RAJAGURU TV
RAJAGURU TV
  • 272
  • 232 469
அட்சய லக்கின பத்ததி ஜோதிடத்தை ஏன் கற்க வேண்டும் | #alp #rajagurutv |RAJAGURU TV
ALP
UA-cam channel link : ua-cam.com/channels/d3pZVH_thoA9jdmCqtNDZw.html
Rajaguru Tv's Website : iyarkaimedia702.wixsite.com/rajaguru-tv
CONTACT : 8940369369
அட்சய லக்கின பத்ததி (ALP)- லக்கினத்தை நகர்த்திப் பலன் பார்க்கும் ஓர் எளிய ஜோதிட முறை. ஜோதிடத்தில் மற்ற முறைகளில் சந்திரனின் நகர்வை (தசா புத்தி) வைத்து மட்டுமே பலன்கள் சொல்லபப்டுகிறது. ஆனால் அதன் மூலம் அனைவராலும் துல்லிய பலனை கூறமுடிவதில்லை. அது ஏன் என்ற கேள்விக்கான விடையே ALP. லக்னமும் நகரும். நகரும் லக்கினத்தை கணக்கில் கொண்டு சந்திரனின் நகர்வையும் இணைத்து பலன் கூறினால் 100% துல்லியமாக பலன் கூற முடியும் என்று ஆய்வு செய்து அதற்கான கணித முறையை உருவாக்கியவர் திரு.சி.பொதுவுடைமூர்த்தி அவர்கள்.
CINEMATOGRAPHY AND EDITOR : DEENA VLOGGER
PROTECTION : R.SHANTHI DEVI RAJESHKUMAR
WEBSITE FOR CUNSULTING : alpastrology.in/
SPECIAL THANKS FOR
THANKS FOR WATCHING BY : RAJAGURU TV
#alp
#alpclass
#astrologer
#shanthidevi
#alpastrologer
#astrologer
#astrology
#alpastrologysoftwre
#alpastrology
#rajagurutv
#ALP, #akshaya #ALPAstrology, #akshaya #Astrology, #ALPLagnam, #ALPMethod, #akshaya #ALPAstrologer, #AkshayaLagnaPathadhi, #AkshayaLagnam, #Astrologer, #akshaya #Pothuvudaimoorthy, #Podhuvudaimoorthy, #Moorthy, #akshaya #Mesham,#Rishabam, #Mithunam, #akshaya #Kadagam, #Simmam, #Kanni, #Thulam, #Vrichigam, #Dhanusu, #Makaram, #Kumbam, #Meenam, #Raasipalan, #Rasipalan, #Thirumanam, #Marriage, #Porutham, #Thirumanaporutham, #Horoscope,#Horoscopematching,#Matching,#Thithi,#Karanam,#Yogam,#Natchathiram,#AstrologySoftware,#ALPAstrologySoftwre,#Rahu,#Kethu,#Guru,#Sani,#Vasthu,#moon#alp#alpshanthidevi#rajeshkumar#shanthidevirajeshkumar#rajagurutv#rajaguru#rajeshkumaralp#alprajeshkumar
S.R ராஜேஷ்குமார் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், செவ்வூர் கிராமத்தில் வைத்தியம் மற்றும் ஜோதிட பரம்பரையில் பாம்பாட்டி நாயக்கர் வழித்தோன்றல் ராமசாமி & நாச்சம்மாள் மகன் ஜோதிட மஹரிஷி திரு.SR.ராஜ நாயுடு & ராணி அவர்களின் பரிபூரண ஆசி பெற்ற அவரது மகன் எஸ்.ஆர் ராஜேஷ்குமார் கடந்த 15 வருடமாக கைரேகை தொடர்பான நிறைய ஆய்வுகள் செய்து ஒரு துல்லியமான கணிப்புகளை ஒன்பது கிரகங்களுக்கும், ஒன்பது வகையான கை அமைப்புகளையும், 27 நட்சத்திரங்களை உள்ளடக்கிய, இருபத்தி ஏழு ரேகைகளையும், 12 ராசிகளுக்கு, 12 வகையான மேடுகளையும் தனித்தனியாக பிரித்து ஜாதகத்தில் கிரக நிலைகளை ஆராய்ந்து சொல்வது போல் பலர் சொல்லக் கூடிய திறன் பெற்றவர் அவரது 19ஆம் வயதில் அவரது பாட்டி நாச்சம்மாள் அவருக்கு தீட்சை கொடுத்து உன் வாக்கு இனி கருப்பசாமியின் வாக்காக வெளிவரும் என்று கூறினார் அதுமுதல் அவரது குலதெய்வமான ஆத்திமரத்து ஐயா அம்மாபட்டி கருப்பர் அருள் பெற்று சொல்லும் பலன் அப்படியே நடக்கிறது.
கைரேகை மட்டுமல்லாது ஜாதகம், சோழி பிரசன்னம், பார்வை பிரசன்னம் , தேவ பிரசன்னம் என்று பல முறைகளில் பலன் சொல்வதில் வல்லவர் கை ரேகையில் சந்தர்ப்ப குறிகள் / ரேகைகள் விழும்போது அதன் பலன்களையும் அட்சய லக்ன பலன்களும் எப்படி பொருந்துகிறது என்பதையும் ஆராய்ந்து வருகிறார். இவரை பற்றி வேந்தர் டிவி
மூன்றாவது கண் ua-cam.com/video/mSangqKKqMg/v-deo.html நிகழ்ச்சியிலும், Astroved ua-cam.com/video/NXau9n7Llkw/v-deo.html நிகழ்ச்சியிலும் காணலாம்
ஸ்ரீ குரு |R.சாந்திதேவி ராஜேஷ்குமார் புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி வட்டம், கொன்னையூர் கிராமத்தில் பிறந்த இவர் பாரம்பரியமிக்க ஜோதிட குடும்பமான பாம்பாட்டி நாயக்கர் வழித்தோன்றல் ராமசாமி & நாச்சம்மாள் அவர்களின் மகள் மல்லிகா- மணி அவர்களின் மகளும் ஜோதிட மகரிஷி நாயுடு அவர்களின் பரிபூரண ஆசி பெற்ற அவரது மருமகள் R. சாந்திதேவி ராஜேஷ்குமார் அவர்கள் சிறுவயது முதல் ஜோதிடத்தில் அதிகப் பற்றுடையவர் அவரது தாய்வழி பாட்டி நாச்சம்மாவிடமும், தாய்மாமா ராஜநாயுடு அவர்களிடமும் ஜோதிடம் கற்று அவரது பாணியில் அவரே இயற்றிய 1300 பாடல்களையும் படித்து தேர்ந்து ஜோதிட பலன்களை பாடல் வரிகளாக சொல்வதில் திறமை பெற்றவர்
ஸ்ரீ உச்சிஷ்ட மஹா கணபதி உபாசனை பெற்ற இவர் 16 வருடம் பாரம்பரிய ஜோதிட முறையில் அனுபவம் பெற்று சேவையாற்றி வருகிறார். கடந்த ஐந்து வருடமாக அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையில் பலன் பார்த்து வருகிறார். அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையை உருவாக்கிய திரு.பொதுவுடைமூர்த்தி அய்யா அவர்களுடன் ஐந்து வருடங்களாக அட்சய லக்ன பத்ததி ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டு நூல் எழுதும் பணியும் கிடைக்கப் பெற்றார். அதில் ஏற்பட்ட அனுபவங்கள் பலன்கள் அவரை ஆச்சரியப்பட வைத்துள்ளது.
பாரம்பரிய ஜோதிட முறையை வயதுக்கேற்ற இலக்கனத்துடன் ஒப்பீடு செய்யும் போது அதன் பாவக பலன்கள் ஆதிபத்திய பலன்கள் மிகப் பெரிய அளவில் மாற்றங்கள் தருவதையும், சாதக பாதகங்கள் ஏற்படுவதையும் உணர்ந்தார்.
பாரம்பரிய ஜோதிடம்,KP ஜோதிடம், பிரசன்ன ஜோதிடம், DNA ஜோதிடம், ஜாமக்கோள்ஜோதிடம், தாம்பூல பிரசன்னம், பெயரில் ஜோதிடம்,எண் கணித ஜோதிடம், வாஸ்து ஜோதிடம், என பல வகையான ஜோதிட முறைகளில் தேர்ச்சி பெற்றவர். இருந்தாலும் தற்போது
இவர் இவை அனைத்து முறைகளையும் உள்ளடக்கிய ஜோதிட முறையாக இந்த ALP ஜோதிட முறையில் மட்டுமே தற்போது எளிமையாகவும் சுலபமாகவும் ஜாதகர்களுக்கு தேவையான அனைத்து பலன்களையும் அதற்குரிய பரிகார முறைகளையும் தெளிவாக சொல்லிவருகிறார்
Переглядів: 65

Відео

மருத்துவ ஜோதிடம் பற்றிய ஓர் விளக்கம்|#rajagurutv|RAJAGURU's ALP ASTROLOGY|#alp
Переглядів 5759 годин тому
ALP UA-cam channel link : ua-cam.com/channels/d3pZVH_thoA9jdmCqtNDZw.html Rajaguru Tv's Website : iyarkaimedia702.wixsite.com/rajaguru-tv CONTACT : 8940369369 அட்சய லக்கின பத்ததி (ALP)- லக்கினத்தை நகர்த்திப் பலன் பார்க்கும் ஓர் எளிய ஜோதிட முறை. ஜோதிடத்தில் மற்ற முறைகளில் சந்திரனின் நகர்வை (தசா புத்தி) வைத்து மட்டுமே பலன்கள் சொல்லபப்டுகிறது. ஆனால் அதன் மூலம் அனைவராலும் துல்லிய பலனை கூறமுடிவதில்ல...
மந்திரபுரீஸ்வர் ஆலயம் நோய் தீர கவலைகள் தீர வழிபட வேண்டிய ஆலயம்|#rajagurutv|RAJAGURU TV
Переглядів 92День тому
ALP Astrologer Dr.ALP Shri Guru Shanthidevi Rajeshkumar UA-cam channel link : ua-cam.com/channels/d3pZVH_thoA9jdmCqtNDZw.html Rajaguru Tv's Website : iyarkaimedia702.wixsite.com/rajaguru-tv CONTACT : 8940369369 அட்சய லக்கின பத்ததி (ALP)- லக்கினத்தை நகர்த்திப் பலன் பார்க்கும் ஓர் எளிய ஜோதிட முறை. ஜோதிடத்தில் மற்ற முறைகளில் சந்திரனின் நகர்வை (தசா புத்தி) வைத்து மட்டுமே பலன்கள் சொல்லபப்டுகிறது. ஆன...
ஜோதிடம் படிப்பதால் யாருக்கு லாபம்?படிக்க என்ன வழி|#rajagurutv|RAJAGURU TV
Переглядів 131День тому
Dr.ALP Shri Guru Shanthidevi Rajeshkumar UA-cam channel link : ua-cam.com/channels/d3pZVH_thoA9jdmCqtNDZw.html Rajaguru Tv's Website : iyarkaimedia702.wixsite.com/rajaguru-tv CONTACT : 8940369369 அட்சய லக்கின பத்ததி (ALP)- லக்கினத்தை நகர்த்திப் பலன் பார்க்கும் ஓர் எளிய ஜோதிட முறை. ஜோதிடத்தில் மற்ற முறைகளில் சந்திரனின் நகர்வை (தசா புத்தி) வைத்து மட்டுமே பலன்கள் சொல்லபப்டுகிறது. ஆனால் அதன் மூலம் ...
உங்கள் வாழ்கையில் நடைபெறும் நிகழ்வுகளைப் பற்றிய ஓர் ஆய்வு|RAJAGURU TV|#rajagurutv|RAJAGURU TV
Переглядів 6821 день тому
ALP Astrologer Rajeshkumar UA-cam channel link : ua-cam.com/channels/d3pZVH_thoA9jdmCqtNDZw.html Rajaguru Tv's Website : iyarkaimedia702.wixsite.com/rajaguru-tv CONTACT : 8940369369 அட்சய லக்கின பத்ததி (ALP)- லக்கினத்தை நகர்த்திப் பலன் பார்க்கும் ஓர் எளிய ஜோதிட முறை. ஜோதிடத்தில் மற்ற முறைகளில் சந்திரனின் நகர்வை (தசா புத்தி) வைத்து மட்டுமே பலன்கள் சொல்லபப்டுகிறது. ஆனால் அதன் மூலம் அனைவராலும் துல...
#ALP ஜோதிடம் படிக்க யாரை அணுக வேண்டும் என்ன செய்ய வேண்டும் 8270544892
Переглядів 283Місяць тому
Dr.ALP Shri Guru Shanthidevi Rajeshkumar UA-cam channel link : ua-cam.com/channels/d3pZVH_thoA9jdmCqtNDZw.html Rajaguru Tv's Website : iyarkaimedia702.wixsite.com/rajaguru-tv CONTACT : 8270544892 அட்சய லக்கின பத்ததி (ALP)- லக்கினத்தை நகர்த்திப் பலன் பார்க்கும் ஓர் எளிய ஜோதிட முறை. ஜோதிடத்தில் மற்ற முறைகளில் சந்திரனின் நகர்வை (தசா புத்தி) வைத்து மட்டுமே பலன்கள் சொல்லபப்டுகிறது. ஆனால் அதன் மூலம் ...
கேம் விளையாட்டில் வந்த விபரீதம்|Dr.ALP Shri Guru Shanthidevi Rajeshkumar|#rajagurutv |RAJAGURU TV
Переглядів 1502 місяці тому
Dr.ALP Shri Guru Shanthidevi Rajeshkumar UA-cam channel link : ua-cam.com/channels/d3pZVH_thoA9jdmCqtNDZw.html Rajaguru Tv's Website : iyarkaimedia702.wixsite.com/rajaguru-tv CONTACT : 8940369369 அட்சய லக்கின பத்ததி (ALP)- லக்கினத்தை நகர்த்திப் பலன் பார்க்கும் ஓர் எளிய ஜோதிட முறை. ஜோதிடத்தில் மற்ற முறைகளில் சந்திரனின் நகர்வை (தசா புத்தி) வைத்து மட்டுமே பலன்கள் சொல்லபப்டுகிறது. ஆனால் அதன் மூலம் ...
சூரியன், சனி சேர்க்கை ALP லக்னத்தில்#ஸ்ரீவைகுண்டம் #கைலாசம் ஒரே நாளில் தாரிசனம் வாழ்க்கை மாறும்
Переглядів 2672 місяці тому
சூரியன், சனி சேர்க்கை ALP லக்னத்தில்#ஸ்ரீவைகுண்டம் #கைலாசம் ஒரே நாளில் தாரிசனம் வாழ்க்கை மாறும்
பாரம்பரிய ஜோதிடரின் குழப்பத்திற்கு பதில் கொடுத்த ALP ஜோதிடர் | ALP ASTROLOGY | #alpastrology #alp
Переглядів 3412 місяці тому
பாரம்பரிய ஜோதிடரின் குழப்பத்திற்கு பதில் கொடுத்த ALP ஜோதிடர் | ALP ASTROLOGY | #alpastrology #alp
திருக்கோளக்குடி மலை #முருகன்| ஜோதிடர் வாக்கு பலிக்க வழிபடவும்|#alp #rajagurutv|RAJAGURU TV
Переглядів 1542 місяці тому
திருக்கோளக்குடி மலை #முருகன்| ஜோதிடர் வாக்கு பலிக்க வழிபடவும்|#alp #rajagurutv|RAJAGURU TV
இளம் வயது காதல் திருமணம் ALP - முறையில் ஒரு ஜாதக ஆய்வு | ALP ASTROLOGY | #lovemarriage #alpastrology
Переглядів 2622 місяці тому
இளம் வயது காதல் திருமணம் ALP - முறையில் ஒரு ஜாதக ஆய்வு | ALP ASTROLOGY | #lovemarriage #alpastrology
#சப்தமாதாக்கள் #சப்தகன்னிகள் வேர்பலா ரூபத்தில் அகஸ்த்தியர் தவமிருந்த ஸ்தலம் திருக்கோளக்குடி
Переглядів 2872 місяці тому
#சப்தமாதாக்கள் #சப்தகன்னிகள் வேர்பலா ரூபத்தில் அகஸ்த்தியர் தவமிருந்த ஸ்தலம் திருக்கோளக்குடி
#பித்ரு சாபம் போக்கும் #காசிக்கு நிகரனான ஸ்தலம் #திருக்கோளக்குடி
Переглядів 4912 місяці тому
#பித்ரு சாபம் போக்கும் #காசிக்கு நிகரனான ஸ்தலம் #திருக்கோளக்குடி
#கொன்னையூர் #ஸ்ரீ முத்துமாரியம்மன் திருவிழா
Переглядів 1732 місяці тому
#கொன்னையூர் #ஸ்ரீ முத்துமாரியம்மன் திருவிழா
விதிமாற்றும் பிரம்மா பித்ரு சாபம் , பிரேத சாபம் நீங்க வழிபட்டால் வெற்றி நிச்சயம்
Переглядів 4083 місяці тому
விதிமாற்றும் பிரம்மா பித்ரு சாபம் , பிரேத சாபம் நீங்க வழிபட்டால் வெற்றி நிச்சயம்
#சுக்கிரன் புதனின் நட்சத்திர பாதத்தில் இருந்தால் என்ன பலன்|#rajagurutv|RAJAGURU TV
Переглядів 1,1 тис.3 місяці тому
#சுக்கிரன் புதனின் நட்சத்திர பாதத்தில் இருந்தால் என்ன பலன்|#rajagurutv|RAJAGURU TV
விஷ்ணு வாராஹி செந்தூரம் காப்பு செய்தால் உறவு மூலம் உண்டான கடன் தீரும்|#rajagurutv|RAJAGURU TV
Переглядів 893 місяці тому
விஷ்ணு வாராஹி செந்தூரம் காப்பு செய்தால் உறவு மூலம் உண்டான கடன் தீரும்|#rajagurutv|RAJAGURU TV
சுக்கிரன் குரு சேர்க்கைக்கு தீராத கடன் பிரச்சினை . பஞ்ச காவிய பொருள் மூலமாக சிவ ரூப வாராஹி அபிஷேக
Переглядів 3493 місяці тому
சுக்கிரன் குரு சேர்க்கைக்கு தீராத கடன் பிரச்சினை . பஞ்ச காவிய பொருள் மூலமாக சிவ ரூப வாராஹி அபிஷேக
#கிரக #வக்ரம்
Переглядів 6074 місяці тому
#கிரக #வக்ரம்
#விதி மாற்றும் பிரம்மா, சரஸ்வதி இணைந்த திருக்கோலம் #மோட்சம் தரும் பிரம்ம தீர்த்த குளம்
Переглядів 364 місяці тому
#விதி மாற்றும் பிரம்மா, சரஸ்வதி இணைந்த திருக்கோலம் #மோட்சம் தரும் பிரம்ம தீர்த்த குளம்
#பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் பெருமை
Переглядів 424 місяці тому
#பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் பெருமை
#ALP ஜோதிடம் படிப்பதால் என்ன பயன் ஏன் படிக்க வேண்டும் ALP ஜோதிடர் ஸ்ரீ குரு DR. சாந்தி தேவி ராஜேஷ்
Переглядів 4094 місяці тому
#ALP ஜோதிடம் படிப்பதால் என்ன பயன் ஏன் படிக்க வேண்டும் ALP ஜோதிடர் ஸ்ரீ குரு DR. சாந்தி தேவி ராஜேஷ்
நீங்களும் வெற்றி பெற வேண்டுமா #ALP ஜோதிடம் படித்தால் போதும் DR. சாந்திதேவி ராஜேஷ் 9786644994
Переглядів 1204 місяці тому
நீங்களும் வெற்றி பெற வேண்டுமா #ALP ஜோதிடம் படித்தால் போதும் DR. சாந்திதேவி ராஜேஷ் 9786644994
#ALP மிதுனம் எப்படிபட்ட வாழ்க்கை துணை அமையும் ALP Astro Dr.Shanthidevi|#rajagurutv|RAJAGURU TV
Переглядів 2525 місяців тому
#ALP மிதுனம் எப்படிபட்ட வாழ்க்கை துணை அமையும் ALP Astro Dr.Shanthidevi|#rajagurutv|RAJAGURU TV
#பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு மண்டபம் ALP ஜோதிடர் DR.சாந்திதேவி ராஜேஷ்குமார்
Переглядів 1405 місяців тому
#பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு மண்டபம் ALP ஜோதிடர் DR.சாந்திதேவி ராஜேஷ்குமார்
#பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் திருக்கோவில்|#alp Santhidevi|#rajagurutv |RAJAGURU TV
Переглядів 3645 місяців тому
#பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் திருக்கோவில்|#alp Santhidevi|#rajagurutv |RAJAGURU TV
#விஸ்வாமித்திரர் இழந்ததை திரும்ப பெற்ற இடம்|#alp Santhidevi Rajeshkumar|#rajagurutv |RAJAGURU TV
Переглядів 4065 місяців тому
#விஸ்வாமித்திரர் இழந்ததை திரும்ப பெற்ற இடம்|#alp Santhidevi Rajeshkumar|#rajagurutv |RAJAGURU TV
எதிரிகள் பயந்து ஓடும் அபூர்வ மூலிகைராஜகுரு ஜோதிட ஆலயம் தஞ்சாவூர்,மன்னார்குடி 9787557702
Переглядів 2246 місяців тому
எதிரிகள் பயந்து ஓடும் அபூர்வ மூலிகைராஜகுரு ஜோதிட ஆலயம் தஞ்சாவூர்,மன்னார்குடி 9787557702
#ராகுகாலம் என்ன செய்யலாம் என்ன செய்ய கூடாது யாருக்கு நன்மை|#alpastrologer Dr.santhidevi|RAJAGURU TV
Переглядів 1,6 тис.6 місяців тому
#ராகுகாலம் என்ன செய்யலாம் என்ன செய்ய கூடாது யாருக்கு நன்மை|#alpastrologer Dr.santhidevi|RAJAGURU TV
தாத்தா சொன்னதில் சோழியில் குலதெய்வம் "விலகியது|#alp Astro Rajeshkumar |#rajagurutv|RAJAGURU TV
Переглядів 4096 місяців тому
தாத்தா சொன்னதில் சோழியில் குலதெய்வம் "விலகியது|#alp Astro Rajeshkumar |#rajagurutv|RAJAGURU TV

КОМЕНТАРІ

  • @manjunathankashinathan3914
    @manjunathankashinathan3914 10 годин тому

    Guruve Sharanam 🙏 🙏 🙏

  • @sriramajayamsri8510
    @sriramajayamsri8510 2 дні тому

    Dear sister, good evening .My name is S.Manikekalai, 17.6.69.Time is 1.30 A.M. place of birth manamadurai. I have been suffering from back pain. When it will be cured?

  • @BalajiIyer-gx5rv
    @BalajiIyer-gx5rv 3 дні тому

    Mam roba thanks 🙏 navasham 1more time explain me

  • @kavithadharmarajan9405
    @kavithadharmarajan9405 4 дні тому

    🎉நன்றி குரு

  • @kavithadharmarajan9405
    @kavithadharmarajan9405 4 дні тому

    நன்றி குரு சாந்தி தேவி ராஜேஷ் குமார்🎉🙏அற்புதமான தெய்வீகம் சார்ந்த அறிவியல் புகுத்தி தற்கால எளிய துல்லியமான உடனுக்குடன் பலன். தரும் கல்வி. 🎉🎉🎉நன்றி மஹா குரு🎉🙏

  • @kavithadharmarajan9405
    @kavithadharmarajan9405 4 дні тому

    வாழ்த்துக்கள்🎉 வருக வருக ALP astrology💯 பயில வரும் ALP சகோ தரத்திற்கு வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉

  • @jeyasudha2425
    @jeyasudha2425 4 дні тому

    வணக்கம் மேம்🙏🙏

  • @V.K.S.P.510
    @V.K.S.P.510 4 дні тому

    🙏வணக்கம் மேடம் 🙏

  • @tamilRani-oo5rb
    @tamilRani-oo5rb 4 дні тому

    Thanks mam 🙏

  • @user-ps9ht5fc5k
    @user-ps9ht5fc5k 5 днів тому

    ALP JOTHIDAM Fees enna Rs.75,000/- ஆகுமா..

  • @user-jr1sm3mc1g
    @user-jr1sm3mc1g 7 днів тому

    Super explanation mam 🎉🎉🎉

  • @kavithadharmarajan9405
    @kavithadharmarajan9405 9 днів тому

    நன்றி குரு சாந்தி தேவி ராஜேஷ்குமார்🎉

  • @narasimharaja5597
    @narasimharaja5597 10 днів тому

    திருமணம் பொருத்தம் எப்படி பார்ப்பது மேடம்

  • @kavithadharmarajan9405
    @kavithadharmarajan9405 10 днів тому

    அட்சய லக்கினம் பத்ததி ஜோதிடம் கல்வி அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டிய எளிய முறை கல்வி 15 நாள் வகுப்பு நம்மை நாமே மேம்படுத்திக் கொள்ளலாம் கிடைத்தற்கரிய பொக்கிஷம் பெற்று பயன்பெறுக🎉 நன்றிகள் மஹா குரு 🙏

  • @S.Renuka414
    @S.Renuka414 10 днів тому

    🙏

  • @S.Renuka414
    @S.Renuka414 10 днів тому

    🙏

  • @jeevajeeva149
    @jeevajeeva149 10 днів тому

    ஓம் சக்தி போற்றி அம்மா வாராகி தாயே போற்றி

  • @S.Renuka414
    @S.Renuka414 11 днів тому

    🙏

  • @V.K.S.P.510
    @V.K.S.P.510 11 днів тому

    🙏வணக்கம் மேடம் 🙏

  • @gobannac192
    @gobannac192 11 днів тому

    கட்டணம் அதிகம்

  • @poojasrees3609
    @poojasrees3609 13 днів тому

    கட்டனம் எவ்வளவு மேடம்

  • @poojasrees3609
    @poojasrees3609 13 днів тому

    கட்டடம் எவ்வளவு

  • @velappaneravi4426
    @velappaneravi4426 14 днів тому

    🙏🙏🙏

  • @velappaneravi4426
    @velappaneravi4426 14 днів тому

    🙏🙏🙏

  • @tvrr2009
    @tvrr2009 15 днів тому

    Alp isplace0fbirrhimportant Myalpbasicnotactivetedyetplaceshowsonlybangalore Ifiinutdobresultingalp Willbe corectornot

  • @p.r.s.narayana2639
    @p.r.s.narayana2639 16 днів тому

    Alp is 1yr 1m 10 days for 1 padam movement if lagnam. I suggest to analyse alp for 1 pada atc3 years 4 months and each rasiv30 years which covers all transits and peyarchis in that 30 yrs period including sani 12 rasis. Then 4 rasis 120 yrs. Covering 9 stars and 36 padas and 159 thrikona system covers all three stars of the ssme star lord.

  • @chinchilla4
    @chinchilla4 18 днів тому

    Idhu thaan original colour aa 😂

  • @usharaniselvam8359
    @usharaniselvam8359 20 днів тому

    Arumai madam arumai🎉🎉

  • @dpssamy7585
    @dpssamy7585 22 дні тому

    Good. Good msg. God bless you 🙏

  • @S.Renuka414
    @S.Renuka414 23 дні тому

    நன்றி அய்யா 🙏

  • @blueelephant2069
    @blueelephant2069 23 дні тому

    Superb sister

  • @rameshrk1976
    @rameshrk1976 28 днів тому

    Madam I want learn alp where is your office.

  • @akilastudio9967
    @akilastudio9967 28 днів тому

    120 years enbathu 9 kragangalin thasa total thane.

  • @akilastudio9967
    @akilastudio9967 28 днів тому

    basic easy way thank you

  • @lavanyas.n.8308
    @lavanyas.n.8308 Місяць тому

    71to80 sikkal

  • @renougarajendiran9581
    @renougarajendiran9581 Місяць тому

    Mam ungala neril parkka mudiuma

  • @S.Renuka414
    @S.Renuka414 Місяць тому

    🙏

  • @S.Renuka414
    @S.Renuka414 Місяць тому

    ❤ALP jothidam.🙏 Nandri mam 🙏 Guruve saranam 🙏

  • @rkvpublicchannel
    @rkvpublicchannel Місяць тому

    அருமை மேடம்

  • @S.Renuka414
    @S.Renuka414 Місяць тому

    🙏

  • @murugesannatarajan6383
    @murugesannatarajan6383 Місяць тому

    எளிமையான தெளிவான விளக்கம் நன்றி மேடம்

  • @subaramaniyang8976
    @subaramaniyang8976 Місяць тому

    🍁

  • @vijaychandran4296
    @vijaychandran4296 Місяць тому

    Hiw to contact

  • @S.Renuka414
    @S.Renuka414 Місяць тому

    🙏

  • @southrasoi3683
    @southrasoi3683 2 місяці тому

    Nice mam ❤

  • @user-us5cq4lq1b
    @user-us5cq4lq1b 2 місяці тому

    பைத்தியகார கூதி

  • @kavithadharmarajan9405
    @kavithadharmarajan9405 2 місяці тому

    நன்றி நன்றி குரு சாந்தி தேவி ரா‌ஜேஷ் குமார். நம் வாழ்வின் இனிப்பான. செய்திகள். பெறுவோம்

    • @kavithadharmarajan9405
      @kavithadharmarajan9405 2 місяці тому

      ALP Astrology. க்கு. நன்றிகள். மகா. குருவிற்கு நன்றிகள்.🎉

  • @chamundeeswariceo2352
    @chamundeeswariceo2352 2 місяці тому

    Guru vanakkam mam Alp chamundeeswari

  • @kavithadharmarajan9405
    @kavithadharmarajan9405 2 місяці тому

    🎉

  • @kavithadharmarajan9405
    @kavithadharmarajan9405 2 місяці тому

    நன்றி குரு