கைகடிகார துறையை சுவிஸ் நாடு கைப்பற்றியது எப்படி?|How Swiss dominates the watch world|Big Bang Bogan

Поділитися
Вставка
  • Опубліковано 20 гру 2022
  • விலையுயர்ந்த கைகடிகார தயாரிப்பில் முடிசூடா மன்னனாக சுவிட்சர்லாந்து திகழ்வதற்கு பின்னாடி உள்ள வரலாறு என்ன? ஏன் சில கடிகாரங்களின் விலை லட்சத்தை தொடுகிறது என்பதற்கான விடை இங்கே
    This is the fascinating history of how Swiss became the world leader in Luxurious watch making
    ___
    For fascinating holiday trips contact
    GT Holiday
    www.gtholidays.in/
    __
    #swiss #rafalewatch #bells&ross #bigbangbogan #bogan
    Sources
    Newyork Times
    nyti.ms/3WffzoB
    Diamond Buzz
    bit.ly/3jjPZjI
    ----------------------------
    Join this channel to get access to perks:
    / @bigbangbogan
  • Розваги

КОМЕНТАРІ • 466

  • @bharathshiva7895
    @bharathshiva7895 Рік тому +27

    எங்கடா உங்க வீடியோ காணோமேனு காத்திருந்தேன் 😁😁😁👍🏼👍🏼👍🏼. செம்ம தலைப்போட வந்திருக்கீங்க சூப்பர் 😍😍🔥🔥👍🏼👍🏼👍🏼 கைக்கடிகாரம் பற்றிய வரலாறு மிகவும் அற்புதமாக இருந்தது. ஒவ்வொன்றும் பயன்தரும் வகையிலான தகவல்களை உள்ளடக்கியுள்ளது 😁😁👍🏼👍🏼👍🏼. உங்களின் உழைப்புக்கு எனது பாராட்டுக்கள் 👏👏👏😇😇😇. அருமையான காணொளி அண்ணா 😍👍🏼.

  • @user-so7ke9ex5g
    @user-so7ke9ex5g Рік тому +6

    GT Holidays நம்பகத்தன்மை குறித்து சமூக வலைதளங்களில் சந்தேகம் எழுந்துள்ளது

  • @thevideovlogs4088
    @thevideovlogs4088 Рік тому +7

    ஒரு ஆச்சரியமான விசயம் இவ்வளவு சிறிதாக எப்படி பாகங்களை உருவாக்குகின்றனர் என்பது தான் .
    ஒரு சிறிய ஸ்குரு அதில் திரட்டு !

  • @velmurugunrajendran2576
    @velmurugunrajendran2576 Рік тому +5

    மோடிஜி பற்றியும் அவரது அரசியல் பயணம் பற்றியும் 8 வருட அரசியல் ஒரு வீடியோ போடுங்க நண்பரே

    • @Shakirasha888
      @Shakirasha888 Рік тому +1

      10 வருடம் முழுமையடையும் போது போடப்படும் 😜
      ஒரு நம்பிக்க தாங்...

  • @parthibanl4573
    @parthibanl4573 Рік тому +2

    Swiss mechanical watch கு ரொம்ப femous மத்த watch கும் swiss watches கும் அதன் வித்தியாசம் swiss knife உம் சூப்பர் தான் எனக்கு seiko watch ரொம்ப பிடிக்கும் mechanical watch la affordable prices
    Super video நண்பா

  • @muthuramannadar7712
    @muthuramannadar7712 Рік тому +16

    மளிகை கடையில் பயன்படுத்தப்படும் எடை தராசு(weight scale) பற்றிய விளக்கம் சொல்லுங்கள் அண்ணா

  • @vikki6319
    @vikki6319 Рік тому +8

    Swiss bank pathi video podunga bro

  • @muhileditor8983
    @muhileditor8983 Рік тому +9

    இன்றக்கு முதல் லைக்கு, முதல் கமென்ட் என்னுடையது ! இன்றிய அரசியல் பாவங்கள் அருமை ஆனால் போகனுக்கு ரபேல் வாட்சின் உண்மை விலை ஏனோ தெரியவில்லை?

  • @veerapandian4368
    @veerapandian4368 Рік тому +4

    சக்கரை வியாதி பற்றி ஒரு வீடியோ போடுங்க பிரதர்

  • @yousifraja2368
    @yousifraja2368 Рік тому +12

    Swiss நாட்டு கை கடிகாரம் மட்டும் famous இல்லா🕕. Swiss ராணுவ கத்தி🔪ரொம்ப ரொம்ப famous என ஒரு கத்தி குள்ள 20யில் இருந்து 30 வகையான tool இருக்கு👌. இந்த மாதிரி கத்தி வகைகள் உலகிற்கு அறிமுகம் செய்தது Swiss நாடு தான் 💪.

  • @bennyrtr180
    @bennyrtr180 Рік тому +16

    Middle class people:
    Fastrack - collage guy
    Fossil - work culture
    G-Shock - watch craze
    Casio - Dad

  • @murugananthams1326
    @murugananthams1326 Рік тому +7

    photography memory பற்றி podunka bro. please bro 🤗🤗🤗

  • @vivekanandrkb1036
    @vivekanandrkb1036 Рік тому +4

    Dr Ambedkar pathi vedio podunga

  • @varunprakash6207
    @varunprakash6207 Рік тому +2

    Watch ⌚ Swiss Brand company The Quality of making class its brand Costly watch ⌚ Rolex watch and Quartz from Japan and Indian watch Brand like Fastrack , Fossil , G- shock , Casio and Tata Sonata watch ⌚ company with Tamilnadu industrial and Tata ( TITAN ) and History of watch ⌚ by Big bang Bogan anna Vera level 😍 voice 🎤 narration 👌 semma super Thumbnail 🔥 Watch ⌚ Politics and lesson from time " time and tide wait for none " and Time is most precious things in the world 👍 Bcubers ♥️ Big Bang anna History of watch ⌚ and it's politics

  • @franklinjebaanand1452
    @franklinjebaanand1452 Рік тому +2

    சரியான நேரத்தில் சரியான தலைப்பு 👍👍👍
    keep it up

  • @bdspandian4786
    @bdspandian4786 Рік тому +2

    Hmt watch company pathi video poduga bro

  • @sundaresanravi2181
    @sundaresanravi2181 Рік тому +2

    எந்த நாடு டுப்லிகேட் கை கடிகாரம்⌚⌚தயாரிக்கும் சொல்லுங்கள்

  • @scienceknowledge1000
    @scienceknowledge1000 Рік тому +4

    நான் 1986-ல "SEIKO-5"
    Made in Swiss
    வச்சிருந்தேன்.
    Day&Date Automatic.
    ரொம்ப காலம் உழைத்தது.
    ஆனா...
    அதை இப்ப யாரு வெச்சுருக்காங்கன்னு தெரியாது.
    🤫

    • @d.e.gobinath3644
      @d.e.gobinath3644 Рік тому

      சொப்பன சுந்தரி m̺o̺m̺e̺n̺t̺ போல இருக்கே.😂😂😂😂

    • @don.mm.5404
      @don.mm.5404 Рік тому +2

      ஏண்கிட்ட.இருக்கு

    • @rajadurai8067
      @rajadurai8067 Рік тому

      அது போன்ற வாட்ச் களை பார்க்க கூட இப்போது முடியவில்லை.என்னிடம் இருந்ததை கிஃப்ட் ஆக கொடுத்துவிட்டேன்.ரிப்பேர் பார்க்கவும் ஆள் இல்லை.

  • @kakamurali1645
    @kakamurali1645 Рік тому +2

    சுவிஸ் பேங்க் பற்றி நியூஸ் போடு ப்ரோ 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @viperpandy8893
    @viperpandy8893 Рік тому +4

    ஜாக்குவார் கார் பத்தி போடுங்க அண்ணா ❤️

  • @revenant5361
    @revenant5361 Рік тому +7

    கடல் கொள்ளையர்கள் அவர்களின் வரலாற்றை சொல்லுங்க நண்பா 👍🏻

  • @msanthosh5869
    @msanthosh5869 Рік тому +2

    Cho ராமசாமி try pandra pola...but nice video

  • @akdreamcinecreations4990
    @akdreamcinecreations4990 Рік тому

    தற்சார்பு என்று சொல்பவர்கள் எல்லாம் வெளிநாடுகளில் செல்கிறார்கள்....... பொது மக்கள் மட்டுமே தற்சார்பாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்....

  • @softkesh
    @softkesh Рік тому +1

    Multi dimensional view of a product is very good 👍😊

  • @nawasmdnawas5706
    @nawasmdnawas5706 Рік тому

    I'm a watch lover
    My first watch "wester" swiss made.
    Thanks ur video

  • @reganfernando2511
    @reganfernando2511 Рік тому +2

    Bro, mukkiyamane vishayathe vittutingele!! Ehn inthe watch ellam evalavu costly endu! Because not only good quality, anthe ovaru Watch um ovaru profession uku make pannunathu! Example „Rolex oyster“ kadalukulle katturathu (diving) Omega moonswatch Roket/Jet le katturathu.. ect
    Summa $100 watch ellam ange kattuna oru watch um function pannathu!! That’s why so costly!😊

  • @ashikanm9488
    @ashikanm9488 Рік тому +2

    Sadam Hussain history podunga bro

  • @jvtthirupathi9491
    @jvtthirupathi9491 Рік тому +2

    அண்ணா வணக்கம் தென்னை மரத்தை பற்றிய தெளிவான முழுமையான விளக்கத்துடன் கூடிய வீடியோ பதிவு செய்தால் சிறப்பாக இருக்கும் நன்றி

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 Рік тому

    My first HMT Casio watch remembering...

  • @sibichakaravarthi7752
    @sibichakaravarthi7752 Рік тому +1

    👍👍🔥🔥vera maari

  • @nellaikumar3229
    @nellaikumar3229 Рік тому

    இந்த வீடியோ நான் எதிர்பார்த்தேன்

  • @prasantha8048
    @prasantha8048 Рік тому

    அற்புதமான பதிவு ஐயா 👍🔥❤️

  • @arvindnaidu1109
    @arvindnaidu1109 Рік тому +1

    வணக்கம் பாஸ்
    சன்னி லியோன் / மீயா கலிபா , இவர்கள் இருவர்கள் பற்றி ஒரு பதிவு போடுங்க

  • @madhankumar5934
    @madhankumar5934 Рік тому

    Super massage brother 👍🙏👏👏👏👏👏🌹🌹🌹

  • @tamilselvan9087
    @tamilselvan9087 Рік тому +3

    Bell & Ross is just another mass (in small volume due to their market) produced entry level luxury watches like most other swiss brands.

  • @manojsaravanan7572
    @manojsaravanan7572 Рік тому

    Video start agurathuku munadiyei like ah potten because of the topic

  • @karthikaiselvan8495
    @karthikaiselvan8495 Рік тому +1

    Anna Mumbai dubbawala pathi video podunga

  • @murugappa1993
    @murugappa1993 Рік тому

    அருமையான பதிவு

  • @-infofarmer7274
    @-infofarmer7274 Рік тому

    சிறப்பு

  • @markajay1107
    @markajay1107 Рік тому +1

    Ashok Leyland pathi poduga

  • @michaelraj7980
    @michaelraj7980 Рік тому +1

    வருங்கால தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் புரட்சி போகன் வாழ்க

    • @shankard6587
      @shankard6587 Рік тому +1

      யோவ் 😂😂😂

    • @michaelraj7980
      @michaelraj7980 Рік тому

      @@shankard6587தல அரசியல் பேசுராரு 😁

  • @badarjahan1663
    @badarjahan1663 Рік тому

    Very interesting

  • @devsanjay7063
    @devsanjay7063 Рік тому +5

    ஓரு வாட்ச் பிரச்சினை ⌚இந்திய அரசர்களின் வாரிசையே ஓரங்கட்டுச்சு 😂😂😂🤣🤣😀😀

  • @prabunoel7680
    @prabunoel7680 Рік тому

    Nice content this one brother and I am waiting for the next one #🎂

  • @vishnurnath3905
    @vishnurnath3905 Рік тому

    Epic bogan sir, choosing this topic

  • @kavithasan34
    @kavithasan34 Рік тому

    Thanks

  • @rahulraghl3098
    @rahulraghl3098 Рік тому

    அண்ணா லுங்கியை பற்றிய வரலாறு மற்றும் அதன் பின் இருக்கும் அரசியல் பற்றி ஒரு பதிவு போடுமாறு கேட்டுக்கொள்கிறேன்

  • @senthilkumar5857
    @senthilkumar5857 Рік тому

    Kandipa super video bro

  • @prakashm8539
    @prakashm8539 Рік тому +4

    I wish to see you in big screen.your expressions are awesome 👌 👏 👍 😍 💖

  • @blacktiger8351
    @blacktiger8351 Рік тому

    Other side information best channel 👍👍👍👍👍

  • @yakeshraj832
    @yakeshraj832 Рік тому +1

    Siam- burma death railways pathi sollung bro

  • @ragavutamil3740
    @ragavutamil3740 Рік тому

    Good information my dear bro

  • @duraibabudurai1559
    @duraibabudurai1559 Рік тому

    Vera level

  • @hariprasadm986
    @hariprasadm986 Рік тому

    interesting contents..👏👏👌

  • @HarishHarish-gg9sk
    @HarishHarish-gg9sk Рік тому

    Anna ilumunaatiyangal pathi video podunga

  • @mkmahendiran
    @mkmahendiran Рік тому

    First time முதல் உலகப் போரினால் இப்படி ஒரு நல்ல விஷயத்தை கேள்விப்படுறேன்

  • @bajiabbu8912
    @bajiabbu8912 Рік тому +1

    பழனி பாபா அவர்களின் வாழ்க்கை வரலாறு பதிவிடுங்கள் ப்ரோ🙏

    • @tamilahsan
      @tamilahsan Рік тому

      அந்தகால சீமான் புருட மன்னன் பாபா

  • @enakuvenam2373
    @enakuvenam2373 Рік тому +2

    Time thaan costly (not able to buy) than any other watch in the world ⌚

  • @hariprasadm986
    @hariprasadm986 Рік тому

    happy christmas ,,bogan & john

  • @alvinaletitiavlogs4
    @alvinaletitiavlogs4 Рік тому +1

    Super very informative video about watch .Small doubt while watching your Rolex watch video you mentioned Rolex company alone started wrist watches first but now in this video some difference is there need clarity. other ways good editing work john and sam your narratives are good hint video is plum cake or wine i think you already spoken about wine so the video is about plum cake

  • @velu_cr7801
    @velu_cr7801 Рік тому +6

    Hii hello brother 💕 plz talk about future goat (Kylian Mbappé) 🔥 history avara pathi namba people & youngsters thariyanum I'm waiting for--- 😍 & I like that vedio👍

  • @e.balajishankbala6426
    @e.balajishankbala6426 Рік тому

    Sema content

  • @senthilsen7212
    @senthilsen7212 Рік тому

    Good news

  • @sannyanchan5242
    @sannyanchan5242 Рік тому +1

    Next video plum cake...🎂🎂🎂🎂

  • @khubaibkhan9625
    @khubaibkhan9625 Рік тому +1

    The Kaoboys of R&AW: Down Memory Lane இத பத்தி பேசுங்க

  • @wasimakramtd
    @wasimakramtd Рік тому

    Wow video

  • @31742000
    @31742000 Рік тому

    I like watch...

  • @jmsathaki6406
    @jmsathaki6406 Рік тому

    தலைவா உமர் முக்தார் பற்றி ஒரு வீடியோ போடுங்கள்

  • @user-mm1ix9wv9g
    @user-mm1ix9wv9g Рік тому

    Advertisement athigama aayiruchi 🥳🥳🥳

  • @raghul9010
    @raghul9010 Рік тому +1

    Thala TNPL , Pandiyan Andra paper company pathi pesunga

  • @thaaikelaviii8134
    @thaaikelaviii8134 Рік тому

    Anna openheimmer pathi oru video podunga pll

  • @AlwaysWithMee
    @AlwaysWithMee Рік тому +46

    ரஃபேல் வாட்ச் ஒரு பக்கம் சபரீசனுடைய 14கோடி வாட்ச் மறுபக்கம் 😅

    • @karthid3752
      @karthid3752 Рік тому +3

      Sabreesan aadu meikkavilai

    • @bylaw1987
      @bylaw1987 Рік тому +17

      ​@@karthid3752 அண்ணாமலையும் முதல்வர் வீட்டு மருமகன் அல்ல , அவர் முன்னாள் IPS அதிகாரி , அவர் உழைப்பில் அவர் வாங்குன கை கடிகாரம். சபரீசன் அதிகாரத்தை பயன் படுத்தி கொள்ளையடித்து வாங்குன கை கடிகாரம்

    • @karthid3752
      @karthid3752 Рік тому

      @@bylaw1987 katchiyul serntha udane thalaivar pathavee ips a irunthlum Mela poganumuna exam eluthanum

    • @SriniVasan-ql3gn
      @SriniVasan-ql3gn Рік тому +5

      @@karthid3752 annamalai retired IPS avar onnum maamanar veetula summa illa

    • @karthid3752
      @karthid3752 Рік тому

      @@SriniVasan-ql3gn pecha matha tha neeyo nano pona pathavee kuduppagala?

  • @arunprakash7397
    @arunprakash7397 Рік тому

    Super

  • @vanniarasu5668
    @vanniarasu5668 Рік тому +1

    பிரிட்டிஷ் காலத்தில் பிரெஞ்ச் படைகளிடமிருந்து சென்னையை பாதுகாத்த பரையர் வரலாற்றை போடுங்கள்

  • @m.abdulkader8126
    @m.abdulkader8126 Рік тому +2

    Japanese watches are always best.
    Casio 🔥

  • @LinuxSaravanan
    @LinuxSaravanan Рік тому +1

    Bro, Cheeta STD video podunga!
    ❤️❤️❤️❤️
    Love from Dubai

  • @thaaikelaviii8134
    @thaaikelaviii8134 Рік тому

    Robert Openheimmer pathi video podunga bro

  • @arsinfovlogs
    @arsinfovlogs Рік тому

    Just now i watched your previous video

  • @kalpanasenthilnathan2050
    @kalpanasenthilnathan2050 Рік тому

    Vaaltha Inna Pol valanum bro

  • @kalpanasenthilnathan2050
    @kalpanasenthilnathan2050 Рік тому

    Bro.... You,,. Speech ....unmai thilla pesu.... Ni ketta naan varen,,.. ni pesu ni thank all Ella I am wacth

  • @temperclass2511
    @temperclass2511 Рік тому +3

    Bro joker heath ledger pathi oru video potuinga plssssss 💐

  • @anilbaldania4791
    @anilbaldania4791 Рік тому

    Super anna

  • @vanniarasu5668
    @vanniarasu5668 Рік тому

    அருமை பரவலாக தெரியாமல் இருக்கும் வரலாற்றை போடுங்கள் தோழர்

  • @muthumaran4362
    @muthumaran4362 Рік тому +1

    தென்னை மரங்கள் மற்றும் தேங்காய் பற்றி ஒரு காணொளி வேண்டும் நண்பா..... 🙏🙏🙏

  • @msjr3815
    @msjr3815 Рік тому +1

    Titan pathi video podunga bro

  • @srinivasank7811
    @srinivasank7811 Рік тому

    ஆபிரகாம் லிங்கன் பற்றி வீடியோ போடுங்கள்.

  • @palvadipasanga4143
    @palvadipasanga4143 Рік тому

    Video so good

  • @maruthisanjeevsuperbro3277
    @maruthisanjeevsuperbro3277 Рік тому

    Congratulations bro

  • @ssautocaresalem
    @ssautocaresalem Рік тому

    2ஆம் உலக போர் பத்தி ஒரு வீடியோ ப்ளீஸ்

  • @kalaimani3781
    @kalaimani3781 Рік тому +3

    12 இலட்சத்தில் கடிகாரம் வாங்கிய பிராண்டட் தெரியாத சேப்பாக்கம் சேகுவாரா சார்பாக வீடியோ வெற்றிபெற வாழ்த்துக்கள்

  • @vigneshn09
    @vigneshn09 Рік тому

    bro north sentinel Island pathi video podunga

  • @AbhinavAtom
    @AbhinavAtom Рік тому

    ❤️Anna... Glass & Mirror History solunga bro..🙏🏻

  • @ganps87269
    @ganps87269 Рік тому

    Only 90s kids will know 25rs I love u watch 😀 school full ah antha watch than irukum apo lam

  • @kakamurali1645
    @kakamurali1645 Рік тому

    Super 💞 brother

  • @maniplumber6617
    @maniplumber6617 Рік тому

    Watch video wow, next vedio Cake and when my favorites bicycle vedio

  • @Viznu04
    @Viznu04 2 місяці тому

    Proud Sonata watch user. Because it is a Tata product.

  • @softkesh
    @softkesh Рік тому

    Anyway I like this video.. welcome back funny bogan..

  • @leoalex4870
    @leoalex4870 Рік тому

    நம்ம திருநெல்வேலி அல்வா என்னா ஆச்சு...... Booooooogannnn

  • @mohamedabith6762
    @mohamedabith6762 Рік тому +1

    Cleopatra pathi oru video podunga bogan

  • @karthickkarthi9766
    @karthickkarthi9766 Рік тому

    Anna shirt super video also super