🔴LIVE : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர் சந்திப்பு | Seeman | Press Meet

Поділитися
Вставка
  • Опубліковано 18 тра 2024
  • #thanthitv
    🔴LIVE : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர் சந்திப்பு | Seeman | Press Meet
    Uploaded On 16.05.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

КОМЕНТАРІ • 286

  • @user-hu5uq6xl6q
    @user-hu5uq6xl6q Місяць тому +198

    மற்றவன் வெற்றிக்கு விழுந்த ஓவ்வொரு தமிழனோட ஓட்டும், இனி நாம் தமிழர் வெற்றிக்கு விழ வேண்டும்.நாம் தமிழர்🙏🙏🙏

    • @ramachandran6831
      @ramachandran6831 Місяць тому +12

      உங்கள் ஊரில் தமிழரிடம் மட்டுமே வரவு செலவு வைத்துக் கொண்டால் தான் தமிழர்கள் வாழமுடியும்!என்பதை தமிழர்களிடம் விழிப்புணர்வை உருவாக்க வேண்டும்!

    • @messiahc8
      @messiahc8 Місяць тому +11

      தூய தமிழ் இனம் நாம் தமிழர்😎😎

    • @SivasuntharamKanakaratnam
      @SivasuntharamKanakaratnam Місяць тому +4

      மிக்க சிற‌ப்பு வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉❤❤❤

  • @rajasolomon7rajasolomon7-rm2ob
    @rajasolomon7rajasolomon7-rm2ob Місяць тому +101

    பெருந்தமிழர் நல்ல கண் ஐயாவை முன்னிறுத்துவது ஒரு முன்னுரை உதாரணமான விடயம்

  • @S.mathan28
    @S.mathan28 Місяць тому +88

    சாட்டை வளையொளிக்கு வாழ்த்துக்கள் 💐💐💐💐💐🇦🇺

    • @arockiadass668
      @arockiadass668 Місяць тому +8

      வாழ்த்துக்கள்.
      நல்லக்கண்ணு ஐயா வந்திருப்பது பெருமை , மகிழ்ச்சி.

  • @user-hu5uq6xl6q
    @user-hu5uq6xl6q Місяць тому +117

    தமிழா! தமிழின வெறி கொள்! இல்லையென்றால், நீ ஆளாமல்‌ ஆளப்படுவாய்!! நாம் தமிழர்🙏🙏🙏

    • @ramachandran6831
      @ramachandran6831 Місяць тому +7

      தமிழர்கள் தமிழர்களை மட்டுமே மதித்து பழகவேண்டும்!

    • @AnbuRaj-id4zz
      @AnbuRaj-id4zz Місяць тому +3

      Naam tamilar ❤❤❤❤

    • @AnbuRaj-id4zz
      @AnbuRaj-id4zz Місяць тому +2

      வெற்றியின் அடிப்படை எடுத்த செயலில் நிலையாக❤❤❤❤❤❤❤❤ நிற்பதே.
      - வால்டேர்

    • @jebaleverest1715
      @jebaleverest1715 Місяць тому

      வெறி கொள்ள வேண்டுமானால், அடுத்த ஜென்மத்தில் நாயாக பிறப்பு எடு😂😂😂😂

    • @AnbuRaj-id4zz
      @AnbuRaj-id4zz 28 днів тому

      @@jebaleverest1715
      Athai unnai mathiri adimai pannigal vanthu solla koodathudaa adimai naye
      Naam tamilar ❤️ ♥️ 💖

  • @LebanonCell-zr7yu
    @LebanonCell-zr7yu Місяць тому +72

    இதுதாண்டா உண்மையான மாஸ் அரசியல் 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @ajithmech536
    @ajithmech536 Місяць тому +26

    ஐயா நல்லகண்ணு போற்றப்பட வேண்டிய தலைவர்... ஏனோ மற்றவர்களை கொண்டாடுகிறோம்.

  • @walteranthonipillai9110
    @walteranthonipillai9110 Місяць тому +78

    சாட்டை வலையொளி, மென்மேலும் வளர்ச்சியடைந்து, சாட்டை தொலைக்காட்சி ஊடகமாக பரிணமிக்க மனமார்ந்த பாராட்டுக்கள்❤❤❤

  • @Neelagandan-pw1mq
    @Neelagandan-pw1mq Місяць тому +36

    மனிதர்களை மதிக்கத் தெரிந்த மாமனிதன் செந்தமிழன் சீமான் அவர்கள் வாழ்க பிரபாகரன் வாழ்க செந்தமிழன் சீமான் தமிழ் தேசியம் வாழ்வாங்கு வாழ என்னுடைய இயற்கை வேண்டிக்கொள்கின்றேன் என்றும்

  • @Devis_fancy_jewels
    @Devis_fancy_jewels Місяць тому +55

    நல்லகண்ணு ஐயாவுடன் துவக்கம்....நல்ல நேர்மையான ஆரம்பம்...சத்தியத்தின் குரல் சாட்டை....வளர்க...வெல்க....✍

  • @thirumuruganpalaniyappan7680
    @thirumuruganpalaniyappan7680 Місяць тому +19

    தமிழ் இனத்தின் முதன்மை ஊடகமாக மாற வாழ்த்துகள்.சாட்டையின் அடுத்த பரிமாணம்

  • @sureshrajesh4541
    @sureshrajesh4541 Місяць тому +55

    சாட்டை மேலும் மேலும் வளர்ந்து தமிழ்தேசியத்தின் ஊடக முகமாக வளர வாழ்த்துக்கள் 💐

  • @rameshk1310
    @rameshk1310 Місяць тому +17

    சாட்டை துரைமுருகன் அண்ணனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் நாம் தமிழர் 👍👍👍👍👌👌👌🎉🎉

  • @ariyaappizhai
    @ariyaappizhai Місяць тому +18

    சாட்டை வளை ஒளியாக ஆகாமட்டுமில்லாமல் தொலைக்காட்சியாக மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @user-oi7np4nr9g
    @user-oi7np4nr9g Місяць тому +12

    தமிழ்நாட்டின் இருண்ட காலம் திராவிட ஆட்சி. தமிழா விழித்துகொள்

  • @siva.kumar15
    @siva.kumar15 Місяць тому +10

    மிக மிக மிக மகிழ்ச்சியாக உள்ளது அண்ணா நாம் தமிழர்❤❤❤❤❤❤❤❤❤

  • @user-ve8dr6xv4j
    @user-ve8dr6xv4j Місяць тому +25

    வாழ்த்துக்கள் தலைவர் மேதகு புகழ் வெல்க

    • @rajeshmech007
      @rajeshmech007 Місяць тому

      Broker Prabhakaran 😂😂😂😂

  • @linga9578
    @linga9578 Місяць тому +37

    சாட்டை தொலைக்காட்சிக்கு எமது புரட்சி வாழ்த்துக்கள் நாம் தமிழர் கட்சி சுவிட்சர்லாந்து

  • @user-yl8tq3df5w
    @user-yl8tq3df5w Місяць тому +13

    வாழ்த்துக்கள்❤❤❤ இன்னும் பல்லாண்டு மக்களின் குரலாக ஒழிக்கவேண்டும்

  • @ArunchunaikathanArun
    @ArunchunaikathanArun Місяць тому +7

    என் அய்யா (அப்பா)!!!!❤️❤️❤️❤️❤️💕💕💕💕!!!!

  • @SuResh-vo2cq
    @SuResh-vo2cq Місяць тому +16

    வாழ்த்துக்கள் தம்பி சாட்டை துரைமுருகன். எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே"🇲🇾

  • @thiyagarajanperumal5744
    @thiyagarajanperumal5744 Місяць тому +11

    நல்ல கண்ணு ஐயா வணக்கம் 🎉🎉🎉🎉🎉🎉

  • @Sekar-pq3sl
    @Sekar-pq3sl Місяць тому +54

    தாய் தமிழ் உறவுகளுக்கு வாழ்த்துக்கள் நாம் தமிழர்

  • @simonselvamary7084
    @simonselvamary7084 Місяць тому +14

    சாட்டை யூடிபில் முன்னணி ஊடகமாக மாறி தமிழ்த்தேசிய இளைஞர்களை லட்சகணக்கில் வென்றெடுக்க வாழ்த்துகள்

  • @KathirkathirKathir-tt9qh
    @KathirkathirKathir-tt9qh Місяць тому +16

    நாம் தமிழர் கட்சி இல்லை என்றால் சாட்டை மீடியா இல்லை 👍வாழ்த்துக்கள் சாட்டை மீடியா 🎉🎉🎉

  • @user-qj5rk7et7c
    @user-qj5rk7et7c Місяць тому +16

    தமிழ் தேசியம் வளர்க வாழ்க தம்பி சாட்டை மென்மேலும் வளர்க வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.....

  • @Ntk78680
    @Ntk78680 Місяць тому +41

    சாட்டை மேன்மேலும் வளர மனமார்ந்த. நல் வாழ்த்துகள் 🎉🎉👋
    நாம்தமிழர் நாமேதமிழர்கள் ❤🎉🎉🎉

  • @user-hu5uq6xl6q
    @user-hu5uq6xl6q Місяць тому +67

    புரட்சி! எப்போதும் வெல்லும், அதை நாம் தமிழர்🙏🙏🙏 வெற்றி சொல்லும்!!!!நாம் தமிழர்💪💪💪

    • @jebaleverest1715
      @jebaleverest1715 Місяць тому

      2040ல கண்டிப்பாக ஒரு கவுன்சிலர் வெற்றி உறுதி😂😂😂😂😂😂😂

  • @palamuruganp9321
    @palamuruganp9321 Місяць тому +11

    வாழ்த்துகள் அண்ணா
    நாம் தமிழர்

  • @sathiamoorthi7089
    @sathiamoorthi7089 Місяць тому +9

    தமிழர் தேசிய ஊடகம் சாட்டைக்கு மலேசியாவில் இருந்து எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏👍. வளர்க வெல்க வெற்றிவேல் வீரவேல் 💪💪💪

  • @user-xv5ib6ww8v
    @user-xv5ib6ww8v Місяць тому +6

    புரட்சி நல்வாழ்த்துக்கள் உறவே

  • @ponnuswamyravi5677
    @ponnuswamyravi5677 Місяць тому +12

    ஒருங்கிணைந்த கோவை மாவட்ட தொழிற்சங்க பேரவையின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்
    இரா. கவாஸ்கர்.

  • @rameshsurya5068
    @rameshsurya5068 Місяць тому +32

    அருமை வாழ்த்துக்கள் 💐💐💐💐💐🙏🎤🎤🎤🎤🎤 நாம் தமிழர் கட்சி வெற்றி உறுதி 👍👍💪💪🔥

  • @jayaramank-lm2ij
    @jayaramank-lm2ij Місяць тому +9

    சாட்டை. மேன்மேலும். வளர. வாழ்த்துகிறேன்

  • @amirthampalanivel4072
    @amirthampalanivel4072 Місяць тому +18

    தம்பி. சாட்டை. துறை. முருகனுக்கு. மனமார்ந்த. வாழ்த்துக்கள். நல்ல. செய்திகளை. நம். கட்சி. சார்ந்த. செய்திகளை. மக்களிடம். கொண்டு. சேருங்கள். தேவையற்ற. செய்திகளை. தவிர்க்கவும். பார்த்து. கவனமாக. இருக்கவும். திராவிட. கும்பல். கல் வெறி. பிடித்து. அலைகிறார்கள். பார்த்து. கவனமாக. இருங்கள். நாம் தமிழர்.

  • @narayanasamy3594
    @narayanasamy3594 Місяць тому +8

    ஐயா;நேர்மையாளர் சமூகத்தின் தலை சிறந்த படைப்பாளி எங்கள் ஐயா நல்லகண்ணு அவர்கள் கலந்து கொண்டது பொது மக்களுக்கு மிக மிக மகிழ்ச்சியாக உள்ளது.ஐயாவின் சேவை இன்னும் மென்மேலும் சிறப்புற வேண்டுகிறோம்.நாம் தமிழர்💪💯

  • @prasannapichu6005
    @prasannapichu6005 Місяць тому +11

    நாம் தமிழர் பிரான்ஸ்

  • @SavarimuthuAmbuross
    @SavarimuthuAmbuross Місяць тому +16

    சாட்டை வளையொளிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் நாம் தமிழர்.

  • @Chakravarthy-gf5zc
    @Chakravarthy-gf5zc Місяць тому +9

    மகிழ்ச்சி வாழ்த்துக்கள் அண்ணா 👍💪

  • @karuppiahr9048
    @karuppiahr9048 Місяць тому +22

    தமிழ் தாய் வாழ்க
    தலைவர் பிரபாகரன் வாழ்க
    நாம் தமிழர்

  • @tamilnadumetrocitytaxist-zx6nm
    @tamilnadumetrocitytaxist-zx6nm Місяць тому +60

    சாட்டை திரை நல் அரசியல் கருத்துகளை மக்களுக்கு ஏடுத்துரைக்க என் மனமார்ந்ந வாழ்த்துகள்.. வில்லூர்க்காரன்.

  • @anbarasanm6319
    @anbarasanm6319 Місяць тому +3

    வாழ்த்துக்கள் துரை
    தலைமுறை தலை நிமிர
    உங்கள் ஊடகம் சிறக்கட்டும்

  • @user-hj3mn1mk9p
    @user-hj3mn1mk9p Місяць тому +24

    வாழ்த்துக்கள் துரை சகோ💐💐

  • @smartsiva4594
    @smartsiva4594 Місяць тому +11

    மெம்மேலும் வளர்ச்சி பெற வாழ்த்துக்கள் சாட்டை அண்ணா 👌

  • @user-ep7xd3cs1n
    @user-ep7xd3cs1n Місяць тому +15

    வாழ்த்துகள் சாட்டைக்கு
    மேலும் சுழழட்டும் தீமைக்கெதிராக

  • @user-in4ms7ss6h
    @user-in4ms7ss6h Місяць тому +4

    வாழ்த்துக்கள் அண்ணா வாழ்க வளர்க

  • @mgrider139
    @mgrider139 Місяць тому +4

    #@நாம் தமிழர்🌾🎙🌾🎙🌾

  • @user-hu5uq6xl6q
    @user-hu5uq6xl6q Місяць тому +23

    இனம் ஒன்றாவோம்‌! இலக்கை வென்றாவோம்! இலக்கு ஒன்று தான்! இ னத்தின் விடுதலை! நாம் தமிழர்🙏🙏🙏

    • @jebaleverest1715
      @jebaleverest1715 Місяць тому

      இப்ப சிறையில இருக்கியா??

  • @amuthasekaran5504
    @amuthasekaran5504 Місяць тому +9

    சாட்டை வளையொளி மேலும் மேலும் வளர என் வாழ்த்துக்கள்.

  • @svh2598
    @svh2598 Місяць тому +6

    வாழ்துக்கள் அண்ணா🎉🎉🎉

  • @experimenttamilan9934
    @experimenttamilan9934 Місяць тому +7

    சாட்டை துரைமுருகன் உனக்கு வாழ்த்துக்கள்

  • @balageorgerajakumar2409
    @balageorgerajakumar2409 Місяць тому +25

    நாம் தமழர் ❤❤❤❤❤

  • @poojabaskar9191
    @poojabaskar9191 Місяць тому +4

    வாழ்த்துக்கள்...
    சாட்டையாரே... ❤️

  • @DhanapalVelmurugan
    @DhanapalVelmurugan Місяць тому +7

    🙏🙏🙏🥲🥲🥲💓💓💓✊✊✊...
    நாம் தமிழர் கட்சி.

  • @Thivagaranmohan
    @Thivagaranmohan Місяць тому +4

    Congratulations Saattai 💐💐🎉🎉🎉
    We Are Tamils ❤️🇲🇾

  • @SureshD-mu8ej
    @SureshD-mu8ej Місяць тому +4

    Valzhhtukkal durai murugan❤❤❤

  • @ramukwt9651
    @ramukwt9651 Місяць тому +5

    வாழ்த்துக்கள் 💪💪💪💪💪

  • @ravichandrankathavarayan7060
    @ravichandrankathavarayan7060 Місяць тому +2

    எங்கள் தமிழ்தேசியம் வாழ்க வளர்க🎉 என் தமிழ் தேசியத்தின் தலைமகன் திரு சீமான் அவர்கள் தம்பி திரு சாட்டை துரைமுருகன் அவர்களுக்கு என் புரட்சி வாழ்த்துக்கள் 💪🎉💪

  • @snehagnanasekar3726
    @snehagnanasekar3726 Місяць тому +3

    Ntk🎉❤

  • @sathyamurthy5277
    @sathyamurthy5277 Місяць тому +15

    Sattai congrats 👏👏👏. Hope your work will help tamil and NTK party.

  • @jerinabehambeham1203
    @jerinabehambeham1203 Місяць тому +5

    🔥🔥 Next Cm Annan Seeman 2026 🐅🐅 💥🎉🎉🎉🎉

  • @srinivasan4897
    @srinivasan4897 Місяць тому +2

    நாம் தமிழர் கட்சி வெல்லும் நிச்சயம் நமது வெற்றி நிச்சயம் 👍👍👍👍

  • @gopalakrishnan4145
    @gopalakrishnan4145 Місяць тому +10

    மகிழ்ச்சி வாழ்த்துக்கள் வாழ்க வளர்க பல்லாண்டு தொடரட்டும் உங்கள் அயராது பணி🎄

  • @user-xh9xz9mj3k
    @user-xh9xz9mj3k Місяць тому +2

    எங்கள் புரட்சியாளர் எங்கள் அரசியல் ஆசான் எங்கள் அண்ணன் சீமான்

  • @sadhasivamvidhya2594
    @sadhasivamvidhya2594 Місяць тому +4

    வாழ்துக்கள் சாட்டை

  • @prahalathanmanthayan7289
    @prahalathanmanthayan7289 Місяць тому +3

    சாப்டை அவர்களே பதவி, பணத்திறகாக, அடக்குமுறை, அச்சுறுத்தல் , செய்தி திரிப்பு வாதம் தந்போதைய செயலாக உள்ள காட்சி ஊடக மத்தியில் உண்மை, உரக்க சொல்லி செயல்வடிவத்தை நடைமுறைபடுத்திய சாப்டைக்கு நன்றி

  • @ramalingamkalyani9559
    @ramalingamkalyani9559 Місяць тому +2

    அருமை அய்யா நல்லக்கண்ணு அவர்களுக்கும் அண்ணன் சீமானுக்கு அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @Something43216
    @Something43216 Місяць тому +12

    NTK

  • @sampathkumar.a1546
    @sampathkumar.a1546 Місяць тому +2

    சாட்டையின் இந்த வெற்றி மேலும் மேலும் வளர வாழ்த்துகள்.

  • @rameshkumarshylaja2113
    @rameshkumarshylaja2113 Місяць тому +1

    வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.
    உங்கள் சாட்டை அனிதிக்கு எதிராக இருக்க வேண்டும்.
    சாட்டை துரைமுருகனுக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.
    நாம் தமிழர் ஈழத்தில் இருந்து.

  • @thirumalair557
    @thirumalair557 Місяць тому +4

    Congratulation my dear brother

  • @rajretnamsd5405
    @rajretnamsd5405 Місяць тому +2

    சாட்டை திரை
    உண்மை உழைப்பு நேர்மை
    நல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @soniyanalan7661
    @soniyanalan7661 Місяць тому +1

    சாட்டையின் வளர்ச்சி சினிமாவில் தமிழர்களின் வளர்ச்சி வாழ்த்துக்கள் சாட்டை துரைமுருகன் அவர்களுக்கு நாம் தமிழர் ❤

  • @kumarchidamparam5905
    @kumarchidamparam5905 Місяць тому +2

    சட்டை துரைமுருகன் அவர்களின் சாட்டை வளையொலி அலுவலகம் திறப்பு விழா நல்வாழ்த்துக்கள்❤❤❤❤

  • @pavithrachinnaswamy2782
    @pavithrachinnaswamy2782 Місяць тому +2

    🎙️🎙️🎙️🎙️🎙️💪💪💪💪💪🐯🐯🐯🐯🐯♥️♥️♥️♥️♥️👌👌👌👌👌✊✊✊✊✊🌾🌱🌳🌼🌴🙏🙏🙏🙏🙏 நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்

  • @varmanbuvan6748
    @varmanbuvan6748 Місяць тому +1

    திராவிட மற்றும் வடஹிந்திய கொள்ளை கும்பலிடமிருந்து தமிழை, தமிழரை மற்றும் தமிழ்நாட்டை காப்பாற்ற நாம் தமிழரே சரியா தீர்வு❤❤❤
    நாம் தமிழர்❤️🌹❤️

  • @sundarapandian4580
    @sundarapandian4580 Місяць тому +1

    நன்றி ஐயா நாம் தமிழர் 💪💪💪🙏🙏

  • @thirusamy5161
    @thirusamy5161 Місяць тому +9

    Ntk

  • @AmuthaAmutha-qt1ew
    @AmuthaAmutha-qt1ew 29 днів тому

    புரட்சி வாழ்த்துக்கள் சகோதரர் பெங்களூரில் இருந்து மு முரளிதரன் நன்றி நாம் தமிழர் 🎉🎉🎉❤❤ மென் மேலும் வளர்ந்து வர வாழ்த்துக்கள் உறவுகளே

  • @raajkumar946
    @raajkumar946 Місяць тому +2

    Super thambi valthugal

  • @n_b_20_01
    @n_b_20_01 Місяць тому +2

    நாம் தமிழர் கட்சி வாழ்க❤❤❤ KJP

  • @VenkatGV9944
    @VenkatGV9944 Місяць тому +1

    சாட்டையின் நல்ல திரை சாதனையின் முறை, நாம் தமிழர்கள் நலனுக்காக அது என்றும் ஓயாமல் அடிக்கும் ஆனந்த பறை, அது என்றும் கிழித்து காட்டும் உண்மைய மறைக்காமல் கெட்டவர்களின் முகத்திரை, இது தான் தமிழர்களின் மான்பு மிகுந்த மறை, அங்கு வாழ்த்து சொல்ல வந்த நாம் தமிழர் உரவுகளோடு நானும் சொல்லுகிறேன் பல்லாண்டு வாழ்க வாழ்த்துரை, இனி மேலும் மேலும் ஆள வேண்டும் வாழ வேண்டும் நாம் தமிழர்களின் தலைமுறை, கோ.வ.வெ.வைரம்.20/05/2024.❤

  • @PalaniChamy-ej8tn
    @PalaniChamy-ej8tn Місяць тому

    தம்பி சட்டை துரைமுருகன் வாழ்க தமிழ் தாய் வாழ்க நாம்தமிழர் வெற்றி உறுதி

  • @jsivatharshini1893
    @jsivatharshini1893 Місяць тому +1

    சிறப்பு வாழ்த்துக்கள்

  • @ashokanmalliga8695
    @ashokanmalliga8695 20 днів тому

    சாட்டை வலையொளி மென் மேலும் வளர்ச்சி அடைய என் இனிய வாழ்த்துக்கள் ❤❤❤❤

  • @user-wk7dg8zu7f
    @user-wk7dg8zu7f Місяць тому

    ஆகச் சிறந்த தமிழ் தேசிய ஊடகமான சாட்டை வலையொளி மென்மேலும் சிறக்க வாழ்த்துகள்

  • @KayaldheeranKayaldheeran-ft7kd
    @KayaldheeranKayaldheeran-ft7kd 27 днів тому

    புரட்சி வாழ்த்துக்கள் சாட்டை மேலும் மேலும் வளர வாழ்த்துகிறோம்

  • @ManiKandan-pp2dh
    @ManiKandan-pp2dh Місяць тому +1

    Ji ntk👌

  • @sivaram3789
    @sivaram3789 Місяць тому +1

    வெல்க. 👍

  • @MuthuKrishnan-gs6gn
    @MuthuKrishnan-gs6gn Місяць тому +1

    வாழ்த்துக்கள்

  • @rajeevel6133
    @rajeevel6133 28 днів тому

    வாழ்த்துகள்.
    நாம் தமிழர்.

  • @ranjithkumar5592
    @ranjithkumar5592 Місяць тому

    அண்ணன் வளர்ந்து வருவான்🎉🎉

  • @ganesanvelu6385
    @ganesanvelu6385 Місяць тому

    வாழ்க தமிழ் வளர்க தமிழனின் புகழ்

  • @gnaneswaranarumugam4689
    @gnaneswaranarumugam4689 Місяць тому +1

    சாட்டை புதிய அலுகத்தில் சிறக்க வாழ்த்துக்கள்

  • @vijisinnavar4184
    @vijisinnavar4184 Місяць тому

    தம்பிகளா பாதுகாப்பு முறைமைகள் முக்கியம் ❤

  • @Aathinarayanan500s
    @Aathinarayanan500s Місяць тому

    வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன் சாட்டை

  • @user-jn4kd8jw4x
    @user-jn4kd8jw4x Місяць тому

    வாழ்த்துக்கள் சகோதரர்

  • @Muthurajv-iy5su
    @Muthurajv-iy5su Місяць тому

    வாழ்த்துகள்

  • @user-gb4cn8gh8l
    @user-gb4cn8gh8l Місяць тому

    சாட் டை மேன் மேலும் வளர வாழ்த்துக்கள் 🎉

  • @manivasaganvenu5414
    @manivasaganvenu5414 Місяць тому +1

    ஒற்றைக் (த்) காணோம்.

  • @nidinnidin6728
    @nidinnidin6728 Місяць тому

    Valthukal anna melum valara vanthukal