Youtuber ஐ கைது செய்ய வேண்டிய தருணம் | Tamil | Srilankan Tamil | Mr Suman

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • UA-camr ஐ கைது செய்ய வேண்டிய தருணம் | Tamil | Srilankan Tamil | Mr Suman
    #jaffnavlog
    #automobile
    #swisstamil
    #mrsuman
    #food
    #tamil
    #srilankavlog
    #love

КОМЕНТАРІ • 51

  • @selvaratnamramesh8234
    @selvaratnamramesh8234 Місяць тому +20

    கவனமாக செயல்படுங்கள் இப்ப நிலமை மோசமாக உள்ளது யார் நல்லவர் யார் கூடாது என்று தெரியாது அர்ச்சுனா நல்லவராக மக்களுக்கு சேவை செய்தால் இப்படியான பிரச்சனைகள் வரும் நல்லவருக்கு காலம் இல்லை எல்லாம் கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்🙏

  • @sashankuwait2831
    @sashankuwait2831 Місяць тому +7

    ஒரு இடத்தில் பிரச்சனைகள் வருவதென்றால் விலகி இருப்பதுதான் நல்லம் மகன்சுமன் நல்லதுக்கும் நல்லவர்களுக்கும் காலம் இல்லை ஆனால் இறைவன் நல்லவர்களை கைவிடமாட்டர் ❤❤❤❤

  • @bavatharinisivamohan2886
    @bavatharinisivamohan2886 Місяць тому +8

    இந்த உலகில் நனமைக்கு காலமில்லை..
    ❤❤❤❤

  • @ststharan
    @ststharan Місяць тому +14

    சமூக பிரச்சினைகளை வீடியோவாக எடுத்து வெளியிடுவது இறை பணி ,நீங்கள் மருத்துவமனையில் உள்ள முறைகேடுகளை ரகசியமாக வீடியோ எடுத்து புலம்பெயர் youtubers க்கு வழங்குங்கள் பல லட்ச சன்மானம் தர தயாராக உள்ளனர்.

    • @mekalathamohanraj473
      @mekalathamohanraj473 Місяць тому

      Yar antha pulam peyar uravu perm thokai Panam koduththathu athaiyum sollalame athaiyum sonnal thane avaiyum avarkalukum koduka mudeyum en athai sollamal vendatha kathaiyai pulam peyar makkal Mel San mainam kodupar enru vathantheyai parapukirer

  • @carolinejeevaratnam2894
    @carolinejeevaratnam2894 Місяць тому +5

    அர்ச்சுனா தம்பி மூலம் வெளிக்கொணர்ந்த பல உண்மைகள் சமூக சேவை தான் இலங்கையில் அரசு பணியில் இருக்கும் மகத்தான சேவை செய்யாமல் இருப்பவர்கள் வெளியில் திரிகிறார்கள் தவறைத்தட்டிக் கேட்பவர்களுக்கு பரிசு சிறை தான் இலங்கை அரசின் தீர்ப்பு என்ன சொல்வது நம்மினம் கேடுகெட்ட சந்ததி

  • @SivamaliniMali
    @SivamaliniMali Місяць тому +1

    இப்ப நிலமை மோசமாக இருக்கிறது.கவனமாக செயல்படுங்கோ சுமன் கவனம்❤

  • @anbalaganbamavathy5188
    @anbalaganbamavathy5188 Місяць тому +6

    சிறந்த கருத்து வரவேற்கிறோம்

  • @moganjeeva
    @moganjeeva Місяць тому +3

    எல்லோரும் இப்படி தான் கவலைப் பட வேண்டாம்

  • @yogasingammarkandu6724
    @yogasingammarkandu6724 Місяць тому +1

    அருமை

  • @mangaysivam2813
    @mangaysivam2813 Місяць тому +1

    அப்படி பார்த்தால் நீங்கள் நேர்மை ஆக இருக்கிறீர்கள்.நேர்மை வேண்டும் உண்மை வேண்டும் வாழ்க்கை சிறந்த வழி செல்லும், good luck

  • @ulso7904
    @ulso7904 Місяць тому +3

    Suman. Sharmi nice family 🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏. dont. Wory God blees yours. family🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @hizamhamtha4441
    @hizamhamtha4441 Місяць тому +6

    Hi Suman And Sarmi நல்ல பல கருத்துக்கள் வாழ்த்துக்கள் உங்கள் பனி தொடரட்டும் இறைவன் துணை புரிவான்

  • @ranganmalathy6208
    @ranganmalathy6208 Місяць тому +2

    Dont worry suman sarmi tack care all 🙏 🙏 god bless you ❤❤mala Acca Germany

  • @Sara-ty3cp
    @Sara-ty3cp Місяць тому +1

    சுமன் இயற்கை வளம் எடுத்துப்போடவும் அதையும் ரசிக்க மக்கள் இருப்பினம்.

  • @user-pq7bb8es3d
    @user-pq7bb8es3d Місяць тому +2

    Suman God bless you 🙏🙏🙏🇩🇪

  • @rohinikiri5695
    @rohinikiri5695 Місяць тому +1

    நல்லதுக்கு காலம் இல்லை சுமன் & சர்மி 🙏

  • @antonynimalthasjoka5177
    @antonynimalthasjoka5177 Місяць тому +2

    Enna seivathu suman mannar pirachchanai suman antha pilla seththathattku jaar pathil solluvathu Anna antha kulanthakku jaar nethi solluvathu ellarum kathappangal babykku andavan thunai eruppar anna❤❤❤❤

  • @emilitemilit2882
    @emilitemilit2882 Місяць тому +2

    உண்மை தான்

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 Місяць тому

    THANKS FOR SHARING.FROM CANADA

  • @danudanushija7286
    @danudanushija7286 Місяць тому +1

    Nice suman

  • @shanvadivelu309
    @shanvadivelu309 Місяць тому +1

    👍

  • @ratnammahkandiah7192
    @ratnammahkandiah7192 Місяць тому +1

    Arun DR Nice 😭❤❤❤❤

  • @Suman112-ip6bn
    @Suman112-ip6bn 24 дні тому +1

    Suman Anna yaru avan sollunka

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 Місяць тому

    Nanmai seithu thunpam vankum ullam kedpen..... Aaddu vithal yaroruvar aadatharo kanna, aasai ennum thoddilile aadathare kanna. Aduthavanukku payappidathu you go to your way suman sarmi.

  • @mseelan6401
    @mseelan6401 Місяць тому +1

    Archchna❤❤❤❤

  • @t.thayalinit.thayalini338
    @t.thayalinit.thayalini338 Місяць тому +2

    🙏🙏🙏🙏🙏👍👍👍👍

  • @user-sw8or7xs6e
    @user-sw8or7xs6e Місяць тому +3

    ❤❤🎉🙏🙏🙏🙏🙏🙏🏾👍

  • @alosiyasvalarmathi6939
    @alosiyasvalarmathi6939 Місяць тому +1

    Hi suman ❤

  • @kandiahmahendran1385
    @kandiahmahendran1385 Місяць тому +1

    ❤️❤️🌷🌷🙏🙏😭😭😭Swlss

  • @sharmilanavaratnam7308
    @sharmilanavaratnam7308 Місяць тому

    ❤❤❤

  • @surajram6729
    @surajram6729 Місяць тому

    Super ok

  • @catc2726
    @catc2726 Місяць тому +4

    Sharmi try to keep down your body &weight please

  • @antonyelech2263
    @antonyelech2263 Місяць тому +2

    Hi

  • @paramesperampalam3133
    @paramesperampalam3133 Місяць тому +1

    Our time there is no help we worked hard within our limit, why all this , charity for disabled and old people they can send , we Au stralia sending money straight to them,not worth .

  • @nathansir9118
    @nathansir9118 Місяць тому

    எல்லோரும் விலகி விலகிப்போனால்
    அநீதி மட்டும்தான் தலைதூக்கி நிற்கும்
    தண்ணீரில் இறங்காமல் நீந்தமுடியுமா
    இந்த தத்துவம் இல்லை என்றால் வாழமுடியுமா

  • @user-vf1jy5zb1w
    @user-vf1jy5zb1w Місяць тому

    அக்கா ஆப்பில் இல்லாமல் வாழ முடியாதா ஏன் இல்லாமல் வாழ்ரவங்கள் எல்லாம் மனிதர் இல்லையா அக்கா

  • @Suman112-ip6bn
    @Suman112-ip6bn 24 дні тому +1

    Evadam avan

  • @nalinynaliny2464
    @nalinynaliny2464 Місяць тому

    ❤kavanam❤

  • @yogasingammarkandu6724
    @yogasingammarkandu6724 Місяць тому +1

    கவனம் சுமன்

  • @user-ps4gr2wg4u
    @user-ps4gr2wg4u Місяць тому +1

    Hiok🎉🎉🎉❤❤❤

  • @MerryChristmas-k2l
    @MerryChristmas-k2l Місяць тому +1

    ⛪🙏🙏🙏😭👍

  • @inindralingam4184
    @inindralingam4184 Місяць тому +1

    If you have work to do pl. go and work rather than talking non sense

  • @KamalavasakiSathasivam
    @KamalavasakiSathasivam Місяць тому

    ❤❤❤❤❤