Vy excellent like a guru u teach. Gita says,if you believe, one ie either Guru or not should teach to others what he knows GOOD who gets HIS left love A service to poor students is a great help.
இதில் எனக்கு பல சந்தேகங்கள் உள்ளது. வெளிநாட்டினர் 13 கார்ட்ஸ் போன்று பயன் படுத்துகின்றனர். ஏன் நமது திரைப்பட பாடல்களில் அவ்வாறு பயன்படுத்தவில்லை. கார்ட்ஸை கற்பனையாக நாமே உருவாக்கி பயன்படுத்தலாமா?
நண்பரே, நீங்கள் பல தவறான தகவல்களைத் தருகிறீர்கள். முதலில் நீங்கள் சரியாகக் கற்றுக்கொள்ளுங்கள். தப்பும் தவறுமாகச் சொல்லிக்கொடுப்பதற்கு பேசாமல் இருப்பதே நீங்கள் பிறருக்குச் செய்யும் நன்மை. அது போதாதென்று, யாருக்கும் இதெல்லாம் தெரியாது என்று வேறு இறுமாப்பாய் பேசுகிறீர். உண்மைதான், இவ்வளவு தவறுதலாக எந்த உண்மையான இசைக்கலைஞனுக்கும் தெரியாது.
@@tamilmediasky சார் நீங்க இப்ப போட்டு இருக்கிற இந்த வீடியோ நீங்க அங்க டைப் பண்ணி இருக்கிற அந்த சரளி வரிசை ஜண்டை வரிசை அத பத்தி ஒரு வீடியோ போடுறீங்களா இவ்வளவு தெளிவா எனக்கு தெரிஞ்சு எவனும் சொல்லல ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க அவ்வளவு தெளிவா சொல்லி இருக்கீங்க சார்... சார் ஏன்னா அந்த சரளி வரிசை ஜண்டை வரிசை அப்படின்னா என்னன்னு தெரியல சார் கொஞ்சம் சொல்லி தரீங்களா.... அது எப்படி கண்டு பிடிக்கிறது அந்த சரளி வரிசை அது எப்படி சார் கண்டுபிடிக்கிறது அதுக்கு தனியா ஒரு வீடியோ போடுறீங்களா
சிறப்பு அண்ணா இதைவிட மிகத்தெளிவாக வேறு எவரும் கூற முடியாது.... ❤️❤️❤️
இது போக நான்கு ஸ்வர கார்ட்ஸ்கள் நிறைய வருகிறது. நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை.
மிகவும் பயனுள்ள தகவல்களை சொன்னதற்கு மிக்க நன்றி சகோ🎉❤
Super sir, மிகத் தெளிவான விளக்கம் நன்றி l stored In my mind. Thanks for your support
Vy excellent like a guru u teach.
Gita says,if you believe,
one ie either Guru or not
should teach to others what he knows GOOD who gets HIS left love
A service to poor students is a great help.
அருமை அருமை சார்.
அருமை அருமை அருமை
👍Super sir
Really you are great soul
Top secret in music
God bless you
Sir intha cards continue.... adutha video podunga sir
Sir nice. Plz create a new playlist only for chords video's. Thanks
Very nice sir, informative, as you said, very rare info
Romba useful video sir how can i joint your monthly scheme
நண்பர்களே, இவர் சொன்னதில் பாதிக்கு மேல் தவறானத் தகவல்கள். இந்தக் காணொலியைப் பின்பற்ற வேண்டாம்.
Nice explanation
Valthukal sir
நன்றி குருவே 🙏
Sir I am from Malaysia I want to buy cords book how to buy sir
Good Job. Thank you.
Super iyyah
Thanks
அருமை
Super
சூப்பர் சார்
Thank U very much Sir
Nice illustrations for different formation of chords Sir. Please keep posting your valuable tips
Sir
Fees for notes/video and payment mode please sir
Super anna
Bro enaku wasika padikanum pls 1st'la irudu solli tharavigala
Thanks 👍
Thank you!
Super sir
இதில் எனக்கு பல சந்தேகங்கள் உள்ளது. வெளிநாட்டினர் 13 கார்ட்ஸ் போன்று பயன் படுத்துகின்றனர். ஏன் நமது திரைப்பட பாடல்களில் அவ்வாறு பயன்படுத்தவில்லை. கார்ட்ஸை கற்பனையாக நாமே உருவாக்கி பயன்படுத்தலாமா?
நண்பரே, நீங்கள் பல தவறான தகவல்களைத் தருகிறீர்கள். முதலில் நீங்கள் சரியாகக் கற்றுக்கொள்ளுங்கள். தப்பும் தவறுமாகச் சொல்லிக்கொடுப்பதற்கு பேசாமல் இருப்பதே நீங்கள் பிறருக்குச் செய்யும் நன்மை. அது போதாதென்று, யாருக்கும் இதெல்லாம் தெரியாது என்று வேறு இறுமாப்பாய் பேசுகிறீர். உண்மைதான், இவ்வளவு தவறுதலாக எந்த உண்மையான இசைக்கலைஞனுக்கும் தெரியாது.
Sir nice to see you here for a true reply a great fan of your musical world of energy⚡
வணக்கம் ஜேம்ஸ்வசந்தன் சார். சரியாகச் சொன்னீர்கள். மிகப்பிரபலமானவராக இருந்தும் தவறுகளைச் சட்டிக்காட்டிய உங்களுக்கு நன்றி !.
வணக்கம் Is this video wrong? Pls Tell what is right?.Explain.😂😂😂😮😮😮
Thank you
Spr
bro your is casio MA-150 iam same piano
ஒரு ராகத்தின் ஆரோகனம் அவரோகனம் தெரிந்து அதை எப்படியெல்லாம் practice செய்ய வேண்டும்
ஒரு ராகத்தை சரளி வரிசை ஜண்டை வரிசை தாட்டு வரிசையில் பயிற்சி செய்தால் அந்த ராகம் உங்கள் வசமாகும்
@@tamilmediasky சார் நீங்க இப்ப போட்டு இருக்கிற இந்த வீடியோ நீங்க அங்க டைப் பண்ணி இருக்கிற அந்த சரளி வரிசை ஜண்டை வரிசை அத பத்தி ஒரு வீடியோ போடுறீங்களா இவ்வளவு தெளிவா எனக்கு தெரிஞ்சு எவனும் சொல்லல ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க அவ்வளவு தெளிவா சொல்லி இருக்கீங்க சார்... சார் ஏன்னா அந்த சரளி வரிசை ஜண்டை வரிசை அப்படின்னா என்னன்னு தெரியல சார் கொஞ்சம் சொல்லி தரீங்களா.... அது எப்படி கண்டு பிடிக்கிறது அந்த சரளி வரிசை அது எப்படி சார் கண்டுபிடிக்கிறது அதுக்கு தனியா ஒரு வீடியோ போடுறீங்களா
இது என்னோட பணிவான வேண்டுகோள் சார்
Class
Super Sir
Thank you