வரதட்சணை வாங்குவதே பெருமை என்று சில கூட்டங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறது அண்ணா அவர்களுக்கு நல்ல உபதேசம் கூட்டத்தில் அவர்கள் சேர வேண்டும் என்று துவா கேட்கிறேன் ஆமீன்
வரதட்சணையை எதிர்த்து பேசியது, பெண் குழந்தையின் சிறப்பு குறித்து பேசியது மிக்க அருமை.. எனினும் போகும் போக்கில் குழந்தைகளை கிறிஸ்துவ பள்ளிகளில் படிக்கவைக்கக்கூடாது என்று சொல்லிவிட்டார்.. காரணம், 8ஆவது வகுப்பில் பயிலும் குழந்தை சிலை வழிபாடு செய்தது சொல்கிறார். 8ஆவது குழந்தைக்கு தானாக சிந்திக்கும் வயது அல்ல.. மேலும் மாற்றுமதத்தை ஒரு குழந்தை பெரியதாக நினைக்கும் பொது, குழந்தைக்கு நல்லுபதேசம் அன்பாக, அறிவுடன் சுட்டிக்காட்டி சொல்லவேண்டும். வீட்டில் இசுலாத்தை , அதன் கொள்கைகளை பேசாமல் இருந்தால் இது போன்ற பிரச்சனைகள் வருவதுண்டு. அதற்காக மிஷினரி பள்ளிகளை தவிர்ப்பது அதீத அறிவுரை. இன்னும் பல எருமைமாடுகள் அரபு பெயர் தாங்கிகளாக மட்டும் வாழ்ந்துகொண்டு விபச்சாரத்தில் போதை வஸ்துக்களிலும், திருட்டு வேலைகளிலும் ஈடுபடுகின்றனர், இசுலாமிய கொள்கைகளை பற்றி கவலை இல்லாமல்.. இந்த முண்டங்களையும் கண்டிக்க வேண்டும். முதல்வரை பேசிய ஐயா, மோடியை பற்றியும் காட்டமாக பேசியிருக்கலாம். ஒட்டுமொத்தமாக அருமையான உரை !!
மிக அருமையான தெளிவான பயான் .. மாஷா அல்லாஹ்.......திருமங்கலத்தை தவிர. திருமங்கலத்தை தவிர என்கிற வாசகம் அடிக்கடி வந்தது எங்களுக்கு வருத்தம். எங்க ஊர் மக்கள் சரி இல்லையா
வரதட்சணை வாங்குவதே பெருமை என்று சில கூட்டங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறது அண்ணா அவர்களுக்கு நல்ல உபதேசம் கூட்டத்தில் அவர்கள் சேர வேண்டும் என்று துவா கேட்கிறேன் ஆமீன்
சிறப்பான பேச்சு நல்ல மனிதம்
மாஷா அல்லாஹ் சிறந்த பயான் அருமை சமுதாயம் விழிப்புணர்வு பெறட்டும்
Inshallah
It's very great Bai, congratulations my dear Bai
அருமையான உரை வாழ்த்துகள்.
அருமையான பயான் ❤
மாஷா அல்லாஹ்... அருமையான உரை...
S QA
இந்த பெரியவர் எல்லா மக்களுக்கும் தான் பேசுகிறார்
உண்மையை பேசுகிரார்
Rt TT TT TT@@Sankarsubbu-jw8bl
Assalamu alaikum moulavi masha Allah very good bayan
لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ
வரதட்சணையை எதிர்த்து பேசியது, பெண் குழந்தையின் சிறப்பு குறித்து பேசியது மிக்க அருமை..
எனினும் போகும் போக்கில் குழந்தைகளை கிறிஸ்துவ பள்ளிகளில் படிக்கவைக்கக்கூடாது என்று சொல்லிவிட்டார்.. காரணம், 8ஆவது வகுப்பில் பயிலும் குழந்தை சிலை வழிபாடு செய்தது சொல்கிறார். 8ஆவது குழந்தைக்கு தானாக சிந்திக்கும் வயது அல்ல.. மேலும் மாற்றுமதத்தை ஒரு குழந்தை பெரியதாக நினைக்கும் பொது, குழந்தைக்கு நல்லுபதேசம் அன்பாக, அறிவுடன் சுட்டிக்காட்டி சொல்லவேண்டும். வீட்டில் இசுலாத்தை , அதன் கொள்கைகளை பேசாமல் இருந்தால் இது போன்ற பிரச்சனைகள் வருவதுண்டு. அதற்காக மிஷினரி பள்ளிகளை தவிர்ப்பது அதீத அறிவுரை.
இன்னும் பல எருமைமாடுகள் அரபு பெயர் தாங்கிகளாக மட்டும் வாழ்ந்துகொண்டு விபச்சாரத்தில் போதை வஸ்துக்களிலும், திருட்டு வேலைகளிலும் ஈடுபடுகின்றனர், இசுலாமிய கொள்கைகளை பற்றி கவலை இல்லாமல்.. இந்த முண்டங்களையும் கண்டிக்க வேண்டும்.
முதல்வரை பேசிய ஐயா, மோடியை பற்றியும் காட்டமாக பேசியிருக்கலாம். ஒட்டுமொத்தமாக அருமையான உரை !!
Unga bayan romba arumai
அருமையான உரை.
ஆனாலும் போராட்டம் நடத்தியாவது செயற்படுத்தவேண் வேண்டும்.
Miha arumaiyana bayan 👍🫲
Pattimandram speech arumai
MasaAllah Thaparakallah Jajakumullahuhairen AameeninshaAllah
எல்லா சமூகத்திலும் உள்ள பிரச்சனை கலையப்பட வேண்டும்
Maasha Allah.
Kaalattin tewai.
It's an advice to all. This Islamic community should understand and implement in our family.
மிக அருமையான தெளிவான பயான் .. மாஷா அல்லாஹ்.......திருமங்கலத்தை தவிர. திருமங்கலத்தை தவிர என்கிற வாசகம் அடிக்கடி வந்தது எங்களுக்கு வருத்தம். எங்க ஊர் மக்கள் சரி இல்லையா
🤣🤣😂🦗
❤❤❤❤❤❤ Alhamdhulillah,@
சுபஹன அல்லா ஹு🤲🤲
Mashaa Allah
ஐயா வாழ்துக்கள்
Beysak Beysak suhkreya Allah hafiz mashaAllah subhanalla suhkreya Allah
Masha allah
மாஷாஅல்லாஹ
சித்தீக் பள்ளி ஏரியாவில் கரண்ட் இல்லை8.00 காலை. அ.ற.
❤❤❤❤❤❤❤ Allahuakbar subhuhanallah @
MASHA ALLAH
மாஷா அல்லாஹ்
Maasha Allah
Subhan Allah
Assalamualaikkm,@
👌👌👌👌💯💯💯
Katha super
Sir this all fact not story
Subhuhanallah,❤❤❤❤❤❤@
Subhanallah
அஸ்ஸலாமு அலைக்கும்
ஆதிராம்பட்டினம் அப்துல் காதர் ஹாஜியார் யார் அவரைபற்றி விவரம் தெரிந்தவர்கள் கமெண்ட் செய்யவும்
அதிராம்பட்டினம் காதிர் முஹைதீன் அப்பா அவர்கள்
Now vafathahivittargal periya mahan always speaks bayan only
அவர் நல்ல மனிதர். அவரின் மறுமை வாழ்வு பற்றி அல்லாஹ் அறிந்தவன்.
சீதக்காதி கொடுத்தது போல்,அதிராம பட்டினம் அப்துல் காதர் போல் நீங்கள்
எப்போது கொடுக்க போகின்றீர்கள். (2:44) படித்து
பார்க்கவும்
Assalamuallkum
👍👍👍👍👍💪💪💪💪💪💪💪
சுன்னத் ஜமாஅத் ஆலிம்கள் இந்த சமுதாயத்தின் அருட்கொடைகள்....
இந்த வரதட்சனை திருமணங்களையும், ஆடம்பர திருமணங்களையும் நடத்தி வைப்பதே சுன்னத் ஜமாத் ஆலிம்கள் தான் 😂
@@Highschoollearner😅78😅😊 16:02 ❤
D❤❤❤ se😂
😢😮😢😊😊😊😊😊😊😊
😂😂
🤲🤲🤲🤲🤲
Assalamualaikum.....indha moulana peyar enna sollunga
Molana abuthahir bagavi
hazrat Mohammad abhuthair baqavi
அதிராம்பட்டினத்தில் சித்தீக்பள்ளி ஏரியாவில் கரன்ட் இல்லை8.00 காலை மணி அ .ற.
U r thowheed?
Thowheed idhai pesa venduma.. avar islaathai pesum sunnath jamath imam
@abdulhameed9333 ivaryp pol isla thil ullathai pesi vittal prachnye illayae bro.
நவதுபில்லாஹி
Adiram pattinam Eppoluthu Varuveerhal ,
❤❤❤
😅 18:30
Laa hawla walaa kuwwatha illaa billaahil aliyyul aleem subhaanallahi subhaan theari khudhrath
01:17 aderaapatinam
Palli vasaluku mattru samugathai sardhavangalai PanAm vangi palli vasal katta kudadhu
Ayya thamil pesurangae
Parka thamilar pol illayae
Bismillah,@
ஒவ்வரு ஆளிமும் மாதா மாதம் பேச வேண்டும்
வரதட்சணை கொடுக்கும் நிச்சயதார்த்தம் நிகழ்ச்சிகளில் பங்கேற்று,
துவாச்செய்து, பிரியாணி சாப்பிட்டு விட்டு வரும் ஆலிம்கள் கூறித்து ஏன் பேசவில்லை, ஹஜ்ரத்?
29:10
Bayan. Keattu. Makkal. Thirunthanum
Inshallah
X
நரசூஸ் tholikatichu முன்னமே வந்தது.
நீங்க tntj காரன் மாறி தெரிகிறது
அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமா அத்
Subhanallah
Mashaalla