பாதி வெள்ளி பாதி வெண்கலம்

Поділитися
Вставка
  • Опубліковано 28 лип 2024
  • #parisolympics2024 #sports #sportsreporter #sportsrelatednews #sports_news #history #womeninsports #womeninolympics #olympicmedalist #wow #wowdeepika #medal #gold #goldpricetoday #history #olympics #olympics2024 #parisolympics #paris2024 #indiaolympics #sportsnews #sports #games #Paris2024 #OlympicDay #RoadToParis2024 #LetsMove #Paralympics #OlympicGames #Olympics #ParisOlympics #OlympicSpirit #GlobalGames #Olympics2024 #ForThe100Million #OlympiansMadeHere #olympicgames2024 #olympicmedalist #olympicfacts #july2024 #திருச்சி #trichyupdates #trichy #sdat ‪@tnsdatacollector8616‬ ‪@tnsports_atheltics‬ #tnsports #trichyspecial #sharathkamal ‪@tnolympians‬ ‪@Olympics‬ #facts #tapseepannu #tapsee #vetrimaran #aadukalam #danushfansclub #welcomebag #condemns #samsung #samsungmobile #samsungflip #cococola #simcard #orange #welcome #youtuber #newyoutuber #firstvideo #relaxing #information #search #enjoy #enjoylife #worldnews #sportsnews #education #polevault #japan #olympicsjapan #japanlife #berlinolympics #olympics1936
    1936ஆம் ஆண்டு ஜெர்மன் நாட்டின் பெர்லின் நகரில் நடந்த ஒலிம்பிக்கில் ஜப்பானைச் சேர்ந்த் சூகோய் நிசேடா மற்றும் சூஓ எனும் இரு போல்வால்ட் வீரர்கள் போட்டியில் கலந்துகொண்டனர். இதில் அமெரிக்காவைச் சேர்ந்த மியாடோவ்ஸ் தங்கப்பதக்கம் வென்றார். இரண்டவது இடத்துக்கான போட்டியில் ஜப்பானின் இரு வீரர்களும் ஒரே உயரம் தாண்டி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்கள். போட்டி ‘டை’யில் முடிந்ததாலும் இருவரும் ஒரே நாட்டைச் சேர்ந்தவர்கள்தான் என்பதாலும் நிசேடாவுக்கு வெள்ளிப் பதக்கமும் சூ ஓவிற்கு வெண்கலப் பதக்கமும் தரப்பட்டது.
    இருவரும் தங்களது சொந்த ஊருக்குச் சென்றனர். உண்மையிலேயே வெள்ளிப்பதக்கத்தை பெற யார் தகுதியானவர்கள் என்பதை அறிய விரும்பினார்கள். இதற்காக உள்ளூரிலேயே போட்டி நடத்தப்பட்டது. என்ன ஆச்சரியம் இந்தப் போட்டியிலும் அந்த இருவரும் உரே உயரம் தாண்டி மீண்டும் ஆச்சரியப்படுத்தினர். வேறுவழி இல்லாததால் இருவருடைய ஒலிம்பிக் பதக்கங்களை நகைக்கடையில் கொடுத்து ஒரே பதக்கத்தில் பாதி வெள்ளி, பாதி வெண்கலம் வரும்படி தயார் செய்தனர். சூகோய் நிசேடாவும் சூஓவும் பாதி வெள்ளி, பாதி வெண்கலம் கொண்ட பதக்கங்களையே வைத்துக்கொண்டனர். ஜப்பான் காரன் ஜப்பான் காரன்தான்...

КОМЕНТАРІ •