💔இருதய அடைப்பை தடுக்கும் ❤️‍🩹இரத்த சுத்தி பானம் 📞 Contact: 9500655548

Поділитися
Вставка
  • Опубліковано 6 лют 2025
  • 💔இருதய அடைப்பை தடுக்கும்❤️‍🩹 இரத்த சுத்தி பானம் |📞 Contact: 9500655548
    🛒PRODUCT LINK🛒👇
    aammii.com/rat...
    aammii.com/rat...
    📞CONTACT : 91 95006 55548
    🌐WEBSITE: www.aammii.com
    *
    பயன்கள்:
    👉 ரத்தசுத்தி பானம் இருதய அடைப்பு வராமல் தடுக்கவும்.
    👉 கொழுப்புகளை எரிக்கவும், .
    👉 இரத்தத்தை சுத்தப்படுத்தவும்,
    👉 சளி, இருமல், ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
    👉 மேலும், நமது உடல் கழிவுகளை வெளியேற்றி, குடலையும் சுத்தப்படுத்துகிறது.
    *
    பயன்படுத்தும் முறை:
    ஒரு கிளாஸ் 100 மில்லி வெதுவெதுப்பான நீரில் நேரடியாக 15 மில்லி சேர்க்கவும்,
    பின்னர் தினமும் மதியம் / இரவு உணவு உட்கொள்ளும் 10-15 நிமிடங்களுக்கு முன் குடிக்கவும்.
    வயிற்றில் புண்கள் உள்ளவர்கள் உணவு உண்ட 10-15 நிமிடங்களுக்குப் பிறகு உட்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
    ஒரு நாளைக்கு ஒரு முறை போதும். காற்று புகாத கொள்கலனில் வைக்கவும் மற்றும் குளிர்ந்த உலர்ந்த இடத்தில் சேமிக்கவும்.
    *
    கெமிக்கல் பொருட்களை விடுத்து, நமக்காகவும், நமது அடுத்த தலைமுறைக்காகவும். எந்த ஒரு நோயும் இன்றி, சந்தோஷமாக வாழ
    இயற்கையான முறையில் தயாரித்த பொருட்களை உபயோகிப்போம்.
    வாழ்க வளமுடன் 🙏

КОМЕНТАРІ •