உள்ளாடை தெரிகிற மாதிரி DRESS எதுக்கு உங்களுக்கு| Neeya Naana Episode New Roast Troll🔥 |

Поділитися
Вставка
  • Опубліковано 28 лис 2024

КОМЕНТАРІ •

  • @GirijaPatti52
    @GirijaPatti52 8 днів тому +626

    இத்தாலியில் பிறந்தாலும் இந்தியாவுக்கு வாழ்க்கைப்பட்ட சோனியாகாந்தியின் டிரஸ்சென்ஸ், பிரியங்காவின் டிரஸ் சென்ஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

  • @MathiMathi-iv3wk
    @MathiMathi-iv3wk 5 днів тому +153

    எப்படி வேணாம் ஆடை அணியலாம் என்று பேசும் இவர்கள் ஏன் இந்த நிகழ்சியில் நாகரிகமாக ஆடை அணிந்து வந்துள்ளார்கள்

    • @sajadahamed77
      @sajadahamed77 4 дні тому +4

      Point

    • @sajadahamed77
      @sajadahamed77 4 дні тому +2

      Appadi anibavarhalai kuputirukalam,nammalum sandhosama pathirupom nihalchiya😂

    • @kuna3185
      @kuna3185 3 дні тому +3

      அது அவர்கள் இஷ்டம். அதை கேட்க யாருக்கும் உரிமை இல்லை

    • @sajadahamed77
      @sajadahamed77 3 дні тому +2

      @@kuna3185 appudina comment panradhu enga istam ne muditu poo

    • @Kuttyma2570
      @Kuttyma2570 2 дні тому

      Nalla kelvii

  • @JasplayingETS
    @JasplayingETS 6 днів тому +132

    இதெல்லாம் என்ன சொன்னாலும் திருந்த போவதில்லை பெண்கள் , ஆனால் ஆண் பெண் இருவருக்கும் சுய ஒழுக்கம் வேண்டும்

  • @zarinashabi8600
    @zarinashabi8600 6 днів тому +108

    ஒழுக்கமான ஆடை ஒரு மனிதனின் கண்ணியம்

    • @ram.k7310
      @ram.k7310 5 днів тому +3

      Nanum oru ponnu tha ...nega soldrathu 100 percentage correct 🎉

  • @kaviprabhu3582
    @kaviprabhu3582 6 днів тому +111

    பெண்கள் சரியான முறையில் ஆடைகளை அணிய வேண்டும். ஆடை சுதந்திரம் என்பது அவுத்துப் போட்டு செல்வதில்லை. அரைகுறையாக செல்லக்கூடாது. ஒவ்வொரு ஆடையை அணியும் போது மிகவும் இறுக்கமாக அணியக்கூடாது. பெண்களும் ஆண்களும் ஒழுக்கமாக இருந்தாலே இதுபோல் தவறுகள் நடக்காது

  • @Tamizhpriyan1977
    @Tamizhpriyan1977 7 днів тому +143

    டிரஸ் மட்டுமே காரணம் இல்லை…ஆனால் டிரஸ்ஸும் ஒரு காரணம்

    • @SUD7117
      @SUD7117 4 дні тому +9

      If dress is the reason, why 70 plus grandmas or 3 year old child are being raped?
      Dress is never the reason it is the dirt in the mind that is the reason. Even if you put Burqa, some sex addicts will mentally undress you and see you as an object.
      It is the mind that needs to be changed. Very surprised that still people are battling it over dress

    • @MANIKANDAN-bh4fw
      @MANIKANDAN-bh4fw 3 дні тому

      Solvathallam correct but neenga sonna thuyra sampavathirku karanam pala pengalai apasamaga parthu parthu intha kedu ketta nilaiku varugiran (ippadi apasamaga parpatharku avanku yar yar uthavi purigirarkal?) Thavaru seyya thunduvapanuku unmai nanku tharium nam ilaku itchai odu nammalai parkka vendumm entra (eartukolla mudiyatha 100 percent unmaya) ippadi nan solvathum
      Thavaru ana seyal enpathu therium iruthalum ithuva unmai ( alaghu enpathu veru kavarchi enpathu veru) (nallavanuku alagal kathal malarum )
      Kavarchil kamam kandipaga malarum ithu than sathiyamana unmai ithu avaravar manasatchiku kandipaga therium
      Sorry

    • @SarathkumarSandeepkumar
      @SarathkumarSandeepkumar 2 дні тому

      தெளிவாக குழப்புற நீ

    • @poornimakt1771
      @poornimakt1771 День тому +1

      Exactly well said. Our dress defines our integrity

  • @k.n.amuthavalli6047
    @k.n.amuthavalli6047 6 днів тому +89

    உடையே இல்லாமல் செல்வோம் என்று சொல்ல இனி ஆரம்பிப் பார்ப்பார்கள்

    • @asirperinroy3363
      @asirperinroy3363 5 днів тому +5

      Correct

    • @krishnasamymani5575
      @krishnasamymani5575 16 годин тому +2

      அதையும் எங்களின் தனிப்ட்ட உரிமை என்பார்கள் ...

    • @vigneshpachamuthu2793
      @vigneshpachamuthu2793 14 годин тому

      Dei kenam...apdi ponalum unaku unga yarukm solrathuku yokiyam ilaa evanum....evanum evanum yokiyam ilaiiiiiiiii......Elam venum aana ponaye korai solitu nottai solitu venum ithan kadaisivara pesa poringa inga evalum mairakuda sattai panaporathu ila ini.....apdiye sattai ilama baniyoda thodai mudi theriya pottu thiringale ungala apm etha eduthu adikrathu ponunga kanukaal vara cover pananum ninaikra elam dashmairum mothala neenga elam breast iruku ila elathaum pothitu mooditu dress pantu velila vantu apm ponungaluku class edungaaa vantanunga pesaaa koonthalmari

  • @PrasanaPrasana-vy2uo
    @PrasanaPrasana-vy2uo 8 днів тому +369

    அடுத்தவங்க கண்ணு உருத்திர மாதிரி டிரஸ் போடவே கூடாது தவறு

    • @zarinashabi8600
      @zarinashabi8600 6 днів тому +3

      💯

    • @sreesree1331
      @sreesree1331 6 днів тому +3

      ஓசில ஜாலியா படம் பார்த்துட்டு போக வேண்டியது தா🎉..

    • @justonekill2518
      @justonekill2518 6 днів тому +1

      Adhuku jattiyota varuvanu soltriya 😅​@KaviPriya-o1i

    • @kalaiselvanpalanisamy7886
      @kalaiselvanpalanisamy7886 6 днів тому

      Epidiyo varatum ... Vela ennavo parka vendiyadhudhana... Unga thangachi kulikra appo door kalandu vilundhutta ... Pathuta irupeenga ... Poi vera velaya pappingala... Same dhan yaro epdiyo irukattum ... Ungalukku enna... Animals dress podlanu poi rape pannita irukaanunga...? Adhuvum irukananunga kaatu pasanga ... So problem kaatu pasanga kittadhaan ... Not about individuals

    • @Sasikalavasanth.09
      @Sasikalavasanth.09 5 днів тому +2

      Aduthavanga dress la kannu pogavay kodadhu. Adhu unnoda vagram

  • @SivaKumar-zu5li
    @SivaKumar-zu5li 4 дні тому +7

    நீ உடுத்தும் உடை உன் மனதில் உள்ள ஆசையின் வெளிப்பாடு...

  • @VijayKumar-st7wj
    @VijayKumar-st7wj 6 днів тому +76

    இந்த காலத்தில் பெண்களுக்கு புத்தி சொல்லாதிங்க😂😂😂...
    ..எது நடந்தாலும் வேடிக்கை பார்ப்போம் 🤣🤣🤣🤣

  • @Ravana-l2b
    @Ravana-l2b 6 днів тому +69

    Girls : my body I show 😂
    Boy : my eyes I see 😂

  • @Agatheesan-ie7jm
    @Agatheesan-ie7jm 4 дні тому +14

    தான் அழகாக தெரியவேண்டும், உடைகள் சவுகரி ய மாக இருக்க வேண்டும். என்று நினைப்பவர்கள் பிறர் கண்களை உறுத்தாத வகையில் நேர்த்தியான உடை aniv

  • @Manujahn
    @Manujahn 8 днів тому +267

    உனக்கு சுதந்திரம் இருக்குன்னு எல்லாத்தையும் அவுத்துப்போட்டு போவியா?

    • @CRcreations-se8bh
      @CRcreations-se8bh 6 днів тому +4

      போவாங்க போல.. 🤔

    • @vikkyvinu6449
      @vikkyvinu6449 6 днів тому

      🤣​@@CRcreations-se8bh

    • @anusuyasonai5758
      @anusuyasonai5758 6 днів тому

      அறிவு கெட்ட முட்டாளுங்களா எப்படி போனாலும் பேச உனக்கு என்ன உரிமை இருக்காடா

    • @aabida269
      @aabida269 5 днів тому

      Shorts a podatha mudhalla.. asingama

    • @mohankumargovindasamy1101
      @mohankumargovindasamy1101 3 дні тому

      மனதால் அவிழ்த்து பொட்டு விட்டார்கள்.

  • @sankargovindan5292
    @sankargovindan5292 3 дні тому +10

    நாளைக்கு இவளுங்க
    மருமகளுங்க போடும்போதுதான் புத்தி வரும், அதுவரை இப்படி அலைவாங்க.

  • @kudiarasu8641
    @kudiarasu8641 5 днів тому +14

    இதுக்கெல்லாம் இன்னும் எத்தனை முறை சொன்னாலும் திருந்தவேதிருந்தாது சகோதரர்களே

  • @rathinasamys.rathinasamy.1257
    @rathinasamys.rathinasamy.1257 6 днів тому +12

    அம்மனா போ பெண்ணே.ஆண்கள் ஜட்டியோடும் போகலாம்.ஆது ஆண்சுதந்திரம்.

  • @vanmathihariharasuthanh639
    @vanmathihariharasuthanh639 6 днів тому +9

    நாம் உடுத்தும் உடை, நம் நடத்தை சமுதாயத்திற்கு நன்மை தரும் எடுத்து காட்டாக இருக்க வேண்டுமே தவிர சீரழிவுக்கு வழி வகுக்க கூடாது

  • @SanthiTheatre
    @SanthiTheatre 7 днів тому +44

    நான் male..எனக்கு ஒரே ஆசை என் ஆணுறுப்பு அளவு தெரிவதுபோல ஒரு bottom wear போட்டு..நார்மல் Tshirt போட்டு..ரோடு ல நடக்க சமுதாயம் ஓகே சொல்லனும்

    • @s.tiagoselvarajan7392
      @s.tiagoselvarajan7392 7 днів тому +3

      ஓம் சாந்தி!

    • @Muruga2525-hy2hb
      @Muruga2525-hy2hb 6 днів тому +2

      Correct....😂😂

    • @socialnetwork3178
      @socialnetwork3178 6 днів тому +6

      @@SanthiTheatre எதையோ கொண்டு அடிச்சா மாதிரி இருக்கு சாமி

    • @vikkyvinu6449
      @vikkyvinu6449 6 днів тому +12

      வேணாம் சகோ அன்றில் இருந்து இன்றுவரை ஆண்கள் அழகாக உடை அணிந்தர்களே தவிர ஆபாசமாக ஒருபோதும் யாரும் அணிந்ததில்லை அதை மாற்றினால் அநாகரிகமாகிவிடும் 😂😂😂

    • @rathinasamys.rathinasamy.1257
      @rathinasamys.rathinasamy.1257 6 днів тому

      போகலாமே.

  • @தனித்துநில்
    @தனித்துநில் 5 днів тому +18

    பாவாடை நாடா அவிழ்ந்தது தவறில்லை பக்கத்து வீட்டு பையன் பார்த்தது தவறா
    பெண்கள் சுதந்திரம் ஆடை குறைப்பதில் மட்டுமே உள்ளது
    ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை பெண்களை இரண்டு கட்சிப்பில் ஆடவதே இன்று வரை பெண் சுதந்திரமாக உள்ளது
    எனது தாய் தங்கை மனைவி மகள் முழு ஆடை அணிந்து முழு சுதந்திரமாகவும் சமூக கண்ணியத்தின் அங்கமாக திகழ்வதுற்கு என் சிரம் தாழ்த்தி தலை வணங்குகிறேன்.

  • @seniorwanderer8081
    @seniorwanderer8081 6 днів тому +18

    இனக்கவர்ச்சி ஆணுக்கும் உண்டு பெண்ணுக்கும் உண்டு.ஆண்கள் வெளிப்படையாக காட்டுகொள்கிறாற்கள்.பெண்கள் காட்டுவதில்லை. வயதான ஆண்களுக்கும் பொருந்தும்.ஒரு பெண் எப்படி வேண்டுமானாலும் ஆடை அணிய உரிமை உண்டு. அதே போல் ஆணுக்கு பெண்ணை பார்த்து நாகரீகமாக ரசிக்க உரிமை உண்டு

  • @GANGAMURALI13
    @GANGAMURALI13 2 дні тому +4

    நாங்க ஆண்கள்.. பெண்களைதானே பார்க்க முடியும்... ஒரு ஆண் ஆணை பார்க்க நாங்கள் என்ன லெஸ்பியன் பாய்ஸ் ஒன்னும் இல்லை... ஆடை சுதந்திரம் உங்களுக்கு இருக்கலாம் ஆனால், மற்றவர்கள் முகம் சுழிக்காமல் இருக்குமாறு உங்கள் உடை அலங்காரம் இருந்தால் எல்லோருக்கும் நலம்

  • @nellaiguy8582
    @nellaiguy8582 9 днів тому +124

    சேலை முள் மேலே விழுந்தாலும், சேலை மேலே முள் விழுந்தாலும், பாதிப்பு சேலைக்குதான்,
    எத்தனை மேடையில் பேசினாலும் எதையும் மாத்த முடியாது

    • @Zen8-D
      @Zen8-D 8 днів тому +10

      இந்த ஊதரணம் தப்பு. பெண்கள் சேலை இல்லை. அசிங்கமா கிண்டல் பண்ணறே நாலு பேரை வாய கிழிச்சு, அவமானம் பண்ணி ஊர் சிரிகர மாதிரி பண்ணா, அவங்களுக்கு கிண்டல் பண்ணர தைரியம் வராது. இப்போ மால்ல கிண்டல் பண்ண முடியாது. Security வெளில அனுபிடிவார். ஆனா பஸ்ல பண்ணரங்க. ரெண்டு முறை அடி வாங்கினா பண்ண மாட்டாங்க.... உள்ளாடை தெரியற மாதிரி ஆண்களும் இப்போ உடை அணியரங்க, அவங்கள யார் கிண்டல் பண்ணறது?கிண்டல் பண்ற எல்லா ஆண்களும் புறிஞ்சிகரனும் அவங்க அம்மா, அக்கா, தங்கை, மனைவி, மகள் எல்லோரும் ஒரு நாள் இந்த வேதனையை அனுபவிபாங்க... ஒரு நாள்... அன்னைக்கு நிறு த்துவாங்க...

    • @nellaiguy8582
      @nellaiguy8582 8 днів тому

      @@Zen8-D மகாலெக்சுமி போல ஆடை உடுத்துபவர்களை பார்க்கும்போது, கைஎடுத்து கும்பிட தோணும் ஆனால்
      உள்ளாடை தெரிகிற மாதிரி கேவலமா ட்ரெஸ் பண்ணினால் பசங்க கிண்டல் பண்ணத்தான் செய்வார்கள்,

    • @suriyapriyakarthika1084
      @suriyapriyakarthika1084 8 днів тому

      சேலை முள்ளில் விழுந்தா மட்டும் இல்ல . வேட்டி விழுந்தாலும் கிழிய தான் செய்யும்...
      இருவருக்கும் கற்பு இருக்கு என்று சொல்லி கொடுங்கள்...
      அசிங்கமாக நடந்து கொள்ளும் ஆணுக்கு கற்பு இல்ல..
      பாதிக்கப்பட்ட பெண் கற்பு இழந்தவளா...

    • @bharathikannan5952
      @bharathikannan5952 8 днів тому

      ​@@Zen8-Dandha naalu peara oru ponnala adichi vaaya kilika mudiuma??? Suthi uklavanga oru ponnu kuda support ku varanum na first andha ponnu correct ah irukanum thappa dress panni fake allegations kuduthu popularity theadra ponnungalum inga iruku aprm entha amma, akka, thangachi um ipdi dress panna maatanga... Intha ponnugaloda ammavey ipdi dress panna othuka maatanga their is saying "dress how u want to be addressed"...

    • @murugeshKET
      @murugeshKET 7 днів тому +2

      ​@@Zen8-Dஉண்மை. நல்ல பதிவு

  • @rathinamselvaraj4849
    @rathinamselvaraj4849 2 дні тому +4

    ஆடை சுதந்திரத்தை பெற்றோர்கள் வீட்டில் கற்றுக்கொடுக்க வேண்டும்
    ஆண் பெண் சமம் சம உரிமை என்றாலும் எல்லாவற்றிலும் சமமில்லை உரிமை இல்லை
    இறைவனின் படைப்பு
    எதை மூடவேண்டும் இதை திறந்திருக்க வேண்டும் எனதீர்மானிப்பது நமது பாதுகாப்பு சம்பந்தப்பட்டது
    இருக்கமான உடை இருவருக்குமே உகந்ததல்ல
    ஆண் கரடுமுரடான வன்
    பெண் மெண்மையானவள்
    மெண்மையானவற்றிற்குத்தான் பாதுகாப்பு அவசியம்
    பாதுகாப்பு ஒழுக்கம் கருதி உடை அணியுங்கள்
    இருவருக்கும் நல்லது
    இல்லை ஆடை சுதந்திரம் என்றால்
    வெளிச்சம் போட்டு
    இலவசப்பிரசுரமாக பிரதிபலியுங்கள்
    பிறகு வருத்தப்படும் வேண்டாம்

  • @mrmadhumenon
    @mrmadhumenon 7 днів тому +68

    உண்மையான ஆனா இருந்தா பென்கள் போடும் கவர்ச்சியான உடையால் சபலபடுவான்

    • @yudlinfernando4717
      @yudlinfernando4717 6 днів тому

      அவ்வளவு கேவலமானவங்களா

    • @sreesree1331
      @sreesree1331 6 днів тому +9

      உங்கம்மா திரும்பும் போதும் குனியும் போதும்
      அந்த கமெண்ட்ஸை படிச்சு சொல்லு

    • @viewwithpjk
      @viewwithpjk 6 днів тому

      😂😂😂😂 😅​@@sreesree1331

    • @nasirahamed4778
      @nasirahamed4778 6 днів тому

      ​@@sreesree1331அட லுசு பயல அம்மா மகன் உறவுனு இணையதளத்தில் குருப்பே வச்சுருக்கனுங்கே

    • @srmgaming8350
      @srmgaming8350 6 днів тому

      Dai .venna Amma onnum kavachiya poduvadu illaye paitthiyame​@@sreesree1331

  • @user-brjv
    @user-brjv 6 днів тому +17

    இந்த பெண்கள் எல்லோரும் இப்படி முட்டு கொடுப்பதை விட்டு விட்டு ஒப்புக்கொள்ள மனம் இல்லை

  • @sathyanaresh6548
    @sathyanaresh6548 2 дні тому +4

    அந்த காலகட்டத்தில் பொண்கள் மாறாப்பு அணிய ஆண்களிடம் எதிர்த்து சண்டை போட்டார்கள் இருக்கிறார்கள் ஆனால் இக்காலத்தில் ஏன் மாராப்பு அணிய வேண்டும் என்று சண்டை போடுகிறார்கள் இதற்கு பெயர் உடை அணிவது ஏன் விருப்பம் சுதந்திரம் என்று கூறுகிறார்கள்

  • @chandraiyer2182
    @chandraiyer2182 5 днів тому +9

    Very true ,I am also a lady still I say girls dress is very bad

  • @DeviSrinivasan-vn9kq
    @DeviSrinivasan-vn9kq 7 днів тому +36

    நீங்க தவறாக பார்க்காதீங்கனு சொன்னா புரியாது.மழலை மாறாத குழந்தைகள் என்ன பாவம் செய்தது.

    • @s.meenakshimuthu3197
      @s.meenakshimuthu3197 6 днів тому

      உண்மைதான். ஆனால் குழந்தை மீது அவனுக்கு எந்த ஈர்ப்பு இருக்க வாய்ப்பில்லை. வீதியில் அல்லது திரையில் ஒரு நடிகையை அரைகுறையாக உடையுடன் பார்த்து, அதன் மீது வரும் காம இச்சையை , பலமில்லாத, சுலபமாக தீர்த்து கொள்ள , குழந்தைகள், வயோதினர் பயன்படுத்தி கொள்ள முயல்கிறார். உடையும் ஒரு காரணம். ஒரு ஆண் மேலாடையின்றி நடு ரோட்டுல் நடந்து போனால் எல்லாரும் கண்ணை மூடிக்கொண்டா செல்வார்கள். Some times make comments is possible. Even among ladies. Like wise.

  • @s.gabrialnicholas5966
    @s.gabrialnicholas5966 5 днів тому +10

    இதைப் பற்றி பட்டிமன்றத்தில் பேசுற அளவுக்கு ஆயிடுச்சு . பெண்கள் கணவரிடத்தில்தான் கவர்ச்சி காட்ட வேண்டும் . எல்லாரிடத்திலும் காட்டுகிறார்கள் என்றால் அப்போ அவங்க என்ன மாதிரி கேரக்டர் என்று நினைத்துக் கொள்ளுங்கள் .

    • @Prabala-yv6gp
      @Prabala-yv6gp 2 дні тому

      Super sister, ninga than oru girl ah irunthutu correct ah sollirukinga.

    • @s.gabrialnicholas5966
      @s.gabrialnicholas5966 2 дні тому

      @Prabala-yv6gp தவறு யார் செய்தாலும் தவறுதான் நண்பரே .ஆண் இருந்தா என்ன? பெண் இருந்தா என்ன?

    • @Prabala-yv6gp
      @Prabala-yv6gp 2 дні тому

      @@s.gabrialnicholas5966 well said, unga name?

    • @Prabala-yv6gp
      @Prabala-yv6gp 2 дні тому

      @@s.gabrialnicholas5966 well said, unga name?

  • @pravinas7406
    @pravinas7406 6 днів тому +40

    என் வீட்டுல பொண்ணுங்க இந்த மாதிரி dress போட்டாங்க னா....
    அடி செம யா விழும்
    நாங்க சரியா வளர்கிறோம்...
    உங்க வீட்டுல இருக்கவங்க தான் காரணம்....
    எல்லாம் fashion னு சொல்லி இவ்ளோவும் நடக்குது....

    • @ram.k7310
      @ram.k7310 5 днів тому +1

      Super bro🎉❤

  • @blackstonecup1269
    @blackstonecup1269 6 днів тому +4

    ஆணோ.பெண்ணோ உடை.நடை(உடல்மொழி)பாவனை(செயல்) கண்ணியமாய் இருந்தால் கண்ணியம் கிடைக்கும்

  • @sridharsk1347
    @sridharsk1347 7 днів тому +16

    Women dressing sense is important. But that doesn't mean that she had to be harassed

  • @josepchriston8363
    @josepchriston8363 2 дні тому +4

    டிரஸ் போடுவதே ஆம்பளைங்க பாக்கணும்னு தானே

  • @shinningart9349
    @shinningart9349 6 днів тому +28

    புடவை கட்டிய காலத்திலும் இவர்கள் இப்படித்தான் இருந்தார்கள். கேட்டால் எதாவது சப்பை காரணம் சொல்லி சமாலிப்பார்கள்

  • @myindia9988
    @myindia9988 7 днів тому +29

    உடை முக்கியமல்ல ,தான் ஒரு பெண் என்பதை எப்போதும் மனதில் கொள்ளவேண்டும்....
    சமத்துவம் என்பதை விட தாய்மை என்பது கடவுளால் வழங்க பட்டது.
    குழந்தையின் பாசம்,பாதுகாப்பு,நல்ல எதிர்கால சமுதாயம் பெண்களால் தான் உருவாக்க முடியும்....ஆடை விஷயத்தில் மட்டுமல்ல, ஆணின் அனைத்து சிந்தனைகளும் ஒரு பெண்ணின் வளர்ப்பில்தான் உள்ளது...முன்னோர்கள் அனுபவத்தால் வாழ்க்கை முறையை ஒழுங்கு படுத்தி இருக்கிறார்கள்.அதுவே கலாச்சாரம் என்கிறார்கள்...இது பெண்ணடிமை இல்லை,தியாகம்..அத்தனை ஆசைகளையும் அடக்க கற்றுக்கொண்டவள் ஆணை விட உயர்ந்தவள்..
    அவளால்தான் நல்ல ஆண்மகனும் உருவாகிறான்,குலமும் தழைத்தோங்குகிறது...
    ஆனால் சமீபகாலத்தில் அத்தனைக்கும் ஆசைப்படு என்ற கலாசார சீரழிவில் சிசுக்களின் துர்மரணமும்,அனாதை குழந்தைகளும் ,ஆத்திர புத்தி,அரக்க சீந்தனையுடைய பிள்ளைகளும் சமூக மாற்றத்தின் அடையாளங்களாக அதிகரிக்கின்றன...

    • @sarifsabi8800
      @sarifsabi8800 7 днів тому +1

      Adi podi.... Kirukki ஒழுக்கம் Romba முக்கியம்... 😂😂😂

    • @kaberdasssamiappan5993
      @kaberdasssamiappan5993 6 днів тому

      பெரியாரிசம் தமிழ் நாட்டின் கடவுள் பக்தியை காவு வாங்கி ஐம்பது ஆண்டுகள் ஆகிவிட்டன இனி காலம்தான் தமிழ்
      மக்களை காப்பாற்ற வேண்டும்.

  • @selvajero7556
    @selvajero7556 День тому +1

    உடலை யாருக்கு பரிசளிப்பது கணவனுக்கும் மனைவிக்கும் தானே இல்லை உலகம் பார்ப்பதற்காக வா

  • @s.meenakshimuthu3197
    @s.meenakshimuthu3197 6 днів тому +12

    அரைகுறையாக உடை அணியும் பெண்ணை பார்த்து, வீதியில் பார்க்கும் பெண்ணாக இருக்கலாம் அல்லது திரை நட்சத்திரமாகவும் இருக்கலாம். அவர்கள் மீது சபலபட்டு , அவன் தன்னை விட வலிமை இல்லாத அதாவது குழந்தை, அல்லது வயது வந்த பெண்ணிடம் பெரும்பாலும் சபலத்தை தீர்த்து கொள்கிறார்கள்.. 😢 தவறுக்கு உடையும் ஒரு காரணம்.

  • @machine8344
    @machine8344 6 днів тому +8

    Dress decently when outside , it applies to both gender.
    Flashing skin is not modernity

  • @selvamsubramani5252
    @selvamsubramani5252 6 годин тому

    ஒரு பெண் என்றாலே மனம் அவளை பார்க்க வேண்டும் என்று சொல்லுவது உண்மைதான்....
    அதன் பிறகு அவள் அழகு...
    ஆடை...
    நடந்துகொள்ளும் விதம்
    இவற்றை பொறுத்தது...
    சிறு வயது குழந்தைகளிடமும் தவறாக நடந்து கொள்ளும் மனித மிருகங்கள் உள்ளனர்.
    நீங்கள் சொல்லும் அத்தனை ஆண்களும்.
    யாரோ ஒரு தாய்க்கு மகன் ,
    யாரோ ஒரு தங்கைக்கு அண்ணன்..
    யாரோ ஒரு பெண்ணுக்கு கணவன்...
    யாரோ ஒரு பெண்ணுக்கு அப்பன்..
    ஆண் பெண் சேர்ந்ததுதான் இந்த பிரபஞ்சம்...
    இந்த ஆண்களை பத்து மாதம் சுமந்து அதன் பிறகு வளர்க்கும் பொறுப்பு அதிகம் பெண்களை சார்ந்ததே நல்ல ஒரு சமூகத்தை இனிவரும் காலங்களில் உருவாக்குங்கள்
    (உருவாக்குவோம்)...

  • @vijayanand9051
    @vijayanand9051 6 днів тому +3

    Highlight humour ithukuthaandi appavay
    Kallipaal oothi kolla sonnen di😂

  • @kmchidambaramsnkmcsn8882
    @kmchidambaramsnkmcsn8882 5 днів тому +11

    இதெல்லாம் பெமினிசம்
    படுத்தும் பாடு.
    பெமினிசம்
    நம்நாட்டு பாரம்பரியத்துக்கு எதிரான படுவிஷம்.
    ஆண்கள் எப்போதும் அழகாகவே உடையணிவோம்.
    ஆபாசமாக அல்ல.

  • @velansubramani728
    @velansubramani728 6 днів тому +12

    திருந்தாத ஜென்மங்கள் இப்படி இருக்கறவரைக்கும் பெண்கள திருந்தவே முடியாது.

  • @Sudhan0719
    @Sudhan0719 6 годин тому

    எந்த ஆண் மகனும் பொது இடங்களில் பொது மேடைகளில் அரைகுறை உடைய அணிந்து வருவதில்லை......

  • @manokrishan4195
    @manokrishan4195 6 днів тому +32

    அடங்காத ஜென்மங்கள் சில பெண்கள்

  • @angelsujithafernando5685
    @angelsujithafernando5685 8 днів тому +15

    Youngsters are better than above 40's

    • @vijay-VJ96
      @vijay-VJ96 3 дні тому

      Youngsters nee apdi ipdi kaatu ma Naa pakkure 😂😂 Above 40 avangalukku pasanga pombala pasanga irukkalam so than ponna yaarum thappa paathuda kudathu bayam irukkum , athan olunga decent ah dress Pannu solluranga 😢

  • @JinuJinu-f9m
    @JinuJinu-f9m 2 години тому

    ஒரு பொண்ணு சுடிதார், ஷால் போட்டா அந்த பொண்ணு மாதிரி லச்சணமா தெரிவாள். இப்போ பாரு அறக்குற ட்ரஸ் போடுறாங்க சுடிதார் போட்டா ஷால் கிடையாது.
    உள் அங்கங்கள் தெரிகிறமாதிரி டிரஸ் பன்றாங்க எனக்கு தெரிஞ்ச பொண்ணு ஷால் podama வந்தா திட்டுவேன் ஷால் போடுன்னு அவ சொல்லுவா அவங்கள பாரு ஷால் போடல நானும் ஷால் போடமாட்டேன்னு சொல்றா. ஒழுங்கா டிரஸ் பண்ண காமம் கண்ணை மறைக்கும் இல்ல வெளிப்படையா எல்லா தெரிகிறமாதிரி டிரஸ் பண்ணா காமம் வெளிப்படையா ஈர்க்கும்.

  • @MohamedAli-fh2mn
    @MohamedAli-fh2mn 7 днів тому +20

    தான் அணியும்ஜாக்கெட்டில் விதவிதமாக ஒன்றுக்கும் ஆகாத பொருளைகொண்டு டிசைன் செய்யும் படி தையல் தொழிலாளியை பாடாய் படுத்தி எதற்காக அவ்வாறு செய்கின்றீர்கள் பிற ஆண் தன்னை பார்க்க வேண்டும் ? என்ன காரணம்

  • @rabinvijay2548
    @rabinvijay2548 3 дні тому +1

    Gobi nath sir rocked ✅❤️ girl' shocked 😂💯

  • @SathVikram-h2x
    @SathVikram-h2x 6 днів тому +4

    Appo ஜட்டி பிரா போட்டுக்கோ🎉🎉🎉

  • @sathya7757
    @sathya7757 8 днів тому +6

    என்னா டீவி பார்த்தீங்களோ.. சூப்பர்

  • @geethasankarsankar.l1643
    @geethasankarsankar.l1643 День тому

    அவங்க வீட்டுக்குள்ள போய் பாத்தாங்களா? தெருவில் வந்தால் நன்றாக குறுகுறுவென்று பார்க்கத்தான் செய்வார்கள் இது ஆணின் இயல்பு இதை யாராலும் மாற்ற முடியாது

  • @nilavaipalaniappan1507
    @nilavaipalaniappan1507 3 дні тому +2

    வளர்ப்பு சரியா இருந்தா எல்லாம் சரியா இருக்கும்.

  • @mohanvenkatesan9225
    @mohanvenkatesan9225 День тому

    நரகம் சமீபமாயிருக்கிறது.நரக நெருப்பிலிருந்து ஒவ்வொருவரும் தங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

  • @waseeranees4583
    @waseeranees4583 3 дні тому +1

    அப்போ நீங்க திருந்தமாட்டிங்க நீங்க ரெடியண்டா நாங்களும் ரெடி.............பக்க ......

  • @thamilchinu
    @thamilchinu 5 днів тому +2

    இந்த வீடியோ எடிட் பன்னி போடாடவரு நல்லா அனுப பட்டவறணு மட்டு தெரிது 😂

  • @якякєѕн
    @якякєѕн 3 дні тому +1

    எல்லோருக்கும் சபலம் இருக்கும் அதையும் கடந்து போகனும்

  • @SURESHAFOUNDATION
    @SURESHAFOUNDATION 3 дні тому +1

    இயற்க்கை தூன்டுதலுக்கு விளக்கம் தேவையில்லை.‌‌

  • @hredyakj3191
    @hredyakj3191 6 днів тому +4

    In a nutshell these men are real eveteasers porukkikal

  • @shanthakumaralangulam8020
    @shanthakumaralangulam8020 6 днів тому +1

    உடை காரணம் அல்ல வித்தியாசமா யார் உடை உடுத்தினாலும் பார்க்கத் தோன்றும் அனைவரும சுடிதார் கட்டி வரும்போது ஒருவர் மட்டும் சேலை கட்டி வந்தால் பார்க்கத் தோன்றும்

  • @sdmoviesclip3483
    @sdmoviesclip3483 5 днів тому +1

    Crect than.. ithuvaraikum en dress code pathi yarum pesurathu ila

  • @narmadhajayapal8002
    @narmadhajayapal8002 3 дні тому +1

    I am shocked by the thought process of boys! This is the difference between western society and Indian society.

  • @jonathan-2727
    @jonathan-2727 6 днів тому +3

    Inimel Boys ellorum kunji kattitu polam, idhu ankaluikkuana sungathiram 😂

  • @dewanmohamed9167
    @dewanmohamed9167 5 годин тому

    Wearing unmodest dress is bad but looking other women in a unmodest manner is worse..

  • @SathyaSeema
    @SathyaSeema День тому

    Thathanga looti bus la neraiya ponnunga face pannirupanga

  • @at.kannan970
    @at.kannan970 4 дні тому +1

    நீங்க எப்படி வேண்டுமானாலும் ட்ரஸ் போட்டுகோங்க பசங்க ரசிச்சுவிட்டு போகட்டும் எதுக்கு பிரச்சினை

  • @npgmultimedia
    @npgmultimedia 7 днів тому +23

    பிறந்த குழந்தை, பாட்டியைக் கூட விட்டு வைக்க மாற்றங்க. அவங்க என்ன ஆபாசமா டிரஸ் பண்றாங்க. ஆண் பிள்ளைகளுக்கு நீங்கள் தப்பான பழக்ககங்களை சொல்லி கொடுக்காமல் இருந்தால் போதும்.

    • @skynila2007
      @skynila2007 6 днів тому +8

      அது வேற...அது சைகோ path.. அதையும் சாதாரண மனிதர்களையும் mix பண்ணி குழப்பிகாதீங்க

    • @kaberdasssamiappan5993
      @kaberdasssamiappan5993 6 днів тому

      அவனையும்
      ஒரு பெண்தானே
      பெத்து வளர்த்தாள்
      அவளிடம் கேட்கவும்.

    • @Hameedha1000
      @Hameedha1000 5 днів тому +1

      Platform le nadandhalum accident aaudhu apo road laye pokoodadha?

  • @karthikramya3180
    @karthikramya3180 5 годин тому

    8:32 ultimate ya

  • @k.n.amuthavalli6047
    @k.n.amuthavalli6047 6 днів тому +3

    ஆள் பாதி ஆடை பாதி என்ற அடிப்படைப் புரிதல் வேண்டும்

  • @aabida269
    @aabida269 5 днів тому +3

    Satta podama velila vara ambalainga mudhalla moodanum. Shorts pottu bike otrathu koraikkanum.

    • @Prabala-yv6gp
      @Prabala-yv6gp 2 дні тому +1

      Satta podama and shorts oda naanga vantha ninga engala pathu rasipingala?

  • @arulPrakasam-k3c
    @arulPrakasam-k3c 5 днів тому +6

    Glamour ah dress panni irundha gopinath ke உணர்வு thoondapada than செய்யும்.... Adhu இயற்கை....

  • @krishnamoorthyperumal1073
    @krishnamoorthyperumal1073 5 днів тому +1

    அப்ப அசிங்கமா கவர்ச்சியா ட்ரஸ் பண்ணுவாங்களா

  • @selvamsolomon5906
    @selvamsolomon5906 3 дні тому +1

    பொண்ணுங்க யூடியூப் பண்ணதே கிடையாதா எத்தனை ஆண் பிள்ளைகள் கெடுக்க படுகிறார்கள்

  • @tamilan94444
    @tamilan94444 День тому

    பெண் ஒரு பொக்கிஷம் அதை திறந்து வைத்தால் எடுக்கவும் செய்வார்கள் அல்லவும் செய்வார்கள் நோண்டவும் செய்வார்கள்

  • @venkateshg8496
    @venkateshg8496 7 днів тому +1

    Ammuni ne epadi venalum podu kannu😂😂 naanga paakaram😂

  • @devildk7875
    @devildk7875 5 днів тому +7

    என்னப்பா டிரஸ் உங்க உரிமை ஓகே பட் பசங்க பாக்கனுன்னு டிரஸ் பண்றிங்களா உங்கள அழகா காட்டணுன்னு டிரஸ் பண்றிங்களா 2டும் ஒண்ணுதான 😂

  • @isaac_finney
    @isaac_finney 6 днів тому +2

    தவருங்க இதெல்லாம் Dress Ulla தெரியாத மாறி பொடுங்go😅

  • @Aws1962
    @Aws1962 День тому

    "மூடிவைத்த பண்டங்களை ஈ மொய்க்காது".
    ஆண் இயற்கையாகவே சபலப் புத்தியுடன் தான் படைக்கப்பட்டுள்ளான். என்பதை பெண்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

  • @AdhavanRaj
    @AdhavanRaj 5 днів тому +1

    50 வயசு 60 வயசு உள்ள பெண்கள் லெக்கின்ஸ் பேண்ட் ஜீன்ஸ் இதெல்லாம் போடுவதில்லை புடவை மட்டும் தான் கட்டுவார்கள் எல்லா வயசு அழகாக இருக்கிற வரைக்கும் தான் அவர்கள் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும்😮

    • @Prabala-yv6gp
      @Prabala-yv6gp 2 дні тому

      Apdina naangalum parka than seivom, because avanga arai kurai sh podrathe naanga paaka than.

  • @sangamithirai1974
    @sangamithirai1974 6 днів тому +2

    நீ எல்லாம் சும்மா போனாலே டீஸ் பண்ண மாட்டாங்க!..

  • @prabhasoba6060
    @prabhasoba6060 5 днів тому +4

    நீங்க எல்லாம் பட்டு திருந்த வேண்டியவங்க அம்மா அப்பா சொன்னவே திருந்தாததுங்க

  • @hersony7091
    @hersony7091 9 годин тому

    Please டிரஸ் போடாதீங்க யாரும் கலைக்க மாட்டாங்க தாங்க செல்லங்கள்

  • @MuruganMurugan.M-iu7sw
    @MuruganMurugan.M-iu7sw 3 дні тому

    இது யார் பொண்ணா இருந்தா என்னை எல்லாருக்கும் ஒன்றுதான் நாயும் நியாயம் தான் மனிதாபி மனிதாபம் தான்

  • @nadhaswaramnew8450
    @nadhaswaramnew8450 6 днів тому +7

    சீரலிஞ்சு போங்கோ...

  • @mothilal6479
    @mothilal6479 День тому

    பார்ப்பன ஆண்கள் சட்டை பனியன் எதுவும் அணியாமல் ரோட்டில் அலைவது?
    😂😂😂

  • @AvijayanAvijayan-yu8jb
    @AvijayanAvijayan-yu8jb 3 дні тому +1

    பெண்கள் ஓழுங்கா ரேஷ் போடு

  • @ilantilak6073
    @ilantilak6073 12 годин тому

    dress careless aa panuradhu thapu, adhuku aangal solura gnayam adha vida thapa dhan iruku, chance ku wait panura madhiri. thapa dress pana thapunu solalam ana galayaka urimai ila, pathute iruka kudadhu, advantage eduthuka kudadhu

  • @AnithaAnitha-xo3gy
    @AnithaAnitha-xo3gy 2 дні тому +1

    Nice, facts

  • @socialnetwork3178
    @socialnetwork3178 6 днів тому +8

    தமிழ் நாட்டில் சட்டம் கொண்டு வரவேண்டும் மகளீர் சங்கம் முன் வந்து எல்லா பெண்களும் திக்காக உள்ள சால் உடம்பு வெளியே தெரியாமல் போட்டுக் கொள்ள வேண்டும் இது மிகவும் அவசியம் நன்றி

  • @jayanthiadaikaladoss3273
    @jayanthiadaikaladoss3273 4 дні тому +2

    இந்தபொன்னுங்க செய்றது எல்லாம் தப்பு தான்

  • @aakash8296
    @aakash8296 5 днів тому

    Episode No?

  • @SenthilKumar-gs6by
    @SenthilKumar-gs6by 6 днів тому

    எல்லாத்தை விட எடிட்டிங் சூப்பர்

  • @SusSus-i6n
    @SusSus-i6n 6 днів тому +5

    😂😅😅😅semma new roast

  • @primeroseflorist2633
    @primeroseflorist2633 День тому

    உங்க விருப்பப்படி எப்படி வேணாலும் நீங்க போடுங்கப்பா ரசிக்க முடிந்தால் ரசித்து விட்டு போவோம்

  • @Manujahn
    @Manujahn 8 днів тому +45

    பேசாம எல்லோரும் ஹிஜாப் போடுங்க-பிரச்சணையே வராது

    • @Instaqueensviral2024
      @Instaqueensviral2024 8 днів тому

      Hijab potavangalyum ra*e pandranga

    • @victoriyavictor9485
      @victoriyavictor9485 7 днів тому +6

      Adha solla nee yaru

    • @devianju1989
      @devianju1989 7 днів тому +5

      Yes ஒரு கசப்பான உண்மை... Very safe dress...

    • @sajithsamasoceanhunter8336
      @sajithsamasoceanhunter8336 6 днів тому

      ​@@victoriyavictor9485உன் அப்பன்

    • @sarasperikavin5555
      @sarasperikavin5555 6 днів тому

      பாலைவன மணல் புயலிலிருந்து தற்காத்துக்கொள்ள வடிவமைக்கப்பட்ட ஆடைதான் ஹிஜாப்.
      பாதுகாப்பான ஆடை என்ற ஒன்று உலகிலேயே கிடையாது.

  • @ArulvasuArulvasu
    @ArulvasuArulvasu 5 днів тому +6

    இந்த மாதிரி எங்க வீட்டு பொம்பளைங்க போட்டு போனா காது கிளியரளவுக்கு அரைவிலும்

  • @கோபால்-ன3ஞ
    @கோபால்-ன3ஞ 6 днів тому +1

    உடம்பில் அர்மேன்கல் சேய்யும்வேலை இதைகட்டுபடுத இதைதவிர்கவேன்டும் என்று நம்முன்னேர்கல்வகுத்தது பிரந்தமேனியவந்தனிபிரந்தமேனயரயிருககுடதுஎன்பதர்கதன்அடையைகன்டுபிடுத்தன் அடைஇருபதல்தன் தவருகல்குரைகிரது

  • @harishg7392
    @harishg7392 6 днів тому +2

    மொத்தத்ல உடை ஒழுக்கத்தை ஒத்தது கலச்சாசாரசீா்கேடு சுதந்திரமா

  • @kuna3185
    @kuna3185 3 дні тому

    தவறு செய்பவர்கள் அனைவரும் தன் தவறை ஒத்துக் கொள்ளாமல் தன் தவறை நியாயப் படுத்துவதற்காக மற்றவர்களிடம் பழியை தூக்கி போடுவார்கள். இதை தான் சில ஆண்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். இதுவே அறிவின்மை.

  • @DKVBA205
    @DKVBA205 7 днів тому +4

    4 age ponnu Ena pannuchu ithalam oru kaaranam boysku.

    • @Prabala-yv6gp
      @Prabala-yv6gp 2 дні тому

      Athu psycho, ellam boys um apdi kidayathu.

    • @Prabala-yv6gp
      @Prabala-yv6gp 2 дні тому

      Normal boys vayasuku vantha ponnunga asingama dress Panna mattum than parpom.

  • @masssenthoor9368
    @masssenthoor9368 7 днів тому +11

    லேடி ஒழுக்கம் ரொம்ப முக்கியம்