Fishing Boat Inside View / மீன்பிடி போட் உள்ளாடி பார்க்கலாம் வாங்க /

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • #colachel #colachelharbour #harbour #kanyakumari #fishingvideo #sunil #tcode
    வணக்கம் நண்பர்களே நாம் இந்த வீடியோவில் பார்க்க இருப்பது கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் இருக்கும் போட்டின் உள்பகுதியில் எப்படி இருக்கும் என்று தான் நாம் இந்த வீடியோவில் பார்க்க இருப்பது.
    #trending #colachelbeach #colachelbeach #colachelfish
    #colachelboat
    #boat #boatvlog #kanyakumarivlog #harbourview

КОМЕНТАРІ • 39

  • @techwithkiran9956
    @techwithkiran9956 Рік тому +2

    Very informative and interesting explanation filled with humor and engagement 💖🥰🥰🥰❤️

  • @shaji1305
    @shaji1305 Рік тому +2

    Good information ✌ superb vlog

  • @Chithusatheeshulagam
    @Chithusatheeshulagam Рік тому +2

    Super bro.nice sharing

    • @suniltcode
      @suniltcode  Рік тому

      Thank you keep support and subscribe

  • @inbajerome8613
    @inbajerome8613 Рік тому +4

    ஒரு மீனவர் கடலுக்குள் சென்று மீன் பிடித்து வருகிறது இவ்வளவு கஷ்டம் என்பது புரிந்தது வாழ்த்துக்கள்

  • @vijayalekshmicharles1329
    @vijayalekshmicharles1329 Рік тому +3

    Super

  • @sushamasaji5523
    @sushamasaji5523 Рік тому +3

    Very nice bro

  • @sathyaseelang1101
    @sathyaseelang1101 Рік тому +2

    Very nice

  • @saranyarejuvlogs
    @saranyarejuvlogs Рік тому +2

    Yenakku avaru explain panna vetham romba pedicherukku super bro👌👌avaru romba good character🥰boad pathi yella thakavalum solli thantha brother ku thanks🙏🙏

  • @s.krishnakumars.krishnakum6824

    👍👍👍👌👌

  • @johnmatroos5569
    @johnmatroos5569 Рік тому +1

    Super bro

  • @georgegeorge1617
    @georgegeorge1617 Рік тому +2

    𝑣𝑒𝑟𝑦 𝑛𝑖𝑐𝑒

  • @Twin_throttlers870
    @Twin_throttlers870 Рік тому +1

    ப்ரோ தொழிலுக்கு போறமாரி வீடியோ போடு ப்ரோ

    • @suniltcode
      @suniltcode  Рік тому +1

      என்ன சகோ நான் தொழிலுக்கு போற மாரி வீடியோ போடப்போனா என தொழிலுக்கு ஆப்பு ஆகிவிடும் சகோ

    • @Twin_throttlers870
      @Twin_throttlers870 Рік тому +1

      ப்ரோ ஒரு நாள் வீடியோ போடு ப்ரோ

    • @suniltcode
      @suniltcode  Рік тому +1

      சகோ எனக்கும் ஆசை தான் ஆனால் 10 நாள் ஆகும் தொழிலுக்கு போனா அதுதான். 1 நாள் தொழில் என்றால் கண்டிப்பாக போட்டிருப்பேன்

    • @Twin_throttlers870
      @Twin_throttlers870 Рік тому +1

      ப்ரோ அன்று ஒருநாள் நீங்கள் வள்ளத்தில் போயி இருந்தோம் அது சூப்பரா இருந்தது ப்ரோ அதை போல் வீடியோ போடுங்க ப்ரோ

    • @suniltcode
      @suniltcode  Рік тому +1

      அது கிறிஸ்துமஸ் அன்று போனது. சரி அந்த மாரி வாய்ப்பு கிடைத்ததும் போடுறேன்

  • @birdsstoriestv-tamil9128
    @birdsstoriestv-tamil9128 Рік тому +3

    Super