இத்தனை காலம் மாவட்டச் செயலக அபிவிருத்திக் கூட்டம் எப்படி நடக்கிறது என்று தெரியாமல் இருந்த மக்களுக்கு இப்போது தான் தெரிகிறது, இதற்கு வழி ஏற்படுத்திக் கொடுத்த வைத்தியர் அர்ச்சுனாவிற்கும், நடுநிலையான சமூக ஊடகங்களுக்கும் நன்றி.
இப்போது இல்லை போக போக தெரியும் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சஜித்துக்கு ஆதரவு என்றார் கின்னியாவில் கதிரை கிடைக்க இல்லை என்று மறுநாள் சங்குக்கு ஆதரவு என்றார் t சேட் கிடைக்க வில்லை என்று திசைகாட்டிக்கு ஆதரவு என்றார் எப்படி நம்புவது நாம் எப்படி நம்புவது
தமிழ் தேசியத்தில் உள்ள அணைத்து சாராய பார் விபரம் சொல்லவும் சாராய ஸ்ரீ ஏன் கடந்த 2 வருடத்தில் 18 பாரை அனுமதித்தார் என்று அங்குள்ளவர்கள் கேள்வி கேட்க வேண்டும்
இவ்வாறு மக்களிடம் கடிதங்களை பெறுவதை விடுத்து கடந்த காலங்களில் மக்களால் அரச திணைக்களங்களில் வழங்கப்பட்ட கடிதங்களை பெற்று அவற்றுக்கும் முதலில் தீர்வு வழங்கப்பட வேண்டும்.

💯 unmai ❤God bless Dr Arjuna 🙏
மருத்துவர் அர்ச்சுனா எமது மக்களின் நீதி குரல்🙌💖
இப்போது இல்லை போக போக தெரியும் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சஜித்துக்கு ஆதரவு என்றார் கின்னியாவில் கதிரை கிடைக்க இல்லை என்று மறுநாள் சங்குக்கு ஆதரவு என்றார் t சேட் கிடைக்க வில்லை என்று திசைகாட்டிக்கு ஆதரவு என்றார் எப்படி நம்புவது நாம் எப்படி நம்புவது
மிகை படுத்தல் நன்றன்று.
Thanks Jk
Jk world tamil bro உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் . தொடர்ந்து நீங்கள் Dr. அர்ச்சுனாவுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
❤❤Doctor aruhuna mp valthukkal ❤❤
தமிழ் தேசியத்தில் உள்ள அணைத்து சாராய பார் விபரம் சொல்லவும் சாராய ஸ்ரீ ஏன் கடந்த 2 வருடத்தில் 18 பாரை அனுமதித்தார் என்று அங்குள்ளவர்கள் கேள்வி கேட்க வேண்டும்
❤❤❤❤❤Archchuna
Dr❤❤❤❤❤❤❤🎉
Welcome Doctor
De.dr.sathiua Moorthy is great doctor. Arjuna mother is singala. Where she living?
Super
Thanks
Husband and wife coming District development meeting..
De every time use Dr.?
யாருக்காக இது யாருக்காக........
Unmayile ungal pani sirappu archunaa indru kakkuvaaraa
மீடியா அனுமதி இல்லையா தம்பி
👍👍
சபைக்கு தேவையானவற்றரை கௌரவமாகவும் தங்கள் பதவிக்கு ஏற்பவும் பேசவும்
Dr super ❤
இவ்வாறு மக்களிடம் கடிதங்களை பெறுவதை விடுத்து கடந்த காலங்களில் மக்களால் அரச திணைக்களங்களில் வழங்கப்பட்ட கடிதங்களை பெற்று அவற்றுக்கும் முதலில் தீர்வு வழங்கப்பட வேண்டும்.
புலம்பெயர்ந்த விசுக்கோத்துக்களுக்கு பொழுதுபோக்குக்கு பரவாய் இல்லை விசர் மருத்துவரும் வந்திருக்கிறார்
கடந்த காலங்களில் குடுத்தவை bin collection dept ஜ தான் நாட வேண்டும்.
Today we see this meeting before what are you doing government
Archuna Sir என்டு சொல்லுங்கோ 😂😂😂
Not sir call him brother
என்ன பரபரத்தது ???