Metti Oli Kaatrodu Song | Metti Movie | Ilaiyaraaja | S janaki | Raadhika | Sarath Babu

Поділитися
Вставка
  • Опубліковано 27 сер 2024
  • Listen to the Soothing Melody Song Metti Oli Kaatrodu from the Blockbuster Movie #Metti, sung by S. P. Balasubrahmanyam... Starring Sivakumar, Mohan, Ambika in the lead roles, Directed by R. Sundarrajan and music composed by Isaignani Ilaiyaraaja. only on Ilaiyaraaja Official.
    #IlayarajaHits
    Song Credits :-
    Song : Metti Oli Kaatrodu
    Movie : Metti
    Music : Ilaiyaraaja
    Vocals : Ilaiyaraaja, S janaki
    Lyrics : Gangai Amaran
    Subscribe to Ilaiyaraaja Official Channel : bit.ly/2ok0C5G
    Click here to enjoy more #ilaiyaraajaHits:
    bit.ly/PudhuPud...
    bit.ly/Ilaiyara...
    bit.ly/Evergree...
    bit.ly/Ilaiyara...
    bit.ly/AudioJuk...
    Subscribe to: goo.gl/mnxxD6
    Like Us: / ilaiyaraaja

КОМЕНТАРІ • 114

  • @vijayshanthi74
    @vijayshanthi74 2 роки тому +119

    நான் சிறுவனாக இலங்கை வானொலியில் கேட்ட பாடல் அப்போது இப்பாடலின் சிறப்பு தெரியவில்லை ஆனால் இப்போது பிரம்மிப்பாக உள்ளது அனைத்து சாதனைகளையும் நிகழ்த்தி விட்டு அமைதி கடலாக இருக்கும் இசைதேவன் ரசனை உள்ளவனுக்கு த்தான் இப்பாடலின் சிறப்பு புரியும் கண்களை மூடிக்கொண்டு கேட்டாள் அதை வார்த்தையில் கூற இயலாது அனுபவிக்க வேண்டும்.

    • @thilagayuvi3495
      @thilagayuvi3495 2 роки тому +6

      Yes 🥰🥰🥰

    • @innocentrajthyriam1193
      @innocentrajthyriam1193 Рік тому +4

      உன்மை

    • @vaiyaburis996
      @vaiyaburis996 Рік тому +5

      வேற லெவல் கமென்ட் இளையராஜா உணர்வுகளின் ஞானி

    • @annamalai6250
      @annamalai6250 Рік тому +3

      அவரயாருனுநெனச்சீங்க

    • @mohan1771
      @mohan1771 Рік тому +2

      ​@@annamalai6250👍🏻

  • @ganeshanpv2214
    @ganeshanpv2214 2 роки тому +40

    ராஜா சார் என்னமா மியுசிக் போட்டு இருக்கிறார்!. இந்த பாட்டின் மூலம் நம்மள கண்ணீர்ல மூழ்க அடித்து விட்டார் . இசை அரசி அவரை அந்த அளவுக்கு ஆசிர்வதித்திருக்கிறார். ராஜா அவர்கள் நீடுடீ வாழ இறைவனை வேண்டுகிறேன்.

  • @nishasha4723
    @nishasha4723 2 роки тому +41

    ❤❤ இளையராஜா ❤❤❤ இன்று வரை இந்த மாதிரி composition யாராலும் கொடுக்க முடியவில்லை, இனியும் முடியாது 🌹🌹இந்த ஒரு பிறவி போதாது ஞானியின் இசை நுணுக்கங்களைப் புரிந்து கொள்ள, அனுபவமே வரம் தானே 🙏 அந்தக் குரல் ❤❤❤❤❤

  • @prabakaran6892
    @prabakaran6892 5 місяців тому +3

    2024 மார்ச் 27: டோக்யோ ரயிலின் சில்லிப்பு, இனிமை என்பதை ஆன்மாவுக்கு உணர்த்தியது இப்பாடல்.
    ஆம் உயிரை உருவி விட்டார் இசை ஞானி கத்தியின்றி, ரத்தமின்றி.

  • @nishanthinirajamohan3623
    @nishanthinirajamohan3623 Рік тому +12

    இந்த பாடல் ஒரு காவியம்.... கேட்க கேட்க.... கேட்டுக்கொண்டே.... இருக்க வேண்டும்..... போல் இருக்கு.....🎉🎉🎉😍😍😍😍😍

  • @akkattiarumugamfolksongs7024
    @akkattiarumugamfolksongs7024 11 місяців тому +12

    ஹம்மிங் தான் இந்த பாடலின் சிறப்பு. இசைஞானிதான் அவர்.

  • @shanmugasundaram8357
    @shanmugasundaram8357 Рік тому +14

    40 ஆண்டுகள் கடந்தும் தேனாக தேன் அதுதான் இனிக்கும் இசைஞானி இளையராஜா அவர்கள் பாடல்

  • @arularul7915
    @arularul7915 3 місяці тому +3

    ராஜா மனித பிறவி அல்ல. தெய்வ பிறவி

  • @dinoselva9300
    @dinoselva9300 2 роки тому +24

    அந்த காலங்களில் இதுபோன்ற பாடல்களை தவிர்த்து சென்றிருந்தேன். ஆனால் இப்போ இசையை கடுகளவிற்கு தெரிந்தபின்தான் இதுபோன்ற பல பாடல்களை திரும்பதிரும்ப கேட்டு இரசிக்க தோன்றுது. என்ன ஒரு பிரமாண்ட இசைகோவை. இசைஞானியால் மட்டுமே இது முடிந்ததால் மாஸ்ரோ இசைஞானி ஆனார்.

  • @kanagarajasingamvimalraj2870
    @kanagarajasingamvimalraj2870 Рік тому +7

    இசைஞானி இளையராஜா என்றும் அவர் இளசு தான்

  • @ksthirugnanamvanidevi8346
    @ksthirugnanamvanidevi8346 11 місяців тому +7

    There is no no one in this world...who can make humming like Ilayaraja.....

  • @GandhimathiNathan-ht7mf
    @GandhimathiNathan-ht7mf 4 місяці тому +3

    இந்த பாடல் தரும் ஆருட இன்பம் வாழ்வை ஒவ்வொரு முறையும் புதுப்பிக்கிறது

  • @dhanabalank6739
    @dhanabalank6739 9 місяців тому +7

    எத்தனை முறை கேட்டாலும் த திகட்டாத தேனமுதம்

  • @murliratan6236
    @murliratan6236 2 роки тому +40

    என்ன ஒரு அசாத்திய ஆச்சரிய படைப்பு....திரைஇசை பாடல்களின் பொக்கிஷம் இது...💥💎💎🏆🏆

  • @advparan
    @advparan 2 роки тому +19

    இசை தரும் உன்னதமான ரசனை வெகுஜன ரசிகனும் எளிமையாக உணர வைத்த ஞானி இளையராஜா.

  • @josephdias7382
    @josephdias7382 Рік тому +12

    Isaignani's composition is
    like the zephyr, caressing the listener's soul. The album "Metti" is Isaignani's musical heist, to tenderly steal, legions of hearts

  • @mohameddulkafir5096
    @mohameddulkafir5096 6 місяців тому +4

    No one can ever beat Maestro.
    The one and only RAJA❤

  • @prasannaparthasarathy7997
    @prasannaparthasarathy7997 2 роки тому +16

    இசை கடவுள் இளையராஜா ஐயா 🙏

  • @jennifer18dreams
    @jennifer18dreams 2 роки тому +38

    உயிரை உருக்கும், மனதை கிறக்கும் இசை. கந்தர்வக் குரல். ❤

  • @balurathnasamy1253
    @balurathnasamy1253 Рік тому +4

    இசைத் தாயின் தவப்புதல்வன் இசை ஞானி இளைய ராஜா நீடூழி வாழ்க நலமுடன்

  • @MeenaRaja-bj1fm
    @MeenaRaja-bj1fm 11 місяців тому +3

    மஹேந்திரன் +இசைஞானி என்றும் காவியம்

  • @ArulMurugan-ye4nd
    @ArulMurugan-ye4nd Рік тому +12

    Janaki Amma backing voice 🔥🔥🔥

  • @gnadha123
    @gnadha123 2 роки тому +13

    What a low base voice raja had.. and extraordinary humming by Janakiamma especially first interlude and second interlude followed by her humming

  • @h2hpunisher236
    @h2hpunisher236 9 місяців тому +3

    Saamy enna composition, enna voice 🥹

  • @ksthirugnanamvanidevi8346
    @ksthirugnanamvanidevi8346 Місяць тому

    என்ன ஒரு அற்புதமான இசை. கேட்டு கொண்டே இருக்கலாம் எந்த ஒரு இடைவெளியும் இல்லாமல். இசையின் உச்சம்.

  • @sgmuser
    @sgmuser 2 роки тому +16

    For me the magic starts at 2:00 my goodness the rhythm, for a 80s song is unbelievable.
    Then the humming off Janaki amma throughout the song and that "thuru thuru" humming... out of the world.
    We DID NOT HAVE A COMPOSITION LIKE THIS PRIOR TO THIS SONG AND AFTER THIS SONG AS WELL.
    MIRACLE HAPPENS ONCE AND NOT EVERY OTHER DAY.
    RAJA WITH ALL HIS FLAWS ONCE HE IS OUT OF HIS MUSIC WORLD, BUT I WILL FORGET EVERYTHING ELSE.

    • @drnarens
      @drnarens Рік тому +1

      It starts from 1.15. Man the interlude is out of the world. And bam the second interlude is totally different. Prelude is a totally different tune. Pallavi is another song. This song has 4 different songs in it.

  • @ananthakrishnabhat6962
    @ananthakrishnabhat6962 2 роки тому +34

    Maestro at his best!! His voice is something out of world!!❤️😍

  • @rajendrajhariya
    @rajendrajhariya Рік тому +7

    संगीत के जादूगर श्री इलैराजा जी का बेमिसाल संगीत।

    • @solairajs8218
      @solairajs8218 5 місяців тому

      Isai gnani endral isai gnani than.mathuthu ellam veruam osai than.

  • @balusubramaniam1358
    @balusubramaniam1358 2 роки тому +7

    இசைஞானி இளையராஜா அவர்களின் மனிமகுடம்

  • @whyyes7561
    @whyyes7561 2 роки тому +13

    what a composition... no words. Raja 👑

  • @teja1640
    @teja1640 2 роки тому +15

    What a song ❤️❤️❤️❤️❤️ Such a heavenly feel.. Ilaiyaraaja is the only godly composer 😍😍😍😍

  • @asaithambai7476
    @asaithambai7476 2 місяці тому +1

    Semmma raja rajathan 👍🎸🎸

  • @user-lb3kv6mc8b
    @user-lb3kv6mc8b 2 роки тому +6

    கேட்க கேட்க திகட்டாத இசை அமுதம்.❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @natarajanbs
    @natarajanbs Рік тому +4

    Kadavulin isai🎉🎉🎉

  • @sreekumarp4092
    @sreekumarp4092 Рік тому +5

    This type of composing can be done only by RAJA sir and selection of instruments, playing rang and Hamming are amazing.

  • @SharathMurali
    @SharathMurali 10 місяців тому +3

    In my top 3 fav songs ever. No words to describe

  • @ragulragulan4076
    @ragulragulan4076 Рік тому +3

    அருமையான தாலாட்டு இசை

  • @vijayavenkatesan7518
    @vijayavenkatesan7518 2 роки тому +12

    Heart felting song
    Magnificent music by
    IR sir

  • @parimanansk6941
    @parimanansk6941 2 роки тому +5

    மனதை மென்மையாக்கி, உருகவைக்கும் இனிய பாடல்.

  • @venkateshramanath2657
    @venkateshramanath2657 9 місяців тому +3

    Rare composition of Raaga Jog

  • @krishtheindian
    @krishtheindian 2 роки тому +13

    Admin team, please correct the description. You are actually documenting some of the greatest creations in the world! Future generations are going to learn from these lessons. Please do not make mistakes in registering these great compositions and give some additional care! Thanks!

    • @rajeshrsutube
      @rajeshrsutube Рік тому

      What was the error

    • @krishtheindian
      @krishtheindian Рік тому

      @@rajeshrsutube kindly check the description.....
      Listen to the Soothing Melody Song Metti Oli Kaatrodu from the Blockbuster Movie #Metti, sung by S. P. Balasubrahmanyam.. Starring Sivakumar, Mohan, Ambika in the lead roles, Directed by R. Sundarrajan and music composed by Isaignani llaiyaraaja. only on llaiyaraaja Official.

    • @rajeshrsutube
      @rajeshrsutube Рік тому

      @krishtheindian
      Oh okay 😂😂

  • @ravichandranpalaniraj9561
    @ravichandranpalaniraj9561 Рік тому +3

    Nadha brahmam🙏

  • @user-tl3im6sn9g
    @user-tl3im6sn9g 2 роки тому +7

    ராஜா🤗👉👄👌
    லவ் யூ மேன் 😭

  • @michelmichel2590
    @michelmichel2590 Рік тому +6

    Raja sir hits super hits 👍 15.1.2023

  • @janavijanavi6859
    @janavijanavi6859 11 місяців тому +2

    Mind blowing music🎉🎉🎉

  • @gayathriGayathri-mi1sn
    @gayathriGayathri-mi1sn Рік тому +1

    Enga veetu Samy Ilaiyaraja ❤❤❤❤❤❤❤❤

  • @gopikrishnan.p9618
    @gopikrishnan.p9618 2 роки тому +3

    Guruve,intha mathri oru alagana raagam thirumbe kidaikkathu.

    • @gopikrishnan.p9618
      @gopikrishnan.p9618 2 роки тому

      Ennudaye , commentkku Like panniyethikku romba nantri.

  • @santoshpappu4206
    @santoshpappu4206 19 днів тому

    Such bliss! Divine voice!!!

  • @sugumarayngaran4785
    @sugumarayngaran4785 9 місяців тому +2

    இசை அரசன்

  • @rajeshramani2752
    @rajeshramani2752 Рік тому +2

    Every time I listen to this song, my eyes will be filled up with tears which i can't explain..🙏🙏🙏

  • @veltamilan
    @veltamilan 2 роки тому +4

    Raja isai thalatuthee.

  • @rkantonyaudios5607
    @rkantonyaudios5607 2 роки тому +6

    Woooow i am waiting for this song

  • @sureshkumar7270
    @sureshkumar7270 Рік тому +2

    Picturization of this song good. Radhika's reactions really good and different

    • @rajeshrsutube
      @rajeshrsutube Рік тому

      Yes.balumahendra and mahendran during those times...

  • @indrajeetjadhav8916
    @indrajeetjadhav8916 2 роки тому +2

    One of the finest song from Raja sir..💐

  • @maheswaranpandian9113
    @maheswaranpandian9113 2 роки тому +4

    Man with magic 🎉

  • @Rajathiraja40
    @Rajathiraja40 2 роки тому +4

    Raja இசையோ டு - தாலாட்டுகிறார

  • @manorsaran6042
    @manorsaran6042 2 роки тому +4

    Sweet song

  • @jackyjacky5695
    @jackyjacky5695 2 роки тому +5

    RAJA RAJATHAAN

  • @ramprasadvk4085
    @ramprasadvk4085 Рік тому +1

    Wow what a composation

  • @dhamayanthimurali6107
    @dhamayanthimurali6107 2 роки тому +6

    👌👌👌🙏🙏💐💐💐💐

  • @r.ganeshnesh7297
    @r.ganeshnesh7297 4 місяці тому

    Raja sir padinathu plus

  • @arularul7915
    @arularul7915 3 місяці тому

    இசை தேவ தூதன் எங்கள் ராஜா

  • @goodfoodeverywhere
    @goodfoodeverywhere Рік тому +1

    Fantastic

  • @suriyan114
    @suriyan114 Рік тому +1

    Heaven

  • @thiruvadie752
    @thiruvadie752 2 роки тому +2

    Raja sir voice from the soul

  • @watchtower4239
    @watchtower4239 2 роки тому +1

    Aanandham, arpudham !
    Ala ala, amrudham !!!

  • @balag_ungalnanban
    @balag_ungalnanban 2 роки тому +4

    என்ன‌ Composition, musical orchestration
    இசைஞானி யின் குரலில் இதமான
    இந்த பாடலில்
    classical and western fusion la பின்னிருப்பார் ‌
    எனது UA-cam channel ல்‌
    ISAI RAJANGAM Singapore 2022 சில‌ பாடல்கள் upload செய்திருக்கிறேன் கண்டு க்ளிக்கவும்
    HEAVENLY EXPERIENCE DAN POONGA
    RAAJA Sir Dharisanam
    Adadadada I don't have words to express and explain
    LOVE YOU RAJA SIR 👑 - theatre laiyum kathittaen
    Kandippa avarukku ketrukkum 🥰🥰

  • @user-zj1tm3tn7h
    @user-zj1tm3tn7h 8 місяців тому +1

    Remember my mother

  • @austineabigailmusings6352
    @austineabigailmusings6352 2 роки тому +6

    Ilayaraja Official Admin Correct the description about the film

    • @manjunathaprakash2855
      @manjunathaprakash2855 2 роки тому +2

      That's for previous one, naan paadum paadal, everytime such repetition is going on

  • @muralinandu353
    @muralinandu353 Рік тому +1

    Super song

  • @Kamalarun55
    @Kamalarun55 2 роки тому +2

    Best of best

  • @TheKrishMusic
    @TheKrishMusic 2 місяці тому

    Suddha Dhanyasi and Gambeera Naatai mix

  • @vinothgilly4357
    @vinothgilly4357 Рік тому +2

    May 2023 🎉🙏

  • @devis1005
    @devis1005 Рік тому

    தேனிசைஅருமைஇனிமை

  • @kannagikannagi2879
    @kannagikannagi2879 2 роки тому +5

    😃😃😃நன்றி 😒

  • @shyamalakarthikeyan5436
    @shyamalakarthikeyan5436 4 місяці тому

    Soul food

  • @arunsivarajj2937
    @arunsivarajj2937 2 роки тому +2

    (27.Aug.2022)
    Description ல் குறிப்பிடப்பட்ட பாடலின் தகவல்கள் தவறு.

  • @karthick271133
    @karthick271133 Рік тому +5

    இதெல்லாம் ஒரு பாட்டா ??? பெருங்காவியம்

  • @rajkumarrajamani4811
    @rajkumarrajamani4811 Рік тому +2

    Metti - Sarath Babu & Radhikha. Directed by J.Mahendran. Released 1982. Sung by Maestro Raja himself not SPB.

  • @user-km4ew9gv4y
    @user-km4ew9gv4y 2 роки тому +2

    Hi எப்படிஎப்படி இருக்கீங்க ஐயா

  • @msitaramacharyulu4245
    @msitaramacharyulu4245 2 роки тому +1

    Very nice

  • @kpad8050
    @kpad8050 Рік тому

    semyana song

  • @realtimeelectronics.trichy1250
    @realtimeelectronics.trichy1250 19 днів тому

    🎉🎉🎉👌👌

  • @vasuthiags
    @vasuthiags Рік тому +2

    Directed by Thiru.Mahendran.please change

  • @prushotho4348
    @prushotho4348 Рік тому +1

    ❤❤😍🙏🙏🙏🙏

  • @venkatasundararaman
    @venkatasundararaman Рік тому

    Metti is a movie by Mahendran sir starring sharath babu and radhika. Please correct the description.

  • @NSyedLove
    @NSyedLove Рік тому +1

    Naan eppadalai enaku kalyanam panne 3y la poi kamal theaterla paathan eppa enaku vatasu 72 aguthu kaalam sekerama poiduche

  • @GandhimathiNathan-ht7mf
    @GandhimathiNathan-ht7mf 4 місяці тому

    4:59

  • @vasuthiags
    @vasuthiags Рік тому +1

    விபரங்கள் தவறாக உள்ளது.தயவு செய்து மாற்றவும்.

  • @balak..7444
    @balak..7444 Рік тому

    IR ADMIN JOB : CUT COPY PASTE BUT EVEN THAT THEY ALWAYS DO IT SLEEP MODE.... INSPITE OF HAVING SUCH PEOPLE WITH RAJA HAS DONE WONDERS😅

  • @user-uq3lp7nh8v
    @user-uq3lp7nh8v 2 місяці тому

    அரூமைசார்பதிவுநன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤