Malligaye Malligaye- Chitra maa N Anuradha Sriram Live in Singapore 2022

Поділитися
Вставка

КОМЕНТАРІ • 526

  • @ajithrav
    @ajithrav  2 роки тому +295

    Stay around people's more awesome videos coming up . Don't forget to click that subscription button 🙏 Thanks !
    for more videos check out the playlist
    ua-cam.com/play/PLrjMihdOokE-s2VcsoTguwpFwt5n8WYKF.html

    • @n123.4
      @n123.4 2 роки тому +7

      Full program link please

    • @ajithrav
      @ajithrav  2 роки тому +6

      @@n123.4 Follow the channel bro 😂 one by one will be released 👍 sorry 🙏

    • @vbvbeditz1888
      @vbvbeditz1888 2 роки тому +3

      @@ajithrav ungaluki copy right aagatha? Aduthavanga vedio podrengale

    • @ajithrav
      @ajithrav  2 роки тому

      @@vbvbeditz1888 this is my video's, I opt for royalty share . Copyright holder takes certain percentage

    • @shanmugamk5887
      @shanmugamk5887 Рік тому +1

      இசையால் இணைந்த அனைத்து நட்பு உள்ளங்களுக்கும் அடியேனின் நெஞ்சார்ந்த வாழ்த்துகள் பல என்றும் நலமுடன் வாழ தமிழ் தாய் சார்பாக

  • @vijayragavan1055
    @vijayragavan1055 2 роки тому +1620

    இந்த பாடல் ரெண்டு பேரும் சேர்ந்து பாடி பாக்கணும் நு விருப்ப பட்டவங்கல நானும் ஒருத்தன் 😃❤️

  • @user-mh3kt5tk6n
    @user-mh3kt5tk6n 2 роки тому +538

    இரண்டு தேவதைகள் ஒரே மேடையில் இந்தப் பாடல் கேட்க ஆனந்தமாக உள்ளது

  • @V.G.BHASKAR19751
    @V.G.BHASKAR19751 Рік тому +55

    இரண்டு குயில்களும் சேர்ந்து கூவிய இசை அருமையாக இருந்தது

  • @ganeshbabu3955
    @ganeshbabu3955 2 роки тому +283

    மிகவும் திறமையான பாடகிகள். சிறந்த தேவாவின் இசை அமைப்பு

    • @simionrathan5547
      @simionrathan5547 Рік тому +1

      Valka valamudan

    • @G.poomani
      @G.poomani Рік тому

      @@simionrathan5547 தமிழுக்கு ழ அழகு வாழ்க வளமுடன் என்று சொல்லுங்கள் வால்க என்றால் தமிழ் அர்த்தமே மாறிவிடும்

  • @SurabhiAudio
    @SurabhiAudio 2 роки тому +326

    இதுபோன்ற பல இனிமையான பாடல்கள் தேவாவின் தேனிசையில் ஏராளமாக உள்ளது🙏

    • @chetanji1642
      @chetanji1642 Рік тому

      😂. ...it's keeravani sir music...watch pelli sandhadi telugu version

    • @gracyrajraj3382
      @gracyrajraj3382 6 місяців тому

      Deava. Sir. Gana. Padal. Cha. Aduchikka. Aaley. Illa!

    • @swift14727
      @swift14727 2 місяці тому

      @@chetanji1642 Yes, this film was the remake of Pelli Sandhadi but this song was not copied by Deva, there was no such song in the film, so its unfair to give credit to another music director.

  • @archanah2602
    @archanah2602 Рік тому +95

    அனுராதா அம்மா தாமரை.
    சித்திரா அம்மா மல்லிகை.
    இவ்விரு மலர்களுக்குளும் இருந்த தேன் எம் காதில் பாய்ந்தது பாடல் வழியாக. 🎂

    • @arunaraman-hk1ot
      @arunaraman-hk1ot Рік тому +1

      வாருங்கள் வாழ்த்துகள் என்று உன்னை மண்ணை என்று உங்கள் குரல்களை மட்டும்

    • @mageswarin9279
      @mageswarin9279 9 місяців тому

      😮😢😅

    • @thulasib6685
      @thulasib6685 Місяць тому

      Good

  • @kannanganapathy9427
    @kannanganapathy9427 2 роки тому +153

    இப்படி பாடல்கள் கிடைத்தது நாங்கள் செய்த பாக்கியம் இபப்டி பட்ட பாடகர்கள் கிடைத்தது தமிழ்மொழிக்கு கிடைத்த பெரும் சொத்து

  • @ganeshbabu3955
    @ganeshbabu3955 2 роки тому +153

    தமிழக அரசு இந்த இரண்டு பாடகிகளுக்கும் சிறந்த விருது வழங்கி கெளரவிக்க வேண்டும்

  • @prasanthkanishka699
    @prasanthkanishka699 Рік тому +186

    🎤I love Chithra AMMA voice 🎶🎶❤️

  • @lucasfrancisnick
    @lucasfrancisnick 2 роки тому +165

    Anuradha mam voice suited best for Ramba and Chitra amma voice suited best for devyani😍

    • @shakilabanu6719
      @shakilabanu6719 2 роки тому +10

      Yah good combination 👌 once upon a time super hit flim and songs my school life flim😔

    • @user-nh4cs9vv4p
      @user-nh4cs9vv4p 2 роки тому +3

      💯✅️✅️

    • @saravanakumar2758
      @saravanakumar2758 Рік тому +2

      S. Exactly said

    • @boopalanbiotech2020
      @boopalanbiotech2020 Рік тому +2

      Ama ippo than note panni pathen correct than bro... Well said... Epdi music director point out panni songs kudukranga amazing unbelievable

  • @vigneshj9064
    @vigneshj9064 2 роки тому +39

    My favorite singer chithra amma always altimate Aditted your voice 😍😍😍😍😍

  • @srimathis416
    @srimathis416 Рік тому +30

    2:20
    அனுராதா mam: சரி தான் இது காதலின் அறிகுறி தான்......
    Avlotha நான் மயங்கிட்டேன் ❤️😍😍😍😍...

  • @johnnymaddy4530
    @johnnymaddy4530 9 місяців тому +11

    இருவரும் சிரித்தமுகத்துடன் பாடுவது ரசிக்கும்படி இருக்கு. ரம்பா தேவயானி அது நடிப்பு. இருவரும் பாடுறது உண்மை என் முகத்திலும் மகிழ்ச்சி பொங்கியது

  • @manjuprasad114
    @manjuprasad114 Рік тому +35

    Double dhamaka... Double happy seeing both on stage performance....

  • @shanmugamk5887
    @shanmugamk5887 2 роки тому +80

    இசையோடு இழைந்தோடும் இனிதான குரல்கொண்டு அன்னைத் தமிழ் மொழியை அழகாக்கும் இன்னிசைக் குயில்களுக்கு அடியேனின் நெஞ்சார்ந்த வாழ்த்துகள் பல தமிழ் தாய் சார்பாக

  • @gdlittleprincess6196
    @gdlittleprincess6196 Рік тому +12

    இந்த பாடலை எத்தனை தடவை ‌கேட்டாலும் சலிக்காது இந்த பாடலை 2022 2023 கேட்டபார்கள்

  • @sidheekmayinveetil3833
    @sidheekmayinveetil3833 Рік тому +66

    Chithra chechi 🙏💕 Anuradha mam 💕🙏 Always Amazing singers 💕🙏💥🔥

  • @Imagine_believer
    @Imagine_believer Рік тому +21

    இந்த அருமையான பாடலை தந்தது என் தலைவன் தேன் இசை தென்றல் தேவா அவர்கள்... இதுபோல் அருமை யான நிறைய பாடல் தந்த அவர்களுக்கு நன்றி

  • @bijubijun3219
    @bijubijun3219 2 роки тому +15

    രണ്ടു പേരേയും സ്റ്റേജിൽ ഒ൬ിച്ചു കണ്ടതിൽ വളരെ സന്തോഷ൦❤

  • @anumurugan3550
    @anumurugan3550 2 роки тому +46

    My most favorite legends Chithramma And Anu Mam🥳🥳🥳

  • @mthiru2926
    @mthiru2926 2 роки тому +24

    Renduperum Legendary but this song la Anuradha amma Voice lovely

  • @anithkumar5132
    @anithkumar5132 2 роки тому +100

    Vayasu annulam still both of your voices never changed mind blowing 😍 idhu Kadhal ariguri dha for both the voices 💕❤️

    • @nelsonraj5781
      @nelsonraj5781 Рік тому +3

      Yes Anuradha Medam is 53 age
      Chitra Amma is 60 age.. voice is still young

  • @vinayagamkarthika2190
    @vinayagamkarthika2190 2 роки тому +82

    Superhit album for NINETHENVANDHAI- ( DEVA- Music) - Anu mam , chitra mam both golden voice for this song

    • @sureshsampath9564
      @sureshsampath9564 2 роки тому +3

      Original telugu version film " Pelli sandhadi" music by Keeravani (Maragathamani) Pl listen that song also vera level.

    • @susaisavari9508
      @susaisavari9508 Рік тому

      Hu

  • @diviyaarasi1416
    @diviyaarasi1416 Рік тому +8

    Anuradha Mam Smile Ultimate...Am Addicted for your Voice And Smile...

  • @ranjaniadipudi2846
    @ranjaniadipudi2846 2 роки тому +29

    Chitra amma vera level. Chitra amma 🙏
    Your voice shines much more when y sing with lower levels

  • @vithushanmarina
    @vithushanmarina Рік тому +36

    மல்லிகைப் பந்தலில் தாமரை மலர் மலர்ந்தது போலவும், ....தாமரைக் குளத்தில் மல்லிகை மலர்ந்தது போலவும்... ஓர் உணர்வு..காதல் அல்லவா... காதல் வரிகளும்...இசைத்தென்றல் தேவாவின் இசையும்...எங்கேயோ கொண்டு செல்கின்றது. ...... குரல் தேன் கூட தோற்றுப் போகும். ... இசைவளம் இருக்க தவம் செய்ய வேண்டும்.......super சித்ரா அம்மா, அனுராதாஹிராம் அம்மா.... 💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥

  • @harsith844
    @harsith844 Рік тому +19

    3:43 Chithra Amma 😍🥰

  • @selvarajabraham9608
    @selvarajabraham9608 Рік тому +13

    These two beautiful kukus are distinctly different voices, but what a blend of it! Both are குயில்களே! வாழ்க.

  • @mohanraj-ir3ej
    @mohanraj-ir3ej 2 роки тому +30

    I m huge fan of anu 😍 mam
    Chitra ji 🙏

  • @muthukrishnan9183
    @muthukrishnan9183 8 місяців тому +5

    Who else likes the Smile of Anu mam in this song

  • @akiyoongmolttaroo3757
    @akiyoongmolttaroo3757 Рік тому +33

    Anu Madam Voice 💯💯 ❤️❤️❤️

  • @stephenpaulraj8975
    @stephenpaulraj8975 Рік тому +22

    இந்த பாடலை கேட்பதற்கு பார்ப்பதற்கு இரண்டு கண்கள் இரண்டு காதுகள் போதாதே

  • @skynila2132
    @skynila2132 Рік тому +12

    The way chitra tells thamaraiye thamaraiye so soothing ❤❤❤

  • @Usha8944
    @Usha8944 Рік тому +5

    chithra amma Anuratha amma 2 perum kalakkittinga unga voice so sweet ❤❤😘😘😘😘

  • @abdullaabu5150
    @abdullaabu5150 Рік тому +5

    Sollu un kadhalan yaramma
    Chithra amma min blowing
    Anu ji and chithra chechi you both nailed it

  • @sundardurai6659
    @sundardurai6659 Рік тому +17

    Chithra Amma voice apt for the innocent charector devaiyani like her...that is chitra amma..thatz y the music director might choose her voice

  • @athirag6733
    @athirag6733 10 місяців тому +7

    K. S. Chithra, Anuradha Sriram😍😍

  • @pradeepekambaram3205
    @pradeepekambaram3205 Рік тому +10

    Chitra's voice is very melodious and sweet.

  • @murugankannan293
    @murugankannan293 10 місяців тому +7

    Two legends Anu madam and really so sweet 🧁 really amazing ❤❤❤❤❤❤❤

  • @ramanidive152
    @ramanidive152 2 роки тому +9

    இன்றைக்கு சின்னகுயில் அழகா சிரிக்கிறாஙக வாழ்த்துக்கள் அம்மா லவ்யூ♥♥♥♥♥

  • @madhumala4695
    @madhumala4695 2 роки тому +8

    Malligaiyum, thamarsiyum,supers padi nanga,mams both of you super❤️❤️❤️🙏🙏

  • @shanmugamk5887
    @shanmugamk5887 2 роки тому +6

    இசை என்னும் பேரின்ப ஜீவநதியே என்பயணம் உன்வழியே சென்றிடவே விரும்புகிறேன் வளர்ந்துவரும் அரும்புகளின் இதழ்விரித்து மலர்ந்திடவே அடியேன் வாழ்ந்திட வேண்டுகிறேன்

  • @thirumthirum2658
    @thirumthirum2658 Рік тому +13

    My favourite singer Anuradha mom😍😍😍

  • @dr.skapilraj9402
    @dr.skapilraj9402 Рік тому +29

    3:43 is the best of Chitra Amma’s sweetness

    • @harsith844
      @harsith844 Рік тому +1

      Semma goosebumps 😍🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

    • @rubinineswary7899
      @rubinineswary7899 Рік тому +1

      Yes

  • @tamilvani8070
    @tamilvani8070 Рік тому +8

    My favorite singer anuradha mam

  • @geethujose434
    @geethujose434 2 роки тому +19

    Chithra ചേച്ചി അനുരാധ മാഡം 🥰🥰🥰

  • @hemaguna367
    @hemaguna367 2 роки тому +8

    Anuradha mam and chtira mam beautiful combo these day missing this wonderful combo

  • @madhansakthivel7003
    @madhansakthivel7003 Рік тому +6

    Anu mam chithra ma love u sweet

    • @jegathajegatha18
      @jegathajegatha18 Рік тому

      சூப்பர்,,மல்லிகை,பாட்டு,அருமையாக,உள்ளது,வாழ்த்துக்கள்

    • @jegathajegatha18
      @jegathajegatha18 Рік тому

      சி த்ரா,அம்மா,செளை,சூப்பர்,அனு,சுடிதார்,சூப்பர்,அருமை

  • @tulipsflower7576
    @tulipsflower7576 2 роки тому +25

    I love Annu mam , swarnalatha Mam and Chithra ma💐💐💐❤️❤️❤️

  • @saji1078
    @saji1078 Рік тому +16

    OMG
    Anu mam & chithra amma
    sweetest voice

  • @ranjanijasmine6969
    @ranjanijasmine6969 Рік тому +8

    Wowww two legendary playback singer's live performance.... 👌👌👌👌👌👌♦️👌👌👌👌👌👌👌My fav song....🎶🎶🎶🎼🎼🎼🎶🎶🎶💫🌹🌹🌹🌹🌹🌹💫🎤🎤🎤

  • @balamurugansekar3854
    @balamurugansekar3854 2 роки тому +5

    மல்லிகையே மல்லிகையே மெல்ல வந்து கிள்ளிபோ...தாமரையே தாமரையே மெல்ல வந்து கிள்ளிபோ....90s குழந்தைகள் நலசங்கம்.

  • @ruth4578
    @ruth4578 Рік тому +5

    Anu mam and chithra mam love you

  • @elumalaigk9932
    @elumalaigk9932 2 роки тому +23

    My favorite song 🌷🌹my favorite singers, chithra anuratha mem🙏🌷🌹👍👍

  • @durgags3847
    @durgags3847 Рік тому +5

    Super chitra anma 😘😘😘

  • @arulnesan5333
    @arulnesan5333 Рік тому +9

    Very fantastic and magnetic voices. God bless you forever both of you 🙏 ❤️ 💛 💗

  • @marimuthua7681
    @marimuthua7681 11 місяців тому +6

    Anuradha voice lovely ❤❤❤❤

  • @sandhiyababu9277
    @sandhiyababu9277 2 роки тому +8

    Chithra Amma so cute

  • @sukumardutta9260
    @sukumardutta9260 2 роки тому +22

    It is good performed by Anuradha with a great singer KS Chitra it is lovely for all

  • @venuvempati8876
    @venuvempati8876 2 роки тому +113

    Anuradha ji are you really *50 years old?* Or 18 ...??!
    You and your voice still in 20's mam 👌. Chithramma 🙏.
    ప్రియా నిను చూడలేక ❤️❤️

  • @jayasankargopinathan9947
    @jayasankargopinathan9947 Рік тому +58

    Two legends in their appearance. No words into to.

  • @karthiga0637
    @karthiga0637 2 роки тому +71

    So sweet voice anu mam😍😍 and chitra amma🥰🥰

  • @vijayragavan1055
    @vijayragavan1055 2 роки тому +37

    Anu mam really mass performance,,,🤩🤩🤩

    • @jegathajegatha18
      @jegathajegatha18 Рік тому +1

      சி த்ராம்மா,அனு,அம்மா,இருவரும்,சேர்ந்து,படு,வது,rempa,சந்தோசமாக,உள்ளது,குரல்,வளம்,நன்று,அருமையாக,உள்ளது,வாழ்க,பல்லாண்டு,காலம்,வளர்க,தமிழ்,தை,பொங்கல்,வாழ்த்துக்கள்

  • @suryapratha
    @suryapratha 2 роки тому +24

    two radiant smiles on stage = millions lumens for the world - two of my favorite singers in thee world!

  • @mahenthiranmahenthiran4493
    @mahenthiranmahenthiran4493 Рік тому +8

    I love chithra amma and anu mam very lovely voice 👍💐❤❤❤❤

  • @nilakshan8962
    @nilakshan8962 Рік тому +7

    Super hit song
    I love anuratha voice
    And chithra mam songs
    So its wonderful song
    I like ramba also .she is best suitable this song

  • @shanmugamk5887
    @shanmugamk5887 2 роки тому +17

    இசையும் தமிழும் நகமும் சதையும் போல இணைந்தே இருப்பவை

  • @gayathridevegowda6924
    @gayathridevegowda6924 Рік тому +7

    Love u anuradha sriram n chithramma😍🎶

  • @thangarajthangaraj1695
    @thangarajthangaraj1695 2 роки тому +8

    சித்ரா அம்மா💕💕💕💕❤️❤️❤️

  • @krishroge4656
    @krishroge4656 2 роки тому +11

    This is called cutest performance 🎭

  • @ushaswaminathan1881
    @ushaswaminathan1881 2 роки тому +5

    Chitra Amma always super .
    Iam your fan amma

  • @ashokbaptis7554
    @ashokbaptis7554 Рік тому +6

    Chithra akka and anurudha akka both good singers

  • @ramselviramselvi-hg2xs
    @ramselviramselvi-hg2xs 10 місяців тому +3

    Excellent singer Anu and chittha amma

  • @vinothinivelu1864
    @vinothinivelu1864 Рік тому +3

    Chitra amma anuradha sriram mam voice rendum super endrum thalapathy rasigai

  • @NatrajanS961
    @NatrajanS961 Рік тому +2

    Supero super ennakku piditha padal. Two legendsserundu padiyadu migavim nandraga erundadu. 👏🤝👍❤️❤️❤️

  • @lovablegopi2465
    @lovablegopi2465 2 роки тому +5

    Kadavul enge endru kettal sollungal
    Chithra Amma and Anu Amma kuralil kadavul irukirar endru ❤️❤️

  • @user-on6qu7ud4t
    @user-on6qu7ud4t Рік тому +2

    VIJAY MOVIE SONG THANA...SUPER awesome....Chithra and Anuradha

  • @sundardurai6659
    @sundardurai6659 Рік тому +8

    To learn simplicity from a singer is Chitra Amma....

  • @smadhansmadhan5509
    @smadhansmadhan5509 2 роки тому +6

    Both are great legends chitra amma cute...anu mam rocking....

  • @RameshRamesh-yw3yx
    @RameshRamesh-yw3yx Рік тому +3

    Chitra is the best Queeen of melody..

  • @madhesyarn8891
    @madhesyarn8891 2 роки тому +3

    Wow wonderful two sisters engaloda family frends golden honey voice vaalthukkal Amma.. with love honest madheswaran family bhavani 🙏 erode

  • @sadhanu1329
    @sadhanu1329 2 роки тому +8

    Wow lovely my fevorit song.. Love from srilanka ❤️❤️❤️❤️❤️😍

  • @jckanna
    @jckanna Рік тому +6

    Anu Amma voice ❤❤❤❤ chithra Amma voice ❤❤❤❤❤

  • @srinivasanvenkatachalam1143
    @srinivasanvenkatachalam1143 2 роки тому +13

    2 spoons of honey ❤️❤️

  • @Sushantnadoni
    @Sushantnadoni Рік тому +10

    Chitra amma❤️

  • @iyyappan9019
    @iyyappan9019 10 місяців тому +2

    So cute chithra amma

  • @anshulkrishna3704
    @anshulkrishna3704 Рік тому +10

    Both voice..🤗💜

  • @skmusicworld007
    @skmusicworld007 Рік тому +7

    Deva sir, awesome composer, the two legendary singers also awesome 🙏🏻

  • @madhavanmadhan7059
    @madhavanmadhan7059 Рік тому +2

    Malligaiye Anuradha mam thamarai chithra mam 💕💕💕💕💕

  • @s.vijayakumar8788
    @s.vijayakumar8788 9 місяців тому +3

    Love you both Chitra amma and Anu mam

  • @thenmolirajasekaran751
    @thenmolirajasekaran751 5 місяців тому +1

    பாடல் மிக அருமை. இருவரின் குரலும் இனிமை.

  • @velmurugan6210
    @velmurugan6210 Рік тому +1

    சித்ரா அம்மா ரொம்ப ரொம்ப அருமை உங்கள் குரல் மென்மையானது உங்கள் அழகு என்ன அதைவிட மென்மையானது உங்களுக்கு கோபம் வந்து பார்த்து இல்லை

  • @Saravanan-qx8hx
    @Saravanan-qx8hx Рік тому +1

    அட அட இத ரொம்ப நாளாக எதிர் பார்த்துட்டு இருந்தன் சித்துமா, அனுதாம்மா குரல் அருமை அருமை தேவா அவர்கள் இசை மற்றும் பாடல் வரிகள் மிகவும் அருமை 🙏💋♥️❤️❤️💕💕😍🤩🤩💖💓💕💕💕⭐✨👌👌👌👌👌❤️♥️♥️💋💋🙏👏💓💖🤩

  • @anilvanaja7278
    @anilvanaja7278 Рік тому +3

    chithrammaa ❤️ and anu akka ❤️

  • @chithragovindaraj825
    @chithragovindaraj825 2 роки тому +5

    Love you Chithraamma anumaam⚘⚘🙏

  • @KalaiSelvi-ry7qd
    @KalaiSelvi-ry7qd Рік тому +5

    I miss you both Mam's and 90 song's also sweet memorable moments 🎵🎶🎹🎼❤️💐🤩

  • @ntt5666
    @ntt5666 Рік тому +3

    I love you Chitra amman

  • @muthujeyakumar118
    @muthujeyakumar118 Рік тому +2

    சித்ராம்மா சிரிப்பு rempa cute

  • @shekharbr429
    @shekharbr429 Рік тому +4

    Chitra ma'am n Anuratha ma'am super voice songs super esai malai Beautiful ❤️❤️