தமிழ்த்தேசியம் என்பது ஈராயிரம் ஆண்டு கனவு | தமிழர் எல்லை சுருங்கி போனது ஏன் ? தாமல் கோ சரவணன்

Поділитися
Вставка
  • Опубліковано 19 гру 2024
  • தமிழ்த்தேசியம் குறித்து தாமல் கோ சரவணன் அவர்களின் சிறப்பு நேர்காணல்
    #tamilthesiyam #தமிழ்த்தேசியம் #tamil
    G-squareக்கும் சபரீசனுக்கும் உள்ள தொடர்பு | 30000 கோடி எங்கே இருக்கிறது ? | Saattai Exclusive - • G-squareக்கும் சபரீசனு...
    விஜயகாந்த்தை வீழ்த்திய அரசியல் | எப்படி இருந்த மனுசன் ? | கண்ணீர் விடும் கட்சி தொண்டர்கள் - • விஜயகாந்த்தை வீழ்த்திய...
    ஜெகத்ரட்சகன் சொத்துக்களை பார்த்து மிரண்ட அதிகாரிகள் | தோண்ட தோண்ட பணக்குவியல் | கவலையில் ஸ்டாலின் - • ஜெகத்ரட்சகன் சொத்துக்க...
    அமைச்சர் பதவி காலி | சிறைக்கு செல்லும் பொன்முடி ? | நீதிபதியின் அதிரடி தீர்ப்பு | சோதனை மேல் சோதனை - • அமைச்சர் பதவி காலி | ச...
    திமுகவை விரட்டி அடிக்கும் மக்கள் | உதயநிதிக்கு செருப்படி கேள்விகள் | ஸ்டாலினை திணறவைத்த பெண் - • திமுகவை விரட்டி அடிக்க...
    ஆண்டபரம்பரையை அசிங்கபடுத்திய கோபிநாத்திற்கு பதிலடி | சாட்டை | நாட்டுநடப்பு | துரைமுருகன் - • ஆண்டபரம்பரையை அசிங்கபட...
    ***********************************
    For more updates:
    Facebook : / saattaionline
    Twitter : / saattaionline
    Instagram: / saattaionline
    #saattaiduraimurugan #saattai #ntk #naamtamilar

КОМЕНТАРІ • 209

  • @Brohomepaintingservices
    @Brohomepaintingservices 10 днів тому +104

    சாட்டை துரைமுருகன் அண்ணனுக்கு வணக்கம் இதுபோன்று பல தமிழ் தேசிய சிந்தனையாளர்களை தொடர்ச்சியாக பேட்டி எடுக்க வேண்டும்

    • @nagarajanv5955
      @nagarajanv5955 10 днів тому +4

      சிந்தனையாளர்களை என்று திருத்தம் செய்யுங்கள்.

  • @vetrivelan9917
    @vetrivelan9917 10 днів тому +67

    மிக மிக சிறப்பான காணொளி இவர்களைப் போன்ற வரலாற்று ஆய்வாளர்களை அழைத்து தமிழ் தேசியம் தமிழர்களுக்கு வேண்டும் என்று பேச வைக்க வேண்டும் சாட்டைக்கு நமது வாழ்த்துக்கள் தம்பிகள் இரண்டு பேருக்கும் மனமார வாழ்த்துக்கள் மிக சிறப்பு

  • @venkatkitta178
    @venkatkitta178 10 днів тому +23

    ஆசிரியருக்கு வணக்கம்,

  • @AnanthKumar-w6s
    @AnanthKumar-w6s 10 днів тому +38

    ❤தமிழனுக்கு ஓர் சிறப்புண்டு அவனுக்கோர் குணமுண்டு... குமரி தமிழன் ❤

    • @Krish90551
      @Krish90551 7 днів тому

      Kumari malayali 🎉😅

  • @sangueaswaran6066
    @sangueaswaran6066 10 днів тому +20

    நாம் தமிழர் நாங்கள் தமிழர்கள்

  • @nagarajanv5955
    @nagarajanv5955 10 днів тому +17

    புலவர் கலியபெருமாள் போன்ற எளிய வாழ்க்கை வாழ்ந்தவர்கள் மட்டுமே உண்மையான தமிழ் தேசியப் போராளிகள்.

  • @tamilvanan7793
    @tamilvanan7793 10 днів тому +17

    ஆஹா, ஆஹா. அற்புதம். என்ன தவம் செய்தோமோ.

  • @Mr_.R
    @Mr_.R 10 днів тому +26

    தமிழ் ❤

  • @thakshiniragunathan1906
    @thakshiniragunathan1906 10 днів тому +42

    தம்பி கையெடுத்து கேட்கிறேன் தொடர்ச்சியாக இவரை வைத்து ஒரு நுகழ்ச்சி போடுங்க pls. புல்லரிக்குதுப்பா.. நீங்க 100 ஆண்டு வாழணும்பா🙏🙏🙏

  • @அரக்கன்
    @அரக்கன் 10 днів тому +23

    Ntk SEEMAAN only hope future THAMIZHNADU ❤❤❤

  • @tamilachirajeshwari701
    @tamilachirajeshwari701 10 днів тому +25

    சரியான நேரத்தில் சரியான பதிவு ❤

  • @CM2026சீமான்TN
    @CM2026சீமான்TN 10 днів тому +17

    தாமல் கோ சரவணன் ஐயா தமிழ்தேசிய பொக்கிஷம் 💐💐👌👌👌🌸🌸🌸🪷🪷🪷⚘️⚘️⚘️

  • @yahqappu74
    @yahqappu74 10 днів тому +19

    அரபி எண்கள் என்ற சொல்லப்படும் எண் எழுத்துகள் தமிழ் எண்களை வைத்து தான் உருவாக்கப்பட்டது ...

  • @ElaiyaRaja-g8s
    @ElaiyaRaja-g8s 10 днів тому +27

    சிறப்பு...தமிழ் சொல்லின் காரணப்பெயர்...தமிழ்பமொழியை முதலில் நம் தலைமுறை மதிக்க வேண்டும்...நமது வரலாற்று ஆய்வு நூல் பற்றிய விவாதம் வெளிவரட்டும்...நம் மொழியை நிரூபித்து தமிழை தலைமுறை வரலாற்றை படிக்க வைக்கும்....நல்ல பேசுப்பொருள்...இதுதான் முக்கியம்... தேவையற்ற முரண் வேண்டாம்...தமிழை வளர்த்தி தமிழினத்தை மதிக்க வைப்பது நமது தமிழ் தேசியத்தை நிறுவி ஆரிய திராவிடத்தை உடைத்தெரியவேண்டும்‌..
    தமிழ்க்கட்சிகள் இனி திராவிட இந்திய தேசியத்திற்கு போகக்கூடாது....

    • @nagarajanv5955
      @nagarajanv5955 10 днів тому +2

      உடைத்தெறிய என்று தமிழில் பிழையின்றி பதிவு செய்யப் பழகுங்கள்.
      தமிழ் நம் மூச்சு.
      பேசு பொருள் என்பதே சரியானது
      (ப்) தேவையற்றது.

  • @saikumarkhan
    @saikumarkhan 10 днів тому +9

    Ntk 👍👍👍👍👍👍💪💪💪💪💪💪

  • @sabarish2423
    @sabarish2423 10 днів тому +15

    அருமை அருமை ✊❤️ தமிழ் தமிழ் தமிழ்... 🥰🥰

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 10 днів тому +13

    நாம் தமிழர் புரட்சி வென்றே தீரும் 🎉🎉🎉🎉

  • @prajan8197
    @prajan8197 10 днів тому +16

    அருமை 🎉

  • @vasanths6888
    @vasanths6888 10 днів тому +16

    some similar origin Thamizh words are in English.
    1) SPONGE - PANJU
    2) SUDDEN-UDAN
    3) SPEECH - PECHU
    4) STUDY-THUDI
    5) SMOOTH-METHU
    6) SNAKE - NECKU
    7) SCRIPT/SCRIBE - KURIPPU
    8) SQUARE - SADHURAM
    9) SHRINK - SURUNGU
    10) SURROUND - SUTTRAM
    11) SPEED - PEEDU
    12) BIRD-PEDU
    13) TEMPLE-THENPULAM
    14) GOD - KADAVUL
    15) COW-KO
    16) KING-KON
    17) KILL-KOLL
    18) CASH - KAASU
    19) COOL - KULIR
    20) KERF - KARUVI
    21) GREEN - KEERAI
    22) CATAMARAN - KATUMARAM
    23) CORN - KURUNAI
    24) COP-KAPU
    25) CAPTURE - KAIPPATRU
    26) CANDY - KANDU
    27) CORUNDAM - KURUNDHAM
    28) COPRA - KOPPURAI
    29) CONGEE - KANJE
    30) CULVERT - KALVETTU
    31) COOLIE - KOOLI
    32) COOK-PUKKI
    33) CAPITAL-KAPATAL
    34) CAPTAIN-KAPATAN
    35) HEAD-KAPAT
    36) COIR - KAYIRU
    37) CALENDAR - KALANDHARAM
    38) COT - KATTIL
    39) CURRY - CURRY
    40) CLAY - KALI
    41) CRY - KARAI
    42) GOAT - KADAA
    43) GAUVA - KOYYA
    44) GRAIN - KURUNAI
    45) CULPRIT - KALLAM
    46) COPY-COPIUM
    47) KID-KUTTI
    48) PASTE - PASAI
    49) BOTTLE - PUTTIL
    50) PADDY - PAATHTHI
    51) PLUS - PALA
    52) PLURAL - PAL
    53) POLY - PALVERU
    54) PLANT-PELANTHU
    55) BLOOD-PELATHU
    56) FLOWER-PELAVUR
    57) BIRTH - PIRATHAL
    58) BED - PADU
    59) PUT - PODU
    60) BLARE - PILIRU
    61) BUSH - PUL
    62) PRIZE - PARISU
    63) PAIN - PINI
    64) BETROTHAL - PETROR OTHAL
    65) BUTTON - POTHAAN
    66) PATH - PADHAI
    67) PAGODA - PAGAVADI
    68) PLOUGH - UZHAVU
    69) PATCHOULI - PATCHILLAI
    70) PUNJAB-ANJAB
    71) PANDAL - PANDHAL
    72) PETTY - PETTI
    73) BOOB-POOPPU
    74) BANGALORE -VENKAL UUR
    75) BATH-VETHU
    76) BAKERY-VEKKAI ARAI
    77) BLHA BLHA-VALA VALA
    78) BACTERIA-PAGATH ARI
    79) WELCOME - VANNAKAM
    80) VICTORY - VETTRI
    81) WIN - VEL
    82) WAGON - VAAKANAM
    83) WAY - VAZHI
    84) WIDE - VIDIYA
    85) VANAM - VIDAM
    86) WANT - VENDI
    87) VILLA - ILLAM
    88) VEIN - VEEN
    89) VETIVER - VETIVER
    90) VERSE - VARISAI
    91) VOMIT - OMATTU
    92) WALL-VALL
    93) VIA - VAZHIYE
    94) ATTACK - THAKKU
    95) ANICUT - ANAIKATTU
    96) ANACONDA - AANAIKONDRAN
    97) AQUA - AKKAM
    98) ACCEPT - ISAIPPADU
    99) ADAMANT - ADAM
    100) ARCTIC-ARA THICKU
    101) ANTARTIC-ANTHAM ARA THICKU
    102) DICTIONARY -THICKU ARAI
    103) TORQUE - THIRUGI
    104) TONGUE-THONGU
    105) THROAT-THURATI
    106) TREE-THARU
    107) TOWEL - THUVALAI
    108) TELE - THOLAI
    109) TEAK - THAEKKU
    110) TERRA - THARAI
    111) LABOUR - ILAIPAR
    112) LEMON - ILAMANJALKAI
    113) LIGHT-ELAGU
    114) LUNG-ELUNGU
    115) LEVEL - ALAVU
    116) INTERVIEW -ANTHER VILI
    117) EVIL - AEVAL
    118) EVE - AVVAI
    119) ENJOY-ENJAMI
    120) ELACHI - ELLAKI
    121) INN - ILL
    122) MORINGA - MURUNGAI
    123) MULLIGATAWNY - MELAGUTHANI
    124) MAD - MADAMAI
    125) METRE - MAATHIRAI
    126) MEGA - MIGA
    127) MATURE - MUTHIR
    128) MUG-MUKK
    129) MOUTH-MUNTHU
    130) MANGO - MANGA
    131) RICE - ARISI
    132) ROUND - URUNDAI
    133) ROLL - URUL
    134) ORATE - URAI
    135) YARN - GNYAAN
    136) OTHER - ITHARA
    137) FAULT - PAZHUTHU
    138) FADE - VAADU
    139) STAR-THAR
    140) ASTRONOMY -THAR NIYAMI
    141) NUMBER-NIYAMITH
    142) ONE - ONDRU
    143) TWO-THUMI
    144) ATOM-ATHUMI
    145) TOWEL - THUVATTUTHAL
    146) THREE-THIRI
    147) FOUR-KOOR
    148) MOLECULE-MOOLAKOOR
    149) QUARTER-KOORIDUTHAL
    150) FIVE-PYNDHU
    151) SIX-SA
    152) SEVEN-SAATHEL
    153) EIGHT - ETTU
    154) NINE-NAVAM
    155) ZERO-SULIUM
    156) NAME - NAAMAM
    157) MAKE - AAKKAM
    158) CULTURE - KALAI SARNTHU
    159) AGRICULTURE-AAKA ARIVU KALAI SARNTHU
    160) BANDICOOT-PANRIMOOK
    161) SALE-SELAVU
    162) SELL-SELAVAKU
    163) SATAN-SATHANAR
    164) SET-SET
    165) SHETTY-SETTER
    166) MORGEN-MURUGAN
    167) MORNING -MERUGU
    168) RUPEE-URUPAM
    169) SEX-SEKU
    170) SORE-SORVU
    171) SORROW-SORETHAL
    172) SOLAR-SULLAN
    173) SUN-SUULL
    174) MOON-MUNN
    175) MONTH-MUNTH
    176) SOUTH-SUNTH
    177) AIR-AERU
    178) NERVE - NARAMBU
    179) NAVY-NAVAI
    180) NOSE-NASI
    181) AIRONOUTICS-AERUMNAVAI
    182) SKY-KAYAM
    183) COSMOS-AKASAM
    184) FINGER-PANJA
    185) NAIL-NEGAM
    186) SENIOR-SENER
    187) DADY-THATHAI
    188) MUMMY-MAMUM
    189) BREAST-PERATHU
    190) BRAHMANAR-PERAMANAR
    191) GOLD-KOZHU
    192) YELLOW-EZHU
    193) YOUNG-YUVAN
    194) MAN-MANN
    195) WOMAN-VIMANN
    196) DON-THAAN
    197) SEMEN-SIVAN
    198) YEMEN-YAMAN
    199) RAVEN-RAVAN
    200) ALLAH-AKAM ALAVU IRUDHI ILLADHAVAN
    201) SUICIDE-SUYA SIDHAIVU
    202) GENE-EENU
    203) GENOCIDE-INAM SIDHAIVU
    204) GIVE-IVVU
    205) GINGER - INJIVER
    206) CHETTAH - CHIRATHAI
    207) CHEROOT - SURUTU
    208) JACK FRUIT - SAKKAI PALAM
    209) JESUS-YESU
    210) ANGEL-ANJAL
    211) JURY-URY
    212) INJURY -INNURY
    213) CHILL-SILL
    214) SLIP-SILIPU
    215) SPIN-PINNU
    216) SPINAL-PINAL
    217) SPINSTER-PINNUM THOLIL
    218) PSORIASIS -SORI
    219) SINGAPORE -SIGAI PURAM
    220) SINGH/SIKH/SHIEK-SIKKAM
    Thamizhs are proud of Thamizh as they can say that it is our mother tongue obsession but a native English speaker [Walter William Skeet] has recorded this so much as a linguist.W.W Skeat in the Etymological dictionary of the English language noted that 12,960 words out of 14286 came from Thamizh.
    See the full video in the description. ua-cam.com/video/WRghF1pQccA/v-deo.htmlsi=qsEKQDuaxu_SRAjF
    Some similar thamizh and korean words and their meanings:
    Naal - Day
    Naan - me
    Nee - you
    Ulla va - come inside
    Pul - grass
    Paampu (bam) - snake
    Vaa - come
    Amma - mother
    Appa - Father
    Aariro(ஆராரோ)Thalatu - Lullaby for baby (Similar to Aarirang song in Korean)
    Akkachi - elder sister (southern slang)
    Ammani - Calling a girl with respect (coimbatore slang) like ommoni in korean
    Aiyo - Aigu
    Sandai - Fight
    Yean - why
    Anni - sister in law
    Athae - that's it (or ) yes in tamil
    Thae or dhae is yes in korean I guess...
    Arivom - To know (similar to aaro in korean)
    Ingu - here,
    Ithu - This (in korean igu means this )
    Aay - child (in olden tamil
    Eg : Most of tamil goddesses have 'aay' in ending like Maariaayi (goddess of rain))
    Pun - sore /wound
    Kattayam - must do
    Manam - Mind (mauem)
    Pal - teeth (ippal)
    ua-cam.com/users/shortsVQB2JMeujDU?si=VswDwddXziOm7kRN
    In thamizh we cry like "appa" when got a wound or feel a pain
    Konjam konjam - a little (like joguem joguem in korean)
    Thamizh has more connections with other languages also like Japan and tamil has similarities with grammar,similar with cameroonian and Australian aboriginal language, Mayan language, English has many etymological backgrounds with thamizh...
    youtube.com/@tamilthemotheroflanguages295?si=bNODGDm1h2EmczwA
    Eg :
    Pyramid - பெரும் இடு (big graveyard)
    Anaconda - ஆனை கொன்றான் (elephant killer)
    Candy - கண்டு (கற்கண்டு)
    Molecule - மூலக்கூறு
    Button - பொத்தான் (பொத்தி வைப்பதால்)
    ua-cam.com/video/DRaFW6jXE3M/v-deo.html
    Kanyakumari is once called as Ayuta Which is a district Of Thamizh Nadu, located Southern most end of India .which was once ruled by a king under Pandiya dynasty who were the strongest rulers of Thamizh Nadu and spreaded all over the world as well, The ruler who roled Kanyakumari under Pandiya dynasty Married her daughter Princess of Kanyakumari to the Prince from Korea, There are still some historical witness that a princess from Ayuta has a brown skin tone and came by a ship flagged with a fish emblem on it (which was the symbol of Pandiyas) and packed with wealth and golds and servents to serve on the way, Still now some Hindu gods are worshipped by Peoples of Korea... thought the title was with the other people officially At least I'm happy still some Thamizh family and Korean relatives Still recognise the bonding.
    ua-cam.com/video/cAeLh-seSK8/v-deo.html

    • @InsolOfficially
      @InsolOfficially 2 дні тому

      Ayuta ndrathu Aykudi(thenkasi) …kanyakumari illa, appo thalainagar aykudi 😂😂 …nalla pathivu ayya…yaarunga ayya neenga?

  • @geethamohan3038
    @geethamohan3038 10 днів тому +9

    அருமை அருமை அருமை அருமை

  • @SelvaKumar-td3jl
    @SelvaKumar-td3jl 10 днів тому +10

    அருமையான விழக்கம் வாழ்த்துக்கள்

  • @KRISHNAMURTHYGKRISHNAMURTHYG
    @KRISHNAMURTHYGKRISHNAMURTHYG 10 днів тому +9

    NTK MASS ❤❤❤❤❤

  • @சென்
    @சென் 10 днів тому +10

    தமிழ் என்று தெளிவா சொல்லவே முடியா நிலையில் சாட்டை ஊடக நண்பர் + 70% தமிழ்நாட்டு தமிழர் என்பதே கசப்பான உண்மை ஆகும் காரணம் தமிழ் வழி கல்வி இல்லை .
    ஈழத்தில் எல்லா பாடங்களும் அழகு தமிழ் கல்வி தான் அறிவியல் உட்பட எல்லாமே தமிழ் தான் அதனால் தான் அங்கே தமிழ் இன மானம் இருக்கு.

  • @mrsmani7168
    @mrsmani7168 10 днів тому +11

    தம்பி உங்களுக்கு வணக்கம் வாழ்த்துக்கள் அருமை அருமை அருமை இதைப் போல் நிறைய காணொளி தயவுசெய்து போடுங்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @CM2026சீமான்TN
    @CM2026சீமான்TN 10 днів тому +5

    வாழ்த்துக்கள் அண்ணா ,உங்கள் வரவு மிக்க மகிழ்ச்சி 🎉❤🎉❤💐💐👏👏✊️✊️⚘️⚘️

  • @yahqappu74
    @yahqappu74 10 днів тому +8

    இவ்வாறு பழந்தமிழரின் தெய்வங்கள் கீழ்மைப் படுத்தப் பட்டதில் வைதீகத்தின் வளர்ப்புப் பிள்ளையான சிவனியத்திற்குப் பெரும் பங்குண்டு. பாலை நிலத் தெய்வமான கொற்றவை சிவனுக்குப் பெண்டாகவும், குறிஞ்சி நிலத் தெய்வமான முருகன் சிவனுக்குப் பிறந்தவன் என்றும், முல்லை நிலத் தெய்வமான திருமாலைச் சிவனுக்கு அளியன் என்றும், மருத நிலத் தெய்வமான இந்திரன் சிவனின் தயவால் இந்திர உலகத்தை ஆள்பவன் என்றும், நெய்தல் நிலத் தெய்வமான வருணன் சிவனது ஏவலாளாக மழை பொழியும் வேலையைச் செய்பவன் என்றும் இவ்வாறாகச் சிவனியம் தமிழ்த் தெய்வங்களைக் கொச்சைப் படுத்தியே வந்ததுடன், பழந்தமிழரின் ஆசீவகச் சமயத்தின் சமணப் பிரிவினர் கொல்லா நோன்பினர், அவர்களையெல்லாம் அனல்வாதம் என்ற பெயரால் சுண்ணாம்புக் காளவாயிலிட்டு எரித்தும், புனல்வாதம் என்ற பெயரில் கல்லைக் கட்டிக் கடலில் எறிந்தும், ஆட்சியாளர்களின் துணையோடு கழுமரமேற்றிக் கொன்றும் தமிழர் தம் விழுமிய மெய்யியலை அழித்ததில் சிவனியமே முதலிடம் பெற்றது. ஆனால் குதிரை கீழே தள்ளியதுடன் குழியும் பறித்தது போன்று தமிழர்களின் தனிப்பெரும் சமயம் சிவனியமே என்றதோர் மாயையையும் ஏற்படுத்தியது. அண்மைக் காலத்திய தமிழ்ச் சான்றோர் சிலரும் கூடத் தமிழும் சைவமும் இரண்டு கண்கள் என்றனர். அந்த அளவுக்குத் தமிழர்களை மடையர்களாக்கியது சிவனியமே.

  • @ElaiyaRaja-g8s
    @ElaiyaRaja-g8s 10 днів тому +6

    கவியரசு கண்ணதாசன் வரிகள் தமிழ் பறவை .... பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் வரை எவ்வளவு தமிழ்மொழி வாழ்வியல் கருத்தை தமிழில் பதித்து இருக்கிறார்கள்...நமது நாடக இசை இயல் கலை எப்படி இருந்த கலை இன்று .....?
    மேதகு தமிழுக்கும் அமுதென்று பெயர் அதில் நமது எத்தனை காவியவரலாற்றையும் பெருமையும் வரிகளாக வடித்த
    மேதகு படத்தை நம்மால் தமிழ்நாட்டில் காண்பிக்க முடியவில்லை ‌...தமிழ் கலையில் இதுவரை சரியாக உண்மை வயலாற்றை ஒரு படம் கூட எடுத்து திரைக்கவர்ச்சி கொண்ட நமக்கு கற்பிக்க முடியவில்லை......எப்படி எல்லாம் கடத்த முடியுமோ அப்படி எல்லாம் நம் தமிழையும் தமிழின வரலாற்றையும்...மற்ற மொழிகலப்பு இல்லாமல் ஒரு படம் சுத்த தமிழில் எடுக்கிறார்களா......? நாமே நம் முன்னோர்களையும் நமக்கு பேசக்கற்றுகொடுத்தவர்களையும் தமிழ்மொழியையும் மதிக்காமல் வளர்ந்து வாழ்ந்து வரலாறு தெரியாமல் செத்து என்ன பயன்?..இதை தொடர்ந்து பேசுங்கள்...மற்ற சண்டை விவாதம் இதுதேவையற்றது..

    • @ElaiyaRaja-g8s
      @ElaiyaRaja-g8s 10 днів тому +1

      @nagarajanv5955 அது தட்டச்சு வேகமாக செய்யும் போது தமிழ் அகிராதி படி விழாமல் தவறாக விழுகிறது....

    • @ElaiyaRaja-g8s
      @ElaiyaRaja-g8s 10 днів тому +2

      @nagarajanv5955 சரி செய்துவிட்டேன்..எங்கள் தமிழ் அம்மா இப்படித்தான் எனது எழுத்து பிழையை கோடிட்டு காட்டுவார்கள்..
      தமிழ் எழுதாமல் நிறைய மறந்துவிட்டது...
      தட்டச்சு எழுதும்போது தமிழ் அகிராதி மாறி விழுகிறது..வரலாறு என்று அடித்தால் வயலாறு என்று விழுகிறது..புரியும் என்பதால் அதை திருத்த வெளியீடு செய்யும் வசதியை நீங்கள் கூறியபிறகுதான் பார்த்தேன்..கோடிட்டு காட்டுஙகள் திருத்திக்கொள்கிறேன்..

  • @yahqappu74
    @yahqappu74 10 днів тому +5

    தமிழர்களுடைய ஆதி நன்னெறி இயல் (சமயம் அல்ல) சமண தாந்திரீக ஆசீவகமே....

  • @annaduraichinnu9487
    @annaduraichinnu9487 10 днів тому +5

    ❤❤❤❤❤மகிழ்ச்சி ,
    மிக்க மகிழ்ச்சி .
    ( பல நல்ல தகவல் கிடைத்தமைக்கு )
    Great உறவுகளே ❤

  • @jayalilly6325
    @jayalilly6325 10 днів тому +7

    Super super

  • @ambayiramgopalsami1874
    @ambayiramgopalsami1874 10 днів тому +2

    தாமல் கோ சரவணன் என்றும் எனக்கு பிடித்த நண்பர்❤

  • @marymeldaosman172
    @marymeldaosman172 10 днів тому +2

    தமிழர் சிறப்பை சிறப்பாக பதிவு செய்தமைக்கு நன்றி❤

  • @pandiselvips1096
    @pandiselvips1096 10 днів тому +7

    மிக மிக சிறப்பான காணொளி இது போல நிறைய வரலாற்று தகவல்களை பேச கூடிய நபர்களை நேர்காணல் செய்ய வேண்டும் தமிழின் பெருமைகளை அதிகமாக இளைய சமுதாய பிள்ளைகளிடம் பரப்ப வேண்டும் அதற்கு இது போன்ற காணொளிகள் உதவும் சிறப்பு 👌🏼👌🏼👌🏼👌🏼🙏🏼

    • @nagarajanv5955
      @nagarajanv5955 10 днів тому +1

      வரலாற்றுத் தகவல்களை

    • @pandiselvips1096
      @pandiselvips1096 10 днів тому +1

      @nagarajanv5955 🙏🏼

  • @babuswiss1
    @babuswiss1 10 днів тому +5

    உங்கள் இருவரையும் பார்க்கும்போது பெருமையாக இருக்கிறது. வாழ்த்துகள் தம்பிகளா..😍👍👍🙏💐

  • @thakshiniragunathan1906
    @thakshiniragunathan1906 10 днів тому +3

    தம்பி இவரை அடிக்கடி கூப்பிடுங்க தம்பி… நிறைய அறியவேண்டும் இவர் அறிவு எல்லோருக்கும் வரவேண்டும்

  • @baskarbaskar5168
    @baskarbaskar5168 10 днів тому +6

    🌴🐪🌴🐫🌴🌴🐐🌴🦅🐫🐪🐫🐪🐫🐪🐫 சவுதி அரேபியா நாம் தமிழர் கட்சி சார்பாக மற்றும் சங்கராபுரம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக மற்றும் அரசம்பட்டு நாம் தமிழர் கட்சி கிளை சார்பாக மற்றும் அரசம்பட்டு பாஸ்கர் துரைசாமி சார்பாக அண்ணா உங்களது கருத்துக்கள் அனைத்தும் அருமை அருமை மிகவும் வரவேற்கத்தக்க கருத்துக்கள் போற்றுதல் கூறிய கருத்துக்கள் நீங்கள் தமிழில் அருமையை பேசும்போது கேட்கும்போது மிகவும் மனதுக்கு மகிழ்ச்சியாகவும் நெகிழ்ச்சியாகவும் இருக்கிறது அண்ணா இதுபோல் இன்னும் பல கருத்துக்களை எடுத்துக் கூறுங்கள் அண்ணா நம் தமிழ் மக்களுக்கு அது நாங்கள் எப்போதும் வரவேற்போம் அண்ணா நன்றி அண்ணா நாம் தமிழர் இவன் சீமான் தம்பி பாலைவனத்தில் இருந்து பாஸ்கர் துரைசாமி அரசம்பட்டு 🌴🐫🌴🐪🌴🌴🐫🐪🐫🐪🐪🐫🐪🐫🐪🐫🐪🐫🐪🐫🐪🐫🐪🐫🐪🐫

    • @nagarajanv5955
      @nagarajanv5955 10 днів тому

      போற்றுதலுக்குரிய கருத்துக்கள்
      தமிழின் அருமையை என்று திருத்தம் செய்யுங்கள்.

  • @brins6
    @brins6 10 днів тому +4

    Perumai irupathal pesugirom - very nice

  • @mohanandan.anandasundaram3208
    @mohanandan.anandasundaram3208 10 днів тому +3

    மன்னர் மன்னனுக்கு பின் தமிழ் ஆய்வாளர்கள் ,இல்லையா ,என்ற ஏக்கத்துக்கு முற்று புள்ளியடைந்தேன் மகனுக்குஅன்பும் மகிழ்ச்சியும் பாராட்டுகளும் நீடுழி வாழ்க

    • @mohanandan.anandasundaram3208
      @mohanandan.anandasundaram3208 10 днів тому

      @ வயோதிபம் புதிய தொழில் நுற்பம் ,இடம்தர தடுமாறுகிறது நன்றி

  • @sureshkumar-uv5qh
    @sureshkumar-uv5qh 10 днів тому +4

    தம்பி சரவணா நான் உண்ணுடையா தமிழுக்கு அடிமையப்பா ❤❤❤❤❤

    • @gopalakrishnannadasan1930
      @gopalakrishnannadasan1930 2 дні тому

      அடிமைக்கு உரிமையில் லை என்றும்நீ அடிமையே

  • @ATRRajan.317
    @ATRRajan.317 10 днів тому +2

    தமிழே துணை.....தமிழே போற்றி....நன்றி அன்பரே.....

  • @sritharanapputhurai9156
    @sritharanapputhurai9156 10 днів тому +3

    அடுத்தவர்கள் தமிழர்களை ஒடுக்குவதற்குக்காரணம், தமிழர்களின் உண்மை வரலாறு தெரிந்ததால்தான்.( அச்சமே முக்கிய காரணம்)

  • @muthiahsankarappareddy835
    @muthiahsankarappareddy835 10 днів тому +2

    மிக சிறப்பு தயவு திரு தாமல் கோ சரவணன் அவர்களே!
    நன்றிகள்
    அருட்பெருஞ்ஜோதி

  • @tamilvanan7793
    @tamilvanan7793 10 днів тому +3

    என் விருப்பம் இவர் பிரிவினை பேசாத தமிழ் தேசியத்துக்கு தலைமை தாங்க வேண்டும். இறைவன் அருள் புரியட்டும்.

  • @alagarrajb9130
    @alagarrajb9130 10 днів тому +3

    அண்ணனின் தமிழ் புலமை இவரை போன்றோரை தொடர்ந்து பேட்டி கானுங்கள் நம் தலைமுறைக்கு அரிய பெரிய கருந்துக்கள் சென்று சேரும்❤❤❤❤❤❤

  • @eelam6164
    @eelam6164 10 днів тому +7

    Congratulations 🙏🙏🙏🙏🙏❤️

  • @sivagnanam5803
    @sivagnanam5803 10 днів тому +4

    அருமையான பதிவு. இதுபோன்ற கருத்தியல் சார்ந்து தமிழ் தேசியக் கருத்தியலை வலிமையுடன் எடுத்துரைக்கவல்ல தமிழ் இளையோர்களை வெளிச்சத்திற்கு கொண்டுவந்து ஆதரிக்க வேண்டும். கொள்கைதான் முதன்மை... தனிமனிதத் துதி தவிர்க்கப்பட வேண்டும்.
    வாழ்க தமிழ்...
    வெல்க தமிழர்...
    சிறக்க அவர்தம் வாழ்வு..

  • @காற்றின்மொழி-ச7த

    சிறப்பானபேச்சு தம்பி ❤

  • @poornimasanjeev2707
    @poornimasanjeev2707 8 днів тому

    தற்போது தமிழ்நாட்டிற்கு தேவையான காணொளி சகோ அருமை அருமை என் தாய் தமிழின் பெருமை அளப்பரியது ❤

  • @muthukumara1925
    @muthukumara1925 7 днів тому

    தாமல் கோ சரவணன் தமிழ் பற்றிய கரைத்து குடித்தவர் தமிழ் பற்று பார்க்கு போது மெய்சிலிர்க்கிறது.தமிழ்ன் ஒவ்வொருத்தருக்கும் தமிழ் உணர்வு இருக்கு வேண்டும்.தமிழ்னுக்கு ஒரு இனம் உண்டு.அவனுக்கு ஒரு குணம் உண்டு 🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @SelvanSSS
    @SelvanSSS 7 днів тому

    உலகை நேசிக்கும் ஒரு சன்மார்க்கி தமிழ்தேசியம் பேசுவதை கேட்க வியப்பாக உள்ளது 👌😍
    இயக்கும் சக்தியாக சுத்த சன்மார்க்க சங்கமும் இயங்கும் சக்தியாக தூய தமிழ்தேசிய இயக்கமும் செயல்பட்டால் சிறப்பாக இருக்கும் 🔥🤍💥❤️

  • @ArunaMakeoverArtist
    @ArunaMakeoverArtist 6 днів тому

    பெருமை இருப்பதால் பெருமை பேசுகிறோம்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @premchandar6498
    @premchandar6498 10 днів тому +2

    தமிழ் அழகு
    வாழ்த்துக்கள் அண்ணே 🙏🏼🙏🏼🙏🏼👌🏼👌🏼👌🏼💞💞💞

  • @sunderjoseph6903
    @sunderjoseph6903 10 днів тому +4

    I have words to express my thanks to both of u. Wonderful and aunthetic explanation about Tamil Desiyam proclaimed by Elango Adikal two thousand years ago. I am very much joyous about ur step by step explosion. Pls give such videos frequently. Youth can learn lot out of ur knowledge.

  • @user-5GFR
    @user-5GFR 10 днів тому +7

    இலங்கை தமிழர்கள்
    கோழியை
    "சேவல்" "பேடு "
    ( பெண் கோழியை பேட்டு கோழி என்று அழைக்கும் வழக்கம் உண்டு )

  • @NirmalaA-v3x
    @NirmalaA-v3x 3 дні тому

    தமிழகம் மேலும் குறுகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்😢😢😢

  • @ramakrishnannatarajan2393
    @ramakrishnannatarajan2393 10 днів тому +2

    இறையியல் குறித்த கருத்து ஆய்வுக்குரியது.

  • @CeciliaCroos
    @CeciliaCroos 8 днів тому +1

    பெருமை இருப்பதால் பேசுகிறோம்👍 எம் உயிர் தமிழின் பெருமைகளை மேலும் மேலும் அறிய விரும்புகிறோம்! வாழ்க தமிழ்🎉🤩🙏🏻

  • @கு.திருநாவுக்கரசு

    சாதி, மதம், இனம், மொழி,அரசியல், கட்சியை கடந்து "நாம் தமிழர்" என்பதில் பெருமை கொள்வோம்
    இவரைப் போன்ற தமிழ் தேசியவாதிகளை தொடர்ந்து நேர்காணல் எடுக்கவும். நன்றி...
    எல்லா புகழும் தமிழுக்கே

  • @Mr_.R
    @Mr_.R 10 днів тому +10

    ❤❤❤❤❤❤

  • @g.manickavasagamvasagam9251
    @g.manickavasagamvasagam9251 10 днів тому +1

    தமிழ்..வாழ்க வளர்க.....🎉

  • @sritharanapputhurai9156
    @sritharanapputhurai9156 10 днів тому +1

    மிகச்சிறந்த பதிவு. இவ்வாறான ஆளுமைகள் இருப்பது தமிழுக்குப்பெருமை. வாழ்த்துகள் தம்பிகளா.

  • @Kumar-ic1hu
    @Kumar-ic1hu 10 днів тому +2

    சிறப்பு தம்பி 🎉❤❤❤வெல்க

  • @udaya.2012
    @udaya.2012 2 дні тому

    சரவணன் ஆகச்சிறந்த தமிழ் சிந்தனையாளர் பேச்சாளர்.

  • @kamalkalaiselvan8427
    @kamalkalaiselvan8427 10 днів тому +2

    மன்னர் மன்னன் அவர்களையும் அழைத்து பேச வேண்டும் ❤❤❤

  • @arasankumar7083
    @arasankumar7083 10 днів тому +1

    ❤❤தாய்தமிழ் வாழ்க! தமிழா விழித்தேழுகவே! நம்மை நாமே ஆளவேண்டும்! நமக்கான நிலத்தை நாம் பாதுகாக்க வேண்டும். நாம் தலை நிமிரவேண்டும்

    • @Krish90551
      @Krish90551 7 днів тому

      Vaipulla raja never 😂ledu raa vida maatom Jai Kannada 🎉😅We take Hosur Kannadas land

  • @chefsamosamo7778
    @chefsamosamo7778 10 днів тому +2

    தாமல் கோ சரவணன்
    தமிழ்ச் சமூகத்தின், மிக அறிவார்ந்த , புரட்சிகர சிந்தனையை, உண்மையை உரக்க சொல்லும் போர்க்குரல்
    வாழ்த்துக்கள்
    மோகனசுந்தரம் மலேசியா

  • @prakashpalani3260
    @prakashpalani3260 10 днів тому +2

    15.38 நம் தாய்மொழியை விட்டுக்கொடுத்து போகும்போது, அதே நம் தாய் நிலத்தில் அகதியாக மாறுவோம். 💯

    • @Krish90551
      @Krish90551 7 днів тому

      Poii dmk ministers kids en da French padikira 😂poda naanga matum padikanum 😂poda Jai BJP proud Hindus

  • @ilangovanNTK
    @ilangovanNTK 3 дні тому

    வாழ்த்துக்கள் சரவணன் வாழ்க வளமுடன்

  • @தமிழ்_ஒளி
    @தமிழ்_ஒளி 10 днів тому

    தன்னினப் சீர்தமே இம் இனத்தின் பெருமை.... அது சிறுமை அல்ல... அறத்தின் முன் தன்னினமே சீற்றம் கொள்ளும்...

  • @tamilvanan7793
    @tamilvanan7793 10 днів тому

    நமக்குள்ளேயே போர் செய்ததால் நாம் அதீத வளர்ச்சி அடைந்தோம்.

  • @bhaskarraja1045
    @bhaskarraja1045 10 днів тому +3

    தமிழன் என்று சொல்வோம் தலை நிமிர்ந்திட வாழ்ந்திட நா.த.க வை வெல்லவைப்போம் 2026ல்🔥🔥💪💪

  • @pugazhtv4928
    @pugazhtv4928 10 днів тому

    அருமையான தெளிவான கருத்துக்கள்.மிகச்சிறப்பு.

  • @RanjithNirbhik
    @RanjithNirbhik 10 днів тому

    இந்த பரந்த பூமி பந்தில் என்னை ஒரு தமிழனாக தமிழ் இனத்தில் ஒருவனாக பிறப்பெடுக்க வரம் தந்த இயற்கை அன்னையே தமிழால் தலைவணங்குகிறேன் உன்னையே

  • @Painthamil28
    @Painthamil28 9 днів тому

    தமிழர்களாக ஒன்று படுவோம் தலை நிமிர்ந்து போராடுவோம் வெற்றி நமக்கே

    • @Krish90551
      @Krish90551 7 днів тому

      Poii pasangala padikavaiyu😂 10 rs projanam illa

  • @inbhaparthiban859
    @inbhaparthiban859 10 днів тому

    அருமை சரவணன்❤

  • @arulmaryirudayam5936
    @arulmaryirudayam5936 6 днів тому

    நீங்கள் அருமை🙏🏻🙏🏻🙏🏻👍🏻👍🏻👍🏻

  • @GanesanP-q8n
    @GanesanP-q8n 10 днів тому

    சிறப்பு மகிழ்ச்சி 🎉🎉

  • @VBCinematech123
    @VBCinematech123 10 днів тому

    அய்யா இது என் கனவு தமிழ் மொழி பத்தி நிறைய பேசும் நீங்க தமிழ்தேசியத்த ஆதரிப்பிங்கலா இல்ல திராவிடத்த ஆதரிப்பிஙக்லானு யோசிச்ச மிகுந்த மகிழ்ச்சி 🎉🎉🎉🎉❤❤❤❤

  • @sivakalailoganathan5851
    @sivakalailoganathan5851 10 днів тому +5

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤💯💯💯💯🙏🙏🙏🙏

  • @kgrajathiraja4265
    @kgrajathiraja4265 8 днів тому

    அருமை வாழ்த்துகள்

  • @pavithrachinnaswamy2782
    @pavithrachinnaswamy2782 10 днів тому +1

    🌾🌱🌴🌳🌲💪💪💪💪💪🐯🐯🐯🐯🐯♥️♥️♥️♥️♥️👌👌👌👌👌✊✊✊✊✊🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍🎉🎉🎉🎉🎉 நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்

  • @AnnamalaiTamil-v9c
    @AnnamalaiTamil-v9c 9 днів тому +1

    சாட்டையின் ஆக சிறந்த பதிவு❤

  • @tvelsamy699
    @tvelsamy699 9 днів тому

    மிக சிறப்பான காணொளி.

  • @thakshiniragunathan1906
    @thakshiniragunathan1906 10 днів тому +1

    அருமை❤

  • @ThamilarKalam
    @ThamilarKalam 10 днів тому +1

    நல்ல பதிவு வாழ்த்துகள்..
    ஒலிப்பதிவு தரத்தை கொஞ்சம் மேம்படுத்துங்கள் நண்பர்களே..🎉

  • @udayasooriangengan1384
    @udayasooriangengan1384 3 дні тому

    வாழ்த்துக்கள்

  • @TamizharAatchi
    @TamizharAatchi 10 днів тому +2

    நம்ம தெய்வம் நமக்கு ஒரு துன்பம் என்றால் இறங்கி வந்து நம்மை காக்கும் என்றால் ஏன் நம் ஈழ சொந்தங்களை சாவடிக்கும் போது வந்து காப்பாற்ற வில்லை😭தினவெடுத்த தோள்கள் சும்மா இருக்க முடியாமல் தன் இனத்துக்குள்ளேயே சண்டையிட்டு அழிந்து போன தமிழ் இனத்தை போல் வேறு எந்த இனமாவது இருக்கா என்றால் யோசித்து பார்த்தால் இல்லையென்றே தோன்றுகிறது, தன் இனப் பகை இன்றளவும் தொடர்வதால்தான் அன்னியன் அளுகிறான் என்ற புரிதல் இல்லாத தற்குறி தமிழ்க் கூட்டம்😡🤦

    • @nagarajanv5955
      @nagarajanv5955 10 днів тому

      தினவெடுத்த தோள்கள்
      ஆளுகிறான் என்று திருத்தம் செய்யுங்கள்.

  • @sumathimuthu78
    @sumathimuthu78 10 днів тому

    அருமை 🎉❤

  • @V-sm2zp
    @V-sm2zp 10 днів тому +1

    Rukmamthun❤❤❤❤❤🎉

  • @mohanramasami2596
    @mohanramasami2596 10 днів тому

    அருமையான வாரலாற்று நேர்காணல். 👌வாழ்த்துகள்!

  • @sivayogaraj_Aasivagathamizhan
    @sivayogaraj_Aasivagathamizhan 9 днів тому

    தமிழரின் ஆதி வழிநெறி ஆசிவகமே....

  • @thamaraiselvi2384
    @thamaraiselvi2384 10 днів тому

    Sirappu.Mika.Mika.Sirappu.Thamizhodu.Velaiyaaaadu.

  • @jhansirani3981
    @jhansirani3981 10 днів тому +1

    Super 👍

  • @aloneguy4102
    @aloneguy4102 Годину тому

    பத்தாம் வகுப்பில் நான் படித்தது " அணுவை துளைத்து ஏழ் கடலைப் புகட்டி " ஒளவை☺️

  • @paulsoosai7921
    @paulsoosai7921 10 днів тому +1

    Sir, please do more videos. When you talk, I can feel my blood temperature.

  • @pramilakumari408
    @pramilakumari408 10 днів тому +2

    NTK 🎉

  • @Paruthi.618
    @Paruthi.618 10 днів тому +1

    தமிழர்கள் வரலாறு படிக்க ஆரம்பிக்க வேண்டும்

    • @Krish90551
      @Krish90551 7 днів тому

      Go askn😂 dmk admk study y we kids 😂should study tat provide no jobs

  • @sakthivelsubbiah4088
    @sakthivelsubbiah4088 10 днів тому +2

    சாதி ஒழிப்பு போராளி ஈர வெங்காயம் வாழ்க😢

  • @saraswathis7780
    @saraswathis7780 7 днів тому

    நல்ல தமிழன் தமிழ் நாட்டி ஆளவேண்டும்

  • @ELLALAN19
    @ELLALAN19 10 днів тому +1

    🔥🔥🔥🔥