"Marimuthu புது வீட்டுல மனைவிக்கு தனி AC Room, Swimming Pool💔எதுமே அனுபவிக்காம போயிட்டாரு"🥺Jiva Ravi
Вставка
- Опубліковано 11 вер 2023
- #ethirneechal #marimuthu #house
Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwoods.com/
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag - Розваги
இன்னும் ஏத்துக்க முடியவில்லை..... இவர் இல்லாதது 😢😢😢😢😢
j
Sir நீங்கள் அவரை பற்றி சென்னதும் அனைத்தும் உண்மை குடும்பத்திற்காக உடம்பை பார்க்காமல் விட்டுவிட்டார்
இவர் மிகவும் சிறப்பாக பேசினார்... மாரிமுத்து சார் நல்ல பழக்கம் நிறையவே இருந்திருக்கிறது.. அவர் இழப்பு ஈடு செய்ய முடியாத இழப்பு குடும்ப உறுப்பினர்கள் கூட அவரை கவனிக்காமல் விட்டு விட்டனர்
யாருமே ஒண்ணு நடக்கிறதுக்கு முன்னாடி யாரிடமும் சொல்லாதீர்கள் கண் திருஷ்டி படும்😢
உண்மை உண்மை என் அனுபவத்தில் 👍
True
@@shameeniyas7748bb
11:39
True
ஜிவா ரவி சாருடைய பதில் சரியான பதில்...
அப்படி பார்த்தால் நாஸ்திகர்கள் யாரும் உயிரோடு இருக்க முடியாது...
இவர கூட பொருத்தமாக இருப்பார் என தோன்றுகிறது
ஆதி குணசேகரன் கேரக்டருக்கு இவர் பொருத்தமாக இருப்பார் 👌👌👌
இவர் நல்ல மனிதர்
Sir , your speech simply superb
Ravi sir 👌👌👌👌👌nice interview abt marimuthu sir👏👏👏👏
யாருக்கு என்ன விதிக்கப்பட்டதோ அதுவே நடக்கும்
Health is important..please directors , producers & actors take care of your health... health is wealth..
Every word you said was correct Jiva sir ....
Absolutely Superman marimuthu sir.....rip
Marimuthu sir neenga kadavula unga family pathukanga sir
மாரிமுத்து சாருடைய இன்னொரு முகம் மிகவும் இயல்பானது...
யாரையுமே பெரிய ஆளு
சின்ன ஆளுன்னு பார்த்து பழக மாட்டார்.
அவருடன் டீசல் என்கிற படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்த அனுபவத்தில் சொல்கிறேன்.
😢😢😢
இவருக்கு good match voice
S...perfect ah match aghudhu ivaru voice "yemmaa yeii" apdinu ivaru solrathu
Very touched interview,so sad to hear this unbelievable news
Overstress and heavy work pressure is the reason in the recent times.
Sir edhirneechala neenghal kandiphngha nadikkalame sir 🙏.
Super sir
மிக சிறப்பான நேர்காணல்
உடம்பையும் கவனித்திருக்கலாம் மனது கனக்கிறது
இவரே கூட ஆதிகுணசேகரன் ஆக நடிக்கலாம்
All time favorite marimuthu sir 😢
Mis you 😢
Miss you sir
ஒரு அருமையான நேர்காணல்...
C. Marimuthu sir uncomparable. Pl don't compare with Chithra. He is such a great man.
Me too la Vairamuthukku support பண்ணவர் avar வீட்டு பெண்களுக்கு அப்படி நடந்தால் அதுக்கு என்ன பெயர்
@@KayEssVee haha...he regreted for having said those " muttu குடுக்குற வேலை "( he was with வைரமுத்து தமிழ் factory la once ( students எழுதுவாங்க..வைரமுத்து பேர் vaangippaar..) வேலை பார்த்தார்..அதுக்கு நன்றி கடன் + ஆண்டாண்டு காலமாக மரபணு ல இருக்கற ஆணாதிக்க மனப் பான்மை..அவரை அப்படி பேச வைத்தது ..அப்றம் வீட்டில் போட்ட அடி la மாத்தி கிட்டார்..எதோ இந்த மட்டம் மாத்தி kittaare..
0 lo.
Very true
It is very sad. Ohm shanthi
Marimuthu sir kku pathila neenga nadikalam nu naa ninaikiren en entral avaroda mugam jadai ungaluku iruku sir
💯💯💯 correct statement
இவர் ஆதி குணசேகன் அப்படியே இருக்கு முகம் இவர் செய்யலாம்
He didn't thought it will Happen so soon
இருதயநோய் இருக்கும் போது கொஞ்சம் கவனமாக இருந்திருக்கலாம் வேறு காரணங்கள் ஒன்று ம் இல்லை 🙏
அவருடைய பேட்டியில் இருக்கும் செய்திகள் தான்.
வணக்கம் எந்த ஊருக்கு டிக்கெட் வாங்கினோம் அந்த இடம் வந்ததும் இறங்கி விடுவார்கள். இன்று இவர் நாளை நீ இதுதான் எல்லா உயிர் உள்ள ஜீவனுக்கும் ஓம் சாந்தி
Sir neenga correct aa paesuringa, 👍🏻
ரவி சார் நீங்களே ஆதி குணசேகரன் கேரக்டரில் நடிக்கலாம் மிகவும் பொருத்தமாக இருக்கும்
So honest talk show❤❤❤🙏🏻🙏🏻🙏🏻 mariimuthi sir really a gentleman. God will be with his family.🙏🏻🙏🏻🙏🏻
They need content so only good soul let others learn from his autobiography this will be a history for other youngsters why I tell this like him nobody can be like him
Very nice.waiting for next video
Recent Videos about AGS making me sad..Ada pongappa...
True true 😢
Aathi channel nadikkum poothu kobam varum eppovarúththamaga erukku God bless Aathi sir family
இந்தாம்மா ஏய் என்கிற குரல் வளம் இவருக்கு நன்கு பொருந்துகிறது. இவரையே AGS க்கு பதிலாக நீங்கள் சிபாரிசு செய்து பார்க்கலாமே
Ivaru set agathu.He is rich look Not fit for that role
Ivar set avar sir yemma yei
I really miss you 😭 Marimuthu sir🙏
God wanted to have him nearby. So God removed sir from us.His family should cross this painful period. God should give his family more strength.
RIP 🙏🙏🙏
whatever Marimuthu asked to Josiyars is 100% correct...none was able to answer his questions...on that show
He should have said someone or atleast asked elseone to drive
Gone too soon
😭😭😭😭😭
😭😭😭😭
Super
This is real.i realised this in my life..
😔😪
S sir
I miss you sir 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Ilavarasu sir will be suit for that character I think....
His mouth was full of abuses. In anger he could easily humiliate others. This is the real Marimuthu.
From a very remote village struggled to study and came up with lots of struggles.
But he neglected his health .
Once a person had angioplasty he or she has to lead a quiet life . He took it easily that is why such misshape .
I Miss you Appa 😭😭😭😭😭😭😭😭
unkalai pool oruvar mannil peraka povathillai unkal maganal kuda mudiyathu oru sakaptham 😭😭😭😭😭😭😭💐
0:01 same face
இவரு AGS க்கு பொருந்தி வருவார்.
சார் ,வேலு ராமமூர்த்திதான் சரியான நபர் என்று அன்றே நான் என் பையனிடம் சொன்னேன் ...அந்த செய்தி உண்மையாகி விட்டது...
In today's world anger is a very unhealthy and dangerous emotion.
It's a stressful world, in this world perfection cannot be sustained.
It's very sad that this actor is no more .
I miss you sir😂😂😂
Mari Muthu Sir Come back and sit On ur chair
Ur One of my favourite artist sir
Chitra kuda marimuthu compare panadhinga plz irritating irukku evaru kastapattu mela vanthurukaru chithra mari ila ok
Chitra pathi teriyuma unaku teriyadhu illa pothitu iru edho un kaasu edhutu chitra ku thandha maari pesura 😡
chithuvum kashta pattu dhn mela vanthanga aan penn um mela varanum na equal ah dhn kashta padanum
இவரும் இப்படி அப்படி இல்லாமல் இவளோ பணம் சேர்க்க முடியுமா?எந்த சினிமாக்காரன் நேர்மையாக சம்பாதிக்க முடியும்?
Chitra kashta padalainu pathengala.. Thevai elladha pechu
@@KayEssVeeivar than pooi patharu aptiye
Itanthum vaazhnthu kondu irukkum oruvar
illavarasu will be best choice
இந்த பேட்டியை கேட்கும் போது மாரிமுத்து சகோதரர் அவர்களோடு அறிமுகமே இல்லாத எங்கள் இருதயமே கனக்கிறது, பழகியவர்களுக்கு எப்படி இருக்கும் என்பதை நினைத்து பார்க்கவே முடியவில்லை
Elarum same qus tha kekuringa
miss u chithu akka nd marimuthu sir
Che manasu valikkudhu enga appa ponappa endha feel erundhuchu
Usually wen s person gets 2 times heart attack ...3 Rd time if it comes its v hard to survive...1st of all being an heart patient he shd hv taken care by not shouting & doing more work going to many places often ...shd lead a quiet life as far as possible
Eranthavar parti thappa pesakudathu athu maha pavam
100% unmai marimuthu nadithathu varai , " part 1". Ine varuvathu ether neechel"part 2" ithuve ivarukum, avarin nadipuku tharum mariyathai ,,,,,,,,, theruselvathuku,,. Nandri🙏🙏🙏🙏
My dad also like marimuthu sir.He is very smart and daily he will do cycling and his death was within one minute.
Gunasekaran character kku apta iruppar ivar
Dr
கரைக்ட்ட பேசுரிங்க
Mari Muthu jeeva Ravi same face
Evarah ethirnechal serial la replace pannalam but avarah Mari irrukathu athan 100 % true but evarrum ok
😭😭arumaiyana nerkanal. Athigunasekaran maraivu ennum manasu yerka marukuthu sir. Eppadi yellaraium alavachitu poitare
Supera urukku jeevaravi sir arumIyana etharthamana pechu agsmel vaihulla respect nalla natpukku neengal iruvarthaan adayaalam nanrigal pala unglukkym behindwood karargalukkum
சுத்த தமிழல்ல
தூயத்தமிழ்
த் வராது
@@jeyakumarmhalathy6277 நல்லதுங்க
நன்றி 🙏
Extra sensory perception.
Comment போட்ட வங்க எல்லாம் ஆளுக்கு 100 ruba அனுப்புங்க அவர் familikku பார்ப்போம். போய் வேலையை பாருங்கடா....
ண
மாரிமூத்துமனைவிஎந்தசுழ்நிலைநிங்கள்வேறுதிருமணம்செய்யதிர்கள்மகன்மகளுக்குதிருமணம்செய்யுங்கள்
Summa ellorum sonnathaye solliturukkanunga vetti payalunga ponga da puluthigala content alayaran
முடிந்ததுபேசிபலன்கிடையாதூசரியா
இனிதேனிநிரந்தரம்எல்லாம்கனவுமண்ணேரடுபேரணதுதான்சரியா
This happened because of covisheild vaccine
Makkaluku avar a pufichurugu Vera yenna kilikanum cheeee
Jeeva ravi rich look cannt fit for village roll he looks like sarath babu
Super sir
😭😭😭😭