பழமையும் பாரம்பரியமும் மதிக்கப்படுகிறதா! மறக்கப்படுகிறதா! | குடியரசு தின சிறப்பு பட்டிமன்றம் | RajTv
Вставка
- Опубліковано 5 лют 2025
- #RajTv #RajTelevision #RajTvSerials #RajTvPrograms #RajTvPromos #TamilSerials #RajProgrammes #RajShows #RajTvShorts
Don't forget to SUBSCRIBE to RAJ TELEVISION UA-cam channel:
--------------------------------------------------------------------------
goo.gl/q69FFD
Follow Us for More Latest Updates:
---------------------------------------------
For More Videos Visit: www.rajtvnet.in
Like us on Facebook: / rajtelevision
Follow us on Twitter: / rajtvnetwork
Follow us on Instagram: / rajtelevisionnetworkltd
ஏழை எளிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்து தன்னுடைய உழைப்பால் உயர்ந்த மதுரை முத்துவுக்கும் அவரைப் போல வெற்றி பெற்றவர்களுக்கு. வாழ்த்துக்கள்.
அன்ன பாரதியின் பேச்சு எல்லா பட்டிமன்றத்திலும் தனது சொந்த புகழ் பாடுவதை நிறுத்தி கொள்ள வேண்டும் மற்ற பேச்சாளர்கள் போல் கருத்துக்கள் இல்லை
குடியரசு தின நல்வாழ்த்துக்கள்
மதுரை முத்து அவர்களுக்கு அன்பு கலந்த உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள் நெல்லையிலிருந்து
பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களை நினைவுகூர்ந்து பேசுகின்ற பட்டிமன்றங்கள் எல்லாம் நீங்கள் தலைவரைப் பற்றி பேசாமல் விட்டதில்லை இருந்தாலும் உங்களுக்கு வாழ்த்த எங்களுக்கு கடமை
🎉❤
பட்டிமன்ற பேச்சாளர்கள் அனைவருக்கும் பாராட்டுகள். நிகழ்ச்சி சிறப்பு. ஆனால், ஒரு சிறு வருத்தம். தயவுசெய்து ல,ழ,ள உச்சரிப்புகளை கவனியுங்கள். உங்கள் பேச்சுகளை நீங்களே பதிவுசெய்து Earphone பயன்படுத்தி கேட்டு திருத்துங்கள். வாழ்த்துகள்
01:40:17
அருமையான பட்டிமன்றம் அழகான பேச்சாளர்கள் அத்துணை பேருக்கும் வாழ்த்துக்கள் இந்த இதை பட்டிமன்றத்தை ஏற்பாடு செய்து அருமையான முறையில் நடத்தி தந்து கொண்டிருக்கின்ற அன்பிற்குரிய ராஜ் தொலைக்காட்சிக்கு வாழ்த்துக்கள் கோடி
Wonderful speeches and songs by all speakers...enjoyable
மதுரை முத்து நகைச்சுவையுடன் கலந்து மற்றவர்களை மதித்து கௌரவமாகவும் பேசி சிரிப்பாகவும் பேசி அசத்திவிட்டார்
🎉🎉🎉🎉முத்து..... 🎉🎉🎉🎉
ஐயா முத்து
உங்க காமடி கொஞ்சம் மாத்துங்க
எல்லா இடத்துலயும் ஒரே காமெடி
நடுவர் அவர்களே நிங்கள் அமர்ந்து இருக்கும் பக்கத்திலதான் எப்போதும் அமர்ந்து இருக்கிறார் அதுபோல் எப்போதும் அன்னலட்சுமி அனியும் உடையும் நிங்கள் அனியும் உடையும் ஒரே கலராக இருக்கிறது 🙏
அதுவும் வேலூரில் வேலூர் மண்ணில் விஐடி பல்கலைக்கழகத்தில் நடக்கின்ற இந்த பட்டிமன்றம் எங்கள் அன்பிற்கும் மிகுந்த மரியாதைக்குரிய ஜி விஸ்வநாதன் அவர்களுடைய பல்கலைக்கழகத்திலே நடக்கிறது நடப்பது என்பது பாராட்டத்தக்கது வாழ்த்துக்கள் அவர்களுக்கு அவர்கள் குடும்பத்தாருக்கு
அருமை
Excellent Nityapriya Mam your views are absolutely right 💯💯💯💯👌👌👌👌🎉🎉🎉🎉🙏🙏🙏
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
மழை நீர் இல்லையேல் விவசாயம் சாயம் போகும்
விழந்தை வெள்ளமை மழை வந்தால் அழுகி போகும்
விவசாயம் சாயம் போகும்
விளைநிலத்தில் விளையாடும்
லாண்ட் புரோக்கர்
1:46:19 na erukeee
Muthu and manjariiyum. Pesa solunga❤❤❤❤❤❤🎉🎉
Arumai Brother Muthu
Suriyan Madurai
🙏🙏
அருமையான பட்டிமன்றத்தில். குடியரசை வாங்கி தந்த சட்ட மேதை அண்ணல் அம்பேத்காரை பற்றி பேசவில்லை என்பது மிகுந்த வருத்தத்திற்குரியது.
மதுரை. முத்து. அது.
இந்தியா. வின்.. சொத்து.🎉🎉RAM. கும் பகொணம்🙏🙏
அழகுக்கு அழகு சேர்க்கும் அண்ணல் சட்டமேதையின் படம் எங்கே?😢
kamalesh...😁
ஆமாம் முத்து. அன்னபாரதியில்லாமல் நீ பேசமாட்டாய். அன்னபாரதி இந்திபடத்தில்கூட நடித்திருக்கு. எல்லாம் தலையெழுத்து.
Why this poraamai?
இதில என்ன சார் உங்களுக்கு பொறாமை. நம்மை போன்ற ஒரு ஏழை எளிய குடும்பத்தில் பிறந்து தன்னுடைய திறமையால் உழைத்து வெற்றிபெற்று படத்தில் நடிக்கிறார்கள். பட்டிமன்ற பேச்சுக்களுக்கு போகிறார்கள் இதில் நமக்கு ஏன் சார் பொறாமை.
@Mrkeys-c4g unaku athuludikuthuna ethuvenalum podu. Nan potta unaku en eriyuthu
அன்ன பாரதிக்கு பதிலா உன்னை கூட்டிட்டு போய் மேடையில் பேச சொல்லவா....
உன்னோட கருத்து சொல்ல உனக்கு உரிமை இருக்குல்ல.. அப்போ உன்னோட கமெண்ட்ஸ்ல வந்து ரிப்ளை பண்ண எங்களுக்கும் உரிமை இருக்கு... ஒருத்தங்க வாழ்க்கைல கஷ்டப்பட்டு முன்னேறி இருக்காங்கன்னு.. பேச்சாளர் ஆகியிருக்காங்க படத்துல நடிக்கிறாங்க அவங்க பெருமையை நாங்க சொன்னா உனக்கு எங்கடா எரியுது விளக்கெண்ணெய்
❤@@Mrkeys-c4g
தேசிய கீதம், ஒரு சில வினாடி கூட எழுந்து மரியாதை செய்ய தெரியாத மக்கள் மத்தியில் மானத்தை பேசியோ, தேசியவாதிகளை பற்றி பேசுவது.....
🎉❤😂😅
Kamarajar oru kalprit... யோகியென் kedaiyathu.. .
Anaivarum, ❤ nalamudan, ❤ orukkavum,
Kamarajar nallavar kedaiyathu.. Summa poi solla thinga
Palaya joke Anna bharathi 40 years old joke
உனக்கு புதுசு புதுசா ஜோக்ஸ்&கருத்து கண்டுபிடிச்சு பேச தெரிஞ்சா நீ போய் பேசு.....
நான் முதல் ஆளா வந்து உன்னோட ஜோக்ஸையும் கருத்தையும் ரசித்து பாக்குறேன்...
ஃபர்ஸ்ட் உனக்கு அவ்வளவு பெரிய மேடையில பல்லாயிரம் மக்களுக்கு முன்னால போய் வணக்கம் சொல்ல தைரியம் இருக்கா....
ஃபர்ஸ்ட் அடுத்தவங்கள குறை சொல்றத நிப்பாட்டு.... மேடையில மணி கணக்கா பேசுறதுக்கு அவங்க படுற கஷ்டத்தை கொஞ்சம் நினைச்சு பாரு..
ஒரு போன் ஒன்றை ஜிபி டேட்டா இருந்தா எல்லாரையும் குறை சொல்ல வந்திடுவியா....
அடச்சீ..இரவு 12 மணிக்கு சன்கிளாஸ் போட்டு கோமாளி முத்து பெரிய பேச்சாளரா??
திருமதி மலர் விழி அவர்கள் விலாசம் வேண்டும் நானும் நாகர்கோவில் தான்
அருமை