நீங்கள் நினைப்பது நடக்கும் | LAW OF ATTRACTION IN TAMIL | THE SECRET IN TAMIL

Поділитися
Вставка
  • Опубліковано 24 сер 2024
  • #alternatebrain #lawofattraction #secret
    Discover the power of the Law of Attraction with our latest video "Law of Attraction Explained." In this video, we delve into the principles of the Law of Attraction and how it can positively impact your life. Learn how to manifest your desires and attract abundance, love, and success by harnessing the universal laws at play.
    Join us as we explore the secrets behind the Law of Attraction and uncover practical techniques to apply these principles in your daily life. Whether you're new to the concept or seeking a deeper understanding, this video provides valuable insights and guidance to help you unlock the full potential of the Law of Attraction.
    Don't miss out on this transformative knowledge. Subscribe to our channel for more enlightening content and stay tuned for our latest releases.
    Follow our channel:
    / @alternatebraincb
    Our latest releases:
    www.tubebuddy....

КОМЕНТАРІ • 1 тис.

  • @gowrim248
    @gowrim248 2 місяці тому +47

    என் மகள் குரூப் 1தேர்வில் வெற்றி பெற்ற தற்கு நன்றி பிரபஞ்சமே

  • @vasanthisrinivasan526
    @vasanthisrinivasan526 2 місяці тому +30

    என் கணவனோடு சேர்த்து வைத்த பிரபஞ்சத்திற்கு நன்றி

  • @harrishilton2223
    @harrishilton2223 2 місяці тому +166

    எனக்கு sub inspetor ஒர்க் வாங்கி கொடுத்த பிரபஞ்சம் நன்றி ❤️🥰

  • @vijiyalakshmi.baravinthaku4495
    @vijiyalakshmi.baravinthaku4495 2 місяці тому +33

    எனது நீண்ட நாள் கனவான DEO post எனக்கு கிடைத்துவிட்டது. Thank u universe

  • @kumudhasai2997
    @kumudhasai2997 Місяць тому +17

    Nan government job vangiten.. nantri universe ❤❤❤

  • @balajik828
    @balajik828 Місяць тому +10

    நான் எனது காதல் வாழ்வை திருமணத்திற்கு கொண்டு செல்ல எல்லா விதத்திலும் பிரபஞ்ச பேராற்றல் துணை செய்கிறது... நான் நினைத்து போலவே என்னுடைய திருமணம் சிறப்பாக நடைபெற்றது... என்னுடைய வேண்டுதல் வெற்றி பெற்றது...
    நான் மிக்க மகிழ்ச்சியுடன் இருக்கிறேன்... பிரபஞ்ச பேராற்றலுக்கு கோடான கோடி நன்றிகள்...
    நற்பவி...
    நற்பவி...
    நற்பவி...

  • @ramyamerlin3135
    @ramyamerlin3135 2 місяці тому +19

    எனக்கு இருப்பது லட்சம் கொடுத்த பிரபஞ்ச திற்கு நன்றி நன்றி🙏💕

    • @user-vn1gn7qe6r
      @user-vn1gn7qe6r Місяць тому

      Epadi?

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 24 дні тому +1

      20 lakh போதுமா அப்புறம் எக்ஸ்ட்ர தேவைப்பட்டா கிடைக்காது.

  • @sureshpandiyan3720
    @sureshpandiyan3720 2 місяці тому +33

    பிரபஞ்சத்திற்கு நன்றி.நான் ஒரு அரசு அதிகாரி.வருங்கால குருப்1 அதிகாரி மக்களுடன் சேவை செய்ய என்னை இந்த பிரபஞ்சம் வழிநடத்தும்.எனக்கு தற்போதுள்ள சூழ்நிலைகளில் பொருளாதார வசதியுடன் இந்த பிரபஞ்சம் என்னை மேன்மேலும் சிறக்க செய்யும்

  • @marimuthu427
    @marimuthu427 11 днів тому +4

    என் மனைவியை என்னிடம் சேர்த்து வைத்த பிரபஞ்சத்திற்கு நன்றி

  • @annamalai4india595
    @annamalai4india595 Місяць тому +13

    பிரபஞ்சத்திற்கு நன்றி நான் இராணுவ வீரன் ஆவேன்❤

  • @Santhoshamma9433
    @Santhoshamma9433 2 місяці тому +24

    பிரபஞ்சம் எனக்கு வழி துணையாக இருக்கிறது நன்றி tq

  • @jaiganesh2109
    @jaiganesh2109 2 місяці тому +7

    Nan ippa happya healthy ya wealthy ya iruken luxury life kedicherukku Full Happy mind peaceful a irukku very very Happy thanku thanku universe lots of thanks thanku god ❤🎉🎉

  • @umapathypathy2350
    @umapathypathy2350 2 місяці тому +10

    வணக்கம் நண்பா இதை நீங்க சொல்றது ரொம்ப நல்லா இருக்கு, நீங்க சொல்ல வருதே கொஞ்சம் பொறுமையா சொன்னா ஒன்னும் நல்லா இருக்கும்

    • @AlternateBraincb
      @AlternateBraincb  Місяць тому

      @@umapathypathy2350 கண்டிப்பாக அடுத்த முறை நிச்சயமாக அனைத்தும் பொறுமையாக சொல்ல முயற்சிக்கிறேன்

  • @jkalaivani5162
    @jkalaivani5162 2 місяці тому +32

    கோடான கோடி நன்றிகள் பிரபஞ்சமே நன்றி சார்

    • @AlternateBraincb
      @AlternateBraincb  Місяць тому

      @@jkalaivani5162 மிக்க நன்றி

  • @Kottaiselvam-lk7dn
    @Kottaiselvam-lk7dn 2 місяці тому +13

    Enaya periya millionr aakkunathuku intha prapanjathuku nandri🎉❤

  • @jeevamuragan2281
    @jeevamuragan2281 10 днів тому +1

    எனக்கு புது வீடு வாங்க
    புது தொழில் தொடங்க
    பிரபஞ்சத்திற்க்கு கோடன கோடி நன்றிகள்❤

  • @rvathinarvathina6045
    @rvathinarvathina6045 2 місяці тому +19

    Thank you universal 🎉Thank you bro🎉thank you universal

  • @user-yg8yp8su6n
    @user-yg8yp8su6n 2 місяці тому +5

    en kanavu illam kattikondu iruken and en bucket list la step by step archivement, Mikka nandri weight loss and my body tone aguthu am a great wellness coach thank you my universe

  • @harishthivagar9248
    @harishthivagar9248 2 місяці тому +3

    Naa college la nalla padikiren na padikira college na enaku romba pudikum, na college topper😊,naa ennoda life partner & en children oda life la santhoshama iruken, apram na oru famous actor um aagiten 🎉 Really thank you so much universe🌌❤☺

  • @Ravikumar-qp8iw
    @Ravikumar-qp8iw Місяць тому +3

    என் மனமார்ந்த நன்றிகள் சகோதரர் அவர்களே.வாழ்க வளமுடன் என்றும் ஆரோக்கிய நலமுடன் ❤

  • @drawingraam1539
    @drawingraam1539 2 місяці тому +5

    Yes Yes Yes Thank You Universe for the Abundance of Blessings, I Believe and Accept it

  • @YogalakshmiG-ww2df
    @YogalakshmiG-ww2df 2 місяці тому +6

    I believe universe, I love you universe, Thank you universe, Thank you bro, I love my arun❤

  • @drprabhash8337
    @drprabhash8337 2 місяці тому +2

    மிக்க மகிழ்ச்சி போது போல பதிவுகள் நான் இன்னும் மகிழ்ச்சியாக எதிர் பார்க்கிறேன் ❤
    பிரபஞ்சத்திற்கு நன்றி 🙏

  • @kumarvb10
    @kumarvb10 18 днів тому +1

    நன்றி நன்றி நன்றி பிரமாண்டமாய் இருக்கும் பிரபஞ்சத்துக்கு நன்றி..❤🙏🙏🙏

  • @user-li9ov4qx6l
    @user-li9ov4qx6l 2 місяці тому +7

    🙏என் அன்பு பிரபஞ்சதிற்கு நன்றி 🙏

  • @Popeye904
    @Popeye904 2 місяці тому +5

    உண்மையிலே இந்த புத்தகத்தின் மூலம் பயன் அடைந்தவர்கள் மட்டும் இதற்கு Reply பண்ணுங்க.. நான் சில நாட்களுக்கு முன்பு தான் இதை வாங்கி படிக்க ஆரம்பித்து உள்ளேன்... உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டால் எனக்கு உதவியாக இருக்கும்... நன்றி 🙏🏼

    • @ArchanaSahayam
      @ArchanaSahayam 15 днів тому +1

      Enna book anna book name sollunga?

    • @ArchanaSahayam
      @ArchanaSahayam 15 днів тому

      Plz reply pannunga

    • @Popeye904
      @Popeye904 15 днів тому

      @@ArchanaSahayam Secret

    • @ArchanaSahayam
      @ArchanaSahayam 15 днів тому

      @@Popeye904 book name secret ahh.. Illana solla matten secret nu solringala..

    • @Popeye904
      @Popeye904 15 днів тому

      @@ArchanaSahayam Andha Book ah vaangi Padichavangala தான் reply panna Sonnan.. neenga Padichi irukkingala

  • @saravanans4612
    @saravanans4612 Місяць тому +2

    எனது கனவுகளை நனவாக்கும் பிரபஞ்ச்திற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் ❤❤❤

  • @gmichael74j98
    @gmichael74j98 3 дні тому

    குடும்பம் ஒற்றுமை யாக இருப்பதற்கு ஆண்டவர் இயேசு கிறிஸ்து வுக்கு நன்றி நன்றி நன்றி
    பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி
    Thank you Universe Arigato Arigato

  • @bharathraj6225
    @bharathraj6225 2 місяці тому +6

    Thanks for this video..😊😊

  • @gokirgkl7835
    @gokirgkl7835 2 місяці тому +3

    Thank you universe i belive you my problems are ready to solve... 🎉🎉🎉🎉

  • @pandeeswaria3991
    @pandeeswaria3991 2 місяці тому +2

    Jca la work kidachiruhi... Ennoda 8years dream ninaivu akiyathu... Thank u universe🎉

  • @a.g.padmanabhan
    @a.g.padmanabhan 8 днів тому

    என் உயிர் மனைவியாக என் உஷாவை எனக்கு தந்த பிரபஞ்சத்திற்கு நன்றி 💗💖❤😊🙏

  • @user-iw6sk2qz5s
    @user-iw6sk2qz5s 2 місяці тому +7

    Thank you for giving this opportunity.

  • @mohitha1301
    @mohitha1301 2 місяці тому +2

    I got dual increments🙏🙏🙏. Tnq universe 🙏🙏🙏🙏

  • @sudhasudha.p2756
    @sudhasudha.p2756 2 місяці тому +1

    Thank you...i am now working VAO in my own Village..thank you so much universe...god bless you

  • @GeorgeKutty-od5jc
    @GeorgeKutty-od5jc 2 місяці тому +4

    I love universe i bleave universe iam sorry univers i love you universe thank you universe❤❤❤❤❤❤❤👏👏👏👏👏👏👏👏👏

  • @selvamece91
    @selvamece91 2 місяці тому +5

    பிரபஞ்சத்திற்கு நன்றி

  • @ganesan.s603
    @ganesan.s603 13 днів тому +1

    Thank u bro na mbbs AIIMS college bhubaneswar, odisha la padikkuren ❤

  • @user-ez6os7qp8d
    @user-ez6os7qp8d 24 дні тому

    ஆனந்த உலகின் நாயகனாக... ரட்சகனாக... என்னை மாற்றி கொண்டு இருக்கும் இந்த பிரபஞசத்திற்கு மிக்க நன்றிகள் ...!!!❤❤❤

  • @HemaLatha-lm8tz
    @HemaLatha-lm8tz 2 місяці тому +3

    Thank you so much Brother 🎉

  • @thomirajchand
    @thomirajchand 2 місяці тому +3

    💫 Thank you Universe

  • @rubasrimanivelu5205
    @rubasrimanivelu5205 2 місяці тому +2

    I am ESIC NURSING OFFICER,TN thank you so much my dear universe 💕🙏🏻

  • @alaguramanp8267
    @alaguramanp8267 Місяць тому +2

    எனக்கு அனைத்தையும் கொடுத்த உலகத்திற்க்கு நன்றி...

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 24 дні тому

      என்ன கொடுத்துச்சு

  • @vasumathiravi5549
    @vasumathiravi5549 2 місяці тому +6

    Nangal romba happya irukirom nalla arokiyam sontha veedu ellom kidaithu irukirathu thank you universe 🙏🏻🙏🏻🙏🏻

  • @user-A-x3t
    @user-A-x3t 2 місяці тому +3

    Thank youu enakum itha work Aaguthu Anna

  • @punithajoseph5859
    @punithajoseph5859 2 місяці тому +2

    Thank you for my new house with full of happiness.....

  • @umapathiumapathi-be9jt
    @umapathiumapathi-be9jt Місяць тому +1

    I am a government employee 😊😊😊 thank you universel

  • @jeyasri6554
    @jeyasri6554 2 місяці тому +3

    Thank you 😊

  • @kavithakisanth8770
    @kavithakisanth8770 2 місяці тому +3

    I am working in government school teacher❤ thank you Universe 🌷🌷🌷

  • @samarun2310
    @samarun2310 9 днів тому

    நான் மிகச்சிறந்த தொழிலதிபர் ஆனதுக்கு நன்றி நன்றி நன்றி 🎉

  • @amuthavisva8431
    @amuthavisva8431 11 днів тому

    என் நீண்ட நாள் crpf constebil post நினைவே நிறைவேறி விட்டது,..... 😎😎😎😎😎🥳🥳🥳

  • @PRAVEEN-eo3cs
    @PRAVEEN-eo3cs 2 місяці тому +3

    Anna can you please make a video on PHOTOGRAPHIC MEMORY anna❤️❤️❤️

  • @sangeethag7301
    @sangeethag7301 2 місяці тому +3

    Thank you bro ❤

  • @konangal16
    @konangal16 2 місяці тому +2

    🎉🎉. It works well to me from ten yrs of my age

  • @Dhinesh454
    @Dhinesh454 Місяць тому

    என் மனைவி மகனோடு சேர்ந்து மகிழ்ச்சியாக மனநிறைவாக வாழ வைத்த பிரபஞ்சத்திற்கு கோடி நன்றி.. ❤❤❤

  • @vinayagamnayak8901
    @vinayagamnayak8901 23 дні тому

    நான் ஒரு தொழில் தொடங்கியதற்கு உதவியாக இருந்த இந்த பிரபஞ்சத்திற்கு , கடினமாக உழத்த எனக்கும் நன்றி ❤️🌌

  • @d.gowshikyt3808
    @d.gowshikyt3808 Місяць тому +2

    Enakku intha vestige business kidaithathukku nandri

  • @renugadevirenu7281
    @renugadevirenu7281 2 місяці тому +2

    Enaku kuzhanthai varam kudutha universe ku nandri

  • @ThangamalarKaruppiah
    @ThangamalarKaruppiah Місяць тому +1

    Thank you Universe❤️ I believe in universe to join myself with my loved one and his family. My Current Situation will change and I will be more happy from now onwards. All good things are going to happen to myself. I will be happy with my Loved One and his family❤️

  • @jagadeeshb8449
    @jagadeeshb8449 2 місяці тому +2

    Thank you law of attraction...its nothing but god ....

  • @user-hk4kc1qd6o
    @user-hk4kc1qd6o 20 днів тому

    I got a government job thank you universe❤

  • @mourihyafoundation5087
    @mourihyafoundation5087 Місяць тому

    நன்றி நன்றி இவர் சொல்வது அத்தனையும் உண்மை நான் அனுபவி பெற்றுக் கொண்டிருக்கிறேன் ஒரு மனிதன் உண்மையாக ஆழ்மனதில் யாரு சொல்லியும் யார் கொடுத்தோம் அது நடக்கவில்லை அது தானா நடக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் இயல்பாகவே கற்பனையோடு கலந்த உணர்வோடு நினைப்பு வரவனுக்கு தான் இது நடக்கும் என்னதான் சொல்லிக் கொடுத்தாலும் அது சந்தேகமா இருக்கிற எவனுக்கும் இது கிடைக்கவே கிடைக்காது அவ கற்பனைல மூழ்கி அதிலேயே மிதக்கணும் அதுவே தியானமா இருக்கணும் இரவும் பகலும் அதை பாக்கணும் அதையே உற்று நோக்கி கவனிக்கணும் அந்த சிந்தனையாவே இருக்கணும் அது தானாவே நடக்கணும் யார் ஒருவர் அப்படி நடக்கிறார்களோ யார் அப்படி நினைக்கிறார்களோ அவங்களுக்கு கண்டிப்பா நடக்கும் அது அசைக்க முடியாத நம்பிக்கை அளவிட முடியாத உணர்வு அப்படி உள்ளவங்களுக்கு தான் இந்த லாப பட்டர்ஷன் 100% நடக்கும் மத்தவங்களுக்கு நடக்காது

  • @mathesr6997
    @mathesr6997 Місяць тому +1

    எப்பொழுதும் பிரபஞ்சத்திற்க்கு நன்றி 🙏🙏🙏

  • @Sivakumar-t3d
    @Sivakumar-t3d 2 місяці тому +1

    Covid இல் என் உயிர் போகும் நெனைக்கிறேன் நடக்கும் மா

  • @rahamathullam1978
    @rahamathullam1978 Місяць тому +1

    நான் ஒரு தொழிலதிபர், இன்று என்னுடைய சொத்துமதிப்பு 100cr ஐ அடைந்துவிட்டது.

    • @AlternateBraincb
      @AlternateBraincb  28 днів тому

      கிடைக்க வாழ்த்துக்கள்

  • @sheraldominic8896
    @sheraldominic8896 Місяць тому +1

    I am a central government staff tq u😊

  • @mekalas321
    @mekalas321 2 місяці тому

    Yenga kadyil manpower strong aa irukkanga.so Athavale nanga sdm college LA ♥️ poi vetri kooda 10days irukkom.i am so happy. Thank you universe ❤❤❤❤❤❤❤

  • @vetrivelanv6830
    @vetrivelanv6830 2 місяці тому +1

    வீடியோ va முழுசா பாக்காதவன் ரத்தம் கக்கி சாவன்னு சொல் றீங்களே bro 😄😄😄

  • @sivakumar9173
    @sivakumar9173 2 місяці тому +2

    ❤ பிரபஞ்சத்திற்கு நன்றி

  • @Danumafia001
    @Danumafia001 2 місяці тому +2

    I'm always positive thanks ❤

  • @saravanansaravanan4273
    @saravanansaravanan4273 2 місяці тому +2

    பிரபஞ்சத்துக்கு நன்றி

  • @Baskaran-db2rs
    @Baskaran-db2rs 2 місяці тому +2

    Excellent sharing brother iam heartily proud of you ❤❤

  • @Bold433
    @Bold433 Місяць тому +1

    Group 2 prlims entry pass paniten ..👍👍👍👍👍

  • @sathiskumar.s4292
    @sathiskumar.s4292 Місяць тому

    En life change panna arumaiyana direct selling opportunity kudutha universe ku thank you ❤️

  • @user-gr2mg1ry2d
    @user-gr2mg1ry2d 25 днів тому

    எனக்கு சொந்த ஜவுளி தொழில் அமைத்து தந்த பிரபஞ்ச த்திற்கு நன்றி நன்றி நன்றி🙏💕🙏💕

  • @ArulArul-zu8yq
    @ArulArul-zu8yq 8 днів тому +1

    I am a 16 years old boy
    Merchant navy officer
    Universe started built my Merchant navy officer dreams 🤧🥹🥺😭❤️‍🔥❤️‍🔥

  • @KalaiSakthi-wv5oi
    @KalaiSakthi-wv5oi 24 дні тому

    Government teacher aagiteyen ..thank you universe

  • @aadhi12fran73
    @aadhi12fran73 2 місяці тому

    I have become a Millionaire in this year 2024. Thank you Universe (Prapanjathirkku Nandri) 🙏🙏🙏

  • @MKVMuthuraman
    @MKVMuthuraman Місяць тому +1

    பிரபஞ்சத்திற்கு நன்றி 🙏

  • @nandhiniramakrishnan4027
    @nandhiniramakrishnan4027 2 дні тому

    Thank you universe.. Thanks for this video sir 🙏

  • @thilagac5946
    @thilagac5946 Місяць тому

    Ennai vazha vaikum entha universe ku ennoda in conditonal loveva samarpikirean.... I love universe ❤❤❤❤❤❤❤❤

  • @balasubramanyamsubba
    @balasubramanyamsubba 2 місяці тому +2

    Thank you universe............. I GOT ALL

  • @ramakrishnan1459
    @ramakrishnan1459 Місяць тому

    எனக்கு பிரபஞ்சம் எல்லாமே தந்திருக்கிறது இன்னும் நான் நினைப்பதெல்லாம் தரப் போகின்ற இப் பிரபஞ்சத்திற்கு மிகவும் நன்றி நன்றி நன்றி

  • @induarumugam9950
    @induarumugam9950 Місяць тому

    Intha pirabanjam ennai enka nalvaazhkkaikku thunai irunthu vazhi nadattha vaendukkirraen. Mikka nandri.....

  • @arunkumarvijayan6215
    @arunkumarvijayan6215 Місяць тому +1

    💯 correct thanks for the information

  • @user-gy7zg1vy3c
    @user-gy7zg1vy3c Місяць тому +1

    Thank you universe I'm actor now❤

  • @vasukiebinesar6227
    @vasukiebinesar6227 2 місяці тому

    பிரபஞ்சத்திர்க்கு நன்றி கோடி கோடி நன்றி...
    என் உயிர் முத்து பாண்டி எனக்கு மெசேஜ் பண்ணினதர்கு பிரபஞ்சத்திற்கு நன்றி 🙏🌹💞

  • @naveenprakash8114
    @naveenprakash8114 2 місяці тому +2

    Thank You ❤

  • @AstherRajarathnam
    @AstherRajarathnam 2 місяці тому +2

    Thank you anna..❤thank you universal

  • @ChinnaChinna-zp6vf
    @ChinnaChinna-zp6vf 9 годин тому

    Intha vedio vai en kangalukku kodutha prabanchthirkku nandri

  • @rominiromi7006
    @rominiromi7006 2 години тому

    I love modeling kandippa universe athukaaka ellam seiyum universe thank you so much universe ❤

  • @AbiramiAbirami-gp6gw
    @AbiramiAbirami-gp6gw 5 днів тому

    Na aasai pattathu ellam enaku kedaithu konde irukirathu Thank you universe

  • @prabucreation4356
    @prabucreation4356 22 дні тому

    எனக்கு இருபத்துலட்சிம் குடுதுக்கு நன்றி பிரபாஞ்சம்...

  • @thenavinraj
    @thenavinraj 23 дні тому +1

    Thank you ✨

  • @vijayalakshmisuman8552
    @vijayalakshmisuman8552 Місяць тому +1

    Thanks universe now iam working in AAI 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @tejusaiharinichannel
    @tejusaiharinichannel 4 години тому

    Office la yea team la first vanthathukku prabansathukku nandri

  • @sureshkumar.c4182
    @sureshkumar.c4182 Місяць тому

    Thank you jesus for giving 50 lakhs worth home and daily 1 lakhs earning capacity

  • @dhanasekar6397
    @dhanasekar6397 28 днів тому

    லாட்டரியில் 10 கோடி பரிசு விழுந்தது. இந்த பிரபஞ்சத்துக்கு நன்றி

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 24 дні тому

      எந்த ஊர்ல லாட்டரி விக்கிறாங்க

    • @dhanasekar6397
      @dhanasekar6397 24 дні тому

      @@RajKumar-fp4vw சொல்லிக்க வேண்டியது தான்

  • @vasukiebinesar6227
    @vasukiebinesar6227 2 місяці тому +1

    Thanks Universe.....
    I love Muthu pandi ....❤

  • @Sana1712
    @Sana1712 2 місяці тому +2

    Thank you so much for your words ❤❤❤