Bigg Boss 8 Tamil - Day 35 - James Vasanthan

Поділитися
Вставка
  • Опубліковано 24 лис 2024

КОМЕНТАРІ • 318

  • @kavitha5546
    @kavitha5546 14 днів тому +84

    சுனிதா வெளியேறத் தகுந்த நபர் இல்லையென்றாலும்,நல்ல சொற்கள் நல்ல சிரிப்பு நல்ல முறையில் வெளியேறினார்.

  • @getsiediciones
    @getsiediciones 14 днів тому +38

    Sunitha akka was really true to herself❤ it's an unfair eviction, it's a loss to BB8 only... I wish her only the best of all! Her eviction was very emotional, shows how sportive & graceful she is❤

  • @Kumaran319
    @Kumaran319 14 днів тому +70

    Sachana has to evict, she is irritating 😡😡😡😡 peak level

  • @vanishreepaulraj2725
    @vanishreepaulraj2725 14 днів тому +36

    Instead of sunitha, Sachana deserved to get evict. Y Vijay sethubathi anna always showing favour & partiality to his reel daughter Sachana?
    When he asked Jack about sound behaviour towards sachana is rude y u didnt asked. actually Vjs didn't know full incident happened in 24*7 sachana is telling same thing repeatedly & very arrogant way that too in very poking manners. Actually here too tharshika only told sachana as arvakolaru first not sound. Sachana ku semma gandu nammala ipdi open ah expose pannitale nu. Reel daughter ku ivlo favour agadhu.

  • @rajvisvalingam7499
    @rajvisvalingam7499 14 днів тому +29

    In BB history, not many people handled eviction in a mature way. Sunita handled very well. She is great and lost to the BB girls team.👍🏻

    • @nalinasivakumar550
      @nalinasivakumar550 13 днів тому +1

      It shows her maturity and her வாழ்கை அனுபவம்..கற்றுக் கொடுத்த படம்னு கூட செல்லலாம். Keep it ip Sunithaa❤❤❤❤❤❤❤

    • @rajvisvalingam7499
      @rajvisvalingam7499 13 днів тому +1

      Very true

  • @priyaramesh6095
    @priyaramesh6095 14 днів тому +39

    I appreciate vijay tv for searching raw talent like sunitha from other state beyond racism...... Still they give so many shows for her. After her story telling session she got eliminated ............ Still she had a graceful exit.............. How she chosen wonderful words to speak after eviction. Sunitha is really beautiful by heart no need makeup here after..............

  • @ammurams6666
    @ammurams6666 14 днів тому +24

    Saachana should have been eliminated

  • @nivethadayanidhi6534
    @nivethadayanidhi6534 14 днів тому +19

    @22.00 VJ Vishal was character assassinating and slut shaming Soundaraya. He was talking to boys group at different occasions. He was continuously brain washing all men about Soundarya touching them, the way she sits and her reactions , for past 2 weeks. This is one of the main reason Sathya and Deepak treating Soundarya like that. I think he judges women badly...😡 But if that's his character then soon it will be exposed more vibrantly.

  • @ganeshbabuk6997
    @ganeshbabuk6997 13 днів тому +16

    இந்த சமூகத்தில் நம் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் எவ்வாறு வாழப்போகிறார்கள் என்பதை நினைக்கும் போது வருத்தமாகத்தான் உள்ளது. உங்களின் கருத்தினை நான் 100விகிதம் ஏற்றுக் கொள்கிறேன். 👌👌👌

    • @thenmozhiloganathan6353
      @thenmozhiloganathan6353 13 днів тому

      சமுதாயத்தின் நிஜம் சுடுகிறது.

  • @thenmozhiloganathan6353
    @thenmozhiloganathan6353 13 днів тому +1

    ❤❤❤ அந்த sister மிகவும் அன்பானவர்.... அவருடைய எண்ணம் அன்பானது.... அவரின் எண்ணம் தான் அந்த குழந்தைக்கு வாழ்க்கை....எண்ணம் போல் வாழ்க்கை.... என்னால் முடிந்த அளவு ஆறுதல்.

  • @akshayasenthil4398
    @akshayasenthil4398 14 днів тому +20

    At the end sachanna was very much irritating she was simply supporting Vishal and Sathya.

  • @RSM289
    @RSM289 14 днів тому +7

    I was about to write a comment about the points you shared about different abled kids parents. I know close friends who have such kids and they often dont agree to the “glorification” of such parents. This is the exact word they say all the time. They say, “Dont sympathise with us telling we are the “chosen ones”. No we are not. We are just like you. Just accept us like normal parents and dont glorify us. It hurts more than it helps. Accept our kids without any special sympathy ”.

  • @thiruvani1959
    @thiruvani1959 13 днів тому +10

    முத்து ரொம்ப சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர் பிக்பாஸ் வருவது என்பது ஒரு பெரிய விஷயம்

    • @KurumPadam-ke3rb
      @KurumPadam-ke3rb 9 днів тому

      He has a PR. Even news channels are advertising for him.

  • @sakthidhevimariappan4851
    @sakthidhevimariappan4851 13 днів тому +4

    Actually what Muthu spoke about Tharshika was right today. She just reproched and acted that she got this idea from her smartness and brilliance. I don't like any of the contestants from this season but I think Muthu is outsmarting everyone else. And that's what every season demands from a player. Just a thought

  • @s.k.rubeshbabusriramalu3973
    @s.k.rubeshbabusriramalu3973 14 днів тому +50

    முத்துக்குமரன் என்ன பண்ணாலும் தப்பு எப்பிடி சார், தர்ஷிகா ஒரு வாரம் குடுத்த வாக்க பெண்கள் காப்பாத்துல முடிவெடுக்குற சொல்லி இழுத்துச்சி கடைசில்லை ரூல்ஸ்ல இல்லனு பெண்கள் முடியாதுனு சொல்லிட்டாங்க, அதுமற்றித்தானே அண்கள் ரூல்ஸ்ல இல்ல பண்ணமுடியாதுனு சொன்னக. உங்க நீயம் 👌👌👌👌 புல்லரிக்குது.

  • @tintinban
    @tintinban 13 днів тому +15

    23:50 Sunitha is my favorite this season. What a genuine character! She has all the qualities to win the title. What can we do, sir? We live in a society that elects Trump and Modi in spite of knowing how vicious they are.

    • @29Lal
      @29Lal 13 днів тому +2

      Sunitha had a bossy attitude and she treats someone very badly initially to Soundarya and then to Varshini..She told "Kaali deemag" i.e empty head to Varshini and also said I don't want to speak to you and you also don't speak to me anymore. Is she so brainy , knowledgeable, educated to say such words This kind of statements should not be thrown to anyone.. If she has a supporting group and bb or Vijay Sethupathi doesn't question her,her inner ugly characters would have been revealed to us. Her facial expressions and behaviour was very bad until few contestants give her the manager title.. Then she changed slightly

    • @selvitamil9903
      @selvitamil9903 13 днів тому +2

      ⁠​⁠​⁠@@29Lalbossy?? That’s how they portrayed her, as u and I cant go in and see the actual situation. They were all backbiting about everyone, never told sunita her flaws straight forwardly. If sunita can tell them their mistakes, Why cant they do that too? Anyways, after that, she rectified her flaws and became a more helpful and did every chores herself. Varshini can call the whole girls gang stupid and manipulative but sunita cant say Varshini has nothing in her brain isit?
      People are willing to take constructive criticsm unlike varshini and soundarya. Look at how much complaints the whole house had towards varshini riya and soundarya. Why none pointed out sunita??? This shows, since day 1 she has changed and soundarya is still the same and she treats people disrecpectfully till now. People who are supporting that spoilt brat has no common sense.

    • @selvitamil9903
      @selvitamil9903 13 днів тому +1

      @@29Lallook at what Jacklyn and soundarya are doing now too. Jacklyn has become soundarya’s mouth piece, whenever someone says something to soundarya, jacklyn will back her up… during the character swap, both exaggerated sunita and anshita’s bond and these two are the main culprit for sunita to get so much hatred. Jacklyn and soundarya thinks they can do whatever they want isit?

    • @gowthaman473
      @gowthaman473 13 днів тому

      Are you crazy? Trump and Modi are the best thing to happen for their people. Don't speak nonsense

  • @priyaramesh6095
    @priyaramesh6095 14 днів тому +21

    Sunitha is great had a graceful exit........

  • @thiruvani1959
    @thiruvani1959 13 днів тому +9

    முத்து ரொம்ப கெட்டிக்காரன் அவன் இல்லை என்றால் பிக்பாஸ் சே வேஸ்ட்

  • @suhanthytharmasrirajah100
    @suhanthytharmasrirajah100 14 днів тому +18

    சுனித்தாவை அனுப்ப கூடாது. அனுப்பிவிட்டு மேடையில் அவர் பேசும்போது வரவேற்கின்கின்றார்கள். மக்கள் யாருக்காக என்னத்திற்கு கையை தட்டுகின்றார்கள் என்றே புரியவில்லை. என்ன தான் நடக்கின்றது.

    • @sarala276
      @sarala276 13 днів тому

      I thought same also.

  • @hajamohideen813
    @hajamohideen813 13 днів тому +15

    மதிப்பிற்குறிய ஐயா,
    வணக்கம். இன்றைய பதிவில் தனிமனித நடத்தை குறித்த விளக்கத்தில் ஒரு உதாரணம் கூறினீர்கள். ஒரு தனியறையில் ஓர் ஆணையும் ஒரு இளம்பெண்ணையும் வேறு யாருமற்ற சூழலில் விட்டுவிட்டு "என்னவும் செய்துகொள்ளலாம்" எனவும் இருக்குமானால், அந்த ஆண் தப்புச் செய்வதற்கு வாய்ப்பிருக்கிறது என்பது போல் சொன்னீர்கள். அந்த இருவரில் கெட்ட எண்ணம்/மனம் கொண்டவர் தப்புச் செய்ய வாய்ப்பிருக்கிறது எனச் சொல்லியிருந்தால் சரியாய் இருந்திருக்கும். ஆண் மட்டுமே தப்புச் செய்வார் என்பதும் சரியில்லைதானே என்பது என கருத்து.
    நன்றி.

    • @srikch9731
      @srikch9731 13 днів тому +1

      ஆம்.
      இப்போதெல்லாம் திரு ஜேம்ஸ், கடவுளின் அன்பும் அருளும் தானே அதிகம் பெற்றவர்போல் பேசுவது எரிச்சலூட்டுகிறது. சுயதம்பட்டம் அதிகமாகிவிட்டது. எப்போதும் எந்த காரியமும் நிதானமாக யோசிக்கும் போது நமது கருத்துகளின் வீரியம் குறையும் என்பார்கள். இவர் பிக்பாஸ் பார்த்துவிட்டு நள்ளிரவில் விமர்சனம் செய்வதால் கடுப்புடன் வார்த்தைகளை அள்ளி வீசுவது அதிகமாகிவிட்டது. அடுத்தடுத்த கேள்விகள் விஜய் சேதுபதியிடமிருந்து வரும்போது திக்குமுக்காடிய சத்யா வார்த்தைகளைத் தேடி தடுமாற்றத்துடன் உளறியதென்னவோ உண்மை. அவர் ஒன்றும் முத்துக்குமரனோ அல்லது ஆனந்தியோ இல்லை; சமாளித்து பேசுவதற்கு...! நிலை தடுமாறி குழம்பிய மனநிலையில் வந்து விழுந்த வார்த்தைகள் அவை...
      ஒரு பூட்டிய வளாகத்தில் மனித மனம் எத்தகைய தடுமாற்றங்களுடன் புத்தி பிறழாமல் தினம் தினம் கழிக்கிறது என்பதை இவர்கள் மூலமாக நாம் உணரமுடிகிறது. இதில் வயிற்றுக்கு கொடுக்கப்படும் சுவை குறைந்த உணவுக்கும் தட்டுப்பாடு...
      திரு ஜேம்ஸ், தன் காரத்தை குறைக்கலாம்.
      உங்களுடய பாணியில் சொல்வதென்றால் என் விமர்சனம் பிடிக்காதவர்கள் கருத்து சொல்வதை விட்டு காணொளியை விட்டு விலகி சென்றுவிடலாம் என்பீர்கள் 😢

    • @Shee296
      @Shee296 12 днів тому

      மதிப்பிற்குரிய

  • @ramyasramyan8601
    @ramyasramyan8601 13 днів тому

    ஐயா வணக்கம்..... தெய்வ குழந்தைகளை பற்றி தாங்கள் கூறியது மிக்க நன்று.... எனக்கு தெய்வ குழந்தைகள் இல்லை ஆயினும் இக்குழந்தைகளை பார்க்கையில், எனக்கு கடவுளை நம்பக்கூடாது என்று கூட சிந்தித்திருக்கிறேன். ஆனால் நம் துன்பத்தை, நம் நோயின் வலியை மற்றும் பலவிதமான குழப்பத்தை தீர்த்துக் கொள்ளவும், யாராலும் நம்மை காப்பாற்ற இயலாது என்ற சூழ்நிலையிலும், கடவுளைத் தவிர வேறு யாரையும் அழைக்க இயலவில்லை... அதோடு கடவுளிடம் திரும்பத் திரும்ப நாம் கேட்கும் விஷயங்களை நம்மையும் அறியாமல் நம் மூளையில் ஆழமாக பதிந்து அதை செய்யக்கூடிய ஆற்றலை நம் உடலுக்கும் மனதிற்கும் கொடுக்கிறது.... மேலும் நேர்மறையான சிந்தனைகளை கொண்டுள்ள உடல் எந்த நோயும் எதிர்க்கும் சக்தி உண்டு என்று அறிகிறேன்... ஆனாலும் பல கேள்விகளுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை தாங்கள் சொல்வதை போலதான்....

  • @priyaramesh6095
    @priyaramesh6095 14 днів тому +38

    Very unfair eviction. I am sad.... 😢😢😢😢she is very honest, straight forward, correct ,on time , perfect talented etc as she is not drama queen no content to bigboss he eliminated i think

    • @theyarajoosita349
      @theyarajoosita349 14 днів тому +1

      BB is all about being fake, truth has no justice....People like Muthu will stay for being cunning, selfish, and dirty playing. That kind of person also people support , can't believe. But James sir's view on him is on the dot. Super sir.

  • @conniejay1694
    @conniejay1694 14 днів тому +10

    Sunita deserves the best! She has to get promoted from cook with Komali! She will find her best way ❤ Nice human being 🥰

  • @HoustonTamilEats
    @HoustonTamilEats 14 днів тому +13

    But your review about satya vishal is spot on … dress olunga podatha satya lam sowndarya dress pathi pesuran …

  • @bakya11
    @bakya11 13 днів тому +2

    "உங்களை மாதிரி நல்ல மனது உள்ளவர்கள் சிறப்பு குழந்தைகளை ஏற்றுக்கொண்டு தேவதைகளாக இந்த சமூகத்தில் நடமாட முடியும் என்பதனால் உங்கள் மேல் இவளோ பெரிய பொறுப்பை கடவுள் சுமத்தியிருக்கிறார்!!!" - அழகா சொன்னீங்க.. I hope she feels positive and strong.

  • @zamyndcrochet
    @zamyndcrochet 12 днів тому

    Lovely episode. It was very intellectually stimulating. And you were straightforward. What you said about Sunitha is very true. The votes are going to the wrong people this week Deepak is getting votes eventhough he does nothing and is rude all the time.

  • @vishwajithejilarasan1049
    @vishwajithejilarasan1049 12 днів тому

    Very true sir.. I really worried about this toxic society.. varumkalangal pengaluku migavum savalaga irrukum.. pen adimaithanam ipozhudhu illai endru ninaithean.. illai.. munbaivida ippa adhigama irruku.. endru thirundhum naam samugam..

  • @kbg5672
    @kbg5672 14 днів тому +4

    There's no mistake for the parents of special kid but that kind of kid needs special parents actually. So God selects, bless such parents with great patiemce to take care of them... I too thought for long years and could understand this finally like this..... My sincere appreciation to all those special parents... Be proud of being be blessed... Thanks..... ♥️♥️♥️

  • @none-vr6iu
    @none-vr6iu 14 днів тому +18

    Sir don't be surprised yet. This samoogam is planning to evict Ananthi next. Sunita's voice was suppressed before she's evicted. Same might happen to Ananthi.

  • @vasanthiraju1250
    @vasanthiraju1250 13 днів тому +7

    Why kolaveri on muthu

  • @shakeelaajward9389
    @shakeelaajward9389 13 днів тому +2

    1st review. I'm a big fan of you sir. Beautifully mentioned about sunitha eviction. 💯 agreed with you sir.

  • @skHibiscus
    @skHibiscus 13 днів тому +5

    JV நீங்கள் உடல் மொழி, behaviours, manners, உச்சரிப்பு போன்ற விஷயங்களை ஆழ்ந்து review செய்வீர்கள். நேற்று விஷால் Shirt button திறந்தா மாதிரி, காலரரும் ஓபனாக ஏதோ தெருவில் சண்டை போட்டவர் போல், தோளை உயர்த்திக்கொண்டு Host VJ சேதுபதி இடம் பேசியது நாகரீகமாக இல்லை மரியாதைக் குறைவாக இருந்தது. உங்கள் கருத்து 🙏🙏

    • @thenmozhiloganathan6353
      @thenmozhiloganathan6353 13 днів тому

      Vishal ஆரம்பத்தில் இருந்தே அ ப்படிதான் .... irritating behaviour

  • @vinodhinikesavarao1526
    @vinodhinikesavarao1526 13 днів тому +1

    I feel relieved after hearing your review... because my heart aches when majority reveiwers and people support sathya and muthu's action

  • @vigithra
    @vigithra 13 днів тому +1

    Sir your review reflecting my mind thoughts...thank you for narrating ❤

  • @vgswetha92
    @vgswetha92 13 днів тому +4

    Great lesson on the alphabet! I didn’t know this 🙌
    I see all praises for Sunitha. I can’t understand who is not voting for her to stay. Cannot digest this elimination at all

  • @IndyRatnam-u4c
    @IndyRatnam-u4c 13 днів тому

    Thanks for Introducing/Reminding World Vision to viewers. 👍

  • @selvithenraj2840
    @selvithenraj2840 13 днів тому +7

    Muthu vey avan ,ivan nu solli pesiringa.rimbo asigama iruku

  • @லாலாதங்கக்குட்டி-ள4ம

    சாச்சனா பண்ணது தப்பு னு தெரிஞ்சும் விசே ஜாக் கை கேள்வி கேட்டது தப்பு. விசே சொல்றார் ..சாச்சனா தப்பே பண்ணிருக்ட்டுமே னு சொல்றப்ப சவுண்ட் ரியாக்சன் என்னவா இருந்தாலும் சரிதானே.....விசே கிட்ட இதான் தப்பு.

    • @IndyRatnam-u4c
      @IndyRatnam-u4c 13 днів тому

      Vijay Sethupathy not reasonable

    • @priyaramesh6095
      @priyaramesh6095 13 днів тому +1

      Yees vjs jack corner pannanumunu sanchana ku support ketedhu kevalama irukku

    • @xavierantony4858
      @xavierantony4858 12 днів тому

      Lala enna ungaluku theriyalaya nengathan thiriyamana alache yen unga favourite yaru nu sollamatringa

    • @லாலாதங்கக்குட்டி-ள4ம
      @லாலாதங்கக்குட்டி-ள4ம 12 днів тому

      @@xavierantony4858 சவுண்ட் னு பல டைம் சொல்லிட்டேனே

    • @xavierantony4858
      @xavierantony4858 12 днів тому +1

      @@லாலாதங்கக்குட்டி-ள4ம ok nanum appadithan ninaichen avenga voice ungaluku pidikum I guss

  • @saran-2027
    @saran-2027 13 днів тому +24

    My சப்போர்ட் muthukumaran🫰🔥👍

  • @nsmmalai
    @nsmmalai 13 днів тому

    Hi Sir,
    Your analysis of people and society is amazing. I love watching your reviews because you connect Bigg Boss with real-life issues and values, making it incredibly relatable.- pleasant and impactful review -thank you- from Mani -Sydney

  • @shriramanimates8481
    @shriramanimates8481 12 днів тому

    Sir, I’ve been following you and watching your BB reviews regularly. I always appreciate your approach, the way you present your perspective, and how you touch on personal development tips, english pronunciation and social concerns. I’ve especially valued your emphasis on donations and helping those in need. I want to thank you for the inspiration you’ve provided.
    I recently took the step of joining “World Vision” and began sponsoring a girl child, thanks to your recommendation. In yesterday’s video, you mentioned ‘World Vision’ and how they reach out to support social causes, and I was encouraged to find a trustworthy platform for making a positive impact.
    I’m sharing this to express my gratitude and in the hope that my story might inspire others. If it encourages even a few more people to join in, I’d be truly grateful - and together, we can keep the chain of help going.
    Regards
    Ezhilarasi G

  • @mehnaazn8892
    @mehnaazn8892 12 днів тому

    Very honest review Sir. While listening to ur review felt that u can be a good host too

  • @sujasuresh2569
    @sujasuresh2569 13 днів тому

    Thank you so much sir for providing the info on that child sponsorship part. Very helpful 🙏🏼

  • @Trinityblukwt
    @Trinityblukwt 13 днів тому +1

    Hi James, as usual unbiased and on spot...happy you don't suffer fools gladly!
    Getting to the point: Vishal had said that Sound unnecessarily touched Muthu when speaking to him and something along similar lines with Ranjith, this he was discussing with the boys last week or the week before. But he voluntarily pulls her to dance in the rain and for the morning dances, he also fed her food last week. How contrary and hypocritica his words and behaviour. The videos regarding this matter is all over YT and X.

  • @maryjeyasingh2612
    @maryjeyasingh2612 13 днів тому

    Thanks J V sir🎉🎉🎉 for your incomparable reflections on today's episode and also the ending of your reviews.
    True no one can give an answer to such a question Sir sometimes they become embittered one of my uncle's daughter was physically nd mentally challenged he and my aunt carried the pain for 43 years before which my coz.sis. passed away.Everytime my uncle and aunt asked me a question...why me ?why us ?? and I could never say anything to them.
    I liked the incident from the scripture.Thanks sir and 2ndly I noted how we could do our help in educating at least one child I will share and spread this matter
    As regards the day s episode M K is stiocally denying and believes that the boys are not egoistic but conveniently throws it on Tharsika and the girls side.
    Suneetha was exemplary 🎉in her exit she is truly a matured person !

  • @banusha9826
    @banusha9826 13 днів тому

    Thanks for the detailed explanations about world vision James sir. it is useful

  • @akshayasenthil4398
    @akshayasenthil4398 14 днів тому +5

    It is very unfair that Sunitha went out instead there were so many mixtures inside the house. I loved the way vjs handled these men though these people were talking behind and justifying themselves that the words are only different.

  • @jebasarojini5790
    @jebasarojini5790 13 днів тому +7

    போற்றும்வார் போற்றட்டும், புழுதிவாரி தூற்றுவார் தூற்றட்டும்... எல்லோருடைய மனதிலும் இடம் பிடிக்க வாழ்த்துக்கள்... முத்துக்குமரா.💐

  • @KaNa-oq1ms
    @KaNa-oq1ms 13 днів тому

    Dear Sir, Appreciate your reviews. Beyond reviews, thank you for sharing the explanations about the society. I am learning a lot on both ‘தமிழ் and English’ vocabulary. Learning never ends. Thanks for sharing.
    Separately, about the ‘world vision’ when googled I could not get the link with children from India. Will try again.
    Best wishes.
    வாழ்க வளமுடன்.

  • @லாலாதங்கக்குட்டி-ள4ம

    சார் உங்களால் தான் இரண்டு விசயங்கள் மாற்றப்பட்டு இருக்கு. ...
    கன்டென்ட்: கான்டென்ட்
    வாழ்த்துக்கள்; வாழ்த்துகள்
    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @thasankansuntharamoorthy6084
    @thasankansuntharamoorthy6084 13 днів тому +6

    உண்மை. தவறான சமுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்பதை உணர்த்தி விட்டனர் மக்கள்.
    இந்த சீசனின் சிறந்த போட்டியாளர், சிறந்த பண்புள்ள ஒரு பெண்ணை தமது வன்மங்களால் மக்கள் வெளியேற்றிவிட்டனர். ஆனாலும் தான் யார் என்பதை சுனிதா நிரூபித்து விட்டார். சுனிதா ❤

  • @rrrrealityreviewrelax657
    @rrrrealityreviewrelax657 13 днів тому +25

    ஆண்கள் மீது தவறு இருக்கு ஆனா அதற்கு பெண்கள் மீது தவறே இல்லை என்பது போல பேசுகிறது தெரிகிறது தவறை அழகா திருப்பிவிடும் திறமை பெற்ற பெண் பெண்கள் அணி இருக்கிறார்கள்

  • @beetalkies3370
    @beetalkies3370 14 днів тому +4

    Thansita ku task kudukum pothu enake task kudukaringala ungalauku irukada nu sollum pothu neenga atha pathingala apdi yosichu revenge kudukanum apdi task yosichu kondu vanthangala 1:28

  • @MeowWow-o1s
    @MeowWow-o1s 14 днів тому +21

    Don't you think Vijay sethupathi being partial @ sachana issue.. she is irritating soundarya by repeatey saying same things so soundarya got frustrated and responded like that*

    • @vanishreepaulraj2725
      @vanishreepaulraj2725 14 днів тому +4

      Happy to see that atleast some one pointed out this. I thought im the only one person saw this? From starting he is showing partially to reel daughter.

    • @joshiarvlog2401
      @joshiarvlog2401 14 днів тому +2

      And jack been victimized

    • @ChandKasan
      @ChandKasan 13 днів тому

      Deepak agreed in public that he committed an anti-social behaviour in London. Deepak and his friend Sanjay(Vijay’s friend) urinated in Thames river in London. Now, he is talking about Manners🥊🥊🥊🥊

    • @IndyRatnam-u4c
      @IndyRatnam-u4c 13 днів тому

      Vijay Sethupathy is running the show like a fish market. 😃

  • @santhyaagovindraj8288
    @santhyaagovindraj8288 14 днів тому +4

    Hi sir, VJ Vishal has repeatedly criticized Soundarya by reenacting her behavior with others, including an instance where he reenacted by placing his hands on Muthu’s thighs like she did , saying, “This gesture is wrong, she cannot do it, it’s bad and needs to be addressed.” He also mentioned that the boys reputations could be tarnished by her actions toward them. Instead of addressing any discomfort directly with her, he exaggerated her actions to manipulate perceptions, potentially damaging her reputation. This situation calls for a “kurumpadam” in Bigg Boss style to clarify the truth as he denies badmouthing her.

    • @ChandKasan
      @ChandKasan 13 днів тому

      Deepak agreed in public that he committed an anti-social behaviour in London. When he came to Vijay TV show; he admitted about this and it is on you tube too. Deepak and his friend Sanjay(Vijay’s friend) urinated in Thames river in London.

  • @GuruThangavelu
    @GuruThangavelu 13 днів тому +2

    I do not watch the show but follow your reviews. Because you provide the conscience perspective, just like a dad or an uncle would do. I belive not everyone who watches the show votes, though most of us belive in righteous behaviour, don't vote for any show or survey. So this is from their vote bank based on their look or PR work . This trend is also seen in politics that decides the future of everything around us.

  • @suhanthytharmasrirajah100
    @suhanthytharmasrirajah100 14 днів тому

    நீங்கள் world vision பிள்ளைகளுக்கு செய்யும் சேவைக்கு கடவுள் துணையிருப்பார்.

  • @thiruvani1959
    @thiruvani1959 13 днів тому +4

    முத்து எங்க ஊர் பையன் அவர் மேல் இவ்வளவு வன்மம் வேண்டாமே

    • @xavierantony4858
      @xavierantony4858 12 днів тому

      Nenga yen kavala paduringa aven than title winner ippo review panrathu ellam 3 rd 4 th 5 th ku than

  • @onnappanasokarajan515
    @onnappanasokarajan515 14 днів тому +8

    Sachana should have been evicted; now she is gonna stay for another month at least. Sad.

    • @IndyRatnam-u4c
      @IndyRatnam-u4c 13 днів тому

      Vijay Sethupathy knows when to evict not the voters 😀😀😀

  • @suseelan2482
    @suseelan2482 14 днів тому +1

    This world likes fairness than reality..I respect your opinion sir. 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @dhivyachinnappa2295
    @dhivyachinnappa2295 13 днів тому

    Hi sir, yesterday when Deepak pointed out that jack gargled in the kitchen, she replied that she didn’t get that privilege in her childhood days, she came from a village. She also said “கத்து கொடுங்க கத்துக்கிறோம்” . My father is from a village . In my house I have neither wash basin nor sink. I could totally understand her. I live in texas now , I learned so many things only after I came here. I would like to know about your opinion in this issue.

    • @shine834
      @shine834 13 днів тому

      But she is living there for more than a month now and how come she hadn’t learnt it yet ?

    • @dhivyachinnappa2295
      @dhivyachinnappa2295 12 днів тому

      @ may be she didn’t do that before. If she learned that already, why would she do that in front of all the cameras? Even Deepak didn’t correct her at that time but instead he told that in front of everyone and VJs to humiliate her

  • @karthiksmi
    @karthiksmi 14 днів тому

    While watching this , I just paused and sponsored a child in world vision India .. thanks sir

  • @vigneswarivignes7208
    @vigneswarivignes7208 12 днів тому

    On point sir! I’m wondering how come audience can’t see Muthu’s real character. Of course he is a smart player , but genuinity is missing in his game. Just because he articulates well , it doesn’t mean he’s qualified .TBH there are no contestants has never been able to entitled themselves as winners

  • @anuradhaelangovan5143
    @anuradhaelangovan5143 13 днів тому

    It saddens me to know that Ms.Sunita got evicted. It’s very unfair BB. It makes me anger that we have poor and immature audience. Whoever has taken decision on this elimination should realize that they’re in the wrong side, have very notorious behaviour. Sunita’s image and the way she carried her personality very impressive. She will shine better in much better place. Even when she came out of the house most of the audience didn’t have that enthusiasm, the energy of applauding was low, voicing for her etc was not enough. That shows that the audience has very poor choices. But Sunita proved that she’s same inside BB and outside BB. She is very matured and dignified personality. I Hope she gets recognitions and better opportunities. Sunita long way to go!

  • @rajasekarf7756
    @rajasekarf7756 14 днів тому +9

    Sir ammikkal matter is a normal example in our ramnad sivaganga district. I think you didn't know.

    • @MadeviGovindan
      @MadeviGovindan 13 днів тому

      Ellarayum neengga enthe district nurse kettka vendiyathuthan.

    • @jebasarojini5790
      @jebasarojini5790 13 днів тому

      என்னமோ முத்துகுமார் கெட்டவார்த்தை பேசியமாதிரி coment நடக்குது.. கிராமங்கள்ள இந்தமாதிரி நகைச்சுவையான வார்த்தைகள் சாதாரணம்.. ஒருத்தன ஓரங்கட்ட நினைத்து விட்டால்( வேண்டாத மருமகள் கைபட்டால் குற்றம் கால்பட்டால் குற்றம் )அவன் சாதாரணமாக பேசுவது கூட பொய்யும் புரட்டுமாக தெரிகிறது... ஆண்கள அணியிலேயே அவன் முகத்திற்கு நேராக இனிமையாக பேசிவிட்டு தனியாக கூடி அவனுக்கு எதிராக கேலி பேசிகுரூரமாக சிரித்தது... மிக நல்லபண்பு👏🏻👏🏻.👏🏻 முத்துக்குமரா எல்லோர்மனதிலும் இடம் பிடிக்க வாழ்த்துக்கள்👍🏻👍🏻

  • @usharanijs
    @usharanijs 13 днів тому

    சரியான review Sir...
    Sunitha did the graceful exit... Lot of things to learn from her... not a small complaint ftom her side...
    மேலோட்டமாக இல்லாமல்... Deep Dive Analysis Sir...
    Thank you...

  • @priyaramesh6095
    @priyaramesh6095 13 днів тому

    What ever i thought about eviction. Surprisingly you used even same words itself .. Happy i am aligned to such people. Because just now i watched entire video but gave comments about eviction yesterday night itself. Just watched five minutes and slept actually.
    .
    .

  • @tamilarasipalanisamy5860
    @tamilarasipalanisamy5860 13 днів тому

    Beautifully reviewed by u about Muthu kumaran, Sathya, Arun, vishal , Deepak but the sad thing was VJS not addressed strongly , if the host was kamal Sir means , the situation was totally differ, he will definitely give strong condolences. Miss u kamal Sir.

  • @revathyrajendran8568
    @revathyrajendran8568 13 днів тому

    i am also a special child mom , from my childhood I think love s precious and never hurt anyone intentionally and I have good intentions towards people but why I have not deserve for good partner and normal child , I don't know still people hurt because they compare my child. avoid us but still God kept kept me in a giving position and sufficient to live.

  • @rajathilagamk8893
    @rajathilagamk8893 13 днів тому

    அருமையான மனிதர் சார் நீங்க ❤

  • @rajeswaran1234
    @rajeswaran1234 13 днів тому +2

    I think money plays major part for voting..some contestants spend huge amount increase their votes.having PR.
    Totally unfair

  • @RamHaHahehe
    @RamHaHahehe 13 днів тому +1

    Hello Mr James, I like your review and it aligns with my thoughts. Its amazing how people are selecting good folks for eviction. Ot it could be BB’s plan to eliminate a good contestant to increase their TRP. You are in the media field, what are your thoughts?

  • @balachander8970
    @balachander8970 13 днів тому

    Weldon sir... Nice review... Superb sir... ❤❤

  • @babelove6697
    @babelove6697 13 днів тому +3

    Sunitha💛

  • @gpitchamai
    @gpitchamai 13 днів тому +1

    Sunitha good soul. Polite, good heart❤❤❤❤❤

  • @vidhyaraju1794
    @vidhyaraju1794 12 днів тому

    Please let me know what the website is to sponsor thanks

  • @RaziaAsma
    @RaziaAsma 13 днів тому +1

    Superb sir last speech well said sir

  • @thenmozhiloganathan6353
    @thenmozhiloganathan6353 13 днів тому +1

    Sachana must be evicted.... makkkal support ing her...Muthu...Vishal...Arun....these all வன்மம் பிடித்தவர்கள். ஆனால் மக்கள் கப் குடுக்க ready ஆக இருக்கும் போது நாம் என்ன செய்ய முடியும்?????

  • @ChandKasan
    @ChandKasan 13 днів тому +5

    Deepak agreed in public that he committed an anti-social behaviour in London. Deepak and his friend Sanjay(Vijay’s friend) urinated in Thames river in London. Now, he is talking about Manners🥊🥊🥊🥊

    • @babelove6697
      @babelove6697 13 днів тому +2

      Now we realize why things are the way they are in India. Disappointing.

    • @ChandKasan
      @ChandKasan 13 днів тому +2

      @@babelove6697 sad is he is talking about manners in Big boss. What a hypocrite

    • @sowmyaaranganathan
      @sowmyaaranganathan 13 днів тому

      Really?

    • @anniedavidson3062
      @anniedavidson3062 13 днів тому

      Hello sir Sathya discussed with Ranav then Vishal joined them

  • @deivasigamani5817
    @deivasigamani5817 14 днів тому +2

    Good morning sir I'm waiting for your review ❤❤❤

  • @AnjaliA-qp5pr
    @AnjaliA-qp5pr 13 днів тому +1

    Sir pinnadi darka eruku sir clourfulla edam poi review panunga suoer erukum last yr nalla background romba azlga erunthuchu black clr romba ungalayum dulla katuthuuu ❤❤

  • @davidvictor2852
    @davidvictor2852 13 днів тому +1

    Muthuva patriya Ungal paarvai nermaiyanathu Enum oru sila vaarangalil muthuvin kabadathari Naadaham ambalam aahum

  • @jeyaramah1475
    @jeyaramah1475 13 днів тому

    Very glad to know about contributions to World Vision. Is the World Vision extending its helping hand to the needy children irrespective of religion, or is it a missionary work?

  • @sakthidhevimariappan4851
    @sakthidhevimariappan4851 13 днів тому +1

    Sir I reside in USA. I can't find Tamilnadu in world vision. Can you help?

    • @vidhyaraju1794
      @vidhyaraju1794 12 днів тому

      Me too. Looking for the same. Would like to know the website

    • @sakthidhevimariappan4851
      @sakthidhevimariappan4851 12 днів тому

      @vidhyaraju1794 Hi Vidhya, search for world vision India. It allows us to find Tamilnadu.

  • @chitrathangaaj8229
    @chitrathangaaj8229 13 днів тому

    I totally agree with james sir about his views on muthu. You va exactly told me whats there in my mind. He is very cunning too.

  • @sasikumars7300
    @sasikumars7300 14 днів тому +2

    I felt Kazhivirakkam means karunai kattuvathu or Pachathabam kolvathu. May i know my understanding is wrong.

  • @appolinemarypatricia3320
    @appolinemarypatricia3320 13 днів тому +1

    Sir உங்களுடைய review excellent but one thing I want w share. சார் வீட்ல கூட பெண்கள் ஏன் சிறுபிள்ளைகள் கூட சரியாக அமரவில்லை என்றால் உடனடியாக அம்மாவோ அந்த வீட்டில் உள்ள பெற்றோர்களோ என்ன இப்படி உட்கார்ந்து இருக்கிறாய் சரியா உட்காரு என்று சொல்லுவது வழக்கம் இது நம்முடைய தமிழ் நாட்டுப் பழக்கம்

  • @kaleshaa2814
    @kaleshaa2814 13 днів тому +2

    What I think about muthukumaran yesterday about tharsika is eco you also said but no any others youtuber not comment

  • @suryapandiaraj
    @suryapandiaraj 14 днів тому +2

    Waiting for your video sir... First view

  • @KavithaSureshkumar-jz4cm
    @KavithaSureshkumar-jz4cm 13 днів тому +1

    Muthukkumaran miithu thani manitha thaakkuthal personal vangance

  • @RamyamaranRM-ne4oe
    @RamyamaranRM-ne4oe 14 днів тому +2

    Im the first to view ur video.. always waiting for ur review aswell..

  • @coolglass456
    @coolglass456 13 днів тому

    Sunitha grace ful lady ungal kanippu v good Sathya Vishal Muthu Arun Deepak anathikkam konda gunam ullavarhl

  • @krishnamoorthyp4823
    @krishnamoorthyp4823 14 днів тому +8

    Sir enaku migaperiya aachariyam eppadi muthukumaranu ku eppadi ivvalavu per support pandranganu
    Neenga ithai urakka sollanum yaar yenna sonnanulum change pannathinga sir my humble request sir
    Enjoyed your overall analysis of this show
    Keep continuing sir
    We are waiting

  • @vignezh
    @vignezh 13 днів тому

    Spot on about Muthukumaran. Tamil society has been long squandered by people who can speak the language eloquently, and the common man has no clue about the evil mindset of the perpetrator.

  • @ramsathish5764
    @ramsathish5764 13 днів тому +3

    I missed Kamal sir in this episode, i didn't like the way vjs handled the issues.. Lack of clarity, many issues has not been brought, like sachana's double game, Arun's behavior toward girls. Also i didn't like the way he handled deepak and soundarya issue, no clarity that who was correct,.
    Next, not a complaint, but he was struggling to express his feeling about contestant's story, i missed the experience and words of kamal Sir..
    Its good Vjs was straightforward but i expected detailed explanation about boys behavior towards girls. They treat girls as thier workers..

    • @sriramram304
      @sriramram304 13 днів тому

      Yes correct missing kamal sir. me too

  • @isabiofficial8700
    @isabiofficial8700 13 днів тому +1

    Deepak talked angrily to avoid VJS's angry. Deepak deserves to get eliminated.

  • @shakthi3868
    @shakthi3868 12 днів тому

    After motta kaduthasi Tharshika said ranav wrote exactly what he was talking about Rayan at night. Tharshika also thought it was written by Raanav for Rayan. But when Riya told the truth, Ranav got anger and refused to accept. Tharshika also said Raanav didnt speak like that about Rayan. Tharshika is absolutely lying.

  • @TheSpecialEducator1906
    @TheSpecialEducator1906 14 днів тому +14

    Sir,
    I would like to keep a request to you.
    If possible do speak to Vijay television and ask them to rethink about this boys VS girls concept; and make the house as a mix, as the previous seasons.
    I work in a school, and I see young boys and girls taking sides based on the show. Though it is the sole responsibility of parents to not show such programs to kids; the channel needs to hold a social responsibility. Boys VS girls competitions are common among young children always, it is indeed inevitable; though we from school side indirectly address these in assemblies or so. The channel is setting a bad narrative.
    Not only the channel, I see many male reviewers blindly taking sides based on gender. Only 1 or 2 male reviewers have voiced out about the male contestants' comments. Even in those reviews' comments sections; I saw a lot of derogatory comments on women. Not all reviewers are level-headed and unbiased.
    The very concept of Men VS Women is very regressive I would say.
    Biologically & physiologically men & women are different; people seem to confuse this with equality..
    This concept isn't helping a male to understand a female or the vice versa in a right way; infact it is actually creating a wrong perspective about the other gender.
    Please do try to put some sense into the channel people's head, that this isn't doing any good to the society.

    • @JamesVasanthanChennai
      @JamesVasanthanChennai  14 днів тому +7

      They’ll do only what is controversial.

    • @TheSpecialEducator1906
      @TheSpecialEducator1906 14 днів тому +1

      @JamesVasanthanChennai
      That's sad!
      Thank you for your time & reply sir.

    • @nithishactor4545
      @nithishactor4545 14 днів тому +3

      If you want equality then take equal responsibility 👍

    • @ChandKasan
      @ChandKasan 13 днів тому

      Deepak agreed in public that he committed an anti-social behaviour in London. Deepak and his friend Sanjay(Vijay’s friend) urinated in Thames river in London. Now, he is talking about Manners🥊🥊🥊🥊

    • @ChandKasan
      @ChandKasan 13 днів тому +1

      @@JamesVasanthanChennai Deepak agreed in public that he committed an anti-social behaviour in London. Deepak and his friend Sanjay(Vijay’s friend) urinated in Thames river in London. Now, he is talking about Manners🥊🥊🥊🥊

  • @priyaramesh6095
    @priyaramesh6095 13 днів тому +1

    24.00 I don't think only public votes are taken by vijay tv. Actually no transparency. Vijay tv also a culprits in eviction process

  • @abithiyagu2934
    @abithiyagu2934 13 днів тому +2

    Yenga oru vilaiyatuku thadumari. Sila. Visayangalai. Sonnal periya excited panni pesathinga thiruthika vendum nu solunga ivalavu meachured pesura neenga vanmathai kakkathinga please