இவங்களே கிளப்புவாங்க.. இவங்களே எழுதுவாங்க.. பா.ஜ.க கிளப்பிய புரளிம்பாங்க? நையப்புடைத்த அண்ணாமலை

Поділитися
Вставка
  • Опубліковано 15 жов 2024
  • ”உதயநிதியை துணை முதலமைச்சர்ன்னு சொல்லி இவங்களே டெஸ்ட் பண்ணி பாத்து, பா.ஜ.க புரளி கிளப்பிருச்சுன்னு எங்க மேல பழிய போடுறாங்க” - அண்ணாமலை
    #Chennai | #Annamalai | #BJP | #UdhyanidhiStalin | #DeputyCM | #PolimerNews
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews | #BreakingNews | #PolimerBreaking | #LatestNews | #PolimerLatestNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

КОМЕНТАРІ • 237

  • @balajiveluchamy520
    @balajiveluchamy520 2 місяці тому +268

    அண்ணாமலை தமிழக முதல்வரானால் தமிழகம் முன்னேரும்

    • @Rodfflo4
      @Rodfflo4 2 місяці тому +4

      🚩🚩🚩

    • @Bajji7777
      @Bajji7777 2 місяці тому +9

      ATHU KOTHADIMAI MAKKALUKKU THERIYAVENDUME

    • @SmilingChemistryExperime-xl4zq
      @SmilingChemistryExperime-xl4zq 2 місяці тому +3

      👏👏👏👏👏👏👏

    • @Introvert0696
      @Introvert0696 2 місяці тому +1

      Athla romba kashtam 😂 intha la mukka vasi ara mentalunga avlo arivu la illa .

    • @peter-uo6lh
      @peter-uo6lh 2 місяці тому +3

      அதெல்லாம் ஒன்னும் முன்னேற வேண்டாம் காசு கொடுத்தா மட்டும் போதும்.

  • @palanisamy.s2495
    @palanisamy.s2495 2 місяці тому +79

    குடிச்சவனும், நடுச்சவனும், நாட்டை ஆண்டது போதும்... இனியாவது படிச்சவனுக்கு ஓட்டு போடுவோம்

  • @sivakumarpn4592
    @sivakumarpn4592 2 місяці тому +186

    கழுதை குதிரை கூட தமிழ் நாட்டில் பதவிக்கு வர ஒட்டுக்கு பணம் கொடுத்தால் போதும் இதிலென்ன உதயநிதியெல்லாம் ஒரு பொருட்டே இல்லை.வாழ்க பண நாயகம்

    • @muthuraman_100
      @muthuraman_100 2 місяці тому +13

      வெகு நிதர்சனம்

    • @kumaranthiru7788
      @kumaranthiru7788 2 місяці тому +3

      Middle class people irukia apartments persons ku vote kidaiyathu....tinh houses a irukira persons votes...plus minorities votes than ivanga win pannuranga...

  • @RameshRamesh-w9q
    @RameshRamesh-w9q 2 місяці тому +220

    அடுத்த முதல்வர் அண்ணாமலை 🎉

    • @krish5604
      @krish5604 2 місяці тому

      Anna Inga unmaya namburatha vida fake news ..thirichu paesura news ...dhan anna makkal kita reach aaguthu atha nambi makkla bjp Indra katchi maela verupa thinikuranga..

  • @DiyanTamizh
    @DiyanTamizh 2 місяці тому +243

    எத்தனை முறைதான் செருப்படி வாங்குவானுவாங்களோ திராவிட மாடல்...ஐபிஎஸ் மாஸ்

  • @gopugeevee
    @gopugeevee 2 місяці тому +232

    கொத்தடிமை கள் 200

  • @UD79
    @UD79 2 місяці тому +108

    Annamalai sir future CM 👍👍

  • @MurugarajGovardhanan
    @MurugarajGovardhanan 2 місяці тому +94

    சினிமா இன்டஸ்ட்ரீய நாசமாக்கியாச்சு அடுத்து தமிழ்நாடா

  • @harisjeyaraj
    @harisjeyaraj 2 місяці тому +104

    annamalai cm 2026

  • @crazyr5589
    @crazyr5589 2 місяці тому +204

    திருடர்கள் முன்னேற கழகத்தை இவரை போல அடித்து துவைத்து காயப்போடும் ஒரு தலைவனை இதுவரை பார்த்ததே இல்லை என்பவர்கள் ஒரு Like போடுங்க😊

  • @SharesInTamil
    @SharesInTamil 2 місяці тому +136

    I support Annamalai

  • @psvinayakam6866
    @psvinayakam6866 2 місяці тому +62

    திமுக தில்லுமுல்லு சதியை உடைத்த அண்ணாமலை

  • @AshokKumar-fp4tp
    @AshokKumar-fp4tp 2 місяці тому +67

    சீக்கிரமாக மாத்துங்க
    பால்ஆயில் விலை
    கரன்ட்
    குறையும்ல
    சனங்க பாவம்

  • @vasivasi-dq1ze
    @vasivasi-dq1ze 2 місяці тому +24

    இந்த இளம் நேர்மையான தலைவருக்கு பல இளைஞர்களும் நல்ல அர்த்தமுள்ள மக்களும் ஆதரவாக இருப்பதில் மகிழ்ச்சி. ஆனால் பெரும்பான்மையான வாக்காளர்கள் எப்போது இப்படிச் சிந்திப்பார்கள்.
    2026ல் அது நடக்கும் என்று நான் மிகுந்த நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்.

    • @renukas5006
      @renukas5006 2 місяці тому +1

      Me 2 waiting to see him as a cm of TN.

  • @DuraiPalam
    @DuraiPalam 2 місяці тому +17

    😊 அண்ணாமலை ஜி அவர்கள் சொல்வது நூற்றாறு உண்மை ஜெய் ஹிந்த் ஜெயபாரதம்

  • @Annamalaiannacm2026
    @Annamalaiannacm2026 2 місяці тому +63

    Annamalai 🔥🔥🔥

  • @ganeshkamal4954
    @ganeshkamal4954 2 місяці тому +42

    🔥🇮🇳 ஜெய்ஹிந்த் 🇮🇳🔥

  • @lakshmialagu4156
    @lakshmialagu4156 2 місяці тому +50

    ❤ Annamalai

  • @malarvani6505
    @malarvani6505 2 місяці тому +33

    Future CM annamalai 👍👍❤️

  • @rengasankari5418
    @rengasankari5418 2 місяці тому +29

    Super News thank you polimer tv

  • @murugangaunder395
    @murugangaunder395 2 місяці тому +34

    Anamalai sir is great

  • @nathiyasaran
    @nathiyasaran 2 місяці тому +32

    Good education all subjects knowledge youth new next level political person Annamalai sir 🎉

  • @DevakiM-on6km
    @DevakiM-on6km 2 місяці тому +23

    பிரதர் போதை நிதி கிட்ட மறுபடியும் குரூப் ஃபோர் குரூப் 1 பத்தி கேளுங்கள் வெட்கமே வரமாட்டேங்குது

  • @arundevt879
    @arundevt879 2 місяці тому +26

    Annamalai correct

  • @krishnakumar-fc9qp
    @krishnakumar-fc9qp 2 місяці тому +24

    Clear explanation sir

  • @Ragupathi.பிஜேபி
    @Ragupathi.பிஜேபி 2 місяці тому +10

    மக்கள் முதல் வர் அண்ணா மலை

  • @siva13449
    @siva13449 2 місяці тому +17

    💪Annamalaiyar🔥

  • @Neinamohamed-b6d
    @Neinamohamed-b6d 2 місяці тому +11

    ஊடகவெங்காயங்களாமகனுக்காமருமகனுக்காங்ரபிரச்சனைஓடிகிட்டுஇருக்குஅதைபோயிகேளுங்கடாகேனா..

  • @swethasriram4845
    @swethasriram4845 2 місяці тому +6

    பட்டத்து இளவரசர் 😂
    அண்ணா... உங்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள்
    இந்த வார்த்தையை தவிர்க்கவும்.....

  • @Haridoss02
    @Haridoss02 2 місяці тому +19

    DMK Always not worthy

  • @NirmalKumarGoundar
    @NirmalKumarGoundar 2 місяці тому +12

    Annamalai Bjp rocks 🔥⚔️💪🕉️

  • @2468yu
    @2468yu 2 місяці тому +9

    பொய் இல்லாமல் பெரியார் திராவிடம் உயிர் வாழமுடியாது

  • @rajanpandian9215
    @rajanpandian9215 2 місяці тому +23

    இதுவும் திராவிட மாடல்தான்.

  • @தேசியவாதிதமிழன்

    தலைவா ஆக சிறந்த அறிவாற்றல் மிகுந்த தலைவன் நீ ஒருவன் மட்டுமே 🎉🎉🎉🎉❤❤❤❤

  • @arokiyasamy2171
    @arokiyasamy2171 2 місяці тому +9

    Mass leader annamalai

  • @singaravelan2726
    @singaravelan2726 2 місяці тому +1

    இப்ப மட்டும் என்னவாம் அறிவிக்கபடாத துணைமுதல்வர்

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 2 місяці тому +2

    தமிழக முதல்வர் அண்ணாமலை வாழ்த்துக்கள் வருக வருக என வரவேற்கிறேன் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ❤❤❤❤❤

  • @raghupathypoongavoor5691
    @raghupathypoongavoor5691 2 місяці тому +14

    Udayanidhi is incompetent to face Annnamalai and is fit for nothing.Udayanidhi made the mistake of coming for service of people and he is only fit to roam around Cinema actresses and Inbanidhi is already on this job.

  • @ss.shekarshekar6750
    @ss.shekarshekar6750 2 місяці тому +3

    எந்த வேடம் தந்தாலும் அதில் நடித்து சாதனை படைத்த நமது நடிகர் திலகம் சக்ரவர்த்தியை போல் .
    எந்த வித கேள்விகள் கேட்டாலும் அதற்கு தக்க பதில் தந்து அடித்து ஆடும் அரசியல் திலக சக்ரவர்த்தி நமது வீர மலையார்...

  • @thiruppathivasan8254
    @thiruppathivasan8254 2 місяці тому +5

    True speech🎉

  • @JayabalanG-s3t
    @JayabalanG-s3t 2 місяці тому +1

    Great annamalaiij IPS next Tamil Nadu BJP government great

  • @வணக்கம்தமிழகம்-வ1ப

    இன்ப நிதி தான் இனி முதல்வர் உதயநநிதி குடியரசு துணைத் தலைவர் ஆகவேண்டும் என்பதே இளைய சூரியன் இன்பநிதிரசிகர்கள் வேண்டுகோள்

  • @gunasekaran4851
    @gunasekaran4851 2 місяці тому +2

    ❤🎉🎉🎉🎉 Mass ANNAMALAI SIR

  • @makesvarans8867
    @makesvarans8867 2 місяці тому

    சரியாக சொன்னீர்கள்👌👌👌

  • @vijayaragavan3186
    @vijayaragavan3186 2 місяці тому +7

    Coffee tea mp's

  • @sanmugamb8890
    @sanmugamb8890 2 місяці тому +13

    🎉🎉🎉

  • @VijayaDharun
    @VijayaDharun 2 місяці тому

    அண்ணாமலை அவர்கள் நன்றி வாழ்த்துக்கள் அண்ணா

  • @exploretraveltech5633
    @exploretraveltech5633 2 місяці тому

    Annamlai ji All knowing super knowledgeable most responsible leader in TN...our next CM..

  • @Lakshmi-vt5dt
    @Lakshmi-vt5dt 2 місяці тому

    அண்ணாமலை அவர்கள் மட்டுமே தமிழகத்தின் ஆளுமை🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @buvaneshwaran95
    @buvaneshwaran95 2 місяці тому

    ANNAMALAI sir 👌👌👌👌👌👌👌👌👌👌🪷🪷🪷🪷🪷🪷🚩🚩🚩🚩🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @JayabalanG-s3t
    @JayabalanG-s3t 2 місяці тому +1

    Durg durg durg durg durg durg DMK total West

  • @venugopals162
    @venugopals162 2 місяці тому

    நாடு நன்றாகவும் நாட்டு மக்கள் நன்றாகவும் இருக்க இறைவனை வேண்டுவோம்.

  • @seenivasanp6975
    @seenivasanp6975 2 місяці тому

    Super good great Truth intelligent political Tamil people union leader bjp Annamalai IPS ji💥💥💥💥💥💯⭐🔔👑🕉️🚩🇮🇳

  • @exploretraveltech5633
    @exploretraveltech5633 2 місяці тому

    next CM 2026 Annamalai.

  • @rajgameplay7165
    @rajgameplay7165 2 місяці тому

    அண்ணாமலை சார் Mass

  • @opchinchanytyt8714
    @opchinchanytyt8714 2 місяці тому

    Great mr Annamalai

  • @sankara.1956-ml1ic
    @sankara.1956-ml1ic 2 місяці тому

    True❤

  • @Senthilkumar.E
    @Senthilkumar.E 2 місяці тому

    அருமை

  • @jayarajnair8535
    @jayarajnair8535 2 місяці тому +4

    Super 👌 Both Dravidian parties will spoil this state. Both are corrupted. Tamilnadu is expect an alternative standard and corruptionfree rule in Tamilnadu. 😮

  • @PVelan-oq5bh
    @PVelan-oq5bh 2 місяці тому

    Super Anna

  • @karthikeyankaruppusamy6469
    @karthikeyankaruppusamy6469 2 місяці тому

    ❤அண்ணாமலை🎉

  • @narasimhanla1474
    @narasimhanla1474 2 місяці тому

    Annamalai is a courageous politician.

  • @kumarn4227
    @kumarn4227 2 місяці тому

    ❤️❤️❤️❤️

  • @rudran1008
    @rudran1008 2 місяці тому

    Annamalai ❤️

  • @UdayakumarUdayakumar-w3j
    @UdayakumarUdayakumar-w3j 2 місяці тому

    Good reply to reporters

  • @arputharaj1984
    @arputharaj1984 2 місяці тому +1

    திமுக காரன்ல எல்லாரும் நல்லா குடிப்பான்ல போல ,என்னத்த சொன்னாலும் மறந்துருதான்ல.

  • @SanthoshRenganathan-r3q
    @SanthoshRenganathan-r3q 2 місяці тому +7

    Jai Annamalai ji❤❤❤❤❤❤

  • @vjy0037
    @vjy0037 2 місяці тому

    Annamalai Vazhi... Thani Vazhi ❤

  • @sundarramasubramaniam552
    @sundarramasubramaniam552 2 місяці тому

    தமிழகத்தில் ஆளும் கட்சியைச் சார்ந்த கூட்டணிகள் உள்பட அரசியல்வாதிகள் ஒவ்வொருவரும் எத்தனை ஆயிரம் கோடி ரூபாய்க்கு சொத்து வைத்திருக்கிறார்கள்? இந்த கேள்வியை பாலிமர் டிவி கேட்டு மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.

  • @SAMDANIEL18
    @SAMDANIEL18 2 місяці тому

    Annamalai Ji 🙏♥️

  • @aravindhan2427
    @aravindhan2427 2 місяці тому

    Annamalai fire every time 🔥

  • @kathirvelK-ie4po
    @kathirvelK-ie4po 2 місяці тому

    Good sir

  • @KathirvelD-tk5im
    @KathirvelD-tk5im 2 місяці тому +7

    தமிழக வாங்கி தின்ன மக்கள் திருத்த வேண்டும் வேறெதுவும் சொல்வதுக்கில்லை

  • @punitharaja2186
    @punitharaja2186 2 місяці тому +9

    Educated leader need of the hour, How people unaware of central list and state list is due to tv serials ,so much of entertainments around

  • @rajakumard.v.r.5172
    @rajakumard.v.r.5172 2 місяці тому

    100% சரி

  • @MohanKumar-ek9do
    @MohanKumar-ek9do 2 місяці тому

    அண்ணாமலைசிங்கம்டா

  • @KavyaHarshi1110
    @KavyaHarshi1110 2 місяці тому

    Annamalai Anna mass 🔥🔥🔥

  • @krishsrikanth88
    @krishsrikanth88 2 місяці тому +3

    Adei indha தத்தி mudhalavan ah..veamada Nadu thangadhu....nalla vilamgum .yerkanavae tharthiram பிடித்த திமுக....

  • @JayaKumar-x4v
    @JayaKumar-x4v 2 місяці тому

    Annamalai ji TN next cm

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 2 місяці тому

    தமிழக வெற்றி கழகம் பாஜக கூட்டணி விஜய் ❤❤❤❤❤❤

  • @prasan953
    @prasan953 2 місяці тому +4

    Media person Have Guts to ask CM to reduce petrol price by SGST

    • @alertness45
      @alertness45 2 місяці тому

      Bro yes bro they are charge 11rs

  • @elanchezhianchezhian7669
    @elanchezhianchezhian7669 2 місяці тому +2

    Zero for 40 ...means people reject bjp in tamilnadu

    • @Hawk_4_freedom
      @Hawk_4_freedom 2 місяці тому +1

      Neet exam ban eppo bro ?? Unga thalaivana ke2 sollunga 😂😂😂

    • @Introvert0696
      @Introvert0696 2 місяці тому

      😂 not like that BJP is growing party they just formed BJP+ alliance 6-7 months b4 election came out of admk and DMk+ parties r native parties of tn since 1947 they have ground root level people vote bank
      15±% ☪️✝️ . Bjp is growing will take time when it reaches it potential it will ve lile karnataka Telengana BJP

  • @janakiraman5112
    @janakiraman5112 2 місяці тому

    அணைத்து எத்தப்பார்களும், பொய்யைர்களும், ஏமாற்றும் கயவர்களும் நிறைந்த அரசியலால் மக்கள் நிம்மதி அற்ற வாழ்க்கை.

  • @exploretraveltech5633
    @exploretraveltech5633 2 місяці тому

    i heard one senior Person from the Dimu is in Apollo...but the news is not leaked in media at all...last week he was admitted...

  • @kathiravannagaraj8251
    @kathiravannagaraj8251 2 місяці тому

    ஊம் ப கூட லாயக்கு இல்லாதவன் உதை நிதி இவனெல்லாம் துணை முதல்வர் ஆனால் தமிழர் சாபக்கேடு🔥

  • @DurgaDevi-qt8do
    @DurgaDevi-qt8do 2 місяці тому

    🙏💯👏

  • @ilangovanr6303
    @ilangovanr6303 2 місяці тому

    எதற்கும் ஆகாத ஒருவனைப் பற்றி பிஜேபி எப்படி பேசும்.

  • @தேசியவாதிதமிழன்

    எத்தனை முறை தான்டா நாங்கள் செருப்படி வாங்குவது... உதவாநிதி நாய் மைண்ட் வாய்ஸ்

  • @ChennappaV
    @ChennappaV 2 місяці тому

    100'/, True

  • @v.m.samuvel
    @v.m.samuvel 2 місяці тому

    அண்ணாத்த இந்த அரபிகடலில்இருபது.ஆயிரம்.ஏக்கர்இடம்வாங்கி.ரத்தினகிரி.பகுதியில்.அதை..மாநிலமாக மாற்றி.மலைகள்நிறைந்த.இடம்.இந்த பகுதியான நல்ல மழைபெய்யும்பகுதி.அங்கே.அ..மலை.முதல்வராக ஆக வாய்ப்புள்ளது?அங்கேயுள்ள பழைய. கோட்டையை.பா.ஜ.க. பயன்படுத்தலாம்..மராட்டி.வாழ்க.வாழ்க அ.மலை.கட்டாயமாக மராட்டியமொழிகற்கவேண்டும்....சிவாஜி ராவ் காய்க்வாட்க்.கவர்னராக இருப்பார்?????????????😅😅😅😅😅😅

  • @sevanthisekar2683
    @sevanthisekar2683 2 місяці тому

    உதய நி நிதி நடிகர் சங்கத்திற்கு தலைவர் ஆகலாம்.

  • @seshadri-hs2rt
    @seshadri-hs2rt 2 місяці тому

    சிம்பிள்.... நடிகைகள் மக்கள் தொலைபேசி யில் அழைத்தால் யார் call யை முதலில் attend செய்வார்.... அதேபோல் அம்பானி கல்யாணம் வேகம் எதலால் புரியும்😂

  • @Machamuni18
    @Machamuni18 2 місяці тому

    சரியான செருப்படி.

  • @parvathid6198
    @parvathid6198 2 місяці тому

    சில்ற பய உதய்.

  • @timepassnonstop5455
    @timepassnonstop5455 2 місяці тому

    super reply

  • @govindhasamy9211
    @govindhasamy9211 2 місяці тому

    மொபைல் recharge கட்டணம் எதுக்கு உயர்த்தினார்கள் என்று ஒருத்தனும் கேட்கவில்லை

  • @Manickamp-fn2cg
    @Manickamp-fn2cg 2 місяці тому

    வடிவேலுவை அந்த வண்டிகுள்ள போகாதே அதையும் மீறி போய் கிட்னியே புடிங்கிட்டு விடுவார்கள் குடிச்சி குடிச்சி மொத்த கிட்னியும் புடிங்கிட்டு தான் விடுவார்கள் D'nt worry be happy cool down

  • @gawaskarthangadurai8443
    @gawaskarthangadurai8443 2 місяці тому

    இவன துணை முதல்வர் என்று சொல்வதற்குள் உலகம் அழிந்து விட வேண்டும் 🙅

  • @blasubramaianvijyaragavan6528
    @blasubramaianvijyaragavan6528 2 місяці тому

    திராவிட மாடல் ஒன்று ம் செய்ய முடியாது

  • @SathishKumar-zk4zk
    @SathishKumar-zk4zk 2 місяці тому

    Dubakkur dravida models