Classicism, Extended | Takita Tadimi | Shanmukapriya | Ilaiyaraja | Jannal Oram | Sikkil Gurucharan

Поділитися
Вставка
  • Опубліковано 3 січ 2025

КОМЕНТАРІ • 479

  • @drsridharan5228
    @drsridharan5228 2 роки тому +46

    ரொம்ப அழகா பாடுவ என்பது 15 வருடங்களுக்கு முன்னாடியே தெரியும். இவ்ளோ அழகா பேசுவ, ஆழ்ந்த சங்கீத ஞானம் மிளிர சாமானியனும் புரிந்து கொள்ளும் படி விளக்கம் கொடுத்து இப்படி ஒரு வித்தியாசமான நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்துவ என்பது இப்ப தான் தெரிகிறது.
    ஒரு மிகச்சிறந்த கலைஞனை பாடகனை ஒருமையில் அழைப்பது உன் பால் அப்பா ஸ்தானத்தில் இருக்கும் எனக்கு இருக்கும் உரிமையால். நெருக்கத்தால்❣️❣️குருசரண் இசையில் உயிர்கள் சரணம்♥️♥️

    • @SikkilOfficial
      @SikkilOfficial  2 роки тому +9

      நன்றி டாக்டர்!! 🙏🏽

    • @musiclearningentertainment
      @musiclearningentertainment 2 роки тому

      my latest post about pure hamsanadam Tamil film songs with swara in tamil
      ua-cam.com/video/9bWyMwF27v0/v-deo.html

  • @musicalknots7868
    @musicalknots7868 2 роки тому +46

    Thanks to the entry of other music directors in Indian film industry after maestroilayaraja. Because after their entry only we can Clearly understand the talent of Ilayaraja sir's brilliance

    • @musiclearningentertainment
      @musiclearningentertainment 2 роки тому

      my latest post about pure hamsanadam Tamil film songs with swara in tamil
      ua-cam.com/video/9bWyMwF27v0/v-deo.html

    • @nagendranbhimarao7069
      @nagendranbhimarao7069 2 роки тому

      @@musiclearningentertainment Excellent !!! Do more rare ragas, which can help us to grow a little bit. Thank you

  • @jayakumarperiyasamy5269
    @jayakumarperiyasamy5269 2 роки тому +41

    சங்கீத அரிச்சுவடியே தெரியாத நான் பார்த்துகொண்டே இருக்கிறேன் பரவசத்துடன்.கிராமத்தானுக்கான (எனக்கு)கடலை மிட்டாய் நீங்க.Thanks ஐயரே!...

    • @prakashrao8077
      @prakashrao8077 2 роки тому +1

      Sorry I don’t know to type in Tamizh. Yes I totally agree with you ! When children and animals can enjoy and appreciate music it’s not surprising humans need not have knowledge of music to savour it enjoy and appreciate it. K V Mahadevan and Ilayaraja have injected new life into classical/ carnatic music we are ever indebted to these stalwarts of music

    • @muthukarthikeyans
      @muthukarthikeyans 2 роки тому

      same here

    • @rajeshwararao4682
      @rajeshwararao4682 2 роки тому

      Nice

  • @prakashrao8077
    @prakashrao8077 2 роки тому +13

    Ilayaraja sir can’t thank you enough for making carnatic ragas enjoyable even to masses and music novices

  • @kadamaniy1997
    @kadamaniy1997 2 роки тому +6

    Another brilliance of shanmugapriya by IR is சொல்லாயோ வாய் திறந்து...a full blown SP raga, equally janaranjagam sings like
    காதல் கசக்குதையா
    ஊரு விட்டு ஊரு வந்து
    தம் தன தம் தன தாளம் வரும்

  • @ganeshramachandran4503
    @ganeshramachandran4503 2 роки тому +8

    As a Tamil lover, I had marveled at Vairamuthu's lines at a young age. That was the colorful attire the poet had clothed a man with whom we could relate to. But Mr. Gurucharan has, in his dissection of all the songs of Salangai Oli with all its nuances, showed the respiratory, circulatory and nervous systems of the body that make up the living, breathing body that we call man, with whom we REALLY relate to. Especially in his previous episode of Classicism. Without these internal, working systems, the words of poets would never have reached us. Thanks a lot to Raja sir for having made our lives meaningful, even if it were to listen to one of these masterpieces. And thanks again to Mr. Gurucharan for presenting this, poetically.
    In fact, it would be better in light music, marriage or other functions orchestra, if singers go off on a tangent and play with ragas, delve into other songs with slightly different, subtle variations and enthrall the audience with the vastness of classical music, rather than singing the same song which is difficult though, but is no different from hearing it on your earphones. Instead, these variations would be enjoyable to the audience for their uniqueness, making them clamouring for more, while pushing the envelope for the singers.

  • @sankarasadasivan237
    @sankarasadasivan237 2 роки тому +1

    உருளும் பாட்டிலுக்குள் இத்தனை சோகமா! yes Balakrishnan is tossed and mercilessly thrown into wilderness by the cruel hands of fate to perish Am reminded of the verse
    காற்றில் உதிர்ந்த வண்ணமலர்
    கண்ணீர் சிந்தும் வண்ணமலர்
    ஆற்றில் வந்து விழுந்த தம்மா
    அலைகள் கொண்டு சென்று சென்ற தம்மா and of Shellys words
    I fall upon the thorns of life
    I bleed
    37 வருடங்களுக்கு முன் இயக்குனர் விஸ்வநாதன் உருட்டிய ஒரு பாட்டிலுக்கு வியாக்யானம் கொடுக்கும் ஒரு குரு சரண் Hats off

  • @kjJagan5261
    @kjJagan5261 2 роки тому +1

    அந்த வீணை background music ஸ்வரமா பாடினது ரொம்ப அருமையாக இருந்தது.
    அருமையான ஒரு ராக விளக்கம்!

  • @gowrishankarnagarajan6912
    @gowrishankarnagarajan6912 2 роки тому +17

    Sikkil, if allowed to be a Jerry Maguire, would have told the rasigargal, "you complete me". So nice of you to listen to the numerous requests and offer this brilliant episode. Even if it was a avasara koottam, the analysis has been going on from 1987 , just outright brilliant, thanks to all those who made you do this comeback.

    • @musiclearningentertainment
      @musiclearningentertainment 2 роки тому

      my latest post about pure hamsanadam Tamil film songs with swara in tamil.. do u like?
      ua-cam.com/video/9bWyMwF27v0/v-deo.html

  • @ak-mp5pq
    @ak-mp5pq 2 роки тому +12

    இசையில் வெறும் கேள்வி ஞானம் மட்டுமே கொண்டு, நீங்கள் இந்த பாடலுக்கு கொடுத்த விளக்கத்தை கண்டு என்னை அறியாமல் என் கண்களில் கண்ணீர் வழிந்தோடியாது!
    இளையராஜா ஐயா விடம் சமீபத்தில் தான் புகைப்படம் எடுத்து கொண்டேன் என் வாழ் நாள் ஆசை நிறைவேறியது.

    • @musiclearningentertainment
      @musiclearningentertainment 2 роки тому

      my latest post about pure hamsanadam Tamil film songs with swara in tamil
      ua-cam.com/video/9bWyMwF27v0/v-deo.html

  • @narasimhanramesh9243
    @narasimhanramesh9243 Рік тому +1

    What a great genius Ilayaraja Sir..amazing to note how he handled different Ragas with slightest change ..Kudos to you Sir detailing us the difference👍👍

  • @celebratethelife364
    @celebratethelife364 2 роки тому +1

    கமல்ஹாசன் திறமை அதிகம். அதுபோல் சுய நலமும்...!!

  • @TamilNostalgia
    @TamilNostalgia 2 роки тому +7

    Nice responsive episode 😀👍 "ரசிகர்கள் ஆர்வத்தை பார்க்கிறேன்" அப்படினு கமல் பாணியில் சொல்லி விட்டீர்கள்.

  • @VenkateswaranGanesan
    @VenkateswaranGanesan 2 роки тому +13

    Hello. Nice episode again. The point about beginning the film in a mangala ragam (Kalyani) and ending the film with mangalam in Madhyamavathi is an excellent point. This is very conscious from Ilayaraja because it is something he has done in another song itself. A ragamalika and swaraksharam in Enna Samayalo also begins in Kalyani and ends in a proper mangalam in Madhyamavathi in nadhaswaram (a mangala vaadhyam). He gives a proper kacheri feel there.
    Also, the flute and veenai you mention. Terrific music. The flute there almost feels like it imitates the gale wind and veenai almost feels like rain drops pelting down. Again, no one like Ilayaraja to bring ambient sounds organically into music and yet not disturbing the larger arc of the music or its melodic ideas for the sake of sound.
    Finally, on the Telugu version, there is a part in the pallavi where Veturi writes Tadabadu adugula tappani taalaanaa. Tadisina pedavula regina raagaanaa. Accordingly, as the first charanam ends and pallavi begins again, Ilayaraja has SPB sing a jadhi in place of taalaanaa and croon an aalaapanai in place of raagaanaa. Raaja and Veturi are so much in sync in this song, it's beautiful.

    • @SikkilOfficial
      @SikkilOfficial  2 роки тому +4

      Lovely lovely analysis! Respect to your deep sense of appreciation for IR. Thanks for sharing such insights with us! Jannal Oram is enriched even more!

  • @sridharkalyanaraman6943
    @sridharkalyanaraman6943 2 роки тому +15

    ஒரு பாடலுக்குள் இத்தனை மாயாஜாலங்களா என்று பிரமிக்க வைக்கிறது - இசைஞானியின் ஆற்றலும் சாதனைகளும் கடல் போல ஆழமானது - இமயம் போல உயர்ந்தது! நன்றி குருசரண்!

  • @vijayavenkatesan7518
    @vijayavenkatesan7518 2 роки тому +10

    Marvelous explanation
    Proud to be a great fan of
    Kamal sir&IR sir&s.p.b sir
    This trio combo never fails

  • @kannantnpl6267
    @kannantnpl6267 Рік тому

    முதலில்..நிகில் சரண் அவர்களுக்கு ,வாழ்த்துக்கள்!!
    தரமுள்ள இசை விஷயங்களை எல்லாம்
    மிக அழகாக எடுத்துச்சொன்ன விதம் என்னை மிகவும் கவர்ந்தது!!
    உலக அளவில் படத்தை தேர்வு செய்வதில், இது போன்ற படத்தை ரசிக்கத்தெரியவில்லை என்றே சொல்ல வேண்டும்!!
    "உலக வாழ்க்கை நாசம்.. "
    இதை சொல்வதென்ன மோசம்" ததிட .ததிமி...தந்தானா..
    நல்லவை எதுவும் கண்ணில் படுவதில்லை..
    கெட்டதை தேடிக்கொண்டு போகிறான்..
    அருமை!! அருமை!! 😁😁😁

  • @kousalyanatarajan3525
    @kousalyanatarajan3525 2 роки тому +8

    I somehow feel like listening to a professor who prepares us for the exams. So far knowing Raja sir stands different now
    Thanks for making each one of us knowledgeable

    • @musiclearningentertainment
      @musiclearningentertainment 2 роки тому

      my latest post about pure hamsanadam Tamil film songs with swara in tamil
      ua-cam.com/video/9bWyMwF27v0/v-deo.html

  • @hemanarasimhan284
    @hemanarasimhan284 2 роки тому

    Jannaloram isa woderfulprogram.When i see the programromba bramippairrukku Thanks to harichssn

  • @bhaskarji9200
    @bhaskarji9200 2 роки тому +3

    அருமையான குரல் வளம். புல்லாங்குழல் மேதை சிக்கல் நீலா + குஞ்சுமணி அவர்களின் பேரன் சிக்கல் குருச்சரன்..

  • @rohinikumar7173
    @rohinikumar7173 2 роки тому +11

    இரண்டு மொழி களை இணைத்து பாடிய விதம், பிரமாதமாக இருந்தது

  • @ramavenkatesan157
    @ramavenkatesan157 2 роки тому +10

    மேம்போக்காக பாட்டை மட்டுமே ரசித்துக் கொண்டிருந்த எனக்கு இவ்வளவு நுணுக்கங்களை எடுத்துக்காட்டியதற்க்கு நன்றிகள் கோடி 🙏🙏🙏🙌🙌🙌 உங்க analysis ஆல இளையராஜா சாரின் இசை ஆழத்தை உணர முடிகிறது....

  • @SS-brdwj7hj
    @SS-brdwj7hj 2 роки тому +1

    கலைஞானி இசைஞானி
    கே விஸ்வனாத் = வரம் 🎉

  • @balasubramaniamramaswamy6557
    @balasubramaniamramaswamy6557 2 роки тому +3

    ரொம்ப அருமையான பதிவு👌. 'சலங்கை ஒலி' படம் பார்த்த போது ஏற்பட்ட பாதிப்பு, பிரமிப்பு மிக, மிக அதிகம். அப்படத்தில் இளையராசா சார் கர்நாடக இசையை கையாண்ட விதம் பற்றி மிக அழகாக எல்லோருக்கும் நன்றாக புரியும்படி சொன்னவிதம் மிக அருமை👏🌷. அதிலும் இருமொழிகளிலும் பாடியவிதம் பாராட்டத்தக்கது. உங்களுடைய நல் முயற்சிக்கு வாழ்த்துக்கள்👍.

  • @SridharanBalaraman
    @SridharanBalaraman 2 роки тому +3

    படத்தில் கமலின் நடனமும் காட்சியமைப்பும் பாடலைச் சற்று பின்தள்ளினாலும், உங்கள் நிகழ்ச்சி பாடலை உச்சியில் கொண்டு நிறுத்திவிட்டது! இவ்வளவு திறமைசாலிகளை உணரும்போது பிரமிப்பாய் உள்ளது! வாழ்த்துகள்!

  • @mmmusicthelifegiver
    @mmmusicthelifegiver 2 роки тому +5

    This song is not only the gem of சலங்கை ஒலி but to ஜன்னல் ஓரம் episodes too. OUTSTANDING!!!

  • @Skandawin78
    @Skandawin78 Рік тому

    Recently many of us saw our maestro's b'day celebration program in which Seeman's naive analysis of Maestro's music took the limelight whereas our man Mr.Sikkil who has dedicated multiple episodes on IR's musical prowess in such fine details, had to sit on the stage in the background and humbly listen to what Seeman had to say. Kaliyugam.

  • @ramananrajagopal4535
    @ramananrajagopal4535 2 роки тому +13

    Saadharanamaavae we are addicted to your voice and singing. These episodes are taking it to another level. Cuddos to these beautiful episodes ❤️❤️❤️

    • @musiclearningentertainment
      @musiclearningentertainment 2 роки тому

      my latest post about pure hamsanadam Tamil film songs with swara in tamil
      ua-cam.com/video/9bWyMwF27v0/v-deo.html

  • @namburaagav3507
    @namburaagav3507 2 роки тому

    Aum Namasivaya,
    This is RaagavNambu (your mom is my music guru in TNGMusic College (Sanjay), A very superb educative explanation (that shows your vidwath), I'm very thankful for your fine explanation of my roll model ISAIGNANI song 🙏🙏🙏

  • @padmalochangopalan8128
    @padmalochangopalan8128 2 роки тому +1

    I have no hesitation to say you are"brilliant".

  • @aksh1996
    @aksh1996 Рік тому

    No one can beat Raja’s compositions. Secondly, your deep explanation is awesome. Nowadays no music director comes with this kind of composition. Keep it your good work.

  • @devipriyaanand7839
    @devipriyaanand7839 2 роки тому +4

    This episode was a Thillana from both sides - enjoyed the thakida thadimi in shanmuka Priya as well as the thillana in your fluent speaking style which is as pleasing as the singing . Hats off !

  • @lakshmisunder4643
    @lakshmisunder4643 2 роки тому +10

    Beautiful detailed analysis of the music .still maestro stands tall

    • @music4kris
      @music4kris 2 роки тому +3

      Maestro arumai still many ppl don't understand esp the new gen folks.. am a die hard fan of his music till date and forever, still wondering and trying to analyse how he could tune certain songs so brilliantly.. simply bliss and he is truly a musical genius

  • @sriramj.8744
    @sriramj.8744 2 роки тому +2

    உலக வாழ்க்கை நடனம் 💃அது தொடங்கும் போது முடியும் என்ற வைரமுத்துவின் பாடல் வரிகளுக்கு மெருகூட்டும் அற்புதமான இசை மற்றும் கமலின் நடிப்பில் நானும் உங்கள் பாடலில் சங்கமமாகி விட்டேன். தெலுங்கு &தமிழ் இரண்டையும் இணைத்து அற்புதமான ராகரசத்தை கொடுத்து விட்டீர்கள். வாழ்த்துக்கள் சிக்கல் சார். 🎼🎤💐👍👏

  • @seethaba
    @seethaba 2 роки тому +4

    I am in my late 30s and was not trained or exposed deeply to carnatic music in my childhood and my musical senses were basically through the music and scores in films that made me feel a certain way. While I was able to realise how carnatic music impacted the people who practised the art and deeply understood the technical framework, I was personally not able to connect with the sensibilities because i saw this as a siloed art form.
    I deeply respect what your are doing. you are providing a window/bridge to an amazing world for people like me to feel it. I am now inspired to dive deep and take the effort to understand and learn more. The world needs more people like you who can help everyone else see art forms through these lenses. Provides more meaning and purpose to life. Thank you so much! I hope i speak for a lot of people like me when I say this. ❤️

    • @SikkilOfficial
      @SikkilOfficial  2 роки тому

      Thank you for the detailed feedback! 🙏🏽

    • @musiclearningentertainment
      @musiclearningentertainment 2 роки тому

      my latest post about pure hamsanadam Tamil film songs with swara in tamil
      ua-cam.com/video/9bWyMwF27v0/v-deo.html

  • @prakashrao8077
    @prakashrao8077 2 роки тому +3

    Can’t thank you enough for enlightening and explaining music lovers the invaluable contribution of Ilayaraja for this movie. Thanks to K Vishwanath garu too who was a guiding force and also trusted Ilayaraja and gave him the liberty and freedom. Kamalhasan also has great music sense might have given valuable suggestions to Ilayaraja. It’s a true teamwork but the major credit goes to Captain Ilayaraja

  • @ganeshramachandran4503
    @ganeshramachandran4503 2 роки тому +3

    Great sir! Humble namaskarams to your presentation of Raja's greatness. In 1983 itself, the genius of Raja had done so much intricate thinking for a single film, that has had even Great musicians like you in his mesmerizing songs.... I am at a loss of words to either praise Raja sir or you... I think I am fortunate to have lived in the time of Raja sir....

  • @shreenathanarayana1512
    @shreenathanarayana1512 Рік тому

    I must thank you profusely, as I thought of this movie purely as a Telugu movie. Unfortunately, in many places in Karnataka, I think only the Telugu version was released. So I always thought that the Tamizh version was a dubbing. (Dubbing somehow always get a second grade and never grade.) Only when you mentioned Vairamuthu, it opened my eyes this movie was made in Tamizh equally seriously. THANK YOU VERY MUCH. Loved this part and now I have to watch the movie both in Telugu and Tamizh at least 2 times (again as I watched the original Telugu version in the cinema in 1983 at least 5 times) . 🙏🙏

  • @srinivasanvaidya4265
    @srinivasanvaidya4265 День тому

    அழகு

  • @sndayanidhi3844
    @sndayanidhi3844 2 роки тому +7

    Awesome, no words to explain. I wrote a full length review of this movie as a viewer explaining the culmination part of the movie. Also you can narrate the scene in the beach of vizag with thunderous wave and the emotions and music will completely drain us. Similar suggestion of kv sir genius and bhanupriya's class, pls elaborate on Swarna kamalam another tribute to the great composer and director.

  • @naagarajanr5657
    @naagarajanr5657 2 роки тому +7

    I am mesmerized to see how much you have enjoyed the song!

  • @viswa2867
    @viswa2867 2 роки тому +1

    Kasinadhuni Vishwanath 's master creation " Sagara Sangamam ". Sometimes it's divine will that this kind of combination happens k vishwanath + kamal + ilayaraja and the product is extraordinary. Your Analyses is very Good

  • @c.m.sundaramchandruiyer4381
    @c.m.sundaramchandruiyer4381 2 роки тому +3

    நமஸ்காரம், மிக அருமையான விவரிப்பு இந்த பாடலை பற்றி, நன்றி.
    வாழ்த்துக்கள் ஸ்ரீ குரு garu.

  • @rajurathi7890
    @rajurathi7890 2 роки тому +2

    Superrrrrb episode. ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு நீங்க சொன்ன எல்லா விஷயங்களும். இசை எவ்வளவு அழகு. இசைஞானிக்கும் எத்தனை அறிவு அப்படிங்கறத பார்த்து பிரமித்துப் போய்விட்டோம். அந்த கடைசி காட்சியில் "தண்ணி பாட்டிலை தண்ணியோட வே தனியா இருன்னு விட்டுட்டாங்க போல" (Tamizh vilayattu 😂😂) superb direction. தொடங்கும்போது முடியும் முடியும்போது தொடங்கும் வரிகள்ல பாலகிருஷ்ணன் வாழ்க்கை முடியும் ஒரு நேரத்தில் , புது மாணவியின் உருவில அவருடைய பரதம் தொடருது அப்படியும் வச்சுக்கலாம். God bless you sir 🙏

  • @raghavendrankrishnarao2161
    @raghavendrankrishnarao2161 2 роки тому

    Good explanation about Raja Sir good voice Guru Sir pl.keep it up God bless you 04-10-22

  • @ECEPTSiddharthanRPT
    @ECEPTSiddharthanRPT 2 роки тому

    Boss sema boss carry on . poonkunran said 2000 years ago . super

  • @singhkishore
    @singhkishore 2 роки тому +4

    Excellent breakdown of a superb classic. From 14:40 onwards "Manidhan dhinamum" was brilliant. Loved it

  • @padgoogle
    @padgoogle 2 роки тому +2

    Gurucharan. I enjoy carnatic music with no knowledge in it probably only because of you. I have no words to thank you for making me smile and be happy when I listen to your Jannal Oram. Please make us happy and keep doing the great job. But don't stop this.

  • @shayamala02
    @shayamala02 2 роки тому

    Super enna antha nalku azaithu sendratharku nandri🙏

  • @ravishankarpulyasambasivan6831
    @ravishankarpulyasambasivan6831 2 роки тому

    excellent Gurucharan sir.What profundity

  • @sughanyakrishanan5098
    @sughanyakrishanan5098 2 роки тому +7

    வெகு அற்புதம் Sharan Sir,, ஒரு பாடலை இந்த அளவு derailed analysis பண்ணி explain செய்த விதம் 👏என் மனமார்ந்த பாராட்டுக்கள், வாழ்த்துகள் 👏💐

  • @jayramamurthy6526
    @jayramamurthy6526 2 роки тому +5

    Awesome brother !! It is infact a sangamam of a lot of legends in this movie. Kamal , Ilayaraja, K vishwanath , SPB , vairamuthu . Not particularly in that order . Great work in bringing out the musical nuances in a way understood by fans like me. Once again , Thanks and please keep up this Great work.

  • @karthiklakshmi
    @karthiklakshmi 2 роки тому +4

    I was in VMA and we used to compete against you, Sai Shravanam, Harini and other heavyweights in various culturals and also other competitions. You were so amazing and we invariably lost lol or won when you all weren’t present. So great to see you rise so high!

    • @musiclearningentertainment
      @musiclearningentertainment 2 роки тому

      my latest post about pure hamsanadam Tamil film songs with swara in tamil
      ua-cam.com/video/9bWyMwF27v0/v-deo.html

  • @viswanathansrinivasan9724
    @viswanathansrinivasan9724 2 роки тому +5

    Amazing. The dissection by Gurucharan is superb on this song . The songs, composition by Isaigyani baffles me everytime i listen in the audiobox, not missing any song. My most favourite bringing goosebumps and tears everytime is of course is the pinnacle Vedham aNuvilum. Hats off Gurucharan.

  • @vigneshkashyap9667
    @vigneshkashyap9667 2 роки тому

    Aahhaaaa arpudham en manadhirkku ukandha Shanmukapriya raagam thannil indha paatai amaitha Raja sirkku oru nandri. Ungalukkum en siram thaazhndha nandrigall idha paatai indha madhiri pirithu kaatiyadharkku 🙏🏻

  • @gazeblane
    @gazeblane 2 роки тому +10

    Absolutely delighted hearing this ..cant wait for the next one..the place where u sang the alapana brought out tears ..Entaro mahaanu bhavulu

  • @latharamachandran2389
    @latharamachandran2389 2 роки тому +1

    Listening to this comment about this song is bringing tears ... So beautiful. Heartfelt experiences... Excellency of all legends ... K. Viswanath, Kamal, illayaraja and spb sir...

  • @radhakrishnang8256
    @radhakrishnang8256 2 роки тому

    Gurucharan sir🙏 உங்க லெவலே வேறே ❤ சூப்பர் program, சூப்பர் presentation 🙏 you are my favourite👍

  • @ushakannan8111
    @ushakannan8111 Рік тому

    Your explanation of Raaga lakshana was interesting. Thank you sir

  • @ramkit9215
    @ramkit9215 2 роки тому

    Thanks

  • @vijivenkatesh7786
    @vijivenkatesh7786 2 роки тому +1

    Excellent service.சங்கீதம் தெரியாது ஆனா உயிர்.அதை இப்படி பிரித்து மேயும் (அலசும்) உங்களுக்கு கோடி நன்றிகள்.மலையோரம் மயிலே பாடல் பற்றியும் சொல்லலாமா.படம் ஒருவர் வாழும் ஆலயம்.

  • @nalinisrinivasan463
    @nalinisrinivasan463 2 роки тому +4

    What an amazing dissection of the song,Gurucharanji!Hats off to u.This only shows u have enjoyed every bit of the song.......why.....every bit of the film itself!Avasara jannal Oram has thrown light on various aspects of the song.Thank u ji.

  • @muthusubramanian8297
    @muthusubramanian8297 2 роки тому +3

    ராஜா சார் கர்னாடக இசையை மக்களுக்கு ரசிக்கிற முறையில் எடுத்து சென்றார்

  • @shankarkrishnan3320
    @shankarkrishnan3320 2 роки тому

    அற்புதமான பேச்சு நிரல். ஒரு சின்ன கலை PhD மாதிரி ராஜ இசை, நடனம், கமல் நடிப்பு, வைமு வரிகள், விஸ்வநாத் எழுத்து என பெரிய ஆராய்ச்சி பண்ணிருக்கீங்க. கணியன் பூங்குன்றனார் வரிகள் முத்தாய்ப்பாக 💐💐❤❤
    இன்னுமொரு நூற்றாண்டிரும்

  • @ramsundaram4615
    @ramsundaram4615 2 роки тому +1

    கேட்க கேட்க இன்பம். Love your love for Kamal, my most favorite.

  • @rameshneelakantan2346
    @rameshneelakantan2346 2 роки тому +2

    I am loving this series. As a Raaja fan very excited to learn the intricacies of these wonderful compositions. 🙏

  • @srivatsansc2953
    @srivatsansc2953 2 роки тому +3

    Awesome. Classic dissection of the excellent composition. I had to jump compound wall of a theatre to get ticket. Though didn't know the raagam then, the song stayed in my mind for years. Thats the genius of Raja Sir. Wonderful to hear shanumkapriya played by nadaswaram vidwans during purapaadu during Vaikunta Ekadesi festival in our village temple. I was thinking why you missed the song last episode, but had an inkling that there's something more to it.

  • @Swez_S
    @Swez_S 2 роки тому +2

    Interesting, and wonderfully explained, sir!! Like I've always said, a masterclass indeed.
    Also, an honorable mention to the second charanam of the Telugu version that has a beautiful reference to Alarulu Kuriyaga, the krithi by Saint Annamacharya:
    "Alarulu kuriyaga naadenadhe.. Alukala kulukula alamelmanga.. Anna annamayya maata..
    Accha thaene telugu paata.. Pallavinchu padha kavithalu paade..."

  • @miniranganathan1736
    @miniranganathan1736 2 роки тому +5

    So grateful to this series! How well researched and presented in such a very interesting fashion for all rasikas!
    When I heard the previous episode of Silangai Oli, I was tad crushed at the omission of Takita Tadimi, but did not want to sound too greedy :)
    Thanks for the sequel.
    Fantastic series! It has helped us enjoy these masterpieces in a wonderfully new dimension.

  • @shreevigneshcoshreevignesh5097
    @shreevigneshcoshreevignesh5097 2 роки тому +1

    Before this episode I liked the music, song...Now after watching Gurucharanji, I have fallen in love with the song, music....like BalaKrishnan's love for dance and Madhavi...Thank you Gurucharanji...Tons and Tons of Thank you...

  • @lakshminarayananr5773
    @lakshminarayananr5773 2 роки тому +1

    இந்த பாட்டில் இவ்வளவு விஷயம் இன்றுதான் தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி. 👏👏🙏🙏

  • @nithinvaradaraja9207
    @nithinvaradaraja9207 2 роки тому

    Hi sir enakkullum oru aathamgam irunthathu intha song patri thank u sir....from Italy

  • @MsRangasri
    @MsRangasri 2 роки тому +2

    Excellent presentation Sikkim Gurucharan Sir. In fact, this is a great tribute to Ilayaraja Sir, Kamalahasan and the film

  • @prasannasekhar
    @prasannasekhar 2 роки тому +2

    This show reminds me a lot about "karnataka isaiyum cinemavum" by Madurai G.S.Mani. I used to hear it a lot during my childhood days in the cassette player and later got the mp3 version of it as well. I always wonder why no one does this comparison with the recent songs and you have satisfied the same. Thanks a lot for the show, this helps people like me who don't understand carnatic music but like to learn it via cinema music.

  • @Skandawin78
    @Skandawin78 Рік тому

    The aalap at 11:20 reminds me of Sollayo vaithirandhu from Mogamul again in shanmukapriya.
    Pls do a separate vlog on Mogamul which is another fantastic carnatic songs based treat by maestro.

  • @umakumar2994
    @umakumar2994 2 роки тому +1

    How heartwarming?
    A pure classical musician demystifying and explaining film music which was once shunned as impure and not worthy.
    Today's youth are breaking all glass ceilings.
    May your tribe increase
    Tnx Charan for another scintillating episode.
    God bless

  • @music4kris
    @music4kris 2 роки тому +5

    Glad that you are explaining all these nuances which many ppl don't know..

    • @sekharsubramoney5848
      @sekharsubramoney5848 2 роки тому

      SG the depth of your analyses is stunning! Academic type research is an important forte of your broad personality. Mata Saraswati's grace has enveloped you.

    • @ramasampath5825
      @ramasampath5825 2 роки тому

      Pramadam sir, fantastic explantion of the song.hats off to you Sikkim guru charan sir

  • @vasanthibala1111
    @vasanthibala1111 2 роки тому

    Excellent sir. Simply says in tamil பிரிச்சு மேய்ஞ்சுட்டீங்க போங்க. எப்படி சினிமாவில் உங்களை உள்ள இழுக்காமல் விட்டாங்க. அருமை சார்

  • @nsk_kamal
    @nsk_kamal Рік тому

    பாடலின் முடிவில் உங்க ஆலாப்..... என் கண்களில் நீர் வழிய வைத்து விட்டது 😭..... அற்புதமான விளக்கம் 🙏🙏🙏

  • @srivatsansc2953
    @srivatsansc2953 2 роки тому +1

    You can also do an analysis of the song koondhalie Megam vandhu from Balanagamma film.

  • @VishwasHari
    @VishwasHari 2 роки тому +2

    Love your videos sir! ❤️🙏🏻

  • @venkataramankrishnamurthy9073
    @venkataramankrishnamurthy9073 2 роки тому +3

    அற்புதமாக இருக்கிறது
    வாழ்க வளமுடன்
    கடவுள் அருள்

  • @sundarraman3650
    @sundarraman3650 2 роки тому +1

    So great. I loved your explanation of Raja sir. Keep continuing of Raja has so many carnation fusion.

  • @natarajanrajappan4351
    @natarajanrajappan4351 2 роки тому

    My God. Where were you all these days.The best programme I had seen in you tube all these years. I love the movie and the songs. Thank you, sir for bringing out the nuances.

  • @murali3836
    @murali3836 2 роки тому

    Excellent analysis. Great job.
    Keep it up. May God bless you.

  • @balajiguru1092
    @balajiguru1092 2 роки тому +1

    The well is a set created by Padmashri Thottadharani sir. another pillar for this song

  • @srinivasansridharan
    @srinivasansridharan 2 роки тому +2

    Again wonderful research and excellent narration and singing. First time I am seeing even flute and Veenai portions are being rendered by swarams.

  • @kabilanqvm3257
    @kabilanqvm3257 2 роки тому +1

    Sir unga SHIRT kuda sangeetham pathi epaium pesuthu....you have lot of potential....really appreciate...what your doing

  • @soupramanienmouttayan9464
    @soupramanienmouttayan9464 2 роки тому +1

    Excellent explanation sir

  • @rajeswarib4947
    @rajeswarib4947 2 роки тому +2

    Listening carnatic music from the days of your grandmother's. At those period they had reservation about spreading the nunukkams to the public. But in your generation you are taking efforts to make even layman who doesn't know anything about carnatic music. Your tireless efforts and the way of presentation simply awesome. Hats off to you. Finally after your brief explanation heard that Thakidathagimi song with preludes and enjoyed very much. Thank you and pray Almighty for your prosperity.

  • @indian3369
    @indian3369 2 роки тому +1

    Sikkil excellent ma ,u mesmerised us with ur explanation and exploration of the song,but kumizhi means bubble and not candle ma,U are an encyclopaedia of the ragas used in Raja’s songs.keep it up kanna

  • @ramachandransridharan3712
    @ramachandransridharan3712 2 роки тому

    சர்க்கரை பந்தலில் தேன்மழை.அருமையான கவிதை விளக்கம்🌺🌺💐💐💐💐

  • @mrluk62
    @mrluk62 Рік тому

    Thank you. Nicely explained about the nuances in the song. Raja Sir always great.

  • @radharajagopalan8953
    @radharajagopalan8953 2 роки тому +1

    Such a beautifully put together presentation. Not to mention rendered in a clear, melodious voice ,at ease with multilingual fusion. Thank you for the special song / BGM highlights, the glimpses of other Shanmukhapriya compositions, raga nuances, Tamizh poetry. So much packed in a short capsule so well!

  • @sivavt5274
    @sivavt5274 2 роки тому

    You presentation is amazing....

  • @sivapriyaasaisubramanian
    @sivapriyaasaisubramanian 2 роки тому +3

    Namaskaram Anna
    I follow all your videos regularly. They are truly inspiring and entertaining! You have such a magnetic voice that completely captures listeners' hearts ! ❤️
    Am 22 years old and listening to you, my interest for Carnatic music is getting deeper. Thank you so much for sharing such beautiful and informative content !
    Moreover, I want to convey something to you ..
    Your version of Thiruvempavai and Thirupalliezhuchi is my all time favourite Playlist! Devotion for Siva gets more intense listening to you ! Almost everyday I listen to atleast 3-4 Paadals of Thiruvempavai.. Sometimes the entire 1 hr jukebox ! Such a soulful rendition which deserves more recognition ! ❤️
    ~Sivapriya Subramanian

  • @vijayalakshmis7750
    @vijayalakshmis7750 Рік тому

    Very very nice. 🎉

  • @sbaustx
    @sbaustx 2 роки тому +1

    Pirichu meijitinga....your analysis is top notch and splendid. Shanmukapriya is my favorite. your depth of classical music knowledge is mind blowing. you surely full filled the salangai oli episode. wonderful and keep doing more videos and we are there to support and learn from you.

  • @rohinikumar7173
    @rohinikumar7173 2 роки тому +1

    இநத பாடலில் இத்தனை விஷயம் irukiratha?ஆச்சர்யம்!