சார் வணக்கம். பதிவு அருமையாக உள்ளது. நீங்கள் பதிவிடும் ஒவ்வொரு வீடியோவிலும் ஏராளமான விஷயங்களை நாங்கள் தெரிந்துகொள்கிறோம். எங்களுக்கு இதுவும் கடவுள் கொடுத்த வரமே. நன்றி.
ஐயாவுக்கு வணக்கம் என் மனை மேற்க்குசைட் 35×70 எனது ராசி மிதுனம் புனர்பூசம் என் மகன் மிதுனம் மிருகசீரிசம் என் மகள் துலாம் விசாகம் என் மனைவி சிம்மம் மகம் மனைவியின் பெயரில் மனை பெயர் மாலதி நாங்க எந்த திசை வாசல் வீடு கட்டாலாம் ஐயா நல்ல தீர்வு சொல்லுங்க வரைபடம் தாருங்கள் ஐயா நன்றி
சார் வணக்கம். மேற்கு பார்த்தவீட்டிற்கு தலைவாசல் வாயு மூலையில் வைத்து போர்டிகோவில் கார் வாசல் எதிரில் நிறுத்தாமல் ( போர்டி கோவிலேயே வலதுபுறம்) தள்ளி நிறுத்தலாமா.
எங்க வீட்ல வடகிழக்கு ஜன்னல் இரண்டுமே பக்கத்துக்கு வீடு காரங்க வீடு வந்து கிளோஸ் ஆயிடுச்சி சார் ,அதனால மொட்டை மடியில தொளை போட்டு வடகிழக்கு ஓபன் பண்ணிக்கலம் மா சார் ,ப்ளஸ் சொல்லுங்க
வணக்கம் ஐயா, மேற்கு பார்த்த வீட்டில் தென்மேற்கில் தலைவாசல் வைத்து வீடு கட்டிக்கொண்டு இருக்கிறோம். இதனால் எதுவும் பாதிப்பு ஏற்படுமா? தலைவாசல் அப்படியே இருக்கலாமா அல்லது மாற்றி அமைக்கலாமா?
ஐயா வணக்கம் எனக்கு 4.5சென்ட் மேற்கு பார்த்த சைட் இருக்கிறது என்னுடைய ராசி சிம்மம் ராசி பூரம் நட்சத்திரம் என்னுடைய பெரிய பையனுக்கு மிதுனம் ராசி திருவாதிரை நட்சத்திரம் சின்ன பையனுக்கு விருச்சிகம் ராசி விசாகம் நட்சத்திரம் வீடு எந்த திசையில் கட்ட வேண்டும் தயவு கூர்ந்து பதில் சொல்ல வேண்டும் நன்றி ஐயா ஈரோடு மாவட்டம்
மேற்கு பார்த்த இடத்தில் , வடமேற்கு திசையில் கார் பார்க்கிங் வைத்து, விட்டு மேற்கு வாசல் வைப்பதா ? வடக்கு வாசல் வைப்பது சிறந்ததா? .கும்ப ராசி மனைவிக்கு , கணவன் சிம்ம ராசி
என் மகனுக்கு 8 வயது நடக்குது அவனுக்கு மீதுனம் ராசி. அவனுக்கு தான் வீடு ..என் கணவனுக்கு வாஸ்து பாக்கணுமா சார். இல்ல தம்பிக்கு பார்க்கலாமா சார்.மேற்கு பார்த்த வீடு கட்டலாமா.. கொஞ்சம் சொல்லுங்க.
ஐயா வணக்கம் ஒரு வீட்டில் வாடகைக்கு இருந்துகொண்டு அதற்கு நாலு வீடு தள்ளி மேற்கு திசையில் தெற்கு பாத்தா வாசல் வீடு வாங்கலாமா நன்னையா தயவு செய்து சொல்லுங்கள் பாதம் பணிந்து கேக்கீறேன்
சார் அக்னி மூலை 1 அடி அதிகமாகவும் ஈசான்ய மமூலை 1 அடி குறைவாகவும் காம்பவுண்ட் கட்டியிருக்கிறோம் இதில் பிரச்சினை உள்ளதா நாங்க முஸ்லிம் வாஸ்து டிப்ஸ் சொல்லுங்க சார்
Sir, East and north la space niraya iruku but house romba congusted ah iruku so SouthEast side la one kitchen extension pannalama? Ippa iruka kitchen dining area va convert pannalamnu oru Idea. Ithu pannalama? Please reply.
சார்... தென்மேற்கு நீண்டு இருக்கு 28'...but தென் கிழக்கு 24"...நீட்டு60'..வீடுகட்டும் போது செவ்வக வடிவில் 60*24.. ல் கட்டிகொண்டால் வாஸ்து சாஸ்திரம் சரியா???... தெற்ககு தென்னை மரங்கள் உள்ளது.. வாய்க்கால் உள்ளது... எப்படி வீட்டை அமைப்பது வழிகாட்டி உதவிடுங்கள்...🙏
சார் வணக்கம் சார் மேற்கு பார்த்த வீடு 20க்கு 60 மாடிப்படி எங்கு வரணும் மாஸ்டர் பெட்ரூம் எங்கு வரணும் கார் பார்க்கிங் எங்க வரணும் தலைவாசல் வந்து புதன் குரு வச்சு கட்டியிருக்கிறார் சார் இதுக்கு உண்டான சரியான தீர்வு கொஞ்சம் சொல்லுங்க சார் தென்மேற்கில் தான் கார் பார்க்கிங் உற்று இருக்கேன் சார் வாய்வு மூலையில செப்டிக் டேங்க் இருக்கு சார்
சார் வணக்கம். பதிவு அருமையாக உள்ளது. நீங்கள் பதிவிடும் ஒவ்வொரு வீடியோவிலும் ஏராளமான விஷயங்களை நாங்கள் தெரிந்துகொள்கிறோம். எங்களுக்கு இதுவும் கடவுள் கொடுத்த வரமே. நன்றி.
இறைவனுக்கு நன்றிகள்
Sir Vada merukkuil balcony ullathu athai remove panna mudiyathu so etha vathu remady ullatha ? Pls 🙏 sollunga
sir pillar yeppadi pod a nun,square or round,short or tall,thinaimari katalama ukkandhu shoe poduradhuki
ஐயாவுக்கு வணக்கம்
என் மனை மேற்க்குசைட் 35×70
எனது ராசி மிதுனம் புனர்பூசம்
என் மகன் மிதுனம் மிருகசீரிசம்
என் மகள் துலாம் விசாகம்
என் மனைவி சிம்மம் மகம்
மனைவியின் பெயரில் மனை
பெயர் மாலதி
நாங்க எந்த திசை வாசல் வீடு கட்டாலாம் ஐயா நல்ல தீர்வு சொல்லுங்க வரைபடம் தாருங்கள் ஐயா நன்றி
அருமையான தகவல்கள், நன்றி ஐயா
Sir enaku meena rasi, en husband ku kanni rasi west face veedu vangalama
சார் வணக்கம். மேற்கு பார்த்தவீட்டிற்கு தலைவாசல் வாயு மூலையில் வைத்து போர்டிகோவில் கார் வாசல் எதிரில் நிறுத்தாமல் ( போர்டி கோவிலேயே வலதுபுறம்) தள்ளி நிறுத்தலாமா.
🙏🙏 மிக்க நன்றி 🌺🌺
My house west side. What you said correct sir tq🙏🙏
Correct sir 🙏🙏
Masam. Resham. Thulam.methunam.rasi.marukpartha vedu varaipadam.
ஐயா விருச்சிகம் ராசி அனுஷம் நட்சத்திரம் மேற்கு வாசல் செட்டாகுமா
Sir west house 20*60 la car parking enge podalaam pls send reply sir
எங்க வீட்ல வடகிழக்கு ஜன்னல் இரண்டுமே பக்கத்துக்கு வீடு காரங்க வீடு வந்து கிளோஸ் ஆயிடுச்சி சார் ,அதனால மொட்டை மடியில தொளை போட்டு வடகிழக்கு ஓபன் பண்ணிக்கலம் மா சார் ,ப்ளஸ் சொல்லுங்க
Blueprint 18×36 பிளான் solluga please sir
Kanni mulael sulal padikattu irukkalama
குரு ஜீ அவர்களுக்கு வணக்கம் தலைவாசல் முன்பு எத்தனை படி அமைக்க வேண்டும். அது பற்றி வீடியோ போடுங்க பலருக்கு பயன்படும்
3 nos
Kanni mulaila verum bath room mattum vaikalama toilet ellama
Sir South faces 20×40 ,Request house plan please.
Vanakam sir, en husband meena Raasi, ennodathu rishiba rasi, west facing house ku rent ku polam uh
Vanakkam sir.. enga puthu veedu west facing.. husband kadaga rasi, naan magara rasi.. neengal sonathupol vasthu padi amaintha veedu. Kadaga rasi ku west facing nalla palan tharuma sir ??
ஐயா வணக்கம் மேற்கு கிழக்கு 20 அடி வடக்கு தெற்கு 45அடி மேற்கு பார்த்து தலை வாசல் வைத்து போர்டிகோ மற்றும் 2BHK வரைபடம் அனுப்புங்க ஐயா
வணக்கம் ஐயா,
மேற்கு பார்த்த வீட்டில் தென்மேற்கில் தலைவாசல் வைத்து வீடு கட்டிக்கொண்டு இருக்கிறோம்.
இதனால் எதுவும் பாதிப்பு ஏற்படுமா?
தலைவாசல் அப்படியே இருக்கலாமா அல்லது மாற்றி அமைக்கலாமா?
கண்டிப்பாக வடமேற்கு வாயு மூலையில் மாற்றி அமைக்கவும்
@@Lingam_Vasthu நன்றி ஐயா
ஐயா வணக்கம் எனக்கு 4.5சென்ட் மேற்கு பார்த்த சைட் இருக்கிறது என்னுடைய ராசி சிம்மம் ராசி பூரம் நட்சத்திரம் என்னுடைய பெரிய பையனுக்கு மிதுனம் ராசி திருவாதிரை நட்சத்திரம் சின்ன பையனுக்கு விருச்சிகம் ராசி விசாகம் நட்சத்திரம் வீடு எந்த திசையில் கட்ட வேண்டும் தயவு கூர்ந்து பதில் சொல்ல வேண்டும் நன்றி ஐயா ஈரோடு மாவட்டம்
சாா், மேற்கு பாா்த்த சைட் எனக்கு வடக்கு பாா்த்து வாசல் வேண்டும்.வாஸ்து முறைபடி வரைபடம் தேவை அகலம் 20,நீளம் 33அடி
Sir south facing veedu ku , sheet yeppadi iruka vendum
மேற்கு பார்த்த இடத்தில் , வடமேற்கு திசையில் கார் பார்க்கிங் வைத்து, விட்டு மேற்கு வாசல் வைப்பதா ? வடக்கு வாசல் வைப்பது சிறந்ததா? .கும்ப ராசி மனைவிக்கு , கணவன் சிம்ம ராசி
West house 28ku 36ethu yappate erukkum
ஓம் நமசிவாய 👌 ♥️
சிவாயநம
Sir Naga West face la land vangiirrkkom westface road north face 5feet road appo nanga north facela veettu door pannalama
Sir West side 37 north side la 34 build up 800 sq feet la build up
Nalla👌 vidalam
Nalla vilakam. ..vadamedku partaveedum ..konjam sollavum.meenam raasi. Ithu ready-made veedu.vaasal vadamedku.
Sir Mithunam rasi ku
ஐயா வணக்கம் தெற்கு பார்த்த விட்டுக்கு எங்கு செப்டிக் டேங்க் அமைக்கணும்
வட மேற்கு மூலை
Iya
பரம்மஸ்தாளததில் தெற்கு சுவரை ஒட்டி சிறிய நீச்சல் குளம் மொட்டை மாடியில் உள்ளது.எனன செய்வது
அகலம் 20 அடிக்கு குறைவாக இருக்கும் மேற்கு பார்த்த வீட்டிற்கு கன்னி மூலையில் தலைவாசல் வைக்கலாமா ? ஐயா..🙏
என் மகனுக்கு 8 வயது நடக்குது அவனுக்கு மீதுனம் ராசி. அவனுக்கு தான் வீடு ..என் கணவனுக்கு வாஸ்து பாக்கணுமா சார். இல்ல தம்பிக்கு பார்க்கலாமா சார்.மேற்கு பார்த்த வீடு கட்டலாமா.. கொஞ்சம் சொல்லுங்க.
ஐயா வணக்கம் ஒரு வீட்டில் வாடகைக்கு இருந்துகொண்டு அதற்கு நாலு வீடு தள்ளி மேற்கு திசையில் தெற்கு பாத்தா வாசல் வீடு வாங்கலாமா நன்னையா தயவு செய்து சொல்லுங்கள் பாதம் பணிந்து கேக்கீறேன்
சார் அக்னி மூலை 1 அடி அதிகமாகவும் ஈசான்ய மமூலை 1 அடி குறைவாகவும் காம்பவுண்ட் கட்டியிருக்கிறோம் இதில் பிரச்சினை உள்ளதா நாங்க முஸ்லிம் வாஸ்து டிப்ஸ் சொல்லுங்க சார்
No பிரச்சனை
No problem sir
மகிழ்ச்சி...
Sir southsite 21L*17 b plan
30*65 lant size 26*50 2b house plan
குடும்பதலைவர் குடும்பத்தலைவி யாருடை ராசியின் அமைப்பில் கட்டவேண்டும்
Sir, North West corner plot. 80 ft road on West, 30 ft road on North. Can we keep Main Door on North center
Sir en payyan mithuna rasi ,merkku partha veedu vangalama
Sir, East and north la space niraya iruku but house romba congusted ah iruku so SouthEast side la one kitchen extension pannalama? Ippa iruka kitchen dining area va convert pannalamnu oru Idea. Ithu pannalama? Please reply.
I am viruchigam rasi kettai... Will west facing suit for me.. but my wife is kumbam ,sathayam
Will suit proceed
East West vasabadi entha rasikku porunthum
சார்... தென்மேற்கு நீண்டு இருக்கு 28'...but தென் கிழக்கு 24"...நீட்டு60'..வீடுகட்டும் போது செவ்வக வடிவில் 60*24.. ல் கட்டிகொண்டால் வாஸ்து சாஸ்திரம் சரியா???... தெற்ககு தென்னை மரங்கள் உள்ளது.. வாய்க்கால் உள்ளது... எப்படி வீட்டை அமைப்பது வழிகாட்டி உதவிடுங்கள்...🙏
60 அடிக்கு 24 அடி வைத்து கட்டிக் கொண்டோமேயானால் சிறப்பு
கன்னி மூலையில் தென்னை மரம் வைக்கவும் அல்லது துளசி செடி வைக்கவும்
மிக்க நன்றி சார் 🙏🙏
Vanakkaam,saar,antha,vadakai,veedderku,santraalum,kuraigal,erukkerathu,ethai,nankal,saresaiyamudeyathu,nankal,annabavam,saithom,nankalnimmatheyyaga,vaalavandum,etharku,oru,vaasthu,barigaram,sollunkal,saar,
மேற்கு பார்த்த வீட்டிற்கு முன்னாடி இடம் போட்டு பின்னாடி கட்டலாமா சொல்லூங்க சார்
கூடாது. தவறு.
24 க்கு 21 வீட்டு பிளான் மேற்கு பார்த்த வாசல்