புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களே சாலமன் பாப்பையா ஒரு வார்த்தை கூட புகழ்ந்து பேசாதது எனக்கு மிக மன வலியைத் தருகிறது நான் சிவாஜி ரசிகன் தான் இருந்தாலும் எம்ஜிஆர் அவர்களின் சிறப்புமிக்க ஆட்சியையும் அவர் தமிழக மக்களுக்காக வாழ்ந்து காட்டியதையும் இன்று வரை வியந்து பார்க்கிறேன் எம்ஜிஆர் அவர்களைப் போன்று மக்கள் தலைவரை எக்காலத்திலும் பார்க்க முடியாது
அப்பா, தகரடப்பா ஓசையை யாருமே காதுகொடுத்து வாங்கவில்லையே,மக்களின் மொத்தப்பார்வையும் இமைமூடாது தங்கத்தின்கடைசி விழா என்று அறிந்திருந்தால் நினைத்துகூட பார்க்கமுடியவில்லை,பொன்மனச்செம்மலின் முகம் காண கோடானகோடி மக்கள் வெள்ளம், தமக்கு இதுபோல் இல்லையே என பொறாமைபடுவதை இந்த மேடை நன்றாகவே விளக்குகிறது, thanks for this channelist
"நடிகர் திலகம் சிவாஜி" சங்கத் தமிழ் வளர்த்த தங்கத் தமிழ் மக்களுக்கு சிங்கத் தமிழன் சிவாஜி தந்த சீரும் கொடையும் கலையும் நற்றமிழுமே தமிழகமும் திரையுலகும் உமை என்றும் வணங்குமே
@@gnanakumaridavid1801 சகோதரி. இதே பதிவில் வேறொரு நீண்ட செய்தியும் போட்டுள்ளேன். ஒரேநாளில் நிறைய செய்திகளை பல் வேறு இடங்களில் பதிவேற்றம் செய்கையில் பதிவை சர்வர் ஏற்பதில்லை. எனவே மறுநாள் பதிவிட வேண்டியுள்ளது. எனவே சிலவற்றை சுருக்கி போடுகிறேன். தொழில்நுட்ப பிரச்சனையே காரணம். எனினும் முடிந்த வரை பதிவிடுகிறேன். தாங்களும் என் கவிதைகளை நேரமிருப்பின் நகலெடுத்து பதிவிடுங்கள். என்பெயர் முக்கியமில்லை. செய்தி மக்களிடம் சேர்ந்தால் போதும். Youtu.be/V6357s2X0Bs பதிவில் திருத்தப்பட்ட கவிதைகள் செய்திகள் உள்ளன. தங்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும். நீவிர் வாழ்கவளமுடன்.
@@jaganathanv3835 நன்றி சகோதரரே நான் உங்கள் பதிவுகளை மிகவும் போற்றுபவள் நாடு கொண்டாட தவறிய சிவாஜியின் பெருமைகள் காலங்கள் தோறும் வாழ வேண்டும் என்ற தவிப்பு நிறைய உண்டு நன்றி வாழ்த்துக்கள் சகோதரரே
@@gnanakumaridavid1801 தாங்கள் Hindu Tamil thisai Sivaji 90 என அச்சிட்டு இந்து தமிழ் திசை நாளிதழ் சென்னை வாணி மஹால் அரங்கில் 30-11-2018 நடத்திய சிவாஜி பற்றிய நிகழ்ச்சி சம்பந்தமான 7 தனி தனி பதிவுகளை பார்த்து மகிழுங்கள். நீங்கள் அவற்றை பார்த்ததற்கு அடையாளமாக ஒவ்வொரு பதிவிலும் அங்கே தங்கள் comment போடுங்கள். நன்றி.வாழ்த்துக்கள்.
எழுத்தாளர் திருமதி சிவசங்கரி பேசும்போது.... நடிகர் திலகம் மற்றும் குருசாமி நம்பியார் அவர்களோடு சும்மா ஜாலியா.... புரட்சித்தலைவர் உரையாடும் காட்சி... 11.14 வாவ் அற்புதம், காணக்கண்கொள்ளா காட்சி! இவரா அடுத்த சில நாட்களில் இயற்க்கை எய்திவிட்டார்.... நம்பமுடியவில்லை! தோற்றம் 17-01-1917 மறைவு என் தங்க தலைவனுக்கு இல்லவே இல்லை! தமிழ் உள்ளவரை தங்க தலைவன் உயிரோடு இருப்பான்!
எம்ஜிஆர் உங்களில் மக்கள் உள்ளங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். கடவுள் இருக்கிறார இல்லையா சொல்லுங்கள் என்று கேட்டால் "இருக்கிறார்" என்று தானே பதில் சொ ல்வீர்கள் அது போல தான் எம்ஜிஆர் இருக்கிறார்.
அன்பிறகுரிய சித்ரா லட்சுமணன் சார் உங்களின் பதிவுகள் காலத்திற்கும் நிலைத்து நிற்கும் திரை வரலாற்றுப் பெட்டகம். உங்களின் காணொலியைக் காண்பவர்கள் ஒரு "லைக்" போட்டிருந்தால் ஊக்கமூட்டுவதாக இருந்திருக்கும்.
To: திரு ARUMAI NATHAN: ஐயா ! அவர் "அருமை'யான பேச்சாளர். அவரே பட்டிமன்றத்தின் "நாதன்". நடுவர் சாலமன் பாப்பையா அவர்கள் மிகப் பெரும் தமிழறிஞர். இவ்வளவு பேரைப் பற்றிப் பேசிய அவர் ஐயத்திற்கிடமின்றி நிச்சயமாக வாங்கய்யா வாத்தியாரய்யா என்றழைக்கப்பட்ட மக்கள் திலகம் எம் ஜி ஆர் பற்றிப் பேசாமலா இருந்திருப்பார் ? அது ஏன் உங்களுக்குத் தோன்றவில்லை ! அப்படி அவர் பேசியது ஒருகால் இன்னொரு காணொளியில் தனியாக இருக்கலாம் அல்லவா ? அதற்குள் உங்களுக்கு என்னய்யா அவசரம் ? அப்படி இருக்கான்னு முதலில் பாப்பயா, அதை விட்டுட்டு "சால"ச் சிறந்த, 'மன்'பதையில் (உலகில்) தமிழர் பெருமையை வெகுவாக உயர்த்தும் அவரை நீங்கள் குறை சொல்வது சரியா ? சற்று சிந்திக்கவும். சொன்னா கேப்பயா ஐயா ? உங்கள் அன்புச் சகோதரன். V.GIRIPRASAD (70)
"நடிகர் திலகம் சிவாஜி" ( இது திரைக்குறள் ) அகர முதல எழுத்தெல்லாம் நடிப்பில் சிவாஜி முதற்றே உலகு கற்க கசடர சிவாஜி படம் பார்த்து ரசிக்க அதற்கு தக சிவாஜி படம் பார்த்தாயின் உம் வாழ்க்கை பண்பும் பயனுமது தமிழராய் பிறந்ததினும் பெரிதுவப்பர் சிவாஜியை சான்றோனென கேட்ட தமிழர் ( இனி கவிதை ) சங்கத் தமிழ் வளர்த்த தங்கத் தமிழ் மக்களுக்கு சிங்கத் தமிழன் சிவாஜி தந்த சீரும் கொடையும் கலையும் நற்றமிழுமே தமிழகமும் திரையுலகும் உமை என்றும் வணங்குமே மாதம் முப்பது நாளும் முழு மதியாய் திரை வானில் தப்பாது தோன்றிடும் திரையுலகின் ஓப்பிலா திரை வேந்தே நின் புகழ் வாழ தமிழ் வாழும் திரையுலகும் என்றும் வளம் காணும் காலமும் மறவாது உம் பெயர் கூறும் திரை உலகம் விடியல் காண உதித்திட்ட கதிரே! உம் திரை வெற்றி பலருக்கும் ஒரு புதிரே!! உம் கலை திறன் சிந்தையிலும் விந்தை ஆயின் நீரே தமிழ் திரையுலகின் தந்தை தமிழ் திரையுலகம் ஒரு குடும்பம் அது ஒரு வண்ணமலர் கதம்பம் இயக்குனர் முதல்ர விளக்காளர்வரை உம்மிடம் கொண்டது பாச உள்ளம் அதில் பாய்ந்தது அன்பு வெள்ளம் வெள்ளை கதருடுத்தி நீர் அவனியில் பவனி வந்த காட்சி வெண்ணிறச் சிறகன்னம் செங்கமல பொய்கைவாய் போதலும் அதன் சாட்சி அருள் கொண்ட முகம் கருணை கொண்ட மனம் ஞானியரை வணங்கும் சிரம் கொடை தரும் கரம் நற்கலை தரும் திறம் இவையாவும் நீர் பெற்ற வரம் ஆயினும் இவை உமது தரம் மண்ணாளும் மன்னர்க்கு முப்படை திரையாண்ட உமக்கோ பல படை* அது வென்று காக்கும் போர் படை இது படைத்து ஆக்கும் திரை படை இப்படைக்கில்லை ஒரு தடை திரை வெற்றிதான் இதன் விடை அப்படை தோற்கினும் இப்படை வெல்லும் அது வெற்றியை உம்மிடம் சொல்லும் (* இயக்குனர், பாடலாசிரியர், பாடகர், இசையமைப்பாளர், ஒலி,ஒளிப்பதிவாளர் படத்தொகுப்பாளர்) நன்றி - சிங்கை ஜெகன்
Jaganathan V அண்ணா! தாங்கள் எவ்வளவு தகவல்களை தெரிவிக்கிறீர்கள். என் நினைவு பின்னோக்கி செல்கிறது. சினிமா ஸ்டார் என்றொரு பத்திரிக்கை, அதில் திரு.சிவாஜி அவர்களை பற்றிய செய்திகளை மட்டுமே வெளியிடுவார் அதன் ஆசிரியர் ராஜன். எனது சிறிய வயதில் எனது அண்ணனுக்கு தெரியாமல் படிப்பேன்.(அவர்தான் அந்த பத்திக்கை வாங்குவார்] அண்ணாவிற்கு சிவாஜி அவர்களை பற்றி நிறைய தகவல்கள் தெரியும். பொம்மை மற்றும் பேசும் படம் புத்தகத்தின் வாயிலாக சேகரித்து வைத்திருந்தார். Now he is no more. சிலோன் ரேடியோவில் சிவாஜி அவர்களுக்கு 'கலை குறிசில்' என்றொரு பட்டம் உண்டு. நாங்கள் சிவாஜி ரசிகர்கள்.
@@roja6135 சகோதரி தங்கள் பதில் கண்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன். தாங்கள் Hindu Tamil thisai Sivaji 90 என்று அச்சிட்டு UA-cam ல் இந்து பத்திரிக்கை சென்னையில் வாணி மஹால் அரங்கில் 30-11-2018 நடத்திய Simmagrolon 90 என்ற நிகழ்ச்சி தொடர் பாகவெளியிட்ட ஏழு தனி வீடியோ பதிவுகளை காண்க. அதில் சிவாஜி கொடை குறித்து இந்து பத்திரிக்கையில் அந்த காலத்தில் வந்த செய்தி படங்கள் காண்க. இம்மாதம் 19 ந்தேதி கடலூரில் காமராஜர் மற்றும் சிவாஜி சிலைகள் திறக்கப்பட உள்ளன. இது தகவலுக்காக. தமிழக மக்களுக்கு தமிழ் தாய் தந்த கொடை சிவாஜி.நன்றி வாழ்த்துக்கள். நீவிர் வாழ்க வளமுடன்.
இந்தியாவிலேயே தமிழகம் பல துறைகளில் முன்னணியில் இருப்பதற்கு காரணம் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் உடைய ஆட்சியுடைய தொடர்ச்சி திட்டங்கள் அவரைத் தொடர்ந்து புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கொண்டுவந்த திட்டங்களும் அப்படி பல முன்னோடி திட்டங்களை மக்களுக்கு தேவையான திட்டங்களை நாட்டின் வளர்ச்சிக்கான திட்டங்களைத் அதனால்தான் இன்றைக்கு வட நாட்டுக் காரர்கள் எல்லாம் தமிழ்நாட்டில் வந்து பிழைப்பு தேட பல லட்சம் பேர் வந்து குவிந்து கொண்டிருக்கிறார்கள் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களும் மாண்புமிகு அம்மா அவர்களும் ஒளிந்து போனவர்கள் அல்ல இறந்த பின்னும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் அதனால்தான் முதலமைச்சராகவே இறந்தார்கள் இருபெரும் தலைவர்களும் திரையுலகிலும் சரி அரசியல் உலகிலும் சரி எம்ஜிஆர் அவர்களுக்கு நிகராக மாண்புமிகு அம்மா அவர்களுக்கு நிகராக யாரும் இல்லை இந்த மாபெரும் தலைவர்கள் வாழும் போது நாட்டை ஆளும் போது பல குறைகளை சொல்லியும் வெற்றிகாண முடியாத பல இழிநிலை பிறவிகள் அவர்கள் இறந்த பின்னும் அவர்களை எண்ணி தூற்றிக் கொண்டிருக்கிறார்கள் பாவம் என்ன செய்வதற்கு முடிஞ்சதைதானே இயன்றதை தானே செய்ய முடியும் கையாலாகாதவர்களால்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சரியாகப் பயன்படுத்தப்படவில்லை.அவர் திறமைக்கு இன்னும் நிறைய நிறைய நல்ல வாய்ப்பு கொடுத்து இருந்தால் சிறப்பாக இருந்தது இருக்கும்..சின்மா உலகம். தவரி விட்டது. சத்யராஜின் நக்கலாக பேசி நடிக்கும் நகைச்சுவை அவர் நடித்த எல்லா அருமையாக இருக்கும்.இரட்டை அர்த்தம் இல்லாத நகைச்சுவை.இவருக்கும் சரியாக வாய்ப்பை சினிமா துறை கொடுக்கவில்லை
Very nice to see, Missing Sivaji, MGR our two eyes, Saave unakku saave varaadha, Well done Chithra Lakshmanan Sir, u took us 31years back in our memories, thoughts, can u pl post many more like this on SivajiA.M.Srinevasan from East Yorkshire, UK,
சாலமன் அவர்கள் மக்கள் திலகத்தை ஒருபடி கீழே நினைத்து பேசியிருக்கலாம் ஆனால் ஒருபோதும் பொன்மனசெம்மல் அப்படியில்லை.எதிரிக்கும் அடைக்கலம் கொடுப்பவர் .மனித புனிதர் புரட்சி தலைவர். பார் போற்றும் விதமாக பத்து ஆண்டுகள் தமிழகத்தை அமைதி மாநிலமாக ஆண்டவர்....
Am sure that Solomon Papaiyya would have praised MGR the Great first..then only he would have started talking on others...the video clip is not showing his speech from the beginning..
அமைதியாக அமர்ந்து புன்னகை மாறாமல அமர்ந்திருக்கும் அந்த அழகுமுகம் யாரென்று நினைக்கிறீர்கள்,ஒட்டு மொத்த மக்கள் சக்தியின் வெற்றித்திலகம் பணிவுடன் அமர்ந்திருக்கிறது,தமிழக மக்களின் முதல்வர் என்றுகூட பாராமல் நெஞ்சை நிமிர்த்தி ஆஜானுபாகுவான் போல சிவாஜி அமர்ந்திருப்பது எப்படியிருக்கிறது ,இவர்கட்சி ஆரம்பித்து பாவம் டெபாசிட் கூட , எம்ஜிஆர் என்பவர் மக்கள் சக்தி என்று அங்கிருக்கும் யாருக்குமே புரியாதா,அல்லது பொறாமையா ?
Solomon pappaya speech proved his political jealousy. Mgr compared to world leaders only.i think he might have known which personality spoken by people in tamilnadu even today after his demise.
சாலமன் பாப்பையா? எங்கள் தங்கத்திற்கு முன்னாடி நீ பித்தளை பருப்பையா,பழைய irumbu பித்தளை பேரீரீரீரீ ச்சம்பழம்,மொத்தக்கூட்டமும் மேடையில் பலவண்ணவண்ண விளக்குகளே பொறாமையால் தோற்று ஓடும், உழைக்கும் மக்களின் ஒளி விளக்கு ஜொலித்து ஒளி மின்ன மக்கள் கண்இமை மூடமறந்து பார்த்துக்கொண்டிருக்கிறது அந்த தனிப்பிறவிக்கு திருஷ்டி கழிக்கதான் இந்த காயலாங்கடை தகர டப்பா
எம்ஜிஆர் பணிவோடு அடக்கமாக அமர்ந்து punsirippu மாறாமல் சிவாஜியுடன் பேசும்போது எவ்வளவு கம்பீரமாக அரியணையில் அமர்ந்து பேசுவது வீடியோவில் தெளிவாக புரிகிறது, அவர் பாவனையே வாத்தியாரை விட palamadangu பெருமையாக ninaikiraar, தவறில்லை,vanthirupatho மக்கள் தலைவன் என்று உணர்ந்தாள் போதும்
To: Thiru Gaikra Rajmanoj: அன்புள்ள ஐயா ! உங்களின் பல பதிவுகளைப் ப்பார்த்த பின் மிகுந்த தயக்கத்துடன் இதை எழுதுகிறேன். நான் சிவாஜி ரசிகன் என்றாலும் எனக்கு இருவரையும் பிடிக்கும். பொன்மனசெம்மல் எம் ஜி ஆர் சிறந்த மக்கள் தலைவர். ஆனால் நடிகர்திலகம் சிவாஜி அவர்களுக்கு எல்லாத்தகுதிகளும் இருந்தாலும் மற்றவர்கள் தன்னை உண்மையாகப்புகழ்ந்தாலும் சிவாஜி அவர்கள் என்றைக்குமே அப்படி தன்னைப்பற்றி த்தானே பெருமையாக ஒருபோதும் நினைத்துக்கொண்டவர் இல்லை. அவர் தன்னடக்கத்தின் உறைவிடம். மற்றும் குழந்தை உள்ளம் கொண்டவர்.இயற்கையிலேயே சிவாஜிக்கு அமைந்த ராஜ கம்பீரம் அது. அதை வைத்து அவரின் சிறந்த பண்புகளை க்குறைவாக மதிப்பிட்டிருக்க வேண்டாம். அவர்கள் நெடுநாளைய நல்ல நண்பர்கள். நம்மை விட அவர்கள் ஒருவரையொருவர் நன்கு அறிந்தவர்கள். புரிந்தவர்கள். வயதில் பெரியவரான மக்கள் திலகத்தை நடிகர்திலகம் என்றுமே தனது அண்ணன் எனக்கருதி உரிய முறையில் நேசித்து வந்தார். தயவு செய்து நீங்கள் எதையும் தவறாக க்கருத வேண்டாம் என்று இருவரையும் பெரிதும் மதிக்கும் நான் உங்களை வேண்டுகிறேன். அன்புடன். V. கிரிப்ரசாத் (68).
விழாவில் திரையில் நடித்தவர்கள் புகழப்பட்டார் கள். இதில் தவறு இல்லை. நடிகர் திலகம் அவர்கள் நடிப்பில் மட்டுமல்ல உயர்ந்த பண்பு உண்மையான வள்ளல் வசூல் சக்கரவர்த்தி இலங்கையில் அவருக்குத்தான் முதல் இடம் இதுபோன்ற உண்மைகளை அங்கு சொல்லப்படவில்லை ஆகவே ஒரு வரை புகழ் பாடாமல் விட்டு விட்டார்கள் என்ற வருத்தம் வேண்டாம்.
Encyclopedia of World Cinema is Dr.Sivaji Ganesan, who was the very First Indian Actor to get World Honour In 1960 itself and also several times subsequently. அவர் திரை உலகை ஆண்டவர் மட்டுமல்ல. இன்றும் ஆண்டு கொண்டிருப்பவர். என்றும் உலக மகா நாயகன் சிவாஜி கணேசன் ஒருவரே ! (I too like Kamal and admire him more than others, but with reasoning) V. GIRIPRASAD
பணம், புகழ், அதிகாரம் இவைகளுக்கு தன்னை அடமானம் வைக்காத, தன்மானமுள்ள வெகு சில தமிழர்களில் தமிழறிஞர் பாப்பையாவும் ஒருவர்! தமிழ் மீது காதல்கொண்டவர்கள், பச்சை தமிழர்கள் எத்தனை இடர் வந்தபோதும் சிங்கத்தமிழன் சிவாஜியை - அவர் தமிழ் திரை மூலம் ஆற்றிய தமிழ் கலாச்சாரசேவையை எப்போதும் ஆதரித்துவந்தனர்! சிவாஜி நாட்டுக்கு செய்த தொண்டையும், அவரால் நாம் அடைந்த பெருமைகளையும் நினைவு கூர்ந்தனர்! பாப்பையா அவர்களுக்கு நன்றி, சமீப காலமாக இதுபோன்ற பல பழைய உண்மையான சிவாஜி சம்பந்தப்பட்ட நல்ல பதிவுகளை உலகுக்கு பறைசாற்றி வரும் சித்ரா லக்ஷ்மணன் அவர்களுக்கும் நன்றி! MGR -ஜெயலலிதா ஒழிந்தபிறகு தமிழகம் சுதந்திர காற்றை சுவாசிக்க தொடங்கியுள்ளது, உண்மை தெரிந்தும் முகத்துக்கு அஞ்சி அவிசாரி சென்றவர்கள் அல்லது நமக்கு ஏன் வம்பு என்று இருந்தவர்கள் எல்லாம் இப்போது தங்கள் கருத்தை ஐயமின்றி வெளிப்படுத்தி வருகிறார்கள் - முதல் சான்று மெரினா ஜல்லிக்கட்டு போராட்டம்! தமிழகத்தின் முதல் மருமலர்ச்சி கட்டம் - இந்த உணர்வு 2008-2009 இல் தமிழர்களுக்கு இருந்திருந்தால், ஒன்றுபட்டு இருந்தால், ஈழ தமிழர்களை காப்பாற்றி, தமிழர்களுக்கு எதிரான சிங்கள போரை தடுத்து நிறுத்தி இருக்க முடியும்! வாழ்க தமிழ்,வளர்க தமிழர் ஒற்றுமை!
பாரிவள்ளலை பாராட்ட மனமில்லையோ,கண் இருந்தும் குருடன்,kaadhirunthum sevidaraai, vaayirunthum oomaiyaai paapaiya, எங்கள் மக்களிடம் ketupaar யாருடைய புகழ் நேற்று இன்று நாளை vaazhgirathu, ponmanachemmalin இதயம் இருக்கிறதே, பிறந்த பச்சிளம் குழந்தைக்கு கூட இருக்க முடியாது, நீங்கள் ஆயிரம் பேர் மேடையில் veetrirunthaalum மக்கள் தவம் கிடந்து பார்ப்பது யாருடைய முகத்தை என்பது வாத்யாருக்கு தெரியாதா,vayathanalum அது பிஞ்சு ullamada, vanjathai கக்கி விட்டீர்கள்
Who invited him? I think he will be eleminated after this function. Speech very boring.solomon papaya lost his respect.now he is alive.i think which leader is popular after the demise😊
Sinjuvadi Associates சரியாக சொன்னீர்கள், MGR சினிமாவோட நின்றிருந்து அரசியலுக்கு வராமல் இருந்திருந்தால் கருணாநிதி தமிழ் நாட்டை தன் பெயருக்கு பட்டா போட்டு எழுதி எடுத்து, அதன் பிறகு தன்னுடைய சொத்து என்பதற்காக சிங்கபூர் போன்று ஆக்கியிருப்பார்
நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் புகழ் வாழ்க 👌👍🙏
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களே சாலமன் பாப்பையா ஒரு வார்த்தை கூட புகழ்ந்து பேசாதது எனக்கு மிக மன வலியைத் தருகிறது நான் சிவாஜி ரசிகன் தான் இருந்தாலும் எம்ஜிஆர் அவர்களின் சிறப்புமிக்க ஆட்சியையும் அவர் தமிழக மக்களுக்காக வாழ்ந்து காட்டியதையும் இன்று வரை வியந்து பார்க்கிறேன் எம்ஜிஆர் அவர்களைப் போன்று மக்கள் தலைவரை எக்காலத்திலும் பார்க்க முடியாது
Avar MGR 🙏 patri pugaldha scene delete panni tanga.
@@rajkumarpillai3865 enna pesinnaar
இது முழு விடியோ அல்ல..
சாலமன்பாப்பையாபணத்து க்காகபட்டிமன்றம்நடத்தும் சாதாரனமனிதன்அவர்சொல்லித்தான்எம்ஜிஆர்அவர்களை கொடைவள்ளள்எம்ஜிஆர் புகழ்தெரியவேண்டியதில்லை
😮
அப்பா, தகரடப்பா ஓசையை யாருமே காதுகொடுத்து வாங்கவில்லையே,மக்களின் மொத்தப்பார்வையும் இமைமூடாது தங்கத்தின்கடைசி விழா என்று அறிந்திருந்தால் நினைத்துகூட பார்க்கமுடியவில்லை,பொன்மனச்செம்மலின் முகம் காண கோடானகோடி மக்கள் வெள்ளம், தமக்கு இதுபோல் இல்லையே என பொறாமைபடுவதை இந்த மேடை நன்றாகவே விளக்குகிறது, thanks for this channelist
Sivaji greatest legend. solomon speaks truth.
உண்மையை சொல்லி
சிவாஜியை வர்ணித்திருக்கிறார் சாலமோன் பாப்பையா
தம்பியை வர்ணிக்கும் போது
அண்ணன் எம்ஜிஆருக்கு
மகிழ்ச்சிதானே
World's number one best actor is nadigar thilagam shivaji Ganeshan
உடல்நலம் சரியில்லாததையும் பொருட்படுத்தாமல் அழைப்பிற்கு மதிப்பளித்து வந்து கலந்து கொண்ட உயர்ந்த உள்ளம், காலத்தை வென்றவர்,காவியமான தலைவர்.
Who r mgr,sivaji
@@sathishkumarsvmy3619 எம்.ஜி.ஆர் அவர்களுக்கு அந்த சமயம் உடல் சரியில்லாமல் இருந்தது சில நாட்களிலேயே மறைந்து விட்டார்
மங்கா புகழ் பெற்ற
தங்கத் தலைவன் 🌺மக்கள் திலகம்
Nadigar thilagam world no1 actor.he is treasure of tamilnadu.
"நடிகர் திலகம் சிவாஜி"
சங்கத் தமிழ் வளர்த்த
தங்கத் தமிழ் மக்களுக்கு
சிங்கத் தமிழன் சிவாஜி
தந்த சீரும் கொடையும்
கலையும் நற்றமிழுமே
தமிழகமும் திரையுலகும்
உமை என்றும் வணங்குமே
ஏன் நம் ஒப்பற்ற கலைத்திலகத்தின் அரிய பணிகளை சுருக்கி விட்டீர்கள் திரு.ஜெகந்நாதன் அவர்களே
@@gnanakumaridavid1801 சகோதரி. இதே பதிவில் வேறொரு நீண்ட செய்தியும் போட்டுள்ளேன். ஒரேநாளில் நிறைய செய்திகளை பல் வேறு இடங்களில் பதிவேற்றம் செய்கையில் பதிவை சர்வர் ஏற்பதில்லை. எனவே மறுநாள் பதிவிட வேண்டியுள்ளது. எனவே சிலவற்றை சுருக்கி போடுகிறேன். தொழில்நுட்ப பிரச்சனையே காரணம். எனினும் முடிந்த வரை பதிவிடுகிறேன். தாங்களும் என் கவிதைகளை நேரமிருப்பின் நகலெடுத்து பதிவிடுங்கள். என்பெயர் முக்கியமில்லை. செய்தி மக்களிடம் சேர்ந்தால் போதும். Youtu.be/V6357s2X0Bs பதிவில் திருத்தப்பட்ட கவிதைகள் செய்திகள் உள்ளன. தங்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும். நீவிர் வாழ்கவளமுடன்.
@@jaganathanv3835 நன்றி சகோதரரே நான் உங்கள் பதிவுகளை மிகவும் போற்றுபவள் நாடு கொண்டாட தவறிய சிவாஜியின் பெருமைகள் காலங்கள் தோறும் வாழ வேண்டும் என்ற தவிப்பு நிறைய உண்டு நன்றி வாழ்த்துக்கள் சகோதரரே
@@gnanakumaridavid1801 தாங்கள் Hindu Tamil thisai Sivaji 90 என அச்சிட்டு இந்து தமிழ் திசை நாளிதழ் சென்னை வாணி மஹால் அரங்கில் 30-11-2018 நடத்திய சிவாஜி பற்றிய நிகழ்ச்சி சம்பந்தமான 7 தனி தனி பதிவுகளை பார்த்து மகிழுங்கள். நீங்கள் அவற்றை பார்த்ததற்கு அடையாளமாக ஒவ்வொரு பதிவிலும் அங்கே தங்கள் comment போடுங்கள். நன்றி.வாழ்த்துக்கள்.
@@jaganathanv3835c
தமிழுக்கும் தமிழர்களுக்கும் பெருமை...
எழுத்தாளர் திருமதி சிவசங்கரி பேசும்போது.... நடிகர் திலகம் மற்றும் குருசாமி நம்பியார் அவர்களோடு சும்மா ஜாலியா.... புரட்சித்தலைவர் உரையாடும் காட்சி... 11.14 வாவ் அற்புதம், காணக்கண்கொள்ளா காட்சி! இவரா அடுத்த சில நாட்களில் இயற்க்கை எய்திவிட்டார்.... நம்பமுடியவில்லை! தோற்றம் 17-01-1917 மறைவு என் தங்க தலைவனுக்கு இல்லவே இல்லை! தமிழ் உள்ளவரை தங்க தலைவன் உயிரோடு இருப்பான்!
எம்ஜிஆர் உங்களில் மக்கள் உள்ளங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். கடவுள் இருக்கிறார இல்லையா சொல்லுங்கள் என்று கேட்டால் "இருக்கிறார்" என்று தானே பதில் சொ ல்வீர்கள் அது போல தான் எம்ஜிஆர் இருக்கிறார்.
அன்பிறகுரிய சித்ரா லட்சுமணன் சார் உங்களின் பதிவுகள் காலத்திற்கும் நிலைத்து நிற்கும் திரை வரலாற்றுப் பெட்டகம். உங்களின் காணொலியைக் காண்பவர்கள் ஒரு "லைக்" போட்டிருந்தால் ஊக்கமூட்டுவதாக இருந்திருக்கும்.
எம் ஜி ஆர் இன்றும் டாப்பய்யா , பாப்பய்யா நீ டூப்பய்யா !
To: திரு ARUMAI NATHAN: ஐயா ! அவர் "அருமை'யான பேச்சாளர். அவரே பட்டிமன்றத்தின் "நாதன்". நடுவர் சாலமன் பாப்பையா அவர்கள் மிகப் பெரும் தமிழறிஞர். இவ்வளவு பேரைப் பற்றிப் பேசிய அவர் ஐயத்திற்கிடமின்றி நிச்சயமாக வாங்கய்யா வாத்தியாரய்யா என்றழைக்கப்பட்ட மக்கள் திலகம் எம் ஜி ஆர் பற்றிப் பேசாமலா இருந்திருப்பார் ? அது ஏன் உங்களுக்குத் தோன்றவில்லை ! அப்படி அவர் பேசியது ஒருகால் இன்னொரு காணொளியில் தனியாக இருக்கலாம் அல்லவா ? அதற்குள் உங்களுக்கு என்னய்யா அவசரம் ? அப்படி இருக்கான்னு முதலில் பாப்பயா, அதை விட்டுட்டு "சால"ச் சிறந்த, 'மன்'பதையில் (உலகில்) தமிழர் பெருமையை வெகுவாக உயர்த்தும் அவரை நீங்கள் குறை சொல்வது சரியா ? சற்று சிந்திக்கவும். சொன்னா கேப்பயா ஐயா ? உங்கள் அன்புச் சகோதரன். V.GIRIPRASAD (70)
Solomon sir amazing speech... Very sharp and loud voice...
Super ariurai arumai. S p iyaa avrgala
இந்தியாவில் நடிப்புக்கு. தலைமகன் சிவாஜி அய்யா மட்டுமே
MGR avargalin last cinema function. Jallikattu pada vetri vizha
Touring talkiesuku nandri ayya....
சிவசங்கரி அம்மா நாகரீகத்தின் உச்சம்
Solomon pappaya is great spokes person
Nadigar thilagm patiya arumaiyana paciu🙏🙏🙏
Just watch at 1.48 to 1.50. MGR Style. Real style. What a man he is.
"நடிகர் திலகம் சிவாஜி"
( இது திரைக்குறள் )
அகர முதல எழுத்தெல்லாம் நடிப்பில்
சிவாஜி முதற்றே உலகு
கற்க கசடர சிவாஜி படம் பார்த்து
ரசிக்க அதற்கு தக
சிவாஜி படம் பார்த்தாயின் உம் வாழ்க்கை
பண்பும் பயனுமது
தமிழராய் பிறந்ததினும் பெரிதுவப்பர் சிவாஜியை
சான்றோனென கேட்ட தமிழர்
( இனி கவிதை )
சங்கத் தமிழ் வளர்த்த
தங்கத் தமிழ் மக்களுக்கு
சிங்கத் தமிழன் சிவாஜி
தந்த சீரும் கொடையும்
கலையும் நற்றமிழுமே
தமிழகமும் திரையுலகும்
உமை என்றும் வணங்குமே
மாதம் முப்பது நாளும் முழு மதியாய்
திரை வானில் தப்பாது தோன்றிடும்
திரையுலகின் ஓப்பிலா திரை வேந்தே
நின் புகழ் வாழ தமிழ் வாழும்
திரையுலகும் என்றும் வளம் காணும்
காலமும் மறவாது உம் பெயர் கூறும்
திரை உலகம் விடியல் காண உதித்திட்ட கதிரே!
உம் திரை வெற்றி பலருக்கும் ஒரு புதிரே!!
உம் கலை திறன் சிந்தையிலும் விந்தை
ஆயின் நீரே தமிழ் திரையுலகின் தந்தை
தமிழ் திரையுலகம் ஒரு குடும்பம்
அது ஒரு வண்ணமலர் கதம்பம்
இயக்குனர் முதல்ர விளக்காளர்வரை
உம்மிடம் கொண்டது பாச உள்ளம்
அதில் பாய்ந்தது அன்பு வெள்ளம்
வெள்ளை கதருடுத்தி நீர்
அவனியில் பவனி வந்த காட்சி
வெண்ணிறச் சிறகன்னம்
செங்கமல பொய்கைவாய்
போதலும் அதன் சாட்சி
அருள் கொண்ட முகம்
கருணை கொண்ட மனம்
ஞானியரை வணங்கும் சிரம்
கொடை தரும் கரம்
நற்கலை தரும் திறம்
இவையாவும் நீர் பெற்ற வரம்
ஆயினும் இவை உமது தரம்
மண்ணாளும் மன்னர்க்கு முப்படை
திரையாண்ட உமக்கோ பல படை*
அது வென்று காக்கும் போர் படை
இது படைத்து ஆக்கும் திரை படை
இப்படைக்கில்லை ஒரு தடை
திரை வெற்றிதான் இதன் விடை
அப்படை தோற்கினும் இப்படை வெல்லும்
அது வெற்றியை உம்மிடம் சொல்லும்
(* இயக்குனர், பாடலாசிரியர், பாடகர், இசையமைப்பாளர், ஒலி,ஒளிப்பதிவாளர்
படத்தொகுப்பாளர்)
நன்றி - சிங்கை ஜெகன்
Real tribute
@@mohammedyunus1956 Sir, Thank you for your response. Best wishes.
Jaganathan V அண்ணா! தாங்கள் எவ்வளவு தகவல்களை தெரிவிக்கிறீர்கள். என் நினைவு பின்னோக்கி செல்கிறது. சினிமா ஸ்டார் என்றொரு பத்திரிக்கை, அதில் திரு.சிவாஜி அவர்களை பற்றிய செய்திகளை மட்டுமே வெளியிடுவார் அதன் ஆசிரியர் ராஜன். எனது சிறிய வயதில் எனது அண்ணனுக்கு தெரியாமல் படிப்பேன்.(அவர்தான் அந்த பத்திக்கை வாங்குவார்] அண்ணாவிற்கு சிவாஜி அவர்களை பற்றி நிறைய தகவல்கள் தெரியும். பொம்மை மற்றும் பேசும் படம் புத்தகத்தின் வாயிலாக சேகரித்து வைத்திருந்தார். Now he is no more. சிலோன் ரேடியோவில் சிவாஜி அவர்களுக்கு 'கலை குறிசில்' என்றொரு பட்டம் உண்டு. நாங்கள் சிவாஜி ரசிகர்கள்.
@@roja6135 சகோதரி தங்கள் பதில் கண்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன். தாங்கள் Hindu Tamil thisai Sivaji 90 என்று அச்சிட்டு UA-cam ல் இந்து பத்திரிக்கை சென்னையில் வாணி மஹால் அரங்கில் 30-11-2018 நடத்திய Simmagrolon 90 என்ற நிகழ்ச்சி தொடர் பாகவெளியிட்ட ஏழு தனி வீடியோ பதிவுகளை காண்க. அதில் சிவாஜி கொடை குறித்து இந்து பத்திரிக்கையில் அந்த காலத்தில் வந்த செய்தி படங்கள் காண்க. இம்மாதம் 19 ந்தேதி கடலூரில் காமராஜர் மற்றும் சிவாஜி சிலைகள் திறக்கப்பட உள்ளன. இது தகவலுக்காக. தமிழக மக்களுக்கு தமிழ் தாய் தந்த கொடை சிவாஜி.நன்றி வாழ்த்துக்கள். நீவிர் வாழ்க வளமுடன்.
Super
The only God of world Cinema "SIVAJI '
Excellent video.
இந்தியாவிலேயே தமிழகம் பல துறைகளில் முன்னணியில் இருப்பதற்கு காரணம் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் உடைய ஆட்சியுடைய தொடர்ச்சி திட்டங்கள் அவரைத் தொடர்ந்து புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கொண்டுவந்த திட்டங்களும்
அப்படி பல முன்னோடி திட்டங்களை மக்களுக்கு தேவையான திட்டங்களை நாட்டின் வளர்ச்சிக்கான திட்டங்களைத் அதனால்தான் இன்றைக்கு வட நாட்டுக் காரர்கள் எல்லாம் தமிழ்நாட்டில் வந்து பிழைப்பு தேட பல லட்சம் பேர் வந்து குவிந்து கொண்டிருக்கிறார்கள்
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களும் மாண்புமிகு அம்மா அவர்களும் ஒளிந்து போனவர்கள் அல்ல இறந்த பின்னும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் அதனால்தான் முதலமைச்சராகவே இறந்தார்கள் இருபெரும் தலைவர்களும்
திரையுலகிலும் சரி அரசியல் உலகிலும் சரி எம்ஜிஆர் அவர்களுக்கு நிகராக மாண்புமிகு அம்மா அவர்களுக்கு நிகராக யாரும் இல்லை
இந்த மாபெரும் தலைவர்கள் வாழும் போது நாட்டை ஆளும் போது பல குறைகளை சொல்லியும் வெற்றிகாண முடியாத பல இழிநிலை பிறவிகள் அவர்கள் இறந்த பின்னும் அவர்களை எண்ணி தூற்றிக் கொண்டிருக்கிறார்கள் பாவம் என்ன செய்வதற்கு முடிஞ்சதைதானே இயன்றதை தானே செய்ய முடியும் கையாலாகாதவர்களால்
What a smile from MGR. Watch at 1.48
உண்மையை
ஏற்பதில் MGR க்கு நிகர் அவர் மட்டுமே.அதிலும் சிவாஜிக்கு தனி இடம் உண்டு. ..
enakku vayasu 16 ennaku piditha manithar mgr mattum thaan mgr the great
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சரியாகப் பயன்படுத்தப்படவில்லை.அவர் திறமைக்கு இன்னும் நிறைய நிறைய நல்ல வாய்ப்பு கொடுத்து இருந்தால் சிறப்பாக இருந்தது இருக்கும்..சின்மா உலகம். தவரி விட்டது.
சத்யராஜின் நக்கலாக பேசி நடிக்கும் நகைச்சுவை அவர் நடித்த எல்லா அருமையாக இருக்கும்.இரட்டை அர்த்தம் இல்லாத நகைச்சுவை.இவருக்கும் சரியாக வாய்ப்பை சினிமா துறை கொடுக்கவில்லை
Yes
Sivasankari Madam super speech👍
Fine talk,we respect all of them including you, thanks for this talk.
5.1.1987 la nadatha function..... Next 19days la Vaaththiyaar Nammala vittu poitaare 🙏🙏🙏🙏
Bro 5.12.1987
எம்ஜிஆர் இறந்த தேதி 24.12.1987.இதுதான் சரியான தேதி.
@@selvakumarkumar376
Ammam bro Avaru 19 days munnadi ulla date la January potturuntharu.
இந்த பெரிசு அப்ப இருந்தமாதிரியே இப்பவும் இருக்கு
Thank you hun you're information
Nadigar thilagam always super star
தமிழ் நாட்டில் பிறந்ததால் தமிழுக்கு பெருமை தமிழனுக்கும் பெருமை தமிழ் உள்ளவரை தலைவர் புகழ் நிலைத்திருக்கும் தமிழரின் நிரந்தர முதல்வர் நடிகர்திலகம்
Very nice to see, Missing Sivaji, MGR our two eyes, Saave unakku saave varaadha, Well done Chithra Lakshmanan Sir, u took us 31years back in our memories, thoughts, can u pl post many more like this on SivajiA.M.Srinevasan from East Yorkshire, UK,
Super upload more
சாலமன் அவர்கள் மக்கள் திலகத்தை ஒருபடி கீழே நினைத்து பேசியிருக்கலாம் ஆனால் ஒருபோதும் பொன்மனசெம்மல் அப்படியில்லை.எதிரிக்கும் அடைக்கலம் கொடுப்பவர் .மனித புனிதர் புரட்சி தலைவர். பார் போற்றும் விதமாக பத்து ஆண்டுகள் தமிழகத்தை அமைதி மாநிலமாக ஆண்டவர்....
You missed m.g.r. Mr. Solomon Papaya
பொக்கிசம் தான் .
Kamal sir so handsome...
Pokkisham
Super
super supersuper super
Am sure that Solomon Papaiyya would have praised MGR the Great first..then only he would have started talking on others...the video clip is not showing his speech from the beginning..
சாலமன் ஒரு சாதாரண ஆசிரியர் மட்டுமே! அருமை தலைவரோ ஆசிரியர்களுக்கெல்லாம் பாடமெடுத்த வாத்தியார்!
வாத்தியார் என்றால் இவர்தான்!
Nee oru lusuppayalnu nalla teriutu
super
Thalaivanai avamana paduthava intha title...paradhesigala Suriynai paarthaya... Puratchithalaivar da vazhga ✌
மக்கள் திலகம் பற்றி பேச
அவசியமில்லை என்று அவர் நினத்தார் போலும்!
Makkal thilagam patry pesa avarukku Koduppina illai pavam
அமைதியாக அமர்ந்து புன்னகை மாறாமல அமர்ந்திருக்கும் அந்த அழகுமுகம் யாரென்று நினைக்கிறீர்கள்,ஒட்டு மொத்த மக்கள் சக்தியின் வெற்றித்திலகம் பணிவுடன் அமர்ந்திருக்கிறது,தமிழக மக்களின் முதல்வர் என்றுகூட பாராமல் நெஞ்சை நிமிர்த்தி ஆஜானுபாகுவான் போல சிவாஜி அமர்ந்திருப்பது எப்படியிருக்கிறது ,இவர்கட்சி ஆரம்பித்து பாவம் டெபாசிட் கூட , எம்ஜிஆர் என்பவர் மக்கள் சக்தி என்று அங்கிருக்கும் யாருக்குமே புரியாதா,அல்லது பொறாமையா ?
Deposit vangama ponadhu unga Janaki ngr ala thanda... Sivaji enrume Gambeeram than
@@moorthyrajenderrao7070 தெய்வ பிறவி M.G.R.மக்கள் சக்தி. போதும். அனைவர் நெஞ்சத்தில் இருக்கிறார்.
Ma(a)kkal sakthi never voting to good politicians
Mgr#1
Indha perundhanmai ivarai vittaal yaarukku varum M G R M G R THAAN
Papaya edhai entha idathil pasa vandum endra vivasthai illathavan....
Very gerat
Nan teeviramana deivam appa Sivaji in rasigan.inda padivai partaudan Makkal Tilagaditin melum enaku mariyadai vandu avarukum en pugal anjaliyai selutugiren.Unmayil avarum appavum evalavu annonimaya irukirargal.Appa Pratchi Talaivaruku Dr pattam koduta vilavil pesi irupar engalai palai pona arasiyal arrakan pirutuvitadu endru anal ippoludu iruvarume inda ulagatil illai endralum avargal iruvaraiyum nalum potri avargal natpuku talai vanangi mariyadai selutuvom. IVAN SIVAJI VASUDEVAN. ONGUGA MAKAL AND NADIGAR TILAGAM PUGAL.
👌👏🏼👏🏼👏🏼
MGR GOOD HUMAN .
அடேய் முட்டாள் , MGR human இல்லடா GOOD MAN !
விளம்பரம் தேடா வள்ளல் சிவாஜி அவர்கள் வாழ்க.
Solomon pappaya speech proved his political jealousy.
Mgr compared to world leaders only.i think he might have known which personality spoken by people in tamilnadu even today after his demise.
வர்னனை சூபார்
சாலமன் பாப்பையா? எங்கள் தங்கத்திற்கு முன்னாடி நீ பித்தளை பருப்பையா,பழைய irumbu பித்தளை பேரீரீரீரீ ச்சம்பழம்,மொத்தக்கூட்டமும் மேடையில் பலவண்ணவண்ண விளக்குகளே பொறாமையால் தோற்று ஓடும், உழைக்கும் மக்களின் ஒளி விளக்கு ஜொலித்து ஒளி மின்ன மக்கள் கண்இமை மூடமறந்து பார்த்துக்கொண்டிருக்கிறது அந்த தனிப்பிறவிக்கு திருஷ்டி கழிக்கதான் இந்த காயலாங்கடை தகர டப்பா
எம்ஜிஆர் பணிவோடு அடக்கமாக அமர்ந்து punsirippu மாறாமல் சிவாஜியுடன் பேசும்போது எவ்வளவு கம்பீரமாக அரியணையில் அமர்ந்து பேசுவது வீடியோவில் தெளிவாக புரிகிறது, அவர் பாவனையே வாத்தியாரை விட palamadangu பெருமையாக ninaikiraar, தவறில்லை,vanthirupatho மக்கள் தலைவன் என்று உணர்ந்தாள் போதும்
To: Thiru Gaikra Rajmanoj: அன்புள்ள ஐயா ! உங்களின் பல பதிவுகளைப் ப்பார்த்த பின் மிகுந்த தயக்கத்துடன் இதை எழுதுகிறேன். நான் சிவாஜி ரசிகன் என்றாலும் எனக்கு இருவரையும் பிடிக்கும். பொன்மனசெம்மல் எம் ஜி ஆர் சிறந்த மக்கள் தலைவர். ஆனால் நடிகர்திலகம் சிவாஜி அவர்களுக்கு எல்லாத்தகுதிகளும் இருந்தாலும் மற்றவர்கள் தன்னை உண்மையாகப்புகழ்ந்தாலும் சிவாஜி அவர்கள் என்றைக்குமே அப்படி தன்னைப்பற்றி த்தானே பெருமையாக ஒருபோதும் நினைத்துக்கொண்டவர் இல்லை. அவர் தன்னடக்கத்தின் உறைவிடம். மற்றும் குழந்தை உள்ளம் கொண்டவர்.இயற்கையிலேயே சிவாஜிக்கு அமைந்த ராஜ கம்பீரம் அது. அதை வைத்து அவரின் சிறந்த பண்புகளை க்குறைவாக மதிப்பிட்டிருக்க வேண்டாம். அவர்கள் நெடுநாளைய நல்ல நண்பர்கள். நம்மை விட அவர்கள் ஒருவரையொருவர் நன்கு அறிந்தவர்கள். புரிந்தவர்கள். வயதில் பெரியவரான மக்கள் திலகத்தை நடிகர்திலகம் என்றுமே தனது அண்ணன் எனக்கருதி உரிய முறையில் நேசித்து வந்தார். தயவு செய்து நீங்கள் எதையும் தவறாக க்கருத வேண்டாம் என்று இருவரையும் பெரிதும் மதிக்கும் நான் உங்களை வேண்டுகிறேன்.
அன்புடன். V. கிரிப்ரசாத் (68).
Sama kalaththilthan
Pappaiya kudumpamum
Arimukamana
thenalam.
-Happy new year 2019-
👏
Unmai in marupeyar sivaji da
விழாவில் திரையில் நடித்தவர்கள் புகழப்பட்டார் கள். இதில் தவறு இல்லை. நடிகர் திலகம் அவர்கள் நடிப்பில் மட்டுமல்ல உயர்ந்த பண்பு உண்மையான வள்ளல் வசூல் சக்கரவர்த்தி இலங்கையில் அவருக்குத்தான் முதல் இடம் இதுபோன்ற உண்மைகளை அங்கு சொல்லப்படவில்லை ஆகவே ஒரு வரை புகழ் பாடாமல் விட்டு விட்டார்கள் என்ற வருத்தம் வேண்டாம்.
Evergreen speech
mgr.#1
Andavar kamal God of Indian cinema
Azvaar pettai Andavaru
Super
mgr avargal kodai vallal
MAKKAL THILAGAM
Timeline 2.40 Kamal pinnadi yaru
Unmaiyai. Sonnal. Sila. Naikgalukku. Porukkathu
Andavar kamal Encyclopedia of Indian cinema
Encyclopedia of World Cinema is Dr.Sivaji Ganesan, who was the very First Indian Actor to get World Honour In 1960 itself and also several times subsequently. அவர் திரை உலகை ஆண்டவர் மட்டுமல்ல. இன்றும் ஆண்டு கொண்டிருப்பவர். என்றும் உலக மகா நாயகன் சிவாஜி கணேசன் ஒருவரே ! (I too like Kamal and admire him more than others, but with reasoning) V. GIRIPRASAD
பணம், புகழ், அதிகாரம் இவைகளுக்கு தன்னை அடமானம் வைக்காத, தன்மானமுள்ள வெகு சில தமிழர்களில் தமிழறிஞர் பாப்பையாவும் ஒருவர்! தமிழ் மீது காதல்கொண்டவர்கள், பச்சை தமிழர்கள் எத்தனை இடர் வந்தபோதும் சிங்கத்தமிழன் சிவாஜியை - அவர் தமிழ் திரை மூலம் ஆற்றிய தமிழ் கலாச்சாரசேவையை எப்போதும் ஆதரித்துவந்தனர்! சிவாஜி நாட்டுக்கு செய்த தொண்டையும், அவரால் நாம் அடைந்த பெருமைகளையும் நினைவு கூர்ந்தனர்! பாப்பையா அவர்களுக்கு நன்றி, சமீப காலமாக இதுபோன்ற பல பழைய உண்மையான சிவாஜி சம்பந்தப்பட்ட நல்ல பதிவுகளை உலகுக்கு பறைசாற்றி வரும் சித்ரா லக்ஷ்மணன் அவர்களுக்கும் நன்றி! MGR -ஜெயலலிதா ஒழிந்தபிறகு தமிழகம் சுதந்திர காற்றை சுவாசிக்க தொடங்கியுள்ளது, உண்மை தெரிந்தும் முகத்துக்கு அஞ்சி அவிசாரி சென்றவர்கள் அல்லது நமக்கு ஏன் வம்பு என்று இருந்தவர்கள் எல்லாம் இப்போது தங்கள் கருத்தை ஐயமின்றி வெளிப்படுத்தி வருகிறார்கள் - முதல் சான்று மெரினா ஜல்லிக்கட்டு போராட்டம்! தமிழகத்தின் முதல் மருமலர்ச்சி கட்டம் - இந்த உணர்வு 2008-2009 இல் தமிழர்களுக்கு இருந்திருந்தால், ஒன்றுபட்டு இருந்தால், ஈழ தமிழர்களை காப்பாற்றி, தமிழர்களுக்கு எதிரான சிங்கள போரை தடுத்து நிறுத்தி இருக்க முடியும்! வாழ்க தமிழ்,வளர்க தமிழர் ஒற்றுமை!
உண்மை உண்மை ஐயா.
நடிகர் திலகம் செவாலியே சிவாஜி ஐயா புகழ் ஓங்குக.
Stark LP might mi
Arpputam abaram
SALAMAN PAAPAIYA-THEVUDIYA MAGAN
பாரிவள்ளலை பாராட்ட மனமில்லையோ,கண் இருந்தும் குருடன்,kaadhirunthum sevidaraai, vaayirunthum oomaiyaai paapaiya, எங்கள் மக்களிடம் ketupaar யாருடைய புகழ் நேற்று இன்று நாளை vaazhgirathu, ponmanachemmalin இதயம் இருக்கிறதே, பிறந்த பச்சிளம் குழந்தைக்கு கூட இருக்க முடியாது, நீங்கள் ஆயிரம் பேர் மேடையில் veetrirunthaalum மக்கள் தவம் கிடந்து பார்ப்பது யாருடைய முகத்தை என்பது வாத்யாருக்கு தெரியாதா,vayathanalum அது பிஞ்சு ullamada, vanjathai கக்கி விட்டீர்கள்
Who is pari vallal, please Jaganathan V's comment in this page about Sivaji's help and donation to TN, and India!
Sivaji. Yevanukkum. Payanthavar. Illai. Ulaka. Saamitaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa
Keerimalai-14
Seme rambam.
ivvalavu maggall Ivar beajjai getga vara vellai mgr. I barga vantha gutaam.
Salaman oru pedi paiyan evannukku eppadi theriyu ponmana chemmalai
என் தலைவன் பற்றி பேசுவதற்கு தகுதியில்லை. அதனால் இவா் பேசவில்லை.
Arputham.athisayam.aanantham.vaeru.ondrum.sollathondravillai.anthanaall.gnaabagam.vanthathae.porkaala.naatkall!!!!!!!
He did not praise mgr?
and your
SOLOMON PAPAIH HAS NO
DECENCY HOW TO TALK
WHEN HE WAS ADDRESSING TO PUBLIC. THOUGH HE MIGHT BE VERY BIG ORATOR OR TAMIL SCHOLAR.
HAVE DECENCY SOLOMON.
Poada!!!!!
இந்த விழாவில் பாப்பையா அவர்கள் சரியாகத்தான் பேசியுள்ளார்கள். விழாவிற்கு தேவையானவற்றை பேசி உள்ளார்கள்.
Ivar pesa villay endraul M G R pugaul marainthu vidathu ivar patchu rempa over M G R meethu pappaiah vukku enna gopammamo
M.G.R batri besa ivvarugu thaguthi illai athan Ivar besa vellaii.
Avanuku appadi oru thaguthi irunthal, avan sagumbothu engae poiduchu.
இல்லே பேசியிருக்கார் ஆரம்பத்தில் அதை எடிட் செய்து போடவில்லை
@@deepakdayalan2185 poda thevidiya paiya
@@goldfut6853 Poda poramboku unnaku apanperu theriyatha anathaiyae.
சாலமன்பாப்பையா வாயை வாடகைக்கு விட்டு வாழும் சின்னவன். பட்டிமன்றத்தின் சொறி பட்டி.
Who invited him? I think he will be eleminated after this function. Speech very boring.solomon papaya lost his respect.now he is alive.i think which leader is popular after the demise😊
Adai ponna pappaiya nee ammavapottu okkkkku
Thevdiyaa payaalaa salaoman ppaapayaaaaaaa
Ramachandran a set up
Pooda puduku
Hi
M.G.R. on drum ulagha priest kinda nadikean always Holly wood basilar kalal parents pages present India nadikar
எம்ஜிஆர் மட்டும் சினிமாவோடு நின்றிருந்தால் தமிழகம் இன்று சிங்கப்பூரின் வளர்ச்சியை அடைந்திருக்கும்.
Sinjuvadi Associates சரியாக சொன்னீர்கள், MGR சினிமாவோட நின்றிருந்து அரசியலுக்கு வராமல் இருந்திருந்தால் கருணாநிதி தமிழ் நாட்டை தன் பெயருக்கு பட்டா போட்டு எழுதி எடுத்து, அதன் பிறகு தன்னுடைய சொத்து என்பதற்காக சிங்கபூர் போன்று ஆக்கியிருப்பார்
MGR makkal thalaivar yelai pangalan cinema bill irrukum podhum yelaigaluku vaari valangiya vallal.. Avarr arasiyaluku vandhadale than Tamil NAIDU uyarnthu nirkiradu.. MGR arasiyaluku varavillai yendral Tamil nadu sudugadu again irrukum... Tamil makkalai yematriya koottam.than.tamil naataiye kuutti suvarai. Mantri irukum. Singapore aagi irukkathu..oru velai Tamil naadu Singapore aagi irrundhal.. Yelai makkal yellam. Pasi kodumai matrum velai Illa thindattam *yerpattu alinthu point irupargal..
Raveendran Babu super
Johnmartin Martin super
@@johnmartinmartin6186 eppdida ippadi pulukura pormbokae, nee vudukira reel unmaiyana avanukau enda nalla savu varama ippadi anadhaiya sethan.