எங்கள் வீட்டுக்கு பக்கம் தான் இந்த கோவில் நீங்கள் இங்கு வந்ததற்கு மிகவும் சந்தோஷம் இந்த அளவிற்கு நாங்கள் பார்க்க முடியாததை நினைத்து வருந்துகிறேன் நீங்கள் அவ்வளவு அழகாக ஒவ்வொன்றாக விளக்கமாக சொல்லி எங்களுக்கு காட்டுகிறது சந்தோஷம் ஓம் நம சிவாய
ரொம்ப அற்புதமாக கோயிலை சுற்றிபார்க்கும் அழகை எங்கள் கண் முன்னே காட்டினீர்கள் நன்றி. அந்த குதிரை தேரோட்டியியை ஒரு பக்கம் தானே பார்த்தீர்கள் இன்னொரு பக்கம் காட்டவில்லை. ஒரு பக்கம் இருக்கும் தேரோட்டயியின் முகம் சந்தோசமாக, தலை எல்லாம் வாரிகட்டி இருக்கும். இன்னொரு பக்கம் இருக்கும் தேரோட்டயின் முகம் சோர்ந்துப்போய் வாடி, தலை எல்லாம் கலைந்து போய் இருக்கும். அது காலையில் வேலைக்கு போகும் போது சந்தோசமாகவும், மாலையில் வேலை முடிந்து அவர் வீட்டுக்கு வரும்போது சோர்வாக முகம் இருப்பதை வாழ்வியலாக சிலையை வடிவமைத்து இருப்பர்கள்.
மிக்க நன்றி. பலமுறை பார்த்து உள்ளேன். மண்டபத்தில் பல கலை நுணுக்கமான அங்குல சிலைகள் இருக்கிறது. பொறுமையாக பாருங்கள். ஆச்சரியப்படுவீர்கள். வாழ்க சோழர்கள், சிற்பிகள்.
நல்ல விளக்கம். இந்த கோவிலிற்கு செல்ல முடியவில்லை என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இப்போது இந்த காணொளியிலாவது பார்க்க முடிந்தது மகிழ்ச்சி. வாழ்க வளர்க. தற்போது இது போல நன்கு பராமரிக்கப்பட்டுள்ளதா. அப்படி இருந்தால் மிக்க மகிழ்ச்சி. 👌👍
நமது இந்து சமய கலாசாரத்தை நமது நாட்டில் நாம் தான் கட்டி காக்க முன் வர வேண்டும். அதற்காக அடையாளம் கண்டு இதை போன்ற இந்து கோவில்கள் சுற்றுலா தலமாக விளங்கவும் . அந்த தளத்தின் மாண்புகளை பரப்ப வேண்டும். வாழ்க இந்து கோவில்கள்.வளர்க இந்து தர்மம்.
என்நாடவருக்கும் இறைவனை எம்கண்ணின் காட்டும் உங்கள் சிவ தொண்டு காணும் எங்களுக்கும் அழகாய் காட்டும் உங்களுக்கும் கோடி புண்யம் அருள்வார் சிவன் அப்பர் சுந்தரர் திருஞானசம்பர்தர் கோவில் கோவிலாக சென்று பதிகம் பாடி இறையருள் பெற்றனர் புராதண கோவில்களை ஒளிபதிவில் காண்பித்து அதன் சிறப்பையும் கூறும் விதம் அழகிலும் அழகு உங்கள் சிவ தொண்டு தழைக்க இறையருள்புரிய வாழ்த்துக்கள்
வணக்கம் தம்பி உங்களைப்போன்ற பிள்ளைகள் இது போன்ற மிகவும் சிறந்த அழகான பழமையான விசயங்களை பதிவு செய்து எங்களுக்கு தறுவது மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம் இந்த பழமையை பாதுகாக்க வேண்டிய அக்கறை யை நமது. அரசாங்கம். கவனத்தில் கொண்டு பராமரிக்க வேண்டும்
அய்யா , இந்தக் கோவிலுக்கு பக்கத்திலேயே குலோத்துங்கன் கட்டிய , தஞ்சை பெரிய கோவில் போன்ற கோயிலும் , அதில் உள்ளது சிற்பங்களும், சித்திரங்களும் , தூணில் வடிக்கப்பட்ட சின்னஞ்சிறு சிறந்த சிற்பங்களும் , மதுரை மீனாட்சியம்மன் கோயில் , நெல்லை , நெல்லை யப்பர் கோயில் களில் உள்ளது போல் இசை கல் தூண்களும் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன. இதை தாங்கள் செல்லாமல் தாங்கள் தவிர்த்தது வருத்தத்தை அளிக்கிறது. கங்கை கொண்ட சோழபுரம் கோவிலும் தஞ்சை பெரிய கோவில் போன்ற வடிவம் உள்ளது தான். அதன் கருவறையில் அர்ச்சகர் பாடும் பாடல் எதிரில் நின்று கேட்கும் நமக்கு வெண்கல ஓசையுடன் ஒலிக்கும். அதைக் கேட்பது ஒரு சுகானுபவம. இதையும கூட தாங்கள் சொல்லி இருக்கலாம். நீங்கள் கேட்டவை என்ற பாலு ழகேந்திரா படத்தில் வரும் ஓ வசந்த ராஜா பாடல் இந்த கோவிலில் படம் பிடிக்கப்பட்ட தாகும்.
உட்கார்ந்த இடத்தில் இருந்து உங்கள் பதிவுகள் ஒவ்வொன்றாக பார்த்து கொண்டு இருக்கிறேன். அங்கு எல்லாம் போய் பார்க்கின்ற அளவுக்கு வசதியும் இல்லை. வயதும் இல்லை நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
இந்த கோயில் பற்றிய பதிவு அருமையாக இருந்தது தம்பி சோழர் காலத்தில் கட்டப்பட்ட இந்த கோயில் சுற்றி காணேளி காட்சிகள் பற்றிய தகவல்கள் அருமை அருமை தம்பி வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் 🌺🌺🌺🌺🌺🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
இந்த கோவிலில் வாலிவதம்சிற்பம்பற்றி படித்திருக்கிறேன்.ராமர்வாலியை பார்ப்பது வாலிக்கு தெரியாது என்பதுபோல் அமைந்துள்ளது என் படித்தேன்.உங்கள்பதிவில் மிக ஆசையுடன் அந்த சிற்பநுணுக்கத்தைஎதிர் பார்த்து ஏமாந்து விட்டேன்.நீங்களும் மிக நன்றாக பதிவு செய்து இருக்கிறீர்கள். மிக்க நன்றி
Marvellous and beautiful temple by the great Chola kings.🙏🙏 The present and coming generations should show their appreciation and gratitude by continuing to preserve all these great temples. Thank you for the video.
சோழர்கள் கட்டிய முக்கியமான கோவில்களில் கங்கை கொண்ட சோழபுரம் கோவில் மண்டபமும் மேலும் சில இடங்களும் சிதிலமடைந்துள்ளது. ஒரு வருடம் முன்பு சென்று பார்த்தேன். மிகவும் வருத்தமாக உள்ளது. புராதன பொக்கிஷங்கள் இவை. அவற்றை மீண்டும் பராமரித்தால் பரவாயில்லை.
Om Airavatheswaraya namaha...Swami temple is arch wonder. No words to explain. We can only feel his blessings. One thing i must appreciate. Matha videos post panravangalam avangala dan kamipanga. Edho avanga dan koil katna mari. You were so humble. Not even one pic of u was there U were humble, sincere, and dedicated. Great presentation. Thank you for the effort. Respect your honesty and humbleness.
நமது முன்னோர்களான தமிழ் மன்னர்கள் பல கலைகளில் சிறந்துவிளங்கினார்கள் என்பதற்கு தங்களின் இந்தபதிவு மற்றுமொறு எடுத்துக்காட்டு. இந்தமாதிரியான காலத்தால் அழிக்கமுடியாத பொக்கிஷங்களை நமக்காக படைத்த நம் தமிழ் மன்னர்களை போற்றவோம். தமிழர்களாகிய நாம் பெருமை கொள்வோம். தங்களுக்கு என் இதயபூர்வமான வாழ்த்துக்கள்
Dear Brother Thanks for posting this rich video. Wonderful masterpiece by ancient Tamil Kings. Life is made interesting with such real treasures. Thank you to you too….🙏🏻
இராஜராஜ சோழனின் பாட்டனும் சுந்தர சோழனின் தந்தையுமான அரஞ்ன்ய சோழன் தெலுங்கு மரபு கீழச்சாளுக்கிய இளவரசி கல்யாணியை மணந்ததாகவும்.. இராஜராஜ சோழனின் மகள் குந்தவை நாச்சியாரை தெலுங்கு மரபு கீழச்சாளுக்கிய இளவரசன் விமலாத்தியனுக்கு மணமுடித்தாகவும் இராஜேந்திர சோழனின் மகள் அம்மங்கை தேவியை தெலுங்கு மரபு வேங்கி நாட்டு இளவரசன் இராஜராஜ நரேந்திரனுக்கு மணமுடித்ததாகவும் கல்வெட்டு மூலம் அறியலாம்....... ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெலுங்கு இரத்தமும் தமிழ் இரத்தமும் இரண்டற கலந்துள்ளது.....
Please give an English subtitles.. this requires world wide exposure..this video has to reach the entire world...all the best for the success of your work
இந்த கோவிக்கு நான் சென்றிருந்த காலத்தில் கோவிலை சுற்றி, 10" அளவு தண்ணீர் தேங்கி இருந்தது. பாசி படர்ந்து வழுக்குவது போல இருந்தது, மிக ஜாக்கிரதையாக நடக்க வேண்டி இருந்தது. விலைமதிப்பற்ற கலை பொக்கிஷம்.
Amaaaaazing thambi. Excellent and detailed explanation. Feeling blessed to know about such a wonderful temple. Simply superb architecture unbelievable and unimaginable precision and beauty. Thanks a million to you. God Bless you and your family, thambi
Thanks for your Video to share the Beautiful Temple of 12 th century Architectural Wonder in Dharasuram built by Chozha King of TN...We people to be proud that exists in our Tamil Nadu. Every one needs.a.visit
You have omitted to tell a fact : there are 63 sculptures showing the scenes from 63 nayanmar histories around moolasthanam ( outer ring ) ! This is a very important message !!
சென்ற ஆண்டு சென்று வந்தோம்...மழை நீர்,பாசி படிந்து நந்தி மண்டபம், அம்மன் கோயில் இடங்களில் இருந்தது. ஆனால், அணு அணுவாக ரசிக்க இருதினங்கள் ஆகும்...கல் ஜன்னல் பார்க்கவில்லை... அடுத்து விசிட் இங்கே தான்... தங்கள் வீடியோ ஆவலை தூண்டியது... நன்றி சகோ...🙏🙏
Brother Mayiladuthurai district niga kandippa varanum.. Because lot of temple enga erukku.. Mayuranathar temple, Thiru inthalur Perumal temple, Vaitheesvaran Kovil templ, Thirukadayur abirami temple.. Sollkitea pogalam.. Please come and explore the beauty and culture of the temple
நீங்கள் எனது commentக்கு கொடுத்துள்ள likeக்கு மிக்க நன்றி 🙏. ஆனால் நீங்கள் எங்களுக்கு தாராசுரம் கோவிலைப் பற்றி இந்த சிற்ப பொக்கிஷத்தைப்பற்றி அங்குலம் அங்குலமாக விவரிக்தமைக்கு அத்தனை சில பக்தர்கள் சார்பில் இரு கரம் கூப்பி உங்களுக்கு நன்றி கூறுகிறேன் தம்பி.🙏🙏🙏
எங்கள் வீட்டுக்கு பக்கம் தான் இந்த கோவில் நீங்கள் இங்கு வந்ததற்கு மிகவும் சந்தோஷம் இந்த அளவிற்கு நாங்கள் பார்க்க முடியாததை நினைத்து வருந்துகிறேன் நீங்கள் அவ்வளவு அழகாக ஒவ்வொன்றாக விளக்கமாக சொல்லி எங்களுக்கு காட்டுகிறது சந்தோஷம் ஓம் நம சிவாய
Ungal veetu pakkathil thaan.. Naanum irukiren... 😂😂😂😂#darasuram
Nenga sowrastra vaa
@@gopimagan4539 இல்லை
You are gifted to live near such a historical temple
i am from swamimalai
இந்த வீடியோ பார்த்த பிறகு அங்கு சென்று வர வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது செல்லும் அருமை வீடியோ காட்சி
ஐராவதேஸ்வர் திருக் கோயில் பார்க்க கண் கோடி வேண்டும் எவ்வளவு அழகாக வீடியோ காட்சிகள் சுத்தமான தெளிவான விளக்கம் வாழ்த்துக்கள் சகோதரா❤
பார்க்க பார்க்க பிரமிப்பாகவும் ,பெருமையாகவும் இருக்கிறது . கலை உள்ளம் படைத்த உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் . நன்றி .
மிகமிக அருமையான பதிவு நேரில் பார்த்த ஒரு உணர்வு என்னை போன்ற தேடல் உள்ளவர்களுக்கு பொக்கிஷமாக இருக்கு நன்றி நன்றி நன்றி
ரொம்ப அற்புதமாக கோயிலை சுற்றிபார்க்கும் அழகை எங்கள் கண் முன்னே காட்டினீர்கள் நன்றி. அந்த குதிரை தேரோட்டியியை ஒரு பக்கம் தானே பார்த்தீர்கள் இன்னொரு பக்கம் காட்டவில்லை. ஒரு பக்கம் இருக்கும் தேரோட்டயியின் முகம் சந்தோசமாக, தலை எல்லாம் வாரிகட்டி இருக்கும். இன்னொரு பக்கம் இருக்கும் தேரோட்டயின் முகம் சோர்ந்துப்போய் வாடி, தலை எல்லாம் கலைந்து போய் இருக்கும். அது காலையில் வேலைக்கு போகும் போது சந்தோசமாகவும், மாலையில் வேலை முடிந்து அவர் வீட்டுக்கு வரும்போது சோர்வாக முகம் இருப்பதை வாழ்வியலாக சிலையை வடிவமைத்து இருப்பர்கள்.
மிக்க நன்றி. பலமுறை பார்த்து உள்ளேன். மண்டபத்தில் பல கலை நுணுக்கமான அங்குல சிலைகள் இருக்கிறது. பொறுமையாக பாருங்கள். ஆச்சரியப்படுவீர்கள். வாழ்க சோழர்கள், சிற்பிகள்.
50 ஆயிரம் சிற்பங்கள் செதுக்கி ஒரு கோயில் கட்டுவது சாதாரணவிசயம் இல்லை. அருமையான பதிவு வாழ்த்துக்கள் நன்றி,
நல்ல விளக்கம். இந்த கோவிலிற்கு செல்ல முடியவில்லை என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இப்போது இந்த காணொளியிலாவது பார்க்க முடிந்தது மகிழ்ச்சி. வாழ்க வளர்க. தற்போது இது போல நன்கு பராமரிக்கப்பட்டுள்ளதா. அப்படி இருந்தால் மிக்க மகிழ்ச்சி. 👌👍
எப்படி ஐயா மேல் நோக்கி தலையை பின் புறத்தில் சாய்த்துக் கொண்டு சிற்பங்களை செதுக்க முடிந்தது... உலகத்தின் மாபெரும் அதிசயங்கள்.. இந்த கோவில்.
மிகவம் அற்புதம் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய வாழ்க நலமுடன் தம்பி நன்றி ❤🔯🕉️
நமது இந்து சமய கலாசாரத்தை நமது நாட்டில் நாம் தான் கட்டி காக்க முன் வர வேண்டும். அதற்காக அடையாளம் கண்டு இதை போன்ற இந்து கோவில்கள் சுற்றுலா தலமாக விளங்கவும் . அந்த தளத்தின் மாண்புகளை பரப்ப வேண்டும். வாழ்க இந்து கோவில்கள்.வளர்க இந்து தர்மம்.
என்நாடவருக்கும்
இறைவனை
எம்கண்ணின்
காட்டும் உங்கள்
சிவ தொண்டு
காணும் எங்களுக்கும்
அழகாய் காட்டும்
உங்களுக்கும்
கோடி புண்யம்
அருள்வார் சிவன்
அப்பர் சுந்தரர் திருஞானசம்பர்தர்
கோவில் கோவிலாக
சென்று பதிகம் பாடி
இறையருள் பெற்றனர்
புராதண கோவில்களை
ஒளிபதிவில் காண்பித்து அதன் சிறப்பையும் கூறும் விதம் அழகிலும் அழகு
உங்கள் சிவ தொண்டு தழைக்க இறையருள்புரிய
வாழ்த்துக்கள்
இன்று தான் எம்பெருமானை தரிசிக்கும் பிராப்தம் கிடைத்தது. ஓம் நமசிவாய 🙏
சென்ற ஏப்ரல் மாதம் சென்று பார்த்தூ வந்தோம். மிக சிறப்பு சிற்பங்கள் அருமை.
அழகான விளக்கம்.....அற்புதம்...
நன்றி.....From,"Velazhaganin kavithaigal "....Padiyungal pidikkum..
Like...share.subscribe....
நாங்க போயிட்டு வந்தோம் மிக அற்புத ஸ்தலம்... திங்கள் கிழமை...,
அந்த விளக்கு வட்டம் விளக்கியது அற்புதம் 👏👏👏🙏
உங்க குரல் உச்சரிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும்
பதிவுகள் அனைத்தும் அருமை. வாழ்த்துக்கள் ❤
வணக்கம் தம்பி
உங்களைப்போன்ற பிள்ளைகள்
இது போன்ற மிகவும் சிறந்த
அழகான பழமையான
விசயங்களை பதிவு செய்து
எங்களுக்கு தறுவது
மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம்
இந்த பழமையை பாதுகாக்க வேண்டிய அக்கறை யை
நமது. அரசாங்கம். கவனத்தில்
கொண்டு பராமரிக்க வேண்டும்
Super Thambi ur vedio all r super 👌👌👌👌👌👌😍 clear nd clarity details thanking you pa give a information Thambi
அவசரம் அவசரமாக இதுபோன்று வரலாற்றுப் பதிவுகளை போனபோக்கில் காண்பதுபோல் செய்யாதீர்கள் நன்றி மிகவும் சிறப்பு . வாழ்த்துகள்.சகோ
அருமை. தஞ்சை பெரிய கோயில் மாதிரி உள்ளது. அந்த கோயில் பார்த்த மாதிரி உணர்வு உள்ளது. நன்றி. வாழ்த்துக்கள்.
மிகவும் அழகான கோவில்.. கோவிலுக்கு வெளியே அருமையான பசுமை திடல் இருக்கும் அதனையும் சிறிது காட்டியிருக்கலாம்.. வாழ்த்துக்கள் அண்ணா 🙏
அய்யா ,
இந்தக் கோவிலுக்கு பக்கத்திலேயே குலோத்துங்கன் கட்டிய , தஞ்சை பெரிய கோவில் போன்ற கோயிலும் , அதில் உள்ளது சிற்பங்களும், சித்திரங்களும் , தூணில் வடிக்கப்பட்ட சின்னஞ்சிறு சிறந்த சிற்பங்களும் , மதுரை மீனாட்சியம்மன் கோயில் , நெல்லை , நெல்லை யப்பர் கோயில் களில் உள்ளது போல் இசை கல் தூண்களும் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன.
இதை தாங்கள் செல்லாமல்
தாங்கள் தவிர்த்தது வருத்தத்தை அளிக்கிறது.
கங்கை கொண்ட சோழபுரம் கோவிலும் தஞ்சை பெரிய கோவில் போன்ற வடிவம் உள்ளது தான். அதன் கருவறையில் அர்ச்சகர் பாடும் பாடல் எதிரில் நின்று கேட்கும் நமக்கு வெண்கல ஓசையுடன் ஒலிக்கும். அதைக் கேட்பது ஒரு சுகானுபவம. இதையும கூட தாங்கள் சொல்லி இருக்கலாம்.
நீங்கள் கேட்டவை என்ற பாலு ழகேந்திரா படத்தில் வரும் ஓ வசந்த ராஜா பாடல் இந்த கோவிலில் படம் பிடிக்கப்பட்ட தாகும்.
உட்கார்ந்த இடத்தில் இருந்து உங்கள் பதிவுகள் ஒவ்வொன்றாக பார்த்து கொண்டு இருக்கிறேன். அங்கு எல்லாம் போய் பார்க்கின்ற அளவுக்கு வசதியும் இல்லை. வயதும் இல்லை நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
இந்த கோயில் பற்றிய பதிவு அருமையாக இருந்தது தம்பி சோழர் காலத்தில் கட்டப்பட்ட இந்த கோயில் சுற்றி காணேளி காட்சிகள் பற்றிய தகவல்கள் அருமை அருமை தம்பி வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் 🌺🌺🌺🌺🌺🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
இந்த கோவிலில் வாலிவதம்சிற்பம்பற்றி படித்திருக்கிறேன்.ராமர்வாலியை பார்ப்பது வாலிக்கு தெரியாது என்பதுபோல் அமைந்துள்ளது என் படித்தேன்.உங்கள்பதிவில் மிக ஆசையுடன் அந்த சிற்பநுணுக்கத்தைஎதிர் பார்த்து ஏமாந்து விட்டேன்.நீங்களும் மிக நன்றாக பதிவு செய்து இருக்கிறீர்கள். மிக்க நன்றி
Om Namah Shivaya!!!
Thank you for showing one of the Tamil Ancient Temple....
Great effort.. keep posting more videos....
தம்பி, மிக மிக அருமை! உங்கள் பணி மேலும் மேலும் சிறக்க வாழ்த்துக்கள். நன்றி.
மிக அழகிய சூப்பர் காணொளி நன்றி
நல்ல வேலை செய்துள்ளுளீர் தம்பி.அற்புதம்.எங்கள் வாழ்நாள் வீண் செய்துள்ளோம். உங்களால் தான் இதனை நான் பார்க்க முடிந்துள்ளது. மிகவும் நன்றி தம்பி
Great thambi,unga moolama neraya kovilgala parkeren nandri 👌👍
நண்பா உங்கள் குரல் மாயம் கார்த்திக் குரல் போல் இருக்கிறது😂❤
Super sir....visited Thanjavur and Kumbakonam 2-3 times but I missed this wonderful temple..... next time must try 🙏🏻
அருமை ப்ரோ
Marvellous and beautiful temple by the great Chola kings.🙏🙏
The present and coming generations should show their appreciation and gratitude by continuing to preserve all these great temples.
Thank you for the video.
Nanga inda koviluku poirukom remba super ra irunduchu
2019 மே மாதம் நான் வந்திருந்தேன் நீங்கள் கூறிய எல்லாம் கண்டு பேஸ் புக் இல் பதிவிட்டிருந்தேன்
Super migavum azhagana kovil, naan parthu irukkiren, aanal indha alavirku nukkamaga parkavillai nice bro.
Very interested and informative
🙏🥀திருநீலகண்டம்🌿🌻🌸சிவ சிவ🐄🌻🍀திருச்சிற்றம்பலம்💐🙏🌺
🙏🙏🙏 nearla vanthu patha mathiri feel kudukurathu than unga videos oda magic thank you very much 🙏🙏🙏🙏
சோழர்கள் கட்டிய முக்கியமான கோவில்களில் கங்கை கொண்ட சோழபுரம் கோவில் மண்டபமும் மேலும் சில இடங்களும் சிதிலமடைந்துள்ளது. ஒரு வருடம் முன்பு சென்று பார்த்தேன். மிகவும் வருத்தமாக உள்ளது. புராதன பொக்கிஷங்கள் இவை. அவற்றை மீண்டும் பராமரித்தால் பரவாயில்லை.
Om Airavatheswaraya namaha...Swami temple is arch wonder. No words to explain. We can only feel his blessings.
One thing i must appreciate. Matha videos post panravangalam avangala dan kamipanga. Edho avanga dan koil katna mari.
You were so humble. Not even one pic of u was there
U were humble, sincere, and dedicated. Great presentation.
Thank you for the effort.
Respect your honesty and humbleness.
தாராசுரம்
ஸ்ரீ ஐராவதிஸ்வரர் கோயில் ❤
நமது முன்னோர்களான தமிழ் மன்னர்கள் பல கலைகளில் சிறந்துவிளங்கினார்கள் என்பதற்கு தங்களின் இந்தபதிவு மற்றுமொறு எடுத்துக்காட்டு. இந்தமாதிரியான காலத்தால் அழிக்கமுடியாத பொக்கிஷங்களை நமக்காக படைத்த நம் தமிழ் மன்னர்களை போற்றவோம்.
தமிழர்களாகிய நாம் பெருமை கொள்வோம்.
தங்களுக்கு என் இதயபூர்வமான வாழ்த்துக்கள்
000000000000000😢0 0 0 0 0 0y780000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
அருமை! அருமையான விளக்கம்! வாழ்க வாழ்க
சூப்பர் அண்ணா
இந்த கோயிலில் உள்ள சுரங்கம் பற்றி அறியவேண்டுமா? 5:03ல் நேராக சற்று இடதுபுர மூலையில் காணலாம். இப்பொழுது அடைக்கபட்டிருக்கலாம்.
அருமையான பதிவு & தகவல். வாழ்த்துக்கள்..
❤❤ எங்கள் மாநகரில் உள்ள அழகிய மற்றும் முக்கிய கோவில்களில் இதுவும் ஒன்று
சிறப்பான பதிவு
மலேசியா
Arumaiyaana padhivu nanba Easan Arul Ungaluku kidaikattum 🙏
Vanakkam valarga ungal pani ñamaskarangal🙏🙏🙏🙏🙏
Woov most expected one from you Saravanan, happy that you are in Kumbakonam, please explore more around Kumbakonam.. thanks for your effort 🙏
தாராசுரம் கோவிலுக்கு இன்றைக்குதன் சென்று வந்தேன் 17.12.2024 இன்று நாம் முன்னேற்களை காலம் மறக்காது..
சோழர்கள் புகழ் வாழ்க ❤
Thirupuvanam,, another marvel🙏
அருமையான கோயில். நான் இந்த கோவிலுக்கு சென்றதில்லை. சென்று வந்த மனதிருப்தி கிடைத்தது.
நன்றி. வாழ்க வளமுடன்.
Super Video Bro❤️😇Idhu Madhiri mysterious temples🛕 upload Pannunga Bro😇❤️💥
Dear Brother Thanks for posting this rich video. Wonderful masterpiece by ancient Tamil Kings.
Life is made interesting with such real treasures. Thank you to you too….🙏🏻
இராஜராஜ சோழனின் பாட்டனும் சுந்தர சோழனின் தந்தையுமான அரஞ்ன்ய சோழன் தெலுங்கு மரபு கீழச்சாளுக்கிய இளவரசி கல்யாணியை மணந்ததாகவும்..
இராஜராஜ சோழனின் மகள் குந்தவை நாச்சியாரை தெலுங்கு மரபு கீழச்சாளுக்கிய இளவரசன் விமலாத்தியனுக்கு மணமுடித்தாகவும்
இராஜேந்திர சோழனின் மகள் அம்மங்கை தேவியை தெலுங்கு மரபு வேங்கி நாட்டு இளவரசன் இராஜராஜ நரேந்திரனுக்கு மணமுடித்ததாகவும் கல்வெட்டு மூலம் அறியலாம்.......
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெலுங்கு இரத்தமும் தமிழ் இரத்தமும் இரண்டற கலந்துள்ளது.....
Please give an English subtitles.. this requires world wide exposure..this video has to reach the entire world...all the best for the success of your work
நமது மாமன்னர்கள் சோழர்களை போற்றி வணங்குவோம். பக்தியோடு கோவிலுக்கு செல்வோம்.
அருமையான கோயில் காண முடியவில்லை என்ற ஆவல்
Bro semma Kovil and sirpangal 👌👌👌👌👌👌 I can't this temple thank you thank you so much 👏 👍
Super Anna ethupola niraiya video poduga
அருமை 👌 சூப்பர் 👌 👌
இந்த கோவிக்கு நான் சென்றிருந்த காலத்தில் கோவிலை சுற்றி, 10" அளவு தண்ணீர் தேங்கி இருந்தது.
பாசி படர்ந்து வழுக்குவது போல இருந்தது, மிக ஜாக்கிரதையாக
நடக்க வேண்டி இருந்தது.
விலைமதிப்பற்ற கலை பொக்கிஷம்.
Very beautiful temple architecture .
Hats off to Raja Raja king for the beautiful work.
நன்றி ஐயா
LOVELY THE SPEECH IS NOT BORING US AND IS BRISK AND INFORMATIVE AND WIH CLARITY.VAZGA VALAMUDAN.
அருமையான பதிவு ஓம் நமசிவாய
நான் சமீபத்தில் சென்று வந்தேன். அற்புதமான அனுபவம்
Amaaaaazing thambi. Excellent and detailed explanation. Feeling blessed to know about such a wonderful temple. Simply superb architecture unbelievable and unimaginable precision and beauty. Thanks a million to you. God Bless you and your family, thambi
🙏🙏
Recently i visited this temple. Really amazing.we are very blessed because we got a chance to see this amazing temple
Om namashivaya🙏🏻🙏🏻 thanks for this video brother
Super bro best temple vlogger ninga vera meri bro ❤️👍😍💥🔥⚡
Thanks for showing the historical beauty I have to visit this at the earliest
Bro, the temple is very beautiful, the art and architecture is marvelous 👍
Thanks for your Video to share the Beautiful Temple of 12 th century Architectural Wonder in Dharasuram built by Chozha King of TN...We people to be proud that exists in our Tamil Nadu. Every one needs.a.visit
பாதம் பணிகின்றேன் பெருமானே...🥺
Super explanation and video 💢💢💢
You have omitted to tell a fact : there are 63 sculptures showing the scenes from 63 nayanmar histories around moolasthanam ( outer ring ) ! This is a very important message !!
Bro வேதாரண்யம் பெரிய கோவில் பற்றி வீடியோ போடுங்க 🙏🏻
ஓம்நமசிவாயநமஹ வாழ்த்துக்கள் அய்யா
சென்ற ஆண்டு சென்று வந்தோம்...மழை நீர்,பாசி படிந்து நந்தி மண்டபம், அம்மன் கோயில் இடங்களில் இருந்தது. ஆனால், அணு அணுவாக ரசிக்க இருதினங்கள் ஆகும்...கல் ஜன்னல் பார்க்கவில்லை... அடுத்து விசிட் இங்கே தான்... தங்கள் வீடியோ ஆவலை தூண்டியது... நன்றி சகோ...🙏🙏
Brother Mayiladuthurai district niga kandippa varanum..
Because lot of temple enga erukku..
Mayuranathar temple,
Thiru inthalur Perumal temple,
Vaitheesvaran Kovil templ,
Thirukadayur abirami temple..
Sollkitea pogalam..
Please come and explore the beauty and culture of the temple
Beautiful,very near view.
Thanjai periya kovil is always 💓
Good 👍 job bro
Thanjavur kovil video poduga
Useful review👏👏👏👏👏👏
அற்புதம். நன்றி
Nangalum parthom very very beautiful
Thambi nalla rasanai in such a young age
🌺🌅🌺ஐமுக்தீஸ்வரர்(கெடிலம்).பார்க்கிறோமே ஜீஅங்கூம்போய்வீடியோ போடுங்கோ தம்பிஃநற்பவி
அருமை அருமை
Super explain Thambi
Welcome to kumbakonam broo
Om nama shivaaya 🙏🙏🙏🙏🙏💥💥🔥🔥🔥🔥
நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க.இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க.