100% உண்மை / பயிரில் களையைகட்டுபடுத்த சிறப்பாக இருந்தது / கம்பு சோள பல சிறு தானியப் பயிறு கடைகளில் கிடைக்கும் குறிப்ப சந்தைகளில் தானியக் கடையில் கிடைக்கும்.
வாழை மஞ்சள் தென்னை போன்ற விவசாயத்திற்கு சரிதான் காய்கறி பயிர்களுக்கு இதுபோன்று களை கட்டுப்படுத்தும் முறை இருந்தால் அரிய தந்தால் பயனுள்ளதாக இருக்கும் விவசாயி குணா
இது செப்பயிரு. நரி பயிரு விதை கருப்பாக இருக்கும்.வயலுக்கு நல்ல சத்து,ஆடு ,மாட்டுக்கு நல்ல உணவு. நரி பயிரு இப்போது விலை 140 விருத்தாசலம், வேப்பூர் கடையில்.
நல்ல செய்தி சூப்பரா இருக்கு சார் விவசாயிகளின் மனக்கவலை போக்கினார்கள் நன்றி ஐயா
100% உண்மை / பயிரில் களையைகட்டுபடுத்த சிறப்பாக இருந்தது / கம்பு சோள பல சிறு தானியப் பயிறு கடைகளில் கிடைக்கும் குறிப்ப சந்தைகளில் தானியக் கடையில் கிடைக்கும்.
மக்கா சோளம் பயிருக்கு பயன் படுத்தலாமா
மல்லிகை பூ தோட்டத்துக்கு பயன்படுத்தலாமா
படர்ந்து வரும் நரிப்பயிர் எங்கு கிடைக்கும் தொடர்பு கொள்ளும் முகவரி
கொள்ளு பயுறும்.போடலாமாங்க..அய்யா.கொள்ளு பயரும் கலைகளை கட்டுப்படுத்தும் என்று கேள்விப்பட்டோம்..எது சிறத்தது..
கொள்ளு செடி மற்ற செடிகள் மீது படர்ந்து மூடிவிடும் ஆனால் நரிப்பயிர் தரையில் தான் படரும்
Excellent and useful information. Thank you sir.
நன்றி சார்.சின்ன வெங்காயத்திற்கு எப்படி களையை கட்டுப்படுத்துவது வீடியோ போடுங்க சார்
Kuchi kilangu vayal ku podalam ah
ஐயா வணக்கம் நீங்கள் சொன்னது அருமையான விஷயம் இதை நிலக்கடலை உளுந்து போன்ற பயிர்களுக்கு எப்படி பயன்படுத்துவது என்று தெரிவியுங்கள்
காய்கறி பயிர்சாகுபடியில் களை வராமல் இருக்க ஒரு வழி சொல்லுங்க
மரவள்ளி கிழங்கு தோட்டத்தில் பயன்படுத்தலாமா
I am waiting for the reply
மானா வாரி நிலத்தில் பயன்படுத்துவது எப்படி
Very useful sir 👌
அருமை சகோதரர் நன்றி❤
சிறப்பு நண்பரே
கோரையை கட்டுபடுத்தலாமா?
இதுஇயற்கைஉரமாகவும்செயல்படுமா
விதை எங்கு கிடைக்கும் தொடர்பு நம்பர் பதிவிடவும்
உள்ளூர் சந்தையில் விற்கும் சார்
விதை எங்கே கிடைக்கும்
Can i use this in coconut farm land
சார், களைகளும் கிட்டத்தட்ட இதே வேலையைத் தான் செய்கின்றன. Bio Diversity ஆகவும் இருக்கும். களைகளை விரும்ப ஆரம்பிக்கலாமே!!!
அப்படியா நம்ம போட்ட வெள்ளாமை நாசமா போயிடும். பயிறு வகைகளுக்கும் களைசெடிக்கும் வித்தியாசம் உள்ளது
நரி பயிரை அறுவடை செய்ய முடியாதா 3 மாதங்கள் ஆகிறது அல்லவா
இந்தப் பயருக்கு கார்த்திகை மாதம் பட்டம் இதற்கு நீர் மேலாண்மை தேவையே இல்லை இது பனிப் பணியிலேயே வி ளைந்து விடும்
மிக சிறப்பு, படர் நரி பயிர் விதை எங்கே கிடைக்கும்.
சோளம் கம்பு போன்ற விதைகள் விற்கின்ற கடைகளில் கிடைக்கும்
இதுவும் களை மாதிரிதான் நிலத்தில் இருக்கும் நீரை எடுத்துகொள்ளும்
சூப்பர் சார்
தங்கள் தொடர்பு கொள்ள போன் நம்பர் தர முடியுமா
9566835599
நன்றி ஐயா
Makkasolam botalama
வேண்டாம் சார்
Hi சார் மக்கா சொல்லத்துல போடலாமா
நெற்பயிருக்கு இந்த மாதிரி எதாவது இருக்கிறதா ஐயா ?!
நெற்பயிரில் களை மேலாண்மை விபரம் பதிவிடவும்
Arumai Nanba..
அனைத்து பயிர்களுக்கும் விதைக்கமுடியுமா தக்காளி வெங்காயம் இதுபோன்ற விவசாயம் எப்படி செய்யமுடியும்
எல்லாமே சரிதாங்க உள்ளே பாம்புஇருந்தா தெரியாது உள்ளே செல்ல முடியாது
Good question sir, reply kaga Nanum wait pandren❤
அதெல்லாம் பார்த்தால் விவசாயம் பண்ண முடியாது
Yes it’s true
தெளிவான விளக்கம்
சிறந்த விளக்கம்...
தொடர்பு எண் தேவை
வணக்கம் ஐயா. இதை ஊடுபயிராக எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்?. நன்றி.
வாழை மஞ்சள் சேனைக்கிழங்கு தென்னை பாக்கு மார்க் எலுமிச்சை போன்ற உயரமாக வளரக்கூடிய அனைத்து பயிர்களுக்கும் பயன்படுத்தலாம்
Idhai milagai vivasayathula payan padhuthalama?
வாழை மஞ்சள் தென்னை போன்ற விவசாயத்திற்கு சரிதான் காய்கறி பயிர்களுக்கு இதுபோன்று களை கட்டுப்படுத்தும் முறை இருந்தால் அரிய தந்தால் பயனுள்ளதாக இருக்கும் விவசாயி குணா
@@n.thangaraj2351சும்மா -கொஞ்சமாக களை வெட்டும் போது போட்டு பருங்கள் அனுபவமே. அடுத்த நிலைக்கு வித்து
அண்ணா வணக்கம் 3 மாத ஆயுட்காலம் முடிந்து இதில் விதை இருக்குமா அப்படி இருப்பின் அவ்விதை மறுபடியும் முளைக்குமா
Great service. Thanks
Sir unga நம்பர் anuppunga
9566835599
இது செப்பயிரு. நரி பயிரு விதை கருப்பாக இருக்கும்.வயலுக்கு நல்ல சத்து,ஆடு ,மாட்டுக்கு நல்ல உணவு. நரி பயிரு இப்போது விலை 140 விருத்தாசலம், வேப்பூர் கடையில்.
Good
தொடர்பு எண் பதிவிட்டால் பயனுள்ளதாக இருக்கும். நன்றி
இது நரி பயரு இல்லை
G
(24)
இதற்கு பெயர் நரிபயிரா வேறு பெயர் உண்டா
Pani payeru
மானாவாரி நிலத்திற்கு ஒத்துவராது.
விதை எங்கு கிடைக்கும்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதிகளில் கிடைக்கும் இந்தப் பகுதி விவசாயிகள் பனி பெயர் என்றும் சொல்கிறார்கள்