Parotta Salna Sapdurathuku Ivlo Thooram Ponuma⁉️🙁 |

Поділитися
Вставка
  • Опубліковано 16 гру 2024

КОМЕНТАРІ • 1,3 тис.

  • @krishna-6911
    @krishna-6911 10 місяців тому +2511

    காலை உணவு பொருச்ச பரோட்டா சாவு சும்மா தரமா இருக்கும் 😂😂😂😂

    • @TheRagul90
      @TheRagul90 9 місяців тому +14

      😂😂

    • @sankarff8805
      @sankarff8805 8 місяців тому +8

      😂😂😂

    • @kaaifugaming
      @kaaifugaming 8 місяців тому +21

      marana vedi than 😂😂😂

    • @I_dont_know_this.
      @I_dont_know_this. 8 місяців тому +1

      😂😂

    • @abidhandapaniabi3474
      @abidhandapaniabi3474 8 місяців тому +40

      சத்தாக சாப்பிட்டால் சாவு வராதா என்ன... காய்கறிகள் மட்டும் என்ன சத்தாகவா விளைகின்றன???

  • @princepp533
    @princepp533 11 місяців тому +2265

    அந்த ஏரியாவுல உள்ள மருத்துவமனைகள் செழிப்பாக இருப்பதற்கு இவர்களோட உதவி பெரிதானதாக இருக்கும்

  • @vikrams8371
    @vikrams8371 8 місяців тому +3

    Bro ungalkaga naan 2 times subscribe panniten❤❤

  • @malaz6066
    @malaz6066 11 місяців тому +341

    ஆரோக்கியமாக வாழ ஒருவரும் வீடியோ போடவில்லை மருத்துவமனைகள் வைத்து இருப்பவர்கள் நன்றாக வாழ வழி செய்கிறிர் !!!

    • @rahmankani
      @rahmankani 11 місяців тому +6

      தினமும் யாராவது சாப்டுவாங்களா என்னங்க அந்த அளவுக்கா தெளிவு இல்லாம இருக்காங்க மக்கள்....என்னைக்காவது தோனுனா சாப்டலாம் தப்பில்லை

    • @human7579
      @human7579 11 місяців тому +4

      எப்டி இருந்தாலும் எங்க இருந்தாலும் நோய் நொடி வரும்...
      மருத்துவம் தேவை தான் ஆனால் இன்று வியாபாரமா மாற்றப்பட்டுள்ளது.

    • @SanthoshKumar-in4dl
      @SanthoshKumar-in4dl 11 місяців тому +4

      ​@@rahmankaniHe is using a newspaper filled with ink to crush the parota. Ink chemicals can cause cancer

    • @jslv2020
      @jslv2020 10 місяців тому

      ஆரோக்கியமா வாழ என்ன செய்யனும்?

    • @MuthuRam-e2x
      @MuthuRam-e2x 2 місяці тому

      வீட்டு சமையல் சாப்பிடுங்க​@@jslv2020

  • @hemeshwar7397
    @hemeshwar7397 6 місяців тому +71

    மைதா மாவு போஸ்டர் ஒட்ட பயன்படுத்தப்படும் ஒரு பசை மாவு.. அதை தின்றால்...?

    • @TN-KOMBAN-FF
      @TN-KOMBAN-FF 3 місяці тому +4

      Ivaru poratta ve thingatha mathiri pesuraru😅

  • @commonman3483
    @commonman3483 11 місяців тому +335

    நியூஸ் பேப்பர்ஸ் மை'யுடன் பரோட்டா😂😂

    • @KATPADIKUTTITIPS
      @KATPADIKUTTITIPS 11 місяців тому +10

      😂❤😮😅😊🎉😂❤😂🎉😂❤ நியூஸ் பேப்பர்ல மை மட்டும் இல்ல மூக்கு சளியும் சிந்தி துடைத்து போடுவாங்க அப்புறம் நடு ரோட்டில் வைத்து ஏரியா பிரிப்பாங்க😂❤😮😢

    • @KadharHameedaBegam
      @KadharHameedaBegam 10 місяців тому +1

      ​@@KATPADIKUTTITIPS😅😊😊

    • @priyabalu8143
      @priyabalu8143 6 місяців тому +2

      😂

    • @mahendarthangavelu7658
      @mahendarthangavelu7658 Місяць тому

      🎉 💥👌💥🙏🏻💥ஆம். காரியம் வேதிப்பொருள் மிக மிக மிக மிக ஆபத்தானது.

    • @veeramani8761
      @veeramani8761 Місяць тому

      👍

  • @bavanimangeswaran3105
    @bavanimangeswaran3105 11 місяців тому +12

    Enga ooru natham ❤❤❤❤

  • @speedxx0055
    @speedxx0055 5 місяців тому +95

    அப்படியே அங்க இருந்து ஒரு கிலோ மீட்டர் சுடுகாடு வரும்.அதயும் visit பண்ணுங்க😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @arungcs
    @arungcs 11 місяців тому +945

    திண்டுக்கல் to நத்தம் நிமிசத்துக்கு ஒரு பஸ் இருக்கு போவியா அங்கிட்டு ,,

    • @Money-World-18
      @Money-World-18 10 місяців тому +24

      Engutu porathu

    • @arungcs
      @arungcs 10 місяців тому +54

      @@Money-World-18 எங்கிட்டு ponumo அங்கிட்டு

    • @selvaars3384
      @selvaars3384 10 місяців тому +12

      Correct bro

    • @rakeshkumar-qy3hl
      @rakeshkumar-qy3hl 8 місяців тому +22

      Karakudi bus 30 rs illana natham bus 22 rs 😂 athuku ivaru 1200 rs selavu panirukaaru

    • @Magimagi10067
      @Magimagi10067 8 місяців тому

      🎉🎉😊😊😊
      ஔவஸ ஔஔ ஔ😊😊ௌ

  • @vellaiyank8427
    @vellaiyank8427 18 днів тому

    Thank you bro nama oora visit pannathuku❤😊

  • @ThanganayakiSenthil
    @ThanganayakiSenthil 11 місяців тому +58

    இன்னைக்கு புரோட்டா, நாளைக்கு சால்னா. டண்டணக்கா டண்டணக்கா

  • @manikandanmani6737
    @manikandanmani6737 4 місяці тому +3

    Bro Trichy thiruvanaikovil
    Thayar diffin center la Nala iruku
    Try pannugha

  • @RajaRaja-zj5rf
    @RajaRaja-zj5rf 10 місяців тому +131

    தயவு செய்து போயிராதீங்க தேங்காய் அரைச்சு தேங்காய் எண்ணெயை ஊத்தி மதுரை என்ற பெயர் புரோட்டாவே கெடுக்குறாங்க சாப்பிட்டு வந்து ஆஸ்பத்திரிக்கு தான் அதிகமான ரூபாயை கொடுத்தேன் 😅மூணு நாளா ஒர்க்கே பண்ண முடியல தயவு செய்து போயிடாதீங்க

    • @antonypevin3189
      @antonypevin3189 5 місяців тому +5

      Dai komali thangai ennai udampuku nallathu taste supera irukum unnamati ahlumgalukku nalla refineryoil use Pani tharanum atha thinuttu 25age thanda Matta ne vera engayavathu sapturupa athula un stomach problem vanthurukum😅

    • @ForestfireForestfire
      @ForestfireForestfire 5 місяців тому +8

      சங்கீ க்கு தெரியுமா தேங்காய் எண்ணெய் அருமை😂😂😂😂

    • @HariHaran-ug2rg
      @HariHaran-ug2rg 3 місяці тому

      அதுக்கு
      தேங்காய் எண்ணெய்
      காரணமல்ல
      அது
      வேற
      காரணம்
      அதுதான்
      சால்னா
      சுக்கா
      குஸ்கா
      போன்றவைகளை
      மெளலவிய
      கூப்பிட்டு
      துப்ப வச்சு
      ( எச்ச பண்ணி)
      தருவாங்க
      பரவாயில்லையா?

    • @warisriyas
      @warisriyas 3 місяці тому

      ஏன்டா பைத்தியம் புடிச்ச சங்கி. மதுரைல மட்டும் தான் பரோட்டா செய்வாங்காலா? வேற எங்கேயும் பரோட்டா கிடைக்காத மாதிரி கமெண்ட் அடிக்குற ஒக்காலா ஓலி 😂😂😂 rajaraja

    • @kvrr6283
      @kvrr6283 3 місяці тому +6

      ​@@ForestfireForestfirebro பண்ணிக்கறி திம்பியா

  • @YVRMEDIA
    @YVRMEDIA 8 місяців тому +5

    Kandipa Marana vediya irukum bro 🤣🤣🤣

  • @lakshmimurugan96
    @lakshmimurugan96 10 місяців тому +29

    சமையல் பார்க்கும் போது மிகவும் அருமை மொத்தம் ஊரும் அவர்கள் கண்ட்ரோல் வைத்திருக்கிறார்கள் என்று நீ சொன்னீர்கள் சூப்பர் ஆனால் உங்கள் உடம்பு உங்கள் கண்ட்ரோல் இருக்கிறதா அதை கொஞ்சம் யோசித்து பாருங்கள் நான் இப்படி சாப்பிட்டால் என் கதை முடிந்து விடும் நாம் உடம்பு நமக்கு ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்ற நமக்கு எது ஒத்துக் கொள்கிறதோ அதைத்தான் நாம் அனைவரும் பார்த்து சாப்பிட வேண்டும்

  • @Nishakaruva
    @Nishakaruva 8 місяців тому +1

    Enga ooru paa... Natham❤❤❤

  • @Guna_96
    @Guna_96 11 місяців тому +425

    Daily 100 ku mela bus irruku da dindugul to Natham ku en da auto pona😂

    • @Karthikbgmi-rq5nq
      @Karthikbgmi-rq5nq 11 місяців тому +7

      Ohoo😂😂

    • @பாரதிமுருகன்-ய6ழ
      @பாரதிமுருகன்-ய6ழ 11 місяців тому +8

      மாட்டு கறி சுக்கா...😂😂😂😂😂😂😂

    • @harirocky2387
      @harirocky2387 11 місяців тому

      ​@@பாரதிமுருகன்-ய6ழathuku en sirikura vro

    • @klmkt4339
      @klmkt4339 11 місяців тому

      ​@@பாரதிமுருகன்-ய6ழcorrect bro

    • @vetrivelmurugan1942
      @vetrivelmurugan1942 11 місяців тому +5

      சரி ஆட்டோக்காரரும் பிழைக்கனும் இல்ல...

  • @ssaravanan626
    @ssaravanan626 11 місяців тому +223

    சுத்தம் கிடையாது யாரும் சாப்பிடாதீர்கள்

    • @TajDeen-g1i
      @TajDeen-g1i 6 місяців тому +7

      அப் படி எல்லாம் கிடையாது😊😊😊😊😊😊😊😊😊

    • @optionstrader6790
      @optionstrader6790 5 місяців тому

      Extra food taraliya😂

    • @muralidharanyesnameisperfe3628
      @muralidharanyesnameisperfe3628 5 місяців тому +1

      Makers don't know what is Neatness.they sell don't care.

    • @ForestfireForestfire
      @ForestfireForestfire 5 місяців тому +4

      சங்கீயா 😂😂😂

    • @Sedddd478
      @Sedddd478 4 місяці тому +1

      நீ தட்டுல ஆசிட்ட ஊத்தி சாப்பிடு.. சுத்தமாயிடும் 😂😂😂😂

  • @FlashMediaManGRow3Do
    @FlashMediaManGRow3Do 11 місяців тому +123

    அதெல்லாம் விடுங்க. நல்லா சமைச்சு அதை நியூஸ் பேப்பர் வச்சு நொறுக்கி பேப்பர் ல இருக்குற கேமிக்கல கலந்து மொத்த சாப்பாட்டயும் கெடுத்துடீங்களே அண்ணாச்சி...

    • @logaiahs7544
      @logaiahs7544 8 місяців тому

      It will cause cancer

    • @tommyshelby6161
      @tommyshelby6161 5 місяців тому +4

      அண்ணாச்சி இல்ல பாய்

    • @muhammadhabubacker8890
      @muhammadhabubacker8890 4 місяці тому

      ​@@tommyshelby6161இரண்டும் ஒன்றே

  • @srinivasansriraman964
    @srinivasansriraman964 8 місяців тому +39

    😂😂 kaathu வாக்குல ஹார்ட் அட்டாக் 🎉

  • @monieshraj2387
    @monieshraj2387 11 місяців тому +332

    Correct bro.....Dindigul to Natham 100 bus iruku....auto la ponnna apdi tha😂

    • @NazeemVlogger
      @NazeemVlogger  11 місяців тому +22

      ☹️

    • @ksks1711
      @ksks1711 11 місяців тому +7

      15rs up 15rs down busfare

    • @பாரதிமுருகன்-ய6ழ
      @பாரதிமுருகன்-ய6ழ 11 місяців тому +12

      மாட்டு கறி சுக்கா..😂😂😂😂😂😂

    • @logansclaw9279
      @logansclaw9279 11 місяців тому

      ​@@பாரதிமுருகன்-ய6ழadhu mutton da venna

    • @BabyJosephshort
      @BabyJosephshort 11 місяців тому +3

      Ask him don't use newspaper for crushing poratta, very serious health issues.

  • @baskark8028
    @baskark8028 10 місяців тому +1

    Unglukaga na 2time subscribe panniten bro 😅

    • @NazeemVlogger
      @NazeemVlogger  10 місяців тому

      Bro 😂 unsubscribe pannitigala ☹️🙏

  • @jabeenjabeen7877
    @jabeenjabeen7877 11 місяців тому +60

    Stop crushing parotta in news paper...daily use of that will make ur life crish😂😂

  • @Mahinabubakr
    @Mahinabubakr 12 днів тому +1

    Engaoru bro❤❤

  • @siddiqrajasiddiqraja1984
    @siddiqrajasiddiqraja1984 11 місяців тому +38

    டேய் நீங்க வீடியோ எடுத்து போட்டு போட்டு தான் உள்ளூர் காரனை ஒருத்தனை மதிக்கிறதுல்ல

  • @MrRyder3737
    @MrRyder3737 6 місяців тому +2

    பரோட்டாவை நியூஸ் பேப்பருக்குள்ள வைச்சு பிச்சு போடுறார். சூப்பர்பா நல்ல ஆரொக்கியம் தரும்

  • @thiruvengadamm6572
    @thiruvengadamm6572 8 місяців тому +24

    வாயே கட்டுங்கடா..இப்புடி தின்னவங்கதாண்டா பாக்கவாதம் வந்து வேலங்காமே கிடக்கறாங்க...

  • @SenbagamAswin
    @SenbagamAswin 2 місяці тому

    Anna u look so smart❤😊

  • @kathirsamy490
    @kathirsamy490 11 місяців тому +57

    மாரடைப்பு வராமல் இருந்தால் சிறப்பு

  • @trimmerchannel5553
    @trimmerchannel5553 2 місяці тому +3

    மரணம் வேற லெவைலா இருக்கும்.
    புரோட்டா அடைப்பு எல்லாம் மரண வெடியா இருக்கும்.
    கன்டதை திண்பதைவிட சும்மா இருக்கலாம்.

  • @JeyakumarM-se3jm
    @JeyakumarM-se3jm 5 місяців тому +1

    தம்பி நான் நத்தம் தான் இந்த ஹோட்டல்ல 10 நாள் தொடர்ந்து சாப்பிட்டால் பாடை நிச்சயம்😅😅😅

  • @krishnakumar23071988
    @krishnakumar23071988 8 місяців тому +5

    Ithu elamee poi.. sema olu.. nanum dindugal thanda...

  • @romanticvideos6383
    @romanticvideos6383 6 місяців тому

    Chidambaram annamalai nagar iyyan koil yuga hotel porata evening 5 maniku tharamana porata vum chicken gravy yum tharama irukum 😋

  • @MithranPs-eh2cy
    @MithranPs-eh2cy 6 місяців тому +17

    Yaarum poidathinga vera etha nalla hotel ha paathu ponga

  • @senthilp5087
    @senthilp5087 7 місяців тому +1

    Parotava newspaperla pidichi pichi podran. Sema da sema. Savu nichayam. Ithaum sapduringale samy

  • @Vinotms
    @Vinotms 11 місяців тому +6

    Dindigul to Natham - only 35 Rs. 😂😂😂

  • @keithteddy1973
    @keithteddy1973 5 місяців тому

    I have tried this food , not bad but oily however I enjoyed the food and then went to have a ginger 🫚 tea 🙏🏽

  • @SaravananMasanam
    @SaravananMasanam 6 місяців тому +4

    Natham ❤❤❤🎉🎉🎉

  • @ManimekalaiMuthuselvi
    @ManimekalaiMuthuselvi 9 місяців тому

    Hello, bro you haven't mentioned the place of the village.

  • @manimaranR-j7p
    @manimaranR-j7p 11 місяців тому +32

    ஆட்டோக்கு 1500 வெறும் 40 கிலோமீட்டர்

  • @JosephChristopher-sm3rx
    @JosephChristopher-sm3rx 10 місяців тому +1

    500 இருந்தா வேற லெவல் தரமான பரோட்டா எங்க ஊருல இருக்கு 🔥🔥🔥ஊரு பேரு 👑திருநெல்வேலி

    • @Murugan-q5p
      @Murugan-q5p 8 місяців тому

      45rs irundha enga oorula tharamana poratta kidaikum poviya..

  • @itsallabout_offical
    @itsallabout_offical 11 місяців тому +10

    Every 5 minutes bus available! From dd to Natham.

  • @munusamymunu3787
    @munusamymunu3787 25 днів тому

    Super Parotta good Very good Parotta I love this ❤👍👌

  • @Tn_65_king_01
    @Tn_65_king_01 7 місяців тому +3

    Bro நத்தம் எங்க எரிய bro

  • @Natesh_Nadezz
    @Natesh_Nadezz Місяць тому

    Best to mention shop address bro…..😛😲

  • @karthickmahalingam2377
    @karthickmahalingam2377 11 місяців тому +13

    இலை சோறு சாப்பாடு அருமை அண்ணன்

    • @பாரதிமுருகன்-ய6ழ
      @பாரதிமுருகன்-ய6ழ 11 місяців тому

      மாட்டு கறி சுக்கா..‌😂😂😂😂😂😂😂😂

    • @rahmankani
      @rahmankani 11 місяців тому

      ​​@@பாரதிமுருகன்-ய6ழசெம டேஸ்ட்......இருந்துட்டு போகட்டும் பிடிச்சவங்க சாப்டுறாங்க தாங்களுக்கு என்ன பிரச்சனை😂😂😂

  • @NandaS-h1u
    @NandaS-h1u 22 дні тому

    Any courier available sir

  • @mathavanmathavan8590
    @mathavanmathavan8590 11 місяців тому +3

    Noow un manasa thottu sollu antha special kuruma nalla irunthucha😢.......nanga oru 8 per ippdi you tube video paathuttu pooi eemanthuttom .....sathiyama intha kadai worst😢

    • @mathavanmathavan8590
      @mathavanmathavan8590 11 місяців тому

      Ithukku enga inga karaikkudi la Ulla Road kadi kuda nalla irukkum

  • @tommyshelby6161
    @tommyshelby6161 5 місяців тому +2

    எங்கப்பா இப்படிதான் சாப்பிட்டு 2 நாள் hospitalல இருந்தாரு

  • @lordfrinbenishpcivil6858
    @lordfrinbenishpcivil6858 10 місяців тому +3

    Bus la poona 100rs la mudichi erukum😅

  • @palaniyandi8968
    @palaniyandi8968 10 місяців тому +1

    சகோ இப்பொழுது எல்லாம் பைசா பாக்க ஆரம்பிச்சிட்டார் டேஸ்ட் முன்பு‌போல் இல்லை கஸ்டமரை கவனிப்பது இல்லை சால்னா இரண்டாவது முறை கேட்டாலும் தருவது இல்லை

  • @rmds_bgm1193
    @rmds_bgm1193 7 місяців тому +6

    Ithu oru ithuu ponna kadai Inga yarum pogathinga 😂

  • @vinothkumar-ot2pd
    @vinothkumar-ot2pd 11 місяців тому

    Enga salna nalla erukathu bro natham new mass semaya erukum try pannunga

  • @lerinbistis373
    @lerinbistis373 11 місяців тому +6

    Thoothukudi la kidaikura taste la entha oorulayum porotta kidaikathu bro ✨

    • @Karthi-j7h
      @Karthi-j7h 11 місяців тому

      Bro natham naavaa porota than😂

  • @Peabhu-iw8wx
    @Peabhu-iw8wx 7 місяців тому

    Hello ithu eanga ooru da

  • @Kingq02
    @Kingq02 11 місяців тому +22

    தம்பி கீழ்ப்பாக்கம் அதனால் தான் ஆயிரம் செலவில் ஆட்டோ வில் பயணம்.

  • @letstrythis123
    @letstrythis123 4 місяці тому

    Natham la ithuyentha place la iruku plz soluga

  • @kamalbasha3635
    @kamalbasha3635 11 місяців тому +12

    ஏற்கனவே ஆரிஃப் மைன்ட் வாய்ஸ் ல்.... இந்த கடைய பார்த்தோம்.....
    மற்றும் நீங்க ரொம்ப நாள் கழிச்சு சென்னை க்கு அவுட்டிங் வந்து விலாக் பன்னுறீங்க....
    தொடர்ந்து ஆல் ஓவர் தமிழ் நாடு முழுவதும் பன்னுங்க வாழ்த்துக்கள்.....💚❤️💙💜💛🧡

  • @mvinayagam6279
    @mvinayagam6279 8 місяців тому

    Nega cute ta irukiga ❤🤗❤🤗❤🤗❤🤗❤🤗❤🤗❤🤗❤🤗❤🤗❤🤗❤🤗❤🤗🤗❤

  • @mrwe3181
    @mrwe3181 10 місяців тому +1

    Madurai alavukku irukathu bro ♥️💕

  • @pronniahmohan4996
    @pronniahmohan4996 11 місяців тому +7

    முப்பது கிலேமீட்டர் தானுங்க நாற்பது கிலோமீட்டர் இல்லையே ? நானும் நத்தம் தானுங்க. ..!

  • @sukumar4607
    @sukumar4607 10 місяців тому

    மதுரை யா திண்டுக்கல் லா

  • @mmcreations4490
    @mmcreations4490 11 місяців тому +17

    My clg ❤🎉😍

  • @manjunath2401
    @manjunath2401 5 місяців тому

    Parota smashing in Newspaper.
    Wow newspapers ink parota + sapna semma.

  • @ntmyasar7314
    @ntmyasar7314 11 місяців тому +46

    திண்டுக்கல் to நத்தம் பஸ் டிக்கெட் 21 ரூபாய் தான் நான் நத்தம்

  • @petchiammalsiva5602
    @petchiammalsiva5602 10 місяців тому

    தூத்துக்குடி புரோட்டா சாப்ட்டு பாருங்க... சும்மா.... சூப்பரா இருக்கும்.,..

  • @vivinv3533
    @vivinv3533 11 місяців тому +4

    Dindugal to natham bus ticket ye 40rs dhan ya, intha hotel ah avolo hype pani, overrate panathinga, yen relative ooru natham dha, antha oorula antha hotel ku ivolo hype keadiyathu

  • @SenthilKumar-uv1oj
    @SenthilKumar-uv1oj 6 місяців тому +2

    ப்ரோ புரோட்டா சூடா இருக்குன்னு சொல்லி நியூஸ் பேப்பர் வச்சு பிச்சு போடுறாங்க அந்த நியூஸ் பேப்பர்ல இருக்கும் மையி

  • @vembarasanlingamson656
    @vembarasanlingamson656 11 місяців тому +4

    இப்படி அமர்ந்து வாழை இலை பயன்படுத்தி சாப்பிடுவதே ஒரு தனி சுகம்தான்😋😋😋

    • @rajthilak1989
      @rajthilak1989 4 місяці тому

      Adhu saapdu sapdradhuku. Indha madhiri oily parota sapdradhuku illa. Sapttu parunga, pudungikum.

    • @vembarasanlingamson656
      @vembarasanlingamson656 4 місяці тому

      ​Brother naan one time la 16 puratta varaikkum sapiduven onneme akathu 🤣🤣🤣sapittudu summa irunthal mattume ethavathu pannum nalla vilayadungal ?​@@rajthilak1989

  • @MaheshMahi-r2o
    @MaheshMahi-r2o 6 місяців тому

    bro oil parottava peaper pottu kasaka kudathu pro atha matttum thavirka vendum bro

  • @wahiths8097
    @wahiths8097 6 місяців тому +3

    Dindigul to Natham bus ticket rs.23 than

  • @rajakyuva
    @rajakyuva 4 місяці тому +1

    News paper இல் உள்ள அனைத்து மையும் உணவில் கலந்து விட்டது.....

  • @irfanraja7545
    @irfanraja7545 11 місяців тому +13

    Ennatan moro moronu kodutalum atha pikira paper partala terithu antha restaurant taram 😮

  • @thavamanisuresh5948
    @thavamanisuresh5948 10 місяців тому +1

    எங்க ஊர்தான் நல்லா சாப்பிடுங்க எங்க ஊர் புரோட்டா 😊

    • @tommyshelby6161
      @tommyshelby6161 5 місяців тому

      சாப்டு சிக்கிரமா செத்து போங்க

  • @Dream_Creator143
    @Dream_Creator143 10 місяців тому +6

    Natham pasanga oru like pannunga...❤

  • @SethuRaman-h5p
    @SethuRaman-h5p 11 місяців тому

    Enga ooruthA bro

  • @mkpnewkalaipuyaldreamsbhav5926
    @mkpnewkalaipuyaldreamsbhav5926 11 місяців тому +11

    எதுக்கு 1200 கெடுத்து பேகாலூம் பஸ்லை பேலமோ

    • @anandkanakasundram4802
      @anandkanakasundram4802 11 місяців тому

      வீடியோ போடுவதற்கு அவன் தான் காசு வாங்கி இருப்பான் இல்ல அப்ப இதுல போனா என்ன

  • @poorvishs4237
    @poorvishs4237 2 місяці тому +1

    Ada nazam Ma pooravana bus ticket rs 15 auto 1500 😂😂😂😂😂😂😂 going bus rs 15 train train 25 rupees

  • @murugavel1461
    @murugavel1461 10 місяців тому +5

    Bai Bai ku support panrapla...😂😂

    • @swarasyam
      @swarasyam 8 місяців тому

      Point 😂😂😂

  • @tosshani569
    @tosshani569 11 місяців тому

    கடை?

  • @balaanbu5376
    @balaanbu5376 11 місяців тому +4

    ஒரு டைம்தான் சப்ஸ்கிரப் பன்ன முடியும் ரெண்டாவது டைம் பன்னுனா அவன் சப்ஸ்கிரப் ஆகிடும்

  • @kesavankesavan1183
    @kesavankesavan1183 11 місяців тому +1

    திருச்சி To மதுரை பஸ் ஏறி கொட்டாம்பட்டியில் இறங்கி நத்தம் செல்லலாம்........

  • @amutha4244
    @amutha4244 11 місяців тому +3

    Bro nallve errukathu bro 😂😂😂

  • @agomathi8072
    @agomathi8072 6 місяців тому

    Vara level bro ❤❤😂

  • @Manikandan-s6v5u
    @Manikandan-s6v5u 9 місяців тому +7

    திண்டுகல்லில் உள்ள அனைத்து உணவகம் அனைத்தும் பகல் கொள்ளை வெளியூர் செல்பவர்கள் யாரும் திண்டுக்கல்லில் உள்ள எந்த ஒரு hotelலும் சாப்பிடாதீர்கள்

  • @alexrockbeats5910
    @alexrockbeats5910 24 дні тому

    Superb bro 😅

  • @vijayd.k1855
    @vijayd.k1855 11 місяців тому +8

    Ne bus la ponah ley 30 kulla tha bro varum

  • @pondssalem
    @pondssalem 5 місяців тому

    Please send me this Google Map Location 😊

  • @sangadakuska
    @sangadakuska 6 місяців тому +3

    Yov kada romba sumaar than ya ivlo scene la illa oru alavuku average than romba hypela lam pogathinga

  • @preethikaraju5437
    @preethikaraju5437 6 місяців тому

    Exact location

  • @MaduraiVloger
    @MaduraiVloger 7 місяців тому +4

    Worst food for ever , these yotubers are making fake over hype

  • @laxmicreations5783
    @laxmicreations5783 2 місяці тому

    breakfast While preparing the food or while serving it, wear a face mask or hand cover and give it to the customers.. Everyone maintain cleanliness 🙏

  • @prabhus6658
    @prabhus6658 6 місяців тому +3

    Podaa... Thinkathu 40 km thaandi pora...

  • @sundaras1
    @sundaras1 10 місяців тому

    தம்பி தயவு கூர்ந்து பரோட்டா புரோமோ இட் செய்ய வேண்டாம்😮😮😮😮😮😮

  • @SanthiyaGokieLP
    @SanthiyaGokieLP 7 місяців тому

    Parkave semmaya irukae..🤤

  • @pullinangalarun8105
    @pullinangalarun8105 11 місяців тому

    Gpay maathri UPI payment iruka

  • @DanaLakshmi-k6d
    @DanaLakshmi-k6d Місяць тому

    Natham food supera irukku bro adingha

  • @LoveAnimals4evr
    @LoveAnimals4evr 11 місяців тому

    Sunday irukuma

  • @Karuppaiya-xt6ws
    @Karuppaiya-xt6ws 2 місяці тому

    Bro enga ooru natham

  • @kaleelibrahim4846
    @kaleelibrahim4846 5 місяців тому

    Madurai thane ithu