ஐயா வணக்கம் இந்த மருந்தை சாப்பிட்டால் . மது, மாமிசம் சாப்பிட கூடாதா. இது பத்திய மருந்தா. அப்படி இந்த மருந்தை சாப்பிட்டால் எவ்வளவு நேரம் கழித்து . டீ, காபி , சாப்பாடு சாப்பிட வேண்டும் . கொஞ்சம் தெளிவாக கூறுங்கல் ஐயா.
இது ஒரு உணவுப் பொருள் எந்த பத்தியும் கிடையாது மூன்றுமே உணவுப்பொருள்தான் உணவைப்போல நீங்கள் சாப்பிடலாம் என்னுடைய கருத்து மது அருந்து விட்டு சாப்பிட்டால் அதனுடைய மருத்துவ தன்மை உடலில் போய் சேராது இரவு தூங்குவதற்கு முன்பு சாப்பிடலாம் அல்லது காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் கூட சாப்பிடலாம் காலையில் சாப்பிட்டால் டீ காபி சாப்பிடக்கூடாது காலையில் டீ காபி சாப்பிட்டால் நீங்கள் இரவு எடுத்துக் கொள்ளலாம் இரவு டீ, காபி சாப்பிடக்கூடாது
ஐயா தாங்கள் கூறிய கருத்து அருமை நான் தொடர்ந்து இதே அளவில் மூன்றையும் வறுத்து பொடி செய்து தினமும் இரவு வேளையில் சாப்பிட்டு வருகிறேன் எனக்கு சுகர் சாப்பிடுவதற்கு முன் 136 பின்203 உள்ளது இது போல் சாப்பிட லாமா விளக்கவும் நன்றி 👍👌👍👌
Sir Night la thunga pogum முன் எடுத்துகொள்ளலாமா... என் கணவர் தேன் காய் 2 நாட்கள் ஆக காலையில் வெறும் வயிற்றில் சாப்புடுகிறார் இரவில் இந்த பொடி கொடுக்கலாமா... Please சொல்லுங்க அவரக்கு சில தினம் முன்பு தான் sugar test பார்த்ததில் உணவுக்கு முன் 200 உணவுக்கு பின் 345 உள்ளது தெரிய வந்தது...
4😂😂7416.367416.367416.36214321437416.36214327 பின்பு அந்தச் சீஷனை நோக்கி: அதோ, உன் தாய் என்றார்.அந்நேரமுதல் அந்தச் சீஷன் அவளைத் தன்னிடமாய் ஏற்றுக்கொண்டான். யோவான் 19:27
சக்கரை நோயாளிகள் 48 நாட்கள் பிறகு 48 நாட்கள் இடைவெளி விட்டு தான் சாப்பிடவேண்டுமா? மற்றும் காலையில் பவுடரை வாயில் போட்டு தண்ணீர் குடிக்கலாமா? பதில் எதிர்பார்க்கிறேன். நன்றி
Sir, வணக்கம் எனக்கு umbiliclal hernia, Rectas masule problems இருக்கு, na7 மாதம் கர்ப்பமாக இருக்கும் போது மயக்கம் வருதுன்னு ஹாஸ்பிடல் போனோம். C section பண்ணிட்டாங்க. பேபிய காப்பாத்த முடியலன்னு சொல்லிட்டாங்க. எனக்கு இப்ப c section பண்ணி 21days ஆகுது. ஸ்டொமக் 9 month pregnant lady mathiri ye erukku. 4years la girl baby onnu erukku. Ava poranthathula erunthu ennoda stomach eppadiye than erukku. Enna panni kurakalam Sollung.
எடுக்கலாம் இதை மாத்திரையோடு சேர்த்து எடுக்கலாம் இது ஒரு உணவு பொருள் போல் தான் சீரகத்தை எவ்வாறு குழம்பு வைக்கும் போதும் ரசம் வைக்கும் போது பயன்படுத்துகிறோம் அது போல் இது கருஞ்சீரகம்
Sir இந்த 3 யும் சாப்பிட்டால் உடல் எடை குறையுமா அப்படியென்றால் இதை சாப்பிட்டு விட்டு உணவு கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டுமா (diet) அல்லது வழக்கம் போல் உணவு அருந்தலாமா plz reply sir.
வணக்கம் ஐயா, எனக்கு தற்போது அடிக்கடி தலைசுற்றல் வருகிறது. ரத்தப் பரிசோதனையில் சர்க்கரை அளவு சீராக உள்ளது பிளட் பிரஷர் சீராக உள்ளது, நான் இதை எடுத்துக் கொண்டால் பயன் அளிக்குமா
@@Thavam thank you so much. FR sivaraman said in one of his talks that we can take karunjeeragam everyday. Pls advise. Say quarter teaspoon everyday sbould be ok?
Dear sivaraman sir, I have sugar. So somebody told me to make little fry all the seeds. Shall I do it? Secondly they have asked to take one teaspoon in the night. Kindly advise on this. Thanks for ur video and very helpful.
நன்றி ஐயா மூன்று பொடியைகலந்து இரவு சாப்பிட்ட பின் 1ஸ்பூன் எடுத்து பாலில் கலந்து 48 நாள்சாப்பிடலாமா இல்லை அல்லது தொடர்ந்து சாப்பிட்டு கொண்டு இருக்க வேண்டுமா
Thanks Iam having acidity,Gas and severe constipation I had Anjioplasty of the heart about 40 days back.Taking allopathy medicines Because of tese problems I have burning sensation at the back,and legs Can you please suggest what should I take
Sir Kidney function Test ல் eGFR [ filtration Ratio] 90 க்கு மேல் இருக்க வேண்டும் ஆனால் எனக்கு 78 தான் உள்ளது. அதனை அதிகரிக்க இந்த பொடியை பயன்படுத்தலாமா? தயவு செய்து பதில் கூறவும்
hello sir.. I m having severe pcos ..I ill not get periods without medicine..I just took for past 2 months which is not regular but I got periods within tis 2 months time ..can I continue tis powder on regular basis from today..will there b any side effects..
This is all for foods. Not for medicine so please continue. PCOD related I will posted some yoga my channel please watch it and daily doing proper exercise
நான் இதை 3 நாளாக பயன்படுத்துகிறேன் (காலை வெறும் வயிற்றில் மற்றும் இரவு தூங்குவற்கு முன்பு), இரண்டு நாளாக வறட்டு இருமல் மற்றும் சளியாக உள்ளது. எனக்கு இதற்கு ஒரு யோசனை சொல்லுங்க. @Thavam
Hello sir. I have hypothyroidism and veicing problem. I take jeera water everyday. If i take this powder will there be any side effects? I am not able to loose weight because of thyroid. And i cannot excercise much because I get veicing immediately. Will this powder help me reduce my weight? I also work from home. Please reply
hi sir,patients taking cholesterol tablets can take this powder , please state how much to consume & what are the side effects.can elderly people take this powder .
ஐயா நான் 100 கிராம் கருஞ்சீரகம் 100 கிராம் வெந்தயம் 50 கிராம் ஓமம் சேர்த்து அரைத்து வைத்து உள்ளேன் அதை எப்படி சாப்பிட வேண்டும்ஐயா சுடு தண்ணீரில் கொதிக்க வைத்து சாப்பிடுவது இல்லை உருண்டை பிடித்து 2 உருண்டை சாப்பிட வேண்டுமா எப்படி சாப்பிட வேண்டும்
எடுத்துக் கொள்ளலாம் தவறில்லை ஆனால் அல்சருக்கான மருத்துவத்தையும் சேர்த்து எடுத்துக் கொள்ளுங்கள் அதைப் பற்றிய வீடியோ எனது சேனலில் இருக்கிறது பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்
இது மூன்றும் உணவு பொருள் தான் எந்த பிரச்சனையும் இல்லாட்டாலும் கூட எடுத்துக் கொள்ளலாம் ஆரோக்கியமாக வாழ்வதற்கு இது மிகச் சிறந்த உணவு அனைவரும் எடுத்துக் கொள்ளலாம்
The speaker is totally confusing as to the quantity of this powder to be taken - at the outset he states that what is gathered between thumb and index finger should be taken in the morning but in the latter part of his speech he states that one teaspoonful of this powder should be taken when taken as kasayam along with water.
Sir yeanaku 15 years weezing problum eruku english medicine eduthukitu eruken but pure agala adhuna yeanaku undabula pala kolar panuthu no problem motion problem ithunalam panuthu romba kasta paduren pls replay panunga sir
Bro iam having constipation problem motion is not coming freely can I use this powder in the night in water before going to bed or can i take early morning pls tell
இந்த பொடியை கருஞ்சீரகப் பொடியை ஒரு சிட்டிகை. நன்கு அரைத்து. ஏதாவது ஒரு கீறை சூப் வைத்துக் குடித்தால் ரத்தக்கொதிப்பு குறைகிறது அதனால் இதை பயன்படுத்த சற்று அச்சமாக உள்ளது.விளக்கம்சொல்லவும் சொல்லவும்
அண்ணா எனக்கு வெறிகொஸ் வெயின் இருக்கு என் வயது 28 நான் இந்த கருஞ்சீரகம்,வெந்தியம், ஓமம் சாப்பிடலாமா ?அப்படி சாப்பிட்டால் எவ்வளவு நாள் சாப்பிடணும் தினமும் சாப்பிடலாமா? ப்ளீஸ் சொல்லுக அண்ணா
தினமும் சாப்பிடலாம் தொடர்ந்து 48 நாள் சாப்பிடுங்கள் பிறகு 48 நாள் இடைவெளி விடுங்கள் திரும்ப 48 நாள் சாப்பிடுங்கள் இப்படி வாழ்நாள் முழுவதும் சாப்பிடலாம்
டீயே குடிக்க கூடாது முதலில் குடிப்பதாக இருந்தால் பாலை தனியாக குடியுங்கள் மருத்துவ பொருள் குடிப்பதாக இருந்தால் தீயை கருப்பட்டி நமது தாத்தாவும் பாட்டியும் குடித்தார்கள் இல்லையா அந்தக் கருப்பட்டியை குடியுங்கள் பாலையும் டீ தூளையும் ஒன்றாக கலந்து டீ போட்டால் அது விஷம்
1.அதிகாலையிலும் இரவு படுக்க முதலும் பயன் படுத்தலாமா...ஒரு நாளைக்கு ஒரு வேளையா அல்லது இருவேளையா...? சில youtubers இருவேளைன்னூ சொல்றாங்க.. 2.48 days or 96 days use பண்ணனும் ?
நீங்கள் பயாலஜிஸ்ட் பண்ணிக் கொண்டே சிறு நெருஞ்சி பவுடரை நாட்டு மருந்து கடையில் வாங்கி தினந்தோறும் இரவு வெந்நீரில் கலந்து ஒரு டீஸ்பூன் குடியுங்கள் குடித்துக் கொண்டே வாருங்கள் ஒரு மூன்று மாதம் கழித்து திரும்ப டெஸ்ட் எடுத்து பாருங்கள் பயாலஜி செய்ய வேண்டாம் என்று மருத்துவர்கள் சொல்வார்கள்
ஐயா வணக்கம்.என் மகனுக்கு வயது 15 அவனுக்கு நுரையிரலில் சளி,கோளை தேங்கியுள்ளது.ஒரு நாளைக்கு 50முறைக்கும் மேல்தான் வாய் மூலமாக கோளேயை துப்பிக்கொண்டு இருக்கிறான். நானும் வேலூர்,சேலம்,திருப்பத்தூர் போன்ற பல மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தும் சிறிதும் சளி,கோளை குறையவே இல்லை. இந்த பிரச்சனைக்கு என்ன தீர்வு. கொஞ்சம் தெளிவாக அதன் முறைகளையும் சொல்லுங்கள் ஐயா.
Sir yenaku wheezing problem iruku but thoppaiya koraikanum itha daily sapidalama side effect iruka measurement sollunga sir drink potu kudikalama plz reply me sir
தாராளமாக எடுத்துக் கொள்ளலாம் இது ஒரு உணவுப் பொருள்தான் ஒன்றும் பிரச்சனை இல்லை மதுபானங்கள் குடித்த அன்று மட்டும் எடுக்க வேண்டாம் அடுத்த நாள் எடுத்துக் கொள்ளலாம் இரவு ஒரு டீஸ்பூன் எடுத்து தண்ணீரில் கலந்து குடிக்கலாம்
Hi sir you have told the measurement that we need to take a pinch of that but also you told one spoon of this mixture for tea kind of drink wont it becomes too much. Pls tell me how much to take.
Hi. Nan intha kalavaikalai sappidu varukiren. Na ithai eduththa ootan enakku 2 kidneyes oru mathiriya nam nam ooruvathupolum siriya vali eduppathu pol irukku. Konjam sollunga sir.
தினமும் அதிகாலை ஒரு spoon அளவு எடுத்து இரண்டு டம்ளர் தண்ணீரில் கலந்து பிறகு கஷாயமாக குடிக்கலாமா. அல்லது ஒரு 10 கிராம் அளவு எடுத்து அப்படியே சாப்பிட்டு தண்ணீர் குடிக்கணுமா????
ஐயா வணக்கம் இந்த மருந்தை சாப்பிட்டால் . மது, மாமிசம் சாப்பிட கூடாதா. இது பத்திய மருந்தா. அப்படி இந்த மருந்தை சாப்பிட்டால் எவ்வளவு நேரம் கழித்து . டீ, காபி , சாப்பாடு சாப்பிட வேண்டும் . கொஞ்சம் தெளிவாக கூறுங்கல் ஐயா.
இது ஒரு உணவுப் பொருள் எந்த பத்தியும் கிடையாது மூன்றுமே உணவுப்பொருள்தான் உணவைப்போல நீங்கள் சாப்பிடலாம் என்னுடைய கருத்து மது அருந்து விட்டு சாப்பிட்டால் அதனுடைய மருத்துவ தன்மை உடலில் போய் சேராது இரவு தூங்குவதற்கு முன்பு சாப்பிடலாம் அல்லது காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் கூட சாப்பிடலாம் காலையில் சாப்பிட்டால் டீ காபி சாப்பிடக்கூடாது காலையில் டீ காபி சாப்பிட்டால் நீங்கள் இரவு எடுத்துக் கொள்ளலாம் இரவு டீ, காபி சாப்பிடக்கூடாது
ஐயா காலை வணக்கம். மருந்தை சாப்பிட்ட பின் காலை உணவு எவ்வளவு நேரம் கழித்து சாப்பிட வேணடும் கொஞ்சம் கூறுங்கல் ஐயா
நான் ஒல்லியாக உள்ளேன் நாள் இதை சப்பிடலாமா
ஒரு ஒரு மணி நேரம் கழித்து உணவு எடுத்துக் கொள்ளலாம்
சாப்பிடலாம் தொடர்ச்சியாக சாப்பிடாதீர்கள் வாரம் இரண்டு நாட்கள் எடுத்துக் கொள்ளுங்கள்
Superb. நீங்க வறுக்க கூடாதுன்னு சொன்னங்க பார்த்தீங்களா. அதுதான் highlight.
ஆமாங்க .. எங்க அம்மாவுக்கு வறுத்து பொடி பண்ணி குடிச்சப்போ அலர்ஜி அதாவது கொழுப்பு கட்டி ரொம்ப வலிக்க ஆரம்பிச்சு அதிகமாயிடுச்சு.. அதனால நிறுத்திட்டோம்.. இப்போ அய்யா சொன்ன அப்பறம் காய வெச்சு பொடி பண்ணி ட்ரை பண்ணி பாக்கணும்...
ஆம் நீங்கள் வறுக்காமல் பயன்படுத்துங்கள்
நான் இதை தொடர்ந்து சாப்பிட்டு வருகிறேன். உடல் ஆரோக்கியமர்க இருக்கிறேன். நன்றி🙏வாழ்த்துக்கள்👍
♥️♥️♥️
சூப்பர்....கருஞ்சீரகம் தினமும் சேர்க்கலாமா ???
48 days only
Mm
நன்றி
I use to take this mixture in the morning. After half an hour I take tea. I am getting the benefits. Recommended for use.
Please avoid tea
Cataract cure pannamudiyuma
நல்ல பயனுள்ள தகவல்கள் நன்றிகள்
உங்கள் வாழ்த்துக்கு நன்றி சிவகுமார் சார்
Uib
ஐயா தாங்கள் கூறிய கருத்து அருமை நான் தொடர்ந்து இதே அளவில் மூன்றையும் வறுத்து பொடி செய்து தினமும் இரவு வேளையில் சாப்பிட்டு வருகிறேன் எனக்கு சுகர் சாப்பிடுவதற்கு முன் 136 பின்203 உள்ளது இது போல் சாப்பிட லாமா விளக்கவும் நன்றி 👍👌👍👌
சாப்பிடலாம் ஒன்றும் தவறில்லை
அருமையான பதிவு நன்றி
🙏🙏🙏
Sir Night la thunga pogum முன் எடுத்துகொள்ளலாமா... என் கணவர் தேன் காய் 2 நாட்கள் ஆக காலையில் வெறும் வயிற்றில் சாப்புடுகிறார் இரவில் இந்த பொடி கொடுக்கலாமா... Please சொல்லுங்க
அவரக்கு சில தினம் முன்பு தான் sugar test பார்த்ததில் உணவுக்கு முன் 200 உணவுக்கு பின் 345 உள்ளது தெரிய வந்தது...
மிகவும் தெளிவாக கூறினீர்கள். பயனுள்ள பதிவு சார். நன்றி. 🙏🙏
கண்டிப்பாக அனைவரையும் ஆரோக்கியமான மனிதர்களாக மாற்றுவோம்
😊
4😂😂7416.367416.367416.36214321437416.36214327 பின்பு அந்தச் சீஷனை நோக்கி: அதோ, உன் தாய் என்றார்.அந்நேரமுதல் அந்தச் சீஷன் அவளைத் தன்னிடமாய் ஏற்றுக்கொண்டான்.
யோவான் 19:27
@@SJebamaniSelvaraj😮😮😮😢😊
இனிய காலை வணக்கம் மேடம்
உணவு பொருட்களில் ஒரு உன்னத மருந்து!
சகோ ! கருஞ்சீரகம் சூடு என்பார்கள். சூடு உடம்பை உடையவர் இதை எடுத்துக் கொள்ளலாமா?
எடுத்துக் கொள்ளலாம் குளிர்காலங்களில் எடுத்துக் கொள்ளுங்கள் உடல் சூடு இருப்பவர்கள்
சக்கரை நோயாளிகள் 48 நாட்கள் பிறகு 48 நாட்கள் இடைவெளி விட்டு தான் சாப்பிடவேண்டுமா? மற்றும் காலையில் பவுடரை வாயில் போட்டு தண்ணீர் குடிக்கலாமா? பதில் எதிர்பார்க்கிறேன். நன்றி
வாயில் போட்டு தண்ணீரை குடிக்கலாம் தினம் தோறும் ஆனால் 48 நாட்களுக்கு பிறகு ஒரு வாரமாவது இடைவெளி விட வேண்டும்
Evalo naal sapidunm. Weight kuraika itha sapidum pothu exercises and diet irukanuma sir plz sollunga
மூன்று மாதம் சாப்பிடுங்கள் ஆம் உடற்பயிற்சி அவசியம்
Sugar patients can take regularly as Kasayam or pinch in hot water as you said and only for 48 days we should take .
Yes . Can take it 48 days. Gap 48 days
Sir, வணக்கம் எனக்கு umbiliclal hernia, Rectas masule problems இருக்கு, na7 மாதம் கர்ப்பமாக இருக்கும் போது மயக்கம் வருதுன்னு ஹாஸ்பிடல் போனோம். C section பண்ணிட்டாங்க. பேபிய காப்பாத்த முடியலன்னு சொல்லிட்டாங்க. எனக்கு இப்ப c section பண்ணி 21days ஆகுது. ஸ்டொமக் 9 month pregnant lady mathiri ye erukku. 4years la girl baby onnu erukku. Ava poranthathula erunthu ennoda stomach eppadiye than erukku. Enna panni kurakalam Sollung.
ஐயா Blood thinner (ecosprin)எடுப்பவர்கள் இதை எடுக்கலாமா அல்லது மாத்திரையை நிறுத்திவிட்டு எடுக்க வேண்டுமா
எடுக்கலாம் இதை மாத்திரையோடு சேர்த்து எடுக்கலாம் இது ஒரு உணவு பொருள் போல் தான் சீரகத்தை எவ்வாறு குழம்பு வைக்கும் போதும் ரசம் வைக்கும் போது பயன்படுத்துகிறோம் அது போல் இது கருஞ்சீரகம்
Sir இந்த 3 யும் சாப்பிட்டால் உடல் எடை குறையுமா அப்படியென்றால் இதை சாப்பிட்டு விட்டு உணவு கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டுமா (diet) அல்லது வழக்கம் போல் உணவு அருந்தலாமா plz reply sir.
டயட்டில் இருக்க வேண்டும்
@@Thavam thank you sir
கடுக்காய் எவ்ளோ நாட்கள் எடுக்கலாம் எனக்கு constipation problem iruku தினமும் எடுத்தாதல் தான் motion poguthu edukalama daily
Thinamthorum iruvu thoongum pothu oru spoon velakkennai eduthukollungal .
@@Thavamதமிழ்
வணக்கம் ஐயா, எனக்கு தற்போது அடிக்கடி தலைசுற்றல் வருகிறது. ரத்தப் பரிசோதனையில் சர்க்கரை அளவு சீராக உள்ளது பிளட் பிரஷர் சீராக உள்ளது, நான் இதை எடுத்துக் கொண்டால் பயன் அளிக்குமா
Kulanthaikkaga kathu iruppavargal (karumuttai valarchi ,uyiranukkal utpathi athigarikkuma sir!)
வேண்டாம் சாப்பிட வேண்டாம்
Salute bro excellent message thank you ❤
Isit can cure menopause issues for ladies sir?
yes. take it
,🙏sir .ipo sugar tablet sapduraga .nega sonna power use panalama . tablet pota powder um use panalama sir .
இந்த கலவை மூன்று உணவு பொருள் தான் மாத்திரையோடு சேர்த்து எடுத்துக் கொள்ளலாம்
சுகர் குறைந்த உடன் மாத்திரையை நிறுத்திவிட்டு இந்த பொடியை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்
Thank you very much.
Need your help.
My daughter is 25years. She gets lots of
Pimples on her face . Please give some advice.
Please watch this video link ua-cam.com/video/IJeHmpTu_jM/v-deo.html
Naan itha sappittu pimbles pbm cure aahidichi.
Uterus veekam irukku sir. And after ciserian belly fat irukku sir. Intha powder use panlama
தாராளமாக பயன்படுத்தலாம் நல்ல ரிசல்ட் கிடைக்கும்
@@Thavam மிக்க நன்றி
Arumaiyana useful sharing. Tq Dewi from Malaysia 🇲🇾
Thank you mala dewi
This is good for kids. I want my kids grow taller. This is good for that. Thank you.
You’re welcome 😊
I am taking about half teaspoon of karuncheeragam everyday with one teaspoon of turmeric powder for last 3years. It helps alot
ஒரு நாள் விட்டு ஒரு நாள் எடுத்துக் கொள்ளுங்கள்
@@Thavam thank you so much. FR sivaraman said in one of his talks that we can take karunjeeragam everyday. Pls advise. Say quarter teaspoon everyday sbould be ok?
Sorry Dr Sivaraman
Please watch this video . ua-cam.com/video/P-PRkN1nML8/v-deo.html
@@Thavam thanks
Sir
Vanakam
Ipcod eruku
Irregular perids eruku
Sirikiram pannanum
Use panalama
Please reply
Dear sivaraman sir, I have sugar. So somebody told me to make little fry all the seeds. Shall I do it? Secondly they have asked to take one teaspoon in the night. Kindly advise on this. Thanks for ur video and very helpful.
Low sugar or High sugar ?
@@Thavam high sugar
You can take it
நன்றி ஐயா மூன்று பொடியைகலந்து இரவு சாப்பிட்ட பின் 1ஸ்பூன் எடுத்து பாலில் கலந்து 48 நாள்சாப்பிடலாமா
இல்லை அல்லது தொடர்ந்து சாப்பிட்டு கொண்டு இருக்க வேண்டுமா
பாலில் கலந்து சாப்பிடலாம்
Sir what is the measure of each& how many times to take ,after food or before ,explain does it cure kneeor joint pain
Yes. Please watch this video
உணவே மருந்து டாக்டர் சொல்படி சாப்பிடுகிறேன்
, மகிழ்ச்சி ஆரோக்கியமாக வாழுங்கள்
Thanks
Iam having acidity,Gas and severe constipation
I had Anjioplasty of the heart about 40 days back.Taking allopathy medicines
Because of tese problems I have burning sensation at the back,and legs
Can you please suggest what should I take
Yes. This is not medicines . this is food . Please take it daily 3mg one time . No issues .
Sir Kidney function Test ல் eGFR [ filtration Ratio] 90 க்கு மேல் இருக்க வேண்டும் ஆனால் எனக்கு 78 தான் உள்ளது. அதனை அதிகரிக்க இந்த பொடியை பயன்படுத்தலாமா? தயவு செய்து பதில் கூறவும்
பயன்படுத்தலாம்
Thanks for ur clear explanation
🙏🙏🙏
Hi
Thanks v p. Ullawanga. Sapettal nallama
High BP irupavarkal maatum thaan sapitanum .
சுகர் pacent sir kindly send good advice sir ❤❤❤
Hi sugar only we can take it. low sugar don't take it
Can we take daily for months
hello sir..
I m having severe pcos ..I ill not get periods without medicine..I just took for past 2 months which is not regular but I got periods within tis 2 months time ..can I continue tis powder on regular basis from today..will there b any side effects..
This is all for foods. Not for medicine so please continue. PCOD related I will posted some yoga my channel please watch it and daily doing proper exercise
I am Abhi from bangalore,
I am planning to pragnency this shall I have this medicine, some times I feel chest pain, please tell me sir
Are you planning to pregnancy don't try this
Karanjirangi is very heat so don't take.
நான் இதை 3 நாளாக பயன்படுத்துகிறேன் (காலை வெறும் வயிற்றில் மற்றும் இரவு தூங்குவற்கு முன்பு), இரண்டு நாளாக வறட்டு இருமல் மற்றும் சளியாக உள்ளது. எனக்கு இதற்கு ஒரு யோசனை சொல்லுங்க. @Thavam
ஒமத்தொடு
மிளகு சேர்த்து நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி காலை மாலை இரு வேளை சாப்பிட்டு வந்தால் சரியாகிவிடும்
ஒரு நாளைக்கு ஒருமுறை மட்டும் பயன்படுத்துங்கள்
@@indumathisri738k
2-3Months period vrla..idha intake eduthu period vandhalum then yepo marupadiyum sapdanum sir?ila spdradha stop panir lama?
48 நாள் சாப்பிடுங்கள் 48 நாள் இடைவெளி விடுங்கள் பிறகு 48 நாள் சாப்பிடுங்கள் அப்படியே தொடர்ந்து கொண்டே போகலாம்
Hello sir. I have hypothyroidism and veicing problem. I take jeera water everyday. If i take this powder will there be any side effects? I am not able to loose weight because of thyroid. And i cannot excercise much because I get veicing immediately. Will this powder help me reduce my weight? I also work from home. Please reply
எங்கள் முதலில் தீர்க்க வேண்டிய பிரச்சனை த்ராய்டு இந்த வீடியோவை பாருங்கள் ua-cam.com/video/OlkNa1bVDZI/v-deo.html
@@Thavamq q676
Tq
Don't worry about it. Do meditation.and go to muslim dhargha . U will feel well soon.
Hi
I want to use this for my belly fat sir ... but I have low bp ... pls suggest me how to take and for how many days
Sir,what will happen if we take it continously, instead of taking 48 days??
Continuously you are taking without 48 days gap your body heat is increasing
hi sir,patients taking cholesterol tablets can take this powder , please state how much to consume & what are the side effects.can elderly people take this powder .
No side effect daily you can one teaspoon with hot water. This is not a medicine this is food so you can take it with any English medicine
Edukka arampithapin entha maari result kedaikum,ethavathu symptoms theriumanga sir
உங்களுக்கு உடலில் எந்த பிரச்சனையும் இல்லை என்றால் இவற்றை எடுத்துக் கொள்ள வேண்டாம்
அண்ணா கருஞ்சீரகம் side effect கிடையாதா
athikam eduthukondaal side effect undu .
Appadiye sapita venthayam cold pidichiduthe enna seiya
வரத்து பயன்படுத்துங்கள்
ஐயா நான் 100 கிராம் கருஞ்சீரகம் 100 கிராம் வெந்தயம் 50 கிராம் ஓமம் சேர்த்து அரைத்து வைத்து உள்ளேன் அதை எப்படி சாப்பிட வேண்டும்ஐயா சுடு தண்ணீரில் கொதிக்க வைத்து சாப்பிடுவது இல்லை உருண்டை பிடித்து 2 உருண்டை சாப்பிட வேண்டுமா எப்படி சாப்பிட வேண்டும்
ஒரு டீஸ்பூன் வாயில் அள்ளி போட்டு வெந்நீரை குடியுங்கள்
Thordarthu sapetalqma
சாப்பிடலாம் 48 நாளைக்கு ஒருமுறை ஒரு இரண்டு வாரம் இடைவெளி விடுங்கள்
Kindly stone ulcer problem irupavargal atuthugalama
Please reply
எடுத்துக் கொள்ளலாம் தவறில்லை ஆனால் அல்சருக்கான மருத்துவத்தையும் சேர்த்து எடுத்துக் கொள்ளுங்கள் அதைப் பற்றிய வீடியோ எனது சேனலில் இருக்கிறது பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்
Hi sir dietla rukuruvanga itha sapudalama? Epdi sapudurathu? Dailyum sapudanuma? Sir
டைட்டில் இருக்கிறவங்க சாப்பிடலாம் தினம்தோறும் இரவு தூங்குவதற்கு முன்பு ஒரு கால் ஸ்பூன் சாப்பிடுங்கள் அதிகமாக சாப்பிட வேண்டாம்
வெந்த = உஷ்ணமாக சூடாக,
அயம்= உடல்
என்ற பொருளும் உண்டு. அதாவது உடல் சூட்டை தணிக்கும்
ஆம் ஐயா
உடலில் ஏதேனும் பிரச்னை இருந்தால் மட்டுமே சாப்பிட வேண்டுமா அல்லது உடலில் பிரச்னை இல்லையென்றாலும் இதை சாப்பிடலாம
இது மூன்றும் உணவு பொருள் தான் எந்த பிரச்சனையும் இல்லாட்டாலும் கூட எடுத்துக் கொள்ளலாம் ஆரோக்கியமாக வாழ்வதற்கு இது மிகச் சிறந்த உணவு அனைவரும் எடுத்துக் கொள்ளலாம்
சுருக்கமாக கூறினால் நன்றாக இருக்கும்.
அடுத்த காணொளி சுருக்கமா பதிவு செய்கிறேன் சகோ
Can I take before bed sir
Yes
Sir kidni pathippu varuma pls telll me your ansur
No .
The speaker is totally confusing as to the quantity of this powder to be taken - at the outset he states that what is gathered between thumb and index finger should be taken in the morning but in the latter part of his speech he states that one teaspoonful of this powder should be taken when taken as kasayam along with water.
Yes. Powder take directly between thumb and index finger. U can take kasayam water with one teaspoonful because we will filter the kasayam
@@Thavam ğ
I am having high BP. I am using this powder during night. I am having jeeragam water in the morning in empty stomach and after 45 mts having coffee.
Don't worry . Don't take coffee
நோய் தீர்க்கும் சந்தேகம் இல்லை. மரணத்தை வெல்ல யாராலும் முடியாது
ஆம்.
@@Thavam maranathai thavira anaithirkum karuncheeragam theervu
ஆம்
Ulcer problem irunthalum intake pannalama
வேண்டாம்
Sir.karum jeeragam is different from kalonji seeds.the karum jeeragam which you are showing in your video is kalonji seeds and not karum jeeragam
Please watch this link ua-cam.com/video/soapjaYue5I/v-deo.html
Are you sure? As I google and found it is actually the same.
Yes same . Kalonji Hindi words
@@Thavam karunjeeragam is black cumin
Kalonji is black seeds
@@hareendran9144 both are different
Pregnancy try pannuravanka ethai edukallama
Karunseeragam karpapai paththikuma sir
எடுக்கக் கூடாது ஓமம் வெந்தயம் எடுத்துக் கொள்ளலாம் கருஞ்சீரகம் எடுக்கக் கூடாது
Sir yeanaku 15 years weezing problum eruku english medicine eduthukitu eruken but pure agala adhuna yeanaku undabula pala kolar panuthu no problem motion problem ithunalam panuthu romba kasta paduren pls replay panunga sir
7708356445 intha numberku Pedi anupunga plz
Can I take these medicine while taking pressure and cholesterol tablet?
Yes. You can take it
காலை & இரவு சாப்பிடலாமா
அதிக எடை Sir
ஒரு நாளைக்கு ஒருமுறை மட்டும் சாப்பிடுங்கள்
தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள்
Bro iam having constipation problem motion is not coming freely can I use this powder in the night in water before going to bed or can i take early morning pls tell
Night after food can we take one pinch as you said
இந்த பொடியை கருஞ்சீரகப் பொடியை ஒரு சிட்டிகை. நன்கு அரைத்து. ஏதாவது ஒரு கீறை சூப் வைத்துக் குடித்தால் ரத்தக்கொதிப்பு குறைகிறது அதனால் இதை பயன்படுத்த சற்று அச்சமாக உள்ளது.விளக்கம்சொல்லவும் சொல்லவும்
எந்த அச்சமும் தேவையில்லை தனியாக சாப்பிடுங்கள்
@@Thavam 🙏
ஐயா வணக்கம், எனக்கு pcos, alsar இருக்கு நான் இதை சாபிடலாமா எப்படி சாபிட வேண்டும் சொல்லுங்கள் .
முதலில் அல்சரை குணமாக்குங்கள் பிறகு இவற்றை எடுத்துக் கொள்ளலாம்
அண்ணா எனக்கு வெறிகொஸ் வெயின் இருக்கு என் வயது 28 நான் இந்த கருஞ்சீரகம்,வெந்தியம், ஓமம் சாப்பிடலாமா ?அப்படி சாப்பிட்டால் எவ்வளவு நாள் சாப்பிடணும் தினமும் சாப்பிடலாமா?
ப்ளீஸ் சொல்லுக அண்ணா
தினமும் சாப்பிடலாம் தொடர்ந்து 48 நாள் சாப்பிடுங்கள் பிறகு 48 நாள் இடைவெளி விடுங்கள் திரும்ப 48 நாள் சாப்பிடுங்கள் இப்படி வாழ்நாள் முழுவதும் சாப்பிடலாம்
அண்ணா சுகர் மாத்திரை சாப்பிட்டாலும் கருஞ்சீரகபொடி சாப்பிடலாமா
சாப்பிடலாம்
Life long ஆ சாப்பிடனுமா ? இடையில் நிறுத்தினால் ஏதாவது பாதிப்பு வருமா?
ஒரு மாதம் சாப்பிடுங்கள் ஒரு மாதம் இடைவெளி விடுங்கள் ஒரு மாதம் சாப்பிடுங்கள் ஒரு மாதம் இடைவெளி விடுங்கள்
Mootuvatham ullavarkal eduthukalama .pls answer me.
Eduthukalam
Weight loss drink edukumpothu intha thinks add panikidalama
Ok
Sir mrng saptitu udane tea kudikalama or tifen sapidalama.nice information sir
டீயே குடிக்க கூடாது முதலில் குடிப்பதாக இருந்தால் பாலை தனியாக குடியுங்கள் மருத்துவ பொருள் குடிப்பதாக இருந்தால் தீயை கருப்பட்டி நமது தாத்தாவும் பாட்டியும் குடித்தார்கள் இல்லையா அந்தக் கருப்பட்டியை குடியுங்கள் பாலையும் டீ தூளையும் ஒன்றாக கலந்து டீ போட்டால் அது விஷம்
Sir, powder panni appadiye sappidalama?? Ethulayum mix pannamal... Kandippaga koticcithan kudikka venduma?? Tuul panniddu appadiye spoon le eduthu vayile poddu, thanni kudicca mudiyuma?
அப்படியே வாயில் போட்டு தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள் அப்படியே சாப்பிடலாம் மூன்றும் உணவு பொருள் தான்
ஐயா பித்த பை கல்லிற்கு ஹோமியோபதி மருந்து சாப்பிடுறேன். இதை நான் பயன்படுத்தலாமா.
எடுத்துக் கொள்ளலாம் தவறில்லை இவை மூன்றும் மருந்து பொருள் அல்ல உணவு பொருள்
இரவில் எடுத்து கொள்ளலாமா சார்.
Good information .I will try this and come back to u.
Ok 👌
1.அதிகாலையிலும் இரவு படுக்க முதலும் பயன் படுத்தலாமா...ஒரு நாளைக்கு ஒரு வேளையா அல்லது இருவேளையா...?
சில youtubers இருவேளைன்னூ சொல்றாங்க..
2.48 days or 96 days use பண்ணனும் ?
ஓரு வேலை
48
Sir thyroid erukku 4years tablets edukken sir sappitalama
tharalaamaga saappitalaam
நீங்கள் சொன்ன இந்த கூட்டு மருந்து சர்க்கரை வியாதியை எத்தனை நாட்களுக்குள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும்
சர்க்கரை வியாதி இருப்பவர்கள் தொடர்ந்து எடுத்துக் கொள்ள வேண்டும் ஒரு மூன்று மாதம் கழித்து கட்டுக்குள் வந்துவிடும்
Anna en athai ku kidney failure.. weekly 3 times dialysis panranga... cure pana mudma...
நீங்கள் பயாலஜிஸ்ட் பண்ணிக் கொண்டே சிறு நெருஞ்சி பவுடரை நாட்டு மருந்து கடையில் வாங்கி தினந்தோறும் இரவு வெந்நீரில் கலந்து ஒரு டீஸ்பூன் குடியுங்கள் குடித்துக் கொண்டே வாருங்கள் ஒரு மூன்று மாதம் கழித்து திரும்ப டெஸ்ட் எடுத்து பாருங்கள் பயாலஜி செய்ய வேண்டாம் என்று மருத்துவர்கள் சொல்வார்கள்
Thank you sir
Itha edukkumbothu night thiriphala powder saapidalama??
சாப்பிடக்கூடாது
ஐயா வணக்கம்.என் மகனுக்கு வயது 15 அவனுக்கு நுரையிரலில் சளி,கோளை தேங்கியுள்ளது.ஒரு நாளைக்கு 50முறைக்கும் மேல்தான் வாய் மூலமாக கோளேயை துப்பிக்கொண்டு இருக்கிறான். நானும் வேலூர்,சேலம்,திருப்பத்தூர் போன்ற பல மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தும் சிறிதும் சளி,கோளை குறையவே இல்லை. இந்த பிரச்சனைக்கு என்ன தீர்வு. கொஞ்சம் தெளிவாக அதன் முறைகளையும் சொல்லுங்கள் ஐயா.
7708356445 இந்த வாட்ஸப் நம்பருக்கு பேசி அனுப்புங்கள் சகோ . உங்களுக்கு அழைப்புகள் வரும் .
Sir yenaku wheezing problem iruku but thoppaiya koraikanum itha daily sapidalama side effect iruka measurement sollunga sir drink potu kudikalama plz reply me sir
தாராளமாக எடுத்துக் கொள்ளலாம் இது ஒரு உணவுப் பொருள்தான் ஒன்றும் பிரச்சனை இல்லை மதுபானங்கள் குடித்த அன்று மட்டும் எடுக்க வேண்டாம் அடுத்த நாள் எடுத்துக் கொள்ளலாம் இரவு ஒரு டீஸ்பூன் எடுத்து தண்ணீரில் கலந்து குடிக்கலாம்
இன்றிலிருந்து ஆரம்பித்துள்ளேன், இந்த மருந்து கசக்குமா sir?
இல்லை கசக்காது
❤❤sir na ennoda kolanthaiku feed panren. So na sapidalama
No
Sir எப்போதும் இதை வாரத்திற்கு 3 நாள் விட்டுவிட்டு சாபிட கூடாதா. Pls reply Tq
sapitalaam . daily kuda sapitalaam .
வெந்தயம் 250கி, ஓமம் 100கி, கருஞ்சீரகம் 50கி - சரிங்க ஐயா!!
Yes
Preiods irregular ah iruku...indha powder sapitaal regular aaguma?
கண்டிப்பாக எடுத்துக் கொள்ளுங்கள் சரியாகும்
மதிப்பிற்குரியவரே வணக்கம்..
கெட்ட கொழுப்பை குறைபதற்கு எவ்வாறு உண்ண வேண்டும்...?
இரவு தூங்குவதற்கு முன்பு அரசு போன் தண்ணீரிலோ பாலிலோ கலந்து எடுத்துக் கொள்ளுங்கள்
Hi sir you have told the measurement that we need to take a pinch of that but also you told one spoon of this mixture for tea kind of drink wont it becomes too much. Pls tell me how much to take.
only Karunjeeragam you would like take a pinch of that . But this is three food item . So You can take it one spoon .
Karunjhiragam, manjal, milagi moonru kalaila yedutukalama
தாராளமாக எடுத்துக் கொள்ளலாம் மூன்றும் உணவுப் பொருள்தான்
Hi. Nan intha kalavaikalai sappidu varukiren. Na ithai eduththa ootan enakku 2 kidneyes oru mathiriya nam nam ooruvathupolum siriya vali eduppathu pol irukku. Konjam sollunga sir.
அதற்கும் இந்த பொடிக்கும் சம்பந்தமில்லை இந்த பொடி ஒரு உணவு அவ்வளவுதான்
பயங்கரமான இடுப்பு வலிக்கு இதை சாப்பிடலாமா சொல்லுக ஒன்றரை வருடமாக உள்ளது இடுப்பு வலி., கை கால் மரத்துப் போதல்க்கு சாப்பிடலாமா சொல்லுங்க..
High BP kuraiyuma?
Kuraium
Vanakam aiyya edhai powder saidhu..oru spoon alladhu oru sittigai vaail pothu Thani kudikkalama...ples ples reply pannunga 🙏🙏
Aam oru spoon vayil pottu Thani kudikalam
தினமும் அதிகாலை ஒரு spoon அளவு எடுத்து இரண்டு டம்ளர் தண்ணீரில் கலந்து பிறகு கஷாயமாக குடிக்கலாமா. அல்லது ஒரு 10 கிராம் அளவு எடுத்து அப்படியே சாப்பிட்டு தண்ணீர் குடிக்கணுமா????
நீங்கள் சொல்வது போல் படியும் செய்யலாம் இப்படியும் செய்யலாம் இது ஒரு உணவுப் பொருள் மூன்றுமே உணவுப் பொருள். எனவே பயப்படத் தேவையில்லை
Varudam..muluvadhum indha power use pannalama....?? Please Clear ra sollunga
இந்த வருடம் முழுவதும் சாப்பிட வேண்டாம் இடையில் ஒரு மாதம் சாப்பிடுங்கள் ஒரு மாதம் இடைவெளி விடுங்கள் ஒரு மாதம் சாப்பிடுங்கள் ஒரு மாதம் இடைவெளி விடுங்கள்