மரணத்தை தவிர எல்லா நோயையும் குணப்படுத்தும் கருஞ்சீரகம் விவரிக்கிறார் வெல்னஸ் குருஜி Dr.கௌதமன்
Вставка
- Опубліковано 26 січ 2025
- மரணத்தை தவிர எல்லா நோயையும் குணப்படுத்தும் கருஞ்சீரகம் அதைப்பற்றி விவரிக்கிறார் வெல்னஸ் குருஜி டாக்டர்.கௌதமன் அவர்கள்
நம் சமையல் அறையில் இருக்கக்கூடிய, உணவாக நம் சமையலுக்கு பயன்படுத்தக்கூடிய சில பொருட்கள் இன்றைக்கு வாழ்நாள் முழுவதும் நம்மை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதற்கு, இயற்கையும், இறைவனும் கொடுத்திருக்கக்கூடிய அரும்பொருட்கள் பற்றி நம்மில் நிறைய பேர் உணராமல் இருப்பதை பார்க்க முடிகிறது.
மூலிகைகள் நம் தமிழ் கலாச்சாரத்தில் மட்டுமின்றி உலகில் பல கலாச்சாரங்களில் மருந்தாக, உணவாக பயன்படுத்தியதை நாம் குறிப்புகளில் அறிய முடிகிறது. நம் மனித குலம் தொன்று தொட்டு இயற்கையோடு எவ்வாறு ஒன்றி வாழ்ந்து வந்திருக்கிறது என்று பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.
கருஞ்சீரகத்திற்கு சீன மொழியில் மற்றும் ஒரு பெயர் தேவ மூலிகை ஆகும். அண்டை நாடான சீனாவில் முற்காலத்தில் அரசர்களும் , அரச குடும்பத்தினரும் தவிர, மந்திரிகள், பிரபுக்கள் போன்ற தலைவர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற சட்டம் இருந்ததாய் குறிப்புகளில் காண முடிகிறது.
இறைவன் நேரடியாக மனித குலத்தின் ஆரோக்கியத்திற்கு அளித்த அருமருந்து என கூறப்படுகிறது. ஆயிரக்கணக்கான மருத்துவ குணங்கள் அடங்கிய இந்த கருஞ்சீரகத்தின் பத்து பயன்களை பற்றி விவரிக்கிறார் வெல்னஸ் குருஜி Dr. கௌதமன் அவர்கள். மரணத்தை தவிர எல்லா நோயையும் குணப்படுத்தும் கருஞ்சீரகத்தின் பயன்களை பற்றி இக்காணொளியில் காண்போம்.
Dr. கௌதமன் B. A. M. S.
வெல்னஸ் குருஜி
ஸ்ரீ வர்மா ஆயுர்வேதா மருத்துவமனை
Phone: 044 40773444, 9500946634/35
#shreevarma #ayurveda #disease #healthy #mooligai #herbs #karunjeeragam #healthybenefits #healthylife #goodforhealth #medicinalherbs #ayurvedaforlife #traditional #healthylifestyle
.
.
.
.
.
.
HEALTH | HARMONY | HAPPINESS
Our Services:
Expert Doctors
Online Consultations
Online Pharmacy
Online Yoga & Meditation
Completely healing herbal remedies
Non-surgical Relief from any disease
Visit our Clinic Today - Shree Varma Ayurveda Hospital - Lets Change Lives!
Call for Appointments: 044-4077 3444
For Products :
www.shreevarma...
Stay Tuned | Stay Connected:
SHREEVARMA Ayush Hospitals Official Social Media Channel's
Facebook: bit.ly/SHREEVARMA
Instagram: bit.ly/SHREEVA...
UA-cam: bit.ly/SHREEVA...
Website: www.shreevarma.org
In Chennai we are located @
Kodambakkam :
No. 37, V.O.C First Main Rd, Kodambakkam, Chennai - 600024
Manapakkam :
No. 3/195, PRV Building, 2nd Floor, Parthasarathy Nagar, Manapakkam, Chennai - 600125.
Ambattur :
65, Ramanathan St, Secretariat Colony, Vivek Nagar, Ambattur, Chennai - 600053
You can find all our branch details in the below link:
www.shreevarma...
Do follow our official pages & stay updated.
Thank You.
உங்களுடைய போன் நம்பரை தரலாமே. உங்களிடம் இருக்கும் மருந்து வகைகளை நோயாளிகள் வாங்கிக் கொள்வதற்கு ஏதுவாக இருக்கும். நன்றி.
எங்களுடைய மருந்துகள் பற்றி அறிய எங்களுடைய website: shreevarma.online ஐ அணுகவும்.
எங்கள் கிளைகளை பற்றி அறிய 9500946634/35 ஐ அணுகவும்
Thank you dr. Hence im following this oil.
Nandri, Nandri ... Nandhi ungaludaya payanula videokaluku.
Thanks Docter Insha Allah I will trying from today
Very useful for... mental health
Stress
Pcod
Weight loss
Sugar problem
Cholesterol
Born problem
Pregnancy ku try panrom pcod iruku evlo naal karunjeeragam edukanum. Period time mattum edukanuma continues sa edukalama pcod iruku ra nala pregnancy delay aguthu
Vazhga valamudan Dr.
My pcod gone.... mensus correct ayich... thanks dr
Daily edukanuma illa period time mattum edukanuma
Thank you doctor.
Thank You So Much Sir
Very nice video thank you very much sir
அய்யா வணக்கம் கருஞ்சீரக எண்ணெய் அல்லது கருஞ்சீரகத்தை வறுத்து அரைத்து சாப்பிடலாமா எவ்வளவு சாப்பிடலாம் அய்யா அதுவும் 100 நாள் சாப்பிடலாமா குறிப்பு. எனக்கு 66 வயது மூட்டுவலியில் மிகவும் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறேன் மேலும் கடந்த 2 மாதமாக சிறுநீர் பில்டர் சரியாக கசாயம் மற்றும் சிறப்பு (சித்தா)மருந்து எடுத்துவருகிறேன் அய்யா தங்கள் அறிவுரைக்காக காத்திருக்கிறேன் அய்யா நன்றி
நீங்கள் கண்டிப்பாக கருஞ்சீரகத்தை எடுத்துக் கொள்ளலாம். கருஞ்சீரக எண்ணெய் எடுத்துக் கொண்டால் 3மில்லி அளவு வெந்நீரில் எடுத்துக் கொள்ளலாம். (குறிப்பு: கருஞ்சீரக எண்ணெய்க்கு பதிலாக கருஞ்சீரக பொடி அல்லது கருஞ்சீரகமாகவே எடுத்துக் கொள்ளலாம்.)
This is one of the Most Best medicine is Black seed. I am having daily.
எத்தனை நாட்களாக எடுக்கிறீர்கள்?
என்ன பிரச்சினைக்கு தீர்வு கிடைத்தது அல்லது நன்மை கிடைத்தது?
தயவுசெய்து கூறுங்கள்.
Thank you very much sir for your valuable information.
Thank you for your wishes!
We wish you good health!!!
Can i use karunjeeragam powder instead of oil, pls let me know sir thank you
Yes, sure
Thank you Doctor
Thank you so much for sharing video
நன்றி ஐயா
Pregnancy ku try panravanga edukalama enaku pcod iruku sir pregnancy delay aguthu
Thank you doctor for your talk n advice on black seregam. I am 74 yrs old woman n hv many health problems. I hv bp, dvt , acid reflux n joint pains. I am taking yr advice n will be taking black seregam from now on. Thank you so much doctor, may God bless you n family always. Warm greetings from Malaysia. 💖💖💖🙏🏼
Thanks for your response.
Wish you good health!
😊
Neeke arokiyamah vaala allah thunai
Thank you ayya
Quran layum solla paduthu karunjeeraham.honey noi kunamakum nu...
Nanri ayya
Thankq sir, yanaku 32 vayathu 2 kuzhanthai erukirathu yanaku moolam matrum karupai suvar 15mm erukirathu athanal idai idai uthira poku erukirathu sirithu karunjeerakam yeduthalum bleeding athigam agirathu moolam erupathalum avatrai sapida mudiyavillai nan karunjeeram thodarnthu sapidalama allathu sapidavey kudatha aiiya
கருஞ்சீரகம் எடுக்கும் போது கருப்பைசுவரின் வளர்ச்சியை சரி செய்வதோடு மூலநோய்க்கும் சிறந்த மருந்து ஆகும்.
மிக்க நன்றி ஐயா
Super super super sir
Sir,endometrioma kku karunjeeragam eppadi use pannuvathu
For queries and consultation, conatct: 9500946634/ 35
I was looking for a solution for my kids below 5 years old on how to use karunjeeragam oil for them as they having problem every month flu, fever, bronchitis. romba nandri sir
Good day,
Thank you for reaching Shreevarma. Please get in touch with our doctor. For a free consultation. Contact: 9500946631
Thank you so much
Thanks for your response.
Wish you good health!
How to use black jheera and which time to consume for best results
Morning
take karunjeerakam oil 3ml and add in 30 ml of milk
Intha Oil enga kidaikum dr?
Morning oil with milk kudichitu... breakfast saptalama kudatha? Evlo neram kalithu saptanum pls tell me dr
Good day, Thank you for reaching Shreevarma. Please mention the oil name. For further details please reach to us @9500946631 for free consultation.
டாக்டர் அவர்களுக்கு மிக்க நன்றி 🙏👍🙏
Vanakam Ayya,karusiragam podi sudu thannila kalanthu kudikalama
Greetings from ShreeVarma, Thanks for reaching us. Yes you can have it.
Narambu ku tablet eduthuketerukeren adhodu karunjeeragam sapdelama Dr pls sollunga
Yes, you can take along with the medicine
தேனுடன் கலந்து கருஞ்சீரகம் எண்ணெயுடன் சாப்பிடலாமா ? நன்றி
Gastric problem,acid reflex ullavanga sapitalama sir
For queries and consultation, contact: 9500946634/ 35
How can we get karunjeeragam oil online fom shree varma bio-naturals
Good Day,
Thank you for reaching Shreevarma. Please get in touch with our doctors for a free consultation. Contact: 9500946631.
I have to reduce belly fat so how can I use it?????
Thank you for reaching shreevarma. Have green tea daily. Focus on low calorie, low carb diet and reduce sugar drinks. Drink warm water with lemon juice daily. For further details please reach to us @ 9500946631
Where can I get unadulterated karunjeeragam oil, Sir?
To order Karunjeerakam oil, Please contact : 9500946631/32
ஐயாகருசீரகம் படர்தமரைாபூச்சிகடி அரிப்புஎல்லாவற்றுக்கும்சரியாகுமா
yes, edukkalam.
Good Day,
Thank you for reaching Shreevarma. Please contact our doctor’s for a free consultation.
Contact: 9500946631.
aiya karujeeragam sapittaal karubam kalainthu poguma.thirumanathirukku munbu pengal karujeeraga suranam sapittu vanthaal garuba paiyil surukkam erpaduma. please aiya badil kurungal.
Please don’t take during pregnancy time
Black seed oil daily lifelong sapidalama.
Yes you can have. It will produce wonderful effects on your body health.
Can I take in hot water in the morning
Thank you for reaching shreevarma.Yes hot water can be taken daily in empty stomach as this will help in metabolism. For further details please reach to us @ 9500946631
தங்களுடைய கருஞ்சீரகம் தொடர்பான நற்பயன்கள் குறித்து விளக்கத்திற்கு நன்றி அய்யா 🙏.
தங்கள் வாழ்த்துக்கு நன்றி.
உங்கள் ஆரோக்கியம் மேம்பட வாழ்த்துக்கள்!
Doctor please inform what has to taken to clean our system before taking the karujeeragam oil or suranam. Thank you.
Good Day,
Thank you for reaching Shreevarma. Please contact our doctor’s for a free consultation.
Contact: 9500946631.
Sir my brother affected thrrought infection he can take karunjeera
yes.
For Throat infection, please take Respokalp capsule, To order :shreevarma.online/collections/respokalp/products/respokalp-capsule
Super sir
Naatu marundhu kadaigal la karunjeeraga oil kidaikum ga try panni paarunga👍
Ulcer irukavaga mrng empty stomach la sapdalama
yes, you can take.
கருஞ்சீரக எண்ணை எப்படி தயாரிப்பது ஐயா
நாட்டு மருந்து கடையில் இருந்து வாங்கலாம்
Kasapuzeragam patre solluga
Good day,
Thank you for reaching Shreevarma. Please get in touch with our doctor. For a free consultation. Contact: 9500946631
Please show correct picture of karucheeragam. Even in " nattu maranthu kadayil" they sell black onion seeds saying it is karuncheeragam . Please educate people showing correct karucheeragam. Thank you.
Yes
THIS KALOUNJI OIL WHERE WE CAN BUY , PLEASE TELL ME SIR
It is available in online. You can purchase from online.
I bought it from grammiyam website cold pressed oil
Suffering from insomnia past 10 years and taking sleeping pills but that also not working at times.. already tried so many ways to help self..I am 73 years old and cancer survivor plus b.p. sugar too
Please give me your advice also
Thanks for reaching SHREEVARMA!
For medical related queries and online consultation please reach us at 044-4077 3444, 9500946634/35.
or
Kindly share your contact details to our WhatsApp number - +917708344644
Our health expert will contact you shortly.
@@SHREEVARMA_TV16:25
Nan pregnant aka try pannitu irukkom pcod problem irukku athukaga karumseeragam sapturean ippa periods regular akiruchu ippa naga second baby ku plan panni irukkom ippa Nan karumseeragam sapitalam vendama nu sollunga sir next week varanga ennoda husband
Greetings from Shreevarma, Thanks for reaching us. you can stop the use of black cumin seeds. For free consultation, contact: 9500946631.
Karunjeeragam oil yanga vanganum sir
You can buy from Naattu marandhu kadai
காலையில் சாப்பிட வேண்டுமா இல்லை இரவில் சாப்பிட வேண்டுமா சொல்லுங்கள்
காலையில் வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளலாம்
Very good information sir😅
Milk la thaan mix panni saapidanuma illa hot water la kooda saappidalama aiya.
Good Day,
Thank you for reaching Shreevarma. Please contact our doctor’s for a free consultation.
Contact: 9500946631.
Karunjeeragam direct ah sapdulama daily.. without oil
ஸ்ரீ வர்மாவை தொடர்பு கொண்டதற்கு நன்றி.
ஆன்லைன் மருத்துவ ஆலோசனைக்கு மற்றும் மருத்துவம் தொடர்பான உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் தகவல் பெற அழைக்கவும் - 044 - 40773444, 9500946634/35.
அல்லது
உங்கள் தொடர்பு விவரங்களை எங்களுக்கு வாட்ஸ்ஆப் மூலம் பகிருங்கள். வாட்ஸ்ஆப் எண் - +917708344644
எங்கள் பிரத்யேக மருத்துவர் விரைவில் உங்களை தொடர்பு கொள்வார்.
ஐயா வணக்கம் Blood Pressure 160 உள்ளது சரி செய்ய கருஞ்சீரகப் பொடி எடுத்துக்கொள்ளலாமா சார்?
Yes
Please take rakshak capsule for bp
Thank u for your valuable ideas
Keep watching
Nandri ayya🙏🙏🙏🙏
பதிலுக்கு நன்றி!
உங்கள் ஆரோக்கியம் மேம்பட வாழ்த்துக்கள்!
Hyperthyroid irukaravanga karjeeragam sapitalama
Good day,
Thank you for reaching Shreevarma. Please get in touch with our doctor. For a free consultation. Contact: 9500946631
Very informative but black cumin is heaty. Can we take with our body heat.
ஸ்ரீ வர்மாவை தொடர்பு கொண்டதற்கு நன்றி.
ஆன்லைன் மருத்துவ ஆலோசனைக்கு மற்றும் மருத்துவம் தொடர்பான உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் தகவல் பெற அழைக்கவும் - 044 - 40773444, 9500946634/35.
கருஞ்சீரக எண்ணை எங்குகிடைக்கும் விலை???
கருஞ்சீரகம் எண்ணெய் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்
Pancreas cyst ku karuseragam sapdalamaaa?
Yes can be taken
@@SHREEVARMA_TV thank you sir
வணக்கம் ஐயா நான் வெந்தயம் கருஞ்சீரகம் ஓமம் இவைகளை பொடிசெய்து காலை யில் சாப்பிடுகிறேன்
Yes you can continue. It will help in detox.
Sir i have chronic pancreatitis problem even i follow doctors diets and regulations also its getting worse .... will black cumin works fine to me ? Then which methods need to follow this black cumin sir ? I gave 5.6 mm gallstone also sir ?Please help me sir am 35 male , I have this health issue almost 9 years sir since 2015 ... I lost weight cause can't eat foods normally I eat only 3 in 1 ratio food sir and no oil use no spices not even little chilli powder etc sir I eat like boiled food little amount sir
Brother I have 20 mm stone I had heavy pain... Then I have been taking sidha medicine... It works....i am getting normal... I am taking treatment in Arokya Sidha hospital Coimbatore branch... Dr. Sivaraman's hospital.
Don't eat sugar, don't each much spicy, don't eat salty olily foods, don't take much high fiber food.... Eat protein source like chickpeas, if u get digest can eat panneer... Consulting that doctor and taking medicine and pathiyam is essential
Good Day,
Thank you for reaching Shreevarma. Please contact our doctor’s for a free consultation.
Contact: 9500946631.
ஐயா என் கணவர் க்கு வலிப்பு இருக்கு அவருக்கு கொடுக்கலாமா அவருக்கு உங்களிடம் வேறு எதேனும் மருந்து உள்ளதா? தயவு செய்து பதில் சொல்லுங்கள்
Please reply pannunga sir
Karunchiragam direct ah sapdalama..then how much qty can eat
Yes, you may have 1 to 3 grams daily.
Good Day,
Thank you for reaching Shreevarma. Please contact our doctor’s for a free consultation.
Contact: 9500946631.
Ayya nan Bp patient.also taking homeo medicine for adinomayosis in uterus. Am i taking karunjeeragam daily
ஐயா வணக்கம் எனக்கு கல்லீரல் கொழுப்பு இருக்கிறது அதனால் கருஞ்சீரகம் வெந்தயப்பொடி சாப்பிடலாமா தினமும் எவ்வளவு சாப்பிட வேண்டும் என்று சொல்லுங்கள் ஸ்டேஜ் ஒன்னில் உள்ளது கல்லீரல் கொழுப்பு அதனால் நான் எவ்வளவு சாப்பிட வேண்டும் என்று சொல்லுங்கள்
ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் அரை தேக்கரண்டி பொடியை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்
@@SHREEVARMA_TV 5
Sugàrala odal yadai kurainthal karujeeragam vanthayam oomam podi edukkalama
No should not take.
Iyea please share me where I get the original k g oil 🎁💐🙏
Thanks for reaching SHREEVARMA!
For medical related queries and online consultation please reach us at 044-4077 3444, 9500946634/35.
or
Kindly share your contact details to our WhatsApp number - +917708344644
Our health expert will contact you shortly.
Nantriya🙏🙏🙏🙏👍👍
@@SHREEVARMA_TVsir karumcheeraga ennai saapiduvatharku munbu vayitrai sutham seyya venduma?
கருஞ்சீரக எண்ணெய் எங்கு வாங்கலாம்
In siddha pharmacy shops.
சார் என் உடம்பில் வெண்புள்ளி அதிகம் உண்டு இதற்கு கருஞ்சீரகம் சாப்பிடலாமா
சாப்பிடலாம்,
அன்புடையீர் வணக்கம்,
ஸ்ரீவர்மாவைத் தொடர்பு கொண்டதற்கு நன்றி. மேலும் விவரங்களுக்கு எங்கள் மருத்துவர்களை இலவச கலந்தாய்வுக்கு அழைக்கவும்.
contact: 9500946631.
கருஞ்சீரகம் பொடியை சாப்பிடக்கூடாதா எண்ணெய் தான் சாப்பிட வேண்டுமா கருஞ்சீரகப் பொடியை சாப்பிட கூடாதா
கருஞ்சீரக பொடி 1 டீஸ்பூன் அளவு எடுத்துக் கொள்ளலாம்.
How to make karumjiregam at home
Thanks for reaching SHREEVARMA!
For medical related queries and online consultation please reach us at 044-4077 3444, 9500946634/35.
or
Kindly share your contact details to our WhatsApp number - +917708344644
Our health expert will contact you shortly.
@@SHREEVARMA_TVhi
மூன்று வெள்ளி என்றால் எத்தனை நாள்கள்
Please take for 2 mandalam
Vanakkam vutampil sinna sinna maruirukku athargu yanna vaithiyam
For queries and consultation, contact: 9500946634/ 35
Some time left side breast pain sir pl reply your medical advice vazgha valamudan
Please contact: 9500946631/32
Thank You Sir,God Bless You.
Thank you for your wishes!
We wish you good health!!!
கருஞ்சீரக எண்ணையை பாவிப்பதற்கு முன்னே கழிவுகளை வெளியேற்ற ஒரு
திட்டம் ஒன்று இருப்பதாக கூறினீர்கள் அதென்ன என்பதை கூறமுடியுமா?
Good day,
Thank you for reaching Shreevarma. Please get in touch with our doctor. For a free consultation. Contact: 9500946631
Can we take with hot water
Good Day,
Thank you for reaching Shreevarma. Please contact our doctor’s for a free consultation.
Contact: 9500946631.
Sir high B.P iruuppvarhal inda karujeera sapptakudadu nnu soollrangale. Enda alavu eduthukkolvadu unavukku munn.or u.pinna.
Good day,
Thank you for reaching Shreevarma. Take it before food. kindly monitor your BP level regularly. Please get in touch with our doctor. For a free consultation. Contact: 9500946631
அய்யா எனக்கு ஒரு சந்தேகம் கருஞ்சீரகம் ஆயில் ஆணுறுப்பில் தடவலாமா
ஆலோசனை இல்லை
அய்யா எனக்கு சைனஸ் இருக்கு நா சாப்பிடலாமா
yes
For sinus problem, Take Sinit capsule. To order:shreevarma.online/collections/sinit/products/sinit-capsule
தைராய்டு மாத்திரை காலையில் எடுக்கும் போது பாலில் கருஞ்சீரக எண்ணைய் குடிக்கலாமா குருஜி
ஸ்ரீ வர்மாவை தொடர்பு கொண்டதற்கு நன்றி.
ஆன்லைன் மருத்துவ ஆலோசனைக்கு மற்றும் மருத்துவம் தொடர்பான உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் தகவல் பெற அழைக்கவும் - 044 - 40773444, 9500946634/35.
55
1 hour vittu kudikam
Can you please put description in English
Will do
Ayya idupu Vali kal Vali tips solunga ayya 🙏🙏
ஸ்ரீ வர்மாவை தொடர்பு கொண்டதற்கு நன்றி.
ஆன்லைன் மருத்துவ ஆலோசனைக்கு மற்றும் மருத்துவம் தொடர்பான உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் தகவல் பெற அழைக்கவும் - 044 - 40773444, 9500946634/35.
அல்லது
உங்கள் தொடர்பு விவரங்களை எங்களுக்கு வாட்ஸ்ஆப் மூலம் பகிருங்கள். வாட்ஸ்ஆப் எண் - +917708344644
எங்கள் பிரத்யேக மருத்துவர் விரைவில் உங்களை தொடர்பு கொள்வார்.
Doctor, is blackJeera (karunjeeragam) and Kalonji same ? Please confirm, really confused
Yes
கருஞ்சீரகத்தை பயன்படுத்தி சிறுநீரக கோளாறு உள்ளவர்கள் பயன்படுத்தலாமா.
ஸ்ரீ வர்மாவை தொடர்பு கொண்டதற்கு நன்றி.
ஆன்லைன் மருத்துவ ஆலோசனைக்கு மற்றும் மருத்துவம் தொடர்பான உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் தகவல் பெற அழைக்கவும் - 044 - 40773444, 9500946634/35.
அல்லது
உங்கள் தொடர்பு விவரங்களை எங்களுக்கு வாட்ஸ்ஆப் மூலம் பகிருங்கள். வாட்ஸ்ஆப் எண் - +917708344644
எங்கள் பிரத்யேக மருத்துவர் விரைவில் உங்களை தொடர்பு கொள்வார்.
ஐயா, கருஞ்சீரகத்தில் சிறிது எள் கலந்து விட்டது அதை பயன்படுத்தலாமா
ஸ்ரீ வர்மாவை தொடர்பு கொண்டதற்கு நன்றி.
ஆன்லைன் மருத்துவ ஆலோசனைக்கு மற்றும் மருத்துவம் தொடர்பான உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் தகவல் பெற அழைக்கவும் - 044 - 40773444, 9500946634/35.
Good
Thank you for your wishes!
We wish you good health!!!
Thank you so much sir ❤🙏🏽
Thanks for your response.
Wish you good health!
I tried calling but not answering
Greetings from Shreevarma, Thanks for reaching us. For free consultation, contact: 9500946631.
சோரியாசிஸ்க்கு கருஞ்சீரக எண்ணெய் பயன் தருமா?
ஸ்ரீ வர்மாவை தொடர்பு கொண்டதற்கு நன்றி.
ஆன்லைன் மருத்துவ ஆலோசனைக்கு மற்றும் மருத்துவம் தொடர்பான உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் தகவல் பெற அழைக்கவும் - 044 - 40773444, 9500946634/35.
அல்லது
உங்கள் தொடர்பு விவரங்களை எங்களுக்கு வாட்ஸ்ஆப் மூலம் பகிருங்கள். வாட்ஸ்ஆப் எண் - +917708344644
எங்கள் பிரத்யேக மருத்துவர் விரைவில் உங்களை தொடர்பு கொள்வார்.
@@SHREEVARMA_TV15:18
Sir unga kita appoimrnt vangaratukum unga hospital la contact panrathu epdinu solunga sir
ஸ்ரீ வர்மாவை தொடர்பு கொண்டதற்கு நன்றி.
ஆன்லைன் மருத்துவ ஆலோசனைக்கு மற்றும் மருத்துவம் தொடர்பான உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் தகவல் பெற அழைக்கவும் - 044 - 40773444, 9500946634/35.
அல்லது
உங்கள் தொடர்பு விவரங்களை எங்களுக்கு வாட்ஸ்ஆப் மூலம் பகிருங்கள். வாட்ஸ்ஆப் எண் - +917708344644
எங்கள் பிரத்யேக மருத்துவர் விரைவில் உங்களை தொடர்பு கொள்வார்.
Sir feeding mothers eduthukalama.
Yes
Iyya karunjeeragam cancet ku daily edukalama ?how many times
Good Day,
Thank you for reaching Shreevarma. Yes, Please contact our doctor. For a free consultation. Contact: 9500946631.
ஐயாகருசீரகம்எண்ணையைதான்சாப்பிடவேண்டுமாஅல்லதுகரும்சீரகசூரணம்சாப்பிடலாமா
இதற்கு ஏன் ரிப்ளை இல்லை ப்ளீஸ் ரிப்ளை செய்யவும்
ஸ்ரீ வர்மாவை தொடர்பு கொண்டதற்கு நன்றி.
ஆன்லைன் மருத்துவ ஆலோசனைக்கு மற்றும் மருத்துவம் தொடர்பான உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் தகவல் பெற அழைக்கவும் - 044 - 40773444, 9500946634/35.
அல்லது
உங்கள் தொடர்பு விவரங்களை எங்களுக்கு வாட்ஸ்ஆப் மூலம் பகிருங்கள். வாட்ஸ்ஆப் எண் - +917708344644
எங்கள் பிரத்யேக மருத்துவர் விரைவில் உங்களை தொடர்பு கொள்வார்.
ஸ்ரீ வர்மாவை தொடர்பு கொண்டதற்கு நன்றி.
ஆன்லைன் மருத்துவ ஆலோசனைக்கு மற்றும் மருத்துவம் தொடர்பான உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் தகவல் பெற அழைக்கவும் - 044 - 40773444, 9500946634/35.
அல்லது
உங்கள் தொடர்பு விவரங்களை எங்களுக்கு வாட்ஸ்ஆப் மூலம் பகிருங்கள். வாட்ஸ்ஆப் எண் - +917708344644
எங்கள் பிரத்யேக மருத்துவர் விரைவில் உங்களை தொடர்பு கொள்வார்.
98ppppopip
@@SHREEVARMA_TViyaaa nanri