TIRUMALA MY SUPRABHATA SEVA EXPERIENCE. திருமலையில் எனது சுப்ரபாத சேவை அனுபவம்.

Поділитися
Вставка
  • Опубліковано 17 сер 2024

КОМЕНТАРІ • 103

  • @s.varatharajaperumal6074
    @s.varatharajaperumal6074 Рік тому +11

    சார் அதே அனுபவம் ஏழு வருட முயற்சியில் கிடைத்தது ஜூலை 9 ஒரு மணிக்கு உள்ளே சென்றோம் போது 150 பேர் இருந்தனர் பங்காரு வாக்களிஉள்ளே லைட் போடப்பட்டிருந்தது தாங்கள் தெரிவித்தது போல் பொறுமையாக என்னென்ன உள்ளது என்று பார்த்தோம் அன்று எனது பிறந்தநாள் 7 வருட முயற்சியில் பிறந்தநாள் அன்று எனக்கு வாய்ப்பளித்த உள்ளார் தரிசனம் மிகவும் சிறப்பாக இருந்தது பெருமாளை அருகில் பார்க்கும் மெய்சிலிர்க்க வைத்தது மறக்க முடியாத நாள்

  • @sakthivelmariappan425
    @sakthivelmariappan425 11 місяців тому +6

    தங்களின் உணர்மிகு சொற்பொழிவினால் ஶ்ரீவாரியின் சுப்ரபாத தரிசன ஆசை எங்களின் ஆழ்மனதில் ஊற்றெடுக்கிறது.
    அவர் மேல் பாரத்தை போட்டு அத்தரிசனத்திற்காக காத்திருப்போம் அவர் மீதுள்ள பேரன்பினால்......
    ஓம் நமோ நாராயணாய !!!!!

    • @shahimavlog14
      @shahimavlog14  11 місяців тому +1

      மிக்க நன்றி ஓம் நமோ நாராயணாய

  • @KrishnaKumar-wb1jp
    @KrishnaKumar-wb1jp Рік тому +3

    அருமையான அற்புதமான உணர்வுபூர்வமான விளக்கம் அய்யா., நன்றி...

    • @shahimavlog14
      @shahimavlog14  Рік тому

      மிக்க நன்றி. ஓம் நமோ நாராயணாய

  • @nachiyarmahadevan
    @nachiyarmahadevan 7 місяців тому +2

    நீங்க சொல்லும் அம்மா அம்மா என்ற வார்த்தை ரொம்ப அருமை

    • @shahimavlog14
      @shahimavlog14  7 місяців тому

      மிக்க நன்றி. ஓம் நமோ நாராயணாய

  • @MrKalashnikova
    @MrKalashnikova 6 місяців тому +2

    Bro i got April 10th 24 i am eagerly waiting for the day thank u for ur video experience....

    • @shahimavlog14
      @shahimavlog14  6 місяців тому +1

      Congratulations ஓம் நமோ நாராயணாய

  • @ramricegold8843
    @ramricegold8843 Рік тому +2

    வாழ்த்துக்கள் அன்னா 🙏

  • @manikandan-jl7ky
    @manikandan-jl7ky 11 місяців тому +2

    அண்ணா உங்கள் சொற்பொழிவு அருமை எனக்கு December மாதம் கிடைத்து விட்டது உங்கள் வீடியோ எனக்கு பயன் உள்ளதாக இருக்கும் நன்றி

    • @shahimavlog14
      @shahimavlog14  11 місяців тому

      வாழ்த்துக்கள்

    • @sowmyasabapathy3131
      @sowmyasabapathy3131 8 місяців тому +1

      Yes..very useful information...myself also suprabatha seva got December 14th ..🎉

    • @shahimavlog14
      @shahimavlog14  8 місяців тому

      வாழ்த்துக்கள்

  • @yuvarajas1655
    @yuvarajas1655 Рік тому +2

    your experience video super sir next video waiting

    • @shahimavlog14
      @shahimavlog14  Рік тому

      Sure ஓம் நமோ நாராயணாய

  • @Arunvarshanyuvaraj-vm7fc
    @Arunvarshanyuvaraj-vm7fc 5 місяців тому +2

    Amma super

    • @shahimavlog14
      @shahimavlog14  5 місяців тому

      whatsapp.com/channel/0029Va9MElLHwXbLSNgDZt3a
      இந்த what's app channel இல் சேர்ந்து திருமலை திருப்பதி தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ளுங்கள்

  • @chandravijay469
    @chandravijay469 11 місяців тому +2

    Feeling Very Good

  • @Parameshwaran-hg2kh
    @Parameshwaran-hg2kh 2 місяці тому +1

    ஐயா நன்றி ஐயா இன்று நானும் என் நண்பனும் திருமலையில் உள்ள இருவரும் லக்கிடிப்பில் இன்று இரண்டு பேரும் பகிர்ந்துள்ளோம் என் நண்பருக்கு கிடைத்துள்ளது

    • @shahimavlog14
      @shahimavlog14  2 місяці тому +1

      உங்கள் நண்பருக்கு வாழ்த்துக்கள். பெருமாளின் அருள் உங்களுக்கும் கிடைக்கும்.

    • @Parameshwaran-hg2kh
      @Parameshwaran-hg2kh 2 місяці тому

      @@shahimavlog14 நன்றி ஐயா

  • @Lokesh_2394
    @Lokesh_2394 Місяць тому +1

    Very nice video❤

    • @shahimavlog14
      @shahimavlog14  Місяць тому

      Thank you 🤗 ஓம் நமோ நாராயணாய

    • @shahimavlog14
      @shahimavlog14  Місяць тому

      SHAHIMA VLIG WHATSAPP CHANNEL LINK
      Follow the SHAHIMA VLOG TIRUMALA DETAILS channel on WhatsApp: whatsapp.com/channel/0029Va9MElLHwXbLSNgDZt3a
      OUR CHANNEL IMPORTANT PLAY LIST
      GUIDE VIDEO
      ua-cam.com/play/PLndXrx06nMJGScg9xR6wdvlea9lT0bjUO.html
      BOOKING PROCESS USING WEB PORTAL: ua-cam.com/play/PLndXrx06nMJGUXLaVMLCnnV7O_8urOPb4.html
      TIRUMALA TRAVEL EXPERIENCE
      ua-cam.com/play/PLndXrx06nMJFmT4yV63mr4-wzP830TkKM.html
      ROOM AT TIRUMALA
      ua-cam.com/play/PLndXrx06nMJHWpdNA5jT4qEBbfVaqzKiY.html
      TTD LATEST UPDATES: ua-cam.com/play/PLndXrx06nMJFmX10isMSaKTrFM5MFu8nB.html
      IMPORTANT VIDEOS ABOUT TIRUMALA TIRUPATI: ua-cam.com/play/PLndXrx06nMJEN-prynuDqsf058QcekFoO.html
      SRIVARI SEVA: ua-cam.com/play/PLndXrx06nMJEJtkfWeFhMU6LbEwJHpb_A.html
      TIRUMALA MUST VISIT PLACES: ua-cam.com/play/PLndXrx06nMJEKnvdLzka3IKBAhQraOs-h.html
      TIRUPATI MUST VISIT PLACES: ua-cam.com/play/PLndXrx06nMJFzHw87jw0ELba1N6tzDUtS.html
      BRAMOTCHAVAM 2022: ua-cam.com/play/PLndXrx06nMJGs18mqi18hYzEnzZdF94Jq.html
      ROOMS IN TIRUPATI: ua-cam.com/play/PLndXrx06nMJH-uDTSZ3TwWVQp7BBEQelu.html
      ARJITHA SEVA: ua-cam.com/play/PLndXrx06nMJHAOiEU38XBIPUhalm9Cr5-.html
      #thirumala #thirupathi #latest #update #news #dharisanam #ttd #திருமலை #திருப்பதி #devasthanam #தேவஸ்தானம் #தரிசனம் #தற்போதைய #செய்திகள் #செய்தி #SHAHIMA #vlog #shahimavlog

  • @sivakavikuyil43878
    @sivakavikuyil43878 4 місяці тому +2

    thanks 🎉🎉🎉❤

    • @shahimavlog14
      @shahimavlog14  4 місяці тому

      You're welcome 😊

    • @shahimavlog14
      @shahimavlog14  4 місяці тому

      திருமலை திருப்பதி குறித்து முழு விபரங்கள் தரிசனம் தங்கும் இடம் முடி காணிக்கை சிறப்பு நிகழ்வுகள் பிரம்மோற்சவம் கருட சேவை சேவைகள் அனைத்து விதமான தகவல்களும் பகிரப்படும்.
      Follow the SHAHIMA VLOG TIRUMALA DETAILS channel on WhatsApp: whatsapp.com/channel/0029Va9MElLHwXbLSNgDZt3a

  • @samsams33362
    @samsams33362 2 місяці тому +2

    Hi Sir, oru சந்தேகம். எங்களுக்கு ஜூன் 8 சுப்ரபாத சேவை கிடைத்துள்ளது. V Q C 1 இல் இரவு 11 மணிக்கே முன்கூட்டியே நின்றாலும், compartment திறந்த உடன், கியூ வில், நமக்கு பின் இருபவர்வகள் நம்பை முந்தி செல்ல வாய்ப்பு உள்ளதா? கோவில் செல்லும் வரை கியு லைன் மராமல் வருமா ?

    • @shahimavlog14
      @shahimavlog14  2 місяці тому

      முந்தி செல்ல வாய்ப்புள்ளது நீங்கள் சற்று வேகமாகவும் துரிதமாகவும் செயல்பட்டால் சுப்ரபாத சேவை நடக்கும் போது முதல் வரிசையில் நிற்க முடியும். ஆனால் சுப்ரபாத சேவை ஜெயன் விஜயன் கதவு மூடப்பட்டு தான் நடைபெறும். சேவை முடிந்த பின்பு காட்டும் தீபாரதனையை பார்க்க முடியும்.

    • @samsams33362
      @samsams33362 2 місяці тому +1

      Thankyou sir​@@shahimavlog14

    • @shahimavlog14
      @shahimavlog14  2 місяці тому

      திருமலை திருப்பதி குறித்து முழு விபரங்கள் தரிசனம் தங்கும் இடம் முடி காணிக்கை சிறப்பு நிகழ்வுகள் பிரம்மோற்சவம் கருட சேவை சேவைகள் அனைத்து விதமான தகவல்களும் பகிரப்படும்.
      Follow the SHAHIMA VLOG TIRUMALA DETAILS channel on WhatsApp: whatsapp.com/channel/0029Va9MElLHwXbLSNgDZt3a

  • @shanthibaskaran9050
    @shanthibaskaran9050 Рік тому +1

    எனக்கும் என் கணவருக்கும் இந்த மாதம் 21 ஆம் தேதி சுப்ரபாதம் சேவாவுக்கு தரிசணம் அனுமதி கிடைத்து உள்ளது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது என்னுடைய நீண்ட நாள் ஆசை நிறைவேறி உள்ளது

    • @shahimavlog14
      @shahimavlog14  Рік тому

      Congratulations both of you

    • @vinok.s6575
      @vinok.s6575 4 місяці тому +1

      அண்ணா கொஞ்சம் சந்தேகங்கள் தகவல் கூறுங்கள்

    • @shahimavlog14
      @shahimavlog14  4 місяці тому

      என்ன சந்தேகம் கேளுங்கள் சொல்கிறேன்

  • @kabilharinitha6315
    @kabilharinitha6315 Рік тому +2

    ஆண்டவன் அருளால் நவம்பர் 15 ம் தேதி சுப்ரபாத சேவையில் நான் electronic dip ல் தேர்வாகியுள்ளேன்

    • @shahimavlog14
      @shahimavlog14  Рік тому

      மனம் நிறைந்த வாழ்த்துகள்

    • @manivannan5561
      @manivannan5561 26 днів тому

      ஐயா October 13 அன்று suprabhatham தரிசனம் ticket கிடைத்துள்ளது...என்னுடைய 3 வது முயற்சி இறைவன் அருளால்

  • @ExploreWorldTamil
    @ExploreWorldTamil Місяць тому +1

    Thomala seva suprabhat seva la evlo distance la paakalam

  • @ExploreWorldTamil
    @ExploreWorldTamil Місяць тому +1

    Thomala Seva select aiguruku. Athula kita allow panuvangala

    • @shahimavlog14
      @shahimavlog14  Місяць тому

      வாழ்த்துக்கள் தோமாலை சேவை முடிந்த பின்பு குலசேகரப்படி வரை சென்று மூலவர் மிக அருகில் தரிசிக்கலாம்

  • @partha6522
    @partha6522 Рік тому +2

    Sir 11 மணிக்கு queue la join pannalum 1 மணிக்கு queue la join pannalum.. waiting hall room la erundhu எவ்ளோ fast ah velila போறத பொறுத்து தானே sir munnadi join panna முடியும்

    • @shahimavlog14
      @shahimavlog14  Рік тому +1

      வெயிட்டிங் ஹாலுக்கு எவ்வளவு சீக்கிரம் நாம போறோமோ கேட் ஓபன் பண்ற இடத்தில் நாம உட்கார முடியும் கேட்டு ஓபன் பண்ண உடனே நாம ஓடிப்போய் கோவில் உள்ளார நுழையலாம். ஒருவேளை நாம 1 மணிக்கு க்யூல போய் ஜாயின் பண்ணோம்னா வெயிட்டிங் ஹாலுக்கு கடைசியா தான் போக முடியும். So 11:00 மணிக்கு போய் க்யூல நிக்கிறது நமக்கு நல்லது. இல்ல எப்படி இருந்தாலும் நான் அடிச்சு புடிச்சு உள்ள புகுந்து போயிடுவேன்னு தோணுச்சுன்னா நீங்க 1 மணிக்கு மேல கூட க்யூல போய் ஜாயின் பண்ணிக்கலாம்

  • @perumalg9003
    @perumalg9003 8 місяців тому +1

    நான்வயதானவர்இதுவவேநன்றி

    • @shahimavlog14
      @shahimavlog14  8 місяців тому

      ஓம் நமோ நாராயணாய

  • @nair3894
    @nair3894 5 місяців тому +1

    Ella seva tickets um jayavijayan padi vareya kulesekhara padivareya darsanam.engenthu swami parkalam sir.ethu sevavuku aduthu parkalam.before seva can we take darshan.

    • @shahimavlog14
      @shahimavlog14  5 місяців тому +1

      அதி காலை மூலவருக்கு நடைபெறும் சுப்ரபாத சேவை தொமால சேவை அர்ச்சனை சேவை அஷ்டதல பாத பத்மாராதனை சேவைகளில் பங்கு பெறுபவர்கள் அந்த சேவையை முடித்து குலசேகரப்படி வரை சென்று மூலவர் தரிசனம் செய்யலாம். பகல் நேரத்தில் உற்சவரான மலையப்ப சுவாமி க்கு நடைபெறும் கல்யாண உற்சவம் ஊஞ்சல் சேவை ஆர்ஜித பிரமோட்ச்சவம் சகஸ்ர தீப அலங்கார சேவைகளின் பங்கு பெறுபவர்கள் அந்த சேவையை பார்த்துவிட்டு மூலவர் தரிசனத்தை ஜெயன் விஜயன் வரைக்கும் சென்று பார்க்க முடியும்.

  • @thangamtamilarasu4514
    @thangamtamilarasu4514 5 місяців тому +1

    நமஸ்காரம்
    எனக்கு இன்னும் பல சந்தேகங்கள் உள்ளது உங்கள்
    ஃபோன் நெம்பர் கிடைக்குமா

    • @shahimavlog14
      @shahimavlog14  5 місяців тому

      saroshahithya@gmail.com
      உங்கள் ஃபோன் நம்பரை மெயில் அனுப்புங்கள்

  • @suguadwik120
    @suguadwik120 Рік тому +1

    ஸ்ரீ வாரி அர்ஜுத்த சேவா quota டிக்கெட் (அமோன்ட் இல்லாத டிக்கெட் )மூலவர் மலையாப்பாசுவாமி பார்க்க முடியுமா

    • @shahimavlog14
      @shahimavlog14  Рік тому

      கட்டணம் இல்லாத ஆர்ஜித சேவா டிக்கெட் இல்லை நண்பரே

  • @Parameshwaran-hg2kh
    @Parameshwaran-hg2kh 2 місяці тому +1

    வணக்கம் ஐயா நாங்கள் சுப்ரபாத சேவா கிடைத்துள்ளது எனக்கும் எங்க வீட்டுக்காரம்மா கிடைத்துள்ளது ஆனால் அவங்களால வர முடியாது அதற்கு அதனால வேற ஆளுங்களை கூட்டிகிட்டு போலாமா வேண்டாமா பதில் கூறுங்கள் திங்கட்கிழமை ஜூன் 3-ஆம் தேதி

    • @shahimavlog14
      @shahimavlog14  2 місяці тому

      வேறு நபரை அழைத்து சென்றால் நிச்சயம் அனுமதிக்க மாட்டார்கள். நீங்கள் மட்டும் சென்று சேவாவில் கலந்து கொள்ளலாம். 12 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளை உடன் அழைத்துச் செல்லலாம். குழந்தையின் ஆதார் அல்லது ஸ்கூல் ஐடி வைத்து கொள்ள வேண்டும்

    • @Parameshwaran-hg2kh
      @Parameshwaran-hg2kh 2 місяці тому +1

      @@shahimavlog14 நன்றி ஐயா

    • @shahimavlog14
      @shahimavlog14  2 місяці тому

      திருமலை திருப்பதி குறித்து முழு விபரங்கள் தரிசனம் தங்கும் இடம் முடி காணிக்கை சிறப்பு நிகழ்வுகள் பிரம்மோற்சவம் கருட சேவை சேவைகள் அனைத்து விதமான தகவல்களும் பகிரப்படும்.
      Follow the SHAHIMA VLOG TIRUMALA DETAILS channel on WhatsApp: whatsapp.com/channel/0029Va9MElLHwXbLSNgDZt3a

  • @thangavelrani5967
    @thangavelrani5967 8 місяців тому +1

    Vqc1 reporting place eppadi poganum pl

    • @shahimavlog14
      @shahimavlog14  8 місяців тому

      ua-cam.com/video/bo8v1_eV8QA/v-deo.htmlsi=-fL9XYvs2NkPc5GC
      இந்த வீடியோவில் VQC1 போவது உள்ளது

  • @mspradeep8404
    @mspradeep8404 Місяць тому +1

    ஜீலை 16ல் சுப்ரபாதம் தரிசனம் அய்யா

    • @shahimavlog14
      @shahimavlog14  Місяць тому

      வாழ்த்துக்கள். ஒரு சிறப்பான அனுபவத்தை பெற போகிறீர்கள்.

    • @mspradeep8404
      @mspradeep8404 Місяць тому +1

      Tq

    • @shahimavlog14
      @shahimavlog14  Місяць тому

      திருமலை திருப்பதி குறித்து முழு விபரங்கள் தரிசனம் தங்கும் இடம் முடி காணிக்கை சிறப்பு நிகழ்வுகள் பிரம்மோற்சவம் கருட சேவை சேவைகள் அனைத்து விதமான தகவல்களும் பகிரப்படும்.
      Follow the SHAHIMA VLOG TIRUMALA DETAILS channel on WhatsApp: whatsapp.com/channel/0029Va9MElLHwXbLSNgDZt3a

    • @shahimavlog14
      @shahimavlog14  14 днів тому

      உங்கள் சுப்ரபாத தரிசன அனுபவத்தை கூறுங்கள்

  • @samsams33362
    @samsams33362 2 місяці тому +1

    அல்லது சேவை யை முதல் வரிசையில் கான நாம் கடைசி வரை போட்டி போட்டு கொண்டு ஓட வேண்டுமா?

    • @shahimavlog14
      @shahimavlog14  2 місяці тому

      சற்று துரிதமாக ஓடினால் தான் முதல் வரிசையில் நிற்க முடியும்

    • @samsams33362
      @samsams33362 2 місяці тому

      தகவலுக்கு நன்றி அண்ணா​@@shahimavlog14

  • @sunithavenkat3897
    @sunithavenkat3897 3 місяці тому +1

    Vanakam.amma appa vuku magan oda mobile number email id la book pannalama accept pannuvaangala

    • @shahimavlog14
      @shahimavlog14  3 місяці тому +1

      தாராளமாக book பண்ணலாம். அவர் அவர் ஆதார் நம்பர் சரியாக போட்டு book செய்தால் போதும்

  • @user-of1pp2cm1r
    @user-of1pp2cm1r 9 місяців тому +1

    February 26th 2024 suprabhatham seva electronic dip selected Anna ❤

    • @shahimavlog14
      @shahimavlog14  9 місяців тому

      வாழ்த்துக்கள் சகோ. Payment செய்து விட்டீர்களா

    • @user-of1pp2cm1r
      @user-of1pp2cm1r 9 місяців тому +1

      @@shahimavlog14 payment done bro

    • @shahimavlog14
      @shahimavlog14  9 місяців тому +1

      வாழ்த்துக்கள் நீங்கள் மிகப்பெரிய பாக்கியம் செய்தவர்.

    • @user-of1pp2cm1r
      @user-of1pp2cm1r 9 місяців тому +1

      @@shahimavlog14 OM namo narayanan namaga

    • @shahimavlog14
      @shahimavlog14  9 місяців тому

      ஓம் நமோ நாரயணாய

  • @baranisurya2247
    @baranisurya2247 3 місяці тому +1

    Anna reporting place solluga Anna please iam selected July 10

    • @shahimavlog14
      @shahimavlog14  3 місяці тому

      VQC 1 அருகில் இருக்கும் இடம்

  • @saravananslm9479
    @saravananslm9479 9 місяців тому +1

    💐💐💐❤️💐💐💐

    • @shahimavlog14
      @shahimavlog14  9 місяців тому

      ஓம் நமோ நாரயணாய

  • @Bakthi7
    @Bakthi7 Рік тому +2

    வகுள மாதா சன்னதி எங்கு உள்ளது?

    • @shahimavlog14
      @shahimavlog14  Рік тому +1

      பெருமாள் தரிசனம் முடித்து வெளியில் வந்தவுடன் தீர்த்தம் சடாரி வாங்க படிகளில் ஏறி வலது புறம் செல்வோம் அப்பொழுது இடது புறம் ஒரு சிறிய அறை இருக்கும் அதனுள் சென்றால் வகுல மாதா தேவியை தரிசனம் செய்யலாம்.

    • @Bakthi7
      @Bakthi7 Рік тому +3

      @@shahimavlog14 மிகவும் நன்றி. விநாயகர் சதுர்த்தி அன்று எங்களுக்கு சுப்ரபாத சேவை கிடைத்துள்ளது. ஏற்கனவே ஒரு முறை offline ல் சுப்ரபாத தரிசனம் கிடைத்தது. இது இரண்டாவது முறை. இந்த முறை வகுளமா தேவியை சந்திக்க கேட்டோம். நன்றி ஐயா 🙏

    • @shahimavlog14
      @shahimavlog14  Рік тому +3

      இரண்டாவது முறையும் சுப்ரபாத சேவை கிடைத்துள்ளது என்றால் நீங்கள் மிகவும் கொடுத்து வைத்தவர் தான்.

  • @papasaravana6069
    @papasaravana6069 10 місяців тому +1

    Nangalu try pananu online la plz Anna detail venum atha plz anna

    • @shahimavlog14
      @shahimavlog14  10 місяців тому

      நமது சேனலில் ரெஜிஸ்டர் ஓபன் ஆகும் முன் வீடியோ வரும்

  • @saransankar2618
    @saransankar2618 Рік тому +1

    Sir luckly I got for Nov month but instead of photo i uploaded aadhar card will it be a problem while checking there?

    • @shahimavlog14
      @shahimavlog14  Рік тому +1

      They will see the picture on the print out and our face. They will definitely ask when checking. Say you uploaded by mistake. Ask as a request. There is a fifty-fifty percent chance of accepting or rejecting your request

    • @saransankar2618
      @saransankar2618 Рік тому +1

      @@shahimavlog14 ok sir thank you

    • @shahimavlog14
      @shahimavlog14  Рік тому +1

      ஓம் நமோ நாராயணாய

    • @VenkataRamanujaDasan
      @VenkataRamanujaDasan Місяць тому +1

      Hi sir. Did they allowed you to have darshan on that day?

    • @saransankar2618
      @saransankar2618 Місяць тому +2

      @@VenkataRamanujaDasan yes allowed..🙏🙏🙏

  • @SusithraSakkarai-ux1dc
    @SusithraSakkarai-ux1dc Рік тому +1

    Children's allowes or not my gril baby age 3

  • @perumalg9003
    @perumalg9003 8 місяців тому +1

    ❤😢😮🎉😊

    • @shahimavlog14
      @shahimavlog14  8 місяців тому

      ஓம் நமோ நாராயணாய