Це відео не доступне.
Перепрошуємо.

TIRUMALA KALYANOTSAVAM MY EXPERIENCE. திருமலை கல்யாண உற்சவம் எனது அனுபவங்கள்.

Поділитися
Вставка
  • Опубліковано 5 тра 2023
  • OUR CHANNEL IMPORTANT PLAY LIST
    GUIDE VIDEO
    • TIRUMALA GUIDE VIDEOS
    BOOKING PROCESS USING WEB PORTAL: • BOOKING PROCESS USING ...
    TIRUMALA TRAVEL EXPERIENCE
    • TIRUMALA TRAVEL EXPERI...
    ROOM AT TIRUMALA
    • ROOMS IN TIRUMALA
    TTD LATEST UPDATES: • TTD LATEST UPDATES
    IMPORTANT VIDEOS ABOUT TIRUMALA TIRUPATI: • IMPORTANT VIDEOS ABOUT...
    SRIVARI SEVA: • SRIVARI SEVA
    TIRUMALA MUST VISIT PLACES: • TIRUMALA MUST VISIT PL...
    TIRUPATI MUST VISIT PLACES: • TIRUPATI MUST VISIT PL...
    BRAMOTCHAVAM 2022: • BRAMOTCHAVAM 2022
    ROOMS IN TIRUPATI: • ROOMS IN TIRUPATI
    ARJITHA SEVA: • ARJITHA SEVA
    #thirumala #thirupathi #latest #update #news #dharisanam #ttd #திருமலை #திருப்பதி #devasthanam #தேவஸ்தானம் #தரிசனம் #தற்போதைய #செய்திகள் #செய்தி #SHAHIMA #vlog #shahimavlog
    #kalyana #utchavam #my #experience

КОМЕНТАРІ • 63

  • @sankar75idp
    @sankar75idp Рік тому +1

    நன்றி நண்பரே

    • @shahimavlog14
      @shahimavlog14  Рік тому

      ஓம் நமோ நாராயணாய

  • @ramricegold8843
    @ramricegold8843 Рік тому +3

    கல்யாண உற்சவத்தில் வெகு நேரம் கீழே உட்கார வைக்கிறார்கள்..
    வயதானவர்கள், குழந்தைகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்..
    தேவையான காற்றோட்டம் இல்லை..
    Ac not working continuously..

    • @shahimavlog14
      @shahimavlog14  Рік тому +1

      கொஞ்சம் முன்னதாக சென்று side இல் இருக்கும் மேடைகளில் அமர்ந்து கொள்ளலாம் சார். நாங்க சென்ற போது ac மற்றும் fan full ஆக work ஆகியது சார்

    • @ramricegold8843
      @ramricegold8843 Рік тому +1

      @@shahimavlog14
      நாங்கள் போன நாளில் மிகுந்த காலதாமதம் ஆகியது..
      u r lucky ji

    • @shahimavlog14
      @shahimavlog14  Рік тому +1

      சிறிது காலதாமதம் ஆனது உண்மை ஆனால் வசதி குறைபாடு இல்லை

  • @sasidevi3094
    @sasidevi3094 7 годин тому +1

    Kalyana urchavam ticket book panna...elumalaiyana paarka allow pannuvangala

    • @shahimavlog14
      @shahimavlog14  6 годин тому

      கல்யாண உற்சவம் பார்த்துவிட்டு மூலவர் தரிசனமும் பார்த்து வரலாம்

  • @archanaprijithpriji6709
    @archanaprijithpriji6709 8 місяців тому +1

    ഫെബ്രുവരി 9ത പോകുന്നുണ്ട്,thanks

  • @muthuchandra3420
    @muthuchandra3420 5 місяців тому +1

    Hi unga video romba useful ha irunthuchi and oru doubt intha kalayanotsavam ticket pona main perumal ha paka mudiyuma ha

    • @shahimavlog14
      @shahimavlog14  5 місяців тому

      கல்யாண உற்சவம் முடிந்த பின்பு மூலவர் பெருமாளை தரிசனம் செய்யலாம்

    • @shahimavlog14
      @shahimavlog14  5 місяців тому

      whatsapp.com/channel/0029Va9MElLHwXbLSNgDZt3a
      இந்த what's app channel இல் சேர்ந்து திருமலை திருப்பதி தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ளுங்கள்

  • @sundarisundari5568
    @sundarisundari5568 6 місяців тому +1

    இவை அனைத்தும் நேரில் பாக்கலாமா இல்லை ஆன்லைன் screen ல் தான் பார்க்கணுமா

    • @shahimavlog14
      @shahimavlog14  6 місяців тому

      நேரில் பார்க்கலாம்

  • @shree587
    @shree587 5 місяців тому +1

    Moolavaranu main balaji samiya va.kalyana sevai parka evalvu mani neram.

    • @shahimavlog14
      @shahimavlog14  5 місяців тому

      உற்சவரான மலையப்ப சுவாமி க்கு கல்யாண உற்சவ சேவை நடைபெறும். பின்பு மூலவரான திருப்பதி ஏலுமலையானை தரிசிக்கலாம்

    • @shree587
      @shree587 5 місяців тому +1

      @@shahimavlog14
      Thank you so much
      Again oru doubt, ipa next week kalyana sevai book pana anda weekly Swamy oarka mudiyuma,illana 300 rs available irunda dha parka mudiuma

    • @shahimavlog14
      @shahimavlog14  5 місяців тому

      whatsapp.com/channel/0029Va9MElLHwXbLSNgDZt3a
      இந்த what's app channel இல் சேர்ந்து திருமலை திருப்பதி தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ளுங்கள்

  • @dhaya937
    @dhaya937 9 місяців тому +2

    We are 3 people. I, my wife and my amma. Will they allow my amma, if we take 4 tickets?

    • @shahimavlog14
      @shahimavlog14  9 місяців тому +1

      திருமணம் முடிந்த கணவன் மனைவி ஆக சென்றால் மட்டுமே அனுமதிப்பார்கள்

  • @chandrasekaranm3769
    @chandrasekaranm3769 8 місяців тому +1

    என்னுடைய மனைவியால் தரையில் உட்காரமுடியாது. இந்தப் பிரச்சினையை எப்படி தீர்த்துக்கொள்ள வேண்டும்

    • @shahimavlog14
      @shahimavlog14  8 місяців тому +1

      மண்டபத்தின் இரண்டு பக்கமும் திண்ணை போன்று இருக்கும். சற்று முன்னரே சென்றால் இடம் கிடைக்கும்

    • @chandrasekaranm3769
      @chandrasekaranm3769 8 місяців тому +1

      நன்றி

    • @shahimavlog14
      @shahimavlog14  8 місяців тому

      ஓம் நமோ நாராயணாய

  • @ananthann2804
    @ananthann2804 8 місяців тому +1

    ஆன்லைனில் கல்யனோட்சவம் டிக்கட் புக் பண்ணி திருப்பதி கிளம்ப உள்ளோம் எனது குழந்தைகள் இருவர் உள்ளனர் அவர்களை உடன் அழைத்து செல்ல முடியுமா தகவல் தெரிவிக்கவும்.

    • @shahimavlog14
      @shahimavlog14  8 місяців тому

      12 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளை அழைத்து செல்லலாம்

  • @rahulchandran389
    @rahulchandran389 9 місяців тому +1

    Kalyanovatcham ticket epadi bro book panrathu. Na online virtual seva book pannita bro ipo epadi bro kalyanovatcham book panrathu

    • @shahimavlog14
      @shahimavlog14  9 місяців тому

      விர்ச்சுவல்ட சேவா டிக்கெட் புக் செய்தாலும் கல்யாண உற்சவ டிக்கெட் புக் செய்யலாம். மெனுவில் ஸ்ரீவாரி ஆர்ஜித சேவா என இருக்கும் அதில் சென்று விர்ச்சுவல் சேவா டிக்கெட் புக் செய்தது போன்ற கல்யாண உற்சவர் டிக்கெட் புக் செய்து கொள்ளலாம்.

  • @ramanathann2243
    @ramanathann2243 4 місяці тому +1

    Myself and my wife alongwith my daughter 22 years and my son 15 years 2 ticket vaangittu kalyanotsavam attend pannalama. Appadi mudiyathuna anga avangala enga utkara sollaradhu

    • @shahimavlog14
      @shahimavlog14  4 місяці тому

      உங்களுக்கும் உங்கள் மனைவிக்கு மட்டுமே கல்யாண உற்சவ டிக்கெட் வாங்க முடியும். உங்கள் மகளுக்கு திருமணம் ஆகவில்லை என்றால் அங்கு சென்று அவருக்கு ஒரு 300 ரூபாய் டிக்கெட் வாங்கி கல்யாணம் உற்சவத்தில் உங்களுடன் கலந்துக்க செய்யலாம். 12 வயதுக்கு மேற்பட்ட ஆண் பிள்ளைகளை உங்களோடு அழைத்துச் செல்ல முடியாது.

    • @ASKTechnologies
      @ASKTechnologies 3 місяці тому +1

      @@shahimavlog14 I have booked online ticket for myself and wife. Whether I can take my both daughters (15 and 19 years) and get Rs.300 ticket there and participate in the Kalyanotsavam? Or I need to book the ticket for my daughters online in advance. Thanks

    • @shahimavlog14
      @shahimavlog14  3 місяці тому

      Don't want to take online tickets for your daughters. you can get tickets from subaham entry point at the dharisan date.

    • @ASKTechnologies
      @ASKTechnologies 3 місяці тому +1

      @@shahimavlog14 Thank you sir, Just now called the customer care number someone shared here. She saying only one daughter allowed after buying tickets, They wont allow two daughters.

    • @shahimavlog14
      @shahimavlog14  3 місяці тому

      Oh ok sir. Thanks for the information

  • @sanmathi9064
    @sanmathi9064 11 місяців тому +1

    வரும் அக்டோபர் மாதம் 4 தேதி திருப்பதி கல்யாணம் உற்சவம் பார்க்க போகிறோம். எனது 7 வயது மகனை அழைத்து போகலாமா. மொபைல் போன் கொன்டு போலாமா . குழந்தை தண்ணீர் ஸ்நாக்ஸ் எடுத்துட்டு போலமா .

    • @shahimavlog14
      @shahimavlog14  11 місяців тому

      12 வயதுக்கு கீழ் இருக்கும் குழந்தைகளை இலவசமாக நம்மோடு அழைத்து செல்லலாம். குழந்தையின் ஆதார் அல்லது ஸ்கூல் id card காண்பிக்க வேண்டும். குழந்தைகளுக்கான snacks எடுத்து செல்லலாம். சுபதம் entry point அருகில் இருக்கும் luggage கவுன்டரில் mobile phone கொடுத்து விட்டு மீண்டும் அங்கேயே திரும்ப பெற்று கொள்ளலாம்

    • @sanmathi9064
      @sanmathi9064 11 місяців тому +1

      @@shahimavlog14 உங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி 🙏🏻🙏🏻

    • @shahimavlog14
      @shahimavlog14  11 місяців тому

      ஓம் நமோ நாராயணாய

  • @ganesanganesan771
    @ganesanganesan771 6 місяців тому +1

    இரண்டு பிள்ளைகள் 12வயது கூட்டி செல்லாமா

    • @shahimavlog14
      @shahimavlog14  6 місяців тому +1

      12 வயது பூர்த்தி ஆகவில்லை என்றால் 2 பிள்ளைகளை அழைத்து செல்லலாம்

  • @umamaheswarii
    @umamaheswarii Рік тому +1

    How to go kalyanotsavom place,where is it?

    • @shahimavlog14
      @shahimavlog14  Рік тому +1

      After entering the temple, cross the Tulabhara and take the path to the left of the Kodi maram to reach the Kalyana Utsavam Mandapam.

  • @e.manogaranmanoe8607
    @e.manogaranmanoe8607 Місяць тому +1

    வேட்டி கட்டி போனமா. எவ்ளோ நேரம் ஆகுது

    • @shahimavlog14
      @shahimavlog14  Місяць тому

      கண்டிப்பாக வேஷ்டி அணிந்து செல்ல வேண்டும். 11:00 மணிக்கு சென்றால் 1:30 மணி அளவில் மூலவர் தரிசனம் முடித்து வெளியில் வந்து விடலாம்

    • @e.manogaranmanoe8607
      @e.manogaranmanoe8607 Місяць тому +1

      ரொம்ப நன்றி சார்

    • @shahimavlog14
      @shahimavlog14  Місяць тому

      திருமலை திருப்பதி குறித்து முழு விபரங்கள் தரிசனம் தங்கும் இடம் முடி காணிக்கை சிறப்பு நிகழ்வுகள் பிரம்மோற்சவம் கருட சேவை சேவைகள் அனைத்து விதமான தகவல்களும் பகிரப்படும்.
      Follow the SHAHIMA VLOG TIRUMALA DETAILS channel on WhatsApp: whatsapp.com/channel/0029Va9MElLHwXbLSNgDZt3a

    • @Dinesh-py5ri
      @Dinesh-py5ri 9 днів тому +1

      ​@@shahimavlog14Am aah illa Pm aah

    • @shahimavlog14
      @shahimavlog14  9 днів тому

      Am

  • @suganyakathiravan3645
    @suganyakathiravan3645 2 місяці тому +1

    How much time is take sir

  • @sureshbala8353
    @sureshbala8353 8 місяців тому +1

    I booked for myself and my wife . She met with an accident. Can i go alone with the ticket booked for both of us

    • @shahimavlog14
      @shahimavlog14  8 місяців тому +1

      No they can't allow

    • @sureshbala8353
      @sureshbala8353 8 місяців тому +1

      I called customer service 155257, they told that will allow..just asking u for the confirmation

    • @shahimavlog14
      @shahimavlog14  8 місяців тому

      So that you can go and tell me whether they allow or not

  • @user-sg7fs4em3n
    @user-sg7fs4em3n 5 місяців тому +1

    Kalyaursavam after moolavar

    • @shahimavlog14
      @shahimavlog14  5 місяців тому

      First kalyanothchavam then moolavar தரிசனம்

  • @user-sg7fs4em3n
    @user-sg7fs4em3n 6 місяців тому +1

    March 24

    • @shahimavlog14
      @shahimavlog14  6 місяців тому

      வாழ்த்துக்கள்

  • @sundarrajan9637
    @sundarrajan9637 5 місяців тому +1

    கல்யாண உற்சவம்டிக்கட்வாங்கிஇருந்தால்,தணியாக300க்கானதரிசனடிக்கட்வாங்கவேண்டுமா.plsபதில்கூறவும்

    • @shahimavlog14
      @shahimavlog14  5 місяців тому

      கல்யாண உற்சவத்திற்கு ஆஜித சேவா டிக்கெட் புக் செய்து இருந்தீர்கள் என்றால் கல்யாண உற்சவத்தை நேரில் கண்டு களித்து விட்டு மூலவர் தரிசனத்தை ஜெயன் விஜயன் வரை பார்க்கலாம். விர்ச்சுவல் சேவா டிக்கெட்டில் கல்யாண உற்சவம் புக் செய்து இருந்தீர்கள் என்றால் கல்யாண உற்சவத்தை டிவி மூலமாக பார்த்துவிட்டு நீங்கள் தரிசனம் புக் செய்த தேதியில் 300 ரூபாய் தரிசன வழியாகச் சென்று மூலவர் தரிசனம் பார்க்கலாம். எந்த கல்யாண உற்சவர் டிக்கெட் புக் செய்து இருந்தாலும் ரூ 300 தரிசன டிக்கெட் புக் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.