ஒரு ரசிகனாக சொல்கிறேன்.. தொலைத்த இடத்தில் வாழ்க்கையை தேடு..! தனுஷுக்கு எஸ்.ஏ.சி அட்வைஸ்..

Поділитися
Вставка
  • Опубліковано 17 січ 2022
  • ஒரு ரசிகனாக சொல்கிறேன்.. தொலைத்த இடத்தில் வாழ்க்கையை தேடு..! தனுஷுக்கு எஸ்.ஏ.சி அட்வைஸ்
    #Dhanush | #Aishwarya | #SAChandrasekhar
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

КОМЕНТАРІ • 874

  • @mathuvakeeofficiallchannel9011
    @mathuvakeeofficiallchannel9011 2 роки тому +2104

    ஒரு குடும்பம் பிரிவது விளையாட்டு இல்லை.அந்த பிள்ளைகளை பாதிக்கும் உங்களை பெற்றவர்களை பாதிக்கும் .எத்தனை மறுமணம் செய்தாலும் முதல் திருமணம் முதல் மனைவி முதல் குழந்தை இந்த ஞாபகங்களை தொலைத்து எங்கு சென்றாலும் வாழவே முடியாது. இவர்கள் மறுபடியும் சேரவேண்டும் இறைவா🙏💔

    • @Arunkumar-ze8ui
      @Arunkumar-ze8ui 2 роки тому +22

      சூப்பர்🙏

    • @manimanu6571
      @manimanu6571 2 роки тому +5

      🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❣️❣️

    • @Startup_KG
      @Startup_KG 2 роки тому +13

      Arumai nanba

    • @prakashvanjinathan2357
      @prakashvanjinathan2357 2 роки тому +78

      இது நடிகர்களுக்கு பொறுந்தாது. காரணம் அவர்கள் 10 தலைமுறைக்கு பணம் சேர்த்து வைத்திருப்பார்கள். உடல் ஸ்பரிசம் என்பதும் தினம் தினம் வெவ்வேறுவருடன் இருக்கும் என்பதால் நடிகன் இதை பற்றி கவலை பட மாட்டான்.

    • @aravind_free_fire_india
      @aravind_free_fire_india 2 роки тому +6

      Yes

  • @gangaganeshgangaganesh2572
    @gangaganeshgangaganesh2572 2 роки тому +329

    உண்மையான காதல் என்றும் தோற்காது. சுயநலம். சந்தர்ப்பம் காரணமாக இணைந்து வாழ்வது தோல்வியே தரும்.

    • @rammoorthi6644
      @rammoorthi6644 2 роки тому +2

      It is real correct bro

    • @aravndhanr7241
      @aravndhanr7241 2 роки тому +1

      You are wrong.

    • @iamnax
      @iamnax 2 роки тому +1

      @@aravndhanr7241 Sakkili naai dhanush velaya kaamichitaan 💯🤣🤣🤣🤣🤣🤣🤣🤏

    • @MadhanBoopathy
      @MadhanBoopathy 2 роки тому

      ஒரிரு வருடங்களில் சகிப்புத்தன்மை மன்னிக்கும் குணம் இல்லலாமல் பிரிவது சரி ஏற்றுகொள்ளலாம். இப்போது பிரிந்தால் அது அவர்களின் 18 வருட வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லை என்பதையே உணர்த்துகிறது. சுருக்கமாக சொன்னால் வாழ்க்கையை ஆரம்பித்தார்கள் பிரியலாம் ஆனால் வாழ்ந்தவர்கள் பிரிய கூடாது.

  • @nawfal-bt7cr
    @nawfal-bt7cr 2 роки тому +271

    எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் இருவரும் விட்டுக் கொடுத்து வாழ்வதே வாழ்க்கை... நீங்கள் இருவரும் புரிந்துகொண்டு மனதோடும் உடலோடும் ஒன்றிணைந்தால் எங்களுக்கு சந்தோஷமே தமிழ்நாட்டு மக்கள்

    • @aravndhanr7241
      @aravndhanr7241 2 роки тому +1

      Why so serious???

    • @iamnax
      @iamnax 2 роки тому +1

      @@aravndhanr7241 Sakkili naai dhanush velaya kaamichitaan 💯🤣🤣🤣🤣🤣🤣🤣🤏

  • @neelamegam9040
    @neelamegam9040 2 роки тому +113

    S A C சார் அருமையான உண்மையான பேச்சு...வாழ்ந்தவரின் அனுபவ அறிவு....

  • @rambeliever1010
    @rambeliever1010 2 роки тому +229

    எந்த நிலை வந்தாலும் வந்த நிலை மறவாத வாழ்க்கை மிகச் சிறந்தது......

  • @SureshKumar-pg2wc
    @SureshKumar-pg2wc 2 роки тому +76

    SAC யின் அறிவுரை உண்மையிலேயே பக்குவப்பட்ட மனிதனின் வார்த்தைகள்.. அதை உணர்ந்தால் தனுஷ்க்கு நல்லது, இல்லையெனில் தனுஷின் சரிவு ஆரம்பம்..

  • @geethagnanamani4797
    @geethagnanamani4797 2 роки тому +50

    ஒரு கணவன், மனைவி பிரிந்து வாழலாம். ஆனால், அப்பா அம்மா பிரிந்து வாழக்கூடாது அது குழந்தைகளை பாதிக்கும்.

  • @murugadoss3567
    @murugadoss3567 2 роки тому +14

    சத்தியமாக இந்த நேரத்தில் முக்கியமான ஒன்று........ தளபதி விஜயை மகனாக பெற்ற SAC பெருமை பட வேண்டும் ❤️ ❤️ 🙏 ....திருமணம் முடிந்து இத்தனை வருடமாக ஒற்றுமையாகவும் , கவுரவமாகவும் வாழும் விஜய் - சங்கீதா சம்பதியர்க்கு வாழ்த்துகள் ❤️ ❤️ 🙏

    • @vinothr6635
      @vinothr6635 2 роки тому +2

      ஆமா நண்பா சூப்பர்

    • @murugadoss3567
      @murugadoss3567 2 роки тому

      @@vinothr6635 ❤️ ❤️

  • @jollyshankar7872
    @jollyshankar7872 2 роки тому +155

    சண்டை தான் ஒன்னு சேர்க்கும்... விவகாரத்து வேண்டாம்... கொஞ்ச நாள் கழித்து அதிகமான நினைவுகள் வரும்... அது தான் கணவன் மனைவியை ஒன்று சேர்க்கும்... என்னைக்குமே காதலர்களாக இருந்தாலும் சரி..கணவன் மனைவியாக இருந்தாலும் சண்டை தான் நெருக்கத்தையும் அன்பையும் ஏற்படுத்தும்... தனுஷ் அவர்களே...

  • @fairosem
    @fairosem 2 роки тому +280

    கண்டிப்பா நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு சரி sir

  • @ezhilr6226
    @ezhilr6226 2 роки тому +220

    காரணமில்லா சண்டையோ,சந்தேகமோ எது வந்த போதிலும் பிரிவென்பதே கிடையாது...
    புரிந்து கொண்ட உறவுகளில்... 😅
    உதாரணம்:என் அம்மா🙏... ♥

  • @malikbasha3638
    @malikbasha3638 2 роки тому +264

    சந்திரசேகர் சினிமா துறையில் இருந்தாலும் ஒழுக்கம் நேர்மையை கடைபிடிப்பவர். சினிமா ஒரு குடும்பம் அதைபற்றி தவறாக யாரும் விமர்சனம் செய்ய கூடாது என்பது இவர் ஆதங்கம்.

    • @ssbskujnsgvs12
      @ssbskujnsgvs12 2 роки тому

      Kilichan. Avan director panna padam ellame pittu patam

  • @SasiKumar-rt7te
    @SasiKumar-rt7te 2 роки тому +49

    கண்ணதாசனின் வரிகளை மேற்கோள் காட்டியது மிக அருமை....அந்த வரி அவர்களுக்கு மட்டும் அல்ல தல்லாடும் அனைத்து குடும்ப உறவுகளுக்கும் 🙏

  • @sudhanithish4155
    @sudhanithish4155 2 роки тому +30

    உங்கள் பெற்றோர்கள் இது போன்ற முடிவுகள் எடுத்து இருந்தால் உங்கள் நிலைமைகள் எண்ணவாக இருக்கும் தங்களின் குழந்தைகள் நினைத்து தாங்கள் ஒன்று சேர்ந்து வாழ்க்கை முடிவு செய்து கொள்ள வேண்டும் கடவுள் உங்களுக்கு துணை வருவார் 👍🙏🙏

  • @worldtamizhan4772
    @worldtamizhan4772 2 роки тому +31

    அருமை sir உங்களை போல் பெரிய மனிதர் சொன்னால் தான் கேட்பார்

  • @PoetMedia1
    @PoetMedia1 2 роки тому +18

    உண்மையான வரிகள்... True Lines...

  • @Ravi_M_
    @Ravi_M_ 2 роки тому +14

    மனைவி வந்த பிறகுதான் ரஜினி சாரின் வாழ்க்கை உயர்ந்த இடத்துக்கு சென்றது அதை அவரும் உணர்ந்து சாதித்தார்.. அதே போல் ஒரு வாழ்க்கை தனுஷுக்கு அமைந்தது ஆனால் அவர் உணரவில்லை இனி அவரின் கலைப்பயணம் வீழ்ச்சி அடையவே அதிக வாய்ப்புகள் உண்டு. காலம் பதில் சொல்லும்,,

  • @Jay-lr3ss
    @Jay-lr3ss 2 роки тому +37

    இத்தன வருஷம் இவங்க ஒண்ணா இருந்ததே ஆச்சரியமா தான் இருக்கு

    • @TimePass-vy8gi
      @TimePass-vy8gi 2 роки тому

      Athe athe 👍

    • @MuthuRaman-py4jy
      @MuthuRaman-py4jy 2 роки тому

      He rejected his own father and mother .they went to court .he refused for D.N.A test too

  • @boomer3248
    @boomer3248 2 роки тому +163

    மனிதனுக்கு சுய ஒழுக்கம் என்பது முக்கியமான ஒன்று...இவை எல்லாம் அவர் செய்த கர்மாவுக்கான தண்டனை 🙄🙄இதை அனுபவித்து தான் ஆக வேண்டும்

  • @siva3060
    @siva3060 2 роки тому +25

    இனிமேல் தங்கள் குழந்தை களுக்காக வாழுங்கள். பிரிவு என்பது முடிவு ஆகாது. விட்டுக்கொடுத்து வாழுங்கள். வாழ்க்கை மாறும். வாழ்க வளமுடன்.

  • @user-vs8py9pf8i
    @user-vs8py9pf8i 2 роки тому +22

    பிரியவேண்டாம் 😭😭😭😥😥😥

  • @johnmandromathias4948
    @johnmandromathias4948 2 роки тому +37

    தனுசு பி‌ற‌ நடிகைளிடம் கள்ளதொடர்பு மற்றும் உடல் இன்பம் காரணமாக இந்த பிரிவினை உருவாகின்றன

  • @chinnaduraichinna3103
    @chinnaduraichinna3103 2 роки тому +100

    ஒரு பொருள் இருக்கும் போது அதன் அருமை தெரியாது அது கை விட்டு போகும் போது அதன் வலி தெரியும் நிம்மதியை தேடுகிறேன் என்று இருக்கும் நிம்மதியை தொலைத்து விடாதே

  • @microv1847
    @microv1847 2 роки тому +221

    ஒரு இடத்திலேனா தேடலாம்..
    ஓராயிரம் இடத்துல எப்படி தேடுவாரு 😏

  • @selvajai5014
    @selvajai5014 2 роки тому +37

    SAC மிக சிறந்த மனிதர்...அதற்கு பரிசே விஜய்...

    • @sivaprasath2817
      @sivaprasath2817 2 роки тому

      Aanal Paavam ! Pettha Appave Mathikkama Irukkaru Vijay 🤣🤣

  • @nawfal-bt7cr
    @nawfal-bt7cr 2 роки тому +9

    நீங்கள் சொன்ன பாடல் வரிகள் வாழ்க்கை என்றால் என்னவென்று உணர்ந்தவர்களுக்கு மட்டும் புரியும் புரியும்

  • @sujitheerthansujitheerthan1848
    @sujitheerthansujitheerthan1848 2 роки тому +71

    தனுஷ் அண்ணா நாங்க எல்லாரும் உங்கள் ரசிகர்கள்சேர்ந்து கேட்கின்றோம் நீங்க குடும்பத்தோடு சந்தோஷமா இருக்கணும் என்றும் மணம் விட்டுபேசினா, எல்லாம் பிரச்சினையும் சரியாகிவிடும் ப்ளீஸ் ணா,

    • @BalaMurugan-il8bt
      @BalaMurugan-il8bt 2 роки тому

      Bro three movie appovea Shruti Hassan oda suthuna paiyan Ivaru . Veedunga ponna ah pogattum . Avarukku avlothan arivu .

    • @uvarajkrishnamurthy4357
      @uvarajkrishnamurthy4357 2 роки тому

      பணம் கொடுக்கல

    • @uvarajkrishnamurthy4357
      @uvarajkrishnamurthy4357 2 роки тому +1

      பணம் கொடுத்து விட்டு பேசினால் பேசுவார்

  • @saishankar8187
    @saishankar8187 2 роки тому +17

    மதி கெட்டு விட்டது, அதனால் அது விதி வழியே தான் செல்லும். அவர்களை படைத்த இறைவனால் கூட தடுக்க முடியாது.

  • @kuland3058
    @kuland3058 2 роки тому +18

    SAC for the first time in his life talks correctly 👍🏻

  • @preethladybird
    @preethladybird 2 роки тому +1

    அருமையான கருத்து ஐயா 🙏🙏
    வாழ்க கண்ணதாசன் :🙏🙏
    வாழ்க SAC🙏🙏

  • @danuking4588
    @danuking4588 2 роки тому +10

    இவ்வாறான விடயங்கள் சினிமா பிரபலங்களிடம் இடம்பெறுவது வழமை இதை இப்படியே விட்டு விடுங்கள் ஏனென்றால் அவர்களின் வாழ்க்கை முறை இதுதான் 🙏

  • @padmajm5744
    @padmajm5744 2 роки тому +56

    நல்ல பதிவு உண்மையை எடுத்து கூறியதுக்கு

  • @revikutti6957
    @revikutti6957 2 роки тому +33

    ஐயா நல்ல செய்தி தான். அதுவும் ஒரு முக்கியஸ்தர் வாயிலாக. இரண்டு பேரும் சேர்ந்து தங்களது ஏற்றத்தாழ்வுகளை தூக்கி எறிந்து விட்டு குழந்தைகளுக்காக சேர்ந்து வாழ வேண்டும்‌. இது அனைவரின் கருத்துகளையும் அறிந்து கொண்டு இணைந்து வாழ வேண்டும்

  • @arasuthanimaram4553
    @arasuthanimaram4553 2 роки тому +7

    Veedu illama Road LA irukkavanga kuda kataisi varaiyum thanna nambi vantha ponna life long irunthu Jodi ya poranga dhanush Anna pls Anni kuda Irunga life miss pannidathinga

    • @johnson2852
      @johnson2852 2 роки тому +2

      Roadla irukravanga katasi varaiyum irukanga. Anna kassu irukkranvanga irkamattanga, money makes them to change everything now and then.

  • @Shivaparamashivamofficl
    @Shivaparamashivamofficl 2 роки тому +8

    பல விருதுகள் இருந்தும் பல கோடிகளை சம்பாதித்து கடைசியில் ஒரு குடும்பத் தலைவனாக இருக்க முடியவில்லையே தனுஷ் அவர்களே...😢

  • @Appu7146
    @Appu7146 2 роки тому +5

    SAC SIR SUPER AH SONNINGA,,.. 💯

  • @jayamvenkat982
    @jayamvenkat982 2 роки тому +6

    நீங்க சொல்லுவது 100% உண்மை sir.. Plz யோசிங்க இருவரும்..... நல்லது நடக்க வேண்டும்.. By உங்கள் ரசிகன்

  • @ramachandran5244
    @ramachandran5244 2 роки тому +14

    SAC : தொலைத்த இடத்தில் தேடு
    DHANUSH : நா அடுத்த துணையை தேடுறேன் சார் 😀😂🤣

  • @vimalmanamelkudi2458
    @vimalmanamelkudi2458 2 роки тому +12

    S.A.C sir 🙏

  • @kumaru6406
    @kumaru6406 2 роки тому +76

    நிஜத்தில் எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்து வீட்டு
    நிழல் திரையில் மக்களுக்கு
    அன்பு, குடும்பம் பாசம், காதல்,
    மனிதநேயம், பற்றி பணத்தை வாங்கிக்கொண்டு வகுப்பு எடுப்பார்கள்.
    😄😄😄😄😄😄

  • @ramasamyramasamy6768
    @ramasamyramasamy6768 2 роки тому +4

    அப்பா நீங்க சொன்ன கருத்து சூப்பர்

  • @subramanismani3109
    @subramanismani3109 2 роки тому +5

    Sac sir very experienced and crossed many difficulties in his own experience with success and value added advice.

  • @sarath_smart0077
    @sarath_smart0077 2 роки тому +12

    குழந்தைக்குச் சோறு கொடுத்தால், தாய்ப்பாலை மறக்கும்; பெண்ணுக்கு கணவன் வந்தால், தாயை மறப்பால்...
    அவ் இரன்டு குழந்தை நிலமையை பாருங்கள் நீங்கள் இரண்டு பேரும் இரண்டாவதாக கல்யாணம் பன்னிட்டு சந்தோஷமாக இருபிங்க ஆனால் உங்கள் குழந்தைகள்... ?

    • @priyadharshini_s
      @priyadharshini_s 2 роки тому

      Aahaa...kanavane kan kanda deivam.. 🤢🤢 Kanavan, manaivi vantha amma va marapangala??

  • @prakashvanjinathan2357
    @prakashvanjinathan2357 2 роки тому +13

    தேடுவான் தேடுவான்... டிடி எங்க, அமலாபால் எங்க, சமந்தா எங்க னு தேடுவான்.. இவனால் ஒழிந்த குடும்பங்கள் எத்தனையோ!

  • @mygodsmymama8367
    @mygodsmymama8367 2 роки тому +13

    விஜய் சங்கீதா அஜித் ஷாலினி
    ஜோதிகா சூர்யா இவங்கள பாருங்க தனுஷ் ப்ளஸ் இப்படி ஒரு முடிவு வேணாமே.....
    பாலி இந்த நியூஸா போடாத பா இந்த நியூஸா pakakutathunalam pakka சொல்லுது comment பண்ணக்கூடாதுனாலும் comment panna சொல்லுது அது அவங்க life யார் என்ன சொன்னலும் அவங்க கேக்க போறது இல்ல இருந்தாலும் நம்ப மனசு கேக்காம கமெண்ட் பண்றேம் 😔🙏🙏

  • @johnson3726
    @johnson3726 2 роки тому +1

    அவர்களின் (காதல்) அன்பு எதன் மேல் உள்ளது 💖 உன்மையான அன்பு சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் மன்னிக்கும், சகலத்தையும் சகிக்கும் ✝️🙏

  • @csanthanraj4323
    @csanthanraj4323 2 роки тому +4

    That's real father great advice sir

  • @loguloganathan3230
    @loguloganathan3230 2 роки тому +1

    SAC sir super.... அருமையாக சொன்னீர்கள்....

  • @user-sn5gs9ef4t
    @user-sn5gs9ef4t 2 роки тому +3

    டெய்லி தர லெவல் சண்டையில் தான் எங்க வாழ்க்கையே ஓடுது. ஆனால் அதுல ஒரு சந்தோஷம் ❤️❤️❤️

  • @bahrainhdbrothers2000
    @bahrainhdbrothers2000 2 роки тому +1

    ஒரு ஒரு! அப்பாவின் மன அழுத்தத்தை மற்றும் விருப்பம் தன் குழந்தைகள் மீது உள்ள பாசம்,அதனை அழகாக ஆழமாக "கவிஞர் கண்ணதாசன்" அவரின் பாடலோடு மேற்கோள் காட்டி கூறுகின்ற அப்பா SAC அவர்களுக்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள்👍👍👌👌👌👌💐💐💐💐💐💐

  • @catzuniverse6634
    @catzuniverse6634 2 роки тому +1

    Congratulations for your effort sir. God bless you forever.

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 2 роки тому +3

    Excellent speech by S.A.C.. Sir.. Dear dhanush bro.. Aishwarya mam.. Pls reconsider this.. Becoz.. The future of your children's is very Very important..

  • @mariasoosaimariasoosai9216
    @mariasoosaimariasoosai9216 2 роки тому +2

    பிள்ளைகளின் வாழ்விற்காக நம்மை சரி செய்து கொள்வது சிறந்தது அப்படி பார்த்தால் எல்லோருக்கும் பிரச்சனை தான் சிந்தித்து செயல்படுங்கள் ஆடும் ஆட்டமும் ஓடும் ஓட்டமும் ஒருநாள் நின்றுவிடும் மனிதன் வாழ்வில் ஒன்றும் இல்லை வேஷம் ஆகவே மனிதன் வாழ்ந்து வாழ்ந்து கொண்டு இருக்கிறான்

  • @arunkarthik9195
    @arunkarthik9195 2 роки тому +5

    சினிமா நடிகர் நடிகைகள் வாழ்வில் இது சகஜமாக தற்போது நடைபெறுவது வேதனை அளிக்கிறது.தமிழ் பண்பாடு கலாச்சாரம் இவை எல்லாம் இன்று கேலிகூத்தாக ஆக்கப்படுகின்றன

  • @lakshmipriya2263
    @lakshmipriya2263 2 роки тому +1

    Yes true 👍

  • @bygodsgrace7143
    @bygodsgrace7143 2 роки тому +1

    பிள்ளைகளுக்காகத்தான் வாழ்க்கையை வாழ வேண்டும் நமக்காக வாழ கூடாது.நம்மள பெத்தவங்களும் பல மன முரண்பாடுகளோடுதான் வாழ்ந்திருப்பார்கள்...பெற்ற பிள்ளைகளை நல்ல முறையில் வளர்ப்பதற்காகவே நம்மை இறைவன் படைத்துள்ளான் என்பதை புரிந்து கொண்டால் சமுதாயமும் நம் கலாச்சாரமும் மிக சிறப்பாக இருக்கும் ❤️❤️❤️

    • @SSSSSS-cs8hk
      @SSSSSS-cs8hk 2 роки тому

      Neenga rompa alagaa sonninga itha Thaan en uyir moochaaga ninaikiren.en pillaikal kaaga vaalanum nichayam.
      Chaa en manathil Yenna odutho athe Appadiye ungal karuthu.

  • @jeyaanjana
    @jeyaanjana 2 роки тому

    Super sir Pala vedhanaihal kadathu varuvathu tha vallkai உனக்கும் கீழே
    உள்ளவர் கோடி நினைத்து
    பார்த்து நிம்மதி நாடு super super Sir 👌👌👋👋👋

  • @fundamentalslearner7460
    @fundamentalslearner7460 2 роки тому +28

    I appreciate him. Wise words

  • @messengerofgod6264
    @messengerofgod6264 2 роки тому +41

    Danush ku bad time start aagiruchu

  • @dhurai54
    @dhurai54 2 роки тому +4

    A very nice gesture by SAC.

  • @manimanu6571
    @manimanu6571 2 роки тому +3

    🙏🏻🙏🏻அப்பா 🙏🏻🙏🏻

  • @karthikraja8540
    @karthikraja8540 2 роки тому +3

    Super S. A.C 👏👏👏

  • @indiranichitravel5384
    @indiranichitravel5384 2 роки тому +4

    நிறைய இளைஞர்கள் இந்த நடிகர்களை பார்த்துதான். தன்னையும் அவர்களை போன்று இருக்க நினைக்கிறார்கள். ஆனால் இவர்கள் தன்னுடைய வாழ்க்கை துணையவே மாத்துறாங்க.

  • @moorthiks2581
    @moorthiks2581 2 роки тому +1

    SAc ...சார் சூப்பரா சொன்னீங்க....இதுதான் தான் என் குரலும்....நீங்க ஒரு திறந்த குடும்ப தலைவன் என்பதை.......உனர்த்தீ விட்டீர்கள்....

  • @godsgrace8487
    @godsgrace8487 2 роки тому +26

    நானும் நேற்று முழுவதும் இவர்களுக்காக ஜெபித்தேன் .இறைவன் மறுபடியும் இணைத்து வைப்பார் 🙏🙏🙏 வாழ்க்கை கொஞ்சம் நாள் தான் என்பதை புரிந்து கொள்வார்கள்🙏🙏🙏

  • @kumarsiva8886
    @kumarsiva8886 2 роки тому

    ரெம்ப நன்றி சார் ரஜினி சார் ரசிகர்கள் சார்பில் ரெம்ப நன்றி வாழ்த்துக்கள் சார் ☺ ☺ ☺ ☺ ☺ 🙏 🙏 ❤ 🙏 ☺ ☺ 🙏 🙏 🙏 🙏 🙏

  • @rafiasultana4109
    @rafiasultana4109 2 роки тому +1

    Absolutely sir 👍👍👍

  • @jeevasakthi433
    @jeevasakthi433 2 роки тому +33

    பிள்ளையால் டைவர்ஸ் செய்யப்பட்ட ஒரு தந்தையின் சோக குரல்... 😂

  • @narayanr425
    @narayanr425 2 роки тому

    Very perfect advise,wise advise a senior family man advise this shows his perfection in his life

  • @rammoorthy3971
    @rammoorthy3971 2 роки тому +2

    Very good advice

  • @baskar.s9693
    @baskar.s9693 2 роки тому +1

    இதே ஆதங்கம் தான் எனக்கும்...

  • @VijayKumar-nt1gn
    @VijayKumar-nt1gn 2 роки тому +1

    ஒரு குடும்பம் பிரிவை ஏற்க முடியாமல் மனதளவில் வருத்தப்பட்டு அவர்களுக்கு அறிவுரை கூறும் உங்கள் மனசு தான் சார் கடவுள்

  • @cmlogeshcm2239
    @cmlogeshcm2239 2 роки тому +14

    ஒரு இடம், ரெண்டு இடம்னா, தேடலாம் ஓராயிரம் இடமாச்சே எங்கே ஆரமிச்சு யார் கிட்ட தேடரது 😒

  • @meenukuttyandbuttu4507
    @meenukuttyandbuttu4507 2 роки тому

    பணம் ,ஆடம்பரம் ,விளம்பரம் ,இவைதான் இவர்களுக்கு வாழ்க்கை என்று நினைக்கின்றார்கள் ,சுய ஒழுக்கம் தேவையே இல்லை ,குடும்பம் என்றால் என்ன என்று இவர்களின் பெற்றோர்களிடம் பாடம் படிக்க வில்லையா ,இவர்களின் பெற்றோர்கள் விவாகரத்து செய்திருந்தால் இவர்களின் வாழ்க்கையே அடையாளம் தெரியாமல் போயிருக்கும் ,புரிந்து கொண்டு குழந்தைகளின் நலம் முக்கியம் என்று உணர்ந்து வாழ்க்கையை வாழ வேண்டும் ,வாழ்க்கை துணையில் ஒருவர் சரியில்லை என்றால் மனதை கல்லாக்கிக்கொண்டு ,காதை செவிடாக்கி கொண்டு ,குழந்தைகளை வளர்த்து பெரியாளாக்க வேண்டும் ,அதுதான் உண்மையான வெற்றி

  • @kavistudiokavistudio6327
    @kavistudiokavistudio6327 2 роки тому +1

    நீங்கள் சொல்வது மிகவும் சரி

  • @maskcop6136
    @maskcop6136 2 роки тому +2

    SAC great advice to dhanush

  • @stephenvijay8386
    @stephenvijay8386 2 роки тому +12

    Oru pen கணவனுக்கு நம்பிக்கை துரோகம் செய்தாலோ ஒழிய,அவ்வளைவிட்டு பிரிந்து போக கூடாது. அதே போல் கணவனும் மனைவிக்கு உண்மையுள்ளவனக இருக்கவேண்டும்.

    • @Gowtham0909
      @Gowtham0909 2 роки тому

      Very well said but dhanush should be punished in such a way

    • @uvarajkrishnamurthy4357
      @uvarajkrishnamurthy4357 2 роки тому

      மாரி வேற level செஞ்சிட்டார்ல

  • @senguttuvanpari4989
    @senguttuvanpari4989 2 роки тому +1

    Sac sir good advice 🙏

  • @rekhas1363
    @rekhas1363 2 роки тому +33

    Think about kids, they ll be affected mentally they do no how to express their pain..don't be selfish

    • @elangogopal8060
      @elangogopal8060 2 роки тому

      correctly posted 🙏

    • @classicalindian4321
      @classicalindian4321 2 роки тому +1

      They think they had well earned money for their kids so they never mind about it also one of the reason for their carelessness.

  • @vishnuharan5242
    @vishnuharan5242 2 роки тому +1

    இரன்டாம் மனைவிக்கு எவ்வளவு அழகு அன்பு இருந்தாலும் சமுதாயத்தில் வப்பாட்டிதான்

  • @nalinichandra4811
    @nalinichandra4811 2 роки тому +1

    Really true take it as shiva advice

  • @sivakumarg5436
    @sivakumarg5436 2 роки тому +1

    எங்கு தொலைத்தோமோ அங்கு தான் தேட வேண்டும்...
    - அற்புதமான வரி..(தோழா படத்தில் நாகர்ஜுனா கார்த்தியிடம் உபதேசம் கூறுவது)🙏🙏🙏

    • @classicalindian4321
      @classicalindian4321 2 роки тому +2

      Idhey dialogue Chaitanya vidamum solli irundha Inneram Avaruku Divorce aagi irukaadhu 😀

  • @pilalprakashprakash4936
    @pilalprakashprakash4936 2 роки тому

    சூப்பர் உங்கள் பக்கத்தில் விஜய் போட்டே அழகாக உள்ளது nice city Vijay

  • @s.d.tamilarasan1551
    @s.d.tamilarasan1551 2 роки тому

    மிகவும் சிறப்பான கருத்து.

  • @mackierafeek7723
    @mackierafeek7723 2 роки тому

    SAC ஐயா சொன்னவிலக்கம் பாமரமக்களுக்கு கூட விளங்கும் அருமையான பதில் ,,,,,Rafeek u.a.e

  • @jayanthiravi6933
    @jayanthiravi6933 2 роки тому

    மங்களம் தனசு ஐஸ்வர்யா நீங்கள் இருவரும் உங்க உயிரின் மேலான உங்க குழந்தை செல்வங்களை நினைத்து கண்மூடி தியானம் செய்திர்கள் என்றால் அவர்களின் ஏக்கம் உங்க மனதில் இமையம் போல் காட்சி படும் அவர்கள் மனம் படும் வேதனை அப்பொழுது உங்க இந்த முடிவு பணி நீர் துளி போல்காணாமல் போய் விடும் இதனால் தாய் தந்தை குழந்தைகள்
    படும் மன வேதனைஇந்த உலகைவிட பெரியது சற்று பொறுமையா சித்தித்து பாருங்கள் முடிந்தால் அப்பாஉடன் பிடித்த கோயிலுக்கு சென்று வரவும் 🌸🌸

  • @vinothd6985
    @vinothd6985 2 роки тому +6

    Super star the legend ❤️❤️❤️ Thalaivar universal 🔥🔥🔥

  • @praveenkumard9481
    @praveenkumard9481 2 роки тому +1

    True words Sac Sir 👍

  • @naveen0856
    @naveen0856 2 роки тому +47

    Meetoo issueஅப்பவே divorceஆக வேண்டியது... இத்தன வருஷம் ஓடி இருக்கிறத நினைச்சி சன்தோசபடுவீங்களா....

    • @MuthuRaman-py4jy
      @MuthuRaman-py4jy 2 роки тому

      They send that party to america during that time with money

  • @kumaranj4457
    @kumaranj4457 2 роки тому

    பெரியமனுஷன் பேச்சு 🙏🙏🙏

  • @kumarkumar-dg1kh
    @kumarkumar-dg1kh 2 роки тому +1

    Very correct you said very correct

  • @nithishkumar8027
    @nithishkumar8027 2 роки тому +2

    👍🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👍🏻

  • @messeating3995
    @messeating3995 2 роки тому +1

    Sema boost ayya

  • @lovis114
    @lovis114 2 роки тому

    Beautifully said, Sir.

  • @muthuveluvijee9034
    @muthuveluvijee9034 2 роки тому +1

    Sir what you have told is exactly true

  • @stellassamayalandrangoli7169
    @stellassamayalandrangoli7169 2 роки тому +3

    🙏🙏🙏வேண்டாம் இந்த முடிவு... தயவு செய்து பிள்ளைகளை நினைத்து முடிவை மாற்றிக்கொள்ளுங்கள்....பிறகு தேடினாலும் கிடைக்காமல் போகும் உறவுகள் 🙏🙏🙏

  • @ramyarammy
    @ramyarammy 2 роки тому +1

    Ture words... 💯

  • @aravindhsachin877
    @aravindhsachin877 2 роки тому +1

    Crt advice they have reconsider their decision👍

  • @akashvijay2911
    @akashvijay2911 2 роки тому +2

    💔💯

  • @siviraj4408
    @siviraj4408 2 роки тому +1

    Sir super S A Chandrasekhar good man super speech thank you sir