Erode Election-ல அதிமுக தோத்துடும்னு பயமா?🤔"பதுங்குறதே பாய்றதுக்கு தான்"🔥| Rajendra Balaji | Admk

Поділитися
Вставка
  • Опубліковано 3 лют 2025

КОМЕНТАРІ • 117

  • @Jeyapandi-x4s
    @Jeyapandi-x4s 21 день тому +23

    2026 இல் சீமான் தனித்து நின்று 234 தொகுதியிலும் போட்டியிட்டு ஆட்சியை பிடிக்க பார்ப்பாரா உங்களுக்கு சேவை செய்ய வருவாரா? அவருக்கும் உங்களைப்போல் முதல்வர் பதவிக்கு ஆசைப்பட மாட்டாரா என்ன?

    • @sankarrajangam8322
      @sankarrajangam8322 19 днів тому

      முதலில் ஒரு சீட்டு பிடிக்க வேண்டும் அடுத்து எதிர் கட்சி ஆக வேண்டும் அதன் பிறகு தான் ஆட்சி பிடிக்க முடியும்

  • @subin3996
    @subin3996 19 днів тому +12

    Seeman 🇰🇬🇰🇬🇰🇬

  • @ariharan_official
    @ariharan_official 21 день тому +9

    எல்லாம் சரி 10 வருடம் ஓரே தொகுதி MLA, பத்து வருட அமைச்சர் நீங்க, ஏன் போன தேர்தலில் அங்க நிக்க முடியாம ஓடி போனிங்க😂😂😂😂😂

  • @Ravikumar-pp4zv
    @Ravikumar-pp4zv 21 день тому +15

    எடப்பாடியும் நீயும் இருக்கும் வரை இந்தக் கட்சிக்கு அழிவு தாண்டா

  • @nextpmsanthosh
    @nextpmsanthosh 21 день тому +10

    Building strong Basement Week 😂😂😂

  • @spsaravanan3605
    @spsaravanan3605 19 днів тому +1

    EPS Mass

  • @Jeevison
    @Jeevison 21 день тому +7

    200 confirm

  • @Kayal-h8v
    @Kayal-h8v 21 день тому +26

    Any party that want to defeat DMK needs Admk's support

    • @kabilani-0495
      @kabilani-0495 21 день тому +3

      True

    • @eaglesportsnews2572
      @eaglesportsnews2572 21 день тому +3

      True 💞💞💞💞

    • @INDIA-BHAGAT_SINGH
      @INDIA-BHAGAT_SINGH 21 день тому +5

      Admk வே icu வில் ventilator supportல இழுத்துட்டு இ௫க்கு 😂😂😂

    • @sathishrajm6750
      @sathishrajm6750 21 день тому +2

      Admk has 25percent core votes.. without admk no one can defeat dmk​@@INDIA-BHAGAT_SINGH

    • @கோபாலன்
      @கோபாலன் 17 днів тому

      😂😂25% 18% ஆகி ரொம்ப நாள் ஆது அடுத்த தேர்தலில் 10% தேறாது...முடிச்சி விட்டீங்க போங்க😂😂​@@sathishrajm6750

  • @sureshrajesh4541
    @sureshrajesh4541 18 днів тому +2

    வாய்ப்பு இல்ல ராஜா வாய்ப்பு இல்லை சீமான்முதல்வர் வேட்பாளர் பயணம் தனித்து தான் 💪💪💪

    • @vanathyvinodkumar2830
      @vanathyvinodkumar2830 18 днів тому

      Appo kaanal neerthan

    • @கோபாலன்
      @கோபாலன் 17 днів тому

      ​@@vanathyvinodkumar2830ஒன்னு விஜய் வரணும் இல்ல சீமான் வரணும் இல்ல பிஜேபி வரணும் இல்ல admk கொஞ்சம் கொஞ்சமா கரைய போகுது...இதுல வளரும் அவர்களை பார்த்து நாம பேசலாமா....சீமான் வளர்ந்து கொண்டு இருக்கார் அதிமுக தேய்ந்து கொண்டு இருக்கு😂😂

  • @BalakriahnanSurya
    @BalakriahnanSurya 18 днів тому +1

    Super.sir

  • @Rafik-i6b
    @Rafik-i6b 21 день тому +9

    பதுங்குவது என்பது பதுங்குவது பதுங்குவது தான் கடைசிவரை ஒன்றுமே நடக்கப் போவதில்லை

  • @ChandiraSekar-e2j
    @ChandiraSekar-e2j 21 день тому +15

    No one can defeat ADMK

  • @Jijovjijov
    @Jijovjijov 18 днів тому

    17:42 சீமான் நாம் தமிழர் ❤

  • @shanmugavelprabha8696
    @shanmugavelprabha8696 21 день тому +5

    வா தலைவா வா

  • @777-dy5qf
    @777-dy5qf 21 день тому +9

    ராஜேந்திர பாலாஜி செல்வது உண்மை சொன்னீங்க சார் ஈரோடு மக்கள் பாடம் புகட்ட வேண்டும் திமுக வேட்பாளருக்கு

  • @Ravikumar-pp4zv
    @Ravikumar-pp4zv 21 день тому +8

    கே டி ராஜேந்திர பாலாஜி உன்னோட தொகுதியில் கொஞ்சம் செல்வாக்கு கிடையாது உனக்கு சு

    • @caleb8825
      @caleb8825 21 день тому +2

      Apdiya na avar thoguthila dha iruken nalla selvakku iruku bro 😂 summa ethathu solla koodathu

    • @sivakumarc7943
      @sivakumarc7943 19 днів тому

      இந்த நாய்க்கு டெபாசிட் காலி 2026

  • @goldentimes3108
    @goldentimes3108 21 день тому +17

    Only ADMK❤❤❤❤❤

  • @PantPant-v4n
    @PantPant-v4n 20 днів тому +1

    2026 admk sangu ready balaji

  • @kumarsathish7442
    @kumarsathish7442 21 день тому +2

    Waiting for ADMK 🌱💚🌿 EPS 🔥

  • @SakthiVel-ni2hw
    @SakthiVel-ni2hw 20 днів тому +1

    புரட்சி தமிழன்
    வீரன்
    எடப்பாடியார்
    மாவீரன்
    எடப்பாடியார்
    வாழ்க வாழ்க

  • @poomurugan416
    @poomurugan416 21 день тому +4

    நிச்சயமாக வருவார்

  • @dineshmosha3733
    @dineshmosha3733 21 день тому +3

    இவனுக 12வது தடவை 😂😂😂😂😂

  • @KasinathanKasi-c1w
    @KasinathanKasi-c1w 21 день тому +3

    2026 மீண்டும் அதிமுக ஆட்சி வேண்டும்

  • @soup_bois
    @soup_bois 21 день тому +2

    NTK ❤❤❤

  • @சரவணன்.SARAVANAN
    @சரவணன்.SARAVANAN 20 днів тому +1

    அண்ணா திமுக 🌱✌️🖤🤍❤️

  • @Raveendiran94
    @Raveendiran94 20 днів тому

    1.5 ton Aavin Sweet enga nu apdiyae ivar kitta kelunga 🤣

  • @Ragunathans-g7x
    @Ragunathans-g7x 21 день тому +7

    அண்ணா செயற்குழு கூட்டத்தில்..
    திரு எடப்பாடி அவர்கள் 2026 ஆட்சி மாற்றம் உறுதி ஆனால் அது வேறு மாதிரியான ஆட்சியாக தான் இருக்கும் என்கிறாரே.. என்ன அர்த்தம் அண்ணா.. பாராளுமன்றத் தேர்தலில் தவறு செய்துவிட்ட மாதிரி பரம்பரை அதிமுக குடும்பம் நாங்கள் சாவடிக்கே செல்லவில்லை.. எடப்பாடி அவர்களின் முழுமையாக ஏற்றுக் கொண்டோம் வரும் தேர்தலில் சிந்தாமல் சிதறாமல் அதிமுகவின் இரட்டை இலைக்கு வாக்களித்து திமுகவை வீழ்த்துவோம் அண்ணா... ரத்தம் கொதிக்கிறது தகுதி இல்லாதவர் எல்லாம் அதிமுகவை ஏளணம் செய்கிறார்கள் மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர்த்துவதே அதிமுக தொண்டனின் கடமை.. மீண்டும் கோட்டையில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் ஆசியுடன் எடப்பாடி அவர்கள் முதலமைச்சராக பதவி ஏற்பார்...

  • @MesiyaTVL
    @MesiyaTVL 21 день тому +12

    EPS mass 🎉🎉

  • @MohamedGhouse-k9h
    @MohamedGhouse-k9h 19 днів тому

    போயும் போயும் ஒரு குழந்தைகிட்ட போய் பேட்டி எடுக்கிறா

  • @muruganp309
    @muruganp309 21 день тому +1

    ராஜேந்திர பாலாஜியை பார்த்தாலே இலங்கை அரசன் ராவணன் முகம் தான் ஞாபகத்திற்கு வருகிறது. உங்களை எல்லாம் வச்சு எடப்பாடி ஆட்சி அமைக்க போறாரு. அடுத்த பால் வளத்துறை அமைச்சர் நீங்க தான். நீங்க, வேலுமணி, தங்கமணி, வீரமணி, ஜெயகுமார் எவ்வளவு கொள்ளை அடிச்சாலும் எடப்பாடியால் கேட்கமுடியாது.

  • @Sudar-s7x
    @Sudar-s7x 21 день тому +9

    2026 is the target of ADMK

  • @milkking3076
    @milkking3076 20 днів тому

    எதிமுக முடிஞ்சு போச்சு

  • @selvamuthu005
    @selvamuthu005 20 днів тому +2

    Great Our Minister KTR...❤❤❤

    • @sivakumarc7943
      @sivakumarc7943 19 днів тому

      2026 சிவகாசியில் இந்த நாயின் டெபாசிட் காலி

  • @Rafik-i6b
    @Rafik-i6b 21 день тому +4

    ஹச் டாக் மூஞ்சிக்கு பேட்டி கொடுக்கும் போது கண்ணில் ஏதோ ஒரு பயம் தெரிகிறது

  • @Ramu-f8t1j
    @Ramu-f8t1j 21 день тому +1

    Jayalalitha would have dealt this in her manner

  • @சரவணன்.SARAVANAN
    @சரவணன்.SARAVANAN 20 днів тому

    அண்ணா திமுக இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என்பதால் பத்ரிக்கைகாரர்களுக்கு வர வேண்டிய பெரும் தொகை வராது என்ற ஆதங்கத்தில் பத்திரிக்கையாளர்கள் கேள்விகளை கேட்கிறார்கள் என்பது புரிகிறது

  • @sampathkm3896
    @sampathkm3896 21 день тому +1

    சிமொங்க்கு போட்டிய ஒருத்தன் கிளம்பி விட்டான்

  • @KabiL04
    @KabiL04 17 днів тому

    Kanavu than kaananum.. 2026 la seeman thannithu potti... 234 la... Write it down..

  • @ariharan_official
    @ariharan_official 21 день тому +2

    இப்போது எப்போதும் யாரும் இல்லையே , அம்மா சொன்ன மாதிரி ஒரு கட்சியும் கூட்டணிக்கு வல்ல😂😂😂😂

  • @RajeevkuttanRajeev
    @RajeevkuttanRajeev 21 день тому +3

    அதிமுக இனி சங்குதான்🥰🥰

  • @VasanthVasanthokbro
    @VasanthVasanthokbro 21 день тому +5

    Deiii ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ Dog....😢

  • @AbdulWahab-kb6cd
    @AbdulWahab-kb6cd 21 день тому +1

    2026எட்டபாடி.11தேல்வி உருதிமுதல்வர்அகும் யோகம் செங்கோட்டையனுக்கு உல்லத்துதலைமை மறினல்

  • @milkking3076
    @milkking3076 20 днів тому

    எடப்பாடி பழனிச்சாமி இருக்கும் வரை ஸ்டாலின் தான் முதல்வர் ... தமிழகம் சுடுகாடாக மாறும்

  • @Danlywilcox
    @Danlywilcox 21 день тому +1

    Aen apo Jayalalithaa hospital irukum pothe 3 by election jeichanga neenga health nalla thana irukinga apro ena padhungurathu adhu padhungurathu ila bayam ya

  • @Shriram-n9k
    @Shriram-n9k 21 день тому +1

    Lookout notice?balajiya Ivar doubt clear pannavum

  • @esakkimalini1750
    @esakkimalini1750 18 днів тому

    Satta matka result Delhi police Kerala

  • @MrLucky-xh7bs
    @MrLucky-xh7bs 21 день тому +2

    சீமானுக்கு அந்த மாதிரி ஒரு எண்ணமே கிடையாது

  • @Alldaygooddayallmost
    @Alldaygooddayallmost 21 день тому +5

    அய்யோ இவர 😂😂😂

  • @TamizhSelvan-r8w
    @TamizhSelvan-r8w 21 день тому +1

    Law and order is critical in TN

  • @jayaprakashgrasp
    @jayaprakashgrasp 20 днів тому

    Intha udhadu pithuki kitta yen anna time kodukuringa???

  • @monsterdevilfighter
    @monsterdevilfighter 15 днів тому

    Thumbnail la seeman potta than views

  • @mdineshengineer
    @mdineshengineer 21 день тому +1

    All reporters muttu to Dmk only.. how they making it? Nice

  • @abishektamilan9733
    @abishektamilan9733 21 день тому +1

    2026 dmk only win that's fate

  • @manivannanuthirapathi7865
    @manivannanuthirapathi7865 21 день тому +1

    😂😂

  • @BalamuruganGan-f1l
    @BalamuruganGan-f1l 21 день тому +2

    Mansooralikhan..?

  • @joejoshua4
    @joejoshua4 21 день тому +1

    daddy modi nalla irukara nney?😂

  • @dharmarajp7207
    @dharmarajp7207 21 день тому

    தமிழ்நாடு நாம் தமிழர் வழி நடப்போம்! நாம் தமிழர் வெற்றி யை நம் தமிழகத்தின் வெற்றியாக தமிழ்நாடு வாழ் மக்களின் வெற்றியாக உறுதி செய்வோம்.

    • @vrajkumar6413
      @vrajkumar6413 21 день тому +1

      ஆயிரம் வருடம் ஆனாலும் உங்களுக்கு அடிச்ச ஆப்பை அசைக்க கூட முடியாது.2026ல் முடிவுரை எழுதி கல்லறை அமைக்கப்படும்.

    • @dharmarajp7207
      @dharmarajp7207 21 день тому

      @vrajkumar6413 ஆப்பு யாருக்கு என்பது காலம் முடிவு செய்யும். விஜய்காந்த் அவர்களைக் கேலி பேசி பின்னர் பழம் நழுவி பாலில்.. என காத்திருந்த கருணாநிதி எதிர்க்கட்சியாக வரமுடியாமல் விஜய்காந்த் எதிர்க் கட்சி தலைவர் ஆனது, எம்ஜிஆர் ஆட்சியில் 13 வருடம் தொடர அதிகாரமின்றி காய்ந்தது எல்லாம் உண்டு.

  • @chellapandir1502
    @chellapandir1502 21 день тому

    Padhungivadhu paivadharkkala padukka

  • @SambandhamA-qv6mw
    @SambandhamA-qv6mw 21 день тому

    எடப்பாடிபக்கம்எந்தசிருபான்மைஓட்டும்வராதுஅதனால்முரன்பாடுபார்காமல்அதிமுகபிஜேபிபமகதேமுதிகாவாசன்புதியதமிழகம்பாரிவேந்தர்கட்சிஅனைத்தும்ஒன்றிணையவேண்டும்

    • @krashmee
      @krashmee 16 днів тому

      கீரல் விழுந்த ரிகார்ட்டு - எலக்‌ஷன்ஸ் வரும் போது தட்டி ஓட்டப்படும். பிஜேபி , திமுகவின் மக்களின் கண்ணை மறைக்கும் strategy.

  • @viswakk8295
    @viswakk8295 21 день тому +6

    Eps mass

  • @Vishal-p9i6r
    @Vishal-p9i6r 21 день тому +6

    2026 is the target of ADMK

  • @Surya-r2r
    @Surya-r2r 21 день тому +5

    No one can defeat ADMK

  • @Sudarshan-w5r
    @Sudarshan-w5r 21 день тому +5

    2026 is the target of ADMK

  • @Saravanan-g1j
    @Saravanan-g1j 21 день тому +3

    No one can defeat ADMK