தியானம் செய்தால் என்ன கிடைக்கும்? | Day-1 | Sister BK.Ranjani.

Поділитися
Вставка
  • Опубліковано 9 лют 2025
  • பிரம்மா குமாரிகள் கற்பிக்கும் இராஜயோக தியான பயிற்சி மன அமைதிக்கும் மகிழ்ச்சியான வாழ்வுக்கும் முக்கியமானதாகும்.தனிமனித முன்னேற்றத்திற்கும் உதவிகரமானதாகும் .எளிமையாக அனைத்து வயதினரும் இந்த ராஜயோக
    தியானத்தை கற்றுக் கொள்ளலாம்.
    இங்கே, ராஜயோக ஆசிரியை சகோதரி ரஞ்சனி அவர்கள் 8 நாட்கள் இராஜயோக தியான பயிற்சி அளிக்கிறார்.
    ராஜயோக தியானம் பற்றிய முன்னோட்டத்தையும் சேர்த்து 8 நாட்கள் இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. தினமும் ஒவ்வொரு பாடமாக காணொளியை பார்த்து எளிதில் பயிற்சி பெறலாம். நேரில் பயிற்சி பெறுவதற்கு தங்கள் ஊரில் அமைந்துள்ள பிரம்மா குமாரிகள் இராஜயோக தியான நிலையத்தை அணுகலாம்.எல்லா இடங்களிலும் ராஜயோக தியான பயிற்சி இலவசமாக வழங்கப்படுகிறது.
    இலவச இராஜயோக பயிற்சிக்கு தொடர்பு கொள்ளவும்
    For free Rajayoga Meditation Course please contact
    0442626 6765
    7550201177
    3rd.eye.creations2022@gmail.com
    "Well begun is half done" - goes the saying. Begin your day with positive thoughts that refreshes your mind to take positive steps and make the best turnover of the day. Start your day with a positive thought every day by 6am.
    #brahmakumaristamil
    #brahmakumarisforbeginners
    #brahmakumarismeditationtamil
    #brahmakumarisclass
    #meditation
    #thoughtfortoday
    #morningthought
    #todaysthought
    brahmakumarisclass, meditation, brahmakumaristamil, brahmakumarisforbeginner, brahmakumarismeditationtamil, brahmakumarisclass, meditation, thoughtfortoday; todaysthought, freshmorning, morningthought, dailythought, brahmakumaristhought, SisterBKRanjani.

КОМЕНТАРІ • 163