SP மீது குவியும் புகார்கள் செக் வைத்த சீமான் | Airport Moorthy | SP Varun Vs Seeman | Seeman

Поділитися
Вставка
  • Опубліковано 14 гру 2024
  • SP மீது குவியும் புகார்கள் செக் வைத்த சீமான் | Airport Moorthy | SP Varun Vs Seeman | Seeman
    #seeman #varunips #airportmoorthy #airportmoorthyinterview #reflectvoice
    Reflect Voice - அரசியல் பேசு
    🔴Watch More On: linktr.ee/refl...
    📺For Advertising & Business Enquiry:
    Mail: enquiry.reflectnews@gmail.com
    WhatsApp: +91 89257 68884
    அரசியல்,சினிமா குறித்த உரையாடல்கள், அரசியல் விமர்சகர்களின் பார்வை, அரசியல் தலைவர்களின் பேட்டிகள்,கவனிக்கப்படாத மக்கள் பிரச்சனைகள் என முழுக்க முழுக்க அரசியலை பற்றி தெரிந்து கொள்ள நமது Reflect Voice சேனலை Subscribe செய்யவும்.
    Reflect Voice - A Part of Reflect Media Network Pvt Ltd.
    Disclaimer:
    The views, thoughts, and opinions expressed by guests in interviews and shows on this channel are their own and do not necessarily reflect the views of Reflect or its affiliates. Reflect Media Network Private Limited is not responsible for any actions taken by viewers based on the content presented. The information shared in these videos is for informational and entertainment purposes only, and we encourage viewers to independently verify any information before making decisions.

КОМЕНТАРІ • 533

  • @SumanM-e8c
    @SumanM-e8c 10 днів тому +474

    மூர்த்தி அண்ணன் வந்தாலே நான் முதல் ஆளா காணொளி பார்ப்பேன்❤❤ நாம் தமிழர்

    • @ArunchunaikathanArun
      @ArunchunaikathanArun 10 днів тому +14

      ❤❤❤❤❤U

    • @punithavathidoraisamy6094
      @punithavathidoraisamy6094 10 днів тому +8

      Me too

    • @robinsonarokiasamy8845
      @robinsonarokiasamy8845 9 днів тому +4

      நானும்❤❤❤

    • @Dhil777
      @Dhil777 9 днів тому +5

      Yes, he will always be honest with neutral perception. I agreed 💯 with Moorthy Annan

    • @tncmsiva
      @tncmsiva 9 днів тому +8

      நல்ல மனிதர் நல்ல தமிழ் நேசம் கொண்ட மனிதர் அனைத்து சாதி தலைவர்களையும் சரிசமமா மதிக்க கூடிய ஒரு நல்ல மனிதர்

  • @rkkulandaivel4722
    @rkkulandaivel4722 10 днів тому +249

    அண்ணன் ஏர்போர்ட் மூர்த்திபொதுவாகவும் நேர்மையாகவும் பேசுவார்நாம் தமிழர்

    • @sampath1963
      @sampath1963 9 днів тому +7

      ❤❤❤❤❤❤. Mr. Moorthy. Is. Good man. And. Politician. In Tamil Nadu ❤❤❤❤❤❤❤❤😮😮😮😮😮😮😮😮

  • @vedahanthamil8460
    @vedahanthamil8460 10 днів тому +135

    ஐயா ஏர்ப்போட் மூர்த்தி ஒரு சிறந்த திறனாய்வாளர்

  • @kumarayya9998
    @kumarayya9998 10 днів тому +156

    ஒரு வரதட்சணை குற்றவாளியிடம் நேர்மை இருக்காது .

    • @Tamilan54
      @Tamilan54 8 днів тому

      அவன் ஒரு பொறுக்கி

  • @shan-k2m2q
    @shan-k2m2q 10 днів тому +128

    மூர்த்தி அண்ணன் வந்தாலே நான் முதல் ஆளா காணொளி பார்ப்பேன்❤❤

  • @kumarayya9998
    @kumarayya9998 10 днів тому +80

    அண்ணன் மூர்த்தி அவர்கள் எப்பொழுதும் நேர்மையாகவே பேசுகிறார் .

  • @YesuAntony-vu6go
    @YesuAntony-vu6go 10 днів тому +132

    மூர்த்தி அண்ணா சிறப்பு 👌

  • @KumarKumar-g7r1h
    @KumarKumar-g7r1h 9 днів тому +51

    வருண்குமார் தமிழர்களின் வரிப்பணத்தில் உண்ணும் உணவிற்கு துரோகம் செய்கிறார் ❤️🙏

    • @mmfrancisxavier3021
      @mmfrancisxavier3021 9 днів тому

      புலம் பெயர்ந்த தமிழன் பீய திரள் நிதி பெயர்ல வாங்கி வயிறு வளர்க்கிறவன என்னா சொல்லுவ...

  • @Tamilan0403
    @Tamilan0403 9 днів тому +61

    சீமான் மாஸ் லீடர்

  • @kanesankanesan5039
    @kanesankanesan5039 10 днів тому +73

    சீமான் ❤❤❤❤❤

  • @YesuAntony-vu6go
    @YesuAntony-vu6go 10 днів тому +205

    அரசியல் சூப்பர் ஸ்டார் அண்ணன் சீமான் 😍😍❤❤🔥🔥

    • @ArulJohn-mg7ih
      @ArulJohn-mg7ih 7 днів тому

      ❤❤❤

    • @sanaullah.5531
      @sanaullah.5531 6 днів тому

      செபாஸ்டின் சைமன் அரசியல் வடிவேலு அரசியல் கோமாளி அரசியல் அசிங்கம் அரசியல் சாக்கடை குடிகார பொம்பள பொறுக்கி பிச்சை எடுத்து வயிறு வளர்க்கிறவன் குடும்பத்தையும் வளர்க்கிறவன் 🤑🤑🤑

  • @ganagana1739
    @ganagana1739 9 днів тому +43

    மூர்த்தி அண்ணனின் தெளிவான விளக்கம் நன்றி 🎉

  • @Tamilar334
    @Tamilar334 9 днів тому +42

    அரசியலிலும் ஊடகங்களிலும் தினமும் தவிர்க்கமுடியாத கட்சி நாம் தமிழர் கட்சி ❤

  • @vsaravanansaravanan530
    @vsaravanansaravanan530 9 днів тому +36

    அண்ணன் மூர்த்தியார் என் சமூகத்தின் மாமனிதர். வாழ்த்துக்கள் அண்ணா..

  • @anbarasanp4164
    @anbarasanp4164 10 днів тому +92

    நாம் தமிழர் கட்சி தமிழ்நாட்டில் உள்ள. அனைத்து காவல் நிலையத்திலும் ஒரே நேரத்தில் வருண் Ips மேல புகார் கொடுக்க வேண்டும்....

  • @arumugamm6040
    @arumugamm6040 10 днів тому +36

    காவல் துறை அதிகாரிகள் அவர்களின் பணி வரம்பிற்கு உட்பட்ட தகவல்களை மட்டுமே பேசுவதுதான் அவர்களின் சேவைக்கு பெருமை சேர்க்கும்.

  • @SavithaRoadlinesSavitha
    @SavithaRoadlinesSavitha 10 днів тому +177

    அன்னனா வருன்குமார் வரதட்சனை வழக்கில் குற்றவாழி

    • @eswaran6453
      @eswaran6453 9 днів тому

      Seeman oru interview la a avaroda mamiyar kodaikanal la land tharamatranga nu sollirukar , ippo seeman wife Perla antha land irukku

  • @babup3365
    @babup3365 9 днів тому +73

    அருண் பய கோபாலபுர சாக்கடை
    IAS.. IPS படிப்பைஎல்லாம் அவமனபாடுதிய பய அருண்

  • @thamothiranthamothiran5631
    @thamothiranthamothiran5631 8 днів тому +11

    உண்மையை தைரியமான பேசகூடியவர் மூர்த்தி அண்ணன்

  • @SurendrakumarM-w7w
    @SurendrakumarM-w7w 10 днів тому +30

    மூர்த்தி அண்ணன் வாழ்க தமிழ் தேசியம் வாழ்க

  • @muruganvmuruganv4898
    @muruganvmuruganv4898 10 днів тому +38

    அருமையான நேர்மையான உரையாடல் வாழ்த்துக்கள் அண்ணா

  • @balakrishnan-td5dp
    @balakrishnan-td5dp 10 днів тому +27

    அண்ணன் பேசியது சரிதான்

  • @shivayshiva9866
    @shivayshiva9866 10 днів тому +24

    பைந்தமிழ் தலைவன் எங்கள் அண்ணன்

  • @kumaresan7300
    @kumaresan7300 10 днів тому +38

    ஏர்போர்ட் மூர்த்தி அவர்கள் பார்வை எப்போதும் வேறு லெவல்

  • @settusettu5648
    @settusettu5648 10 днів тому +60

    அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தியார் அவர்களுக்கு வணக்கங்கள் நாம் தமிழர் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @nathanrao8692
    @nathanrao8692 10 днів тому +54

    Airport Murthy 👌 👌 👌
    NTK ❤ NAAM TAMILAR 🔥 🔥

  • @tamiljothi5775
    @tamiljothi5775 8 днів тому +11

    இவர் அழகாக நேர்மையாக பயம் இல்லாமல் பேச கூடியவர் 💜மூர்த்தி 💜

  • @xaviera3454
    @xaviera3454 10 днів тому +103

    மூர்த்தி அண்ணே❤

  • @AnbuVedhaiyan
    @AnbuVedhaiyan 10 днів тому +32

    அருமையான பதிவு மூர்த்தி அண்ணா

  • @ganeshrams704
    @ganeshrams704 10 днів тому +27

    நாம் தமிழர் 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💯💯💯💯💯💯💯💯💯💯

  • @ValaSubramanyan
    @ValaSubramanyan 10 днів тому +22

    சரியான கருத்து மூர்த்தி அண்ணா ❤❤

  • @chellakanir2806
    @chellakanir2806 10 днів тому +62

    அரசியல் கட்சி என்பது மக்கள் மத்தியில் நிற்க கூடியது

  • @KumarKumar-se1wc
    @KumarKumar-se1wc 10 днів тому +50

    நாம் தமிழர்❤❤❤❤

  • @kumara7355
    @kumara7355 9 днів тому +13

    மூர்த்தி அண்ணாவின் காணொளி எப்போதும் அருமையாக இருக்கும்

  • @Ratheepan-s9e
    @Ratheepan-s9e 10 днів тому +61

    SP வருண்குமார் திமுகாவின் கொத்தடிமையாய் செயல்படுகின்றார்❤❤

    • @antonalbert1736
      @antonalbert1736 9 днів тому

      அவன் ஒரு தெலுங்குப்புண்ணாக்கு.

  • @rajeshphilipanand9084
    @rajeshphilipanand9084 9 днів тому +28

    சிறப்பான பதிவு....🎉 வாழ்த்துக்கள்.....🎉

  • @murugesanpalanisamy3889
    @murugesanpalanisamy3889 9 днів тому +11

    என் மனதில் உள்ளதை அப்படியே வெளிக்கொண்டு வருபவர் அண்ணன் மூர்த்தி அவர்கள்....

  • @ValaSubramanyan
    @ValaSubramanyan 10 днів тому +31

    சீமான் சிறந்த தமிழ் நேயவாதி என்பதை உலகிற்கு உணர்த்திய வருண் குமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ❤❤❤

  • @gideonraj1473
    @gideonraj1473 10 днів тому +25

    தம்பி மூர்த்திக்கு எனது வாழ்த்துகள்.

  • @KumarKumar-g7r1h
    @KumarKumar-g7r1h 9 днів тому +23

    ஐயா மூர்த்தி நேர்மை ❤️🙏👍

  • @mrsmani7168
    @mrsmani7168 10 днів тому +23

    அய்யா வணக்கம் உங்களிடம் இந்த கேள்வி கேட்பவர் நேர்மை இல்லாதவர்

  • @baluponnusamy3840
    @baluponnusamy3840 10 днів тому +43

    நாம் ❤️தமிழர் 👍

  • @ArumugamK-e6o
    @ArumugamK-e6o 10 днів тому +22

    நன்றி மூர்த்தி அண்ணா ❤❤❤❤😊

  • @sivachandran7597
    @sivachandran7597 10 днів тому +19

    உண்மை தெளிவான பேச்சு அருண்குமார் பொதுமக்களுக்கான சேவை செய்யவில்லை அவர் அரசியல்வாதிகளுக்காக வேலை செய்கிறார்

  • @muthupichai8646
    @muthupichai8646 9 днів тому +4

    திரு. மூர்த்தி அவர்களே ! உங்கள் பேச்சு /. கருத்து - மிகச் சிறப்பு ! தொடர்ந்து திரு. சீமானை ஆதரித்து - அவர் தலைமையில் - தமிழ்நாட்டில் - தமிழ் தேசிய அரசு அமைய - தொடர்ந்து பேசுங்கள் !
    புரட்சிகர வாழ்த்துக்கள் ! ----- மானத் தமிழன் .

  • @PunniyaMoorthy-d8m
    @PunniyaMoorthy-d8m 9 днів тому +8

    அண்ணன் மூர்த்தி சொல்லும் கருத்து உண்மை

  • @vaazhgaurimayudan9864
    @vaazhgaurimayudan9864 10 днів тому +15

    மூர்த்தி அண்ணா❤

  • @VellivelnishaVelnisha-v3o
    @VellivelnishaVelnisha-v3o 10 днів тому +14

    சிறப்பு மூர்த்தி அண்ணா ❤❤❤

  • @irudayarajirudayaraj3398
    @irudayarajirudayaraj3398 9 днів тому +11

    மூர்த்தி அவர்களே சிறப்பான கருத்து பத்திய வைத்து உள்ளீர்கள். சிறப்பு ❤

  • @srinivasanvaradaraj7983
    @srinivasanvaradaraj7983 9 днів тому +11

    நன்றி நன்றி நன்றி அண்ணன் ❤❤❤❤❤Airport மூர்த்தி ❤❤❤❤

  • @shibivarun7535
    @shibivarun7535 10 днів тому +15

    ❤❤❤Ntk❤❤❤

  • @KarthikVijay-v4m
    @KarthikVijay-v4m 9 днів тому +7

    ❤ NTK

  • @rahulvijayan8644
    @rahulvijayan8644 9 днів тому +7

    மூர்த்தி அண்ணா செம பதிலடி💐💐💐💐❤❤❤❤❤❤

  • @NirmalKumarGoundar
    @NirmalKumarGoundar 10 днів тому +22

    முர்த்தி அண்ணன் ❤🎉

  • @manickammanic966
    @manickammanic966 10 днів тому +15

    மூர்த்தி அண்ணன்❤❤❤❤❤ நன்றி

  • @KiruthigaPriya-v7x
    @KiruthigaPriya-v7x 9 днів тому +7

    Seeman ❤️💚

  • @user-tamil5671
    @user-tamil5671 10 днів тому +21

    Naam Thamilar NTK Seeman 🎉🎉❤❤

  • @SureshKumar-dc2pi
    @SureshKumar-dc2pi 10 днів тому +14

    NTK seeman 🎉

  • @VeeraraghavanVeeraraghav-uq1uh
    @VeeraraghavanVeeraraghav-uq1uh 10 днів тому +15

    Moorthi bro🎉🎉🎉🎉

  • @rameshsurya5068
    @rameshsurya5068 9 днів тому +7

    நாம் தமிழர் கட்சி 🔥🔥🔥🔥🔥

  • @sivamoorthivellaisamy
    @sivamoorthivellaisamy 9 днів тому +3

    Ntk ❤❤

  • @sivanesansivanesan206
    @sivanesansivanesan206 10 днів тому +23

    Super ayya valthukkal

  • @surensivaguru5823
    @surensivaguru5823 9 днів тому +6

    Brother Moorthy always right 👍👍👍👍👍👍👍
    Sabesan Canada 🇨🇦

  • @VenkateshR-p8r
    @VenkateshR-p8r 10 днів тому +15

    NTK ❤❤❤

  • @skduchani1221
    @skduchani1221 9 днів тому +8

    சீமான் தான் சிறந்த தலைவர் ❤❤❤

  • @Prakash_Dorairaj
    @Prakash_Dorairaj 9 днів тому +6

    Vazthukal Thambi Airport Moorthy.

  • @ramalingamsakkarapani2356
    @ramalingamsakkarapani2356 9 днів тому +7

    Ntk mass❤❤❤ Moorthy bro rock❤❤❤

  • @v.m9504
    @v.m9504 9 днів тому +5

    மானத்தமிழர் மூர்தி ஐயாவின் நேர்மையும் தமிழ்ப்பற்றும், துணிவும் எம்மை பிரமிக்கவைக்கின்றன.

  • @raakkyanabayan7487
    @raakkyanabayan7487 10 днів тому +17

    மூர்த்தி ஐயா..
    அருமையாக சொன்னீர்கள். 😊

  • @ThiyagarajanThiyagarajan-q8k
    @ThiyagarajanThiyagarajan-q8k 9 днів тому +9

    புரட்சித் தமிழகம் பறையர் பேரவை தலைவர் அண்ணன் அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகளும் வணக்கங்களும்

  • @ImranImran-yi7uu
    @ImranImran-yi7uu 10 днів тому +12

    சிறப்பு.

  • @nandananda989
    @nandananda989 10 днів тому +19

    Murthy speech super

  • @தமிழ்நாடுதமிழர்நாடு

    ❤❤❤ great anna

  • @Jayakumar-b3h
    @Jayakumar-b3h 10 днів тому +13

    Super. Anna

  • @sathiamoorthi7089
    @sathiamoorthi7089 9 днів тому +21

    நாம் தமிழர்💪. சீமான் மாஸ் 💪💪

  • @Shanmugam-jk4hn
    @Shanmugam-jk4hn 9 днів тому +6

    ஐயா மூர்த்தி அவர்கள் காணொளியை மக்கள் அனைவரும் வாருங்கள் ஏனென்றால் உண்மை தன்மையாக கரெக்டா அறிந்து பேசிக் கொண்டிருக்கிறார்

  • @nethajim7425
    @nethajim7425 9 днів тому +8

    முதல்வர் சீமான் 🐯🐯🐯

  • @RajivGandhikRajivGandhik
    @RajivGandhikRajivGandhik 10 днів тому +12

    Moorthi Anna maas 🎉.ntk

  • @rameshgopal2139
    @rameshgopal2139 10 днів тому +10

    SEEMAN ..KING.NT.R....2026....C.M...🎉

  • @simbuk6370
    @simbuk6370 10 днів тому +9

    Anne super ne ❤❤❤❤

  • @premdoss6507
    @premdoss6507 9 днів тому +35

    மூர்த்தியார் அருகில் இருந்தால் கட்டி அணைத்திருப்பேன் உங்களுடைய பதிவு அனைத்தும் மிக அருமை அண்ணா

  • @rajeshrajesh9750
    @rajeshrajesh9750 10 днів тому +14

    செந்தமிழ் சீமான் பேச்சு உண்மையான உணர்வு....

    • @antonalbert1736
      @antonalbert1736 9 днів тому +1

      SUPER STAR. SEEMAN

    • @ArulJohn-mg7ih
      @ArulJohn-mg7ih 7 днів тому

      ❤❤❤செந்தமிழ் செந்தமிழன் சீமான் அவர்கள்🐅

  • @BalajiDoss-iw7rd
    @BalajiDoss-iw7rd 10 днів тому +15

    மக்கள் வெள்ளத்தில் படும் அவதியை பற்றி மறந்து விடுவார்கள் இந்த ஊடகங்கள் இனி இனிமேல் இதைப் பற்றி

    • @kuganesanvelu2883
      @kuganesanvelu2883 9 днів тому +1

      மக்கள் பிரச்சனையை முன்நின்று நடத்தும் நதகவை பிரிவினைவாத கட்ச்சி தடை செய்ய வேண்டும் என்று சொல்வது ஞாயமா

  • @KoluntheeswaranVenkatraman
    @KoluntheeswaranVenkatraman 10 днів тому +6

    Super super excellent explain.

  • @shanmugarajabalakrishnan2606
    @shanmugarajabalakrishnan2606 10 днів тому +9

    Air Port Moorthi Anna Super

  • @செ.சதீஸ்குமார்

    அண்ணன் சீமான் முன்னெடுக்கும் தமிழ் தேசிய அரசியலை,எந்த கொம்பனும் தடுத்தி நிறுத்த முடியாது. கள எதார்த்தம் அதுதான்

  • @Shanmugam-jk4hn
    @Shanmugam-jk4hn 9 днів тому +4

    மூர்த்தி ஐயா வாழ்த்துக்கள் அவருக்கு நீதிபதியாக இருக்கக்கூடிய தகுதி உள்ளவர்

  • @premdoss6507
    @premdoss6507 9 днів тому +11

    நான் மூர்த்தி அண்ணன் பேசிய காணொளி அனைத்தையும் தொடர்ந்து பார்த்து வருகிறேன் வன்னியர் சமுதாயமும் பறையர் சமுதாய மக்களும் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு இரண்டு சமுதாயத்தின் ஒற்றுமைக்காக பேசக்கூடியவர் அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி

  • @hazeenantony6671
    @hazeenantony6671 10 днів тому +21

    SP varun kumar is unfit for public service. He is indecent guy

    • @mahendrann2690
      @mahendrann2690 10 днів тому +6

      100% right bro...

    • @kalaranjanisitsabesan4548
      @kalaranjanisitsabesan4548 10 днів тому

      முதலில் இந்த திருவேங்கடம் என்கவுண்டர் க்கு பொது வெளியில் பதில் சொல்ல முடியுமா இந்த ஜந்து அருண் குமார் IPS ஆல்?????
      சொறி நாய் 🐶🐕

  • @arockiasamy8146
    @arockiasamy8146 9 днів тому +6

    அரசியல் 6:38 சூப்பர் ஸ்டார் சீமான் ❤❤❤❤

  • @muruganmasanam3425
    @muruganmasanam3425 9 днів тому +3

    சாதி மதம் கடந்து
    தனது நேர்மையான, தெளிவான கருத்துக்களை எடுத்து வைக்கும் சகோதரர் திரு. மூர்த்தி அவர்களுக்கு வாழ்த்துக்கள்❤

  • @Dharmarasu882
    @Dharmarasu882 9 днів тому +7

    அண்ணே ..
    மற்ற இயக்கங்கள் கட்சிகள் வாயதிறக்கவில்லை...
    அண்ணன் தான் எல்லோருக்கும் அநீதி என்றால் குரல் கொடுக்கிறார்.
    நன்றி மூர்த்தி அண்ணா..👏

  • @sivananayamsivananayam3366
    @sivananayamsivananayam3366 10 днів тому +6

    NTK

  • @robinsonarokiasamy8845
    @robinsonarokiasamy8845 9 днів тому +5

    ஒருவரின் கைபேசி தகவலை அவருக்கு தெரியாமல் திருடி வெளியில் விடுவது Cyber Crime குற்றம்தானே... அதற்கு தண்டனை என்ன???

  • @muthusamy2396
    @muthusamy2396 9 днів тому +2

    Moorthy sir your speech is very well speech.

  • @tadcohameedhomeplaza6774
    @tadcohameedhomeplaza6774 10 днів тому +20

    மூர்த்தி பேச வந்தால் நான் உடனே லைக் போட்டு வேடுவன்? கரெக்டா பேசுவார்

  • @tamilraja8179
    @tamilraja8179 9 днів тому +1

    Ntk🇫🇷

  • @KarthikeyanT-r7t
    @KarthikeyanT-r7t 7 днів тому

    ❤❤❤மதிப்பிற்குரிய திரு.ஏர்ப்போர்ட் மூர்த்தி அண்ணா அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் நன்றிகள். பலசோதனைகள் வந்தாலும் ஒருநல்ல தமிழனாக சீமான் அண்ணணுக்கு சகோதரனாக தோழனாக துனை இருக்கும் தங்களுக்கு பெருமகிழ்ச்சியும் நன்றியும் தெரிவிக்கிறோம்.❤❤❤❤

  • @svb-99
    @svb-99 10 днів тому +4

    Good mr.murthy ayya

  • @RajKumar-pq8to
    @RajKumar-pq8to 9 днів тому +1

    Murthy bro speech excellent . He talks with lot of maturity and common sense