அண்ணாமலை வீடு, அப்பா | கொஞ்சும் கொங்கு தமிழ் பேசும் உறவினர்கள் | Annamalai House

Поділитися
Вставка
  • Опубліковано 26 вер 2021
  • ‪@ArchivesofHindustan‬
    #bjp #annamalai #bjpannamalai #hraja | annamalai | tamilnadu bjp | h raja |
    அண்ணாமலை | பாஜக | Tamilnadu BJP | Annamalai house | Annamalai home | Annamalai family | Annamalai birthday | அண்ணாமலை பிறந்த நாள் | HBD Annamalai
  • Розваги

КОМЕНТАРІ • 1,1 тис.

  • @kingrazor5280
    @kingrazor5280 2 роки тому +607

    Guy came from here and went to PSG engg, IIM Lucknow, IPS and now State president of BJP...like him or not, a true inspiration.

    • @rajgsrinivas
      @rajgsrinivas Рік тому +34

      Absolutely TN cannot afford to miss him as a CM

    • @mask636
      @mask636 Рік тому +12

      Yes 🖐️ pls 🙏

    • @sethuramanlakshminarayanan4699
      @sethuramanlakshminarayanan4699 10 місяців тому +15

      Yes very true. A living example of how hardwork and dedication can take you to great heights. A true inspirational life

    • @vijalakshmimadhu
      @vijalakshmimadhu 9 місяців тому +15

      According to me, he is the next eligible PM material for india 🇮🇳 ❤

    • @srk8360
      @srk8360 5 місяців тому +3

      YES..

  • @tamilvasudevantamilvasudev5154
    @tamilvasudevantamilvasudev5154 Рік тому +107

    இந்த ஊர் மக்களையும் நல்ல தலைவரைகொடுத்த தாய் தந்தையையும் மனமார்ந்த பாராட்டுகின்ன்றேன் ஐயா நன்றி வாழ்த்துக்கள்.

  • @anitha6249
    @anitha6249 Рік тому +68

    ஐயோ எங்க கொங்கு தமிழ்! எங்க கொங்கு மாவட்ட மரியாதை, சுத்தம்! நான் பல நாடுகளில் வாந்துள்ளேன், இப்போது இங்கிலாந்தில். இந்தியாவில் பல இடங்களுக்கு சென்றிருக்கிறேன். நான் பார்த்ததிலேயே கர்நாடகாவில் சில இடங்களும், கொங்கு மாவட்டங்களும் இருக்கும் கலாச்சாரம், பணிவு வேற எங்கயும் இல்ல. கோவை ஏர்போர்ட் வந்த உடனே ஒரு feeling வரும் பாருங்க! மற்ற மாவட்ட காரர்கள் பெருமளவில் கோவை வந்து எங்கள் சுத்தம், கலாச்சாரம் கெட்டு போய்க்கொண்டு இருக்கிறது. இதை நினைத்து வருந்தாத கொங்கு வாசிகளே இல்லை.

  • @MrRaj54
    @MrRaj54 2 роки тому +1221

    இது போன்ற வெள்ளந்தியான மக்கள் இருக்கும் கிராமத்திலருந்து வளர்ந்து வந்த அண்ணாமலை வேறு எப்படி இருக்க முடியும் . ஒருவரின் character அவரவர் குடும்பம் , வளர்ப்பு முறை ,சூழ்ந்திருந்த மக்கள் இவர்களைப் பொறுத்தத்தே . வாழ்க அண்ணாமலை

    • @govindasamyarumugam7736
      @govindasamyarumugam7736 2 роки тому

      Lspssp

    • @senthilkumar-ci2ih
      @senthilkumar-ci2ih 2 роки тому +3

      Pspr

    • @hpflowehornindia628
      @hpflowehornindia628 2 роки тому +4

      Mairi

    • @cringe2509
      @cringe2509 2 роки тому +4

      @@hpflowehornindia628 aahaan

    • @massyoutuber2480
      @massyoutuber2480 2 роки тому +41

      என் பேரன்வயதுள்ள அண்ணாமலை நீ பல்லாண்டு பல்லாண்டு வாழ்ந்து தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை கண்டிப்பாக கொண்டு வருவாய் என்ற நம்பிக்கை யில் எள்ளளவும் சந்தேகம் இல்லை வாழ்த்துகள் உடல் நலனை காப்பதில் கவனம்செலுத்தவும் வாழ்த்துக்கள்

  • @marimuthus5212
    @marimuthus5212 2 роки тому +586

    வஞ்சனை இல்லாத மக்கள் இந்தியாவின் உயிர் நாடி

  • @SaravanaKumar-tw7yc
    @SaravanaKumar-tw7yc 2 роки тому +138

    எங்கள் கொங்கு தமிழ் எப்போது சிறப்பு தான்

  • @Nobody-ko6sj
    @Nobody-ko6sj 2 роки тому +677

    எளிமையான குடும்பத்தில் பிறந்து தன்னை தகுதியுள்ள, நல்ல திறமையான மனிதராக ஆக்கிக் கொண்ட அண்ணாமலை IPS அவர்களுக்கு மாநில தலைவர் பதவி கொடுத்து பாரதிய ஜனதா கட்சி பெருமை பெறுகிறது. பாரத நாடும், அண்ணாமலையார் வளர்க வளர்க என வாழ்த்துவோம்.

    • @senthilmurugan4743
      @senthilmurugan4743 2 роки тому +1

      Ui

    • @RajuR-yu3mk
      @RajuR-yu3mk 2 місяці тому +1

      " Yatha Raja ( Our Prime minister ,NaMoji- Son of Father Chaiwala and Domestic Dish washer , Mother)
      Thatha Praja" (Thiru. Annamalai I.P.S., son of a Kongu Thamiz,poor Farmer)

    • @mythilisrinivasan460
      @mythilisrinivasan460 2 місяці тому

      🙏👌🔥♥️🔥👍💪🤝🙏
      🌺🌼🍀🌲🌳🌴🪴🌾🌱🌿🌻🍁🪷

  • @padmagirisanb9116
    @padmagirisanb9116 2 роки тому +294

    சுடலை பரம்பரை எப்படி இருக்கு ? அண்ணாமலை பரம்பரை எப்படி இருக்கு ?
    மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்யாசம். கொள்ளை கோஷ்டிக்கும் உழைக்கும் விவசாயிக்கு உள்ள வித்யாசம்.
    பிஜேபி வாழ்க !

    • @MaheshMahesh-ce1ch
      @MaheshMahesh-ce1ch 2 роки тому +3

      😂😂

    • @srinivasmurthy5039
      @srinivasmurthy5039 Рік тому +8

      Bharath matha ki Jai. Win win BJP.

    • @lakshmanasamy5089
      @lakshmanasamy5089 10 місяців тому

      ஆருத்ரா. பண மோசடி. கோடிக்கணக்கில். அண்ணாமலை. தற்சமயம்
      எவனும். மதிப்பதில்லை.

    • @sakthiveln3159
      @sakthiveln3159 3 місяці тому

      யாருடா மதிப்பதில்லை?​@@lakshmanasamy5089

    • @leninr3732
      @leninr3732 2 місяці тому +4

      @@lakshmanasamy5089 டேய் பொய் சொல்லி மனுஷன கேவலபடுத்தாதடா,நல்லது பன்னலேன்னாலும் பரவாயில்ல கெட்டது பன்னாம இருடா

  • @jaganponnurangam.67
    @jaganponnurangam.67 Рік тому +122

    அருமையான வீடு.... அன்பான சொந்தங்கள்.👌👍🇮🇳

  • @sunilkumargupta6198
    @sunilkumargupta6198 2 роки тому +1147

    2021 தேர்தலில் அண்ணாமலை அவர்கள் ஜெயித்திருந்தால் பத்தோடு ஒன்று பதினொன்று என அவரும் ஒரு எம்எல்ஏவாக இருந்திருப்பார் ஆனால் இன்று தமிழகமே தலைநிமிர்ந்து பார்க்கும் மாபெரும் தலைவராக மாறிவிட்டார். அண்ணாமலை அவர்கள் வருங்கால முதல்வர் தமிழகத்தை தலைநிமிர செய்ய அவரால் மட்டுமே முடியும் பாரத் மாதா கீ ஜெய் ஜெய்ஹிந்த்

  • @dhanabalanmurugaiyan2909
    @dhanabalanmurugaiyan2909 2 роки тому +288

    இறைவன் அருளால் அண்ணாமலை நீடூழி வாழ்க ஓம் நமசிவாய

  • @theyagarajanponnurangam9947
    @theyagarajanponnurangam9947 2 роки тому +302

    மிகவும் சிறப்பாக உள்ளது திரு அண்ணாமலயின் கிராமத்தின் மக்கள் அளிக்கும் பேட்டி.

  • @karikalanravi621
    @karikalanravi621 2 роки тому +420

    நேர்மையான முறையில் சத்தியம், நேர்மை, உண்மை கொண்ட அன்பான மாமனிதன். பச்சைத் தமிழன் . ஒரு நாள் ஆட்சி அதிகாரம் அவர் கையில் சிக்கப்போவது உறுதி அப்போது தான் கர்ம வீரருக்கு, இணையான திட்டம் வகுப்பில் மூலம் மாபெரும் வெற்றி பெற்று நல்லாட்சி தருவதும், மக்கள் மகிழப்போவதும் காலத்தின் தேவை. மக்கள் உணர்ந்து நேர்மையானவர்கள் ஆதரிக்க வேண்டும்

    • @abiramechitrabharathi4098
      @abiramechitrabharathi4098 2 роки тому

      🤔அம்மணி அல்லாம்சரிதாங்கோ.." சிக்க" இல்லீங்கோ...கர்மவீரர் ஜீ கக்கன் ஜீ...யாக தமிழ் மண்ணின் மக்கள்நலம்..இந்தியமண்ணின்பாதுகாப்புடனும் இணைந்ததே*# என தேசப்பற்று டன் மொழிவளத்துடன் வாக்காளர்களின் மெய்வாக்குகளால் . உளமாற தெரிவு
      செய்யப்படுவார்.ஆம்.கர்மவீரரின்*# தொலைநோக்குப் பார்வையின் இலக்குகளை நோக்கிப்பயணித்து வெற்றிகாண்பார்ஃ காங்கிரசு மே கண்டுகொள்ளும்ஃதங்கள்நிலையை மீட்டெடுக்க முயலும் ஃநற்பவி பசுபதீஸ்வரர் திருவருள் துணை🌼🔔🌼

    • @srinivasmurthy5039
      @srinivasmurthy5039 Рік тому +3

      100 💯 percent correct

  • @trrnathan
    @trrnathan 2 роки тому +223

    மிக இனிய மரியாதைக்குரியவர்கள் கொங்கு நாட்டை மக்கள். எவ்வளவு எளிமை. திரு. அண்ணாமலை வாழ்க. கொங்கு மக்கள் வாழ்க
    கொங்கு நாடு வாழ்க

  • @thankappan6082
    @thankappan6082 2 роки тому +593

    திரு அண்ணாமலை அவர்கள் தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஆனால் ஒரு சிறப்பான ஆட்சியை மக்கள் எதிர்பார்க்கலாம்

    • @muralinaidu6848
      @muralinaidu6848 2 роки тому +16

      100% 🇮🇳🤘

    • @vedachalamvedachalam9342
      @vedachalamvedachalam9342 2 роки тому

      ஆமாம் எதிர்பார்க்கலாம் இஸ்லாமியர் தாக்கப்படுவதையும் கிருத்துவர் தாக்கப்படுவதையும் அண்ணாமலை அரியணை ஏறினால் எதிர்பார்க்கலாம்

    • @MaheshMahesh-ce1ch
      @MaheshMahesh-ce1ch 2 роки тому +8

      😂😂

    • @nagavelv2404
      @nagavelv2404 Рік тому +7

      Yes

    • @gokulkrishnan7538
      @gokulkrishnan7538 Рік тому +9

      அண்ணாமலை அண்ணா முதல்வர் என்ன பாரத பிரதமர் ஆக poraru

  • @rajalakshmiramsraji7755
    @rajalakshmiramsraji7755 2 роки тому +350

    கொங்கு தமிழ் மரியாதையாகத் தான் பேசத் தெரியும் அருமை 🇮🇳🇮🇳🇮🇳

  • @sriselva9690
    @sriselva9690 2 роки тому +675

    கொங்கு மக்கள் மரியாதை! மிகுந்தவர்கள் எப்போதும்

  • @kirandhanrajk6118
    @kirandhanrajk6118 4 місяці тому +52

    9 வருஷம் I p s ஆக இருந்த அண்ணாமலையின் வீடு உறவினர்கள் பார்த்தாலே அவரின் நேர்மை தியாக வாழ்க்கை தெரிகிறது🙏🙏

  • @ganeshsp7642
    @ganeshsp7642 2 роки тому +79

    அருமை. தமிழகத்தின் எதிர்காலம்
    அண்ணாமலை

  • @SMILESHINU
    @SMILESHINU 3 місяці тому +25

    அண்ணாமலையை பற்றி ஒரு சிலர் தவறாக கமெண்ட் போடுகிறாரகள் அவர்களுக்கு அண்ணாமலை பற்றி புரியும்போது தெரியும் அல்லது தெரியும்போது புரியும்...

  • @dharapuramvrkrishnandharap586
    @dharapuramvrkrishnandharap586 2 роки тому +77

    தமிழகத்தில் அரசியலில் புதியதொரு மாற்றம் எதிர்காலத்தில் நிகழ இருக்கின்றது அந்த மாற்றத்திற்கான மனிதனைப் பற்றி அறிந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி

  • @ara1352
    @ara1352 Рік тому +44

    உங்கள் கொங்கு தமிழ் தேனாய் இனிக்கிறது..
    மக்கள் மனதை எப்போதோ வென்ரு விட்டார் அண்ணாமலை..
    இந்தியாவின் பிரதமராக ஒரு நாள் உங்கள் ஊர் திரும்புவார்..

  • @umamaheshwarinagarajan2308
    @umamaheshwarinagarajan2308 2 роки тому +66

    கொங்கு தமிழ் மரியாதையான தமிழ் மக்களும் அருமை

  • @samudeswariashok7566
    @samudeswariashok7566 2 роки тому +255

    முருகப்பெருமானின் அருளால் அடுத்து தமிழகத்தின் நிரந்தர முதல்வராக அண்ணன் அண்ணாமலை அவர்கள் வரவேண்டும்.

  • @veeramaniduraisami3768
    @veeramaniduraisami3768 Рік тому +364

    அம்மா அவர் தோர்க்கவில்லை ,
    மக்கள் மனதை வென்று ஜெயித்துவிட்டார்....

    • @maarimuthu4646
      @maarimuthu4646 10 місяців тому +2

      புடுங்குநாரு 😂😂😂🤣🤣🤣

  • @sutheshanansubramaniam5601
    @sutheshanansubramaniam5601 Рік тому +57

    அண்ணாமலை அரசியல்வாதியாக கிடைத்தது தமிழ்நாட்டிற்கு வரம்

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 5 місяців тому

      தமிழக பாஜக தலைவராக நியமித்த மோடிக்கு நன்றி.

  • @user-sm4bx8tx7g
    @user-sm4bx8tx7g 2 роки тому +64

    ஆக என்ன அழகான தமிழ் 🥰🥰
    அவரு எம்.எல்.ஏ ஆகலன்னு வருத்தப்படாதீங்க மக்களே உங்க ஊர்ல இருந்து முதல்வரை தந்திருக்கீங்க நம்ம தமிழகத்திற்கு
    இந்த மாதிரி மண்ணில் இருந்து வந்த எங்க அண்ணன் தலைவனாக ஆவதை யாராலும் தடுக்க முடியாது ஆண்டவனை தவிர
    தென்னாடுடைய சிவனே போற்றி
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
    ஓம் நமசிவாய🙏🙏🙏

  • @RadhaNirmal
    @RadhaNirmal 2 роки тому +343

    நாங்கள் சென்னை அதனால் எங்கள் கமலாலயத்தின் மைந்தர் மற்றும் எங்கள் குடும்பத்தின் பிள்ளை என்பதை பெருமையுடன் கூறி கொள்கிறேன் 🌹🌹பல கோடி முறை சொல்வோம் ஜெய் ஹிந்த் என்று 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 பாரத மாதா புகழ் ஓங்குக 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

    • @vetrivel-
      @vetrivel- 2 роки тому +9

      குடும்பத்தின் பிள்ளை.

    • @shivnathin
      @shivnathin 2 роки тому

      Ennama dance aadnan dance master kala kooda.

    • @srinivasmurthy5039
      @srinivasmurthy5039 Рік тому +2

      @@shivnathin nee oru loose.

    • @shivnathin
      @shivnathin Рік тому

      @@srinivasmurthy5039 nee oru kena kirukku

  • @subasri2891
    @subasri2891 10 місяців тому +19

    அண்ணாமலை அண்ணன் அவர்களின் நேர்மையும், ஊழலற்ற சிந்தனையும் நிறைந்த பயணம் சிறக்க வாழ்த்துக்கள் 🙏🙏🙏👏👏👍👍❤❤❤

  • @SathishD83
    @SathishD83 2 місяці тому +8

    இந்த ஊர் மக்கள் அதிகம் பெருமை படும் காலம் வரும். அண்ணாமலை என்னும் மாமனிதனை பெற்றெடுத்த தந்தைக்கு நன்றி❤

  • @muthuraj3112
    @muthuraj3112 2 роки тому +145

    அண்ணாமலை ஐபிஎஸ் அவர் மேலும் மேலும் சிறப்பாக ஆட்சியில் பணிபுரிய வேண்டும் என்று கடவுளை பிரார்த்திக்கிறேன்

  • @user-qe4lb8ku9u
    @user-qe4lb8ku9u 2 роки тому +136

    ஒரு உன்னதமான மாபெரும் மனிதரை எங்களுக்கு தந்து இருக்கிறது உங்கள் ஊர்‌. நீங்கள் பெரும் பேறு பெற்றவர்கள். 🙏🙏🙏💐💐

  • @postbook1281
    @postbook1281 Рік тому +83

    அண்ணாமலை...... for .........யூத்
    அண்ணாமலை........for..... நேர்மை
    அண்ணாமலை........for...... உண்மை
    அண்ணாமலை........for...... அறிவு
    அண்ணாமலை........for....... துணிவு
    அண்ணாமலை........for....... தமிழர்களுக்கு விடிவு ..... அண்ணாமலையை
    போற்றுவோம்.... செய்தியை பரப்புவோம்..... வெல்வோம்..

  • @tumashankar4186
    @tumashankar4186 Рік тому +35

    உம்மைப் போன்ற நல்ல உள்ளம் கொண்டவர்கள் அரசியலுக்கு வருவது தான் காலத்தின் கட்டாயம் வாழ்க வளமுடன் வாழ்க வையகம்

  • @arjunsamy7637
    @arjunsamy7637 2 роки тому +185

    மாநில தலைவர் மதிப்பிற்குரிய திரு. அண்ணாமலை அவர்களின் அரசியல் பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்கும் அவர்களை பற்றி சிறிய பாடல் எழுதி இருக்கிறேன் 🙏 .

    • @rajamani9863
      @rajamani9863 2 роки тому +11

      Super thalaivaa

    • @kandhasamy1002
      @kandhasamy1002 2 роки тому +10

      அந்த பாடலை வெளியிடுங்கள்.

  • @srinathsrinath6224
    @srinathsrinath6224 2 роки тому +66

    CM of Tamil Nadu 💚💚💗💛💞💜💜💓💖💜💜💛💛💚💗💛💞

  • @selva6580
    @selva6580 3 місяці тому +30

    மகிழ்ச்சி.... கொங்கு தமிழ்.... நன்றி அம்மா... வருத்தம் வேண்டாம் அம்மா அண்ணாமலை ஜி... பெரிய பொறுப்பு இருக்கு.... 🙏🏻❤❤😊

  • @user-vp6fj2op5x
    @user-vp6fj2op5x 2 місяці тому +5

    அடுத்த தலைமுறை வரையாவது இருக்கட்டும் இந்த கள்ளம் கபடமில்லாத எதார்த்தமான பேச்சு மிகவும் அருமை 👏👏

  • @cmouli
    @cmouli 2 роки тому +39

    We Pray to Lord Shiva for the well being of the family. and Annamalai, Future CM of Tamilnadu!!!

  • @ramachandranchandran5741
    @ramachandranchandran5741 2 роки тому +373

    நல்ல மாமனிதர். அடுத்து தமிழ்நாட்டு முதல்வர் ஆக வரவேண்டும் என அண்ணாமலை முருகனை வேண்டுகிறேன்.

    • @shivnathin
      @shivnathin 2 роки тому +5

      1% thagudhi erukka?

    • @karthiks846
      @karthiks846 2 роки тому +17

      @@shivnathin more than your arivalayam dancing mummy 😀😀

    • @karthiks846
      @karthiks846 2 роки тому +6

      @@shivnathin arivalayamthla parantha naay😀

    • @shivnathin
      @shivnathin 2 роки тому

      @@karthiks846 oru item pathi sonna unaken kobam varudhu. Ungatha epdi oor menjudhan unna valathala

    • @shivnathin
      @shivnathin 2 роки тому

      @@karthiks846 koothadi koodhila porandhavane

  • @senthiln.natesan3017
    @senthiln.natesan3017 2 роки тому +341

    எங்க கொங்கு தமிழ் எப்பவுமே சூப்பர் தான் ங்க

    • @user-ob5by2on2m
      @user-ob5by2on2m 2 роки тому +11

      @Moorthy .p இப்போ நாடெங்கும் நடக்குது.. அதுக்கு என்ன சொல்றிங்க

    • @user-ob5by2on2m
      @user-ob5by2on2m 2 роки тому +4

      🔥🔥🔥

    • @user-ob5by2on2m
      @user-ob5by2on2m 2 роки тому +4

      @Moorthy .p எங்களை நாங்கதான் மெச்சிக்கணும்... 😍😍

    • @senthiln.natesan3017
      @senthiln.natesan3017 2 роки тому +6

      @Moorthy .p எங்க கொங்கு தமிழுக்கும் நீங்க சொல்ற பொள்ளாச்சி சம்பவத்துக்கும் என்ன சம்பந்தம்

    • @senthiln.natesan3017
      @senthiln.natesan3017 2 роки тому +10

      @Moorthy .p நீங்க எங்க கொங்கு சமுதாயத்தை பற்றி பேசுவது மிகவும் தவறு

  • @kpmanimuthu5684
    @kpmanimuthu5684 4 місяці тому +16

    கல்கி
    அவதாரம்
    அண்ணாமலை
    வாழ்க வளமுடன்
    🙏🌹

  • @kkrk9594
    @kkrk9594 2 роки тому +95

    ஜெய்ஹிந்த்
    வாழ்கபாரதம்
    வளர்க தாமரை
    வெல்க அண்ணாமலை ஜீ

    • @sathishkumar-wk7vv
      @sathishkumar-wk7vv 2 роки тому

      ஒரு மயிரிலும் வளராது மூத்திர சங்கி

  • @jayasaisreesai1155
    @jayasaisreesai1155 2 роки тому +138

    We support Annamalai sir jai hind

  • @saravananics5441
    @saravananics5441 2 місяці тому +6

    He is will be our future TamilNadu CM. That will happen one day.. That moment will be awaited by entire TamilNadu people.

  • @user-eh7ev4eo2p
    @user-eh7ev4eo2p 2 роки тому +250

    நேர்மையான பையன் . அவர் எம்எல்ஏ ஆகாது வருத்தம் தான் என்ற மக்கள் கூற்று இயல்பான தமிழ் கேட்டு மனம் மகிழ்ந்தேன்

    • @kavinkumar.k4396
      @kavinkumar.k4396 Рік тому +16

      If Failure is a not a failure .But Next Failure is A huge Success.
      Definitily he will became next CM

    • @thukkaramvriddhachalam6041
      @thukkaramvriddhachalam6041 Рік тому +11

      Singam annamalai mass

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 5 місяців тому

      2026 ல் அண்ணாமலை MLA ஆகி முதலமைச்சராக வரும் செய்வார். நீங்கள் கொஞ்சம் உழைத்தால் போதும்.

  • @Vikhasini
    @Vikhasini Рік тому +36

    மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது அவர்கள் பேசும்போது கேட்டுகொண்டே இருக்கலாம்போல இருக்கிறது நாமும் அண்ணாமலைக்கு சொந்தமாக இருந்திருக்ககூடாதா என்று தோன்றுகிறது

  • @gnanasekar8823
    @gnanasekar8823 Рік тому +23

    திரு அண்ணாமலை அவர்கள் ஒரு தலைசிறந்த தலைவராக வருவதற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @tsathishkumar2508
    @tsathishkumar2508 2 роки тому +324

    அண்ணாமலை அன்னா கொங்கு சொந்தங்களின் ஆதரவு உங்களுக்கு எப்பொழுதும் உண்டு 🙏🙏🙏🙏

    • @mkrk2015
      @mkrk2015 2 роки тому +16

      நீங்கதானடா தோக்கடிச்சீங்க நொண்ணைகளா...

    • @tsathishkumar2508
      @tsathishkumar2508 2 роки тому

      @@mkrk2015 டேய் அரவாகுறிச்சி தொகுதிய பத்தி உனக்கு தெறியுமா. பள்ளபட்டி இஸ்லாமியர்களால் தான் அவருக்கு வெற்றி வாய்ப்பு பறிபோனது தெறியாம பேச வந்துட்ட

    • @madhima
      @madhima 10 місяців тому

      youtube.com/@madhima?feature=shareb

    • @maarimuthu4646
      @maarimuthu4646 10 місяців тому +2

      கொங்கு சொந்தங்கள் அண்ணன் செந்தில் பாலாஜி க்கு தான்...கொங்கு வெள்ளாள கவுண்டர்கள்...🔥🔥🔥

    • @tsathishkumar2508
      @tsathishkumar2508 10 місяців тому

      @@maarimuthu4646 ஜாமின் கிடைக்குமா கிடைக்காதானு பாருங்க முதல்ல 🤣🤣

  • @thanukrishnan.s3471
    @thanukrishnan.s3471 2 роки тому +14

    சாதாரண குடும்பத்து பின்னணி கொண்ட திரு அண்ணாமலை. MLA ஆனால் நல்லா இருக்கும் என வெள்ளந்தியா பேசும் மக்கள்... நிச்சயம் திரு அண்ணாமலை அவர்கள் தமிழக CM ஆக ஆகத்தான் போகிறார்

  • @gopikg802
    @gopikg802 Рік тому +13

    அண்ணாமலை தெய்வப்பிறவி.
    அண்ணாமலை அவர்களின்
    ஞானத்தால் அகிலம் போற்றும்
    தலைவராகிய விட்டார். பெற்றவர்
    களுக்கு பெருமை சேர்த்து விட்டார்.
    அவரது புகழ் பொற்றோரையே
    சாறும். உலகம் போற்றும் உத்தமராக வாழ்த்துக்கள்.

  • @Senthil-fj4mh
    @Senthil-fj4mh 2 роки тому +78

    அருமை மகிழ்ச்சி கொங்கு தமிழ் அலகு 👌👌👌👌👌👌🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @tns8022
      @tns8022 2 роки тому

      அலகு 😂😂😂 யோவ் அது அழகு

    • @acharya8959
      @acharya8959 2 роки тому

      @@tns8022 Kothadimai...mudu..

  • @manikandanjeyaraj2306
    @manikandanjeyaraj2306 Рік тому +51

    கிராமத்து பேச்சு வார்த்தைகள் கேட்டாளே ஓரு தனி சுகம்

  • @baskaranviji1246
    @baskaranviji1246 2 роки тому +33

    Really very happy to hear this type of family and their friends circle jai our Great Leader Mr. Annamalai ji sir jai Hind 🙏

  • @rajathangams6991
    @rajathangams6991 2 роки тому +280

    வேண்டாம்திராவிடம்
    வேண்டும் அண்ணாமலை

  • @nehrudurairaj3822
    @nehrudurairaj3822 2 роки тому +23

    அண்ணாமலையை எங்களுக்கு அளித்த அந்த ஆண்டவனுக்கு நன்றி

  • @gentleman761
    @gentleman761 2 місяці тому +5

    மிகவும் சாதாரணமான குடும்பதில் பிறந்த இவருக்கு இவ்வளவு பெரிய பதவியை கொடுத்ததிலிருந்தே தெரிகிறது பாஜக வாரிசு அரசியலுக்கு ஆதரவு தரமாட்டார்கள் என்று.வல்லரசாக மறப்போகும் இந்தியாவிற்கு அண்ணாமலை ஒரு விதை.அது வளர்ந்து பெரிய மரமாக வளர்வது போல் இந்தியாவும் வளரும்.வாழ்க பாரதம் 😊

  • @rasipuramrajkumar6384
    @rasipuramrajkumar6384 2 роки тому +439

    தமிழ் நாட்டின் எதிர்கால மாற்றம் அண்ணாமலை அவர்களே

    • @shivnathin
      @shivnathin 2 роки тому +4

      Nigal galame illa apram epdi edhir galam

    • @tamilinam-mj6zw
      @tamilinam-mj6zw 2 роки тому +8

      @@shivnathin wait and watch

    • @shivnathin
      @shivnathin 2 роки тому +2

      @@tamilinam-mj6zw unna madhiri vetti pasanga vaaya polanduttu wait pannunga.
      Very soon KD modi also thrown away

    • @tamilinam-mj6zw
      @tamilinam-mj6zw 2 роки тому +13

      @@shivnathin sir enda katchi கொத்தடிமையா 😂😂

    • @shivnathin
      @shivnathin 2 роки тому

      @@tamilinam-mj6zw see your aattu pulukka moolai epdidhan sindhikkum.
      I don't care anyone but BJP is worst of all. Pacha thevidiya uthamiya nadikkuranuna

  • @MuthuKumar-rn5jv
    @MuthuKumar-rn5jv 2 роки тому +35

    மொத்தத்தில் தமிழ் என்றாலே அழகு அதுவும் கொங்கு தமிழ் கொள்ள அழகு கோடி அழகு ..

  • @srimageshwaribuilder9851
    @srimageshwaribuilder9851 2 роки тому +42

    அண்ணாமலை அவர்மணதிர்க்கு ஏற்ற மனிதர்கள் நல்ல வெகுலியாண உல்லங்கல்

    • @sasikalak5924
      @sasikalak5924 11 місяців тому +1

      மனதிற்கு, உள்ளங்கள்

    • @sasikalak5924
      @sasikalak5924 11 місяців тому +1

      வெகுளியான

  • @ramprobing7431
    @ramprobing7431 2 роки тому +314

    அண்ணாமலை முதல்வர் ஆக வாழ்த்துக்கள் 🙏

  • @RameshKumar-dv3br
    @RameshKumar-dv3br 2 роки тому +226

    எளிமையான விவசாயி ஒருவரை மாநில தலைவராக கொடுத்த பாஜக தேசிய தலைமைக்கு நன்றிகள்.

  • @MuthuSamy-eh4kn
    @MuthuSamy-eh4kn 3 місяці тому +5

    அண்ணாமலை அண்ணன் நமது கொங்கு மண்டலத்தின் பொக்கிஷம் வாழ்க வளமுடன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ProudIndian2023
    @ProudIndian2023 2 роки тому +35

    At present senario, he is the right person to lead Tamil Nadu to its glory. I am a great fan of our Annamalai sir since his honesty, dedication and humbleness to all people. He has all the qualities of a leader, is a leader with a strong determination. No other BJP leaders from South India has the capability of this gentleman.
    I wish to see him as the next chief minister of Tamil Nadu.🙏

  • @veeranp6848
    @veeranp6848 2 роки тому +31

    அருமையான கிராமம்.... அருமையான வீடு வாழ்த்துக்கள்

  • @SreekhaNaturalcareproducts
    @SreekhaNaturalcareproducts 9 місяців тому +16

    அண்ணாமலை ஓர் அற்புதம் தீர்க்கதரிசி 🙏🏽🙏🏽🙏🏽

  • @mohanamtc7694
    @mohanamtc7694 2 роки тому +40

    Really great and wonderful Leader Mr Annamalai

  • @subbushree8208
    @subbushree8208 2 роки тому +122

    கொங்கு நாட்டு மக்கள் அன்பான மக்கள்

  • @narayananganesh7389
    @narayananganesh7389 2 роки тому +27

    நல் வாழ்த்துக்கள். .... வாழ்க வளர்க நலமுடன் வளமுடன்.....

  • @muralinaidu6848
    @muralinaidu6848 2 роки тому +36

    Nice village, nice parents, good people, 🙏❤️🤘 ANNAMALAI IPS ji and his family members
    God blessed genuine village people,, 🙏🇮🇳🙏

  • @ThangaRaj-ul6gx
    @ThangaRaj-ul6gx 2 роки тому +48

    Next CM Annamalai Anna ❤️❤️❤️

  • @rajasekar5736
    @rajasekar5736 2 роки тому +147

    நேர்மையின் சிகரம் பிறந்த ஊரா இது 🥰🥰🥰🥰🥰

    • @mkmk8537
      @mkmk8537 2 роки тому +7

      ஆமாம், தொட்டாம்பட்டி என்கிற கிராமத்தில் பிறந்த "தொட்டபெட்டா" என்கிற எங்களின் அண்ணாமலை சிகரம்.

    • @vedachalamvedachalam9342
      @vedachalamvedachalam9342 2 роки тому +3

      @@mkmk8537 தொட்டபெட்டா சிகரம் உங்க அண்ணாமலை தகரம்.

    • @sugusudha808
      @sugusudha808 4 місяці тому

      கோடி கோடியா கொள்ளை அடிச்சவன் நேர்மையின் சிகரமா?

    • @sakthiveln3159
      @sakthiveln3159 3 місяці тому

      ​@@mkmk8537தொட்டம்பட்டி?

    • @sakthiveln3159
      @sakthiveln3159 3 місяці тому

      ​@@sugusudha808தேவ...யா மவனே அவன் எப்படி கொள்ளையடிக்க முடியும்?

  • @gowrikarunakaran5832
    @gowrikarunakaran5832 2 роки тому +48

    நல்ல உண்மையான மனிதர்
    வாழ்த்துக்கள்
    ஜெய் ஹிந்த் 🙏🙏🙏

  • @varikuyil1372
    @varikuyil1372 Рік тому +23

    நாட்டின் பெருமையை பெற்றெடுத்த பெற்றோர். ஊர் 👏👏👏👏💐💐💐💐

  • @victorygoldsuperhealth6986
    @victorygoldsuperhealth6986 10 місяців тому +5

    எம் தமிழ் மண் போற்றும், எம் தமிழ் மக்கள் போற்றும், புரட்சி தாமரை அண்ணாமலை வாழ்க வாழ்கவே.

  • @user-ce7nb2ml5f
    @user-ce7nb2ml5f 2 роки тому +94

    நீங்கள் பேசும் மொழி மிகவும் அழகாக உள்ளது...
    அந்த தொகுதி மக்களை நினைத்தால் பாவமா இருக்கு.....
    ஓர் நேர்மையான மனிதர் அண்ணன் அண்ணாமலைக்கு உங்கள் தொகுதியின் மக்கள் அவருக்கு ஏன் ஓட்டு போட வில்லை.
    மிகவும் வருத்தமாக உள்ளது....

    • @sathyayaazh
      @sathyayaazh 2 роки тому +6

      Tats Muslim community majority area...so Muslims Oly decide the victory of tat area

    • @user-or3ht7pd4j
      @user-or3ht7pd4j 2 роки тому +2

      @@sathyayaazh pallapatti la matum dan muslim adigam matha yedathula illa

    • @lisbala
      @lisbala 2 роки тому

      @@sathyayaazh no I am aravakurachi hindu people is the majority of my Constitution

    • @tamilinam-mj6zw
      @tamilinam-mj6zw 2 роки тому +1

      அந்த தொகுதி எல்லாம் படிப்பறிவு இல்லாதவங்க

  • @vijayaragavan4313
    @vijayaragavan4313 2 роки тому +9

    அண்ணாமலை ஐபிஎஸ்வாழ்க அந்த திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரரை வாழ்த்துவார் அண்ணாமலையை வாழ்க பல்லாண்டு வளர்க நூறு ஆண்டு ஜெய்ஹிந்த்

  • @krishthegamingmaniac162
    @krishthegamingmaniac162 Рік тому +26

    Cannot believe Annamalai sir comes from such a Humble background, their family and members are so down to earth and everyone is saying he is so Honest, he really has inspired so many and that too so soon. God bless him!

  • @manigandangopal6828
    @manigandangopal6828 Рік тому +27

    Annamalai Powerfull Leader.. ❤️❤️🔥

  • @user-ye6ig9jv7v
    @user-ye6ig9jv7v 2 роки тому +33

    ஜெய் ஹிந்த் அண்ணாமலை ஜீ மோடி ஜீ

    • @sathishkumar-wk7vv
      @sathishkumar-wk7vv 2 роки тому

      சாணி மூளை மூத்திரம் சங்கி 🤮🤮🤮

  • @veluvelu8244
    @veluvelu8244 2 роки тому +213

    எதார்த்தமான மக்கள்

  • @vijaybalaji6965
    @vijaybalaji6965 11 місяців тому +30

    வருங்கால தமிழகத்தின் முதல்வர் எதிர்கால இந்தியாவின் பிரதமர் அண்ணாமலை வாழ்க பாரத் மாதா கி ஜே ஜெய் ஹிந்த்

  • @pazhania7225
    @pazhania7225 Рік тому +7

    சிறப்பான செய்தி இச்செய்தி வெளியிட்டதுக்கு மிக்க நன்றி

  • @vijhon9
    @vijhon9 4 місяці тому +12

    Future PM of Bharat for sure.

  • @annamalai4india595
    @annamalai4india595 2 роки тому +73

    அண்ணாமலை அண்ணனின் மனைவி அகிலா அண்ணி எங்கள் ஊருக்கு பக்கத்து ஊருதான் 😍

  • @arunaravindakshan5442
    @arunaravindakshan5442 2 роки тому +50

    HE IS A REAL HERO

  • @Tnbjp295
    @Tnbjp295 2 роки тому +50

    Origin of great leader powerful people comes from powerful place as a good leader will make a place powerful wherever he goes that's one& only Annamalai ips sir can do

  • @herbscourt9714
    @herbscourt9714 2 роки тому +18

    Next Chief Minister of Tamil Nadu confirmed Annamalaij Jai hind 💐💐💐💐💐💐💐🌷💐🌱🌱🌱🍋🍋🍋🍋🙉🔥🔥🔥🙉

  • @mayuramthiripura363
    @mayuramthiripura363 2 роки тому +135

    கடவுள் ‌அருள்‌பெற்ற
    ஞானமுள்ள மா மனிதர்

  • @viswanathanm1097
    @viswanathanm1097 2 роки тому +20

    A true and honest villager. A great leader!

  • @pmnkrishnan3060
    @pmnkrishnan3060 2 роки тому +86

    வணக்கம் அம்மா! உங்கள் குடும்பத்தினரனைவரும் வாழ்க வளமுடன்!🌹🙏

  • @natureworld7983
    @natureworld7983 Рік тому +40

    அண்ணாமலை என்னும் ஒற்றை மனிதருக்காக இன்று இளைஞர்கள் அவர் பின்னால்...
    டாஸ்மாக் செல்லும் இளைஞர்கள் டாஸ்மாக் மதுபானங்கள் உற்பத்தி செய்யும் கட்சியின் பின் செல்கிறார்கள்...
    நான் அண்ணாமலை அண்ணனின் பக்கம் தான்...

  • @vicky39757
    @vicky39757 2 роки тому +178

    வருங்கால முதல்வர் எங்கள் அண்ணாமலை🙏

  • @newtamiltech7940
    @newtamiltech7940 2 роки тому +29

    அன்பான மனிதர்கள் வாழும் அமைதியான ஊரு..... வெள்ளந்தி மக்கள்

  • @jayachandrannair9807
    @jayachandrannair9807 9 місяців тому +7

    We need a leader like this. Mr. Annamalai is a strong leader. Feeling proud.

  • @p.ramasamyperumal6829
    @p.ramasamyperumal6829 4 місяці тому +3

    நல்ல தலைவர்.நேர்மை வாய்மை திறமை புலமை துணிமை இனிமை நிறைந்தவர் திரு அண்ணாமலை அவர்கள்.

  • @ManojKumar-ut9ie
    @ManojKumar-ut9ie 10 місяців тому +13

    Annamalai - Future CM🎉🎉🎉❤❤

  • @subbaiyerkuppurajukuppuraj2025
    @subbaiyerkuppurajukuppuraj2025 2 роки тому +23

    Kungfu tamil is very sweet language to hear.All the best to Mr.Anamali. jaihind

    • @dinuudk21
      @dinuudk21 2 роки тому +1

      Kongu tamil...not kungfu ilaa

  • @nagarajanramasamy8162
    @nagarajanramasamy8162 2 роки тому +47

    God bless Annamalai sir

  • @shivan-cz5zi
    @shivan-cz5zi 2 роки тому +72

    Cute ladies... 😍 😊 love village.. calm and serene.. wish to live there