😨அடேங்கப்பா இவ்வளவு விஷயமா!Computer-ன் அடிப்படை இங்கிருந்து தான் வெள்ளையர்களால் திருடப்பட்டது

Поділитися
Вставка
  • Опубліковано 4 лют 2025

КОМЕНТАРІ •

  • @rajendtt
    @rajendtt Місяць тому +3

    SSM உயர் கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் MS மதிவாணன் அவர்கள் சமூகத்திற்கு குறிப்பாக தமிழக ஜவுளி தொழில் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றி இருக்கிறார். Recipient of Cavalier award and many more awards from state and central govt in recognition of his service. இன்றைய ஜவுளி தொழில் பற்றிய தங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

  • @selvarajd6696
    @selvarajd6696 Місяць тому

    நெசவுத் தொழிலின் முன்னோடியாக விளங்கி வரும் பள்ளி நண்பர் திரு .M.S.மதிவாணன் அவர்களுக்கு என் இதயமார்ந்த வாழ்த்துக்கள் பல...
    பள்ளி நண்பர்.D.செல்வராஜ்.எழுத்தாளர்.சடையம்பாளையம்.

  • @lovelysri9496
    @lovelysri9496 Місяць тому +3

    இவர் பெயர் மதிவாணன் பவானி அருகில் உள்ள குமாரபாளையம் நகரை சார்ந்தவர் விசைத்தறி தொழிலில் புகழ் பெற்றவர் பின் பஞ்சாலை தொழிலிலும் ஈடுபட்டார். குமாரபாளையம் பகுதியில் விசைத்தறி பூங்கா அமைத்த பெருமை இவரையே சாரும் சிறந்த மனிதர் இப்போது நாமக்கல் மாவட்டம் பழைய சேலம் மாவட்டம் இருக்கும் குமாரபாளையம் நகரில் SSM கல்வி நிறுவனம் மிகவும் புகழ் பெற்றது. சிறப்புச் செய்தி நடிகர் பிரபுவின் சம்மந்தி இவர்.. தன் மகளை பிரபுவின் மகன் விக்ரம் அவர்களுக்கு மணம் செய்து வைத்துள்ளார்....

  • @PalanisamyV-g3k
    @PalanisamyV-g3k Місяць тому

    Sir,
    May give requestion to the honorable Fibance Minister to nullify the GST through Guru Dhayanthasaraswathy swamigal by getting mass representations from our weavers.

  • @parthasarathy1861
    @parthasarathy1861 Місяць тому

    Worst recording.

  • @thirushaa
    @thirushaa Місяць тому

    Horrible backround loudnoise foolish