விடாமுயற்சி Boomer review

Поділитися
Вставка
  • Опубліковано 9 лют 2025
  • விடாமுயற்சி படத்திலேயே அஜித்தை பூமர் என்று இன்னொருவர் பாராட்டுகிறார். எனவே, நம்ம பூமர்கள் ‘நம்ம படம் போலிருக்கே?’ என்று ஆவலாக போய் படம் பார்த்துவிட்டு வந்து விமர்சிக்கிறார்கள்.
    #OnionRoast #tnpolitics #newsroast #tnpolitics #dravidianstock #yuvakrishna #roasting #roast #roastvideo #roasted #tamilreelsroast #trendingopinions #boomer #vidamuyarchi #VidamuyarchiReview #ajith #ajithkumar #thala #tvk #vijay
    About Onion Roast - The Political Recipe
    சமகால அரசியலை திராவிட இயக்கப் பார்வையில் அணுகக் கூடிய ஒரு UA-cam பக்கம்.
    Our Social Media Pages
    www.youtube.co...
    Facebook - / onionroast
    Twitter - / onion_roast
    Instagram - / onion_roast

КОМЕНТАРІ • 70

  • @sivasankaranmuthuthiagaraj9229
    @sivasankaranmuthuthiagaraj9229 4 дні тому +17

    தற்குறி விஜய் போல அப்பாவின் தயவால் படத்துக்கு வந்தது போல இல்லாமல் சுயம்புவாக வந்து நடித்து முன்னேறியவர் அஜித்

  • @somasundaram3109
    @somasundaram3109 4 дні тому +15

    இடது கம்யூனிஸ்ட், கொஞ்சம் கொஞ்சமா சந்திரமுகியாக மாறி வருது. வரும் தேர்தலில் அவனுங்களை கொஞ்சம் சுற்றில் விடனும்.
    மூவருக்கும் 👍👍👌👍👍

  • @samsathrak1287
    @samsathrak1287 3 дні тому +5

    மிக அறிவாறந்த பேச்சு வாழ்த்துகள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @nadhaswaramnew8450
    @nadhaswaramnew8450 4 дні тому +13

    விளையாத மண்ணில் விதை தூவுவது போல் விஜெய்யின் செயல்

  • @manimanivannan5611
    @manimanivannan5611 4 дні тому +6

    தமிழக மக்களுக்காகவும் குரல் கொடுக்கணும் தோழர் ❤

  • @banumathivaidhyanathan2946
    @banumathivaidhyanathan2946 4 дні тому +4

    👌. 🙏 வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🌷

  • @sivasankaranmuthuthiagaraj9229
    @sivasankaranmuthuthiagaraj9229 4 дні тому +4

    திருமா மற்றும் கம்யூனிஸ்ட் கள் மேல் தளபதி ஸ்டாலின் வைத்து இருக்கும் மரியாதை எவ்வளவு.இவனுங்க கொடுக்கும் மரியாதை இப்படி இருக்கு

  • @nowshathofficial
    @nowshathofficial 4 дні тому +5

    அண்ணா நான் தான் பாஸ்ட் கமெண்ட்ஸ்

  • @senthilkumar-fx2dj
    @senthilkumar-fx2dj 3 дні тому

    நீலம்பூர் இல்லத்தில் இருந்து பனையூர் கிளம்பினார் விஜய் என்று நேரலையில் காண்பிக்கின்றன சில ஊடகங்கள்.
    என்ன கொடுமை சார் இது

  • @sivasankaranmuthuthiagaraj9229
    @sivasankaranmuthuthiagaraj9229 4 дні тому +4

    தகரம் கண்டு பிடிப்பதற்கு முன் உண்டியல் கண்டு பிடித்தவர்கள் கம்யூனிஸ்ட் கள் என்று ஜெயலலிதா சொன்னாள்.அவள்தான் உங்களுக்கு லாயக்கு

  • @sivasankaranmuthuthiagaraj9229
    @sivasankaranmuthuthiagaraj9229 4 дні тому +5

    தற்குறி விஜய் திருப்பரங்குன்றம் சம்பவம் குறித்து வாயே திறக்கவில்லை யே

  • @sivasankaranmuthuthiagaraj9229
    @sivasankaranmuthuthiagaraj9229 4 дні тому +2

    ஆனால் mgr படத்தில் அவர் நண்பராக நடித்தாலும் அண்ணே என்றுதான் கூப்பிட்டு நடிக்கணும்

  • @sivasankaranmuthuthiagaraj9229
    @sivasankaranmuthuthiagaraj9229 4 дні тому +2

    சிவாஜி படங்களில்நாகேஷ் கூட அவரை டேய் போட்டு தான் கூப்பிட்டு நடிப்பார்.

  • @sivasankaranmuthuthiagaraj9229
    @sivasankaranmuthuthiagaraj9229 4 дні тому +5

    யூஜிசி பற்றி தற்குறி விஜய் க்கு ஏதும் தெரியுமா

  • @irmkp
    @irmkp 4 дні тому +5

    🎉🎉

  • @sivasankaranmuthuthiagaraj9229
    @sivasankaranmuthuthiagaraj9229 4 дні тому +1

    Final touch சூப்பர்நன்னன்.

  • @sivasankaranmuthuthiagaraj9229
    @sivasankaranmuthuthiagaraj9229 4 дні тому +2

    நல்ல நீதிபதி களும் இருக்கத்தான் செய்கிறார்கள்

  • @sivasankaranmuthuthiagaraj9229
    @sivasankaranmuthuthiagaraj9229 4 дні тому +3

    திருமா போல கம்யூனிஸ்ட் தலைவரும் பேசுகிறான்

  • @nithyasrees
    @nithyasrees 2 дні тому

    மூன்று அண்ணன்களுக்கும் கண் அறுவை சிகிச்சை ஏதும் நடந்துச்சா??😅

  • @Rickyybaaii
    @Rickyybaaii 3 дні тому +1

    எனக்கு என்னமோ விக்னேஷ் தான் ஏலியனோன்னு தோணுது

  • @SelvaKumar-r1c
    @SelvaKumar-r1c 3 дні тому

    திடீரென்று திமுக அஜித்தை ஆதரிப்பது போல் தெரிகிறது, தேர்தல் உத்தி என்ன?

  • @ravichandran01
    @ravichandran01 4 дні тому +4

    முருகன்கோவில்களின்பெயரில்உள்ளசுப்பிரமணியர்என்றபெயரைநீக்கனும்பார்ப்பனபூசாரிகளைநீக்கம்செய்துபண்டாரங்களைபூசாரிகளாக்குவதுதான்உன்மையானமுருகவழிபடுவதாகும்

  • @dinakaran4863
    @dinakaran4863 4 дні тому +1

    Nannan ❤❤💥🔥💥🔥💥🔥💥

  • @kushel...976
    @kushel...976 3 дні тому

    கா கா.... யோ என்னய்யா இப்படி புடிக்கிறிங்க😂

  • @Mark47_1
    @Mark47_1 4 дні тому

    மூணு பேரும் ஒரே மாதிரி கண்ணாடி போடுங்க , வலைபேசு மாதிரி, உண்மை பேசு ஊடாக ப்ரோக்கர் nu ஷோ பண்ணலாம்

  • @sarawananramayah8206
    @sarawananramayah8206 3 дні тому +1

    AK🎉🎉🎉🎉🎉🎉

  • @sivasankaranmuthuthiagaraj9229

    கலாட்டா கல்யாணம் படத்தில் சிவாஜி செந்தாமரையிடம் அடிவாங்கி ஔவையார் போல குனிந்து கொண்டே போவார்

  • @abdulmejeeth2203
    @abdulmejeeth2203 4 дні тому

    Manaketta josappi😅😅😅

  • @prasannabalasundaram2756
    @prasannabalasundaram2756 4 дні тому +2

    Onion roast rocks

  • @avijay7623
    @avijay7623 3 дні тому

    Bommer uncle's அது அமைதிப்படை இல்லை, வில்லாதி வில்லன்

  • @vikki8470
    @vikki8470 3 дні тому

    2:30 Neeyum alien uma? Double act a😂

  • @mohancm4301
    @mohancm4301 4 дні тому +1

    ❤❤❤❤❤❤😂😂😂😂😂😂

  • @mohancm4301
    @mohancm4301 4 дні тому +4

    Cpm kazhatti vida vendum

  • @Vinoth22389
    @Vinoth22389 4 дні тому

    2:01 - 2:28 🤣🤣🤣

  • @sivasankaranmuthuthiagaraj9229
    @sivasankaranmuthuthiagaraj9229 4 дні тому +1

    அதிமுக பாஜகவின் கிளைதானே

  • @irmkp
    @irmkp 4 дні тому +1

    😂😂😂

  • @thatchanamoorthy5690
    @thatchanamoorthy5690 4 дні тому +1

    என்ன மூணு பேரும் கருப்பு கண்ணாடி போட்டு இருக்கீங்க உங்களுக்கு என்ன மெட்ராஸ் ஐ வந்து விட்டதா சும்மா லொலலாய்

  • @sugumass6805
    @sugumass6805 4 дні тому +1

    Carreer in utcham rmba affect aayirukaapla pola

  • @sundararajanchandrasekaran9571
    @sundararajanchandrasekaran9571 4 дні тому +1

    🎉❤

  • @subramanic5326
    @subramanic5326 4 дні тому +1

    Super

  • @govisrinivasan6550
    @govisrinivasan6550 4 дні тому

    😎😎😎

  • @sivasankaranmuthuthiagaraj9229

    ஏலியன் யார்.அவருடன் படம் பார்த்தீர்களா

  • @trganesh1
    @trganesh1 4 дні тому

    அது அமைதிப்படை படம் கிடையாது வில்லாதி வில்லன் படத்துல அந்த காமெடி வரும்.

  • @karthickraja8693
    @karthickraja8693 3 дні тому

    Where is my annan

  • @cricketfantasy8993
    @cricketfantasy8993 4 дні тому

    End credits la pesurathu yarunga

  • @francisiraj7315
    @francisiraj7315 4 дні тому

    இந்த மாதிரியான நடிப்பை எல்லாம் அந்த காலத்திலேயே நடிகர் திலகம் நடித்து முடித்துவிட்டார்.அந்த காலத்தில் நடிப்பதுதான் சவால்.இப்போதுள்ள ரசிகர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள்.

  • @robinjose9246
    @robinjose9246 4 дні тому

    200 rs payment kae ipdi pesreengale da😅

  • @satish.4125
    @satish.4125 3 дні тому

    புதுக்கோட்டையின் minesகள் விஜயபாஸ்கர் மற்றும் அவன் பினாமி S.R என்கிற S.Ramachandran கட்டுபாட்டில் அட்டூழியம்

  • @sivasankaranmuthuthiagaraj9229

    ஆனால் mgr படத்தில் அவர் நண்பராக நடித்தாலும் அண்ணே என்றுதான் கூப்பிட்டு நடிக்கணும்

  • @girisrinivasan8188
    @girisrinivasan8188 4 дні тому

    👌🏻👏🏻🤔👍🤝🫡

  • @zafarullazafarulla9844
    @zafarullazafarulla9844 3 дні тому

    🤍🤍🤍🤍🤍👌👌👌👌