Anandhaseelam silks golu vlog | பெரியவர் வைத்திருக்கும் அழகு கொலு | Theme Gajendra motcham

Поділитися
Вставка
  • Опубліковано 28 сер 2024
  • To visit Aanandhaseelam silks golu
    Anandhaseelam graha
    MIG 229,5th street
    Opp to Nolambur police station
    Mogappair eri scheme
    Chennai 37
    Ph 9566117988

КОМЕНТАРІ • 131

  • @subhan6973
    @subhan6973 Рік тому +13

    வயதான மனிதரின் அழகான அருமையான முயற்சியை அழகாக காட்டி அவருடைய முயற்சிக்கு மரியாதை கொடுத்து அவரின் திறமையை வெளி காட்டிய விதம் சிறப்பு நன்றி பெரியவருக்கு என்னுடைய நமஸ்காரம் 👏👏🙏🙏

    • @NandhiniVibes
      @NandhiniVibes  Рік тому +4

      ஆமாம் இது போன்ற பெரியவர்கள் மிகுந்த மெனக்கெடலோடு செய்கிறார்கள் பார்க்க மகிழ்ச்சியாகவும் அதே நேரத்தில் அவர்களது ஆர்வம் ஊக்கமூட்டக்கூடியதாக இருக்கிறது

    • @meenakshi9341
      @meenakshi9341 Рік тому

      Super super appa.very good.no words.amazing.beautiful and nice kolu decoration.big salute appa and divya sister.god blessing this family and all .fantastic sister.fine.vallga vallamudan nallamudan.thank you sister.appa dedication salute.proud of you.fine good.👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🌹🌹🌹🙋🙋🙋🙋🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @subathrasankaran9183
      @subathrasankaran9183 Рік тому

      Engal veetukum vango

    • @subathrasankaran9183
      @subathrasankaran9183 Рік тому

      Ungal golu parthu rombha santhosham

    • @subathrasankaran9183
      @subathrasankaran9183 Рік тому

      Ungalai epidi contact pandradhu
      Mam

  • @hemalathaparthasarathi5074
    @hemalathaparthasarathi5074 Рік тому +4

    வயதானவர்கள்.ஆசீர்வாதம்.அவர்.மகிழ்ச்சியாபேசரது.அருமை

    • @NandhiniVibes
      @NandhiniVibes  Рік тому

      ஆமாம் உள்ளத்திலிருந்து மகிழ்ச்சி போங்க பேசுவார் 🙏🙏🙏

    • @ponnammaleswaramoorthy9255
      @ponnammaleswaramoorthy9255 Рік тому

      நவராத்திரியில் உங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய ஆசீர்வாதம் இது .வயதில் மட்டுமின்றி அனுபவத்திலும் ஆன்மீகத்திலும் பெரியவர், தன் படைப்பை உங்களுக்கு பரிசாக தந்த தருணம்.....நெகிழ்ச்சியானது நந்தினி.
      உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்.🙏💐

  • @crafts4fans421
    @crafts4fans421 Рік тому +6

    ஐயா தாங்களும் தங்கள் குடும்பமும் முயற்சி செய்து அமைத்த கொலு மிகவும் சிறப்பாகவும் அழகாகவும் நேர்த்தியாகவும் உள்ளது. மிகவும் நன்றி ஐயா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
    I am only the first vloger.

  • @cvijayalakshmi164
    @cvijayalakshmi164 Рік тому

    மிகவும் சந்தோசமாக உள்ளது.
    அருமையான தரிசனம்.

  • @dthirumangai7592
    @dthirumangai7592 Рік тому

    ஐயா மிக அழகாகவும் நமது புராணங்களை வெளிக்கொணரும் வகையில் அமைந்துள்ளது தங்கள் கொழு மகிழ்ச்சி நன்றி

  • @madhukavithakavi9466
    @madhukavithakavi9466 Рік тому +2

    Wowww. காண கண்கோடி வேண்டும். கடவுளின் பரிபூரண ஆசிர்வாதம் கிடைத்த பலன். நன்றி

  • @lalitavenkataraman
    @lalitavenkataraman Рік тому +2

    என்ன கற்பனை ! என்ன திறமை ! Very blessed soul. !

  • @sivashankarisumathi8974
    @sivashankarisumathi8974 Рік тому

    Ayya Unga golu Enaku manasuku romba santhoshathu tharudhu viyappa iruku
    Neenga innum men menmelaum neenda ayiludan irukanum ayya

  • @chandragopalakrishnan1883
    @chandragopalakrishnan1883 10 місяців тому

    Very neatly kept without clutterng all dolls super😊

  • @Keerthi0611
    @Keerthi0611 Рік тому +1

    Awesome golu thatha. Really superb. Thank you Mam for showing us his wonderful golu

  • @rahuldev2215
    @rahuldev2215 Рік тому +5

    No words to express the hard work that grandpa has put in. Great salute to grandpa and his family👏. Thanks for showing us🙏🏻

  • @lathasrikanth1780
    @lathasrikanth1780 Рік тому +5

    🙏 Thank you, Nandini madam. "A generous artist's impressive golu" 🤩

  • @jayashree1250
    @jayashree1250 Рік тому

    Vayadhu oru thafai illai yedharkum...
    Periayavarin indha blog yennaku tonic pol amaindhulladhu thank 🙏🙏🙏🙏you

  • @hema9698
    @hema9698 Рік тому

    Soper very nice. God bless him and his family.

  • @kalyanivadivelu797
    @kalyanivadivelu797 Рік тому

    வாழ்கவளமுடன் நந்தினி
    எவ்வளவு வாத்தினாலும்போறாது
    இந்தமாதிரிநிகழ்வுகளைகாணும்
    உண்மையில் நாங்களும்புண்ணியம்
    செய்தோம்..என்னதான்கற்பனையென்றாலும்
    நம்கருமையத்தில்பதித்திருந்தால்இப்படியொரு
    அதிசயமானகொலு..உண்மையில்ஒவியர்களாக
    இருந்தாலும்அருமைஅருமைஅருமை
    அன்னைவரும்அவர்களைவாழ்த்துவோம்
    நாமும்மகிழ்ச்சியுடன்இருப்போம்
    நன்றி வாழ்த்துக்கள்

  • @rajeshderma
    @rajeshderma Рік тому +1

    Excellent. Blessings from him is God given. Inspired a lot.

  • @amudhan2990
    @amudhan2990 Рік тому +2

    Hats off to these great people who take our culture to new heights. Thank you for sharing.

  • @mindfulnessmusic9227
    @mindfulnessmusic9227 Рік тому +2

    😻😍🤩🙃✨✨✨✨ அருமையான அருமை CREATIVITY அப்பா நீங்கள், மனம் மகிழ்ந்தேன் 🙃✨ கண்கள் இமைக்க மறந்தே போய்ற்று 🤩🙃✨🤩🙃✨🤩🙃✨ அனைத்தும் அழகுகுகு 🙃✨🙃✨🙃✨🤩✨🤩✨🤩✨😍✨😍✨😻✨😻✨😻✨.......!!!🙃✨

  • @UmaDevi-wt2du
    @UmaDevi-wt2du Рік тому

    அற்புதமான கொலு

  • @harishrajan8714
    @harishrajan8714 Рік тому +2

    தாத்தா வின் இந்த அற்புமான கொலு பார்க்கபார்க்க சந்தோசமா இருக்கு

    • @NandhiniVibes
      @NandhiniVibes  Рік тому +1

      உண்மைதான் 🙏🙏🙏

  • @av6750
    @av6750 Рік тому +4

    Thanks Nandini for sharing this Golu with a larger audience. Appa is really inspiring 🙏🙏

  • @kalavathilakshmanan1882
    @kalavathilakshmanan1882 Рік тому +3

    Superb gamtastic Kolu.

  • @pramilasubramanian1819
    @pramilasubramanian1819 Рік тому +1

    Really touched by Mama's great simplicity. The entire family is as talented as they are humble...I feel blessed just watching this amazing video. Thanks a million for sharing..🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @saisaranya279
    @saisaranya279 Рік тому

    Nice uncle chala bagunnayi

  • @user-gz9os9tw1t
    @user-gz9os9tw1t Рік тому

    Very very super mam hard work grand pa

  • @ponnammaleswaramoorthy9255
    @ponnammaleswaramoorthy9255 Рік тому

    வணக்கம் நந்தினி 🙏🏻
    நவராத்ரி நன்னாளில் பெரியவங்க ஆசீர்வாதம் ...மிகப்பெரிய வரம்.உங்களுக்கு அது கிடைச்சிருக்கு.....அவர் தன்னோட உழைப்பை உங்களுக்கு பரிசா தந்த அந்த தருணம்......நெகிழ்ச்சி.உங்கள் பணி தொடர வாழ்த்துகள்.

  • @ramalakshmivalleri
    @ramalakshmivalleri Рік тому

    Excellent one and eye-catching Golu Gajendhra Moksham is a very inspiring concept . Let God him long life to continue his taste for more years
    .

  • @janakisubramanian4738
    @janakisubramanian4738 Рік тому

    Really great..Radhekrishna

  • @yasothapalanisamy8147
    @yasothapalanisamy8147 Рік тому +1

    அவரின் திறமைக்கு வணங்குகிறேன்.

  • @nandhakumarnandhakumar6918
    @nandhakumarnandhakumar6918 Рік тому +1

    Awesome kolu decoration 🌿🎈🎈🎈

  • @kalachari2208
    @kalachari2208 Рік тому +1

    I am Kalahari from Bangalore and l respect. The way Mama kept the military. He gave the full darsanam of Thirupathi sannidhi I wish them Lord will give full fly with his blessings

  • @saradhabalasubramaniam1054
    @saradhabalasubramaniam1054 Рік тому +1

    Hats off to Nandini mam for showing such a very........................ Good golu. Periyavarukkum hats off for their golu. Such a wonderful family.

  • @umakannan2933
    @umakannan2933 Рік тому +2

    Rare collection s very super

  • @ushan1149
    @ushan1149 Рік тому

    Nandini thanks for sharing very nice golu and good presentation

  • @murugans5402
    @murugans5402 Рік тому +1

    அழகு ரசிகன் ஐயோ என்ன ஒரு அழகு வாழ்த்துக்கள் குடுத்து வைத்த குடும்பம் 🙏🙏🙏பல்லாண்டு வாழ்க 🌹🌹

  • @rajalakshmir5197
    @rajalakshmir5197 Рік тому +1

    Arumai

  • @preethavasu2447
    @preethavasu2447 Рік тому

    Nice very attractive

  • @yasothapalanisamy8147
    @yasothapalanisamy8147 Рік тому +1

    மிகவும் சிறப்பாக இருக்கிறது வாழ்த்துக்கள்

  • @devakumar137
    @devakumar137 Рік тому +2

    super dedication sir

  • @rohini.k1486
    @rohini.k1486 Рік тому

    Very very nice all the best to all.
    Special wishes to mukundh.👏👏👏👌👌

  • @sujair5145
    @sujair5145 Рік тому +1

    Salute salute salute sir

  • @gayathriilayaraja5973
    @gayathriilayaraja5973 Рік тому

    romba azhaga iruku

  • @jayanthisankar7724
    @jayanthisankar7724 Рік тому

    மனித தெய்வம்

  • @jayanthiramkumar3185
    @jayanthiramkumar3185 Рік тому +1

    Wonderful, amazing.. 🙏🙏

  • @Sana-ve1rs
    @Sana-ve1rs Рік тому

    Arumai🤗

  • @sujathas5471
    @sujathas5471 Рік тому +1

    Arumaiyana thatha nalla uzhaippu

  • @advharinishreni
    @advharinishreni Рік тому

    Nandhini your videos are really fantastic. I am delighted to watch the golu scenes of each and everyone. Really enjoying the video. Thank you very much.

  • @umanagarajan1940
    @umanagarajan1940 Рік тому +1

    🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️👏🌹🌹💐💐💐🙏🙏🙏 namaskaram to thatha pranams to hole family and mam your contribution towards spritual and your hard work downtoearth women really proud of you mam finally unexpected you received a hand made chariot priceless gift from appa . very much happy mam . Iam proud to subscribe your channels God gifted me thanks to god 🙏🙏🙏🙏🙏🙏

    • @NandhiniVibes
      @NandhiniVibes  Рік тому

      Thank u so much i am overwhelmed by ur appreciative words 🙏🙏🙏

  • @vigneshwaranrao8824
    @vigneshwaranrao8824 Рік тому +1

    dear God father vanakkam

  • @meenakshi9341
    @meenakshi9341 Рік тому +1

    Hello நந்தினி sister you lucky.very good family .god bless all.happy.vallga vallamudan all.👍👍👍🙋🙋🙋💐🌹💐🌹💐🌹💐🌹💐

  • @ananthanayagi2474
    @ananthanayagi2474 Рік тому +2

    Super ma👌👌💐💖🙏🙏🙏🙏

  • @pavithran2261
    @pavithran2261 10 місяців тому

    Arumai...

  • @lathasekar9977
    @lathasekar9977 Рік тому

    Tholi super

  • @VinothKumar-db2jw
    @VinothKumar-db2jw Рік тому +2

    Super amma 🥰🥰🌿🙏

  • @dd1531
    @dd1531 Рік тому

    அற்புதம் !!

  • @arunanarayanan6141
    @arunanarayanan6141 Рік тому +1

    Very nice... Super..

  • @lalithamani6610
    @lalithamani6610 Рік тому

    Super

  • @bakkiyalakshmibakkiya570
    @bakkiyalakshmibakkiya570 Рік тому

    Best wishes Mukunth

  • @kamalanagarajan5904
    @kamalanagarajan5904 Рік тому +1

    நமஸ்காரம் ஐயா 🙏🙏super ஐயா 🙏🙏

  • @archanatr1264
    @archanatr1264 Рік тому +3

    Video wow super amma.... thanks ma .....Appa va contact panna mudiuma?but my roolmodel my nadhini Amma

    • @NandhiniVibes
      @NandhiniVibes  Рік тому +1

      Thanks ma avarkitta kettu number share panren

  • @gowrigk2170
    @gowrigk2170 Рік тому

    My hearty congratulations 👏 to grandpa and my namaskarams

  • @kooramvaradarajan
    @kooramvaradarajan Рік тому +1

    அருமையான கொலு. அதில் அவருடைய உழைப்பு மற்றும் ஆர்வம் தெரிகிறது. மனதுக்கு நிறைவாக இருந்தது. ஒரு சந்தேகம். அதில் ஒரு செருப்பு வைக்கப்பட்டுள்ளது.அதன் விளக்கம் என்ன

    • @NandhiniVibes
      @NandhiniVibes  Рік тому

      நானும் ஏதேதோ பேசியதில் கேட்கத் தவறிவிட்டேன் நிச்சயம் கேட்டு பதிவிடுகிறேன் 🙏🙏🙏

  • @meenakshi9341
    @meenakshi9341 Рік тому +1

    Thank you நந்தினி sister fine good.👍🙋🙋🙋🙋🙋🙋🙋👍

  • @rekhahari6263
    @rekhahari6263 10 місяців тому

    I am also very eager to keep kollu. First time

  • @bharathymaths69
    @bharathymaths69 Рік тому

    I wonder how you will maintain all these doll. How much Time u took to arrange this.

  • @rameesajalal2892
    @rameesajalal2892 Рік тому +1

    Awesome

  • @gowrigk2170
    @gowrigk2170 Рік тому

    👌🙏🙏👏👏💞

  • @kamalanagarajan5904
    @kamalanagarajan5904 Рік тому +1

    வாழ்க வளமுடன் 🙏🙏

  • @saishivasakthi
    @saishivasakthi Рік тому +1

    nice

  • @hema.narayana
    @hema.narayana Рік тому

    Lovely video! Do you have the jala narayanan golu on your website

    • @NandhiniVibes
      @NandhiniVibes  Рік тому +1

      Sorry mam don't have jala Narayan video.

  • @manilakshmi5468
    @manilakshmi5468 Рік тому

    👌👍🙏🙏❤️❤️😻

  • @buvaneswaridevim9310
    @buvaneswaridevim9310 Рік тому

    Miga Arputham.

  • @namrathap488
    @namrathap488 Рік тому +1

    🙏🙏🙏🙏👌👌👌👌

  • @ramalaxmiprabakaran7847
    @ramalaxmiprabakaran7847 Рік тому +1

    Where's their house

    • @NandhiniVibes
      @NandhiniVibes  Рік тому

      Address in the description box
      Mugappair chennai

  • @geetharangolidesigns1962
    @geetharangolidesigns1962 Рік тому +1

    பிரம்மாண்டம். 🙏🏻

  • @premaraja8732
    @premaraja8732 Рік тому

    Arumai

  • @visalakshmisamayalreceipes9354

    Super