மானாமதுரை மண்பாண்டங்கள் நேரடி தயாரிப்பு | 10ரூ முதல் மண்பாத்திரங்கள் | MaanaMadurai Pottery Making

Поділитися
Вставка
  • Опубліковано 17 гру 2024

КОМЕНТАРІ • 73

  • @balasubramanianradhakrishn6034
    @balasubramanianradhakrishn6034 3 роки тому +8

    ஆயிரம் விளம்பரம் நாம் பாத்தாலும் இது போல் மண் பொருள் உபயோகிப்பது உடலுக்கும் மனத்திற்கும் சந்தோஷம் தரும்....... அவர்களின் இந்த உழைப்பிற்கு நான் என்றும் தலைவணங்கிறேன்..... நன்றி வாழ்த்துக்கள்

  • @karthickkaruvapayan8232
    @karthickkaruvapayan8232 3 роки тому +24

    மானாமதுரை மண்பாண்ட திற்கு ஒரு லைக் போடுங்க....❣️

  • @manibharathia4234
    @manibharathia4234 3 роки тому +8

    எனது ஊர் பெருமையையும் எங்கள் குல தொழில்நுட்பங்களையும் அனைவருக்கும் தெறியும் வகையில் வீடியோ பதிவு செய்து அதனை பதிவு செய்தமைக்கு நன்றி ‌அண்ணா....

    • @logeshwaran8791
      @logeshwaran8791 3 роки тому +2

      Hiiii
      Yenga caste video super

    • @nachiyappansrinivasan1661
      @nachiyappansrinivasan1661 3 роки тому

      மானாமதுரை எந்த இடம்

    • @manibharathia4234
      @manibharathia4234 3 роки тому +1

      @@nachiyappansrinivasan1661 மண்பாண்ட சுசைட்டி என்று கேட்டாள் மானாமதுரையில் அனைவரும் கூருவர்... குலாலர் தெரு,வேளார் தெரு என மற்ற பெயர்களும் உண்டு...

    • @thameemsultan5809
      @thameemsultan5809 3 роки тому

      @@nachiyappansrinivasan1661 Madurai to rameshwaram highway la Sivagangai dist la iruku

    • @jayasudha1409
      @jayasudha1409 Рік тому

      Online delivery Iruka..pls shop whatsapp number annupunga

  • @srinivasaraghavan2278
    @srinivasaraghavan2278 3 роки тому +4

    "மண் வாசனை" மணக்கிறது சிறப்பு வாழ்த்துக்கள் 🌹💐

  • @vengatvengat61
    @vengatvengat61 3 роки тому

    நல்ல முயற்சி நண்பா இதுபோன்று வித்தியாசமான பயனுள்ள வீடியோக்களை உங்களிடம் எதிர்பார்க்கிறேன் அன்புடன் உங்கள் நண்பன் வெங்கட்🙌

  • @venkateshindian7686
    @venkateshindian7686 3 роки тому +5

    Welcome Anna enga 0ru manamadurai.

  • @hobbies50
    @hobbies50 Рік тому

    மிகவும் பயனுள்ள பதிவு. அருமை

  • @senthilkumarn4u
    @senthilkumarn4u 3 роки тому

    Appreciate your effort nanbha with no bias towards economic background of people...

  • @vasanthkumar4063
    @vasanthkumar4063 4 місяці тому +1

    Nice for sharing their contact details and helpfil for them bro.

  • @manistickers5338
    @manistickers5338 8 місяців тому

    எங்க ஊருக்கு போய் வீடியோ எடுத்து போட்டிங்க அதுக்கு ஒரு லைக் ❤❤❤

  • @suryar5532
    @suryar5532 3 роки тому +3

    Innaki oru super video ❤️

  • @vanirathina4518
    @vanirathina4518 3 роки тому +2

    Very nice video sago
    Good information

  • @chitrarangaraj9331
    @chitrarangaraj9331 3 роки тому

    Super👋👋👋👋👋👋 vignesh great work valzhga valamudan

  • @சபுர்லாகான்
    @சபுர்லாகான் 3 роки тому +2

    எங்க ஊர் பக்கம் சகோ நன்றி ஊருக்கு வந்தா நாள் வாங்குககிரேன்

  • @vijayaragavans3622
    @vijayaragavans3622 3 роки тому

    நல்ல முயற்சி

  • @BhaskaraRaja
    @BhaskaraRaja 4 місяці тому +1

    மண்பாண்ட கலைப் பொருட்கள் சென்னைக்கு அருகில் எங்கு உள்ளது

  • @popcornreview2453
    @popcornreview2453 3 роки тому +3

    First VIEW❤

  • @s.a.ponnappannadar7777
    @s.a.ponnappannadar7777 3 роки тому

    அருமையான பதிவு நன்றி தம்பி 👍

  • @esakkirajanm3844
    @esakkirajanm3844 3 роки тому

    அருமையான பதிவு‌‌‌ ❤️🙏

  • @shifanamasthan8367
    @shifanamasthan8367 3 роки тому +2

    Super bro....

  • @cinema-update5.678
    @cinema-update5.678 3 роки тому +3

    First like

  • @prabhuv6339
    @prabhuv6339 3 роки тому +4

    Tholil munaivor like aa podunga ya👇

  • @tgsathya8627
    @tgsathya8627 3 роки тому +2

    Amazing

  • @pathmasowmi8758
    @pathmasowmi8758 3 роки тому +2

    Super 👍

  • @cinema-update5.678
    @cinema-update5.678 3 роки тому +3

    First view

  • @Kingsofking8525
    @Kingsofking8525 3 роки тому

    Anna romba nandri na manpanai samayalthan seiyaren but nerla poi vanga mudiyala athuku ethavathu vali sollunga anna

  • @andy9784
    @andy9784 3 роки тому

    Hi can you create a video with buyback options other than sambrani and paper plates. And also video on Commpanies providing packing opportunities of their products in Coimbatore. Thanks in advance.

  • @narmadhatneb1389
    @narmadhatneb1389 3 роки тому +1

    Bro put detail video for roof cooling sheet business

  • @தமிழகவெற்றிக்கழகம்TVK

    Bro na monpanai itha ecommerce pannalama konjo details solluga

  • @muthus8776
    @muthus8776 3 роки тому +1

    Super bro

  • @dhanalakshmivasudeva
    @dhanalakshmivasudeva 3 роки тому

    பேக்கிங் அட்டை பெட்டி video podunga pls

  • @pathmasowmi8758
    @pathmasowmi8758 3 роки тому +2

    Enga ooru😀

  • @rubanjesi
    @rubanjesi 3 роки тому

    Hi, bro
    Expo video thani thaniya podranu soliruinthinga, so pls fasta podunga, enalaa expo vara mudila

  • @thameemsultan5809
    @thameemsultan5809 3 роки тому +1

    Enga ooru side tha iruku

  • @sathishvarathan
    @sathishvarathan 3 роки тому

    Super bro Thank you 🙏🙏

  • @poojascollections5133
    @poojascollections5133 3 роки тому

    உண்டியல் 👍

  • @ashabanu646
    @ashabanu646 3 роки тому

    Single piece tharuvangala?

  • @mr.mariyan1270
    @mr.mariyan1270 3 роки тому

    Antha undial i like 90s

  • @merlinnetto
    @merlinnetto 3 роки тому

    Chennai delivery panuvangala?

  • @tamilarivutamiltakavel4099
    @tamilarivutamiltakavel4099 3 роки тому +3

    1st comment

  • @devaraj5704
    @devaraj5704 3 роки тому +2

    Hai anna

  • @hvactechnicianofvellorserv9227
    @hvactechnicianofvellorserv9227 3 роки тому +2

    👍👍

  • @menakasankar6135
    @menakasankar6135 3 роки тому

    Cotton sarees manufacturing videos podugga bro

    • @janaraman715
      @janaraman715 3 роки тому

      ஆமாம்
      எனக்கும் தேவைப்படுது

  • @RojaRoja-ok4qk
    @RojaRoja-ok4qk 6 місяців тому

    Society no. Pls💞

  • @manibharathia4234
    @manibharathia4234 3 роки тому

    Annaikku eve phone panne ungalukku work mudincha vlog lam yepti pochu enna yethunu keppomnu kadaiseela neenga call attan pannala... 😁😅😅😅

  • @bharath1904
    @bharath1904 3 роки тому

    Bro plz dog kennel idea video bro

  • @nagarajaprabhu7150
    @nagarajaprabhu7150 3 роки тому

    STATIONERY ITEMS WHOLESALE SHOP REVIEWS VENUM bro

  • @janaraman715
    @janaraman715 3 роки тому

    ஆன்லைன் பர்சேஸ் உண்டா?

  • @balasubramani6876
    @balasubramani6876 2 роки тому

    Rate...sollave..illa

  • @thill.thillainandhaa9654
    @thill.thillainandhaa9654 2 роки тому

    தயிர்சட்டி..கால் படி கொள்ளளவு கொண்டது என்னவிலை

  • @MaithiliMaithili-hc1ob
    @MaithiliMaithili-hc1ob Рік тому

    அண்ணா நம்பர் அட்ரஸ் செட் பண்ணுங்க

  • @manibharathia4234
    @manibharathia4234 3 роки тому

    Call pannunha bro...

  • @arunkrishna1602
    @arunkrishna1602 3 роки тому

    Yen bro... இத்தன Ad☹️

  • @nachiyappansrinivasan1661
    @nachiyappansrinivasan1661 3 роки тому

    மானாமதுரை எந்த இடம்

    • @thamilan9568
      @thamilan9568 3 роки тому

      மானாமதுரை சந்தை அருகில்

  • @niranjanafamilyvlogs6001
    @niranjanafamilyvlogs6001 3 роки тому

    சொசைட்டி address send panunga

  • @jayasudha1409
    @jayasudha1409 Рік тому

    Bro online delivery number kudunga pls

  • @marketvillens582
    @marketvillens582 3 роки тому

    Dai andha ponnu unaku akkava pavam da🤣

    • @BusinessTamizha
      @BusinessTamizha  3 роки тому

      Adei, adhu unaku ponnu enakku akka, enaku 25 vayasu thaan da

  • @chennaicaptain6986
    @chennaicaptain6986 3 роки тому

    நல்ல முயற்சி

  • @ranjithkumarm1592
    @ranjithkumarm1592 3 роки тому +1

    Supper thala

  • @extracaricularactivity5394
    @extracaricularactivity5394 8 місяців тому

    👍👍👍