அன்புமணி சொன்னது சரியா? வெளுத்து வாங்கிய மக்கள்! Tamilnadu | MK Stalin | Anbumani | Dmk | Pmk

Поділитися
Вставка
  • Опубліковано 10 лют 2025
  • #libertytamil #publicopinion #makkalkaruthu #tamilnadu #tamilnadupolitics #mkstalin #mkstalincm #dmkgovt #castecensus #castesurvey #anbumaniramadoss #pmk #ramadoss #bjp #modi
    அன்புமணி சொன்னது சரியா? வெளுத்து வாங்கிய மக்கள்! Tamilnadu | MK Stalin | Anbumani | Dmk | Pmk
    Subscribe Liberty Tamil to get more updates: / libertytamil
    Follow us on,
    Facebook: / libertymedianet
    Twitter: / libertytamil

КОМЕНТАРІ • 291

  • @thansinghk8463
    @thansinghk8463 8 годин тому +77

    அமைதியை குலைக்கும் எந்தவொரு அரசியல் கட்சியையும் அதன் தலைவர்களையும் தமிழ் மக்கள் மன்னிக்கமாட்டார்கள்

  • @duraidurai199
    @duraidurai199 8 годин тому +66

    இவருக்கு M. P. பதவி முடிகிறது. ஒன்றிய அரசை கேட்பகற்கு பதில் இங்கு கூவிக்கொண்டு இருக்கிறார்

  • @manosoundu8459
    @manosoundu8459 8 годин тому +86

    அப்பன் மகன் இருவரும் எப்பொழுதோ அரசியலில் அனாதை ஆகி விட்டார்கள்...

  • @anburaj583
    @anburaj583 8 годин тому +78

    மாங்கா மடையங்க வாயில மரவெட்டுவோம் பாலத்திற்கு பாம் வைப்போம், கலவரம் செய்வோம் இந்த பேச்சு தான் வரும்.

  • @Pokedexinuniverse
    @Pokedexinuniverse 7 годин тому +56

    பொட்டி மணிக்கு களிதிங்கிற நேரம் வந்துவிட்டது என நினைக்கிறேன்

  • @jayaraj8776
    @jayaraj8776 7 годин тому +50

    மக்கள் தெளிவாக இருக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

  • @kannappanr4092
    @kannappanr4092 7 годин тому +58

    அன்புமணியை உடனே
    சிறையில் அடைக்க
    வேண்டும் கலவரத்தை
    தூண்டுகிறான்

    • @rathinaveluthiruvenkatam6203
      @rathinaveluthiruvenkatam6203 3 години тому +1

      கவலை வேண்டாம் இவன் அப்பனே இவன் பேச்சை மதிப்பதில்லை.

  • @Venkatesan676
    @Venkatesan676 7 годин тому +39

    எது எப்படியோ தமிழ் நாட்டு மக்களை தெளிவா இருகாங்க

  • @ABC2XYZ26
    @ABC2XYZ26 8 годин тому +70

    இந்த மாங்காவிற்கு இன்னும் ஒரு மாதமோ இரண்டு மாதமோ MP பதவி காலியாக போகுது.போய் தெருவில் சிங்கி அடி.

    • @thansinghk8463
      @thansinghk8463 8 годин тому

      ராஜ்ய சபா உறுப்பினர் பதவி 6 ஆண்டுகள் , பாராளுமன்ற த்தை கலைத் தாலும் ராஜ்ய சபா உறுப்பினர் பதவி இருக்கும்

  • @chandrankalavathy4166
    @chandrankalavathy4166 8 годин тому +79

    மரம்வெட்டுன புத்தி,ரயில்மேல கல்லால்அடிகிற புத்தி இன்னும்போகல பாத்தியா
    நாய்வால நிமுத்த முடியாதுன்னு நிறுபிச்சிட்ட

    • @mohamedsathik-ph8zl
      @mohamedsathik-ph8zl 7 годин тому +4

      அவனுகதிருந்தவேமாட்டாணுகளா....!?

    • @kamalakkannankannan6037
      @kamalakkannankannan6037 7 годин тому

      வாய்ப்பில்லை ராசா ​@@mohamedsathik-ph8zl

    • @MJANSI-vz6mp
      @MJANSI-vz6mp 6 годин тому

      Asmmam

  • @faro9595
    @faro9595 8 годин тому +57

    பொட்டி வாங்க இன்னும் ஒன்றரை வருஷம் இருக்கு, அலையாத மாங்கா 🥭😂

    • @vijisamy9082
      @vijisamy9082 4 години тому

      Stupid, it's right for tamil people in Andhra they took caste survey

    • @alicepresila2416
      @alicepresila2416 4 години тому

      So what.enna use implement pannamudiuma.ivanga en union govt ah kekavendiyathuthanae.you stupid ​@@vijisamy9082

  • @rajmuhammad3393
    @rajmuhammad3393 7 годин тому +34

    இது ஒரு அழுகிபோன மாம்பழம் அப்பாவும் புள்ளையும் காமடி பீஸ்

  • @asramaa
    @asramaa 8 годин тому +49

    வந்துட்டான்யா அடுத்த எச்சராஜா.

  • @MohamedZiaudeen-nk9or
    @MohamedZiaudeen-nk9or 7 годин тому +30

    ஆளும் கட்சி பலமாக இருந்தால் யாராக இருந்தாலும் அடி வெளுக்களாம். கலவரம் வந்தால் அடக்கலாம்.

  • @parthipanparthipan1876
    @parthipanparthipan1876 7 годин тому +23

    இவரோட தரம் மற்றும் தகுதி இவ்வளவு தான்

  • @AhamedHanifa-m7n
    @AhamedHanifa-m7n 7 годин тому +26

    கலவரத்தை செய்யனும் அல்லது
    ஆட்சிபற்றிகுறைசொல்லனும்
    டெல்லி பார்முலாவை கொண்டு
    வரனும்.இதுதானே.உங்கள்
    திட்டம்

  • @s.leykrishnamoorthys.j.k-wt1js
    @s.leykrishnamoorthys.j.k-wt1js 6 годин тому +15

    கலவரத்தில் அப்பனும் மகனும் காணாமல் போவார்கள்.

  • @samueldhinakar8442
    @samueldhinakar8442 8 годин тому +55

    ஒரு ஜாதிக்காக மட்டுமே அரசியல் பண்ணுவதே இந்த கட்சியின் வேலை. ஒரு அரசு அனைத்து சாதி மக்களையும் அரவணைத்து போக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

    • @MJANSI-vz6mp
      @MJANSI-vz6mp 6 годин тому +1

      Avungalukula athanai pirivu

  • @benazir4934
    @benazir4934 7 годин тому +34

    குடிசைகளுக்கு பாத்துக்காப்பை அதிகப்படுத்த வேண்டும்..

  • @kadermohideen3651
    @kadermohideen3651 7 годин тому +27

    அப்பாவி வன்னிய மக்களை சாவடிக்க அப்பனும், மகனும் முடிவு பன்னிட்டானுக

  • @mygame1366
    @mygame1366 7 годин тому +25

    மக்களுக்கு இருக்க அறிவு கூட இந்த மாங்கா மடையன் இல்லை

  • @venkatramanan2335
    @venkatramanan2335 7 годин тому +25

    விக்கிரவாண்டி யில் மானம் போனது தெரியுமா

  • @Newvision-vz1qm
    @Newvision-vz1qm 8 годин тому +35

    முழு சங்கியாகி விட்டார் இந்த சின்ன மாங்கா நினைக்கிறது.

    • @rajamoorthys9945
      @rajamoorthys9945 5 годин тому

      காரிய சங்கி பெட்டி க்கு அடி போடுகிறான்

  • @arumaiduraidurai.s2413
    @arumaiduraidurai.s2413 4 години тому +5

    கேட்கவேண்டிய இடம் ஒன்றிய அரசிடம் அதைவிட்டுவிட்டு அரசியல் புரிதல் இல்லாமல் பேசுகிறார் அன்புமணி இதைவைத்து அரசியல் செய்தால் மக்களிடம் எடுபடாது

  • @jrajasekar4301
    @jrajasekar4301 8 годин тому +34

    😢😢😢😢 மெண்டல் அன்புமணி ராமதாஸ் சும்மா நடிப்பு 😢😢😢

  • @elliyask9399
    @elliyask9399 Годину тому +1

    PEOPLE OF TAMILNADU VERY INTELLIGENT CONGRADULATIONS TO THE PEOPLE OF TAMILNADU

  • @ramanathanranganathan4654
    @ramanathanranganathan4654 7 годин тому +17

    மற்ற ஜாதிகாரன் சும்மா இருப்பானா மரங்களை வெட்டி இயற்கை வளம் பாமக வால் சூறையாடப்பட்டது மறக்க முடியுமா

  • @வீடும்வாழ்வும்

    ;எல்லாம் அரசியல் தான்

  • @Kumar-t5s3p
    @Kumar-t5s3p 7 годин тому +22

    நீயும் உங்க அப்பாவும்தான் இனிமேல்குடிசையை கொலுத்தனும் நாங்க திருந்திவிட்டோம்இப்படிக்கு மக்கள்

  • @kamalakkannankannan6037
    @kamalakkannankannan6037 7 годин тому +16

    ஒரு மானாவும் பிடுங்க முடியாது கொட்டை பாய்ஸ்

  • @dhanuskodis7981
    @dhanuskodis7981 7 годин тому +15

    அண்ணனுக்கு இன்னும் ஒரு ஆறு வருடம் எம் பி ஆகனும். அதன் அடிப்படையில் காய் நகர்ந்து கிறார். யாராவது மனம் குளிர ஏதாவது சொல்ல வேண்டும். இது ஒரு வகையான அரசியல் தந்திரம்.

  • @kumarasansethu5149
    @kumarasansethu5149 5 годин тому +7

    ஒன்றிய அரசியல் கூட்டணியில் இருக்கிற மாம்பளத்தை அவங்க தலைவர் கிட்டே கேட்க சொல்லுங்கள் 🎉

  • @SanthilNathan-q8w
    @SanthilNathan-q8w 7 годин тому +17

    அன்புமணி பிடிச்சு முதல்ல உள்ளார போடணும்

    • @vijisamy9082
      @vijisamy9082 4 години тому

      Ungala podanum jail la, no political sense

  • @m.kandaswamykandaswamymaru5877
    @m.kandaswamykandaswamymaru5877 6 годин тому +6

    இவனோட அப்பனுக்கும் மகனுக்கும் நடக்கின்ற கலவரத்தைப்பற்றி பேசுகிறான் .தமிழ்நாடு கலவரபூமியாகுமென தவறாக நினைத்துவிடாதீர்கள்.

  • @RomiyanC
    @RomiyanC 8 годин тому +26

    சும்மா காமடி பீஷ்😂😂😂😂😂😂😂

  • @nanu2011100
    @nanu2011100 4 години тому +3

    இனி எல்லாம் கலவரம் பண்ணினால் எவனும் வர மாட்டான்....

  • @padavittandhayalan3542
    @padavittandhayalan3542 8 годин тому +16

    Government must take action against PMK leaders and arrest under goonda act

    • @vijisamy9082
      @vijisamy9082 4 години тому

      Its the right of people. U people don't know about it

  • @sundararaman8904
    @sundararaman8904 7 годин тому +10

    ஏற்கனவே பல நபர்கள். ரத்தம் ஓடும்னு பலமுறை சொன்னது இப்ப இவர் முறை. இவர்கள் மக்களால் ஒதுக்கப்படுள்ளனர். கொஞ்சம் ரீல் வீடரார்
    .

  • @SarathkumarSandeepkumar
    @SarathkumarSandeepkumar 7 годин тому +15

    உள்ளிருந்து நாங்கள் அழுத்தம் கொடுப்போம் என்று சின்ன மாங்காய் 🥭🥭🥭 சொன்னது இங்கு வந்து திசைதிருப்பும் வேலையை செய்கிறது

  • @sakthinarayanancheyyarteac7453
    @sakthinarayanancheyyarteac7453 6 годин тому +4

    கலவரம் செய்து கலகம் செய்து கழகத்தை வளர்த்து கட்சிப் பணி செய்த காலம் மாறிவிட்டது மக்கள் மனம் மாற்றம் பெற்றுள்ளனர் மதங்களோ மற்ற பாகுபாடுகளை மதிப்பதில் மதி கெடாமல் மனிதத்தைக் காக்கும் மகத்துவ சமுதாயம் தமிழ் சமுதாயம்

  • @anbukkarasi1163
    @anbukkarasi1163 7 годин тому +15

    முதல்ல உன் குடும்பத்தில் நடக்குற கலவரத்தை ச‌ரிபண்ணுங்க தலைவரே.அப்புறம் தமிழ்நாட்டை பத்தி யோசிக்க லாம்.

  • @kmpskmps2435
    @kmpskmps2435 7 годин тому +11

    சின்னபொட்டி மணி டாக்டர் மாதிரி பேசாம ஒரு தீவிரவாதி மாதிரி பேசுறான்.. இம்.ம்..சகவாசம் சரியில்லை😅😅

  • @varatharaj5118
    @varatharaj5118 4 години тому +2

    நான் கலவரம் பண்ணுவேன் என்று சொல்ல தைரியம் இல்லை, அப்பாவி மக்களை தூண்டி விட்டு இவர் சொகுசாக வாழணும்னு நினைக்கிறார்!!!

  • @s.m.sundar9574
    @s.m.sundar9574 7 годин тому +6

    ராமதாஸ், அன்பு மணி, சீமான், தமிழ் இசை, எச்ச ராஜா, அண்ணாமலை, இவர்கள் அனைவரும் தமிழ் நாட்டின் விச கிருமிகள்.

  • @vipergaming7672
    @vipergaming7672 7 годин тому +7

    முதலில் பாகமாக கடட்சியை வரும் தேர்தலில் எந்த கட்சிகளும் சேர்க்க வாய்பில்லை ஏற்கனவே பாஜக கூட்டணியில் இருப்பதால் பெட்டி வாகஙகவதில் தான் கவனம் கட்சியை வலுப்படுத்த தெரியவில்லை

  • @kavisooriyan
    @kavisooriyan 4 години тому +3

    கலவரத்தை தமிழகத்தில் செய்தால் மக்கள் ஓட்டு போடாமல் பதவி, ஸ்வீட் பாக்ஸ் அதிகமாக கிடைக்குமோ....

  • @திராவிடன்-ப6த
    @திராவிடன்-ப6த 8 годин тому +24

    அவனும் அவன் அப்பன் மாதிரி கடைசி வரை பொட்டி வாங்கும் முறைதான். 😄😄😄😄😄😄

  • @kanniappanim917
    @kanniappanim917 5 годин тому +3

    அன்புமணி பேச்சு ஏற்கத்தக்கது அல்ல.

  • @somuselvi203
    @somuselvi203 5 годин тому +4

    குடும்ப நலனுக்காக பாடுபட வேண்டிய இருக்காங்க சாதிவாரியான கணக்கிட தேவையற்ற ஒன்று அவர்களுடைய சாதிமக்களுக்கு என்ன செய்தார் என்று கேளுங்க பிறகு பார்போம்

  • @wilsong2287
    @wilsong2287 Годину тому +1

    ஒன்றியத்தில்.போய்.கேளு.கூடவே.ஒன்றிய.அமைச்சர்.பதவியும்.கிடைக்கும்

  • @rajendransubramanium5650
    @rajendransubramanium5650 8 годин тому +11

    Anbu Mani go out from politics!

  • @ziaudinahmed1188
    @ziaudinahmed1188 2 години тому +2

    பாராளுமன்றத்தில் சோனியா பேசும் போது அன்புமணி ஏன் பேசாமல் பம்முகிறார்

  • @gurunataraj941
    @gurunataraj941 7 годин тому +17

    அய்யோ பூரா மரத்தையும் பாதுகாப்பு போடனும்

  • @RanavanRanavan-u4h
    @RanavanRanavan-u4h Годину тому +1

    கலவரம் பண்ணினால் ராணுவம் வந்துவிடும்

  • @rajbabu1908
    @rajbabu1908 7 годин тому +6

    இவன் ஒரு தலைமைக்கு பயன் படாதாவன் உனக்கு சமூக பொறுப்பு இருக்க வடிவேல் காமெடி தான் நினைவுக்கு வருது அவன் இது அரசியல் ) சரிப்பட்டு வரமாட்டன் என்ற காமடி தான்

  • @AmirRaj-zw6kh
    @AmirRaj-zw6kh 6 годин тому +6

    அர்ரெஸ்ட் பண்ணி உள்ள போடுங்க மாங்க கொட்ட

  • @Wahid.Poothurai
    @Wahid.Poothurai 6 годин тому +6

    குடிசை கொளுத்திய புடிச்சு உள்ள போடுங்க. 😆😃😁

  • @a.stalinstalin2423
    @a.stalinstalin2423 6 годин тому +7

    பீஹாரிலும் தான் எடுத்தாங்க கடைசியில் உச்சநீதிமன்றத்தில் நிறாகரிக்கப்பட்டது கூட தெரியாத கூமுட்டைகள் சின்னமாங்கா😂😂😂😂😂

  • @Raja-u6c6w
    @Raja-u6c6w 5 годин тому +3

    எங்க அண்ணன் சீமான் ஒரு காமெடி மா ங்கோட்ட ஒரு காமெடி

  • @வீரத்தமிழன்123
    @வீரத்தமிழன்123 2 години тому +2

    பழைய நெனப்பு பொழப்பக் கெடுக்குது. அந்த கெத்து எல்லாம் இப்ப செல்லுபடி ஆகாது.

  • @malikbasha3638
    @malikbasha3638 58 хвилин тому +1

    வாவ் முதல் (நபரே) செம்மமாஸ் எவ்வளவு தெளிவான அரசியல் லா(சட்ட நுனுக்க) பேச்சு டேய் மாங்கா மடையன் இது தமிழ்நாடு ஓவ் ஓலாவ இங்கே ஓட்ட முடியாது. பேட்டி எடுத்த சகோதரிக்கு வாழ்த்துக்கள்.

  • @jayaramjayaram8077
    @jayaramjayaram8077 6 годин тому +3

    ரோட்டில் மரம் வெட்டி போடுவது அன்பு மணி. ராமதாஸ் க்கு பாமக.கட்சி க்கு வாடிக்கை..

  • @kps396
    @kps396 6 годин тому +3

    அன்புமணி ஒரு ஆணியும் தமிழ் நாட்டில் புடுங்க முடியாது விளம்பரம் தேடும் பா ஜ க புரோக்கர்

  • @SampathvenketV
    @SampathvenketV 5 годин тому +3

    தேறாத கேசு, அது அப்படிதான்

  • @arunachalam9441
    @arunachalam9441 4 години тому +1

    மாநில அரசு எடுத்தாலும். எல்லா கட்சிகளும் ஒத்துக் கொள்ளாது.😊

  • @rathinaveluthiruvenkatam6203
    @rathinaveluthiruvenkatam6203 3 години тому +1

    அன்பு Money க்குப் பக்கத்துக் கொங்கு மண் சொலவடை, கையாலாகாதவனுக்கு:" கோபம் வந்தால் கோழிப் பொச்சில் கையை விடு" பாட்டி சொன்னது.

  • @rajendirang3232
    @rajendirang3232 8 годин тому +7

    Onum.Nadakathu

  • @bala9497
    @bala9497 3 години тому +1

    வெயில் தொடங்கிடுச்சி

  • @georgeLs-of7zt
    @georgeLs-of7zt 8 годин тому +4

    வணக்கம்🙏

  • @dr.farmer221
    @dr.farmer221 8 годин тому +14

    Dai poti avan potila adinga

  • @ravananvenkatan6638
    @ravananvenkatan6638 7 годин тому +1

    Thug leader Anbumani.

  • @NoorjahanJasmine
    @NoorjahanJasmine 5 годин тому +3

    Daddy and son kirukangala irukanga

  • @mahadevans946
    @mahadevans946 7 годин тому +3

    Census Department of Govt of India alone can attend Caste- Wise Census.

    • @vijisamy9082
      @vijisamy9082 4 години тому

      How andhra took now ? It's state rights

  • @paramasivamt8886
    @paramasivamt8886 3 години тому +1

    PMK how many times asked to ADMK rulings

  • @pmm1407
    @pmm1407 4 години тому +2

    Manguni mango money 😊😅😮😢😂😢😮😅😊😊😊

  • @solatechtamil7947
    @solatechtamil7947 Годину тому

    கலவரம் பண்ணு ஏற்கெனவே செய்த கலவரம்தான் இதுவரை மககள் உங்க கட்சிய ஏத்துக்கல இன்னுமா கலவரம்

  • @honeyleom
    @honeyleom 8 годин тому +5

    pottikaaga enna venalum pannuvaanunga

  • @selvarajr374
    @selvarajr374 6 годин тому +1

    அரசு பணிக்கு பணியாளர் தற்காலிகமாக நியமனம்.பல தேர்வுகள் எழுதிமுதன்மைஉள்ளவர்கள் தான்ஒழங்கு முறைபடுத்தி அடிப்படை ஊதியத்தில் நியமனம்.இதில்ஜாதி சதவீதம்வைத்து‌என்ன செய்ய?

  • @somuselvi203
    @somuselvi203 5 годин тому +2

    நீ என்ன பெரிய ரவ்டியா

  • @natarajkandhasami9102
    @natarajkandhasami9102 6 годин тому +2

    உனக்கு தமிழ் நாட்டில் இடம் இல்லை.

  • @PantPant-v4n
    @PantPant-v4n 5 годин тому +3

    Potty mango bel ? Pmk total gaali

  • @anatharatchaganachuthan6793
    @anatharatchaganachuthan6793 6 годин тому +1

    முதல்ல உங்க அப்பன்கிட்டேயும் சித்திகிட்டேயும் கலவரம்பன்ன கத்துகிட்டீங்களா அய்யா. இதுவரை தொண்டர்கள் பட்ட பாடுபோதும் இனி நீங்களே செய்யுங்கள்.

  • @anatharatchaganachuthan6793
    @anatharatchaganachuthan6793 6 годин тому +1

    எப்படியாவது பெட்டி அடிக்கடி வாங்க துடிப்பது தெரிகிறது. வாங்கியதில் ஒரு துளிகூட 2ம்கட்ட தலைவர்களுக்கு கொடுக்க பணம் இல்லை. பிஜேபி கிட்ட அட்வான்ஸ் வாங்கிட்டு இருப்பாரு. ஓவரா சவுண்டு உடுராரு. பாமக கட்சிலகீர தொண்டர்களுக்கு இன்னும் அப்பனும் பிள்ளையும் சூது பன்னுவது தெரியலையே என்பது உண்மையிலேயே வருத்தமாக உள்ளது. முதலில் படிக்க ஏற்பாடு இல்லை வன்னியர் இலவச கல்வி அறக்கட்டளை யில் நம்ம பாமக தொண்டர்களின் பிள்ளைகளை படிக்க இலவச சீட் கொடுக்க சொல்லுங்கள். பல லட்சம் கோடி சொத்தை ஆட்டையபோட்டு தன் பெயருக்கு மாற்றி கொண்டு தன்கட்சி கார வன்னிய பிள்ளைகளை படிக்க விடாமல் முட்டாளாக்கி வருகின்றனர். இதை கேட்டு தன்பிள்ளைகளை முதலில் படிக்க வையுங்கள். மற்றவர்களை

  • @johnmanoharan7034
    @johnmanoharan7034 2 години тому +1

    SWEET..BOX....VANGA.....ADIPODUM...MANKA..MADAYARKAL

  • @Munavar-z8j
    @Munavar-z8j Годину тому

    மாம்பழம்.பழுக்கவில்லை..மாம்பழத்துக்கு.மண்டைல.மசால.யில்லை.அதான்.எதாவது.நோன்டி.விடுது.

  • @kumarm199
    @kumarm199 5 годин тому +1

    pmk waste anbumani need only money

  • @ulagarajg7143
    @ulagarajg7143 5 годин тому

    No chance 💯

  • @rudhratejsakthitvs5535
    @rudhratejsakthitvs5535 2 години тому

    இப்படி பேச வெட்கமாக இல்லையா .மக்கள் ஏற்றுக் கொள்ளாதது புரியவில்லையா

  • @Man0960-d2m
    @Man0960-d2m Годину тому

    முதலில் மக்கள் தொகை கணக்கு எடுக்க சொல்லி மத்திய அரசை வலியுறுத்தி போராட்டம் பண்ணுங்க

  • @pmm1407
    @pmm1407 4 години тому

    Excellent.. ppl of TN.

  • @kavinchandrasekar8225
    @kavinchandrasekar8225 33 хвилини тому

    அப்பனுக்கும் மகனுக்கும் இது வேலை

  • @ShaikSaleem-gw5sf
    @ShaikSaleem-gw5sf 6 годин тому +1

    Because
    Pmk alliance with Rss Bjp politics

  • @GnaneshnA
    @GnaneshnA 7 годин тому +2

    Money box party Dass and Mani dupacore

  • @tvasantharajan495
    @tvasantharajan495 6 годин тому +3

    சின்ன மாங்கா, பெரிய மாங்கா இரண்டையுமே மக்கள் நிராகரித்து விட்டும் இவனுங்களுக்கு அரசியல் ஆசை இன்னும் விடவில்லை.

  • @kumarc1506
    @kumarc1506 2 години тому +1

    Makkal.suppet.speeshmass

  • @vijayakumarm1423
    @vijayakumarm1423 2 години тому

    No use, only use for educational purpose, not for Government jobs.
    39,000 vacancies in Electricity board and 36,000 vacancies in Tnstc are not filled past 10 years. Totally waste.

  • @PaulKanagaraj-ud7jr
    @PaulKanagaraj-ud7jr 7 годин тому +2

    Anbumaniyellam oru aake ille.

  • @RajasinghSelvaraj-dq1gz
    @RajasinghSelvaraj-dq1gz 8 годин тому

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @rajamvenkataramanan3065
    @rajamvenkataramanan3065 Годину тому

    If Stalin gives onezp seat all thr programmes will be wothdrawn.

  • @sriram_m
    @sriram_m 7 годин тому +4

    சித்தி சுசிலா வீட்டு முன்னாடி போய் கலவரம் பண்றா சின்ன மாங்கா...😅