Uyire Uyire Piriyadhey -Official Video | Santosh Subramaniam | Jayam Ravi, Genelia | DSP

Поділитися
Вставка
  • Опубліковано 17 жов 2021
  • Movie - Santosh Subramaniam
    Song - Uyire Uyire Piriyadhey
    Music Composed & Arranged by Devi Sri Prasad
    Singer - Sagar
    Lyrics - Na. Muthukumar
    Produced by AGS
    CAST -
    Jayam Ravi
    Genelia
    Prakash Raj
    Geetha
    Santhanam
    Premji
    Srinath
    Sathyan
    Kausalya
    Kirat Bhattal
    M. S. Bhaskar
    Sadagoppan Ramesh
    Vijayakumar
    Sayaji Shinde
    Satya Krishnan
    Neelima Rani
    Manobala
    Anu Hasan
    CREW
    A Devi Sri Prasad Musical
    Written & Directed by M Raja
    Cinematographer - D Kannan
    Editor - Mohan
    Produced By - Kalpathi S. Aghoram, Kalpathi S. Ganesh, Kalpathi S. Suresh
    Music Label -Bravo Music
    © 2020 DD Music
  • Авто та транспорт

КОМЕНТАРІ • 3 тис.

  • @DDMusictamil
    @DDMusictamil  Рік тому +686

    Iruthi Pakkam Full Movie: ua-cam.com/video/4pAFhh-yhFE/v-deo.html

  • @tharunsurya2261
    @tharunsurya2261 2 роки тому +11792

    😍😍😍இந்த பாடலை 2022 யிலும் கேட்டு கொண்டு.. ரசிப்பவர்கள் எத்தனை பேர்...??? 😍😍😍

  • @abistories174
    @abistories174 4 місяці тому +627

    இந்த பாடலை 2024ல் கேட்டு ரசிப்பவர் எத்தனை பேர்.??❤😔

  • @GoodVibesOfficial
    @GoodVibesOfficial Рік тому +941

    இந்த பாடலை 2023 யிலும் கேட்டு கொண்டு.. ரசிப்பவர்கள் எத்தனை பேர்...??? 💔💔💔

  • @irfathirfath2494
    @irfathirfath2494 4 місяці тому +170

    2024 ல யாரெல்லாம் இந்த பாட்ட கேக்குறீங்க 🥰

  • @mohanmohanms8849
    @mohanmohanms8849 2 роки тому +3227

    என் அழுகையே ஒளித்து வைக்கும் இடம்.. en thalaiyanai.... 😭

  • @ammu8253
    @ammu8253 Рік тому +556

    காதலின் வலியை உணர்ந்தவர்களுக்கு மட்டுமே இப் பாடல் வரிகள் மீண்டும் காதல் ஞாபகத்தை கொண்டுவரும்..💔

    • @user-lb5rm1id1l
      @user-lb5rm1id1l Рік тому +4

      Mm

    • @mohammadasim2794
      @mohammadasim2794 Рік тому +5

      I miss you my love 😭😭😭😭😭

    • @ammuammu767
      @ammuammu767 Рік тому +5

      I miss you my love 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @kisokiso1142
      @kisokiso1142 Рік тому +4

      Yes

    • @BharathArun1508
      @BharathArun1508 Рік тому +3

      Super feel good 😊

  • @DevaguruM
    @DevaguruM 3 місяці тому +420

    Anyone hear 2024

  • @vijay.-8344
    @vijay.-8344 2 роки тому +1988

    எப்போ கேட்டாலும் சலிக்காத ஒரே சாங்... 😘

    • @resis6607
      @resis6607 2 роки тому +9

      Super song

    • @contentfactory36official
      @contentfactory36official 2 роки тому +8

      Super bro

    • @akshayasiva1661
      @akshayasiva1661 2 роки тому +8

      Yes

    • @tamilselvantamil1619
      @tamilselvantamil1619 2 роки тому +5

      Gud

    • @joshuawilliams9619
      @joshuawilliams9619 2 роки тому +1

      Adhu yaenyenraal sila varudangalukku mumbu varaikkum ellaam padangalum eppadi patta padangaalavum irrundhaalum adhu relate aachu ovvoru manidhanum oru vaalkaiyin oru samayathil oru kaalakattathil adhanai than vaalkaiyudan oppittu paarthirupaargal
      Aagavae dhaan inralavilum namakku salika maatikkudhu

  • @kanimozhi6583
    @kanimozhi6583 2 роки тому +759

    ஓரு ஓரு வரிகளும் காதல் பிரிவுக்கு மட்டும் இல்லை..... நட்பின் பிரிவிக்கும் பொருந்தும் வரிகள்....😥miss u priya...😥😥😥😥😥

  • @Venkadalakshmi12
    @Venkadalakshmi12 26 днів тому +8

    2024la ethana peru etha song keguringa like pannunga guys😊😊❤❤

  • @jayasri8420
    @jayasri8420 9 місяців тому +121

    இந்த பாடலை கேட்டு ரசித்தவர்களை விட அழுதவர்கள் தான் அதிகம் 😢🥺....

  • @manoranjitha235
    @manoranjitha235 2 роки тому +531

    *உன் கை கோர்த்து 👫அடி நான் சென்ற இடம் தன்னந்தனியாய்🚶🏻‍♀️ எங்கே வந்தாய் என்றே கேட்கிறதே*...🥺

  • @mohanmohanms8849
    @mohanmohanms8849 2 роки тому +282

    மெய் சிலிக்கிறது உடம்பெல்லாம்... கண்ணீர் தானாக கண்களில் வருகிறது 😭😭😭

  • @mohanrajk6843
    @mohanrajk6843 10 місяців тому +213

    ஆண்: உயிரே உயிரேப் பிரியாதே
    உயிரைத் தூக்கி எறியாதே
    உன்னைப் பிரிந்தால் உலகம் கிடையாதே ஓ ஹோ...
    கனவே கனவேக் கலையாதே
    கண்ணீர்த் துளியில் கரையாதே
    நீ இல்லாமல் இரவே விடியாதே ஓ ஹோ...
    பெண்ணே நீ வரும் முன்னே
    ஒரு பொம்மை போலே இருந்தேன்
    புன்னகையாலே முகவரி தந்தாயே ஓ...
    ஆயுள் முழுதும் அன்பே
    உன் அருகில் வாழ்ந்திட நினைத்தேன்
    அரை நொடி மின்னல் போலே சென்றாயே (உயிரே உயிரே...)
    (இசை...)
    ஆண்: புல் மேல் வாழும்... பனி தான் காய்ந்தாலும்
    தலை மேல் தாங்கிய நேரம்
    கொஞ்சம் ஆனால் பொற்காலம்
    உன் அருகாமை... அதை நான் இழந்தாலும்
    சேர்ந்தே வாழ்ந்த ஒவ்வொரு நொடியின்
    நினைவே சந்தோஷம்
    கடல் மூழ்கிய தீவுகளை
    கண் பார்வைகள் அறிவதில்லை
    அது போலே உன்னில் மூழ்கி விட்டேன்.... (உயிரே உயிரே...)
    (இசை...)
    ஆண்: உன் கை கோர்த்து... அடி நான் சென்ற இடம்
    தன்னந்தனியாய் எங்கே வந்தாய் என்றே கேட்கிறதே
    உன் தோள் சாய்ந்து... அடி நான் நின்ற மரம்
    நிழலை எல்லாம் சுருட்டிக் கொண்டு நெருப்பாய் எரிக்கிறதே
    நிழல் நம்பிடும் என் தனிமை
    உடல் நம்பிடும் உன் பிரிவை
    உயிர் மட்டும் நம்பிட மறுக்கிறதே.... (உயிரே உயிரே...

  • @msdforever0770
    @msdforever0770 Рік тому +14

    இந்த பாட்டை வாழ்க்கை கடைசி வரைக்கும் பார்த்து ரசிப்பேன் என்பவர்கள் எண்ணிக்கையை பார்ப்போம் like la காட்டுங்க 😍😍

  • @rahmanaljunaidh6791
    @rahmanaljunaidh6791 2 роки тому +265

    உண்மையான காதலை சிலருக்கு சொல்ல கிடைப்பதில்லை.
    அப்படியே சொன்னாலும் அதோடு பயணிக்க கிடைப்பதில்லை😔😔😔😔😔

  • @roydancecrew7809
    @roydancecrew7809 2 роки тому +867

    2022 இப்பொழுது கேட்டாலும் புதிதாய் கேட்பது போல் என் மனதால் ரசித்து கேட்கும் பாடல் இதுதான்

  • @santhiyaparamasivan8540
    @santhiyaparamasivan8540 10 місяців тому +46

    Pain + Travelling + Window seat + Rain + Seeing his Photo + Feeling those Memories 🥺🥺

  • @keerthnas1006
    @keerthnas1006 Рік тому +69

    இந்த பாடலை 2023 யிலும் கேட்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர்?

  • @NazirMAN7
    @NazirMAN7 2 роки тому +206

    காதலின் பிரவை உணர்ந்தவர்களால் மட்டுமே இந்த பாட்டில் முழு வலியையும் உணர முடியும்

  • @dillibabu6445
    @dillibabu6445 2 роки тому +172

    நா. முத்துகுமார் எனும் கவிஞனால் மட்டுமே இது சாத்தியம்

  • @mariselvam6467
    @mariselvam6467 2 місяці тому +7

    இந்த பாடலை இப்போ கேக்குறேன் ப்ரோ.... மனசுல வலி 😢😢😢

  • @priyae5906
    @priyae5906 2 місяці тому +4

    எனக்கு ரொம்ப பிடித்த இந்தப் பாடலைக் கேட்கும் போது எனக்கு அழுகையாக வருகிறது மை லவ்❤❤❤❤❤

  • @furtherance9948
    @furtherance9948 2 роки тому +796

    2022 still feel fresh with this song... taking back to years

  • @ragulg6617
    @ragulg6617 2 роки тому +418

    Brings back childhood memories 😌

  • @sasi812
    @sasi812 11 місяців тому +28

    இந்த பாடல் கேட்கும் போது பல நினைவுகள் வரும்...❤

  • @user-fj7ee7ti1u
    @user-fj7ee7ti1u Місяць тому +5

    என் குடும்பம் 2009 ல் என் காதலை பிரித்து விட்டது. அப்போ இந்த பாடல் தவிர எந்த பாடலையும் நான் கேக்கல.

  • @PraveenPraveen-ge5qy
    @PraveenPraveen-ge5qy 2 роки тому +69

    நீங்காத நினைவுகளையும் தாங்க முடியாத மன வலியையும் சொல்ல முடியாத சோகத்தையும் தருகிறது இந்த பாடல் காட்சிகள் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @bmhd463
    @bmhd463 2 роки тому +196

    இந்தப் பாடல்💖யாரு யாருக்கு✨️மனதை உருகவைத்தது💔🖤🖤like me💖💛💚💗

  • @Geetharoja172
    @Geetharoja172 5 місяців тому +40

    2024 kekuranvanga oru like podunga

  • @Angel-xj8nn
    @Angel-xj8nn 2 роки тому +592

    அவனை பிரிந்தும் அவன் நினைவுகளை பிரிக்க யாராலும் முடியவில்லை

  • @niasentalks8168
    @niasentalks8168 2 роки тому +219

    நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் 🙇‍♀️🙇‍♀️🙇‍♀️
    2022-ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு மெய் மறந்து ரசித்துக் கொண்டிருக்கிறீர்கள்🤔😍🙋‍♀️

  • @user-oj3pe2og5e
    @user-oj3pe2og5e 2 місяці тому +6

    Intha song yarukelam pidikum 👇🥺🥺

  • @jakirjr4639
    @jakirjr4639 Рік тому +5

    இந்த படம் வந்து 15 வருஷம் ஆகுது ஆனா இந்த பாட்ட கேக்குரப்போ இப்போ தான் வந்தது மாதிரி இருக்கு

  • @ArunArun-hk1tz
    @ArunArun-hk1tz 2 роки тому +42

    நா.முத்துக்குமார் என்னும் கவிதை நதி வற்றிவிட்டது ஆனால் அதன் பாதை மறையவில்லை...

  • @vasupriyavasupriya1822
    @vasupriyavasupriya1822 2 роки тому +253

    Heart melting forever 😌❤️

  • @liyakathali9913
    @liyakathali9913 Рік тому +29

    இந்த பாடலை 2023 லும் கேட்டு கொண்டு..... ரசிப்பவர்கள் எத்தனை பேர் 😍🥳🥳😊😊❤️

  • @skybirds4791
    @skybirds4791 5 місяців тому +13

    இந்த பாடலை 2024 கேட்டு கொண்டிருப்பவர் யார் ❤

  • @Talksofarjuun2405
    @Talksofarjuun2405 2 роки тому +124

    Most underrated song of DSP🥲💕…This BG score is irreplaceable 😍😍🙋🏻🙋🏻🔥🔥🔥

  • @yogaraj2409
    @yogaraj2409 2 роки тому +104

    காதலின் வலியை உணர வைக்கும் பாடல்

  • @archanaap5941
    @archanaap5941 10 місяців тому +17

    இந்த பாடலை 2023 யிலும் கேட்டு கொண்டு.. ரசிப்பவர்கள் எத்தனை பேர்...???

  • @aswathi229
    @aswathi229 Рік тому +8

    Enakkum kastama irukum pothu kekum most wanted song ithu ...😞

  • @poojasekar365
    @poojasekar365 2 роки тому +38

    உன் அருகாமை. அதை நான் இழந்தாலும் சேர்ந்தே வாழ்ந்த ஒவ்வொரு நொடியின் நினைவே சந்தோசம்.,
    😔💔😔

  • @j.vijayakumar5330
    @j.vijayakumar5330 2 роки тому +28

    Na.Muthukumar words just mesmerized my heart and Rip sir😓😭😭

  • @ilovemyself9976
    @ilovemyself9976 10 місяців тому +15

    இந்த 🎶பாடலை 2024 யிலும் கேட்டு கொண்டு ... ரசிப்பவர்கள் எத்தனை பேர்?...🥰😁

  • @_i_am_looser
    @_i_am_looser 10 місяців тому +20

    இந்த பாடல் எத்தனை பேரை கண் கலங்க வைத்தது

  • @jeshmisenthil4624
    @jeshmisenthil4624 2 роки тому +95

    2:30 this bgm ... Makes our heart melted ... ❤️

  • @thilochinna4603
    @thilochinna4603 Рік тому +72

    இந்த பாடலை கேட்கும் போது பல நினைவுகள் வரும் மறக்க முடியாத பாடல் 😘

  • @PHYSICO_CUBE_TRAINER
    @PHYSICO_CUBE_TRAINER 4 місяці тому +5

    இந்த பாட்டை 2024 லும் கேட்டுக்கொண்டு இருப்பவர்கள் எத்தனை பேர்??💔

  • @balamuruganbala5701
    @balamuruganbala5701 2 місяці тому +6

    😍😍😍 இந்த பாடலை 2024 லும் கேட்டு கொண்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர்???😍😍😍

  • @vggamer7003
    @vggamer7003 2 роки тому +28

    இந்த பாட்ட கேட்ட மனசுக்குள்ள ஏதோ பண்ணுது tnx to DSP...... 🤗✨️

  • @iruthayamicheal8751
    @iruthayamicheal8751 2 роки тому +45

    இப்பாடலை கேட்டால் என் மனசு ரொம்ப வலிக்கும்..செத்துப்போயிடலாமுனு தோணும்😔😔😔😔

  • @chillplaysff3170
    @chillplaysff3170 5 місяців тому +6

    💓💓💓இந்த பாடலை 2024 ல் கேட்டு ரசிப்பார்கள் எத்தனை பேர்? இந்த 💓💓💓

  • @manikandanm6229
    @manikandanm6229 11 місяців тому +12

    இந்த பாடலை 2024 இல் கேட்க போகும் நபர் oru like போட்டு ponga😂🥹💯✨️

  • @BabuBabu-iv4fu
    @BabuBabu-iv4fu 2 роки тому +10

    Something special in this song oru oru thadavum kekkum bothu etho lyf la miss pandra mathiri irukku😓💔

  • @anandso4481
    @anandso4481 2 роки тому +24

    நிழல் நம்பிடும் என் தனிமை.. 😭 உடல் நம்பிடும் உன் பிரிவை .. 😭😭உயிர் மட்டும் நம்பிட மறுக்கிறதே😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @arsh9248
    @arsh9248 4 місяці тому +3

    Uyire uyire piriyathe uyirai thuki eriyathe unnai pirinthal ulagam kidayathe..💔

  • @ajctoppers
    @ajctoppers 3 місяці тому +8

    2024 la entha song kekuravanga like podunga 😊😊

  • @mujeebrehmanmujeebrehman2326
    @mujeebrehmanmujeebrehman2326 2 роки тому +78

    One off my fav song 🥰🥰❤

  • @jithup1061
    @jithup1061 2 роки тому +18

    Ente athe avastha ee pattil ullath 🥺💖

  • @user-eh6pc2up5o
    @user-eh6pc2up5o 2 місяці тому +9

    2024 la pakkauravanga mattum like pannunga friend

  • @SaranSaranya-ht4cf
    @SaranSaranya-ht4cf 8 місяців тому +2

    Innum yar intha song ah kekuringa fulfilled song and nice lyrics ❤❤❤

  • @navya3021
    @navya3021 2 роки тому +15

    🥺🥺 couldn't forget the memories it kills 💔🥺 uyire uyire piriyathe ...🥺
    Un kai korthu nan sendra idam 🥺💔

    • @DDMusictamil
      @DDMusictamil  2 роки тому +2

      Don't worry.... Everything needs a time to heal

    • @navya3021
      @navya3021 2 роки тому +4

      @@DDMusictamil i don't think time heals ntg he doesn't deserve my love after 4+ years of love how come someone had that courage to cheat and leave by falling for the new comers 🥺💔 its the heartbreak to accept the unexpected end or breakup without genuine or being mutual

  • @nitheshkumar5798
    @nitheshkumar5798 Рік тому +54

    Song + rain + full sound + feelings = heaven ✨

  • @Perumalji5332
    @Perumalji5332 Рік тому +2

    உன் அருகாமை…
    அதை நான் இழந்தாலும்…
    சோ்ந்தே வாழ்ந்த ஒவ்வொரு நொடியின்…
    நினைவே சந்தோஷம்… melting 👍👍

  • @sureshjcb8765
    @sureshjcb8765 2 роки тому +103

    Semma feeling song 💚💚💚💚

  • @POETJR-ug3wq
    @POETJR-ug3wq 2 роки тому +34

    பிரிவிற்கு பொருத்தமான மருந்து இந்த பாடல் ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @akhilankaviyan431
    @akhilankaviyan431 3 дні тому +1

    இந்த பாடலை 2024 ரசிப்பார்கள் ❤

  • @shahdhansanu2169
    @shahdhansanu2169 8 місяців тому +1

    இந்த பாடல் கேட்கும் போதல்லாம் என்னை அறியாமல் கண் கலன்குது 😢கடல் மூழ்கியா தீவுகளை கண் பார்வை அறிவதில்லை அது போலே உன்னில் மூழ்கி விட்டிட்டேன் 😢💔....... நானும் தான் my favorite song... Miss u...

  • @papapsycho
    @papapsycho 2 роки тому +96

    I still search this song back to back 😍this lyrics feels something much much better and mainly that bgm... I still fall for it I agree this makes me special

  • @sojanscaria5970
    @sojanscaria5970 2 роки тому +84

    That bgm..👌👌💯😘

  • @bhuvipriya.2401
    @bhuvipriya.2401 6 місяців тому +1

    Itha song ketgatha naal ye illai...❤ One of the best movie.. 🎥

  • @sakthi_moon9719
    @sakthi_moon9719 Рік тому +12

    ✨️🎶🎶🎶✨️இந்த பாடலை 2023யிலும் கேட்டு கொண்டு...ரசிப்பவர்கள் எத்தனை பேர்???? 🥰🥰🥰

  • @jesus6631
    @jesus6631 2 роки тому +14

    Unnai pirinthal ulagam kidaiyathey😍😍

  • @Liacc21
    @Liacc21 Рік тому +8

    After PS1
    Jayam Ravi😍

  • @ffpullingow2561
    @ffpullingow2561 Рік тому +23

    நான் மட்டும் தான் இந்த பாட்டு கேட்டு அழுவுரனா இல்ல எல்லாரும் அழுவுறரான்களா.....😭😭😭😭😭 I Hate my Life😭😭😭😭

  • @Cyberpunktamil
    @Cyberpunktamil 5 місяців тому +2

    Travelling+window seat+light rain+close eyes+some tears=100% true love feelings❤❤😢

  • @Fathima-wp7ef
    @Fathima-wp7ef 2 роки тому +33

    Semma feeling song❤
    I like this song.........
    Nice 💗

  • @rutran7789
    @rutran7789 2 роки тому +26

    90 kids favourite movies 😍

  • @prabhuprab8764
    @prabhuprab8764 Рік тому +1

    இந்த பாடலை கேட்டாலே எனக்கு மிகவும் பிடித்த ஒன்று என்னை அரியாமலே கண்ணீர் வரும்

  • @kanmanimanikandan6630
    @kanmanimanikandan6630 11 місяців тому +8

    My favourite song forever ❤

  • @ashwaththecricketer4963
    @ashwaththecricketer4963 2 роки тому +165

    Uyire Uyire Piriyadhey
    Uyirai Thookki Yeriyaathey
    Unnai Pirindhaal Ulagam Kidaiyaathey
    Track "om Santhosh Subramania…"
    on Bandsintown
    Kanave Kanave Kalaiyaathey
    Kanneer Thuliyil Karaiyaathey
    Nee Illaamal Irave Vidiyaathey
    Penne Nee Varum Munne
    Oru Bommai Pole Irunthen
    Punnagaiyaale Mugavari Thanthaaiye
    Aayul Muzhuthum Anbe
    Un Arugil Vaazhnthida Ninaithen
    Arai Nodi Minnal Pole Sendraaiye
    Uyire Uyire Piriyathey
    Uyirai Thookki Eriyathey
    Unnai Pirinthaal Ulagam Kidaiyaathae
    Pul Mel Vaazhum
    Pani Thaan Kaainthalum
    Thalai Mel Thaangiya Neram
    Konjam Aanaal Porkaalam
    Un Arugaamai
    Athai Naan Izhanthaalum
    Sernthey Vaazhntha Ovvoru Nodiyin
    Ninaivae Santhosam
    Kadal Moozhigiya Theevugalai
    Kan Paarvaigal Arivathillai
    Athu Pole Unnil Moozhgivittaen
    Uyire Uyire Piriyadhae
    Uyirai Thookki Yeriyadhe
    Unnai Pirindhaal Ulagam Kidaiyaadhe
    Un Kai Korthu
    Adi Naan Sendra Idam
    Thannanthaniyaai Engey Vandhaai
    Endre Ketkirathey
    Un Thol Saainthu
    Adi Naan Nindra Maram
    Nizhallai Ellaam Surutti Kondu
    Neruppaai Erikkirathey
    Nizhal Nambidum En Thanimai
    Udal Nambidum Un Pirivai
    Uyir Mattum Nambida Marukkirathey
    Uyire Uyire Piriyadhey
    Uyirai Thookki Yeriyaathey
    Unnai Pirindhaal Ulagam Kidaiyaathey
    Kanavey Kanavey Kalaiyaathae
    Kanneer Thuliyil Karaiyaathae
    Nee Illaamal Irave Vidiyaathae

  • @arumugammurugan311
    @arumugammurugan311 2 роки тому +45

    உயிரே உயிரே பிரியாதே .,.💔💔💔

  • @user-gm4gp3pg9f
    @user-gm4gp3pg9f 11 місяців тому +2

    intha song ketta mansu romba valikirathu

  • @ffrajkavi
    @ffrajkavi Рік тому +1

    எவ்ளோ லவ் song இருந்தாலும் சரி 💞🥲🥲😭😭💯💯💯💞💗🥲 இது லவ்லி song

  • @kamalakhanal.v5756
    @kamalakhanal.v5756 Рік тому +72

    Taking back to old memories ❤️❤️

  • @safisafia0899
    @safisafia0899 2 роки тому +16

    DSP ❤️ Vera level ❤️🇱🇰

  • @kavibalabala2629
    @kavibalabala2629 10 місяців тому +3

    Na feel panra appo kettu kitte erukkum oru paadal ethu

  • @sihanahamed3931
    @sihanahamed3931 8 місяців тому +1

    அன்று இதே பாடல் தான் சந்தோசமாக இருந்தது.. இதே பாடல் தான் சாவின் வலியை தருகிறது 😢😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @shalinikutty6136
    @shalinikutty6136 2 роки тому +25

    Super song i love this song💚

  • @dj6715
    @dj6715 2 роки тому +86

    Heart touching song ❤️❤️❤️

  • @ashanzwinglin
    @ashanzwinglin 5 місяців тому +3

    Intha padalai yarru 2024 ketu kondu irukirigal❤

  • @lovejesus8140
    @lovejesus8140 Рік тому +5

    இந்த பாடலை 2023கேட்டு ரசிப்பவர்கள் . மறக்கமுடியாத பாடல்

  • @kavitharathinam9520
    @kavitharathinam9520 2 роки тому +4

    Intha song kekum pothu school memories neyabagam varuthu Missing my friends 😭😭😭

  • @sindhujajayapradha476
    @sindhujajayapradha476 2 роки тому +36

    Such a beautiful song....helps to heel all the pains..and this song makes something to feel More than else......

  • @mohammedriskan3274
    @mohammedriskan3274 Рік тому +1

    Nice song
    It's my favourite song
    Bro😍😍

  • @naveenprasathk2484
    @naveenprasathk2484 Рік тому +1

    உன் கை கோர்த்து நான் சென்ற இடம் தன்னந்தனியே எங்கே வந்தாய் என்றே கேட்கிறதே

  • @lovabledancer9695
    @lovabledancer9695 2 роки тому +88

    Heart melting song.

  • @noufalnoufal6669
    @noufalnoufal6669 2 роки тому +12

    இந்தப் பாடல் என் பழைய நினைவுகளை நினைவுபடுத்துகிறது