அனைத்து பெண்களுக்கும் சமர்ப்பணம் || Parveen Sultana Motivational Speech

Поділитися
Вставка
  • Опубліковано 17 гру 2024

КОМЕНТАРІ • 126

  • @AmmaaKJBC23
    @AmmaaKJBC23 26 днів тому +18

    என் மனசுல உள்ளதெல்லாம் சொல்றீங்க மிகச்சரியாக எல்லா teen age பசங்களும் கேட்டு மாறினால் நல்லாருக்கும்... எல்லா பெற்றோரின் ஆசை இதுதான் ... நீங்கள் நீங்களாக இருங்கள் நாம் என்று ஆகும் வரை....

  • @narmadhadevi3291
    @narmadhadevi3291 Місяць тому +57

    அம்மா உங்களது பேச்சு மிகவும் அருமை 🙏

  • @mariathalthangavel3995
    @mariathalthangavel3995 Місяць тому +24

    பர்வீன் சுல்தான் பேச்சு கேட்கும் பொழுது கண்களில் நீர் வருகிறது

  • @baiyammalc
    @baiyammalc Місяць тому +34

    அம்மா நீங்க தைரியத்தின் உருவம் அது நீங்க மட்டும் தான் உங்க போச்சு அருமை ❤ ❤ ❤ ❤ ❤

  • @munirathinam6595
    @munirathinam6595 29 днів тому +20

    மதங்களை கடந்த அன்பு சகோதரி பெண் குழந்தைகளுக்கான அருமையான அறிவுரை 💐💐

  • @KaniKani-yx3cj
    @KaniKani-yx3cj Місяць тому +16

    Na school patikum pothu eintha varthaigalai ketiruinthal... ein valgaiya thulachuruka maten .....😢😢😢 akka neinga super na oingala mathiri eruka nenaikeren😊

  • @RedmiKukan
    @RedmiKukan 12 днів тому +1

    உங்களது பேச்சை கேக்கும்போது அம்மா மனதுக்கு தைரியம் வருது super Mam❤❤❤

  • @geethanjaliravichandhran8109
    @geethanjaliravichandhran8109 Місяць тому +15

    இயற்கையின் உன்னதமான படைப்புகளில் நீங்களும் ஒன்று அம்மா😊

  • @-htyn897
    @-htyn897 Місяць тому +13

    வைரமான வரிகள் ❤❤❤❤❤❤❤❤ super Akka❤❤❤❤

  • @sugapriyaa1339
    @sugapriyaa1339 11 днів тому +2

    என்னுடைய 12த் கெமிஸ்ட்ரி டீச்சர் மாதிரி இருக்கீங்க அவங்களும் உங்கள மாதிரி தான் அழகா பேசுவாங்க அவங்கள பார்த்து தான் எனக்கு தைரியம் என்பதை வந்தது உங்கள் பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @KavithaAnbu-b5g
    @KavithaAnbu-b5g 23 дні тому +4

    உங்களுடைய பேச்சு கேட்கும்போது தைரியம் தானா வரும் அம்மா🙏🙏🙏

  • @SPBJANU
    @SPBJANU 18 днів тому +3

    உங்களுடைய பேச்சை கேட்கும் போது தான் ..மனசு ரிலாக்ஸா இருக்கு மேடம்.
    உங்களது வார்த்தைகளை கேட்டுக்கொண்டே இருக்கத் தோன்றுகிறது .

  • @madhumathi8907
    @madhumathi8907 27 днів тому +4

    I'm a fan of parveen. So motivating. God bless her

  • @marymercy8167
    @marymercy8167 10 днів тому +1

    மதங்களை தாண்டி பேச்சு மிகவும் அருமை.

  • @SaranyaK-nj1sn
    @SaranyaK-nj1sn 4 дні тому

    Mam kadavul ungalai padaichadhe indha valagathirkagha dhan appadi irruku unga speech

  • @premjothi-e5l
    @premjothi-e5l 27 днів тому +2

    உங்கள் பேச்சு நேரில் சென்று பாக்க வேண்டும் அம்மா

  • @mythilisambathkumar4305
    @mythilisambathkumar4305 26 днів тому +3

    Valga valamudan valuable information

  • @K19476
    @K19476 Місяць тому +4

    செம்ம ❤🎉

  • @kamalavaishnavi2214
    @kamalavaishnavi2214 3 дні тому

    Sister your speech crying , Great mam❤❤❤❤❤❤

  • @riselvi6273
    @riselvi6273 Місяць тому +5

    Semma! Semma!❤❤❤❤❤❤❤❤

  • @kamala.praisethelord6161
    @kamala.praisethelord6161 Місяць тому +5

    🎉🎉🎉❤Super Mam. God Bless You Mam❤❤

  • @latharavichandran6831
    @latharavichandran6831 Місяць тому +5

    அருமையான கருத்து

  • @dikshuclassickitchen
    @dikshuclassickitchen Місяць тому +5

    Good speech mam you are great

  • @yamunac8336
    @yamunac8336 5 днів тому

    எல்லோகாலேஜ்க்கும்வந்துபேசபேசயாராவதுஏற்பாடுசெய்யுங்கள்எல்லாருக்கும்தேவையாக இருக்கிறது.

  • @sathapriya-m2o
    @sathapriya-m2o 20 днів тому +1

    Neenga vera level mam❤

  • @AnandDurga-ve1tv
    @AnandDurga-ve1tv 11 днів тому

    அம்மா உங்க பேச்சு மிகவும் அருமை

  • @divyathangaraj1377
    @divyathangaraj1377 Місяць тому +3

    Super speech madam ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sugapriyaa1339
    @sugapriyaa1339 11 днів тому +1

    என்னுடைய கெமிஸ்ட்ரி டீச்சர் இப்படித்தான் சொல்வார்கள் நானும் அதைத்தான் ஃபாலோ செய்தேன் ஆனாலும் கொஞ்சம் படிக்காமல் விட்டு விட்டேன் படித்திருந்தால் என்னுடைய லைஃப் இன்னும் இதைவிட நன்றாக இருந்திருக்கும் இப்பவும் நல்லாதான் இருக்கிறேன்

  • @BharathiBharu-vg5lq
    @BharathiBharu-vg5lq 7 днів тому

    Mikavum unmai naan college padikkum podhu ungal speech migavum virumbi keiten

  • @AVANARULAALE
    @AVANARULAALE 6 днів тому

    Semma en chithi mathri motivation ah iruku ma

  • @Priyakumar-t9t
    @Priyakumar-t9t Місяць тому +3

    Super mam nice speech❤

  • @joyjasline3428
    @joyjasline3428 Місяць тому +2

    Super, Super Mam 🎉🎉🎉❤❤❤🎉🎉🎉

  • @MalarJaya-i1u
    @MalarJaya-i1u Місяць тому +2

    Super mam, God bless everyone 🎉

  • @jeyasrijeyasri
    @jeyasrijeyasri Місяць тому +2

    சிறப்பு அருமை

  • @JothiJothi-nt2vq
    @JothiJothi-nt2vq 7 днів тому

    Akka. Very. Good. Speech. Thank. God

  • @banumathig5353
    @banumathig5353 17 днів тому

    வாழ்க வளமுடன்.👌👌🌹🌹🙏🙏

  • @sukeshiniudayawimaladas8710
    @sukeshiniudayawimaladas8710 Місяць тому +2

    Wonderful speech mam.

  • @ramyam2451
    @ramyam2451 15 днів тому

    அருமை❤👍

  • @leemrose7709
    @leemrose7709 Місяць тому +3

    Thank dear god 🙏🙏

  • @Usha-j9p
    @Usha-j9p 6 днів тому

    அருமை

  • @premjothi-e5l
    @premjothi-e5l 27 днів тому

    மிகவும் அருமையான பதிவு

  • @anniejosephine2376
    @anniejosephine2376 29 днів тому +2

    நன்றி

  • @sekarSuganthi-jd5hr
    @sekarSuganthi-jd5hr Місяць тому +1

    Super Mam ❤❤❤❤❤❤❤❤

  • @hafils3417
    @hafils3417 Місяць тому +2

    Nice speech mam

  • @chitrapattappan5121
    @chitrapattappan5121 Місяць тому +3

    Wonderful

  • @vanitha2387
    @vanitha2387 17 днів тому

    💫💫💫💫💫💫mass speech🎉🎉

  • @lilypushpam9764
    @lilypushpam9764 Місяць тому +2

    Awesome madam

  • @MiMobile-fz4ds
    @MiMobile-fz4ds Місяць тому +2

    Verry nice

  • @Dhanushiya-j5y
    @Dhanushiya-j5y 15 днів тому

    Super amma🎉🎉🎉🎉

  • @user-lh78jj8fn5
    @user-lh78jj8fn5 10 днів тому

    Supper❤❤❤❤❤❤❤😊 🙏👌👌👌👌👌

  • @vasugid5438
    @vasugid5438 Місяць тому +2

    You great madam

  • @shakisam408
    @shakisam408 22 дні тому +1

    Super sister

  • @Riya91120
    @Riya91120 27 днів тому

    mihavum arumai mam❤❤❤❤

  • @NoorVlogs1
    @NoorVlogs1 Місяць тому +1

    Correct 👍🏻

  • @jeyasrijeyasri
    @jeyasrijeyasri Місяць тому +2

    உண்மை

  • @valathishivanioms1928
    @valathishivanioms1928 20 днів тому

    No words Amma❤

  • @RanjaniPaul
    @RanjaniPaul Місяць тому +3

    Very nice speech about Jesus Christ

  • @selvirenifa6502
    @selvirenifa6502 Місяць тому +1

    Super Mam

  • @selvij5254
    @selvij5254 8 днів тому

    Yes❤❤❤❤

  • @GomathiBalaraman
    @GomathiBalaraman 23 дні тому +1

    Some times doing all bad things students settle well bright student good student not doing anything well good people always suffering only

  • @shabanaajaz2295
    @shabanaajaz2295 20 днів тому

    Really superb mam

  • @teena3227
    @teena3227 26 днів тому

    U r ROCKING 🎉🎉🎉🎉🎉

  • @GomathiRaja-mr7jq
    @GomathiRaja-mr7jq 10 днів тому

    Thankuamen

  • @bhanumathibhoopal2877
    @bhanumathibhoopal2877 26 днів тому

    Super speech mam

  • @sheelashangumathai3461
    @sheelashangumathai3461 Місяць тому +2

    Godbless. You. Mom

  • @deshi21112
    @deshi21112 23 дні тому

    Mam super mam🎉🎉 ❤❤

  • @Vennila436
    @Vennila436 12 днів тому

    👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @krisha2467
    @krisha2467 22 дні тому

    Tamil petra thangam Amma ninga❤

  • @amuthuselvi8508
    @amuthuselvi8508 16 днів тому

    Super speech madam

  • @Mokesh15
    @Mokesh15 24 дні тому +1

    அம்மா இந்த வீடியோ தலைப்பு பார்த்த உடனே எனக்கு மிகவும் சந்தோஷம் மிகவும் நன்றி அம்மா 🙏🙏👏🥰❤❤❤❤

  • @VijaVija-f5s
    @VijaVija-f5s 2 дні тому

    ❤mom ❤

  • @cylviarabi2349
    @cylviarabi2349 17 днів тому

    Very nice speech

  • @kalaiselvikalaiselvi9992
    @kalaiselvikalaiselvi9992 7 днів тому

    Thank you mam

  • @shahedaahmed814
    @shahedaahmed814 23 дні тому

    Musalmanonku yake shaan hai Aap jaise yake lecturer mileso Allah salamath rakhe Aap ku Aameen 🤲

  • @blananthi7197
    @blananthi7197 26 днів тому

    ❤❤❤❤❤❤❤❤ super 👍 sister

  • @aramesh8141
    @aramesh8141 Місяць тому +1

    👌👌👌👌👌👌👌

  • @santhikrishnan8713
    @santhikrishnan8713 Місяць тому +3

    Super speech mam 🫰🏾🫰🏾🫰🏾👌🏾👌🏾👌🏾👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾❤️❤️❤️❤️🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @RajalakshmiRathika
    @RajalakshmiRathika День тому +1

    Ma, s💯💯ma, s👏🙂🌹🌹🌹❤️💜💚💙ilea 👏🙂im🦂🦚

  • @mohammedowais7188
    @mohammedowais7188 Місяць тому +1

    👏👏👏👏

  • @mkngani4718
    @mkngani4718 Місяць тому +1

    19 86 ஆம் கட்டத்தில் தலைவர் கலைஞர் கருணாநிதி 15 வயது புதுமை அடைந்தால் 14 வயது ஆண் மகனுக்கு வயது வந்தால். தமிழை படித்து. அந்தத் தமிழ் உயிர் உள்ளவரை இருக்கும்

  • @AnusuyaAnusuya-qg1ph
    @AnusuyaAnusuya-qg1ph 28 днів тому

    Super Amma

  • @hemasanker3573
    @hemasanker3573 2 дні тому

    It's true in my life

  • @revathisuresh-z3z
    @revathisuresh-z3z 23 дні тому

    Super 👌 sister

  • @vijimummyviji3360
    @vijimummyviji3360 Місяць тому +1

    😍🤩👌👌👌💯👍

  • @mkngani4718
    @mkngani4718 Місяць тому +1

    14 வயதில் விவசாய வீட்டில் மாணவனும் மனைவியும் படிக்கச் சென்றார்கள்

  • @sandhisandhi7448
    @sandhisandhi7448 27 днів тому

    👌👌👍👍👍

  • @rajiselvarajiselva-nn4wz
    @rajiselvarajiselva-nn4wz 26 днів тому

    Super amma

  • @020-ArunPriyaR
    @020-ArunPriyaR 27 днів тому

    Excellent

  • @sarassaras-pc4vo
    @sarassaras-pc4vo 24 дні тому

    👌👌💞🙏

  • @shanthinavarasu9443
    @shanthinavarasu9443 26 днів тому

    I love and I like you very much Parveen thangam❤

  • @AshokGowri-w9x
    @AshokGowri-w9x Місяць тому +1

    ❤❤❤🎉🎉🎉

  • @rajchristo
    @rajchristo 23 дні тому

    Medam unka pecchu mikaum arumai

  • @poongkodia2426
    @poongkodia2426 27 днів тому

    Good mam

  • @bygodsgrace7143
    @bygodsgrace7143 Місяць тому +2

    5:20 👌

  • @PremPrem-k2l
    @PremPrem-k2l 23 дні тому

    Etha varigala nan eppoththanea keaddan❤❤😂😂😂

  • @krisha2467
    @krisha2467 22 дні тому

    Sweet heart dear amma

  • @jahirabarveen
    @jahirabarveen Місяць тому +2

  • @PriyaDharshini-w6p
    @PriyaDharshini-w6p 22 дні тому

    Enakku 20 age la mrg aachu... Ipo 36 aahudhu innu aluren life la...ipolam aluga kooda thembu illa udambula... 😭😭😭😭😭

    • @RajageethamStatus
      @RajageethamStatus  22 дні тому

      azhuvathinga sister life one time thaan. ungallukku pudichatha seinga health paruga time waste pannama lifela nalla nelamaikku poga plan panugga god unga kudathan erupparu. life azharthuku ella..

    • @PriyaDharshini-w6p
      @PriyaDharshini-w6p 22 дні тому

      @RajageethamStatus tq for ur consolation... Try to my best👍🏻👍🏻

  • @MehaAnu
    @MehaAnu 19 днів тому

    Your speech very nice

  • @kowsikowsi1043
    @kowsikowsi1043 21 день тому

    Ss😂vandha pogathu🎉🎉