Це відео не доступне.
Перепрошуємо.

சுவாமி சிவானந்த பரமஹம்சர் வாழ்க்கை வரலாறு | Swamy Sivananda Paramahamsa Biography

Поділитися
Вставка
  • Опубліковано 13 тра 2017
  • #meditation #yoga #vaasiyoga
    #meditation #yoga #vaasiyoga #thirdeye #chakras #awakening #bliss #vaasi #manifestation #enlightenment #spritual #spirituality #healing #wisdom #selflove #graditude #positivevibes #peace #kundalini #soul #trending #lawofattraction #osho #thiruchitrambalam #love #god #motivation #viral #vibes #வாசி #வாசியோகம்
    𝗬𝗼𝗴𝗶𝗰 𝗜𝗻𝘀𝗶𝗴𝗵𝘁𝘀 𝗙𝗼𝘂𝗻𝗱𝗮𝘁𝗶𝗼𝗻 𝗛𝗲𝗮𝗱 𝗢𝗳𝗳𝗶𝗰𝗲 𝗖𝗼𝗶𝗺𝗯𝗮𝘁𝗼𝗿𝗲 𝗹𝗼𝗰𝗮𝘁𝗶𝗼𝗻:
    யோகிக் இன்சைட்ஸ் அறக்கட்டளை தலைமை அலுவலகம் கோயம்புத்தூர் இடம்:
    𝟐𝟑/𝟔𝟗, 𝐕𝐢𝐬𝐰𝐚𝐧𝐚𝐭𝐡𝐚𝐩𝐮𝐫𝐚𝐦, 𝐓𝐡𝐮𝐝𝐢𝐲𝐚𝐥𝐮𝐫, 𝐓𝐚𝐦𝐢𝐥 𝐍𝐚𝐝𝐮 𝟔𝟒𝟏𝟎𝟐𝟐
    𝐆𝐨𝐨𝐠𝐥𝐞 𝐌𝐚𝐩 : goo.gl/maps/iJ...
    𝐓𝐨 𝐦𝐞𝐞𝐭 𝐨𝐮𝐫 𝐒𝐨𝐮𝐥 𝐟𝐫𝐢𝐞𝐧𝐝 𝐑𝐚𝐧𝐣𝐢𝐭𝐡 𝐬𝐢𝐫 @ 𝐂𝐨𝐢𝐦𝐛𝐚𝐭𝐨𝐫𝐞:
    ஆத்ம நண்பரை கோவையில் சந்திக்க அழைக்க:
    𝟗𝟎𝟒𝟑𝟓𝟑𝟎𝟑𝟓𝟓 ( Voice Call only, No WhatsApp)
    𝐅𝐨𝐫 𝐕𝐚𝐚𝐬𝐢 𝐘𝐨𝐠𝐚 𝐜𝐥𝐚𝐬𝐬 𝐚𝐧𝐝 𝐨𝐭𝐡𝐞𝐫 𝐬𝐩𝐢𝐫𝐢𝐭𝐮𝐚𝐥 𝐫𝐞𝐥𝐚𝐭𝐞𝐝 𝐪𝐮𝐞𝐫𝐢𝐞𝐬 :
    வாசி யோக வகுப்பு மற்றும் ஆன்மீக சந்தேகங்களுக்கு:
    𝟗𝟒𝟖𝟗𝟐 𝟔𝟔𝟑𝟓𝟒 ( WhatsApp)
    𝐀𝐥𝐥 𝐃𝐨𝐧𝐚𝐭𝐢𝐨𝐧𝐬 𝐭𝐨 𝐘𝐨𝐠𝐢𝐜 𝐈𝐧𝐬𝐢𝐠𝐡𝐭𝐬 𝐅𝐨𝐮𝐧𝐝𝐚𝐭𝐢𝐨𝐧 𝐚𝐫𝐞 𝐞𝐱𝐞𝐦𝐩𝐭 𝐮𝐧𝐝𝐞𝐫 𝐒𝐞𝐜𝐭𝐢𝐨𝐧 𝟖𝟎𝐆 𝐨𝐟 𝐭𝐡𝐞 𝐈𝐧𝐜𝐨𝐦𝐞 𝐓𝐚𝐱 𝐀𝐜𝐭
    அறக்கட்டளைக்கான அனைத்து நன்கொடைகளுக்கும் வருமான வரிச் சட்டத்தின் 80G பிரிவின் கீழ் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
    𝐘𝐨𝐠𝐢𝐜 𝐈𝐧𝐬𝐢𝐠𝐡𝐭𝐬 𝐅𝐨𝐮𝐧𝐝𝐚𝐭𝐢𝐨𝐧 𝐀/𝐂 𝐍𝐮𝐦𝐛𝐞𝐫 : 𝟎𝟎𝟎𝟎𝟎𝟎𝟒𝟏𝟒𝟏𝟒𝟒𝟖𝟓𝟗𝟎𝟏
    𝐁𝐚𝐧𝐤 𝐍𝐚𝐦𝐞 : 𝐒𝐭𝐚𝐭𝐞 𝐁𝐚𝐧𝐤 𝐨𝐟 𝐈𝐧𝐝𝐢𝐚
    𝐁𝐫𝐚𝐧𝐜𝐡 𝐍𝐚𝐦𝐞 : 𝐍𝐀𝐑𝐀𝐒𝐈𝐌𝐇𝐀𝐍𝐀𝐈𝐂𝐊𝐄𝐍𝐏𝐀𝐋𝐀𝐘𝐀𝐌
    𝐈𝐅𝐒𝐂 : 𝐒𝐁𝐈𝐍𝟎𝟎𝟎𝟖𝟏𝟓𝟓 | 𝐌𝐈𝐂𝐑 𝐂𝐨𝐝𝐞 : 𝟔𝟒𝟏𝟎𝟎𝟐𝟎𝟐𝟎 ASHRAM Address / ஆசிரம முகவரி
    பிரம்மஸ்ரீ தவத்திரு திருச்சிற்றம்பல சாது தபோவனம்.
    வேடப்பட்டி ரோடு,
    ஆற்று சாலை.
    பேரூர், கோயம்புத்தூர்.
    PH: ( +91) 94892 66354, 90435 30355.
    GPAY: 90435 30355

КОМЕНТАРІ • 230

  • @lawarancecharles2478
    @lawarancecharles2478 5 років тому +3

    மிக்க மிக்க நன்றிகள் சகோதரரே , உலகின் மிகப்பெரிய குருக்களின் அறிவுரையை கேட்ட திருப்தி அடைந்தேன் சகோதரரே,நான் திரு ஹீலர் பாஸ்கர் அவர்களின் அறிவுறைகளை கேட்டு வாளப்பழகி வருகிறேன் அவர் அய்யாவைப்பற்றி கூறியதும் , உங்களின் பேச்சையும் கேட்டதில் ரொம்பவும் சந்தோசம் ,நன்றிகள்

  • @dirvijayasekarrathinam
    @dirvijayasekarrathinam 4 роки тому +3

    ஆத்மார்த்தமான நன்றி அய்யா..
    நம் பரமபிதா அவர்களின் வரலாற்றை மிக எளிமையாக கூறியதற்கு ..

    • @YogicInsights
      @YogicInsights  4 роки тому

      மிக்க நன்றி அப்பாவின் வாழ்க்கை வரலாறு நீங்கள் புரிந்து கொண்டமைக்கு

  • @Raja-gw8tg
    @Raja-gw8tg 5 років тому

    ரொம்ப நல்லா இருக்கு சொற்பொழிவு நிகழ்ச்சி

  • @valiantvimal
    @valiantvimal 5 років тому

    அருமை சகோ. மிகவும் பொறுமையாகவும் தெளிவாகவும் அய்யனின் அரிய வரலாற்றை அனைவரிடமும் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி 🙏 வாழ்க வளமுடன் 🙏

  • @user-sv3du2zj3l
    @user-sv3du2zj3l 4 роки тому +1

    மிக்க நன்றி ஐயா...

  • @alexmahitha799
    @alexmahitha799 7 років тому +1

    Arumayaga irunthathu vaalthukkal

  • @balrajm2067
    @balrajm2067 7 років тому

    அருமை ஐயா நன்றி

  • @s.m.b4957
    @s.m.b4957 4 роки тому

    வாழ்கவளமுடன் ! குரு வாசியோக சுவாமி ஞாணி அவர்களைப்பற்றி கேட்டறிந்த தனக்கு கிடைத்த நல்ல தகவல் களை கருத்துக்களை எனக்கு கிடத்லமைக்கு தாங்களை வணங்கி மகிழ்கின்றேன் நன்றி வணக்கம் .22~05~2020/ௐ/14:38/hr}

    • @YogicInsights
      @YogicInsights  4 роки тому

      மிக்க நன்றி சார்.....

  • @samyv7933
    @samyv7933 5 років тому +2

    Great Inspiration, Thanks

  • @Kusumbukaran-yk2gq
    @Kusumbukaran-yk2gq 5 років тому

    மனமார்ந்த நன்றிகள்

  • @sankaralingamr2063
    @sankaralingamr2063 6 років тому +1

    அருமையான பதிவு நன்றி ஐயா

  • @kandhan3569
    @kandhan3569 4 роки тому

    நன்றி ஐயா

  • @mohanalakshmi710
    @mohanalakshmi710 4 роки тому

    Nandri Ayya..tqu Mohanalakshmi

  • @sakthivelarumugam3578
    @sakthivelarumugam3578 5 років тому

    நல்ல பதிவு. நன்றி அய்யா..

  • @user-vv5df7gz5e
    @user-vv5df7gz5e 6 років тому +1

    அப்பாவை இன்றுமுதல் என் இதயத்தில் அமர்ந்த என் குருவாக நான் வைத்து இருக்கின்றேன்

  • @haripriyajojn4149
    @haripriyajojn4149 5 років тому +2

    Over all im blessed in spirit by this life of swami we come to know .fully tq all team

  • @raliyaskitchen6606
    @raliyaskitchen6606 6 років тому

    மிக்க நன்றி, அருமையான பதிவு

  • @maheshramasamy6632
    @maheshramasamy6632 4 роки тому

    வாழ் தேன் அப்பாவுடன் நன்றி திரு அமல் ராஜ்

  • @viswanathanperchigounder5970
    @viswanathanperchigounder5970 5 років тому

    மிக்க நன்றி

  • @sharma9030
    @sharma9030 5 років тому +2

    Thks..bro.....very use full info....Thks....God bless u....

  • @yogaram5152
    @yogaram5152 4 роки тому +1

    குருவாழ்க !குருவே துணை!

  • @perumalk.perumal358
    @perumalk.perumal358 6 років тому

    நல்ல தகவல் நன்றி ஐயா

  • @user-uo2bx5yn3l
    @user-uo2bx5yn3l 4 роки тому

    அய்யா தங்களின் திருவடி சரணம்

  • @prabhus5777
    @prabhus5777 4 роки тому

    மிக்க நன்றி ஐயா
    சிவானந்த சிவாமிகள் திருவடிகள் சரணம்
    அடியேன் பிரபு சென்னை

    • @YogicInsights
      @YogicInsights  4 роки тому +1

      உங்கள் அன்பிற்கு நன்றி

  • @sathishbalasubramanian3194
    @sathishbalasubramanian3194 6 років тому +1

    We shall follow his teaching & set an example for other to follow this true path.

  • @Slmguys
    @Slmguys 7 років тому +3

    Aatma Namaskaram - Thanks for the wonderful information about Gnana Pidha:-)

  • @trimu3
    @trimu3 4 роки тому +1

    atmanamaskaram...kindly inform the pournami puja at Vadakara asramam during december 2019

  • @thamilselvi7660
    @thamilselvi7660 4 роки тому

    Really very super....

  • @sasd1149
    @sasd1149 5 років тому

    Super..super..super..sri..

  • @neelamprabhakararao6981
    @neelamprabhakararao6981 5 років тому

    Jaya Swamy Sivananda, Sir, , please let us enjoy the ghospel of swamy sivananda in english as we are from Andhra Pradesh.

  • @GaneshGanesh-wf3fr
    @GaneshGanesh-wf3fr 5 років тому

    Arumai.valka umathu thondu...

  • @shalini8609
    @shalini8609 5 років тому +1

    Yes I really wanna get his blessing.....

  • @achaarya6817
    @achaarya6817 6 років тому +1

    God Bless You........

  • @sureshp8188
    @sureshp8188 5 років тому

    good speech without any expectations or exaggeratios

  • @rajendranm.g.5720
    @rajendranm.g.5720 4 роки тому

    Thank you very much for briefing about our Gnana Pitha

  • @posttosaravanan
    @posttosaravanan 7 років тому +1

    Many Thanks Iyya

  • @svlschoolofmusic7444
    @svlschoolofmusic7444 6 років тому

    Vazga Valamudan

  • @vithyaross8343
    @vithyaross8343 6 років тому

    Mikka nanri

  • @gbalaganapathi4337
    @gbalaganapathi4337 6 років тому +1

    நன்றி நன்றி..

  • @anvitaasuresh1552
    @anvitaasuresh1552 6 років тому

    Very good amal

  • @seethalakshmi1302
    @seethalakshmi1302 5 місяців тому

    அய்யா தாழ்ந்த ஒரு வேண்டுகோள் தயவு கூர்ந்து கேளுங்கள் இந்த பிராப்தம் அடைய என்ன தகுதி சொல்லுங்கள் அய்யா பிறவா நிலை வேண்டும் எனக்கு இந்த வாழ்கையும் இந்த பொது வாழ்க்கை போதும்
    அனைவருக்கும் ஏன் இந்த 😢😢😢 பிறவி நான் ஒரு நொடியில் பெற்றிட வேண்டும்

  • @psiva1865
    @psiva1865 5 років тому +1

    THANKS..

  • @sudhagunasekaran4380
    @sudhagunasekaran4380 4 роки тому

    Thank you thank you very much meet you soon God bless you 🙏🙏🙏

    • @YogicInsights
      @YogicInsights  4 роки тому +1

      9843493354 call me for any assistance

  • @AppuAppu-sp4ck
    @AppuAppu-sp4ck 7 років тому +1

    Thanks a lot !!!

  • @indianeinstein1978
    @indianeinstein1978 5 років тому

    thanks very much sir

  • @jaganathanb3259
    @jaganathanb3259 6 років тому

    Ultimate truth

  • @techfingertips6387
    @techfingertips6387 5 років тому +1

    Thank you so much

  • @saiarulkumar
    @saiarulkumar 4 роки тому +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @venkatramankannan9965
    @venkatramankannan9965 4 роки тому +1

    🙏🙏

  • @GOPIGOPI-jm5hq
    @GOPIGOPI-jm5hq 4 місяці тому

    our swami ashram and thavavanam have in malaysia kedah ,and have record he leaving here with small farm ,help pure people

  • @subramaniyaanv.v.3272
    @subramaniyaanv.v.3272 7 років тому

    Super Sir

  • @Kandasamy7
    @Kandasamy7 7 років тому +3

    ஆன்ம வணக்கம். அப்பாவை பழனியில் இருந்து எடுத்து செல்ல அனுமதிக்க மறுத்து அங்கே இருந்த சித்த வித்யார்த்திகள் மிக போராடியதாகவும், ஆனால் கேரளாவில் இருந்து வந்து இருந்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தததால் தடுக்க முடியாமல் போனதாக அங்கே சிறியவனாக இருந்து பார்த்த கோவையில் தற்போது வசிக்கும் வித்யார்த்தி ஒருவர் கூறினார். அப்பாவை நேரில் பார்த்து பழகியவர், அவரது அம்மா மிக தீவிர அப்பா விசுவாசியாக வித்தையை போற்றி நேசித்தவராக இருந்தவர் எனவும் கூறினார்.அந்த போராட்டத்தில் அப்பா உடலை இரு பிரிவினரும் இழுத்த நிகழ்வில் அப்பா உடலின் கீறல், காயம் பட்டு ரத்தம் ஒழுகியதாக கூறனார். இதனால் தடுத்தவர்கள் மனம் தளர்ச்சி அடைந்து விட்டு விட்டதாக கூறனார். அவர் உங்கள் கோவையில் மத்திய அரசு cotton ஆராய்ச்சி நிறுவனத்தில் இருந்து பணி ஓய்வுபெற்றவர் ஆவார். அவர் landline எண் கொடுத்தார் . ஆனால் என்னிடம் இல்லை.அப்பாவை பற்றி வித்யார்த்திகள் பேசுவது அப்பாவை சென்னையில் இருந்தவர்கள் நீங்கள் பெரிய யோகி என்றால் எப்படி நிருபியுங்கள் என கேட்ட போது என்ன செய்ய வேண்டும் என கேட்டார் அப்பா. அப்பொழுது அங்கே இருந்த மின்சார wire ஐ பிடிக்க வேண்டும் என்று கூறி உள்ளார்கள். இது என்ன இதைவிட பெரிய transformer இருக்கும் இடம் சொல்லுங்கள் என கேட்டு basin bridge அருகே இருந்த சக்தி அதிகம் உள்ள transformer சென்று அங்கே மின் wire ஐ தொட்ட உடன் trasnformer வெடித்து சென்னை முழுதும் மின்சாரம் நின்றதாகவும் பேசுகிறார்கள்.

    • @paranjothipichaimuthu1297
      @paranjothipichaimuthu1297 6 років тому

      குரல் ஒலி மிகக் குறைந்ததாகயுள்ளது. சீர்ரைமைக்க இயலுமானால் சரி செய்ய முயற்சிக்கலாமே? 🌙

  • @kannan9018
    @kannan9018 4 роки тому +1

    🙏We malayalees don't known about this sadguru. Thank you sir🙏🙏🙏🙏can you make pdf of sidha vedam(malayalam)and upload in archeive or in google.it will help spiritual student a lot.it is my great request.

  • @sureshp8188
    @sureshp8188 5 років тому +4

    I am going to vadakara
    can anyone guide me how to move forward

  • @akmark8211
    @akmark8211 4 роки тому

    👌

  • @marimuthumuthu1968
    @marimuthumuthu1968 5 років тому

    ஆத்ம நம்ஸ்காரம்

  • @murugesanasari2791
    @murugesanasari2791 5 років тому

    Mihavum nantri sir orukadsvulin maruvuruvaththai patri vilakkam adiththatharkku apparently sonnirhal neengal avsrhalin mahana kooravum.

  • @pradeeph3630
    @pradeeph3630 4 роки тому

    One god one soul that is real guru

  • @aravindajay4514
    @aravindajay4514 4 роки тому

    Thank you...

  • @settufenceclub8258
    @settufenceclub8258 5 років тому +2

    I am folloving good story i like this

  • @sandiego2977
    @sandiego2977 7 років тому

    thank you

  • @haripriyajojn4149
    @haripriyajojn4149 5 років тому

    Shivoham

  • @d.sasikalad4248
    @d.sasikalad4248 3 місяці тому

    வணக்கம் ஐயா, வேலூர் மாவட்டத்தில் உள்ள வள்ளிமலை என்ற ஊரில் உள்ள முருகர் கோவிலில் சிவானந்தர் ஜீவ சமாதி உள்ளது.இவர் வேறா ?

  • @indianeinstein1978
    @indianeinstein1978 4 роки тому

    thanks amal raju. i want to translate it in malayalam to put in youtube

  • @lalithaananthan3023
    @lalithaananthan3023 5 років тому

    thanks very much sir for explanation with meditation effect !!

  • @vvraman2008
    @vvraman2008 6 років тому

    thanks anna

  • @mivedaholistic5759
    @mivedaholistic5759 4 роки тому

    Thank you for this video. Can u clarify if Swamy Ramanuja Acharya of Vishishadvaitham is the previous incarnation of Gnana Pitha? Or is that another Ramanuja? Your answer will untie many knots. Thank you.

    • @YogicInsights
      @YogicInsights  4 роки тому

      Call me 9843493354 i will explain u Miveda

  • @ravichandran-vd9pk
    @ravichandran-vd9pk 7 років тому

    very super ji. First time I heard about history of sivananda paramahamsar fro you. thank you amal sir.

  • @rpremalatha1808
    @rpremalatha1808 4 роки тому

    Thank you Sir. A very simple and clear narration of biography of Gnana pitha. Please guide me with the addresses and contact persons at Panni nadai and idayam palaya centres in Coimbatore. I am interested to learn more about this yoga. Can i meet you Sir?

  • @sksuma8427
    @sksuma8427 5 років тому

    sidda vedam book is it available in english, please send pdf.

  • @ganeshpadmanaban3317
    @ganeshpadmanaban3317 4 роки тому

    Shivaya namaha 🙏 thanks a lot sir mikka arumai where will I get siddha vedham book please guide

    • @YogicInsights
      @YogicInsights  4 роки тому

      Will upload video regarding books soon

  • @user-pl1sy1tu2g
    @user-pl1sy1tu2g 5 років тому

    சித்தவித்யார்த்திகளின் நடவடிக்கை கிரமங்கள் புத்தகம் pdf format ?

  • @karunakarankanna8886
    @karunakarankanna8886 5 років тому

    🙏🙏🙏

  • @balasekar8813
    @balasekar8813 4 роки тому

    Swami madhavananda jeeva samadhi tirunelveli dist la eruku

  • @anvitaasuresh1552
    @anvitaasuresh1552 6 років тому +2

    Athma namaskaram

  • @nagarajanpn1381
    @nagarajanpn1381 5 років тому

    Sides Vida pustagam engu gidaikkum thayavu koorndu pathology alaiyungal

  • @DP-fd4id
    @DP-fd4id 5 років тому +3

    Centre address please.

  • @gopia9572
    @gopia9572 4 роки тому

    Thanks for the video. Not sure, why r u calling Appa Appa. Any reason behind that. Plz share me so that I will get better understanding.

    • @YogicInsights
      @YogicInsights  4 роки тому

      Dear Gopi, when he was alive, that time many disciples followed his teaching and considered as thier own Appa. And they started called him as Appa. We all are his son only na...

    • @gopia9572
      @gopia9572 4 роки тому

      @@YogicInsights Thanks for your time and reply. Still I'm not convinced with this reason. Because people who followed him should have called him as 'Guru' rather calling him as 'Appa' which not sounds good. How you can say we are all his son? Can you plz explain? Thanks in advance!

  • @sudharsunvm652
    @sudharsunvm652 7 років тому +1

    sir sidha shamajam in cimbatore all so pls give me details thank you

    • @YogicInsights
      @YogicInsights  7 років тому +1

      1.Ganapathy swamy aalayam. udayampalayam. Ganapathy. coimbatore.
      2. Yogi Saamayya aalayam
      Pannimadai. Thudiyalur
      coimbatore

  • @ashokkumars9856
    @ashokkumars9856 6 років тому

    sithargalukku yen maru piravi iya. anaithum yetru kollum vagaiyil illai yeninum
    muyarchikku nandri

  • @svpeaswarisivananda1086
    @svpeaswarisivananda1086 7 років тому

    it is also our rule not to go for argument if any one writes about appa if someone comes to Asram and ask question we should answer l just informed u there is a rule like this

  • @sivaanjalivarathan8979
    @sivaanjalivarathan8979 5 років тому

    ஐயா வணக்கம் நான் சென்னை அம்பத்தூர் சிவானந்த பரமஹம்சர் தியானம் மையங்கள் இருக்க? நானும் வெகு நாளாய் தேடிக்கொண்டே இருக்கேன் கொஞ்சம் எனக்கு விலாசம் சொல்லுங்கள் ஐயா

  • @irsusmith
    @irsusmith 6 років тому

    Sir I learnt Vaasi Yogam through Nehru Iyya in Madurai before 2 years. I’m practising it. Sir I know that there’s 18 stages or gadhis in Vaasi Yogam. Is there anybody who is teaching this 18 stages. Kindly let me know.

    • @YogicInsights
      @YogicInsights  6 років тому

      chat.whatsapp.com/59nxMKxRJP68wlg2luI8wY

  • @haripriyajojn4149
    @haripriyajojn4149 5 років тому

    I wish bro

  • @kmdchennai
    @kmdchennai 6 років тому +1

    Can you send me the address, where can I get the sidda vedam book in Tamil, I am in Chennai

  • @harithakr8385
    @harithakr8385 4 роки тому

    Hi sir. Can we get siddhavedham book in Kannada? Where can we get?

    • @justsaygk
      @justsaygk 4 роки тому

      Contact to Siddha ashram Vadakara they will send VPP phone 04962528551

  • @rambokutti
    @rambokutti 5 років тому

    Hallo Ranjith/Amal, could you do a video on Saravidhai and chaaya yogam?

    • @YogicInsights
      @YogicInsights  5 років тому

      That techniques should not disclosed openly dear... People may not know the value of those techniques... Bliss to know the request from you. Further call me personally 9843493354

    • @rambokutti
      @rambokutti 5 років тому

      @@YogicInsights Sure, i will call you once i get back to the country. Thanks for the reply.

  • @bhuvaneshwaranv
    @bhuvaneshwaranv 6 років тому +1

    sidha vedham book can i get it from chennai

    • @YogicInsights
      @YogicInsights  6 років тому

      Bhuvaneshwaran Venkataramani 9843493354

  • @manikandans1560
    @manikandans1560 4 роки тому

    is the website sivananda.org.in belongs to ayya or both are different

  • @user-pl1sy1tu2g
    @user-pl1sy1tu2g 5 років тому

    Is pdf format available ? Sida vidhai book. please add description or give ur contact no .I'm in muscat ,

  • @ranjithranjith10
    @ranjithranjith10 5 років тому

    Ellah books kidaikumah

  • @nagarajankalaiselvan8481
    @nagarajankalaiselvan8481 5 років тому

    Sidha vetham book, can i get at pudukkottai district? Pls reply sir

  • @vajjiravelu995
    @vajjiravelu995 6 років тому +1

    voice is not good enough. Can you please reload with good voice.

  • @svpeaswarisivananda1086
    @svpeaswarisivananda1086 7 років тому

    brother appa biography ezhuta vendam ennu cholliyirukar

  • @haripriyajojn4149
    @haripriyajojn4149 5 років тому

    Sentence are must incris qulaty

  • @polakiakhil7620
    @polakiakhil7620 4 роки тому

    Sir telugu lo kuda conversation chayadi plz

  • @saibaba6068
    @saibaba6068 4 роки тому

    Audio is at very low level. Please present the same video in telugu or English. We are from Ap.

    • @indianeinstein1978
      @indianeinstein1978 4 роки тому

      Sai Baba
      you can buy Siddha vedam book from Siddha samaj by just calling them and giving your full address for couriering. pay cash at delivery. call this number 089430 19191 and order telugu version of Siddha vedam book .

    • @saibaba6068
      @saibaba6068 4 роки тому +1

      @@indianeinstein1978 I bought "sidha vedam" book already, one and half months back. I bought all the other books available in telugu from vijaya wada aasramamu. I already read all these books. Thank you.

  • @prasannadevi1308
    @prasannadevi1308 5 років тому

    When appa was in Himalayas Bhagavan Sri Sathya sai baba went and meet.

  • @sudhagunasekaran4380
    @sudhagunasekaran4380 4 роки тому

    I am fifty two years old can i try this

    • @YogicInsights
      @YogicInsights  4 роки тому +1

      Your age is not a matter sister. Your longing, interest, involvement and dedication only matters.

  • @sudhagunasekaran4380
    @sudhagunasekaran4380 4 роки тому

    Vanakkam vasiyogam ladies seiyalama

    • @YogicInsights
      @YogicInsights  4 роки тому

      Yaaru veandumaanalum seiyalaam sister. No problem in that. Watch my vaasi yoga video also. If u have any doubt call me sister i will clarify you. 9843493354