ஒரே இடத்தில் இத்தனை வகை Cake ஆ 😲| Jaffna Best Cake Shop 🎂| Sri Lanka

Поділитися
Вставка
  • Опубліковано 5 лют 2025
  • #jaffna #jaffna_food #jaffna_vlog #ks_shankar
    Everest Cake -
    Mobile - 076 443 2712
    Address : maps.app.goo.g...
    Website - www.theeverestgifts.com
    Facebook -
    www.facebook.c...
    இந்த காணொளியை முழுமையாக பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்.உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள்/ குறைகள்/ நிறைகள் இருந்தாலும் கமெண்ட் பண்ணுங்கள்.
    மேலும் யாழ்ப்பாணத்தில் நீங்கள் பார்க்க ஆசைப்படும் இடங்களையும் கமெண்ட் பண்ணுங்கள்.
    இந்த வீடியோ பிடித்து இருந்தால் Like & Share பண்ணுங்கள்.இதே போல மேலும் வீடியோக்களை பார்வையிட எங்கள் KS SHANKAR UA-cam Channel ஐ Subscribe பண்ணுங்கள் நன்றி.
    தனிப்பட்ட ரீதியாக தொடர்பு கொள்ள இவற்றில் ஏதாவது ஒன்றில் தொடர்பு கொள்ளுங்கள் -
    Ks shankar Facebook - / ksshankar15
    Ks shankar Facebook Page - www.facebook.c...
    Ks shankar Instagram - / ks_shankar15
    Ks shankar Tiktok - vm.tiktok.com/...

КОМЕНТАРІ •

  • @velauthapillaikobikrishna9697
    @velauthapillaikobikrishna9697 6 місяців тому +2

    Very nice cake. Free delivery

  • @tharanilingam2043
    @tharanilingam2043 5 місяців тому

    It is also useful gor everyone. Thank you thambi.

    • @ksshankar
      @ksshankar  5 місяців тому

      வணக்கம். நீங்கள் நலமா? உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி❤️❤️

  • @prabalinisriharan3379
    @prabalinisriharan3379 5 місяців тому

    🍰🎂 cakes, video 📷📸, very nice 👍🙂 from France kannan.

  • @Vathaneesan
    @Vathaneesan 6 місяців тому

    அருமை❤

  • @rasalingamjeyanesan4047
    @rasalingamjeyanesan4047 5 місяців тому

    Very Nice cake.

  • @selvikaruna4255
    @selvikaruna4255 6 місяців тому

    Hi brother
    Super cakes
    You Children thinking eating

  • @MaRa20133
    @MaRa20133 6 місяців тому +2

    Lovely cake selections ❤

  • @sharashara2885
    @sharashara2885 6 місяців тому

    Cake very testy bro

  • @sivakandiah6359
    @sivakandiah6359 6 місяців тому +5

    அடுத்த வீடியோ லண்டன் அண்ணா கனடா அண்ணா புதிதாக கட்டிய கக்கூஸ் என்று வீடியோ போடுங்கள் .......துணிந்து நின்று தற்கால தமிழர் பிரச்சனைகளை போடுகிற ஒரு சில மீடியாக்களை பார்த்தாவது திருந்துங்கள் ஐயா 😘😍😍😍

    • @CL-bh5vt
      @CL-bh5vt 6 місяців тому

      என்ன செய்வது பணம் கொடுத்தால் போடுவார்கள்😂😂

    • @ksshankar
      @ksshankar  6 місяців тому +8

      ஏன் உங்கள் கையில் தொலைபேசி இருக்கு தானே? நீங்கள் அது பற்றி கதைத்து போடலாமே. என்னை குறை சொல்லும் நேரத்துக்கு நீங்கள் ஒரு UA-cam channel open பண்ணி பதிவு போட்டு இருக்கலாமே.அடுத்தவரை குறை சொல்லும் நேரத்துக்கு நீங்கள் அதை செய்து இருக்கலாம். நாங்கள் போட்ட பதிவுகள் உங்கள் கண்ணுக்கு தெரிவதில்லை போல. நாங்கள் போட்ட பதிவுகளுக்கு பின்னால் வரும் பிரச்சனை உங்களுக்கு தெரிவதில்லை. உசுப்பேத்தி நல்ல பெயர் வேண்ட நினைப்பதை விட அந்த விடயத்தை செய்து நல்ல பெயர் பெறுங்கள்.நன்றி

    • @ksshankar
      @ksshankar  6 місяців тому +2

      பணம் கொடுத்தால் போட முடியும் என்றால் நான் பணம் தருகிறேன். நான் சொல்லும் தமிழரின் பிரச்சனை சம்பந்தமான காணொளிப் பதிவு போட முடியுமா?

    • @antonsuvasti1430
      @antonsuvasti1430 6 місяців тому

      ​@@ksshankar anna nenga tamilar pitahsana ja patti kathaikkanum endu ela aana epidi veedu suththi kaaddira video venaam anna epidi use fullana video podunga 😊

    • @techbeez4123
      @techbeez4123 5 місяців тому

      ​@antonsuvasti1430 Yeh இதை தான் நானும் சொல்ல வந்தன் UA-camrs அவங்க கஷ்ட பட்டு உழைகிராங்கள். UA-cam ல பிரச்சனைகளை போடோனும் எண்டு அவசியம் இல்லை அவங்க தமிழ் மக்கள் கு உதவி செய்ய வேணும் என்றும் அவசியம் கிடையாது.. Doctor Engineer போலவே இதுவும் ஒரு தொழில் தான்..
      நானும் நெறய இடத்துல பாத்திருக்கன்.. UA-camr எண்டோன மக்கள் கு உதவி செய்யோனும் எண்டு வருவார்கள்..
      ஆனால் உங்களுடைய channel பாக்கிற ஒரு viewer ஆ எனக்கு ஒரு ஆசை உங்களுடைய channel இல் கனடா மாமா வின் வீடு சுவிஸ் அண்ணா வின் வீடு அப்டி போடாதங்கோ.. atleast அப்டி video கு வேற title வச்சு போட்டாலும் better.. Its only my suggestion சங்கர்

  • @Kirishanth13
    @Kirishanth13 6 місяців тому

    ❤❤❤

  • @ganendransharmila9439
    @ganendransharmila9439 4 місяці тому

    😢😢😢