செல்லப்பிள்ளை | Uth Love Story |

Поділитися
Вставка
  • Опубліковано 5 вер 2024

КОМЕНТАРІ • 74

  • @Priya-mz1vp
    @Priya-mz1vp 3 місяці тому

    Super acting aanthi akka and thinakaran brother congratulations bgod bless you 🎉

  • @hashinibeauty3511
    @hashinibeauty3511 7 місяців тому +5

    மாற்கு acting சூப்பர்... God bless your team....

  • @selviedward1706
    @selviedward1706 7 місяців тому +6

    அருமையான பதிவு அநேக வாலிபர்களுக்கு ரொம்ப பிரயோஜனமாக இருக்கும் இதேபோல் நிறைய பதிவுகள் பதிவிடுங்கள் கர்த்தர் உங்கள் ஊழியங்களையும் உங்களையும் ஆசீர்வதிப்பாராக

  • @spreadthefire3949
    @spreadthefire3949 Місяць тому +1

    இன்றைய வாலிபர்கள் கட்டாயமாக பார்க்க வேண்டிய குறுநாடகம். ஆனந்தி அக்காவும் சாராதா அக்காவும் திட்டும்போது மயிறு என்று பயன்படுத்தி இருப்பது வருத்தமளிக்கிறது. கர்த்தரை அறியாத பிள்ளைகள் இந்த காணொளியை பார்க்கும்போது கிறிஸ்தவர்கள் இப்படி பேசுவார்களா என்ற எண்ணம் வந்துவிடும். நாகரீகமான வார்த்தைகள் ஆரோக்கியமான கிறிஸ்தவத்தை வெளிப்படுத்துவதாக இருக்கும். God bless your team.

    • @rptmmumbai
      @rptmmumbai  Місяць тому

      Noted ur correction and tq so much

  • @jesussilviya4324
    @jesussilviya4324 7 місяців тому +1

    இதை பாக்கும் போது மனசுக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு... கிளைமாக்ஸ் சூப்பர்... தேவனுக்கே மகிமை...

  • @Ammu-vmmm
    @Ammu-vmmm 7 місяців тому +2

    Good skit🤝Very Useful message💯💯👌👌
    God Bless You RPTM team

  • @jhansisingh668
    @jhansisingh668 6 місяців тому +1

    Very nice.God keep our youth in His love and holiness.May this be a blessing for many.

  • @user-ke8wo5uv5c
    @user-ke8wo5uv5c 7 місяців тому +4

    Very important message for uths

  • @gethsirangitha7759
    @gethsirangitha7759 7 місяців тому +1

    Excellent performance of all the members

  • @ruthkasthuri4664
    @ruthkasthuri4664 7 місяців тому +2

    GOD BLESS YOUR MINISTRY

  • @malaswamy2154
    @malaswamy2154 7 місяців тому +1

    beautiful and meaningful concept.certainly will bring awakening among the youths

  • @Ammu-vmmm
    @Ammu-vmmm 7 місяців тому +2

    Good skit💯💯😇🤝
    God bless you RPTM team

  • @hepzibabeaulah60
    @hepzibabeaulah60 7 місяців тому +2

    Excellent skit. 👌

  • @gethsirangitha7759
    @gethsirangitha7759 7 місяців тому +1

    Super God bless your team Nice message That is True

  • @sundariv3309
    @sundariv3309 7 місяців тому +3

    God bless this church team members!

  • @brajini76
    @brajini76 7 місяців тому +4

    Praise the lord yessappa en payanuku nalla pathukappai thanthu aseervathiumppa ❤

  • @hepsignanadoss2432
    @hepsignanadoss2432 7 місяців тому +3

    Excellent drama God bless you to all

  • @user-bf4tt3ro8e
    @user-bf4tt3ro8e 7 місяців тому +1

    Jesus loves truth all ways 🙏🙏❤🙏

  • @reginawithgeorge7922
    @reginawithgeorge7922 7 місяців тому +1

    Excellent video for the youth

  • @chandrasrinivasan3270
    @chandrasrinivasan3270 7 місяців тому +2

    Yesappa valiba pillaikal ellaraium ratchium

  • @Daniel-sx5hg
    @Daniel-sx5hg 7 місяців тому +1

    Super god bless you all

  • @sharmilabalan5462
    @sharmilabalan5462 7 місяців тому +2

    Excellent drama. Hats off to your team. Good bless you all.

  • @samathanaprinci2606
    @samathanaprinci2606 7 місяців тому +3

    Intha kallathukku very wanted message

  • @Daniel-sx5hg
    @Daniel-sx5hg 7 місяців тому +1

    Ealarum nalla nadikurika pa super

  • @j.aldrin423
    @j.aldrin423 7 місяців тому +1

    Mark action super 44:22 20s youths very useful skit God bless you

  • @sandrablessy9258
    @sandrablessy9258 7 місяців тому +2

    Wonderful GOD BLESS AND GRACE TO YOU DEARS ❤❤❤

  • @jayanthikeerthi7478
    @jayanthikeerthi7478 7 місяців тому +1

    Truth skit Amen

  • @hepzibabeaulah60
    @hepzibabeaulah60 7 місяців тому

    Praise the Lord in the name of Jesus Christ 🙏God bless your teammembers.

  • @danielmckenzie1656
    @danielmckenzie1656 7 місяців тому +2

    Awesome skit

  • @PerumalPandi-rb8ke
    @PerumalPandi-rb8ke 7 місяців тому +1

    Super

  • @angelr7946
    @angelr7946 7 місяців тому +2

    Super sister ❤️

  • @metildatheophilus226
    @metildatheophilus226 7 місяців тому +4

    உங்கள் நாடகம் அனைத்தும் மிக அருமை. அதிலும் சாரதா சிஸ்டர் நடிப்பு நன்றாக இருக்கிறது. அதி்ல் ஒரு இடத்தில மயிறு என்று தவறான வார்த்தை உபயோகிக்கப்பட்டு இருக்கிறது. அதை தவிர்க்கவும்.

    • @EstherDharmaraj
      @EstherDharmaraj 4 місяці тому

      அது எப்படி தவறான வார்த்தை

  • @premamascreen4533
    @premamascreen4533 7 місяців тому

    Let the youth be instructed to read Proverbs everyday.. One chapter everyday.. Esp. Chapter 29 verse 15..God bless your ministry.. Very useful n meaningful skit for the present day youth..

  • @panithuli5544
    @panithuli5544 7 місяців тому +4

    கடசிநாடகத்தில்நடிச்ச
    அந்தகுட்டிதம்பிநடிப்புபேச்சுபாவமாக
    இருந்தது

  • @Anitha7200
    @Anitha7200 7 місяців тому

    Praise the lord
    Paiyan Acting super

  • @FreedaKumari
    @FreedaKumari 7 місяців тому +1

    Valeba pillaikalukku arivai kudunkka

  • @juginjasper4709
    @juginjasper4709 7 місяців тому +2

    Yeesappa enga pillaikaluku paadhukappu kodunga pa

  • @user-sb4xz2wg7g
    @user-sb4xz2wg7g 7 місяців тому +3

    Excellent! Where is the other actress ?

  • @panithuli5544
    @panithuli5544 7 місяців тому +3

    பாஸ்டர்உங்கநாடகம்அனைத்தும்நல்லாயிருக்குஅந்தடுவின்ஸ்கள்கானோம்

  • @nandhinibalasubramanium8393
    @nandhinibalasubramanium8393 7 місяців тому +1

    Sema dialogue pottapullai Kai vekkakudhadhunnu.yellarum nalla act panirukanga.chellam because of this some girls are getting divorce.

  • @MissIndia-ku9lv
    @MissIndia-ku9lv 7 місяців тому +3

    Een sis video va delete pannittinga 😢😢