தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை விளக்கம்!Annamalai | BJP | Erode Bye Election

Поділитися
Вставка
  • Опубліковано 25 січ 2025

КОМЕНТАРІ • 72

  • @ppmuthu1537
    @ppmuthu1537 13 днів тому +20

    தமிழின தலைவர் வாழ்க. அண்ணாமலை அய்யா அடுத்த முதல்வர். வாழ்க பிஜேபி.

  • @Rathnam-y5h
    @Rathnam-y5h 11 днів тому +7

    எங்கள் உயிர்த்தலைவன் அண்ணாமலை அவர்களே உங்களை பணிகின்றேன் வாழ்த்துக்கள்👍❤️👍👍👍🙏👍👍👍

  • @seethalakshmiravichandran7131
    @seethalakshmiravichandran7131 13 днів тому +15

    Sabhash sabhash sabhash excellent 💯💯💯👏👏👏

  • @pandianpandian2411
    @pandianpandian2411 13 днів тому +9

    அண்ணாமலை IPS யின் பேச்சு மாஸ் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @RameshKumar-dv3br
    @RameshKumar-dv3br 13 днів тому +14

    மக்களுக்கான சாமானிய தலைவர் அண்ணாமலை

  • @saisathyaspsuja
    @saisathyaspsuja 13 днів тому +13

    Good decision annamalai sir 😊

  • @vijarajsbi1316
    @vijarajsbi1316 13 днів тому +12

    Bjp super super super jaihin Bjp chief k Annamalai IPS Birriliant leader welcome sir next CM jaihin

  • @arularasi1382
    @arularasi1382 13 днів тому +6

    Well-done ANNAMALAI.... HE IS REBEL AND PATRIOTIC MAN... HE IS CEO OF TAMIL NADU....

  • @ganapathy6697
    @ganapathy6697 9 днів тому +2

    🎉🎉🎉🎉🎉🎉

  • @jayamkitchenware6818
    @jayamkitchenware6818 14 днів тому +8

    ஐயோ பாவம் ஈரோடு வாக்காளர்கள் நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று

  • @venkateshsaranraj3117
    @venkateshsaranraj3117 13 днів тому +8

    சரியான அபூர்வ சிறந்த முடிவு

  • @KarthikeyanVeluchamy-wv6km
    @KarthikeyanVeluchamy-wv6km 13 днів тому +4

    😂😂😂😂 Kari thuppa mudiyathu mic irukku Semma anna

  • @dhayalanmurugesan7598
    @dhayalanmurugesan7598 13 днів тому +4

    What a reply. wow

  • @kumaragurunadaraja2928
    @kumaragurunadaraja2928 13 днів тому +3

    Its not a good move.. BJP should have contest..

  • @R.RameshKumarRRR
    @R.RameshKumarRRR 13 днів тому +4

    👍👍👍👍👍👍👌👌👌👌👌

  • @narayananarunachalam2079
    @narayananarunachalam2079 13 днів тому +6

    Bjp very good decision erode people’s learning

  • @RameshKumar-dv3br
    @RameshKumar-dv3br 13 днів тому +6

    நல்லவேளை ஈரோடு நாய்பிரியாணி தும்கா கும்பல் போடுவதில் இருந்து மக்களை காப்பாற்றி உள்ளீர் வாழ்த்துக்கள்

  • @sudhashankar6379
    @sudhashankar6379 13 днів тому +7

    இரோடு மக்களும் அறிவோடு சையல்பட்டால் நன்றாக இருக்கும், ஆனால், சீமான் டயலாக் தான் ஞாபகம் வருகிறது.... "வாய்ப்பில்லை ராஜா"!

  • @MeenaMeena-z2t
    @MeenaMeena-z2t 12 днів тому +1

    Annamalai anna Happy Pongal

  • @rajamanickamc3770
    @rajamanickamc3770 13 днів тому +4

    அண்ணாமலைக்கு முழு ஆதரவு தந்து தமிழகத்தின் நிலைமை வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டிய தேவை உள்ளது.ஊடகங்களே நேர்மையாக நடந்தால் நல்லது.வளர்ச்சியில்முழுகவனம்தேவை.தமிழகத்தில் கஜானக்காலி ஓட்டுக்காக இலவசம் பணம் கொடுக்கும் கட்சிக்கு ஆதரவாக ஊடகங்களும் இதை முழுவதுமாக ஒழித்தால் நல்லது என்று நினைக்கிறேன்.

  • @chitram5214
    @chitram5214 13 днів тому +1

    அண்ணாமலை வாழ்க வாழ்க வளர்க ❤

  • @krishnankonar644
    @krishnankonar644 13 днів тому +3

    இந்த தேர்தலில் ஈரோடு கிழக்கு மக்கள் NATOவிற்கு வாக்களிக்க வேண்டும்.

  • @meenakshikrishnamoorthy3504
    @meenakshikrishnamoorthy3504 13 днів тому +9

    பெரியார் என்று சொல்வதை தவிர்க்கவும் 🙏

  • @jayachandran7920
    @jayachandran7920 13 днів тому +9

    நாம் தமிழரை பிஜேபி ஆதரிக்க வேண்டும்

  • @karticbaskaran7833
    @karticbaskaran7833 13 днів тому +1

    Seeman next CM 2026🎉🎉🎉🎉

  • @MariAppanமாரீயப்பன்

    வாழ்கதாமரை❤வாழ்க❤அண்ணாமலை❤

  • @venkateshsaranraj3117
    @venkateshsaranraj3117 13 днів тому +4

    அண்ணாமலை மாஸ்

  • @energy-happiness-spiritual2954
    @energy-happiness-spiritual2954 13 днів тому +4

    சரியான சாட்டையடி!

  • @DSundar-o6h
    @DSundar-o6h 8 днів тому +1

    In last time only we have stop distribution money &free bies by personally &physicallay have predicte same. Before that we have give avernes about value of the individual vote. Also vigil in the filed, also take it in to election official. And its result.

  • @varadharajkondusamy7901
    @varadharajkondusamy7901 11 днів тому +1

    பாஜக தன் வளர்ச்சிக்கு ஒரு வாய்ப்பாக இந்த இடை தேர்தலை பயன் படுத்தியிருக்க வேண்டும். அந்த நல்ல வாய்ப்பை பாஜக தவற விட்டுவிட்டது என்பதே உண்மை.

  • @nagarajanm4884
    @nagarajanm4884 13 днів тому +4

    அண்ணாமலை அவர்களுக்கு மேலான கவனத்திற்கு....
    களத்தில் மோதி பார்த்திருக்கலாம்...
    மறுபரிசீலனை செய்ய வேண்டும்....

  • @muruganantham5784
    @muruganantham5784 13 днів тому +4

    நாங்கள் ஆதிராவிடர் என்ற சொல்லிருந்து ஆதி தமிழர் என முழங்குங்கள்

  • @Sambasivanvel667
    @Sambasivanvel667 13 днів тому +1

    தமிழகத்தில் டாஸ்மாக்கை நிறுத்த முடியாத நிலை...

  • @sambathp5919
    @sambathp5919 13 днів тому +2

    Please don't upper estimate we realise our self influence we should implement field work Leader just like H M party member just like student So student work hard study well then in Exam / Election get good result please think

  • @kandasamyKandhasamy
    @kandasamyKandhasamy 10 днів тому

    🇮🇳⛳🌹🙏

  • @parthibanv2171
    @parthibanv2171 8 днів тому

    தமிழகத்தில் ? தமிழகம் பாரதிய ஜனத கட்சியின் தலைவர் திரு K அண்ணாமலைEx IPS அவர்கள் மூலமாக #நல்ல அரசியல் மாற்றம் உருவாகி வருகின்றது.

  • @madkid.932
    @madkid.932 13 днів тому +2

    அண்ணாமலையும் ?

  • @Trirashmi
    @Trirashmi 3 дні тому

    நோட்டா ஓட்டு இரண்டாவது இடம் எடுத்தால் இவர் பேச்சை மக்கள் கேட்டார்கள் என்று புரித்து கொள்ளவும்.
    இல்லையேல் அரவக்குறிச்சி, கோவை படம் தான்😂😂

  • @alliswellcool8910
    @alliswellcool8910 13 днів тому

  • @santhoshkumar-qe8uo
    @santhoshkumar-qe8uo 13 днів тому +3

    Worst decision to not participate in erode election

  • @suriyaelango6608
    @suriyaelango6608 11 днів тому

    Baipaduria kumaru

  • @shanmuganathans2609
    @shanmuganathans2609 13 днів тому +1

    அ.மலை பயம் 😢

  • @sappai-n9p
    @sappai-n9p 13 днів тому

    Just miss. ஆட்டுக்குட்டி பிரியாணி ஆவறதுல இருந்து தப்பிச்சுட்டான்😂😂😂

  • @msm6835
    @msm6835 13 днів тому +2

    இன் short அந்த சொரியானை ஒரு hair ah கூட மதிக்கவில்லை என்கிறார்😏😀

  • @1974gnanz
    @1974gnanz 14 днів тому +1

    Wrong decision.....BJP should have participated....

    • @Niligirsgrs123
      @Niligirsgrs123 13 днів тому +3

      No sir this how dmk should know and the election commission and the people should know and no much money flow will be there

  • @KesavKuppu-s9m
    @KesavKuppu-s9m 14 днів тому

    ஒரு வீரனுக்கு அழகு, கிடைக்கும் களத்தில் எல்லாம் போரிடுவது தான். (குறைந்த பட்சம், அனுபவம் பெறுவது). ஆக இனி, சைமன் வளர்வான்?. 🥴.

    • @ponrajponnaiah7181
      @ponrajponnaiah7181 13 днів тому +1

      சைமன் சீமான் அவர்களுக்கு உங்கள் வாக்குகளை பதிவிடுங்கள் அவர் வளரட்டும் நல்லது தானே

  • @murugesanmurugesan-pj8if
    @murugesanmurugesan-pj8if 12 днів тому +1

    வருங்கால முதல்வர் (2026) அண்ணாமலை வாழ்க ....🪷🪷🪷🇮🇳🇮🇳🇮🇳

  • @selvapaul9798
    @selvapaul9798 13 днів тому +2

    தியாகி செந்தில் பாலாஜி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் உள்ள கட்சி திமுக…

  • @ponrajponnaiah7181
    @ponrajponnaiah7181 13 днів тому +3

    தயவுசெய்து மக்கள் இந்த தேர்தலில் வாக்களிப்பீர்களா இல்லையா என்பது தெரியாது தயவுசெய்து அதை நோட்டாவிற்கோ அல்லது நாம் தமிழர் சீமான் அவர்களுக்கு வாக்குகளாக வழங்குங்கள் மக்களே.... திமுகவிற்கு ஒரு நல்ல சம்பட்டி அடி கொடுங்கள் தயவுசெய்து அப்போதுதான் அவர்களுக்கு ஒரு பயம் இருக்கும் மக்களே

  • @selvapaul9798
    @selvapaul9798 13 днів тому +2

    வாக்காளர்கள் சார்பாக எங்களுக்கு வரவேண்டிய பணத்தை வர விடாமல் தடுத்து சதி செய்யும் அண்ணாமலை அவர்களை வன்மையாக கண்டிக்கின்றேன் 🎉🎉🎉

  • @mohankumark8537
    @mohankumark8537 13 днів тому +3

    மைக்மேல் துப்பமுடியாது! வெளியேபோய் காறித்துப்றேன்-- கிரேட் அண்ணாமலை! தத்திசொடலை செத்துடுடா

  • @ponrajponnaiah7181
    @ponrajponnaiah7181 13 днів тому +1

    நமது அருமை மக்களுக்கு பணம் ஏதும் கிடைக்க விடாமல் செய்கிறீர்கள் இது நியாயமா அண்ணாமலை ஜி அவர்களே.... அதிமுக எடப்பாடி அவர்களே