என்னுடைய புது வீடு மாடித்தோட்டம் | My New Terrace garden tour | My terrace rose Garden

Поділитися
Вставка
  • Опубліковано 7 вер 2024
  • 3 step stand amzn.to/3KOIw4u
    one stand amzn.to/3wbU9yr
    swing / unchal amzn.to/3qbkOaA

КОМЕНТАРІ • 211

  • @AAK_Gardern
    @AAK_Gardern 2 роки тому +1

    🤩🌹🌹😍மனம் வீசும் மலர்களும் கண்களை கொள்ளை கொல்லும் வண்ணங்களும் கேரளா டச் ஓடு ஊஞ்சல் அனைத்தும் எனது ரசனையும் எனக்கு பிடித்தமானது உங்கள் விடியோ பார்த்து முதலில் ரோஜா செடி வளர்த்து உங்கள் டிப்ஸ் followபன்னிபூக்கள் நன்கு பூக்க இப்போது 27 ரோஸ் வளர்த்து கொண்டிருக்கிறேன்🌹🌹🌹🌹🌹🥀🥀🥀😍🤩 தோழி நன்றி நன்றி🙏

  • @vakithabanu6623
    @vakithabanu6623 2 роки тому +3

    மிகவும் அழகான தோட்டம் கண்களுக்கு விருந்தாக அமைந்து உள்ளது நானும் எங்கள் வீட்டில் மாடி தோட்டம் அமைத்து உள்ளேன் உங்கள் டிப்ஸ் எல்லாம் எனக்கு மிகவும் உதவியாக உள்ளது சகோதரி நன்றி 👍🙂

  • @lathar4753
    @lathar4753 2 роки тому +16

    மணம் வீசும் மலர்களே வண்ண ங்ளை தன்னகத்தே வரமாய் பெற்று புன்னகை சூடி மலர்ந்த அழகிய மலர்களே! பார்க்க பார்க்க பரவசம் ; உன்னை விரும்புகிறேன் மலர்களே🥰🥰🥰🥰🥰

  • @chitraraj9305
    @chitraraj9305 2 роки тому +1

    உங்கள் வீடும் தோட்டமும் ரொம்ப அழகு. பூக்கள் கண்ணைப் பறிக்குதுப்பா. நம்ம வீட்டில் எப்போ இப்படி பூக்கும்னு தோணுது.

  • @meenakshichinnappan2547
    @meenakshichinnappan2547 2 роки тому +5

    Super nice sister you always rock after watching your videos I too started growing roses I have collected nearly 45 rose plants including your gift white rose plants

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 2 роки тому +2

    Super sister romba super explain romba azahana garden pakkarthukkea santhosa ma irukku colour fulla irukku nandri Happy gardening 👍👍👍👍👍👍

  • @sathiyaaravinthan4401
    @sathiyaaravinthan4401 2 роки тому

    இப்படி ரசித்து ரசித்து ரோஜா செடிகளை வைக்க உங்களால் மட்டும் தான் முடியும் என்று நினைக்கிறேன்.வாழ்த்துக்கள் ரோஜாவின் ராணி அவர்களே
    அடிக்கடி இப்படி வீடியோவை பார்க்கிறது மனதிற்கு மிகவும் இதமாக இருக்கிறது நன்றி கண்ணம்மா😍😍

  • @bagyag7090
    @bagyag7090 2 роки тому

    பார்ப்பதற்கு அருமையாக இருக்கிறது மனதிற்க்கும் ஒரு விதமான அமைதி கிடைக்கும் ஊஞ்சலில் உட்கார்ந்து பூக்களை ரசிக்கும் போது my favourite unjal sister you laucky person sis 👍👍👍

  • @rajirajeswari2064
    @rajirajeswari2064 2 роки тому +5

    Romba supera irukku unga maadi garden & decoration.👌👌

  • @GardenTisha
    @GardenTisha 2 роки тому +2

    Beautiful garden and beautiful flowers love it ❤❤❤❤❤💐💐💐💐💐💐

  • @g3creations719
    @g3creations719 2 роки тому +1

    சென்னையில் ஊட்டி நிஜம்தான் வாழ்த்துக்கள் சகோதரி♥️

  • @jayachitrajagannathan5546
    @jayachitrajagannathan5546 2 роки тому

    🙏 வணக்கம் தோழி அழகான பூக்கள் சூப்பர் ரானதொட்டம் அழகான பேச்சுசூப்பர் அருமையான டிப்ஸ் பயன்னுல்ள குறிப்பு மிகஅருமை அருமையான செடிகள் அருமை 👌
    நன்றி வாழ்கவலமுடன்

  • @mallikaramesh5833
    @mallikaramesh5833 2 роки тому

    வாழ்த்துகள்.அழகான தோட்டம். நான் ஒரே ஒரு ரோஜா செடி வைத்திருக்கேன். யூடியூப் ல் சொல்லும் உயிர் உரங்கள் அத்தனையும் கொடுக்கிறேன் லேசில் வர மாட்டேங்குது. ஒரு குடம் தண்ணீர் ஊற்றி ஒரே பூ பூத்தது என்பது போல் இருக்கிறது.😆

  • @gardeningwitharun9457
    @gardeningwitharun9457 2 роки тому

    வணக்கம் அக்கா!! உங்கள் மாடித் தோட்டம் மிகவும் அழகாக உள்ளது.. ரோஜா பூக்கள் கூட்டமாய் இருப்பது கண்களுக்கு இதமாய் உள்ளது...கேரளா ஸ்டைல் கூரை மாடிக்கு நேர்த்தியாக உள்ளது 👍👍
    உங்கள் வீட்டுத் தோட்டம் பூத்துக் குலுங்கட்டும்!!!🌺🌷🌻🌿☘️🐝🐞🦋
    - 𝗚𝗮𝗿𝗱𝗲𝗻𝗶𝗻𝗴 𝗪𝗶𝘁𝗵 𝗔𝗿𝘂𝗻

  • @jayanthisubramaniam1546
    @jayanthisubramaniam1546 2 роки тому

    Sister semaya erukku unka madi thottam unka sedi ellam super naankalum eppa veetu katti kitu erukkom quick ah unkalata naanum Martin thootam pooturuven ippa enkita 40 rose plant vechu irukken athuvum unka vedio pathutan tu sister unka tips ellam👌ippo summer la unka sedi mathiri enn sedi healthy ya ella ippo recent ah poota vedio tips tan naan follow pannitu erukken sister tu sister 🙂🙂🙂❤❤❤

  • @uraniajency8510
    @uraniajency8510 2 роки тому +2

    You are maintaining the plants so good and it becomes even prettier in your newhouse..God bless you...love ur garden so much...i am trying to make my home like yours,❤️💕

  • @vijayalakshmidhanasekaran1711
    @vijayalakshmidhanasekaran1711 2 роки тому +2

    Hi sister good afternoon unga madithotam romba azhaga decorate pannirukeenga super 💐👌👌thank you

  • @nironiro8627
    @nironiro8627 2 роки тому +1

    பார்க்கும் போது ரொம்ப அழகா இருக்கு வாழ்த்துக்கள் அக்கா 👍👍

  • @ponnarponnar8415
    @ponnarponnar8415 2 роки тому +3

    Sister gerbera flower valarppu podugga please 🥺🥺🥺
    And daliya flower valarppu podugga please 🥺🥺🥺

  • @sajiadriel1944
    @sajiadriel1944 2 роки тому +3

    மாடித்தோட்டம் அழகோ அழகு. கொள்ளை அழகு. Three steps stand enna vilai. One step stand enna vilai. Single stand enna vilai.

  • @prabhaasenthil3161
    @prabhaasenthil3161 2 роки тому +1

    Unga veedu super..nalla villa.... Chennaila enga sister....iam from West thambaram

  • @sumathiamirthalingam9728
    @sumathiamirthalingam9728 2 роки тому

    அழகு அருமை பார்க்கும் போது
    மனதுக்குள் ஒரு மகிழ்ச்சி நன்றி மா

  • @keerthikeke7051
    @keerthikeke7051 2 роки тому +1

    Rose collectionslam different a semaya iruku sis 😍😘😍❤💙💚💙🧡💜

  • @jayaramesh7544
    @jayaramesh7544 2 роки тому

    Azhakana rose chedikal, azhakana veedu, nalla rasanai super sister.pudusa veedu katravankalukku nalla tips unka idea.thank you sister.

  • @vani.mm.pandian8339
    @vani.mm.pandian8339 2 роки тому +2

    Hi dear sis beautiful garden video superb 👍👍👍na alagukutha sis rose chedi vacuruken 🌹🌹🌹🥀🥀🥀⚘⚘⚘💕💕💕💕💕

  • @HoneyRangoli
    @HoneyRangoli 2 роки тому

    Wow sooooooper dear sis really fantastic flowers and garden amazing my friend beautiful 🤩🤝🏻💐💐💐

  • @taddygames5973
    @taddygames5973 2 роки тому

    Nenga solurathu ella follows panni 2nd Rose plant death agettu sister annal unga rose plant ellam supera erukku

  • @vincentraja9586
    @vincentraja9586 2 роки тому +1

    Nyzz Akka......sprrr Akka......I like your thought Akka....really I appreciate you Akka.....

  • @harietnicolas3724
    @harietnicolas3724 2 роки тому

    Super sister 🌹 your terrace garden is super. Naan evalo u tube channel parthalum unga channel video partha thaan enaku satisfy ah irukum.

  • @4ever4uchannelgomathisekar27
    @4ever4uchannelgomathisekar27 2 роки тому

    Akka ungaa madi thottam romba arumaiya irukku akka neenga ellam rombaa sirappa pandringaa akka

  • @lakshmiprabhabalraj3763
    @lakshmiprabhabalraj3763 Рік тому

    Semma sister..... Madithotam and unga shed cute sister.... Ungaloda rasanai super inga..

  • @lakshminc5354
    @lakshminc5354 2 роки тому +2

    Hello madam na banglore le iruken. Ongle pathu en daughter ku gardening pannanum nu tempting nanga chennai ki varche o ga padappai garden paakalama? Obgle sandikkalama? Please reply.

  • @samanthirsamayal7830
    @samanthirsamayal7830 2 роки тому

    மிகவும் அழகான காட்சி. காலை வணக்கம் have Nice day

  • @banuwhitebanuwhite2655
    @banuwhitebanuwhite2655 2 роки тому

    Beautiful, very beautiful, very very beautiful.......... Thank you for sharing 😊🥰

  • @sasecreations8356
    @sasecreations8356 2 роки тому +1

    Sister Iam following ur tips eventhough my rose plants not looking healthy like urs what's secret 🤔

  • @geethamadambath2148
    @geethamadambath2148 2 роки тому

    Madam,super roses yellow orange pink all beautiful

  • @samxtrike1698
    @samxtrike1698 2 роки тому +2

    Mashaallah!! Congratulations for your New Home.Dats true sister Plants gv really stress free n happiness.Happy to see your colourful plants.Take care of them.

  • @anithalifestyle7480
    @anithalifestyle7480 2 роки тому

    Enakkum sedi valarkunam asai enakku sedi valarkka theriyala ana ungala parthdhum sedi valakka asaiya irukku unga sedinga romba pudichirukku

  • @rajanraj2498
    @rajanraj2498 2 роки тому +2

    You love your plants so much, how much did it cost for that Terrace roof

  • @lalkrishnablalkrishnab1605
    @lalkrishnablalkrishnab1605 2 роки тому +1

    Semaya erukku akka super 💓💓💓💓💓💓💓💓💓💓💓🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @habihabi1079
    @habihabi1079 2 роки тому

    Hello sister,,en veettu roja chedi ellam rmba drya irunthuchu ipa unga tips use panithaan chedilal thulir Vida aarambichiruku,,thanks sister...but,,thulir chedi nunila thaan varuthu adithandula thulir vidamaatuthu,,athuku tips sollinga sister

  • @cvs4131
    @cvs4131 Рік тому

    Wwwaaaawww 😍 simply superb 👌 👏 👍 😍

  • @RajaRaja-yk3sh
    @RajaRaja-yk3sh 2 роки тому

    Sister unga veetum super gardenum super ennai mayakkivittadu

  • @tamilarasuk3453
    @tamilarasuk3453 2 роки тому

    Super view your presentation is really awesome keep rocking 🌱

  • @yuvansaran6138
    @yuvansaran6138 2 роки тому

    Romba alaga eruku akka parkkarathuku

  • @akshayavelvizhi6317
    @akshayavelvizhi6317 2 роки тому

    Kutty pasangla school la ipdi than sis ukkara Vachurkuvanga,
    Cute thottam sis

  • @SRISITALAKSHMIKALAIULAGAM
    @SRISITALAKSHMIKALAIULAGAM 2 роки тому +4

    வணக்கம் மேம், எங்கள் வீட்டில் உள்ள ரோஜா செடியில் ஏழு இலைகள் தான் வருகின்றன. அதனால் பூப்பூப்தில்லை. இதற்கு என்ன செய்ய வேண்டும்

  • @seethuable
    @seethuable 2 роки тому

    So beautiful no words to tell .. u r so lucky akka ...🥰 thank you akka....

  • @subhashinimani8339
    @subhashinimani8339 2 роки тому +1

    மிகவும் அழகு 👌👌👌

  • @tharanagarajan2530
    @tharanagarajan2530 2 роки тому

    வாழ்க வளமுடன் நலமுடன்
    அழகான ரோஜா தோட்டம்
    பெயிண்ட் வெள்ளையாக
    இருப்பதால் பராமரிப்பு
    கஷ்டமா இருக்குமா
    அதைப் பற்றி சொல்லவும்
    நன்றி மா

  • @jayanthiravi6307
    @jayanthiravi6307 2 роки тому

    wow ungaluku Nigar neengamattundan sis very nice

  • @frbro2079
    @frbro2079 2 роки тому

    Beautiful ,,thank you for sharing Friend

  • @Jyoyoyoyoyoy
    @Jyoyoyoyoyoy 2 роки тому

    Rose veetla தொடர்ந்து பூ க்குமா சிஸ் டர்

  • @reshmafssuresh3333
    @reshmafssuresh3333 2 роки тому +1

    Nan soft prune panniten ini me leaves valara enna pannanum akka

  • @philoskitchen
    @philoskitchen Рік тому

    Awesome flowers interesting video super

  • @kirshnakalakumar8213
    @kirshnakalakumar8213 2 роки тому

    Super 💕 supper 👍 sister 👍❤️ very nice garden very beautiful ❤️

  • @sreekalavijayan631
    @sreekalavijayan631 2 роки тому

    Super flowers thsnks

  • @umagowriasai4140
    @umagowriasai4140 2 роки тому +1

    அழகா இருக்கு....😍😍😍😍😍😍

  • @revathil9369
    @revathil9369 2 роки тому +1

    Mam farry rose irkuma mam. Paneer rose mathiri irukum but Athu natu rose mathiri irkum mam pink color rose mam

  • @kayalkumaran
    @kayalkumaran 2 роки тому +1

    Super mam , very very super

  • @sarojanarayanan5947
    @sarojanarayanan5947 2 роки тому

    Hi mplantsadom, house is very nice.plants also very nice tkyou

  • @rajis8792
    @rajis8792 2 роки тому +1

    Akka Kerala style tarace ceiling romba azhaga iruku akka full detail video podunga akka ceiling workers contact number sollunga then evlo cost achinu sollunga akka nanum enga veetu podalamnu pakure plz akka reply or video podunga plz. My name's Radhika.

    • @rajis8792
      @rajis8792 2 роки тому

      Reply pannunga akka plz contact number and cost detail sollunga plz.

  • @daisyjacob5523
    @daisyjacob5523 2 роки тому

    Very beautiful and colorful garden

  • @tneda6825
    @tneda6825 2 роки тому

    Super new House mAdi thotam mam.

  • @kavitha7701
    @kavitha7701 2 роки тому

    Congrats on ur new home.
    May I know how much we have to spend monthly for a terrace garden with 10 plants of vegies and flowers.

  • @kasthuriselvakumar7674
    @kasthuriselvakumar7674 2 роки тому

    Awesome.very gorgeous.Thank u for sharing sissy 💖🌷🌷

  • @SimpleCookingC
    @SimpleCookingC 2 роки тому

    Wow, 👏👏 Love it !👍❣️👌🔥👏✨💫🌟⭐🌸❤️ Friend ❤️

  • @reshmafssuresh3333
    @reshmafssuresh3333 2 роки тому

    Natural fungicide sollunke powdery mildew

  • @sheenapr6311
    @sheenapr6311 2 роки тому

    I am from kerala ur garden very beautiful

  • @manojraja2486
    @manojraja2486 2 роки тому

    Mullai poo tips🌼🌼🙂

  • @sambooraniselvakumar6802
    @sambooraniselvakumar6802 2 роки тому

    Your video is so cute so ideas thanks 🙏

  • @fathimaazees1544
    @fathimaazees1544 2 роки тому

    😍😍😍😍semmaya iruku pakave Keep rocking

  • @marysuma4360
    @marysuma4360 2 роки тому

    Very beautiful place and garden sister

  • @vedhamanikkam2336
    @vedhamanikkam2336 2 роки тому

    Akka ellamey semma irukku pathukittey irukkanumpola irukku avvalavu alagu kka

  • @priyav3282
    @priyav3282 2 роки тому

    Enakku romba pudichirukku akka.enakku rombala aasai Madi v2 la baalcanila rose chedi valakurathu aasai prathipalippakathan naan video lam pappen.appadi pakkumpothu unga vidio parthen ninga gonna tips lam follow pannidu irukken.enakku ippo oru issue chedikku vanthu viddathu,rose chedi thandai e mathiri oru poochi kudainthu senru viddathu atharkku Enna seyvathu sikkiram solution sollunga akka

  • @nousanousa5360
    @nousanousa5360 2 роки тому +1

    Own housa 😍😍😍

  • @gowthamsvlog
    @gowthamsvlog 2 роки тому

    Naanum neraiya rose chedi valarkuran akka enakkum pidikkum

  • @covaijansi3119
    @covaijansi3119 2 роки тому

    மிகவும் அருமையான வீடியோ மா உன் மகன் எப்படி இருக்கிறான் எப்படி இத்தனை காரியங்களில் சாதனை புரிய முடிகிறது ஸ்பெஷல் சைல்டை எப்படி கையாள்வது பற்றி வீடியோ போட்டால் அப்படிப்பட்ட தாய்மார்களுக்கு மிகவும் பிரயோஜனமாக இருக்கும் மன அழுத்தத்திலிருந்து விடுபடுவாங்க இல்லயா மா

  • @geethaharindra3687
    @geethaharindra3687 Рік тому

    Suuper madam oonjal

  • @kasigps9718
    @kasigps9718 2 роки тому

    Wow very cute place mam pukalodu pokum pothu avlo azhagu 8:50 la irukura rose plant enna vareity mam

  • @S4SExplores
    @S4SExplores 2 роки тому

    மிகவும் அருமையாக உள்ளது 🤝💐

  • @ranitha2508
    @ranitha2508 2 роки тому +1

    All rose super👌👌👌👌🥀🥀🥀🥀

  • @granukrishr6449
    @granukrishr6449 2 роки тому

    Sisy intha terracotta roof yepadi potinga evalo budget aachi oru vedio podunga sis yenga vanguninga ellame solunga

  • @sambooraniselvakumar6802
    @sambooraniselvakumar6802 2 роки тому

    Where you buy pots where havaing pots

  • @rachelsudhakar5009
    @rachelsudhakar5009 2 роки тому

    super O super sister God bless you

  • @jksjks38
    @jksjks38 2 роки тому +1

    Very nice sister 🥰

  • @nelsonsesuraj654
    @nelsonsesuraj654 2 роки тому

    Nice garden
    Tq

  • @hepziselvam9526
    @hepziselvam9526 2 роки тому

    Wow super beautiful garden sis.

  • @nandhiniv237
    @nandhiniv237 2 роки тому

    Akka ennoda rose seadi romba dry ayirchi enna panrathu sollunga akka pls

  • @babuoffice4153
    @babuoffice4153 2 роки тому

    Superr sister rompanallayerukke adypoly 👍👍

  • @Vi2ThottamSathya
    @Vi2ThottamSathya 2 роки тому

    Akka super beautiful flowers and home super

  • @kumaresankumaresan6954
    @kumaresankumaresan6954 2 роки тому +1

    👌👌👌👌🥰🥰🥰🥰🥰🥰 Garden tour video👌

  • @kaverijanakiram7466
    @kaverijanakiram7466 2 роки тому

    Beautiful planting ideas

  • @dharmarajperumalsamy217
    @dharmarajperumalsamy217 11 місяців тому

    Super

  • @rajeswaripadmanabhan2534
    @rajeswaripadmanabhan2534 2 роки тому +1

    Very nice sister

  • @Adaikalarani1959
    @Adaikalarani1959 5 місяців тому

    Akka home tour podunga

  • @roshankutty9324
    @roshankutty9324 2 роки тому +1

    8th comment aunty beautiful roses good morning satisfying video 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @deviprabha3850
    @deviprabha3850 2 роки тому

    Beautiful. What u kept below the stand?? that blue color sticker..?

  • @kalaranis3944
    @kalaranis3944 2 роки тому

    Veedu superah arrenge panirikinga
    Congrats ithu endha areama?

  • @malijayalakshmi1059
    @malijayalakshmi1059 2 роки тому

    Beautiful terrace nice treat