மோடியை விரட்டும் சனாதனம்.. விரைவில் உதயநிதி டியூசன் சென்டர்! Advocate V Balu | Ayodhya Temple | Modi

Поділитися
Вставка
  • Опубліковано 7 лют 2025
  • #NakkheeranTV #ayodhya #ayodhyarammandir #modi #udhayanidhistalin #purijagannadh #dmk
    Nakkheeran Book online: www.nakkheeran...
    Android: play.google.co...
    IOS: apps.apple.com...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official UA-cam Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

КОМЕНТАРІ • 92

  • @ramachandran8630
    @ramachandran8630 Рік тому +18

    I like your way of explaining ...

  • @Power-lb5np
    @Power-lb5np Рік тому +12

    Excellent. Mr Balu

  • @visalek9912
    @visalek9912 Рік тому +8

    Mr Balu ‘s Tamil is so power pack 👏👏👏👍

  • @manohargp3173
    @manohargp3173 Рік тому +7

    I respect you Sir.

  • @periyaswamyganesan7393
    @periyaswamyganesan7393 Рік тому +5

    Superb

  • @eeskayaar4577
    @eeskayaar4577 Рік тому +10

    Exexcellent presentation Hats off.💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🎂💐💐💐

  • @chinnakannanr9341
    @chinnakannanr9341 Рік тому

    உங்கள் பேட்டி மிக அருமை அடிக்கடி தாங்கள் பேட்டி அளித்ததால் நன்றாக இருக்கும் மிக சிறப்பான பேட்டி நன்றி நன்றி

  • @thiyagarajanr3415
    @thiyagarajanr3415 Рік тому +3

    Very good spetch

  • @amirtharasu
    @amirtharasu Рік тому +8

    அரசியலை விழுங்க பார்க்கும் ஆன்மீகம் vs ஆன்மீகத்தை விழுங்க பார்க்கும் அரசியல்

  • @JaiKumar-kp2bg
    @JaiKumar-kp2bg Рік тому +2

    True

  • @periyaswamyganesan7393
    @periyaswamyganesan7393 Рік тому +10

    ஜெ க்குப்பின் மோடிக்கு யார் கடிவாளம் போடுவார்கள் என்று எண்ணினேன் விடை கிடைத்தது. ..நன்றி🎉🎉🎉

    • @kannanvanchinathan3339
      @kannanvanchinathan3339 Рік тому +1

      அரசியலுக்கு ஆன்மிகத்தை பயன்படுத்தினால் இதுதான் நடக்கும்..

  • @sriram8340
    @sriram8340 Рік тому

    மிகவும் அருமை சகோதரர் பாலு அவர்கள் கருத்துக்கள்.

  • @murugayanpalanisamy6088
    @murugayanpalanisamy6088 Рік тому +2

    A very good show will be displayed in April 2024

  • @akashcharles880
    @akashcharles880 Рік тому

    Hat's of you sir

  • @anbalagana4435
    @anbalagana4435 Рік тому +4

    Super

  • @a.premraj3872
    @a.premraj3872 Рік тому

    💐👍

  • @sekars3220
    @sekars3220 Рік тому +1

    Good news

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 Рік тому +3

    Yes sit.

  • @densinghc3299
    @densinghc3299 Рік тому +16

    மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி போரில் வெற்றி பெற்று மன்னனாக வாகை சூடு வரும் பொழுது சூத்திரன் ராஜாவாக கூடாது என்று சொன்னவர்கள் தான் இவர்கள்

  • @senthusenthu9826
    @senthusenthu9826 Рік тому +8

    தமிழ்நாட்டில் அறநிலய துறையை எடுக்கவேண்டும் உண்டியலில் காசு போடக்கூடாது என்று கூறும் சங்கிகள் ராமர் கோவிலூக்காக வசூல்வேட்டை நடந்துகிறார்களே அது பரவாயில்லையா
    மக்கள் வரி பணத்தில் தானே ராமர் கோவில் கடபட்டுள்ளது அது பரவாயில்லையா

    • @PEH5806
      @PEH5806 Рік тому

      Demolished a heritage mosque and built a temple is an act of barbarian.

  • @shunmugasundaramsundaram43
    @shunmugasundaramsundaram43 Рік тому

    நீங்கள் சுப்பிரமணிய ஆள் உங்கள் பேச்சு எடுப் படாது அண்ணாச்சி ராமப் பிரான் பார்த்துக் கொள்வார்

  • @anooradhav6700
    @anooradhav6700 Рік тому

    அருமை

  • @anbusanmuganathan5122
    @anbusanmuganathan5122 Рік тому +1

    சனாதனம் என்பது சதிவேலை என்பது ராமர் கோயில் மோடி யை வைத்து உலக மக்கள் உணருபடியாக கதை நடந்து வருகிறது

  • @suppiahbeerangan9550
    @suppiahbeerangan9550 Рік тому +2

    இதை நான் பலமுறை பதிவுசெய்துள்ளேன். சனாதனத்தை ஆதரிப்பவனுக்கும் அதை எதிர்ப்பவனுக்குமே சனாதனம் என்ற சொல்லின் அர்த்தம் என்னவென்று தெரியவில்லை. ஆனால், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களும் அர்த்தம் தெரியாமலே அதை ஒழிக்க வேண்டுமென்று பேசியதால் இன்று இந்தியா மட்டுமின்றி பல நாடுகளில் பேசுபொருளாகியுள்ளது. சனாதனம் என்பது நிலையானது, நீடித்து இருப்பது. அப்படியானால் இறைவன் எனும் பரமாத்மா, ஆன்மா எனும் ஜீவாத்மா இவையெல்லாம் அழிக்கமுடியாதவை. பிராமணர்கள் தங்களுக்கு சாதமாக ஏற்படுத்திக்கொண்ட 4 வர்ணாஸ்திரக் கொள்கை எப்படி சனாதனமாகும். பகுத்தறிவுள்ள எவனும் அதை ஏற்கமாட்டான். எனவே, சனாதனம் ஒழிக்கப்படவே முடியாது என்பது உண்மையே. 4 வர்ணாஸ்திர அயோக்கியத்தனம் விரைவிலேயே ஒழிக்கப்படுவது இந்தியாவுக்கு நல்லது!

  • @Nethaji597
    @Nethaji597 Рік тому +6

    அருமையான பதிவு.தமிழ்நாட்டுமக்களின் என்னத்தை,புரிதலை
    சரியாக சொன்னீர்கள் ஐயா

  • @baskaranrajakrishnan1222
    @baskaranrajakrishnan1222 Рік тому +8

    துப்பவும் முடியத , விழுங்கவும் முடியாத நிலையில் மோடிஜி !
    BABY ராமனை சுமக்கவும் முடியாது , இறக்கி கிளே விடவும் முடியாது 😢

  • @murugayanpalanisamy6088
    @murugayanpalanisamy6088 Рік тому +2

    Good speech reality Edison

  • @BalamuthuBalamuthu-gl3ll
    @BalamuthuBalamuthu-gl3ll Рік тому

    நமது பிரதமர் திரு. Modi ji அவர்கள் தனது தாய் கட்சியான Congress கட்சிக்கே சென்று விடுவாரோ‼️ ஏன் எனில் நமது Prime Minister அவர்களுக்கே இந்த நிலைமை‼️ திரு அண்ணாமமலை போன்றவர்கள் கண்டிப்பாக ஊணர வேண்டுகிரேன். BC. MBC மக்களாகிய நாமும் புரிந்து கொள்ள வேண்டுகிரேன்‼️‼️ திரு . Modi ji தனது அதிகாரத்தைப் பயன் படுத்தி இப்போதே சீர் படுத்தத் துவங்குவது நல்லது🙏🙏🙏😊

  • @yrt1761
    @yrt1761 Рік тому

    முஸ்லிம் கிரிஸ்துவர் எல்லோரும் ராமபிரான் பற்றியே பேசுகிறார்கள் .
    சந்தோஷம் . ஜெய் ஶ்ரீ ராம்.
    தாய் மதம் திரும்புங்கள்
    ஜெய் ஶ்ரீ ராம்

  • @mohanr8748
    @mohanr8748 Рік тому +8

    குடியரசுத்தலைவர் திரெளயதி முர்முவை அவமதித்ததுக்கு பலன்.

  • @jesudasonjeganathan6698
    @jesudasonjeganathan6698 Рік тому +6

    MODI HAS BETTER CHANGE TO BECOME CHRISTIAN BECAUSE CHRIST ACCEPTS ALL SINNERS. Come on MODI WE ACCEPT YOU IN ANY CONDITION UNDER GOD.!!!

  • @senthamarair8339
    @senthamarair8339 Рік тому +2

    நானே ராஜா நானே மந்திரி 😂😂😂😂

  • @rajagopalv8395
    @rajagopalv8395 Рік тому

    சுப்பிரமணியசாமி நான்கு சங்கராச்சாரியார்கள் சொன்னதற்கு நாங்கள் எதுவும் பதில் பேசவில்லை மோடிஜி அவர்களும் பதில் பேசவில்லை நாங்களே பதில் பேசாமல் இருக்கும் போது நீங்கள் ஏன் அதற்காக கவலைப்படுகிறீர்கள்

  • @vasanthansubramaniyan2921
    @vasanthansubramaniyan2921 Рік тому

    ஜெயலலிதாவிற்கு தமிழ்நாடு கொடுத்த அடியைபற்றி பேசும் போது எம்.ஜி.ஆருக்கும் தமிழ்நாடு கொடுத்த அடியையும் மறக்க முடியாது அதாவதுபொருளாதரத்ததில் பின்தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுத்ததால் என்பதையும் பேசவேண்டும்.

  • @ramar6877
    @ramar6877 Рік тому +6

    மோடியும் அண்ணாமலையும் சூத்திர வேடம் போட்டாலும் தமிழ்நாட்டுல

  • @ramar6877
    @ramar6877 Рік тому +5

    மோடி ராமர் கோவிலுக்கு போனாலும் மூத்திரம் மாட்டு மூத்திரம் போட்டு

  • @rajasekarana5580
    @rajasekarana5580 Рік тому +3

    MODI is now experiencing the heat of hindutva ..a drama enacted by Modi himself.

  • @shankartr3720
    @shankartr3720 Рік тому +3

    ஐயா பாலு வெட்டியா பேசாதீங்க எலக்ட்ரானிக் ஓட்டிங்க முடிஞ்சா ஒழிங்க
    நன்றி வணக்கம் ஃ🙏

  • @mahalingamkaluvan2394
    @mahalingamkaluvan2394 Рік тому

    Modi should be protected right now from RSS.

  • @tkmanickam2083
    @tkmanickam2083 Рік тому +1

    I hate idol worship Dr.B. R . Ambedkar.
    .

  • @SathyaseelanS-df2ig
    @SathyaseelanS-df2ig Рік тому +3

    விரைவில் மத்தியில் மாற்றம் ஏற்படும்...

  • @sivasankarisathish9138
    @sivasankarisathish9138 Рік тому +16

    இதைத்தானே..அமைச்சர் உதயநிதி கூறினார்..அப்ப கதறிய சங்கிகூட்டம் இன்று ஏன் வாய்திறக்கவில்லை..

  • @alagappanc4623
    @alagappanc4623 Рік тому +2

    Manamketta g

    • @yrt1761
      @yrt1761 Рік тому

      முஸ்லிம் கிரிஸ்துவர் எல்லோரும் ராமபிரான் பற்றியே பேசுகிறார்கள் .
      சந்தோஷம் . ஜெய் ஶ்ரீ ராம்.
      தாய் மதம் திரும்புங்கள்
      ஜெய் ஶ்ரீ ராம்

  • @rajasekarana5580
    @rajasekarana5580 Рік тому +2

    If Modi accepts. Sanadhana Ramar statue பிரதிஷ்டை service is a right of bramins. Only.

  • @shunmugasundaramsundaram43
    @shunmugasundaramsundaram43 Рік тому

    நான்குநேரி வானமாமலை மடத்தை விட ஆதி சங்கரர் மடம் பெரிதா?

  • @mailvel1385
    @mailvel1385 Рік тому

    Sir 2004 sir

  • @shunmugasundaramsundaram43
    @shunmugasundaramsundaram43 Рік тому

    aadu nanaiuthynunu oonaiku anna vallai ungel pin adupaduthu

  • @tkmanickam2083
    @tkmanickam2083 Рік тому

    Modi is All in All. Ambel Amit Shaw. It is Dravidiyan Model.

  • @Muruga-y6s
    @Muruga-y6s Рік тому

    ஐயன் அப்படி தான் சொல்லுவான்

  • @perumalperiyapandaram4667
    @perumalperiyapandaram4667 Рік тому +1

    TO GOD GIVES RESPECT 1st place TN. REASON TN.TEMPLE ARE EXAMPLES. NOW SOME PORUKKI STAND ULTA PALTA WORKS PEOPLE ASKED WHERE IS GOD. THOOTHU KUDI POOR PEOPLE SUFFER THE DISASTER. 1st govt go to help people then speak about (RAM TEMPLE)

  • @narasimhanloganathan9705
    @narasimhanloganathan9705 Рік тому +1

    This happened long long ago during Sathrabathy Sivaji to become a king. He was a Sudha & hence he was not able to become a king. If those who are interested can read the book, Sivaji Kanda Indhu Samrajyam, written by Aringnar Anna.

  • @r.g.148
    @r.g.148 Рік тому

    Nakkeeran TY we knows u worker for d Government of Dravidian, Karnataka congress Government, n central Government of Congress's so we do not need your certificate

  • @sekarambi5651
    @sekarambi5651 Рік тому

    Balu.,Are you not Hindu. You also speak attacking your own religion thinking that you are opposing Modi.Learn from other countries how to unite all religions and work unitedly without lying about Modi.

  • @ismaCRAZY-cl9gp
    @ismaCRAZY-cl9gp Рік тому

    ovvoru kaalathilum kadavulin padayppukalukku varam koduppathundu. akni pagavan varam pera thavamiruntha rechey varunahgkal pirutthathu unmay . 2015m aandu enakkum eantha varam vanthathu. enakku chenthanayyil thontryathu. varuna entraal malay folivathu .manitha vaalvukku avacheyam thevay thanneer. thervu sheythen. munnaal recheygal vaangkya varam sheyal elanthu vidum .vethangkal vagukka patta sattangkal edupadaathu .eni varum kaalatthil nallavar theeyavar enpathey varuna maagum. entha varam foomy muluvathum forunthum. ethanaal manitha kulatthukku nanmaygal. eyarkkayil malay peyyum.

  • @BudsBros
    @BudsBros Рік тому

    W
    !7

  • @mayan9714
    @mayan9714 Рік тому

    BJP Tamil natla nalla valakureenga

  • @mothermary4701
    @mothermary4701 Рік тому

    Sir, Modi , our India 🇮🇳 people must corner him. He must knows his evils doing.

    • @yrt1761
      @yrt1761 Рік тому

      முஸ்லிம் கிரிஸ்துவர் எல்லோரும் ராமபிரான் பற்றியே பேசுகிறார்கள் .
      சந்தோஷம் . ஜெய் ஶ்ரீ ராம்.
      தாய் மதம் திரும்புங்கள்
      ஜெய் ஶ்ரீ ராம்

  • @alagappanc4623
    @alagappanc4623 Рік тому +2

    Evan eppa savan nadu oruppadum

  • @sumithraramesh2479
    @sumithraramesh2479 Рік тому

    Your channel is waste channel calling all sangis for interview

  • @chandralekhanamasivayam3885
    @chandralekhanamasivayam3885 Рік тому +1

    YYYEEESSSSSSSS......SIR.....RAM WILL SHOW THE KEDI.....WHAT A SHOW.....EVERYTHING...POLITICS.....POLITICS.....WOW.....WHAT KIND OF THING IS THIS CREATURE......

  • @Muruga-y6s
    @Muruga-y6s Рік тому

    தமிழ் நாட்டில் மக்கள் யாரும் பெரியாரை பின்பற்றவில்லை

  • @Manikandan-sk9yl
    @Manikandan-sk9yl Рік тому

    திமுக கட்சியில் யாரும் வாழவும் முடியாது...ஆளவும் முடியாது...
    ஆனால் அதிமுகவில் சாதாரண தொண்டனும் தலைமை பொறுப்புக்கு வரமுடியும்...

  • @Vijayalakshmi-se3fe
    @Vijayalakshmi-se3fe Рік тому

    கதரு கதரு கோபலபுரத்து கொத்டிமை

  • @shalinip8268
    @shalinip8268 Рік тому

    Poda

  • @TMANIVASAGAM-x5t
    @TMANIVASAGAM-x5t Рік тому

    Rss சை கரு அருத்த மோடி....

  • @catherineludovic6176
    @catherineludovic6176 Рік тому +3

    Super

  • @perumalalexander4410
    @perumalalexander4410 Рік тому

    Super