😏NARCISSIST CHARACTER 😏| நச்சு மனிதர்கள் | 🆘TOXIC PERSON'S MAKE OTHERS FEEL DISTRESSED🆘

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • POWER OF ULUJI MEDITATION / உளுஜி தியானம்
    ஐந்து நாள் ஜூம் ஆன்லைன் வகுப்பு
    CONTACT: +91-8220667120
    *****
    1. இந்த பயிற்சியை செய்வதன் மூலம், நமது மனதில் உள்ள பயம், குழப்பம், கோபம், வெறுப்பு, துக்கம் போன்ற எதிர்மறை எண்ணங்கள் (NEGATIVE THOUGHTS) விலகி, நமது மனது பலப்படும்.
    2. இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால், பிரபஞ்ச சக்தியின் ஆற்றலை உள்வாங்கி, எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெற வைக்கும்.
    3. வாழ்க்கையின் மீது ஒரு தெளிவான பார்வை, அபரிவிதமான தன்னம்பிக்கை, தைரியம் ஏற்படும். இதுவே உங்கள் எதிர்மறை எண்ணங்களை(NEGATIVE THOUGHTS) அழித்து உங்கள் வருங்காலம் மகிழ்ச்சியாக அமைய வழிவகுக்கும்.
    4. இந்த உலகத்தில் சாதனை செய்த எவராயினும் நல்ல எண்ணங்களை (POSITIVE THOUGHTS) கொண்டவர்களாகவே இருப்பார்கள். ஆனால் நமது மனமோ கல்லெறிந்த குட்டையை போல் கலங்கி இருக்கிறது இதை சரி செய்வதே உளுஜி தியானம்.
    5. நமது எண்ணங்களே நமது வருங்காலத்தை நிர்ணயம் செய்கிறது என்று எத்தனை பேருக்கு தெரியும், இதைத்தான் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ரோண்டா பைரன் (RHONDA BYRNE) என்பவர் சீக்ரெட் (SECRET) என்ற புத்தகத்தின் மூலம் சொல்லியிருக்கிறார்.
    6. இந்த பயிற்சியை தொடர்ந்து செய்துவரும் பட்சத்தில், நாம் ஐந்து மணிநேரம் கஷ்டப்பட்டு செய்யும் வேலையை கூட, ஒரு மணிநேரத்தில் சுலபமாக செய்ய முடியும்.
    7. நீங்கள் எடுக்கும் பயிற்சி மற்றும் ஒரு சிறு முயற்சி, உங்கள் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தையும் ஏற்படுத்தலாம். வாழ்க வளமுடன்
    ********
    உளுஜி தியானம் ஐந்து நாள் ஜூம் ஆன்லைன் வகுப்பு
    CONTACT: +91-8220667120
    சிறப்பு விருந்தினர்: வேதா ஜீ
    தேதி: AUGUST 07th - 11th, 2023
    நேரம்: காலை 6.30 மணி முதல் காலை 07.30 மணி வரை
    நுழைவுக் கட்டணம்: ரூ.1250
    ******
    கட்டண இணைப்பு :pages.razorpay...
    ******
    ULUJI MEDITATION BY VEDHA JEE (5Days ZOOM ONLINE CLASS) CONTACT: +91-8220667120
    CHEIF GUEST: VEDHA JEE
    DATE: AUGUST 07th - 11th, 2023
    TIME: 06.30am to 07.30am
    ********
    REGISTRATION COMPULSORY: pages.razorpay...
    ********
    www.anatomictherapy.org
    Contact: 9944221007
    DONATION (இணைத்து செயல்படுவோம்) LINK: www.payumoney....
    ********************************************************************************
    21 DAYS CLASS:
    • HOW TO CURE ALL DISEAS...
    HEALER BASKAR OTHER USEFUL LINKS:
    FACEBOOK: / healerbaskar
    ● Aammii tharsarbhu santhai :
    / @aammiitharcharbusandh...
    ● healer baskar :
    / @healerbaskarofficial
    ● Amaidhium Aarokiyammum :
    / @healerbaskar2890
    ● Giri iyya publications:
    / @giriiyyapublications1682
    ● Gurusia :
    / @gurusia9624

КОМЕНТАРІ • 237

  • @Healerbaskarofficial
    @Healerbaskarofficial  Рік тому +13

    தாமரை தியானம் கற்றுக்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் CONTACT:+91-8220667120
    1. தாமரை தியானம் என்பது உடலில் உள்ள சக்கரங்களை ACTIVATE செய்து, ஐந்தே நாட்களில் நமது ஆத்ம பலத்தை அதிகரிக்க வழிவகுக்கிறது.
    2. இந்த பயிற்சியை செய்வதன் மூலம், நமது மனதில் உள்ள பயம், குழப்பம், கோபம், வெறுப்பு, துக்கம் போன்ற எதிர்மறை எண்ணங்கள் (NEGATIVE THOUGHTS)விலகி, நமது மனது பலப்படும்.
    3. நமது எண்ணங்களே நமது வருங்காலத்தை நிர்ணயம் செய்கிறது என்று எத்தனை பேருக்கு தெரியும், இதைத்தான் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ரோண்டா பைரன்(RHONDA BYRNE) என்பவர் சீக்ரெட்(SECRET) என்ற புத்தகத்தின் மூலம் சொல்லியிருக்கிறார்.
    4. இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால், பிரபஞ்ச சக்தியின் ஆற்றலை உள்வாங்கி, எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெற வைக்கும்.
    5. வாழ்க்கையின் மீது ஒரு தெளிவான பார்வை, அபரிவிதமான தன்னம்பிக்கை, தைரியம் ஏற்படும். இதுவே உங்கள் எதிர்மறை எண்ணங்களை(NEGATIVE THOUGHTS) அழித்து உங்கள் வருங்காலம் மகிழ்ச்சியாக அமைய வழிவகுக்கும்.
    6. இந்த உலகத்தில் சாதனை செய்த எவராயினும் நல்ல எண்ணங்களை (POSITIVE THOUGHTS)கொண்டவர்களாகவே இருப்பார்கள். ஆனால் நமது மனமோ கல்லெறிந்த குட்டையை போல் கலங்கி இருக்கிறது இதை சரி செய்வதே தாமரை தியானம்.
    7. தாமரை தியானத்தின் ரகசியத்தை கற்றுக்கொள்ளுங்கள், பயன் பெறுங்கள் வாழ்க வளமுடன்.
    ***
    5 நாட்கள் தாமரை தியானம் ஜூம் ஆன்லைன் வகுப்பு
    CONTACT:+91-8220667120
    தேதி: AUGUST 14th-18th, 2023.
    தலைமை விருந்தினர்: (வேதா ஜீ )
    நுழைவுக் கட்டணம்: ரூ.2000
    நேரம்: காலை 06.30 முதல் 07.30 வரை
    கட்டண இணைப்பு: pages.razorpay.com/pl_LqzwM6SQ2Mb8dK/view
    ****
    5DAYS LOTUS MEDITATION Zoom Online class
    CONTACT:+91-8220667120
    DATE: AUGUST 14th-18th, 2023.
    CHIEF GUEST: (VEDHA JEE)
    ENTRY FEE: Rs.2000
    TIME: 06.30am to 07.30am
    Registration Compulsory
    PAYMENT LINK: pages.razorpay.com/pl_LqzwM6SQ2Mb8dK/view
    ***************

  • @spokesofmusic9299
    @spokesofmusic9299 Рік тому +39

    ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். நாம் கணவனாகவோ, மனைவியாகவோ, மகனாகவோ, மகளாகவோ, முதலாளியாகவோ, வீட்டு உரிமையாளராகவோ, பக்கத்து வீட்டு காரராகவோ இன்னும் பிற வடிவங்களில் வாழ்கின்றோம்.... நம்முகத்தைப்பார்த்தவுடன் எதிரில் இருப்பவர்களுக்கு நிம்மதியான உணர்வு வரும்போது தான் நாம் வாழும் வாழ்விற்கு முழுப்பலன்...

    • @selvarajg1528
      @selvarajg1528 Рік тому

      👍

    • @srk8360
      @srk8360 Рік тому

      மிக மிக உண்மை 👌👌

    • @vigneshviswanathan7443
      @vigneshviswanathan7443 10 місяців тому

      Sema👌👌

    • @meharzakir6292
      @meharzakir6292 2 місяці тому

      Yes❤😊😊

    • @PositiveLife369-j4q
      @PositiveLife369-j4q 8 днів тому

      நாம் அப்படி பார்த்தாலும் நாம்மை பார்ப்பவர்கள் எல்லாரும் அப்படி இருப்பார்கள் என்று சொல்லமுடியாது போட்டி பொறாமை பொச்சரிப்பு உள்ளவர்களுடன் எப்படி வாழ முடியும்

  • @tapioca100
    @tapioca100 Рік тому +38

    மகிழ்ச்சியாக இருக்கும்போதெல்லாம்அன்பாய் இருப்பது பெரிய விஷயமில்லை....
    கோபத்திலும் வேதனையிலும் இருக்கும் போதும் அன்பாய் இருப்பதே உயர்ந்த நிலையாகும்...

  • @tdevaraj1073
    @tdevaraj1073 Рік тому +39

    ஹீலர் பாஸ்கர் ஐயா நீங்களும் அன்பின் சொரூபம் உள்ள நல்ல மனிதர் 😊🎉🙏💐

  • @chithraa4445
    @chithraa4445 Рік тому +28

    ஐயா,இன்று உங்கள் உரை அருமை. நான் இப்போதுதான் புரிந்து கொண்டேன். வாழ்க்கை முழுவதும் நச்சு மனிதர்களால்தான் எல்லோருக்கும் வாழ்க்கை வீணாகிறது.

  • @sathyabama1816
    @sathyabama1816 Рік тому +22

    என் மாமியார் மட்டுமல்லாமல் என்னைமாதிரி வாழவந்த ஓரவத்தி கணவருடன் பிறந்தவர் வரை ,என்னை சீண்டி சீண்டி சந்தோஷத்தை பிடிங்கவிட்டார்கள்
    நான் செய்த பெரிய தவறு கணவருக்காக என்று அணுசரித்து போனதுதான்

    • @anbus9180
      @anbus9180 Рік тому +1

      Lemon la write panni pooja room la 11 days panunga amma.ellam unga kita dog pola vasiyam aaituvanga feel panathinga amma

    • @JaisairamJai
      @JaisairamJai 6 місяців тому

      Don't feel❤❤❤❤❤❤by amuthavalli

    • @kanagarajthana
      @kanagarajthana 3 місяці тому

      நானும் 😢😢

    • @SudhaP-sl1oy
      @SudhaP-sl1oy Місяць тому

      Nanum ippadi than en husbadukkuka ellarudun annuserthu ponenen.indru en husband vettu 6 years piridhu vazhkeren.karanam ellam en husband😢😢😢😢

    • @SudhaP-sl1oy
      @SudhaP-sl1oy Місяць тому

      Unmai ayya😢😢😢😢

  • @shobapai4557
    @shobapai4557 Рік тому +31

    உண்மை. நன்றாக சொன்னீர்கள் அண்ணா. அன்பு கருணை நல்ல சிந்தனை என்ற வார்த்தைக்கு உதாரணமாக வாழ்பவர் நீங்கள். எங்கள் எல்லாருடைய வாழ்விலும் நீங்கள் இருப்பது மிகவும் சந்தோஷம். ❤

  • @selvakumarsubbhaiah7591
    @selvakumarsubbhaiah7591 Рік тому +17

    ஹீலர் பாஸ்கர் அவர்கள் நூறாண்டு காலம் உடல் ஆரோக்கியத்தோடு நிம்மதியாக வாழ வேண்டும். நன்றி

  • @asokankrishnamoorthy6300
    @asokankrishnamoorthy6300 Рік тому +14

    மிகவும் நல்லம் பதிவு, நான் கடத்த 24 ஆண்டு களமாக மிகுந்த மன கஸ்டத்தஉடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்,வேறு வழி தெரியாமல்., life partner affected by Norsissist pernality dis-order , உறவுக்காரர்கள் அணைவரும் ஒதுங்கி விட்டார் கள்
    .

    • @Prabanjam004
      @Prabanjam004 Рік тому +4

      My husband also same ! Kumbam sathayam .

    • @srisithivinayagarchannel4602
      @srisithivinayagarchannel4602 Рік тому +1

      My husband also same avitam makaram

    • @ramyadevi2363
      @ramyadevi2363 Місяць тому +1

      மிகவும் சரியாக சொன்னீர்கள்...
      ஒருவர் நார்சிசிஸ்ட் என்று உறுதியாக உங்களுக்கு தெரிந்தவுடன் அவர் உங்களுக்கு யாராக இருந்தாலும் முதலில் நீங்கள் மனதில்(heart) வைத்து பார்க்கும் அவரை தூக்கி புத்தியில்(mind)மட்டும் வைத்து பார்க்கத் தொடங்க வேண்டும். இதை முதலில் செய்யாமல் எதுவுமே செய்ய முடியாது. உங்கள் அன்புக்கும் அக்கரைக்கும் நம்பிக்கைக்கும் காதலுக்கும் மரியாதைக்கும் துளிகூட தகுதியற்றவர்கள் அவர்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.இதையெல்லாம்நீங்கள் அவர்களிடமிருந்து எதிர்பார்ப்பதையும் நிறுத்துங்கள்.இதனால் நீங்கள் அவர்களால் மனதளவில் உடைந்து போகாமல் எப்படி மீண்டு வர வேண்டும் என்ற வழிகள் தானாக உங்களுக்கே தோன்றும். இந்த உலகில் தான் மட்டுமே வாழ பிறந்தவர் என்றும் மற்றவர்கள் அனைவரும் தன் அடிமைகள் என்ற மனநிலையில் வாழ்பவர்கள் இவர்கள்...இதை புரிந்து கொண்டு வாழுங்கள்.
      மற்றவர்களிடம் இருந்து நமக்கு என்னென்ன கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோமோ முதலில் அவற்றையெல்லாம் உங்களுக்கு நீங்கள் கொடுக்க வேண்டும். இதை நச்சு உறவுகள் கூட வாழ்பவர்கள் மட்டும் இல்லாமல் அனைவருமே கடைபிடிக்கலாம் ...இதைவிட ஆறுதல் எதுவும் இல்லை ...வாழ்க வளமுடன்...

  • @bhalajia4231
    @bhalajia4231 Рік тому +10

    நீங்க இந்த உலகிற்கு கிடைத்த வரம் ஐயா

  • @-Suptharoopini.
    @-Suptharoopini. Рік тому +15

    I'm sigma empath...but intha Narcissist people kku pathiladi kudukka mattum vaai vara maatenguthu..Vilagi poga than thonuthu .

  • @Ramani143
    @Ramani143 Рік тому +17

    நான் கோ டிபன் மைன்ட் என் கணவர் எப்படி இப்படி பக்கத்தில் இருந்த மாதிரியே சொல்கிறீர்கள் என் கணவர் பெரிய துரோகி என்னை 29 ஆண்டுகளாக ஏமாற்றுகிறார் எனக்குத் தெரிந்தும் அவரை விட்டு விலக முடியாமல் தவிக்கிறேன் இப்பொழுது என்னை 25 நாட்களாக நிரந்தரமாக விட்டு சென்று விட்டார் அவர் எப்படி இருக்கிறார் என்று தெரியவில்லை என்னால் சின்னப்பிள்ளை மாதிரி மறக்க முடியாமல் தவிக்கிறேன் நீங்க சொல்வது மிகவும் ஆச்சரியமாக உள்ளது என் குணம் அப்படியே உள்ளது நீங்கள் அதிசய மனிதர் எல்லோருடைய மனதையும் படித்து உள்ளீர்கள் உங்கள் சேனல் ஒன்று விடாமல் பார்ப்பேன்

    • @athikabanu3073
      @athikabanu3073 Рік тому +1

      Same... Same... Same..!

    • @srivirao
      @srivirao Рік тому +1

      நானும் co dependent empathm கணவர் மற்றும் குடும்பத்தார் narc. தாய் தந்தை உயிரோடு இல்லை. சகோதரி narc தான். என்னால் சமாளிக்க முடியவில்லை. எங்கே போவது.

    • @ramyadevi2363
      @ramyadevi2363 Місяць тому +1

      ஒருவர் நார்சிசிஸ்ட் என்று உறுதியாக உங்களுக்கு தெரிந்தவுடன் அவர் உங்களுக்கு யாராக இருந்தாலும் முதலில் நீங்கள் மனதில்(heart) வைத்து பார்க்கும் அவரை தூக்கி புத்தியில்(mind)மட்டும் வைத்து பார்க்கத் தொடங்க வேண்டும். இதை முதலில் செய்யாமல் எதுவுமே செய்ய முடியாது. உங்கள் அன்புக்கும் அக்கரைக்கும் நம்பிக்கைக்கும் காதலுக்கும் மரியாதைக்கும் துளிகூட தகுதியற்றவர்கள் அவர்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.இதையெல்லாம்நீங்கள் அவர்களிடமிருந்து எதிர்பார்ப்பதையும் நிறுத்துங்கள்.இதனால் நீங்கள் அவர்களால் மனதளவில் உடைந்து போகாமல் எப்படி மீண்டு வர வேண்டும் என்ற வழிகள் தானாக உங்களுக்கே தோன்றும். இந்த உலகில் தான் மட்டுமே வாழ பிறந்தவர் என்றும் மற்றவர்கள் அனைவரும் தன் அடிமைகள் என்ற மனநிலையில் வாழ்பவர்கள் இவர்கள்...இதை புரிந்து கொண்டு வாழுங்கள்.
      மற்றவர்களிடம் இருந்து நமக்கு என்னென்ன கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோமோ முதலில் அவற்றையெல்லாம் உங்களுக்கு நீங்கள் கொடுக்க வேண்டும். இதை நச்சு உறவுகள் கூட வாழ்பவர்கள் மட்டும் இல்லாமல் அனைவருமே கடைபிடிக்கலாம் ...இதைவிட ஆறுதல் எதுவும் இல்லை ...வாழ்க வளமுடன்...

  • @haridaskarthikeyan2754
    @haridaskarthikeyan2754 19 днів тому

    தங்கள் வீடியோ பார்த்த பிறகு பல ஆண்டுகளாக இருந்த மனக்குழப்பம் தீர்ந்தது.. இனங்கண்டு கொள்ள கற்றுக் கொண்டேன்.... நன்றி ஐய்யா... வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு... ❤

  • @vasugikolanji
    @vasugikolanji Рік тому +67

    என் மாமியாரும் இம்சை மனிதர்.

    • @abiramiprakasam
      @abiramiprakasam Рік тому +11

      மற்றவர்களை ஈஸியாக கண்டுபிடிக்க முடியும் நம்மை நாமே கண்டு பிடிப்பது தான் கடினம்

    • @anwarbasha6168
      @anwarbasha6168 Рік тому

      😪

    • @anwarbasha6168
      @anwarbasha6168 Рік тому

      😀

    • @kiruthikasai8707
      @kiruthikasai8707 Рік тому +5

      En mamiyar honeymoon pona Koda avanga kooda varean nu solluranga. She torture me a lot

    • @Logesh_Rajamani
      @Logesh_Rajamani Рік тому +1

      😂😂😂

  • @maharajans9594
    @maharajans9594 Рік тому +8

    மிக அருமை அய்யா....எங்கள் மன ஓட்டம் அறிந்து...உங்கள் வீடியோ இருக்கிறது....மிக்க நன்றி

  • @happypaws18
    @happypaws18 Рік тому +37

    Sir, stranger ah irunthu cut pannithu poyirulam. Athuve mother ah irunthu, still naa parents veetlathan stay panren. Romba mana ulaichal Ku alagiten. Own behaviour kanduka mattanga but others ah trigger panni namba chinnatha konjam harsh ah nyayam ketta odane kettaval agiruvom. Oru person ah crazy akithu, ellarukittayum Vera matiri solli Nalla Peru, victim ah play pannuvanga.
    Indian community la intha matiri issues pesa konjam bayam coz ennathan sonnalum last ah "parents nambalukku ennaikume bad treatment koduka mattanga, problem unkitha than" nu solvanga. So naanum yarukitayum share panrathu illa but en siblings Ku teriyum.
    If possible, please intha taboo topic bathi pesung, especially own parents narcissistic person

    • @meenapriyadarshni9789
      @meenapriyadarshni9789 Рік тому +5

      Am also affected

    • @ss.2727
      @ss.2727 Рік тому +3

      I feel you sister. Ungalukku mother enaku mother in law....cure velila ila....namma kitta dan iruku....observe, respond dont react. Nyayamana kovam vandha kooda sathama kekaama avanaga paanilayae manipulative ah sarcastic ah kelunga.....like, sollitu summa sonnen neenga onnum thappa eduthukadheenga nu sollunga.....avanga thirundharangalo ilayo...unga stress kuraiyum....
      Eg: Enga inlaws side la ladies na konjam mattam adhuvum avangala vida padippu arivu jasthi irukara ladies na aagadhu!!! And chinna vishayathuku trigger agara enna romba torture pannirkanga....
      Last month oru fanily function ku naanaga 600 kms travel senju ponom.. naanga ellarum saptutu irundhom en husband,naanu en 3 vayasu paapa ellarum....avaru cousin vandhu avara mattum kootitu ponaan....photo eduka...avanoda wife kuzhandhai irundhanga aana.....naanum enga mil style la ye oh....naanaga indha family part ila nu nenaikaren nu nakkal ah sollnen...inme grand dress pannitu vara solladheenga nu kuthi kaamichu aana porunaiya sonnen....udane avana kooptu nalla dose kuduthu night 10 pm ku thirumbi ellaraiyum vara vazhichu group pic edithanga...andha cousin oda wife eduku nu kettuchu adhuku avan ,ila anni(naan avangala vida periyava)+ paapa group pic la ilayam nu signal kuduthan....my mind voice: andha bayam irukattum.....
      Often times namma prechaigalukku kaaranam naama dan.....means namakku solve panna theriyayala....therinja purinja podhum...we will be successful.....dont worry💛💛

    • @shakthi9524
      @shakthi9524 Рік тому +1

      Feel free to share about this in every possible available platforms.. enoda parents, many frnds ex elarum narcissist than I learned a lot about it after experiencing so much trauma and learned to take care of myself physically and mentally. Know that it's a waste of time thinking they might change or we could change them, trying to explain it to others doesn't work either instead do study about the disorder and accept there are ppl like this exist and try to remove yourself when you happen to see a narcissist.

    • @kakmeen3836
      @kakmeen3836 Рік тому +1

      yes..nan nanberen

    • @arvinraj7495
      @arvinraj7495 Рік тому +4

      Yes, narcissist mothers are a curse. It is very difficult to first identify it, then accept the shock. They will be very good to us in front of everyone but when alone they emotionally abuse. Noone will believe also. It is a very tricky situation especially in India. We should forget that they are mother, father, son , daughter and see as individuals then only we can come out of it. Emotionally distance yourself and lay clear boundaries. Be strong emotionally. May God help you !

  • @anadamoorthym7593
    @anadamoorthym7593 Рік тому +14

    சார் எல்லோரிடமும் ஒரே மாதிரி பழகுவது குற்றமா?ஏமாற்றுபவன்தானே குற்றவாளி?

  • @susilanagarajan9984
    @susilanagarajan9984 Рік тому +9

    அருமையான பதிவு ஐயா 👌👌👌

  • @lavanyasri1392
    @lavanyasri1392 Рік тому +4

    100%True sir.well Explained.Thank you so Much sir ❤❤❤🙏🙏🙏

  • @mutukan1104
    @mutukan1104 Рік тому +7

    நன்றி ஐயா.

  • @sivanpandi7784
    @sivanpandi7784 Рік тому +6

    நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 Рік тому +3

    ஐயா மிக மிக சரியாக சொன்னீர்கள் வாழ்க வளமுடன்

  • @chandrakumartchandrakumart4919
    @chandrakumartchandrakumart4919 16 днів тому

    Arumai Sir Arumai. Unmaiya sonninga good . 🙏🙏🙏🙏🙏🙏

  • @muruga.370
    @muruga.370 Рік тому +3

    Nandri Ayya 💐 neenga sonathula naan sigma empath

  • @selvanayamt7479
    @selvanayamt7479 Місяць тому +1

    Exactly we should not treat everyone equally

  • @ramakrishnan3740
    @ramakrishnan3740 Рік тому +2

    சிறப்பு ஐயா.வணக்கம். வாழ்க வளமுடன். வாழ்க வாழ்வாங்கு.

  • @powerofnature5868
    @powerofnature5868 Рік тому +8

    Super guru. எனது மனைவி மற்றும் மனைவியின் பெற்றோர் ஒருவித மெண்டல் கேஸ்

    • @selvarajg1528
      @selvarajg1528 Рік тому +1

      😀😃😄😁😁😁😀😃😄😁😁😆😁🤗🤗🤗🤗🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @Jollytime7
      @Jollytime7 Рік тому

      😂😂😂

    • @rajag9860
      @rajag9860 9 місяців тому

      😂😂😂😂😂😂😂

  • @shanthid2507
    @shanthid2507 Рік тому +4

    Super speech . I change my attitude

  • @ahmadrayyan1390
    @ahmadrayyan1390 Рік тому +3

    Narsiccist personality mattum theliva oru vedio podunga sir, Ungaludayya vedio kaahe waiting..
    Neega npd vedio pottu 5 months aahu, na romba wait panuren, neega solluradu ellam unmai, please innum nirayya Clearity venum sir

  • @priyaradhakrishnan862
    @priyaradhakrishnan862 Рік тому +4

    Unmai Sir. 10 varushama athey thapa paniten. Anbu katravangla mutala than pakranga. Kadasi varaikum nama anna purinjuka matanga. Oru narcissistic aloda than 10 years en life pochu

  • @yuvanikki
    @yuvanikki Рік тому +2

    True I got more depression because of this
    Everyone is cheating we knew but if we don’t have money or assets we need to be silent and accept otherwise they will throw us 😢

  • @rachelmichael7439
    @rachelmichael7439 Рік тому +7

    Very true brother 🙏

  • @Mehataj-nm
    @Mehataj-nm Рік тому +3

    Hundred percent true very useful video

  • @Tharun.sTharun.s-x5g
    @Tharun.sTharun.s-x5g Місяць тому +1

    Nandri ayyaa ninga eppome happy irukkanum

  • @anandann6415
    @anandann6415 Рік тому +4

    Sir I analysed my self thanks Healer sir ❤

  • @JJ78666
    @JJ78666 Рік тому +11

    I'm affected by selfish people who are living with me.

  • @MaryPUALChowdhary
    @MaryPUALChowdhary 8 місяців тому

    Very good. information. From.Rev. RICHARD PAUL Chaudary Wisdom Preacher Poet Indian.

  • @anandhitanandhit9791
    @anandhitanandhit9791 Рік тому +9

    Narcissistic disorder irukkuravanga close relationships la irukkum bothu avangala yapdi handle pandrathu.. Namma yapdi safe aa mental tarcher illama.. Happyaa irukrathu yapdi nu oru vidio podunga sir.. 🙏🙏🙏

    • @selvisekar8564
      @selvisekar8564 Рік тому +2

      Really wanted

    • @shakthi9524
      @shakthi9524 Рік тому +7

      Ore vazhithan.. avanga hurt pana respond or react panakudathu.. neenga care panalum atha kamichikavo sollikavo kudathu because avangaluku unga care love effort edume puriyathu.

    • @anandhitanandhit9791
      @anandhitanandhit9791 Рік тому +2

      @@shakthi9524 thank you brother.. 🙏🙏🙏👍👍👍

    • @anbus9180
      @anbus9180 Рік тому

      @@anandhitanandhit9791 lemon la write panni pooja room la 21 days panuga sis vasiyam aituvar problam solve

    • @ramyadevi2363
      @ramyadevi2363 Місяць тому

      ஒருவர் நார்சிசிஸ்ட் என்று உறுதியாக உங்களுக்கு தெரிந்தவுடன் அவர் உங்களுக்கு யாராக இருந்தாலும் முதலில் நீங்கள் மனதில்(heart) வைத்து பார்க்கும் அவரை தூக்கி புத்தியில்(mind)மட்டும் வைத்து பார்க்கத் தொடங்க வேண்டும். இதை முதலில் செய்யாமல் எதுவுமே செய்ய முடியாது. உங்கள் அன்புக்கும் அக்கரைக்கும் நம்பிக்கைக்கும் காதலுக்கும் மரியாதைக்கும் துளிகூட தகுதியற்றவர்கள் அவர்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.இதையெல்லாம்நீங்கள் அவர்களிடமிருந்து எதிர்பார்ப்பதையும் நிறுத்துங்கள்.இதனால் நீங்கள் அவர்களால் மனதளவில் உடைந்து போகாமல் எப்படி மீண்டு வர வேண்டும் என்ற வழிகள் தானாக உங்களுக்கே தோன்றும். இந்த உலகில் தான் மட்டுமே வாழ பிறந்தவர் என்றும் மற்றவர்கள் அனைவரும் தன் அடிமைகள் என்ற மனநிலையில் வாழ்பவர்கள் இவர்கள்...இதை புரிந்து கொண்டு வாழுங்கள்.
      மற்றவர்களிடம் இருந்து நமக்கு என்னென்ன கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோமோ முதலில் அவற்றையெல்லாம் உங்களுக்கு நீங்கள் கொடுக்க வேண்டும். இதை நச்சு உறவுகள் கூட வாழ்பவர்கள் மட்டும் இல்லாமல் அனைவருமே கடைபிடிக்கலாம் ...இதைவிட ஆறுதல் எதுவும் இல்லை ...வாழ்க வளமுடன்...

  • @osro3313
    @osro3313 Рік тому +5

    19ம் சித்தர் 🙏🦋

  • @selvanayamt7479
    @selvanayamt7479 Місяць тому +1

    Wonderful explanation

  • @prabhuumapathy8467
    @prabhuumapathy8467 Рік тому +1

    நான் யாரு என்று எனக்கு புரிய வச்சிட்டேங்க நன்றி 🙏 வாழ்க வளத்துடன்

  • @arun-1902
    @arun-1902 Рік тому +6

    Narcisist எல்லோரும் தன்னை கேமரா படம் எடுப்பதை மற்றவர் தெரியாமல் தடுப்பது கூட பிடிக்காது...

  • @suganyaanand-re3lc
    @suganyaanand-re3lc 10 місяців тому +3

    Nantha antha sigma empath

  • @priyanrock679
    @priyanrock679 Рік тому +6

    Yes but narcicissm is basically core of psychopathy ie primary psychopathy

    • @Chhfhdhdyfjghdgdh
      @Chhfhdhdyfjghdgdh Рік тому +1

      Will they kill their spouse ??

    • @priyanrock679
      @priyanrock679 Рік тому +1

      @@Chhfhdhdyfjghdgdh depends upon their mood every psychopath is some what different

    • @shakthi9524
      @shakthi9524 Рік тому +2

      ​@@Chhfhdhdyfjghdgdhit can be said that npd is a last stop to train towards psychopathy. In extreme cases npd can turn to psychopathy too so there are way more chances for them to turn murderers

  • @sairamss1542
    @sairamss1542 2 місяці тому

    என் அன்பு அண்ணனே அருமையான பதிவு

  • @NikipediANichelson
    @NikipediANichelson Рік тому +3

    மனிதமே மதம்! அன்பே கடவுள்!

  • @UmayymahAkeedahAari
    @UmayymahAkeedahAari Місяць тому +1

    Thank you

  • @yuvarajyuvaraj2048
    @yuvarajyuvaraj2048 Рік тому +3

    ஐயா மலர் மருத்துவ வகுப்பு தனிப்பட்ட முறையில் சொல்லி தருவார்களா?.
    அதை பற்றி தகவல் தாருங்கள் ஐயா...

  • @ridhukrithik3971
    @ridhukrithik3971 Рік тому +3

    நல்ல பதிவு அண்ணா

  • @ganeshparasuraman7965
    @ganeshparasuraman7965 Рік тому +2

    Excellent sir.part 2

  • @iniellamnalamey
    @iniellamnalamey Рік тому +12

    Iya enga amma appa iruvarume narcissist 35 years ipothan purijuthu

    • @YOURDAD-pt4cn
      @YOURDAD-pt4cn Рік тому +2

      😢

    • @iniellamnalamey
      @iniellamnalamey Рік тому +3

      @@YOURDAD-pt4cn yes but now only we identify

    • @gib3600
      @gib3600 Рік тому +3

      இருவரும் சண்டை போட்டு கொள்வார்களா? எப்போது கண்டுபிடித்தார்கள்?

  • @sakthivelb31
    @sakthivelb31 Рік тому +1

    வாழ்க வளமுடன் பாஸ்கர் ஐயா

  • @anandhis.a.619
    @anandhis.a.619 Рік тому

    Arputhamana message.nandrigal ayya

  • @deepigabm8430
    @deepigabm8430 Рік тому +1

    Well said. Nice explanation Sir.

  • @masamasa7064
    @masamasa7064 Рік тому +2

    உண்மை உண்மை உண்மை

  • @ashwakashif2392
    @ashwakashif2392 Рік тому

    It's true Anna vaazhga.valamudan

  • @chithralekha3673
    @chithralekha3673 Рік тому +1

    Vanakkam sir
    Rombanala ethirpartha
    Thakaval

  • @mohamedfarook43
    @mohamedfarook43 Рік тому +3

    Udan pirandhavangathan adhiha mana ulachal kudukuranga

  • @jothinaga8451
    @jothinaga8451 Рік тому +3

    Thanks iyya 🙏🏼

  • @srk8360
    @srk8360 Рік тому

    நல்ல விளக்கமும் பதிவும்.👌👌 அருமை

  • @suganyaanand-re3lc
    @suganyaanand-re3lc 10 місяців тому +2

    Nan tha antha empathy sir

  • @bakiyalakshmi8496
    @bakiyalakshmi8496 5 місяців тому +1

    என் மருமகளும் இம்சை மனிதர்

  • @swathiram7431
    @swathiram7431 Рік тому +13

    Sir, after listening to you I found that I'm the narcissist who you're talking about. How will I change my self?

    • @ssdpraveen250
      @ssdpraveen250 Рік тому +1

      😢

    • @missmarvellous2247
      @missmarvellous2247 Рік тому +8

      I appreciate u that u found it and accepted

    • @Chhfhdhdyfjghdgdh
      @Chhfhdhdyfjghdgdh Рік тому +5

      No you are not narcissist can't change or acknowledge themselves

    • @shakthi9524
      @shakthi9524 Рік тому +9

      True narcissist never admit they are the one's who is causing disruption in someone's life. They don't accept their flawed behaviour and they aren't capable of changing it due to lack of empathy instead they believe you are causing trouble or harming them. You might have narcisstic traits which at some point everyone has but narcissism is a personality disorder infact the person cannot self diagnose unless they are diagnosed by a psychiatrist.

    • @andril0019
      @andril0019 Рік тому

      Where are you from?

  • @sabilabanu6779
    @sabilabanu6779 7 місяців тому

    thank you sir usefull pathivu

  • @mohamedharees722
    @mohamedharees722 6 місяців тому +1

    15yerars I am suffering with my parents ❤

  • @vimalkumarv7351
    @vimalkumarv7351 Рік тому

    Arumaiyana pathivu class

  • @kuppulakshmishanmugam16
    @kuppulakshmishanmugam16 Рік тому +2

    Throgi manithargal pathi sollunga...

  • @dhinupriyamanimuthu8988
    @dhinupriyamanimuthu8988 Рік тому +2

    Soo true sir

  • @cookwithhema1771
    @cookwithhema1771 Рік тому +2

    Co dependent ya it's me adi vangavae poranthavanga

  • @raguram2462
    @raguram2462 8 місяців тому

    நன்றி அய்யா

  • @SivaKumar-zv3jl
    @SivaKumar-zv3jl Рік тому

    சிறப்பு 🙏💐👍👌

  • @MK-rl5gr
    @MK-rl5gr 3 місяці тому

    My ex wife is a Narssis.. she put me in lock up 2 times. She and her family gave me so much of tortures n told so many lies to ppl around us to manipulate everyone. They Didnt let me to see my new born baby for 1 Year.. thanks to my lawyer.. with the help of lawyer, thankfully im seeing my baby on sundays for 7 hrs 😢 she is 3 years old now n she called me “Acca” for the first time last week .. tq god 🙏🏻 i hope my daughter be a good person in future n dont become a Narssis like her mom.. thanks to all the good lawyers in the world ❤ now i realise how a person’s knowledge can safe a person’s life .. without my lawyer, i would have been in jail for 7.5yrs ..

  • @ParamalingamThangarani
    @ParamalingamThangarani Місяць тому +1

    Yes true

  • @Vani_Vox1213
    @Vani_Vox1213 11 місяців тому +1

    100 percent

  • @vishnusv3654
    @vishnusv3654 Рік тому +3

    Please thala Ajith apthi solinga sir 😊

  • @doorafathfouzy1467
    @doorafathfouzy1467 Рік тому +5

    Im mixed of empathy and co dependent 😛

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 Рік тому +1

    ஐயா வணக்கம் வாழ்க வளமுடன்

  • @sumathi871
    @sumathi871 Рік тому +4

    2nd type nan.. yarkum tholla kuduka maten Ana enaku epovum mana ulaichal

    • @rajag9860
      @rajag9860 5 місяців тому

      En anna,amma,friends ellorom orey vaarthai romba asingama thittuven silent ah poiduvanga.

    • @rajag9860
      @rajag9860 5 місяців тому

      Naanum yaarukum thollai koduka maaten,enaku thollai kodutha romba asingama pesuven.illa na enna la nimathiya vaazha mudiyathu.

    • @rajag9860
      @rajag9860 5 місяців тому

      Ippo naatil 99% appadi dhan irukaanga

  • @vijayalakshmimeganathen5242
    @vijayalakshmimeganathen5242 Рік тому +1

    Super sir thank you

  • @jagadeshdj6553
    @jagadeshdj6553 Рік тому +2

    Where is the continued video ??

  • @AbdulLatheef-ji2ym
    @AbdulLatheef-ji2ym Місяць тому +1

    ❤❤❤❤❤❤

  • @yamlakshmi1968
    @yamlakshmi1968 Рік тому +5

    Muttal nachu manitharuku example sonninga. But venumnu seirangala theriyama seirangalanu yepadi kandu pidikardhu sir....

    • @prabhakaranprabu8901
      @prabhakaranprabu8901 Рік тому +1

      கண்டுபிடிக்க முடியாது
      புரிந்து கொள்ள தான் முடியும்
      அவர்கள் உடன் பழகி புரிந்து கொள்ள வேண்டும்

  • @nsundu123
    @nsundu123 Рік тому +3

    Yes pune la nirya per en office la irundhaanga Rascal nammala vazavidave maataanga!!!

    • @rajag9860
      @rajag9860 5 місяців тому

      😂😂😂

    • @nsundu123
      @nsundu123 5 місяців тому

      @@rajag9860 Why laughing??

    • @rajag9860
      @rajag9860 5 місяців тому

      @@nsundu123 IT company mudhal ippo 90%appadi dhan irukirargal.naan lam romba nonthuten,yaar kitta romba pesarathu illa,limit ah pesuren avolo dhan bro

    • @nsundu123
      @nsundu123 5 місяців тому

      @@rajag9860 Automotive la romba Jaasti bro!!!! IT sector way better!!!

    • @rajag9860
      @rajag9860 5 місяців тому

      @@nsundu123 IT la naan work panna job medical billing.

  • @p.b.s.1993
    @p.b.s.1993 Рік тому +4

    Nonthu noodless auiden sir oru alala

  • @aatifabdullahaa3244
    @aatifabdullahaa3244 Рік тому +1

    Super vedio

  • @kuppulakshmishanmugam16
    @kuppulakshmishanmugam16 Рік тому +1

    6:33

  • @hsrimathi4402
    @hsrimathi4402 2 місяці тому +1

    Avangala yaar paratrangalo avangala thooki vachu kondaduvanga. Avangala ethirthu reply pannita nammala periya throgi aaki namma avanga vazhkayai keduthuta madhiri scena pottu nammala depression aakiduvanga

  • @iniellamnalamey
    @iniellamnalamey Рік тому +4

    Iya neegal god

  • @arungoldbeta
    @arungoldbeta 5 місяців тому

    The person who has this problem... mostly don't have relative..its reality

  • @sunitat7369
    @sunitat7369 Рік тому +1

    Continuation of this video pls ?

  • @meerasahib8396
    @meerasahib8396 10 місяців тому

    100% உண்மை

  • @iraividesignerstudio6324
    @iraividesignerstudio6324 Рік тому +2

    வாழ்க வளமுடன் ஐயா.

  • @danyaravikumar3288
    @danyaravikumar3288 Рік тому

    Valkavalamudan nanri anna

  • @AishwaryalakshmiGanesan-jb2kr
    @AishwaryalakshmiGanesan-jb2kr Рік тому +4

    Indha 4 vagai manitharkalai epadi kandippidippathu?
    Avanga Mugathai vacha kandu pidikka mudiyuma?illa avanga body language vachu kandu pidikka mudiyuma?

    • @rajag9860
      @rajag9860 9 місяців тому

      3 month nalla pazhugi paarunga neegale kandu podichuvinga

  • @rizzyprince1783
    @rizzyprince1783 Рік тому +8

    My hubby is narcissist

  • @AbdulLatheef-ji2ym
    @AbdulLatheef-ji2ym Місяць тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kakmeen3836
    @kakmeen3836 Рік тому

    Super sir..100% unmei

  • @rizzyprince1783
    @rizzyprince1783 Рік тому +1

    Sigma empath

  • @mathivannan3009
    @mathivannan3009 Рік тому +2

    👍💐

  • @kavithakavi3371
    @kavithakavi3371 Рік тому +1

    Sivayanama