Fm Radio சேனல்களை தெளிவாக கேட்க வேண்டுமா ? | Clear Fm Radio Channels

Поділитися
Вставка
  • Опубліковано 24 січ 2025

КОМЕНТАРІ • 44

  • @srinivasanvasantha2120
    @srinivasanvasantha2120 Місяць тому +2

    Nice 🎉

  • @SivanSivan-l5h
    @SivanSivan-l5h 9 днів тому +1

    அனோலாக் எப் எம் போர்டு தான் தெளிவாக எல்லா இடங்களிலும் இயங்குகிறது அனோலாக் மேன்வலாக டியூன் செய்ய வேண்டும் இந்த போர்டுதான் என்னோட 2.1 ஆம்பிளிபயரில் இனைத்துள்ளேன் மிக தெளிவாக உள்ளது தயவு செய்து அனோலாக் எப் எம் போர்டு உபயோகியுங்கள் தரமாக இருக்கும்

    • @V21TechOfficial
      @V21TechOfficial  9 днів тому

      நன்றி,நிச்சயமாக அனலாக் fm போர்டில் இரைச்சல் இல்லாமல் கேட்கலாம்,

  • @jothijothi6385
    @jothijothi6385 3 місяці тому +6

    பனி பெய்தால் எல்லா சேனலும் தெலிவா எடுக்கும்

  • @rathnaveluk5102
    @rathnaveluk5102 3 місяці тому +2

    Super super 🎉

  • @gsamygsamyngovindasamy9530
    @gsamygsamyngovindasamy9530 3 місяці тому +10

    ஏரியல் ஒயர் இன்றி பண்பலையை ரசிக்க முடியாது

    • @V21TechOfficial
      @V21TechOfficial  3 місяці тому +2

      @@gsamygsamyngovindasamy9530 correct, வெளியில் இருந்து சிக்னல்களை வயரின் மூலம் Fm receiverல் உள்ள வயரை இணைப்பதன் மூலமாக தெளிவாக fm channel களை கேட்கலாம்

  • @narayanankadankod4858
    @narayanankadankod4858 3 місяці тому +2

    UA-cam லே என்ன வேணும் என்றாலும் போடலாம்.

  • @Winone-1
    @Winone-1 22 дні тому +1

    Sir, fm digital usb board எது? Pcb Company name

    • @V21TechOfficial
      @V21TechOfficial  22 дні тому

      @@Winone-1 rndstore.in or search flipkart R&d MP3 usb Bluetooth module

    • @V21TechOfficial
      @V21TechOfficial  22 дні тому

      @@Winone-1 rndstore.in or search flipkart R&d MP3 usb Bluetooth module

  • @iyappaniyappan5911
    @iyappaniyappan5911 2 місяці тому +2

    ஐயா போர்டு மாதிரி 5 சேனல் நாலு சேனல வருது ஆனா சுத்தமாக இருந்தாலும் வரல ஐயா

    • @V21TechOfficial
      @V21TechOfficial  2 місяці тому +2

      Fm receiver உள்ள antenna wireஉடன் கூடுதலாக 3 மீட்டர் wire
      இணைத்து வீட்டின் வெளிப்பறத்தில் மேல் நோக்கி தொங்க விடவும் . அந்த இடத்தில் led light , பிற மின் சாதனங்கள் இல்லாதவாறு பார்த்து கொள்ளவும்

    • @V21TechOfficial
      @V21TechOfficial  2 місяці тому

      @@iyappaniyappan5911 திருவண்ணாமலை மாவட்டத்தில் Fm Station கிடையாது உங்களுக்கு சென்னை எப்எம் திருப்பத்தூரில் 100.1 ல் அஞ்சல் செய்யப்படுகிறது . வேலூரில் ஒலிபரப்பாகும் சில தனியார் சேனல் சற்று இரைச்சலுடன் கேட்க கிடைக்கும். உங்கள் அருகில் ,விரைவில் ,வாணியம்பாடி , திருவண்ணாமலையில் தனியார் fm channels ஆரம்பிக்கப்பட உள்ளது. அப்பொழுது உங்களுக்கு தெளிவான எப்எம் சேனல்கள் கிடைக்கப்பெறும்.

    • @V21TechOfficial
      @V21TechOfficial  2 місяці тому

      @@iyappaniyappan5911நீங்கள் வசிக்கும் மாவட்டத்தில் Fm station தூரமாக இருப்பதால் உங்களுக்கு சரியாக கிடைக்கவில்லை. fm stationலிருந்து 40 , 50 கிமீ தொலைவில் இருந்தால் மட்டுமே தெளிவாக கிடைக்கும்.2026ல் திருவண்ணாமலையில் 3 தனியார் fm station, வாணியம்பாடியில் 3 fm station துவங்க உள்ளன. அப்பொழுது உங்களுக்கு தெளிவான எப்எம் சேனல்கள் கிடைக்கப்பெறும்

  • @seenua5276
    @seenua5276 3 місяці тому +1

    No no. Old is gold. old board is toooo good

  • @iyappaniyappan5911
    @iyappaniyappan5911 2 місяці тому +2

    போர்டு மாத்தி பார்த்து சிக்னல் 5 எடுக்குது ஆனா சரியா கேட்கவில்லை நண்பா

    • @V21TechOfficial
      @V21TechOfficial  2 місяці тому +1

      @@iyappaniyappan5911 அடுத்த வீடியோவில் ஆன்டெனா பற்றி சொல்கிறேன்

    • @V21TechOfficial
      @V21TechOfficial  2 місяці тому +1

      @@iyappaniyappan59112 OR 3 மீட்டர் வயரை இணைப்பதன் மூலமாக வெளியில் இருந்து சிக்னல்களை வயரின் மூலம் Fm receiverல் உள்ள வயரை இணைப்பதன் மூலமாக தெளிவாக fm channel களை கேட்கலாம்

    • @V21TechOfficial
      @V21TechOfficial  2 місяці тому +1

      @@iyappaniyappan5911 3 மீட்டர் 0.5 sq mm ஒற்றை வயரை எடுத்து Fm Receiver உள்ள antenna வயரை இணைக்கவும் அதனை மேல் நோக்கி இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும் . இப்பொழுது scan செய்து பார்க்கவும். Fm Radio பிற மின்சாதனங்கள் இல்லாத இடத்தில் வைக்கவும். Fm receiverயை led light , tube light இருக்கும் இடத்தில் கீழே வைக்க வேண்டாம் , tube light, led lightலிருந்து தூரத்தில் fm radio வை வைக்கவும்,

  • @rootengine5730
    @rootengine5730 3 місяці тому +5

    FM radio Background la ஒரே இரைச்சல் அ இருக்கு

    • @V21TechOfficial
      @V21TechOfficial  3 місяці тому

      @@rootengine5730 சிக்னல் குறைவாக இருக்கும் இடத்தில் இருந்து சோதனை செய்ததால் சற்று இரைச்சலாக இருந்தது.நீங்கள் ஒரளவு சிக்னல் கிடைக்கும் பகுதியில் இருந்தால் இந்த முயற்சியினை மேற்கொள்ளும் பொழுது இன்னும் தெளிவாக கிடைக்க வாய்ப்புள்ளது

  • @albakumar3616
    @albakumar3616 3 місяці тому +10

    முதல்ல ஏரியல் வயர் லாங்கா வச்சா எல்லா சேனலும் வரும்.

    • @V21TechOfficial
      @V21TechOfficial  3 місяці тому +4

      @@albakumar3616 நிச்சயமாக, அளவுக்கு அதிகமாக நீளத்தில் வயரை வைத்தாலும் fm Channel வராது , எத்தனை மீட்டருக்கு உள்ளாக வயர் அளவு இருக்க வேண்டும் என்பது அடுத்த வீடியோவில் சொல்கிறேன் .நன்றி

    • @ravichandran.ranipet.7080
      @ravichandran.ranipet.7080 3 місяці тому

      உண்மையில் நீங்கள் சொல்லி இருக்கீங்களா... நீங்க பதிவு செய்ததை நீங்களே கேட்டு பாருங்க..​@@V21TechOfficial

    • @balasubramanianvelusamy2196
      @balasubramanianvelusamy2196 3 місяці тому +1

      Fm booster இருக்கா

    • @V21TechOfficial
      @V21TechOfficial  3 місяці тому +2

      @@balasubramanianvelusamy2196 எப்எம் ரேடியோ சிக்னல் LNA பற்றி தற்பொழுது சோதனை செய்து கொண்டிருக்கிறேன். நன்றாக இயங்கும் பட்சத்தில் கண்டிப்பாக வீடியோவாக பதிவிடுகிறேன்

  • @AshokkumarAshokkumar-u5d
    @AshokkumarAshokkumar-u5d 3 місяці тому +1

    Neenga entha district

    • @V21TechOfficial
      @V21TechOfficial  3 місяці тому +1

      இந்த வீடியோ எஃப்எம் ரேடியோ சிக்னல் குறைவாக இருக்கும் பகுதியில் சோதிப்பதற்காக எடுக்கப்பட்டது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எடுக்கப்பட்டது

    • @V21TechOfficial
      @V21TechOfficial  3 місяці тому

      Madurai

  • @thanimayinthalaivan4039
    @thanimayinthalaivan4039 3 місяці тому +3

    Fm analogue board best result Brother

    • @V21TechOfficial
      @V21TechOfficial  3 місяці тому +1

      @@thanimayinthalaivan4039 💯% true analog radio பற்றி வீடியோ போட்டுள்ளேன் பார்க்கவும் நன்றி

  • @senthilmurugan9487
    @senthilmurugan9487 3 місяці тому +2

    1619 sony ic fm radio nalla irukkum.

    • @V21TechOfficial
      @V21TechOfficial  3 місяці тому +2

      நன்றி , analog fm radio sony ic board1619 பற்றி வீடியோ பதிவிட்டுள்ளேன்

  • @killerm8563
    @killerm8563 3 місяці тому +6

    டைம் வேஸ்ட்😂😂😂

  • @tjkumar88
    @tjkumar88 3 місяці тому +3

    Waste video

  • @pandian.godilingam.1672
    @pandian.godilingam.1672 3 місяці тому +1

    Fool time wasre

  • @ksamy79
    @ksamy79 Місяць тому

    Waste

  • @Bestv024
    @Bestv024 3 місяці тому +2

    எலக்ட்ரானையும்... எலக்ட்ரானிக்ஸ்யும்... கண்டுபுடிச்சமாதிரியே பேசறான் புரட்டா சூரி......