அளவு ஜாக்கெட் வைத்து 4+1 கட்டிங் செய்வது எப்படி பார்க்கலாம் வாங்க

Поділитися
Вставка
  • Опубліковано 17 чер 2024

КОМЕНТАРІ • 14

  • @karthikm3690
    @karthikm3690 21 день тому +2

    Thank you so much sir

  • @madhivathaniveeravijayan5140
    @madhivathaniveeravijayan5140 22 дні тому +3

    எந்த ஒரு யூடியூப் சேனல்லயும் சொல்லாத முக்கியமான விஷயத்தை நீங்க சொல்லிக்குடுத்துருக்கீங்க அண்ணா நானும் நான்கு வருடங்களாக தைக்கிறேன் ஆனா இந்த centre gap blouse one fourth blouse இரண்டுக்கும் உள்ள வித்தியாசமும் புரியாம வர்ற அளவு ப்ளவுஸ்லயும் கண்டுபிடிக்க தெரியாம ஒரு confidence இல்லாம வேண்டா வெறுப்பா தான் இந்த field ல இருந்தேன் ஏன்னா எப்படி பார்த்து பார்த்து கட் பண்ணி ஸ்டிச் பண்ணாலும் மிஸ்டேக்ஸ் வர்றதை தவிர்க்க முடியல basic tricks கூட தெரியல இப்போ சமீப காலமா உங்க வீடியோ பார்த்துதான் ப்ளவுஸ் கட் பண்றதுல இருக்க நுணுக்கங்கள் புரிஞ்சுச்சு உங்களுக்கு மிகப்பெரிய நன்றி சொல்லணும் அண்ணா ரொம்ப ரொம்ப நன்றி மனசார நன்றி சொல்லிக்கிறேன் அண்ணா😊

    • @joshuanagarajan4489
      @joshuanagarajan4489 22 дні тому +1

      நன்றி மா

    • @pramilakarthika1818
      @pramilakarthika1818 21 день тому +1

      மிகவும் அருமையா சொல்லி தரார் மாஸ்டர்
      நானும் உங்களை போலதான்

    • @joshuanagarajan4489
      @joshuanagarajan4489 21 день тому

      நன்றி மா வாழ்த்துக்கள்

  • @chithrarajan764
    @chithrarajan764 23 дні тому +1

    Thank U master🙏🏻

  • @manjulad5438
    @manjulad5438 22 дні тому +1

    Vazhga valamudan

  • @chells_sarees
    @chells_sarees 21 день тому +1

    Please teach us Chudi cutting and stitchinh

  • @pramilakarthika1818
    @pramilakarthika1818 22 дні тому +1

    வணக்கம் மாஸ்டர் ஒரு சந்தேகம் ஷோல்டர் 6 இன்ச் மார்பு சுற்றளவில் ஆர்ம்ஹோல் உயரம் வைக்கும் போது ஏன் 61/2 வைச்சிருக்கீங்க சாய்வாக ஆர்ம்ஹோல்
    லைன் போட்டீங்க ஏன் 1/2 இன்ச் தள்ளி கோடு
    போட வேண்டும் விளக்கம் சொல்லுங்கள் மாஸ்டர் நன்றி 🙏

    • @joshuanagarajan4489
      @joshuanagarajan4489 22 дні тому

      Back லா சதை பற்று அதிகம் உள்ளபடியால் cross back எடுத்தேன்

    • @pramilakarthika1818
      @pramilakarthika1818 22 дні тому

      @@joshuanagarajan4489 நன்றி மாஸ்டர் 🙏

    • @kalarani8820
      @kalarani8820 21 день тому

      14:53